How To Stop Your Monkey Mind | Motivation Tamil | Hisham.M

  Рет қаралды 68,043

Hisham.M

Hisham.M

Жыл бұрын

Is your monkey mind driving you crazy? Discover how cognitive behavioral therapy can help you regain control of your thoughts and emotions. Join us as we share powerful techniques and an inspiring story that will uplift your spirits.
Tamil Motivational Video By Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 139
@kavisundar1129
@kavisundar1129 Жыл бұрын
என்ன குரல்..!!? தமிழின் அழகு இன்னும் அழகாகிறது.. 😍🥰
@vimalaj3802
@vimalaj3802 Жыл бұрын
எனக்கு தற்போது மிகவும் தேவையான பதிவு இது... எண்ணங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது இதன் மூலம் மிகவும் நன்றி🙏
@hellophone9491
@hellophone9491 Жыл бұрын
CONGRATULATIONS
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Жыл бұрын
நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது தேவைப்படும் நேரத்தில் தேவையான பணம் கிடைக்கிறது மகிழ்ச்சியடைகிறேன் இறைவனுக்கு நன்றி
@riyas700
@riyas700 Жыл бұрын
நன்றி ப்ரோ...எனக்காக கூறியது போல் இருந்தது...என்னால் முடியும்...இனி என் வாழ்க்கை இந்த நிமிடத்திற்காக.....❤
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
நிகழ்கால நிலைமைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைக்கு மிக்க நன்றி சகோ
@MyrulesMystyle
@MyrulesMystyle 11 ай бұрын
மிக்க அருமை நண்பரே மனம் துவளும் போது நீங்கள் தான் என்னுடைய சத்து டானிக்😊😊😊
@ezhilezhil277
@ezhilezhil277 Жыл бұрын
நீங்கள் சொன்ன இந்த கருத்து பதிவு கேட்டவுடன் என் மனதில் ஒரு புதிய தன்னம்பிக்கை பிறக்கும் என்று நான் நம்புகிறேன் அண்ணன்
@thulasirc2948
@thulasirc2948 11 ай бұрын
அற்புதமான பேச்சு.... 🎉100℅ உண்மை...
@preethig2408
@preethig2408 Жыл бұрын
அன்பு அண்ணா ஷியாம் ❤ முயன்றால் முடியாதது எதுவும் இல்லை ஒளி போல உங்கள் பதிவு என்றுமே அனைவருக்கும் நன்மையான ஒலியாய் ❤ நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா
@Raje.g72
@Raje.g72 Жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி‌
@mahalingamkalaichelvi9861
@mahalingamkalaichelvi9861 Жыл бұрын
இன்றைய வாழ்க்கைக்கு தேவையான கருத்து .மிக்க நன்றி தம்பி. இன்று முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன். SRILANKA
@guruselvaraj8972
@guruselvaraj8972 Жыл бұрын
அருமை.. அண்ணா.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@dineshr8805
@dineshr8805 Жыл бұрын
நன்றி அண்ணா....
@jeyakumarulakanathan
@jeyakumarulakanathan Жыл бұрын
மிக மிக அவசியம் ஆன பகிர்தல் நன்றி
@oneseven9020
@oneseven9020 Жыл бұрын
Semma points.. Thanks.. Mashallah..
@shankarysshankary6927
@shankarysshankary6927 11 ай бұрын
காலத்திற்கேற்ற பதிவு அண்ணா.. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
@bakthagowri816
@bakthagowri816 11 ай бұрын
Dear Hisham i am blessed that I have seen all your programmes . They are very real truths of life . Your language is highly appreciated and style of speaking is ery good and sweet .I blessyou upto live 100 years Thankyou Hisham
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 Жыл бұрын
நன்றி🌹🙏
@VijayKumar-mx2wv
@VijayKumar-mx2wv Жыл бұрын
Much needed information Anna, good storytelling.❤ Whenever I am having a huge doubt in my life, automatically your video pops up in KZbin recommendations. Thank you Universe for showing me Hisham's Anna video at the right time. 😇🙏
@Vvvvwwwww
@Vvvvwwwww Жыл бұрын
Arumaiyana padhivu. Thank you 🙏
@durairaj8188
@durairaj8188 Жыл бұрын
A nice message with a solution for my present situation...Thanks Hisham🙏
@angelanandakumari7823
@angelanandakumari7823 Жыл бұрын
Thank you so much for your beautiful message bro.
@angavairani538
@angavairani538 Жыл бұрын
அற்புதமான பதிவு செல்லம் வாழ்த்துக்கள்.👌👏👍
@mbmythili6154
@mbmythili6154 8 ай бұрын
இவை அனைத்தும் நமக்கு மட்டும் அல்லாமல் நம் கூட இருப்பார்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்
@TajNisha-jg2og
@TajNisha-jg2og 7 ай бұрын
Arumaiyana pathivu thanks bro
@akmarimuthu1026
@akmarimuthu1026 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பரே மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி நண்பரே
@mahadevanambika-le6uo
@mahadevanambika-le6uo Жыл бұрын
Thanks a lot. each and every word is meaningful 🙏🙏🙏
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 Жыл бұрын
நல்லதோர் பதிவுக்கு நன்றி சார்! 🙏💖😀
@grandmaskitchen0331
@grandmaskitchen0331 Жыл бұрын
Thank you brother for your positive message
@kavimani3261
@kavimani3261 Жыл бұрын
சிறப்பான பதிவு 🙏🙏🙏
@Lotusfan70
@Lotusfan70 7 ай бұрын
Much needed information and techniques to be applied in everyone’s life. Especially, students should be taught about these techniques and get practiced as part of their curriculum to make them gem and form a healthy community. Thanks for sharing such a unique info in the social media. Appreciate your efforts dear!
@veeramanis3532
@veeramanis3532 10 ай бұрын
நிகழ் காலத்தோடு இணைந்திருந்தால் அது நீங்கள்.கடந்த காலத்தோடும் எதிர்காலத்தோடும் இணைந்திருந்தால் அது உங்கள் மனம்.மனதை வெல்லுங்கள்.மகிழ்ச்சியாய் இருங்கள்.
@ayyappansri
@ayyappansri 4 ай бұрын
மிகவும் நுட்பான தகவல் ❤
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பரே
@ponnarasi4236
@ponnarasi4236 Жыл бұрын
வணக்கம் நன்றி சகோதரே🙏
@fathimashanaz6267
@fathimashanaz6267 9 ай бұрын
Neenga solrathu 100% correct
@Sumaiya_08
@Sumaiya_08 Жыл бұрын
Recently only I watched your videos anna really it make me to understand about myself.. keep doing anna...✨️
@indranis9197
@indranis9197 Жыл бұрын
மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போன்ற எங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் எப்படி தி௫ப்தி படுத்தலாம் என்பதை இப்பதிவில் நிறைந்த ஆலோசனைகள் காணப்படுகின்றது. மனதை தெளிவுபடுத்தக்௯டிய சிறந்த ஆலோசனைப்பதிவு. நன்றி.
@kathirjansi2506
@kathirjansi2506 11 ай бұрын
Thank u sir unga video parthathum manasukul oru thelivu
@rjbmoto
@rjbmoto Жыл бұрын
Thanks so much 🙏
@platha8630
@platha8630 Жыл бұрын
Thank you
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Жыл бұрын
Arumaiyana padivu thambhi ..vazthukkal.. 🎉
@ruthvikajagadishn1547
@ruthvikajagadishn1547 Жыл бұрын
Thanks bro god bless you
@ranjinipondy.5422
@ranjinipondy.5422 Жыл бұрын
Sir, Kindly post a video about "how to overcome guilt feelings in the past".
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Жыл бұрын
Nice speech Thanks Hisham bro.
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 Жыл бұрын
Hashim Bhai, Thank you for sharing... Eppovume niga Vera level thaan, super
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you
@shamilaibrahim-nb5vf
@shamilaibrahim-nb5vf Жыл бұрын
Most important and needed video
@mukunthavasanyh3793
@mukunthavasanyh3793 Жыл бұрын
நன்றி நன்றி 🙏 சாகோதரா
@venugopalsathappan5173
@venugopalsathappan5173 Жыл бұрын
அருமை
@kvijay8367
@kvijay8367 Жыл бұрын
very inspiring. good job
@renukajeyakumar8227
@renukajeyakumar8227 8 ай бұрын
Really useful.Thank you😊
@elizabethelizabeth4271
@elizabethelizabeth4271 Жыл бұрын
Super brother God bless you
@zamanabg
@zamanabg 11 ай бұрын
Thanks very useful 😊❤❤❤
@jsaravanan6340
@jsaravanan6340 Жыл бұрын
அருமை நண்பரே, தாங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 🎉
@mohamedabdulazeez360
@mohamedabdulazeez360 Жыл бұрын
Thank you bro
@Jothikaruppaiya
@Jothikaruppaiya Жыл бұрын
Thank you so much sir😊
@anvarali5589
@anvarali5589 5 ай бұрын
Thank u for your information
@malavarathakaran3081
@malavarathakaran3081 Жыл бұрын
உண்மை தான் நன்றி நற் செய்தி 👍
@user-iw2lj8gz8j
@user-iw2lj8gz8j 3 ай бұрын
The best message 👍🏻
@konjampadippom1
@konjampadippom1 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@DharaniRaj-ty4ge
@DharaniRaj-ty4ge 6 ай бұрын
Thank you brother
@panchatsaram2erttt67kuppan8
@panchatsaram2erttt67kuppan8 Жыл бұрын
Supper brother thank you
@vadivelgovindasamy8377
@vadivelgovindasamy8377 Жыл бұрын
Excellent tamil pronouncing. God bless you.
@girijabalasubramaniam1613
@girijabalasubramaniam1613 Жыл бұрын
அழகு தமிழில் அருமை பதிவு வாழ்க வளமுடன் 👏🙏
@gayathri-qb8fo
@gayathri-qb8fo Жыл бұрын
Thank you anna
@r.j.rajaramraja9377
@r.j.rajaramraja9377 Ай бұрын
நன்றி நண்பரே
@Stella-vp9pj
@Stella-vp9pj 9 ай бұрын
I just started to watch ur valuable video...zing words........live at the present which I practice , though I hv lots of health issues without any human support , yet am happy n ready to say bye to the world at any time, just bcoz my god s taking care of me , death s certain the time of death is uncertain.....n so I live only at the present.....now and then the kurangu mind will come , n I enjoy tat too.....but I wnt remain in the same , I become aware n come out.......so am happy ......at present.......thank u thambi for sharing good thoughts n solution for the negative thoughts.......stay blessed.
@kalyanasundaram5051
@kalyanasundaram5051 9 ай бұрын
Thanks brother
@kpsivakamikanna9784
@kpsivakamikanna9784 3 ай бұрын
Sprrrr, very true.
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 Жыл бұрын
நல்ல பதிவு
@sumathrak1857
@sumathrak1857 9 ай бұрын
Good information.congrates
@laxmiram2535
@laxmiram2535 Жыл бұрын
Hello Sir, please suggest some CBT books for reading.
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 6 ай бұрын
Nice thank you so much
@abiramyanantharajan8909
@abiramyanantharajan8909 7 ай бұрын
Thankyou bro
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video💐💐💐 brother U are doing great job It's really useful👍👍👍👍
@hishamm
@hishamm Жыл бұрын
Thanks and welcome
@user-lr1wg2sl7b
@user-lr1wg2sl7b 5 ай бұрын
Very thanks to speech
@sabikrahman1620
@sabikrahman1620 Жыл бұрын
Very useful and positive video👌👍
@hishamm
@hishamm Жыл бұрын
Thanks a lot
@sv23malathik66
@sv23malathik66 Жыл бұрын
Excellent Thambi....Keep going....
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you so much 🙂
@dhanamumapathy2825
@dhanamumapathy2825 Жыл бұрын
Thanks anna
@gajalakshmi4031
@gajalakshmi4031 4 ай бұрын
Right time right video thankyou bro 😊now I'm feeling free and fresh good 👍 job
@anbu.kanbu.k6112
@anbu.kanbu.k6112 Жыл бұрын
Hi hisham thank you nalla irukkingala🤝🙏
@s.rajeswari4320
@s.rajeswari4320 11 ай бұрын
This video help releive from Stress thank you sir
@mynaasmynaas
@mynaasmynaas 8 ай бұрын
hai
@ahdnan4937
@ahdnan4937 9 ай бұрын
great anna do this further more
@user-mj5eg8ii6o
@user-mj5eg8ii6o Жыл бұрын
Masha allah
@shunmugaraj4353
@shunmugaraj4353 Жыл бұрын
💯 Super bro ❤❤❤
@ramalingamg53
@ramalingamg53 Жыл бұрын
Super sir.
@Buddy21802
@Buddy21802 Жыл бұрын
Fantastic❤
@sandisandi2720
@sandisandi2720 Жыл бұрын
Story solrapo story ku images super Nice vedio
@eswareswar4229
@eswareswar4229 Жыл бұрын
Good ...🎉🎉🎉
@vasanthdeepak1915
@vasanthdeepak1915 Жыл бұрын
Superb
@haricr7tamil
@haricr7tamil Жыл бұрын
Super bro
@Expo-2020
@Expo-2020 Жыл бұрын
💯✅ super 👌
@umaanbu1040
@umaanbu1040 9 ай бұрын
Super bro 💐💐💐
@arpudajayaseeli4374
@arpudajayaseeli4374 3 ай бұрын
Good presentation brother
@Shanmugarajeshwaran
@Shanmugarajeshwaran Жыл бұрын
Super
@Kalyl690
@Kalyl690 Жыл бұрын
Nandry thambi
@user-pm1mh7pr6r
@user-pm1mh7pr6r 9 ай бұрын
super anna
@jeni-uj7
@jeni-uj7 Жыл бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி ... மனதை வெல்லலாம் என்று நம்புகிறேன்😊😊😊😊😊😊
@RajasekarRajasekar-fv6hs
@RajasekarRajasekar-fv6hs Жыл бұрын
Princess in 2 world mesmerised
@user-hh3kr4tx5x
@user-hh3kr4tx5x Жыл бұрын
Good
How to Develop Intuition | Tamil Motivation | Hisham.M
13:05
Hisham.M
Рет қаралды 166 М.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 81 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 50 МЛН
The Power Of Mindset | Tamil Motivation | Hisham.M
8:08
Hisham.M
Рет қаралды 32 М.
Best Life changing ideas | Tamil Motivation
11:17
Hisham.M
Рет қаралды 72 М.
Change!!😁 #shorts #レオ
0:46
レオ★スマイル
Рет қаралды 8 МЛН
Почему НИКА решила уехать из дома?
0:46
Привет, Я Ника!
Рет қаралды 1,8 МЛН
Почему НИКА решила уехать из дома?
0:46
Привет, Я Ника!
Рет қаралды 1,8 МЛН