Self Confidence After Failure: How to Bounce Back Stronger | Hisham.M

  Рет қаралды 12,204

Hisham.M

Hisham.M

4 ай бұрын

In this video, we explore the importance of self-confidence and resilience in the face of life's challenges. We learn from the inspiring story of Thomas Edison and his assistant, the wisdom of a bee and a sparrow, and practical strategies for building unshakeable confidence. Key takeaways include:
The importance of second chances and learning from mistakes.
Focus on what you can control.
The power of self-love and forgiveness.
If you've ever felt like giving up or losing faith in yourself, this video is for you!
Tamil motivational video about how to improve self confidence by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Watch more videos on building self-confidence,
• Change Your Self-Estee...
• How To Build Confidenc...
• Love Yourself | Tamil ...
• The Secret To Self Dev...
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 54
@sukumaranarunachalam6862
@sukumaranarunachalam6862 4 ай бұрын
நாம் தன்னம்பிக்கை இழப்பதற்கு மிக முக்கியமான காரணம், நம்மை பிறரிடம் ஒப்பிடும்போது தான் நாம் நம்பிக்கை இழக்கிறோம் 😢
@AnthonyStella6971
@AnthonyStella6971 4 ай бұрын
No😅
@antonymartinraj2001
@antonymartinraj2001 4 ай бұрын
Yes🎉
@preethig2408
@preethig2408 4 ай бұрын
நிதர்சனமான உண்மை கை கொடுக்க ஊக்கப்படுத்த யாரும் இல்லாத நிலையில் தன்னம்பிக்கை தவிர வேறு மருந்து ஏதும் இல்லை அண்ணா தன்னை தானே முட்டி மோதி வெளிவரும் விதை ஒரு நாள் விருட்சமாகும் அது போல நாமும் ஆகலாம் ❤ அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 4 ай бұрын
வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்கும் தருணத்தில் ஒளி விளக்காக செயல்பட்டு அடுத்த சிறப்பான நிலைக்கு கொண்டு சொல்வதே உங்கள் ஆலோசனை பதிவுகள் தான். இனியும் தொடரட்டும் சகோ உங்கள் உயரிய பயணம்
@TeronBlesi-vg5yx
@TeronBlesi-vg5yx 4 ай бұрын
தன்னம்பிக்கையை இழப்பதற்கு என்னுடைய உறவினர்கள் தான் காரணம்
@sharmeelam5200
@sharmeelam5200 4 ай бұрын
True 💯✔️
@sharmeelam5200
@sharmeelam5200 4 ай бұрын
💯✔️
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 4 ай бұрын
ஹிஷாம் தம்பி நன்றி. நீங்கள் சொல்லும் விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
@thangaiyanraju7955
@thangaiyanraju7955 4 ай бұрын
தன்னம்பிக்கை கொடுக்கும் பதிவு.மற்றவர்க்கு சொல்லும் நாம் சில நேரம் இதை இழந்து விடாதபடி நடப்பதே சாலச்சிறந்தது.
@sharmeelam5200
@sharmeelam5200 4 ай бұрын
God's gifted abstract really strong but creative thinking is fear iam so many problem facing my life iam realise God's great brought up very strong thank you God's 🙏🙏
@sharmeelam5200
@sharmeelam5200 4 ай бұрын
Million lot's thanks for hisam God's bless you 🙏 🙏🙏🙏
@mahadhimahadhi9278
@mahadhimahadhi9278 4 ай бұрын
كن قويا لأجلك ❤
@kiruthika97
@kiruthika97 4 ай бұрын
மிக அருமை சகோதரரே... வாழ்வின் சூட்சமங்கள் ..நாம் நேரலையில் எதிர்கொள்ளும்.. பார்க்கும் பார்வையில் தான்! ..ரெண்டு தான் சாத்தியம்.. ஒன்று வெற்றி..இன்னொன்று தோல்வி..இரண்டையும் சமமாக பார்க்கும் பக்குவம் வந்தால் போதும்.. தன்னம்பிக்கை நம்மை விட்டு அகலவே அகலாது 👍
@FathiAmra-zv2db
@FathiAmra-zv2db 4 ай бұрын
Hisham bro.... Unmaiya nalla motivation video 👍
@sureshmanickam7465
@sureshmanickam7465 4 ай бұрын
Respect yourself 👍
@user-mc5dz2ej1w
@user-mc5dz2ej1w 3 ай бұрын
Thank you 🙏
@OneseVen-vx5lb
@OneseVen-vx5lb 4 ай бұрын
Yeathana story ..yellame super..samayal kuripu excellent.. thanks my heaven friend..😊
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Ай бұрын
Thanks for the video brother......... It's really useful💐💐💐💐
@shanthibabu6118
@shanthibabu6118 4 ай бұрын
Past many years experiencing only challenges...lost myself at this saturation point ..but I'm greatfull to you bro at right your messages made me to think it in different way🙏...
@AJohnMoris
@AJohnMoris 4 ай бұрын
Nice Dear Brother Hisham.
@samuvenkat3442
@samuvenkat3442 4 ай бұрын
Great 👍
@nijinthaar5640
@nijinthaar5640 4 ай бұрын
Excellent explanation ❤
@mkmotivationedits5016
@mkmotivationedits5016 4 ай бұрын
அருமையான பதிவு 👌
@jasminabbas1346
@jasminabbas1346 4 ай бұрын
Arumai thambi
@user-qc8qk9lp8l
@user-qc8qk9lp8l 4 ай бұрын
Superb
@Gypsy_Kv
@Gypsy_Kv 4 ай бұрын
Really good Brother inspiring Bee 🐝
@muthukumaran1706
@muthukumaran1706 4 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
@preethig2408
@preethig2408 4 ай бұрын
அன்பு அண்ணா ❤
@kaviyaganesan9815
@kaviyaganesan9815 4 ай бұрын
Amazing 🎉❤
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 4 ай бұрын
Thank you sir
@NithyaGeethanjali
@NithyaGeethanjali 4 ай бұрын
மகிழ்ச்சி யாக இருக்க நிறைய ந(ண்) பர் இருக்கிறார்கள். என் வளர்ச்சி க்கு ஒரே நண்பர் தாங்கள் தான். நன்றி 🙏
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 4 ай бұрын
நிதர்சனமான உண்மை
@RJPuvanesh
@RJPuvanesh 4 ай бұрын
அருமை அண்ணா ❤
@divyadear1429
@divyadear1429 4 ай бұрын
U made my day anna❤
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 4 ай бұрын
Really very motivating Hisham bro👌👌The reason for losing my self confidence most of the time is due to me only.Could have tried to do better or best but out of our own fear we lose to do it. Much needed at the hour of the day🎉🎉Nandri bro🙏🙏
@5sundaram405
@5sundaram405 4 ай бұрын
நன்றி சகோ அருமையான பதிவு வாழ்க்கையின் சில நேரங்களில் தோல்விகளை சந்திக்கும் பொழுது உளவியலாக ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்பொழுது அந்த தோல்வியில் இருந்து கொஞ்சம் மீள்வது கடினமாக இருக்கிறது நாட்கள் செல்ல செல்ல அந்த தோல்வியில் இருந்து மீண்டு சில காரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறோம் அது வாழ்க்கையில் எல்லாருக்குமே வெற்றி தோல்வி சமமாக தான் வந்து கொண்டிருக்கிறது சில நபர்கள் தொடர்ந்து வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தாலும் கூட நானும் பல தோல்விகளை சந்தித்து தான் வெற்றி அடைந்திருக்கிறேன் என்று சொல்கிறார்கள் நன்றி நன்றி !!
@aysharoz9142
@aysharoz9142 4 ай бұрын
Often my life is slapped me, even I wanna live peaceful. Still Waiting for that "Day". 😊
@rajendranmugileshwaran7334
@rajendranmugileshwaran7334 4 ай бұрын
👏👏👏❤️
@Ajanthini
@Ajanthini 4 ай бұрын
@aravindpalaniswamy8183
@aravindpalaniswamy8183 4 ай бұрын
Thanks Hisham
@dhurairaj4920
@dhurairaj4920 4 ай бұрын
, E ok 8:54
@ismahamid7048
@ismahamid7048 4 ай бұрын
Never give up. Try your best or what n how much you can. Follow the Bee 🐝.
@sports8758
@sports8758 4 ай бұрын
Ennaiya maththavanga dominate pannum pothu silent irunthathu😢😢maththavangala nampunathu😢
@AnthonyStella6971
@AnthonyStella6971 4 ай бұрын
Bro super ❤okl
@AnthonyStella6971
@AnthonyStella6971 4 ай бұрын
Gmfpm
@omilys7591
@omilys7591 4 ай бұрын
Thank you, niga sonedu lam ok. Have a nice day !26 février 2024
@Sridharsank7
@Sridharsank7 4 ай бұрын
Bro nan yaraium kora solla verumbala thappu ellam nam than seyikirom aanal nam atuthavarkal meal kurai sellukirom inimel nan correctta iruppen bro motivetionnuku thank bro 🥹🤔👋
@vinocherub6608
@vinocherub6608 4 ай бұрын
Hi sir... Thank you so much... Aft a long time seen u sir.. How r u? Sir
@JkTailor-qt8wq
@JkTailor-qt8wq 4 ай бұрын
Thanks i like u
@titobaby2207
@titobaby2207 4 ай бұрын
Anna uinga kita pesalama ,ennaku decision making la one confusion
@annaiarul7179
@annaiarul7179 8 күн бұрын
I have no effort
@user-xr6dz2rl2z
@user-xr6dz2rl2z 4 ай бұрын
Translate in english too sir
@indrasrisivam9935
@indrasrisivam9935 4 ай бұрын
மிகவும் அழகான அருமைகண்ணு
How To Stop Your Monkey Mind | Motivation Tamil | Hisham.M
12:08
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
5 POWERFUL TIPS TO GAIN SELF CONFIDENCE
14:41
Dr. Devika Bhatnagar
Рет қаралды 566 М.
Learn the 10X Rule Today! Achieve Big Dreams & Success!
7:17
Handcraft a Simple Trigger mechanism # Craft Idea # DIY # Bamboo Slingshot
0:13
LTL Homemade ideas DIY
Рет қаралды 15 МЛН
Quantas vezes os ratinhos caíram?
0:18
F L U S C O M A N I A
Рет қаралды 45 МЛН
¿Puedo conseguir chocolate MrBeast y PRIME?
0:20
McBang ASMR
Рет қаралды 10 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
0:32
Fabiosa Animated
Рет қаралды 2,6 МЛН
ОРЕЛ который 20 ЛЕТ летал с GPS трекером 😱 #Shorts
0:28