கண்ணகி நகர் அணி வளரும் இளம் வீராங்கனை கள் அவர்களுக்கு எனது பாராட்டுகள் சக்தி பிரதர்ஸ் அணி நிறைய தோல்வி இருந்து மீண்டு தங்களை வளர்த்து கொண்டு இருக்கிறது குறிப்பாக சௌந்தர்யா மற்றும் சத்தியா இருவரும் நீண்ட நாட்களாக விளையாடுகிறார்கள் அவர்கள் முடிந்த வரை வெற்றிக்கு கடுமையா பாடுபடுகிறார்கள் மொத்த அணிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.. அந்த அணியின் பயிற்சியாளர் மிகவும் திறன் பட செயல் படுகிறார் அவருக்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்... ரசிகன்....
@asokanabinaya91254 ай бұрын
இந்த ஆட்டத்தில் நடுவர் இல்லை மிகவும் வருந்துகிறேன்
Karthika&சுஜி நீங்கள் இரண்டு பேரும் இல்லாமலே எந்த மேட்ச் ஆக இருந்தாலும் அடித்து சுருட்டி எடுக்கும் அளவுக்கு மற்ற வீராங்கணை களுக்கும் நெளிவு சுளிவுகளை பலமுறை பயிற்சி, மற்றும் அறிவுறுத்தி வளர்த்து விடுங்கள். நீங்கள் இருவரும் அவுட் ஆனால் மேட்சே போய்விட்டது போல ஒரு பிரமை உண்டாகிறது. அதனால் நாங்கள் இல்லை என்றாலும் எங்கள் தங்கைகள் சளை த்தவர்கள் அல்ல என்ற நிலை வரவேண்டும். நீங்கள் ஒரு புள்ளி எடுத்த உடனே அந்த இளசுகள் முகம் எப்படி பூரிப்பில் மலர்கிறது. அதே போல அவர்களையும் ஆல் ரவுண்டர் ஆக்கி விட்டால் இந்த உலகில் கூட உங்களை வெள்ள இணையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒரு ஆ ணி வேறாக அமைந்து விட்டீர்கள். காரணம் உங்களுக்குள் இதுவரை ஈகோ இல்லாதது தான்.மாற்றவர்க்கு மனமார உதவினால் தெய்வம் தானாக நமக்கு நல்லாருள் புரியும். Please எல்லோரும் சேர்ந்து வளருங்கள்.
@DanielJ-k9l4 ай бұрын
கண்ணகி கண்ணகி தான்❤🎉
@pugazhmadavan16323 ай бұрын
@@HariHaran-b5gஅது முண்ணாடி சகோ
@HariHaran-b5g3 ай бұрын
@@pugazhmadavan1632மேச்சுல மட்டும் என்னவாம் அதுதான் நடக்குது
@Vaddawan-SivaАй бұрын
அருமையாக விளையாடினீர்கள் ஆனாலும் இன்னும் பயிற்சி எடுத்தால் வெற்றி பெறலாம் கண்ணகி நகர் சின்ன பிள்ளைகள் அவர்கள் வீரத்தையும் துணிவையும் திறமையையும் பாராட்டுகிறேன் இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன் கண்ணகி நகர் ரசிகன் 🎉🎉🎉🎉🎉
@nveendee25194 ай бұрын
The level of maturity kannaginagar players have is just awesome ❤
@Travel_RiderАй бұрын
Vanmam
@SivaR-q8r4 ай бұрын
Kannaki nager best team❤️❤️❤️❤️good
@HariHaran-b5g3 ай бұрын
அப்ப அந்தியூர் டீம் என்ன டீம்
@ManisaiSaimani4 ай бұрын
Kannaginagar defence this match vera level
@SathishKumar-uw5ri4 ай бұрын
அந்த அணியின் சார்பாக கரகோஷம் ஓவராக இருந்ததால் சக்தி பிரதர்சின் முதல் பாதி ஆட்டம் அவர்களால் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது இந்த சத்தத்தின் காரணத்தால் தான் சக்தி பிரதர்ஸ் முதல் வாஷ் அவுட் ஆனது ஒரு ஆட்டக்காரர் ரைட் சென்ற பின் சிறப்பான புள்ளி எடுத்தபிறகு கைத்தட்டல் வேண்டும் மாறாக ரைடில் இருக்கும் போது எதிரணியின் கவனத்தை திசை திருப்பக் கூடாது அது முற்றிலும் மாறான எதிர்வினையை கொடுக்கும் ஆட்டக்காரர்களின் கவனத்தை திசை திருப்பும் இல்லையென்றால் இந்த ஆட்டம் முழுமையாக ஒன் சைடு கேம் ஆகி இருக்கும் சக்தி பிரதர்ஸ் அணியானது மொத்த பெண்கள் கபடி அணியை ஒரு படி உயர எடுத்து சென்றுள்ளது
Dear, கண்ணகி நகர் coach sir ஒவ்வொரு மேட்சிலும் கண்ணகிநகர் தோற்கும் காரணம் புரியவில்லையா? சக்தி பிரதர்ஸ் வீராங்கனைகள் எல்லோரும் உயரம் கம்மி அதிலும் கால்கள் குட்டையாக இருப்பதால் காலையே குறி வைத்து பிடிக்கும் ஒவ்வொரு பிடியும் பிடி படவில்லை. உடம்பை பிடிக்கும் ஒவ்வொரு பிடியும் தவறவே இல்லை. எனவே முடிந்தவரை உடம்பை பிடிக்க அறிவுறுத்துங்கள் நிச்சயம் வெற்றி நமதே. ப்ளீஸ்
@Neymaru-u9v4 ай бұрын
Sakthi brothers❤️❤️
@Vigneshvdk4 ай бұрын
Sakthi brother lot off matches playing so match situation handling kannakinagar upcoming players so no problem sakthi brother not a easy win kannakinagar full fight and tough both of team equal ❤😊
@LeelaLeela-zk3ot3 ай бұрын
கண்ணகி நகர் ❤️❤️
@ponnudurai59903 ай бұрын
Sakthi brother team is best
@HariHaran-b5g3 ай бұрын
இப்படி எல்லாம் சொன்னா திட்டுறாங்க சார்
@ponnudurai59903 ай бұрын
@@HariHaran-b5g ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு அணி பிடிக்கும் அதில் உள்ளவர்களை பொறுத்து எனக்கு சக்தி பிரதர்ஸ் விளையாடுவது பிடிக்கும்
@ArunchunaikathanArun4 ай бұрын
நடுவர்கள் "தங்களின் திறமை "(லட்சணம் ) அனைவராலும் 😂😂😂😂😂காணப்படும்!!!!🙏🙏🙏🙏🙏!!!
@karthikramasamy96183 ай бұрын
Only kannagi nagar
@karnankarnan82174 ай бұрын
Sakthi brothers ❣️💫 🔥
@Village_workoutsАй бұрын
6&9 i never seen this combination as well as pro kabaddi 🎉❤
@AMMUSELVAM4 ай бұрын
Sakthi bro team luck and good time
@ponnudurai59903 ай бұрын
@@AMMUSELVAM இரண்டு வருடங்கள் முன்னர் இதே கண்ணகி நகர் அணி வீரர்கள் இதே சக்தி பிரதர்ஸை வீரர்களை தோற்கடிச்சாங்க அப்ப என்ன அது.வெற்றியோ தோல்வியோ நிரந்தரம் கிடையாது.இன்னைக்கி சக்தி நாளைக்கு கண்ணகி அவ்வளவு தான்.
@jayakutti22263 ай бұрын
இந்தமாதிரி கேவலமான நடுவர்களை வைத்து விளையாட்டு நடத்த வேண்டாம்
@jayarajaprakash92143 ай бұрын
இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை கண்ணகி நகர் Defense வளர்த்துக்கொள்ள வேண்டும். சுஜி கார்த்திகாவை நம்பியே மொத்த குழுவும் உள்ளது Out of them there are very low confidence
@Ravanan6463 ай бұрын
@@HariHaran-b5g1ம் நம்பரும் strong காணாது
@KottiS-p9p3 ай бұрын
Kanaggi ngr ❤❤❤
@ArunchunaikathanArun4 ай бұрын
😄😄😄😄😄👌👌👌👌👌நடுவன்கள்!!!!!!❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@elangokavin24492 ай бұрын
Sakthi brothers Gents.
@SaravananMonish-y3o2 ай бұрын
Sakthi brother s congratulations 🎉
@thravidselvam72903 ай бұрын
Kannagi nagar all time depends worst🤦🏻♂️🤦🏻♂️karthika good raider👌🏻👌🏻👌🏻
@Moorthy_SS4 ай бұрын
Kannagi nagar well played.. defence was good in this match keep it up girls.. officials should have been better too many bonus point in first half and 2 touch points not given to kannagi nagar.. karthika, suji, bhuldro, Abi, kaviya all played well. விடுங்க நெக்ஸ்ட் டோர்னமெண்ட் பாத்துக்கலாம்.. 🔥❤️❤️
@SathishKumar-uw5ri4 ай бұрын
The same was happening to sakth brothers but that situation handling is not easy that time Too sound from the audiences who were watching this game and it's not right because the girls mind will be diverted when the critical situation of that game and couldn't concentrate on skill So everyone avoid the most unwanted sounds while on the ride of every one girl in upcoming matches But can support with sound after a ride completed
@Moorthy_SS4 ай бұрын
@@SathishKumar-uw5ri we can’t blame audience when 2 good teams were playing it was official mistake and some how I feel like they very careless and biased whatever this will spoil the game. How the game started how it’s ended.. if official have done better job in this game will be more intent more entertaining ..
@SathishKumar-uw5ri4 ай бұрын
@@Moorthy_SS ofcourse... If the audiences mouth have shutted there almost from bigining of the game this game will be one sided to favour of sakthi brothers I.e., 45:15
@Moorthy_SS4 ай бұрын
@@SathishKumar-uw5ri haha good joke again don’t blame audience and if referees was not careless in first half kannagi nagar get more points and they surely changed the gaming plan may be result will be different.. all in all it’s helped only Sakthi brothers nothing else
@SathishKumar-uw5ri4 ай бұрын
@@Moorthy_SS meet next game you will see performance of sakthi brothers Don't say again that against the referees To win a game as a team need skill tactics techniques performance fit and etc... Not for audiences support and referees mistake... Check up your updated
@suryananban56214 ай бұрын
Kannagi nagar Karthika 💕🤍
@MARIMUTHUMARIMUTHU-n2l2 ай бұрын
💚💚💚💚💚💚💚💚
@Vigneshvdk4 ай бұрын
2teams best teams kannakinagar and sakthi brother first off dominating kannakinagar second off sakthi brother dominated small small mistake second off ok next time try congratulation sakthi brother 😮😊
@81225104144 ай бұрын
Kannaginagar ❤❤❤❤
@madaeshm31503 ай бұрын
ஆறாம் நம்பர் பாப்பா நான் தொட்டுட்டேன் தொட்டுட்டேன்னு கைய தூக்கி தூக்கி காட்டுது
@kathiekathiresan43993 ай бұрын
Always Kannaginagar ❤
@gnanakannumanikam47514 ай бұрын
One side pannee kannaginagar team ii fail panneeteenga pachai colour paniyan ambeyar one side man
@Kansiramamul3 ай бұрын
South Central railway team ... Teach to soundarya 😅
@SathishKumar-uw5ri4 ай бұрын
ஆடியன்ஸ் சவுண்ட் அதிகமா விட்டு சக்தி பிரதர்சை பஸ்ட் ஹாஃபில் ஆஃப்செய்து விட்டார்கள் இல்லாவிட்டால் இந்த மேட்ச் முழுக்க சக்தி பிரதர்ஸின் ஆதிக்கம் இருந்திருக்கும் கேம் ஒன் சைடாக சக்தி பிரதர்ஸ்ர்க்கு சாதகமாக போயிருக்கும் சக்தி பிரதர்ஸ் is great
@65arasu4 ай бұрын
சக்தி பிரதர்ஸ் சௌந்தர்யா கண்ணகி நகர் கார்த்திகாவை விட நன்றாக விளையாடுகிறார். ஆனாலும் விளையாடும் இடமெல்லாம் கார்த்திகாவுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. கார்த்திகாவின் விளையாட்டு மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறது.❤❤❤.
@HariHaran-b5g3 ай бұрын
@@65arasuஅது ஒன்னும் இல்ல சார் போலியா இனையதளத்தில் You tube ல் எக்ஸ்பிரஸ் தமிழகத்தின் டாப் ரைய்டன்னு போலியான கட்டமைப்பை உருவாக்கி வைத்து உள்ளார்கள் அதனால் அந்த மாயகட்டமைப்பை தான் சக்தி புலிகள் போகும் இடம் எல்லாம் சுக்குநூறா உடைக்கிறாங்க
@Karthees8313 ай бұрын
@@65arasuInsta தான் காரணம். சவுந்தர்யா சிறந்த All rounder.
@SothikalapamSivasuntharam3 ай бұрын
@@65arasu😊
@TulasappaMadar-t1kАй бұрын
G
@subramanianmani4333 ай бұрын
Very wirst referi and Very wirst playing sakthi brother
@HariHaran-b5g3 ай бұрын
என்ன தவறு அந்தியூர் மீது
@akubendranammavasi93484 ай бұрын
சுமூகமாக ஆடி வெற்றி கண்ட சக்கி பிரதர்ஸ்❤🎉
@Rajmathew062 ай бұрын
Man of the match =umpire 😂
@BalasubramanianSomu-bo5ji3 ай бұрын
இந்த நடுவர் திருப்பயல்
@SathishKumar-uw5ri4 ай бұрын
Sakthi brothers always best and no.1 south India's women team and players
@HariHaran-b5g3 ай бұрын
அப்படி எல்லாம் சொல்லாதிங்க நிறய பேர் கோபபடுறாங்க
@sakthimuthu42673 ай бұрын
Official worst behavior 😢🤦♂️
@Vaddawan-SivaАй бұрын
அருமையாக விளையாடினீர்கள் ஆனாலும் இன்னும் பயிற்சி எடுத்தால் வெற்றி பெறலாம் கண்ணகி நகர் சின்ன பிள்ளைகள் அவர்கள் வீரத்தையும் துணிவையும் திறமையையும் பாராட்டுகிறேன் இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன் கண்ணகி நகர் ரசிகன் 🎉🎉🎉🎉🎉
@81225104144 ай бұрын
Kannaginagar ❤❤❤❤
@rajendrang50634 ай бұрын
Sakthi brothers' ❤❤❤
@sonaisamy25344 ай бұрын
Sakthi brothers❤
@anandselvaraj93254 ай бұрын
Kannagi Nagar ❤💙
@HariHaran-b5g25 күн бұрын
அந்தியூர் சக்தி
@kumarfreshmartnasakumarfre51074 ай бұрын
Sakthi brothers ❤
@aronmouly86144 ай бұрын
Kannagi nagar ❤
@stephensivanthi31353 ай бұрын
Kannagi nager ❤❤❤❤
@sarathkumar26782 ай бұрын
Kannagi nagar❤❤❤
@Kansiramamul3 ай бұрын
Kannagi nagar ❤❤❤❤
@MarimuthuV-mf9dcАй бұрын
இந்தியா அளவில் பிரசித்தி பெற்ற பெண் ஸ்கூல் கபடி பிளேர் கார்த்திகா வாழ்க வளர்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்