திசைதெறியாமல் இருந்த எமக்கு வழிகாட்ட இறைவனால் வழங்ப்பட்டர் ஆசான் அவர்கள்! அம்மையப்பருக்கே நன்றி!🙏🙏🙏🙏🙏
@umanilgire9176 Жыл бұрын
நன்றி அய்யா தெளிவு பெற்றேன், அன்பே சிவம்
@siva400011 ай бұрын
நன்றி
@gopalakrishnannainar599410 ай бұрын
ஆசான் செந்தமிழன் அவர்களின் வழிகாட்டுதலால் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன வாழ்க்கை பற்றிய புரிதல்கள் ஏற்பட்டுள்ளன அம்மையப்பர் அருள் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்ற உண்மையை புரிய வைத்ததற்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏
@palanisekaran25393 ай бұрын
🐆🐆🐆💪💪💪
@saranyalatha-4486 Жыл бұрын
அருமை அம்மையப்பனின் மைந்தனின் வளமான நிதர்சன பேச்சு 😊
@vinayagaelectronicssenthil Жыл бұрын
அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன்.நம் செம்மை குடும்பம் வாழ்க வளத்துடன்.
@harichandra1141 Жыл бұрын
உண்மை அண்ணா தாயே துணை தந்தையே துணை எண்ணற்ற நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர் எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருள் நிறைவதாக எண்ணற்ற நன்றிகள் அண்ணா