Selvaperunthagai பேசியது என்ன..? உடைக்கும் Congress Peter Alphonse | DMK | MK Stalin | Rahul Gandhi

  Рет қаралды 51,303

IBC Tamil

IBC Tamil

2 ай бұрын

Selvaperunthagai பேசியது என்ன..? உடைக்கும் Congress Peter Alphonse | DMK | MK Stalin | Rahul Gandhi | IBC Tamil
#selvaperunthagai #congress #rahulgandhi #dmk #mkstalin #ibctamil #evkselangovan
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
HINDUSTAN COLLEGE OF ARTS & SCIENCE
Website : www.hcaschennai.edu.in/
For further
Admission Details:
044690 34444
78240 80621 | 97898 85555
Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
(Near Kovai Pazhamuthir Nilayam)
Chennai - 600 041.
Campus Address
Padur, Kelambakkam (OMR),
Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
----------------------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
----------------------------------------
Beauty Nighties
PH.NO. 9150601035
PH.NO.9500959600
website : beautynighties.com/
65-A,A2 BAMBALAMMAN KOVIL STREET,
DHALAVAIPURAM, CHETTIYARPATTI-626122
VIRUDHUNAGAR DT.
----------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Пікірлер: 302
@babuji222
@babuji222 2 ай бұрын
பீட்டர் அல்போன்சை கலைஞர் காங்கிரசிலிருந்து திமுகவுக்கு உழவு சொல்லும் நபராக பயன்படுத்தினார் அதற்கு பலானாகத்தான் மு க ஸ்டாலின் இவருக்கு பதவி கொடுத்தார்
@jothibasuam8396
@jothibasuam8396 2 ай бұрын
தன்கட்சி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று சொன்னது சரிதானே
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
கட்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை மேன்பட உழைப்பதுதான் உண்மையான கட்சியின் பணி. கட்சிக்காக பொது மக்கள் அல்ல. சாதிமத சார்பற்ற சமுதாயத்திற்க்காத்தான் கட்சி.
@sbdurai5611
@sbdurai5611 2 ай бұрын
Ninnu paarunga theriyum
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
காங்கிரஸ் திமுக கூட்டணி முறிவது திமுகவிற்கு நல்லது. திமுக அணியில் சேர மேலும் பல மாநில கட்சிகள் வரிசையில் நிற்கிறது. 2016 ல் திமுக காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றால் திமுக ஆட்சி அமைத்திருக்கும்.(விமர்சனங்கள் தேவை)
@lgppalani3003
@lgppalani3003 2 ай бұрын
நோட்டாவுக்கு கீழே இருந்த பாஜக வளரும்பொழுது காங்கிரசும் வளரமுடியும். ஆனால் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள்(?) கட்சியை வளர்ப்பதைவிட அடுத்த கட்சியின் மீது சவாரி செய்து தங்களுக்கு சீட் பெறுவதைத் தான் விரும்புவார்கள்.
@syedsamiulla2138
@syedsamiulla2138 2 ай бұрын
அன்பு நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் அருமையாக பேசக்கூடியவர் யார் மனதையும் புண்படாமல் பேசக்கூடிய தன்மையுடையவர் அவருடைய ஒவ்வொரு கருத்தும் மக்களிடம் எளிமையாக சேரும் அவர் சொல்வது தான் எதார்த்தம் அவர் சொல்வது தான் உண்மையும் கூட இதை எல்லா காங்கிரஸ்காரர்களும் அறிந்தால் சரியே
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 ай бұрын
ஆம் புதிய கட்சிகள் தொடங்கி விட்டன அதன் கட்டமைப்பு எவ்வளவு காங்கிரஸ் கட்டமைப்பு எவ்வளவு என்று சிந்திக்கவேண்டும்
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
அவர் தொலை நோக்குப் பார்வையில் பேசக்கூடியவர். அவரை சொந்த கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை என்றால் கட்சிக்கே ஆபத்தானது. காங்கிரஸ் காரர்களுக்கு வெற்றி என்ற இலக்கு கிடையாது. அதிக இடங்களில் போட்டிப்போடுவதுதான் இலக்கு. மேற்கு வங்கத்திலும் உபி யிலும் போட்டிக்கான இடங்களை குறைத்து மம்தா மாயாவதியையும் கூட்டணியில் சேர்த்து இருந்தால் ராகுல் பிரதமராக இருந்திருப்பார்.
@sahuldeen3173
@sahuldeen3173 2 ай бұрын
தமிழ்நாடுகாங்கிரஸ் தன்மானம் இழந்து வெகுவருடமாகிவிட்டது...
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 2 ай бұрын
ஆமாம் தமிழ் நாட்டில் மட்டும் 10சீட் ஒட்டு மொத்த இந்தியாவில் 543க்கு 89சீட்ஸ் மட்டும் தான்.. தமிழ் நாட்டு தான் காங்கிரஸ்க்கு சுயமரியாதை போய்ச்சு... நான் அப்பவே சொன்னேன் காங்கிரஸ்க்கு 5சீட் போதும் எங்க கேட்டாங்க... இந்த 10சீட் வேண்டாம் சொல்லி தனியா வந்து இருந்தால் இப்போ திமுக வாங்கிய 22சீட்ஸ்சையும் சேர்த்து 32இருந்து 40சீட்ஸ் வரை கிடைக்கும்... பரவாயில்ல அடுத்த 2026 காங்கிரஸ் தனியா நில்லுங்க நீங்கலா பிஜேபி பார்த்துருங்க.. ஒன்னு உங்க ஒட்டு பிஜேபி போகும் இல்ல பிஜேபி ஒட்டு உங்களுக்கு வரும் எப்படி என்றால் தேர்தல் ஆணையம் எல்லாம் பிஜேபி கையில் (ஆரியன் =பூனல் பாய்ஸ் )இருக்கும் போதும் மக்கள் என்ன பெரிய மக்கள்... இங்கே ஆரியன் வைக்கிறது தான் சட்டம் பின்ன என்ன.. நீங்க 5வருடம் ஆளுங்க அடுத்து பிஜேபி ஆளட்டும் 😂😂😂😂😂😂😂😂இதுக்கு மேல திராவிடம் இங்கே சாகட்டும் 😢😢😢😢😢
@MMareeswaran-ot4kk
@MMareeswaran-ot4kk 2 ай бұрын
உண்மை பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் துளிர் விடுகிறது.இது வளர்ந்து ஓரளவாவது வரவேண்டாமா? எப்போதும் அவசரப்படாமல் என்னசெய்யலாம் என எண்ண வேண்டுமேதவிர அரும்பைக் கண்டதும் ஆடாமல் இருக்க வேண்டும்.
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 2 ай бұрын
தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும்.காங்கிரஸ் விரை இல் ஆட்சியைப்பிடிக்கும்.
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 2 ай бұрын
இப்போதுதான் தான் பலத்தை காங்கிரஸ் உணர ஆரம்பித்து உள்ளது. வளர்க தலைவர் முயற்சி.வெல்க காங்கிரஸ்.
@thankabai3992
@thankabai3992 2 ай бұрын
இன்னும் கா௩கிரஸ் கட்சியில் ௮திக இளைஞர்கள் சேர்ந்து மக்களுக்கு சேவைசெய்யவேண்டும்🎉🎉🎉❤❤❤❤
@thankabai3992
@thankabai3992 2 ай бұрын
கூட்டணி கட்டாயம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 2 ай бұрын
பீட்டர் என்பவர் காங்கிரசில் இருக்கும் திமுக அனுதாபி.
@soundararajanms9717
@soundararajanms9717 2 ай бұрын
உண்மை. அவர் பின்னால் இருக்கும் 3 படங்களில் இருவர் திமுக வை சேர்ந்தவர் !
@sankarans1302
@sankarans1302 2 ай бұрын
100% உண்மை.
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 2 ай бұрын
செல்லவ பெருத்தகை பூனல் அபிமானி 😂😂😂
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
பீட்டர் அல்போன்ஸ் திமுக அனுதாபி அல்ல. ராகுல் காந்தியைபோல் சாதிமத நல்லிணக்கத்திற்கு அனுதாபி.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 ай бұрын
தவறான கருத்து.தி.மு.கவில் இருக்கும் காங்கிரஸ் அனுதாபி என்பதே சரியாகும்
@kirthanamurali2776
@kirthanamurali2776 Ай бұрын
Correct sir
@anandtobra
@anandtobra 2 ай бұрын
அல்போன்ஸ் அண்ணன் மிகவும் maturity உள்ளவர்கள். அருமை விளக்கம் அண்ணன் அவர்கள் தெரிவித்தது..
@SureshKumar-hn7nn
@SureshKumar-hn7nn 2 ай бұрын
பீட்டர் பேசாமல் திமுகவில் சேரலாம்....
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 2 ай бұрын
Sariya shonna thambi.
@andrewvasanth7014
@andrewvasanth7014 2 ай бұрын
இவர் 20000 உபி ஆகி ரொம்ப நாள் அச்சு.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
காங்கிரசிலுள்ள பெரும்பாலான பிரமுகர்கள் பாஜாக்காவில் இணைந்து விட்டார்கள். இப்போதும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் உள்ளவர்களும் காங்கிரசில் உண்டு. அந்த களைகளை எடுக்க முடியாமல் , மதசார்பற்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் பீட்டர் ஆல்போன்சை மிரட்டுவதால் பாதிப்பு காங்கிரசுக்கு.
@dassjlm462
@dassjlm462 2 ай бұрын
ஏன் வயிறு எரிகிறது தண்ணி குடி
@wilsonbaskar1420
@wilsonbaskar1420 2 ай бұрын
Great explanation Peter alphonse sir
@grandpa8619
@grandpa8619 2 ай бұрын
மதசார்பற்ற......சமூகநீதி.....சமத்துவம்......... மக்கள் அனைவரும் சமம்......பொருளாதார சமத்துவம் பெறவேண்டும் என்ற கொள்கை உடைய எல்லோரும் ஒரே கட்சிதான் என்ற எண்ணம் இருக்க வேண்டும்...
@babuji222
@babuji222 2 ай бұрын
திமுக அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார் காமராஜர். இந்திராகாந்தி இரண்டு மட்டைகளையும் மாற்றி மாற்றி அடித்து அதிக ரன் எடுத்தார் இந்திரா காந்தி கூட்டணி அமைத்ததின் சாதுரியம் ****************************** 1971 திமுக - காங்கிரஸ் 10 சீட் 1977 அதிமுக - காங்கிரஸ் 20 சீட் 1980 திமுக - காங்கிரஸ் 23 சீட் 1984 அதிமுக - காங்கிரஸ் 26 சீட் இந்திரா காந்தி 10 MP சீட்டை 26 MP சீட் ஆக உயர்த்தினார். பகுத்தறிவு உள்ள தலைவர்களுக்கு இந்திராகாந்தி ஃபார்முலா புரியும். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இப்போது இருக்கும் மரமண்டை தலைவர்களுக்கு சொல்லி புரிய வைக்கவேண்டும் இல்லாவிட்டால் தொண்டர்களின் உழைப்பு வீணாகிவிடும்.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
இதே இந்திராகாந்தியை பிரதமர் ஆக்கியது காமராசர். பிறகு காமராசரை கட்சியிலுருந்து தூக்கி எறிந்தார். காங்கிரசு 2 க உடைந்தது. இரட்டைக்காளையும் செத்துவிட்டது.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 ай бұрын
கர்நாடக காங்கிரஸ் ஆட்சி எத்தனை சீட்டு வெற்றி பெற்று கொடுத்தது தமிழக திமுக எத்தனைசீட்டு வெற்றி பெற்று கொடுத்தது என்று பார்க்க வேண்டும் தற்கால சூழ்நிலையில்
@dinakaranm9530
@dinakaranm9530 2 ай бұрын
சூப்பர் பிரதர்
@mercythangomraja3313
@mercythangomraja3313 2 ай бұрын
Very very correct sir.
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 2 ай бұрын
Excellent sir,
@kumarsiva815
@kumarsiva815 Ай бұрын
பீட்டர் முகத்தில் நான் உதயசூரியனைப்பார்க்கிறேன். கலைஞர் சொன்னது.
@MMareeswaran-ot4kk
@MMareeswaran-ot4kk 2 ай бұрын
மீண்டும் காங்கிரஸ் உயிர்தெழ எல்லோரும் விரும்புவார்கள். இதுதருணம் இல்லை.இப்போது அரும்புதான் , இதை காங்கிரஸ் எப்படி பயன்படுத்த வேண்டும் எனபார்க்க வேண்டுமேதவிர தன்னிச்சையாக செயல்படக் கூடியதருணமில்லை.சிந்தித்து செயல்படுவது நல்லது.
@msr.tamilya1961
@msr.tamilya1961 2 ай бұрын
Nakkakkuda mudiyathu Sellvam
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 ай бұрын
Super 💯 Sir பிட்டர் அல்போன்ஸ் அவர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது
@dhanasekarant4527
@dhanasekarant4527 2 ай бұрын
காங்கிரஸ் தலைவர் கட்சி மாநில மாவட்ட பகுதி வட்டார தலைவர்கள் அனைவரும் அடிக்க அடிக்க கூட்டம் மற்றும் நிகழ்வுகள் நடத்தவேண்டும்
@JustThonichu
@JustThonichu 2 ай бұрын
தனித்து நின்றால் பதவி போய்விடும் 😂😂 _ கதறல்கள்
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 ай бұрын
Thanithu ninna😊l Kanade poidum konjam porumaia kalai muthalil pathithukolla vendum kal pathithu ninutu Paraguay yosikkalam congirasil muthal otrumaiai valathukolla saiavum
@ravichandran01
@ravichandran01 2 ай бұрын
நீங்கள் பெரும்தொகுதிகளுக்குபூத்முகவர்களைதேவைக்கேற்றதகுதியானவர்களைததயார்செய்வதுகட்டாயம்இதுதான்அடிப்படைகட்டமைப்புஎனப்படுவாகும்இதைகாங்கிரஸ்எத்தனைதொகுதிகளுக்குவைத்துள்ளது
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 2 ай бұрын
கூட்டணி இல்லாமல் என்பது சரி ஆனால் திமுக உடன் கூட்டணி நன்மை பயக்குமா? அல்லது அண்ணா திமுக உடன் கூட்டணி செய்தால் இனி அதிக நன்மை பயக்குமா என்பதை தான் செல்வ பெருந்தகை கருத்து காங்கிரஸ் தொண்டர்களை சிந்திக்க தோன்றுகிறது.
@MMareeswaran-ot4kk
@MMareeswaran-ot4kk 2 ай бұрын
நண்பரே இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.புதியதாக அதிமுக உறவு என்பது மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்,உனக்கு வந்தால் தக்காளி எனக்க வந்தால் ரத்தமா என எண்ணவைக்கும் சரிவராது. அதனால் சிறிது காலம் இப்படியே போகட்டும் , அரும்பு மலரானதும் பார்க்கலாம். மலராக வெகுதொலைவில் இல்லை. பொறுமை அவசியம்.
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 2 ай бұрын
😊e தன்மானம் வேண்டும்
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 2 ай бұрын
செல்வ பெருந்தகை வாயை குறைக்கணும் இல்லாட்டி காங்கிரஸ் காணாமல் போய்விடும் 😢😂
@tamilselvan547
@tamilselvan547 2 ай бұрын
சூப்பர் உன்னைப் போன்ற ஆள்தான்தேவைசுத்தம்
@dinakaranm9530
@dinakaranm9530 2 ай бұрын
உண்மையை சொல்லி உள்ளீர்கள்
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 Ай бұрын
Sir, If DMK and Congress alliance Succeed in Tamil Nadu, the Ministers Posts should be distributed in Proportionately to the Alliance Parties
@ravichandran01
@ravichandran01 2 ай бұрын
காமராஜர் காலம்என்பதுவறுமைநிறைந்தகாலம்அக்காலநிதிநிலைநூறுகோடிஇன்றையநிலைஇரண்டுலட்சம்கோடிஎன்பதுஎத்தனைபேருக்குதெரியும்மூப்பனார்ராஜீவ்காந்திகாலத்தில்தான்காங்கிரஸ்தனியாகபோட்டியிட்டுவென்றதுவெரும்பத்துசீட்டுதான்வென்றதுஇதைஎத்தனைபேர்அறிந்திருப்பர்கடந்தகாலங்களைபார்க்கனும்ஆந்திராவில்1977க்குமுன்னர்இந்திராஎன்றால்இந்தியாஎன்றகாலத்தில்ராமாராவ்வரும்வரைகாங்கிரஸ்தான்மேலோங்கிஇருந்ததுஅன்றுஇன்றுவேறுநிலைஅங்கேகாங்கிரஸ்கரைந்துவிட்டது
@ravichandran01
@ravichandran01 2 ай бұрын
அதிமுகவென்பதுஇயக்கமேஇல்லைஅதுவெறும்சினிமாகவர்ச்சிமட்டும்தான்புதியதொருகவர்ச்சிபுயதரம்வந்தபின்பழையதுகரைந்துபோகும்
@librasabari3299
@librasabari3299 2 ай бұрын
100% சரி
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 2 ай бұрын
அண்ணன் பீட்டர் அவர்கள் கருத்தை வழிமொழிகிறேன்.
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 2 ай бұрын
What is the difference between congress and Seeman party if both could not be in governance T 87
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 2 ай бұрын
காங்கிரஸில் இருக்கும் இவரை போன்ற திமுக வினரை விரட்டுங்கள்.... காங்கிரஸ் வளரும்.... காமராஜர் ஆட்சி மலரும்❤
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 ай бұрын
காங்கிரஸ் பெரியிக்கம் நேரு காத்தில் தேசிய எதிர்கட்சி எந்த கட்சி பிற்க்காலத்தில் பிஜெபி மதவாத சக்தியாக உருவெடுத்தது இந்திரா அம்மையார்கலத்திலிருந்து ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் பசஞ்சாயது பேரூராட்சி இவைகளில் எந்த அளவு காங்கிரஸ் வலுவாக இருக்கிறதா மாநகராட்சியில் எந்தளவுக்கு வலாக இருக்கிறது என்று பாக்கவேண்டும் இந்த இடங்களில் வலுப்படுத்த முயலவேண்டும் திரு பீட்டர் அல்போன் சூசகமாக கருத்துக்களை தெளிவாக கூறி உள்ளார் வாழ்த்துக்கள் திரு பீட்டர் அல்போன்ஸ் சார் அவர்களுக்கு ❤🙏👌🏻👍🏻
@dineshb6915
@dineshb6915 Ай бұрын
Thats why one india one election is a must.. else CM and ministers will be focusing only on elections and not people
@janakiramanr470
@janakiramanr470 2 ай бұрын
உங்க முன்னால் தலைவர் இளங்குவன் காமராஜர் ஆட்சி நடக்கின்றன என்றார் நீங்க கவலைப்பட தேவலை
@soundararajanms9717
@soundararajanms9717 2 ай бұрын
இப்படியே பேசி சமாளிக்க வேண்டியதுதான், 1969 முதல் ! இந்திராகாந்தியே, 25 எம் பி க்கள் போதும்; எம் எல் ஏ க்கள் வேண்டாம் என்று கூறிய கட்சியின் நிலைப்பாடு/கூட்டனி இன்று வரை தொடர்கிறது !!
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 2 ай бұрын
பீட்டர் சார் காங்கிரஸ் இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த முயற்சி எடுக்க வேண்டும். வரலாற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.
@user-uk6id7rm3b
@user-uk6id7rm3b 2 ай бұрын
@abdulsamathr1980
@abdulsamathr1980 2 ай бұрын
Sir. Daring. DMK.... Will. DMK. Agree. On. Coalition. GOVT. Sir Tell. Us. Sir...
@arulalex6603
@arulalex6603 2 ай бұрын
பதவி போயிரும் பீட்டர் பாத்து பேசு
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 2 ай бұрын
என்ன கவர்னர் பதவியா?
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Ай бұрын
Thiru . Peter statement true ... DMK power 💪💪💪💪💪
@DaviddavidDaviddavid-ly3pv
@DaviddavidDaviddavid-ly3pv 2 ай бұрын
இன்று தனி யாக காங்.சென்றால் அது பிஜேபி க்கு ஆதரவு நிலைஆகிவிடும்
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 2 ай бұрын
Please co operate with all Congress men when win the election and other duties
@abdulsamathr1980
@abdulsamathr1980 2 ай бұрын
Congress in. 89. Tried &. Gain. Spot 2. Close. To. Divided. ADMK. Sir. Why. You. Didn't. Continued. Sir...
@ponnambalam5648
@ponnambalam5648 2 ай бұрын
கூட்டணியால்தான் 42/55 ல் இருந்து 99 பெற்று உள்ளது!!!!!!!!
@arpreethi2746
@arpreethi2746 Ай бұрын
களநிலவரம் அறிந்து பேசுகிறார். தேசியகட்சிகளின் மாநில தலைவர்களுக்கு இதைப் பற்ற பேசவோ முடிவை எடுக்கவோ முடியாது. உற்சாகத்தில் அதிகம் பேசுகிறார் செல்வப்பெருந்தகை
@elliyask9399
@elliyask9399 2 ай бұрын
VAAZTHUKKAL MR PETER ALPHONCE TEALIVAANAH PADIVU
@Ran.1971
@Ran.1971 2 ай бұрын
செல்வபெருந்தகை கூட்டணி பற்றி பேசவில்லை கட்சி வேறு கட்சியை சார்ந்து இருக்கக்கூடாது
@maninagarajah1888
@maninagarajah1888 Ай бұрын
பீட்டர் அல்போன்ஸ் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? வர்ணம் என்றால் ஒருவனுடைய குணத்தை குறிப்பது. இதில் என்ன தவறைக் கண்டீர்கள்? மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் இந்து தர்மத்தை பற்றி படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 2 ай бұрын
Congress leaders only need family members MLA MP only but ground report development what is leaders works, advice?
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 2 ай бұрын
மரியாதைக்குரிய பீட்டர் அல்போன்ஸ் சொல்வது முற்றிலும் உண்மையே.
@jspsenthil
@jspsenthil 2 ай бұрын
காங்கிரஸ்காரர் ஏன் திமுக தலைமையின் போட்டோ மற்றும் சிலையை வைத்திருக்கிறார்? காமராசர், நேரு மற்றும் ராஜிவ் காந்தி எங்கே? தான் கொத்தடிமை என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt 2 ай бұрын
ஆமாம் ஒரு லஷ்மி படம்.. சிவன் படம். அல்லது பெருமாள் படம் வைத்துருக்க வேண்டாமா... போயும்போயும் திமுக...😂😂 ச்ச.. காங்கிரசும் பிஜேபி தானே கூட்டு... இது புதுசா இருக்கு இந்தியாவில் இந்த 2பேர் மட்டும் தான் அரசியல் கட்சி மற்றது எல்லாம் கலைக்க படும் என்ற அறிவிக்கை பிஜேபி ஒரு சட்டம் போட்டு கொண்டு வரும் நாள் வெகு துலைவில் இல்ல 😂😂😂
@thomaslndiapoliticalnooneg5968
@thomaslndiapoliticalnooneg5968 2 ай бұрын
Ivar oru DMK koththadimai enpathu nirupanam😢
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
தமிழகத்தில் இந்திய கூட்டணியின் வெற்றி என்பது ராகுல் முக ஸ்டாலின் அவர்களின் நல்லுறவும் அணுகுமுறையும் முக்கியமாகும்.
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
Neriyalan Congress Agent
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
I. N. D. I. Koottani Mudinthathu Ada Manamkettavangala Vellaiyum Sollaiyum Ethukku?
@smohandasravishanker8882
@smohandasravishanker8882 2 ай бұрын
Then how Jayalalithaa won in 2014 election.
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 2 ай бұрын
கூட்டணி மூலம் ஆட்சி சரியானதல்ல. தேர்தல் மட்டுமே கூட்டணி. பின் மக்கள் பணி என்ற நிலை எடுக்க வேண்டும். அது இல்லை. ஆட்சி நிறை குறை இருக்கும். குறைகளை சுட்டி காட்டி செயல்படுவது இல்லை.
@lovepeace7890
@lovepeace7890 2 ай бұрын
வாக்காளர்களை முட்டாள்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள்!!
@adkram2755
@adkram2755 2 ай бұрын
Sir Pl aboid talking about your selva sir
@GnanamMani-hm5zx
@GnanamMani-hm5zx Ай бұрын
காங்கிரஸ் கட்சியினரின் மனதில் உள்ளதை செல்வபெருந்தகை சொல்லியிருக்கிறார். அது ஒன்றும் தவறில்லை
@senthilvelansrinivasan8230
@senthilvelansrinivasan8230 2 ай бұрын
One thing is, as clear as day and that is only any one of the Dravidian parties can form the government in Tamil Nadu. And no one else! Other parties should learn the lessons.
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 2 ай бұрын
இவரையும்,இளங்கோவனையும் கட்சியை விட்டு விலக்குங்கள்.... தைரியமாக...
@prabakaran4980
@prabakaran4980 2 ай бұрын
Selvaperunthagai pesiyadhu 100 Percentage unmai....
@pandiangee
@pandiangee 2 ай бұрын
நல்ல உரையாடலை நெறியாளர் அடிக்கடி தேவையின்றி குறிக்கிட்டு நாசமாக்குகிறார்.
@rajagopalansubramanian1030
@rajagopalansubramanian1030 2 ай бұрын
Sir Please join DMK please. Can u inform there is no caste difference in TN. Can the DMK is practicing. Can Christian organisations/Missionaries r following? Congress should not create friction bet communities to gain votes. Difference between various people & any individual on his own is eternal. One should have discipline , self control, simplicity above all sacrifice to be a individual or group to forgo differences. What is prerequisite for social justice is social discipline not social confrontation.
@abdulsamathr1980
@abdulsamathr1980 2 ай бұрын
Sir. Please. Come. On. Coalition. Formation. Sir. Why. Not. Congress. Try. For. Spot. 2. Like. Like. BJP. Which. Congress. Fights. In. National. Level. Sir.....
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 Ай бұрын
இவர் மேஜையில் இருப்பது கழக தலைவர்கள் தான். இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 2 ай бұрын
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
@mohammedismoil1994
@mohammedismoil1994 2 ай бұрын
தமிழகத்தில் காங்கிரஸ கூட்டனி சேர்ந்தால்தான் வெற்றி பெறமுடியும். இது காலத்தின் கட்டாயம். விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம்...
@raghupathypoongavoor5691
@raghupathypoongavoor5691 2 ай бұрын
Congress is already forced to beg for seats to DMK Party.Instead of improving popularity and support among People Peter it is a pity that still he wants Congress to bow down before DMK to get few seats in election.Peter must not forget once Congress was giving seats to DMK but Peter is expressing inability of Congress Party to regain their power as earlier.What Selva perunthakai told is to be welcomed
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 2 ай бұрын
செல்வபெருந்தகை அவர்களே தயிரியமாக செயல்படுங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் உங்களேடு எப்போதும் உண்டு
@neelabasutkar5116
@neelabasutkar5116 2 ай бұрын
It's highly ridiculous and pathetic too to have the air of voice of Mr. Alphonse, a senior politician who supports DMK on the concept of alliance. It is absolutely transparent that Mr. Alphose is ready to make compromise for the benefit of his personal score. Let your diplomacy to strengthen the age old party in the state.
@paulsudhakar3549
@paulsudhakar3549 2 ай бұрын
Please allow peter to talk.
@pahuppi706
@pahuppi706 2 ай бұрын
உங்கள் கட்சியை வளர்த்தால் மட்டுமே நீங்கள் கூட்டணியில் மரியாதைக்குரிய பங்காளியாக இருப்பீர்கள்.
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 2 ай бұрын
கருத்து சுதந்திரம் கூட காங்கிரஸ் கட்சியில் இல்லையா. பீட்டர் அவர்களே கூட்டணி நல்லது அதற்காக எப்போதும் கூட்டணி கட்சியிடம் கேட்டு தான் பேச வேண்டுமா?
@vikks106
@vikks106 2 ай бұрын
I think he is planning to go back to vck
@nizamali5686
@nizamali5686 Ай бұрын
தமிழ் நாடு காங் கட்சித்தலைவரானதும் செல்லாகுறுந்தொகைக்கு குறுநில மன்னர் என்ற நினைப்பு பலகட்சிகளில் எச்சி இலை நக்கிட்டுவந்தவர்தானே
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 ай бұрын
தமிழகத்து அரசியல் இன, மொழி உணர்வு கலந்தது. 3% முதியவர்களையும், 1% நடுத்தர வயதினரையும் , 0% இளைஞரையும் பெற்ற தமிழக காங்கிரஸ் , தனித்து இயங்க ஆசைப்படலாம். காணாமல் போய்விடும் . திமுக அல்லது அதிமுக உடன் இணைந்து செயல்பட்டால் சில தொகுதிகளை வெல்லலாம்.
@janagiraman2109
@janagiraman2109 2 ай бұрын
Selva perundhahai ,slowly raising his voice against DMK in the same pattern, as Annamalai did with ADMK. He has to think of the position of congress for the previous 55 years, after year 1967 in Tamilnadu.
@Sundararaj-ip1fo
@Sundararaj-ip1fo 2 ай бұрын
பிட்டர் அல்போன்ஸ் சம்பந்த பட்டவர்களிடம் கேட்டு பேசு தி்முக சொம்பாக இருக்க வேண்டும்
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 2 ай бұрын
இனி தமிழகத்தில் காமராசர் ஆட்சி என்பது கானல் நீராகும்.
@sundharamsoma
@sundharamsoma Ай бұрын
காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும். என்றுதான்.தொண்டன்விருப்பம்.இருக்கு.பீட்டர்.மற்றும்.இளங்கோவன்.புரித்துகொள்ளவேண்டும்.திமுகவிடம்.பதவிபெற்றுகொண்டு.கட்சிவளத்தால்.ஏன்ன.வளரடிஎங்களுக்கு.பதவிதான்முக்கியம்.காங்கிரசில்.சிலதலைவர்இருக்கக.இப்படி
@rameshsethurao6921
@rameshsethurao6921 2 ай бұрын
Peter Alphonse is a merchant of Education Has no shame Always after a post which fetches money free travel etc Wasted his talent
@sbaskaran2355
@sbaskaran2355 Ай бұрын
Seeman paththy correct ah sonneerkal
@SambandamNayagi-ku3ki
@SambandamNayagi-ku3ki 2 ай бұрын
மேயர் பதவி கொடுத்தாலும் அதிகாரத்தை பயன்படுத்த அனுமதி க்க மறுக்கும் போதுதானே பிரச்சினை ஏற்படுகிறது. ராகுலுக்கம் ஸ்டாலினுக்கும் உள்ள உறவைவைத்துக்கொண்டு நம்மை கார்னர் செய்யும்போதுதானே பிரச்சினை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய திமுக தலைமை முயற்சிகள் செய்ய வேண்டாமா அப்படி செய்யாமல் போகும் போதுதானே சிக்கல் உண்டாகிறது
@jacobraj9202
@jacobraj9202 2 ай бұрын
Tamilnadu Congress should learn lesson from bjp anamalai..Peter is wrong
@anbalagana1386
@anbalagana1386 2 ай бұрын
7:00 நான் எந்த கட்சியையும் சாராதவன்.செல்வ பெருந்தகை பேச்சு சரியே.இந்த முறை தமிழ் நாட்டில் ராகுல் அலைதான் வீசியது.திமுக குளிர் காய்ந்து கொண்டது.
@SurashT-mt8ll
@SurashT-mt8ll 2 ай бұрын
கூட்டணி கூட்டணி உங்களுக்கும் நீங்க அடிமையா இருக்குற வரைக்கும் காமராஜர் பத்தி பேசறது தப்பு உங்களுக்குனு ஒரு கூட்டத்தை உருவாக்குங்க அதுல நீங்க செய்யுங்க அப்ப நீங்க காமராஜர் ஆட்சியை அமங்க 😂
@manoharand4119
@manoharand4119 2 ай бұрын
Hello dont say like that -- BJP will have thumbing majority in Lok Sabah hereafter . you do not want to stand on your own LEGS
@shankarrajagopalan3236
@shankarrajagopalan3236 Ай бұрын
Congress party is dead in TN in 1967 itself. Eversince that time Congress party in TN has not taken any visible and viable steps to build the party It is pathetic and shame to see a national party riding on the back of dravidian parties alternately in TN. Most of the leaders of TN Congress party are self centred with no interest to build the party. It is a very sad commentary that Congress leaders are justifying its stand in a public forum which will demoralize the cadres.
@kesavanvasanthakumar8406
@kesavanvasanthakumar8406 2 ай бұрын
Arasu padaviyil iruppadaal ippaditaan pesmudiyum selvaperundagai matrapadavendum
@dineshb6915
@dineshb6915 Ай бұрын
Koottani ok but 10 seat la irunthu konjamaavathu kooduma
@felixmichael9793
@felixmichael9793 Ай бұрын
Why not ? Thangabalu when he Tamil nadu party leader. How much money got from karunanidhi....Every elections he and vaalaipady and all tamil nadu president got money from DMK. And less the constituency's.... Hello ...Alphonse sir I'm very sorry.. Don't talk about kamarajar ..... Unakku seemanai patri pesa unakku arugathai illai ..Alphonse you got post so you are talking
@way2worldoffinance436
@way2worldoffinance436 2 ай бұрын
DMK man disguised as Congressman
@palanipalaniyandi-ji7xf
@palanipalaniyandi-ji7xf Ай бұрын
அப்ப மதம் சார்ந்து பா.ஜா.காவை எங்களால் நெறுங்கமுடியாது.என்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.ஜாதி சார்ந்து வேட்பாளரை பா.ஜா.கா.நிறுத்தும்.ஆக காங்கிரஸ் அவ்வளவுதான்.வணக்கம்.
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 2 ай бұрын
எல்லாம் சரி தான் ஆனால் காவிரி பிரச்சினையில் தலையிட்டு தண்ணீர் பெற்று தர ஏதாவது உங்களால் செய்ய முடியுமா????
@MuthuSamy-nj6dx
@MuthuSamy-nj6dx 2 ай бұрын
வேட்டி கிழிய கிழிய காங்கிரஸ் பொதுக்குழு
@ramt4643
@ramt4643 2 ай бұрын
😮Tmuka Allakai! Spokesman 😅
@moorthyms4292
@moorthyms4292 2 ай бұрын
C. இவர்கள் எல்லாம் கட்சியை விட்டு ஒழிந்தால் தான் காங்கிரஸ் ஆட்சி மலரும்
@n.subbulakshmilakshmi6376
@n.subbulakshmilakshmi6376 2 ай бұрын
Evarkal ozhinthal kandipaga congress um ozhinthu vidum Karanam epothaya elaingerkalukku paazhaya kalathai patri onnume theriyathu athanal congress thanimaiyil vetri peruvatharku voipe Ella kootu serthathinalyavathu ethirkatchi enra oru katchi uruvahi eruku ellana kelvi ketpatharku yarume erukamatanga nama adimaiyathan vazhanum athu okava
@prakashsankar6925
@prakashsankar6925 2 ай бұрын
பீட்டர் எப்போதுமே திமுகாவுக்கு போர்டர் வேலை செயலாம் என்று நினைக்கிரறேன் உழைக்காமல் வருமானம் கிடைக்கிமல்லொ
@user-jn9be7jr9j
@user-jn9be7jr9j 2 ай бұрын
உங்க கட்சிக்கு 10து இடம் கிடைக்குது பரவாயில்ல...?? உங்களே விட பெரிய கட்சிக்கு 2டு இடம் தான் கிடைக்கிறது அவர்கள் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும்...???
@senthilvel1280
@senthilvel1280 2 ай бұрын
இந்திய தேசீய காங்கிரஸ் கமிட்டிக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்றால் பிறகு எதற்கு தமிழ்நாடு காங்கிரஸ கமிட்டி தலைமை என்று எதற்க்கு பெயர் வைத்திருக்கிறீர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழக கிளை என்று பெயர் வைத்துவிடுங்களேன் எனக்கு வராத ரோஷம் உனக்கு எதற்கு செல்வப்பெருந்தகை என்கிறீர்களா? வடிவேல் நடித்த நகைச்சுவை காட்சியில் ஒரு வசனம் வரும் அதில் நா வாய மூடிட்டு பேசாம இருக்கறனல்ல அதுமாதிரி நீயும் இருந்துக்க அதுதான் உனக்கு நல்லதுனு சொல்றாரு போல இருக்கு
@ramachandran427
@ramachandran427 2 ай бұрын
Kamaraj Aatchi Peter EVKS Pathavi Sugam Dmk Koottani Vendaam
@sniper.1919
@sniper.1919 2 ай бұрын
Congress aatchi tamil naattil amaivathu saathiam illai. Selvam congress katchia mella mella saaithuviduvar. Unity is strength. Avaruku theriathupolum. Thani maram thoppu aagathu. Avarukku theriyathupolum.
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 21 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН