உணவியல் : ஐம்பூத கொள்கை உணவில் உண்டா ? | ஆகச்சிறந்த உரை - ஆசான். செந்தமிழன் |Senthamizhan | Tamizham

  Рет қаралды 37,249

தமிழம் / Thamizham

தமிழம் / Thamizham

Күн бұрын

ஆசான் செந்தமிழனோடு மீண்டும்....
தலைப்பு : உணவியல் | உணவிற்கும் உடல்நலத்திற்குமான உறவு
நாள் : 03-06-2021
மாலை : 6 மணி
Join Zoom Meeting
Meeting ID: 817 0274 2545
Passcode: 357276
இந்நிகழ்வு "தமிழம் வலையொளியில் நேரலை செய்யப்படும்
link : / tamizham
தமிழர் வாழ்வியலில் உணவு, மருந்து, வாழ்க்கைமுறை, ஆரோக்கியம் என அனைத்தும் ஒரே புள்ளியிலிருந்து ஒன்று ஒன்றை வலுப்படுத்திக் கொண்டது என்பதை நமது வரலாற்றை மிகக் கூர்மையாக நோக்கினால் உணர்ந்துகொள்ளலாம். ஆனால் நமது வரலாற்று அழித்தொழிப்பின் தொடர்ச்சியில் நமது முக்கியமான வாழ்வியல், அதனூடாக உணவுப்பழக்க வழக்கம் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு நம்மை அவற்றிலிருந்து வெளியேற்றினார்கள் நமது இன பகைவர்கள்.
இன்று உலகமெங்கும் கொரானா நோய்த்தொற்றில் சிக்கித்தவிக்கும் இந்த சூழலில், அந்த நோயிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்ள முக்கியத்தேவையாக இருக்க வேண்டியது உடல் ஆரோக்கியமும், நோய்எதிர்பாற்றல் இரண்டும் மட்டுமே என்றுதான் உலக நவீன அறிவியல் கூறுகிறது. இந்த நோய்த்தொற்று மட்டுமல்ல, இனிவரும் காலத்தில் நுண்ணுயிர் பெருக்கத்தினால் வர இருக்கின்ற எல்லா நோய்த்தொற்றுக்களிலிருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளத் தேவையானது ஒன்று மட்டுமே, பெருமுதலாளிகள் கையில் சிக்காத மரபியல் சார்ந்த வாழ்க்கை முறையும், அதனோடு ஒட்டிய மரபு வழிசார்ந்த உணவு முறையும்தான் என்ற உண்மையை நாம் உணர்ந்ததாக வேண்டும்.
உணவு என்ன செய்துவிடும் ? என்று நீங்கள் நினைத்தால், எதார்த்தத்தின் பக்கத்திலிருந்து சொல்லப்படும் உண்மைக்கு நெருக்கமான பதில்
"உணவுதான் எல்லாம் செய்யக்கூடியது" என்று உணரலாம். உடல் நலத்திற்கும் உணவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? உண்மையில் வாழ்வியல் சார்ந்த மரபுவழி உணவுகள் நமக்கு என்ன மாதிரியான உடல்நலத்தைக் கொடுத்தது ?, மீண்டும் எப்படி மரபுசார்ந்த உணவிற்குத் திரும்புவது ? என்பது குறித்து பேச, நம்மோடு இணைகிறார் ஆசான் செந்தமிழன்.
உண்மையில் இது இன்றைய அவசியமான, தேவையான தலைப்பு என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அவசியம் இணைந்து பயனடைய வேண்டுகிறது வீரத்தமிழர் முன்னணி.
இந்நிகழ்வு "தமிழம் வலையொளி நேரலை செய்யப்படும்
மற்றவர்களுக்கும் இந்த செய்தியை பரப்பி பகிர்ந்து உதவுங்கள்
வீரத்தமிழர் முன்னணி
தமிழர் நாடு
01-06-2021
Join this channel to get access to perks:
/ @tamizham
#NaamTamilarKatchi | #Seeman | #VeeratamilarMunnani | #Tamizham | #Senthilnathan | #MaSenthamizhan | #AasanSenthamizhan #Unaviyal #Unavemarunthu #Nammalvar #OrganicFood #HealthyLifeStyle #Covid19Lockdown #CoronaPandemic #LockdownCrisis #HealthyFood #Food

Пікірлер: 64
@thamansenthil9501
@thamansenthil9501 3 жыл бұрын
எனக்கு இந்த தகவல்கள் சில வருடங்களுக்கு முன்பே, திரு, ம. செந்தமிழன் அவர்களின் நலவுரைகள் மூலமாக அறியபட்டு, அதனால் இன்று எந்தவித பயம், கவலையின்றி நலமாக எனது குடும்பம் உள்ளது.
@0arulsakthi
@0arulsakthi 3 жыл бұрын
பண்பாட்டு மீட்சிக்கு ஆசான் கருத்துரை மிக மிக முக்கியமானது.. வீரத்தமிழர் முன்னணிக்கு வாழ்த்துக்கள்
@shanmugaanandcivilengineer8334
@shanmugaanandcivilengineer8334 3 жыл бұрын
அருமையான பதிவு/ முன்னெடுப்பு அண்ணன் செந்தமிழன் அவர்கட்கும் அண்ணன் செந்தில்நாதன் அவர்களுக்கும் நன்றி
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
🙏💕🙏💕🙏💕ஆசான் ம. செந்தமிழன் இயற்கையின் வடிவம்💕🙏💕🙏💕🙏
@duraisamykannaiyan-nv2kl
@duraisamykannaiyan-nv2kl Жыл бұрын
யாரும். கற்றுத் தராத கற்றுத்தரமுடடியாத வாழும் வழி ஆசான் அவர்களின் இறை உணர்தலால்‌ நமக்கு அருளியுள்ளார்.செம்மை ஆசான் அவர்கள்..வாழி நீடேழி.
@hmxblue
@hmxblue 3 жыл бұрын
இந்த பதிவு புவியிஉடன் பல்லுயிர் வளம் பெற உதவும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@sugumaransugumaran5199
@sugumaransugumaran5199 2 жыл бұрын
ஆசான் ம.செந்தமிழர்க்கு மனமார்ந்த நன்றி.- மலேசிய தமிழர்.
@komagan7329
@komagan7329 3 жыл бұрын
வாழ்க்கையில் எனக்கு பாடம் கற்பிக்கும் முதல் வாத்தியார். ஏனெனில் விரும்பி பாடம் கேட்க்கிறேன்.
@umamaheswarisellian9107
@umamaheswarisellian9107 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நம் மரபியல் பற்றி விரிவாக அமைத்தது
@kanthavel1000
@kanthavel1000 3 жыл бұрын
ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கும் மற்றும் அண்ணன் செந்தில்நாதன் அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gopalakrishnansrinath4873
@gopalakrishnansrinath4873 3 жыл бұрын
ஆசான் மா. செந்தமிழன் எழுதிய புத்தகங்கள் வேண்டும். தமிழம் செந்தில்நாதன் ஐயா வை உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்
@sulthanson
@sulthanson 3 жыл бұрын
செம்மை வனம் என்ற இணையத்தில் தொடவும்
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@GanesanM-p8b
@GanesanM-p8b 3 ай бұрын
உடலை நீடித்து.காத்துக்கொள்ள.தங்களுடை.ஐம்பூத.கருத்துக்கள்.நல்லதொரு.விழிப்புணர்வைத்தந்திருக்கிறது.ஐயா.தயவு.செய்து.தாங்கள்.இந்தமாதிரி.கருத்துக்களை.தொடர்ந்து.போட.கேட்டுக்கொள்கிறோம்.மிக்க.நன்றிஐயா.
@vijayag2012
@vijayag2012 3 жыл бұрын
அன்பின் ஆசானுக்கு வணக்கமும் நன்றியும்...இறையருள் பெருகட்டும்.
@iyarkaikumar2167
@iyarkaikumar2167 3 жыл бұрын
அருமை அருமை மிக அருமை
@veeramanikandank2041
@veeramanikandank2041 3 жыл бұрын
🙏🏻
@sansudhar2051
@sansudhar2051 3 жыл бұрын
ஆசான்
@nirmalashanmugam7715
@nirmalashanmugam7715 3 жыл бұрын
Nanri ayya
@iyanarbhuvaneswari5667
@iyanarbhuvaneswari5667 2 жыл бұрын
செந்தமிழர் அண்ணன்அவர்களுடைபேச்சுக்கள் அணைத்துப் மிக மிக மிக விளக்கமாக விளக்கி நிளைத்திருக்கும்படியாக கூருகிரார் பொறுமையாக
@ramantamizhvazhka.2969
@ramantamizhvazhka.2969 3 жыл бұрын
நன்றி அண்ணா
@gayathrichandrasekaran771
@gayathrichandrasekaran771 3 жыл бұрын
Vilamparathai thavirthaal nanraaga irukkum
@velarumugam1155
@velarumugam1155 3 жыл бұрын
சிறப்பான உரை. நன்றி
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள அற்புத கருத்து இவை அனைத்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் 👍👍🙏🙏
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 3 жыл бұрын
🍇🍇🍇🍇🍏🍏🍏🍏🏅🏅🏅🏅🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Romba Nantri Nantri neega nala irukanum romba nalaki irukunum valkavalzmutan
@vanakumar9648
@vanakumar9648 3 жыл бұрын
ஆசான் ஐயா உங்களுடன் தொடர்புகொள்ளுவது எப்படி ஐயா
@murugana216
@murugana216 3 жыл бұрын
அருமையான பதிவு
@saro.915
@saro.915 Жыл бұрын
எப்போதும் போல் ஆசான் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி கள
@sarangapaniarumugam4996
@sarangapaniarumugam4996 3 жыл бұрын
ஐயா ஆசான் ம.செந்தமிழன் அவர்களிடம் மேலும் கருத்தறிய அவரது தொடர்பு எண்ணை தெரிவிக்க வேண்டுகிறேன்.
@ponmeena.aponmeena.a1542
@ponmeena.aponmeena.a1542 3 жыл бұрын
Nantri ayya miga miga arumai and veppam mattrum sudu vithiyasam. Super explain ayya.
@elayakuddyselvanayagam1245
@elayakuddyselvanayagam1245 3 жыл бұрын
உணவு ஒவ்வாமை குறித்த நல உரையை எதிா்பாா்க்கிறோம். எச்சரிக்கையுடனான பெறுமதிமிக்க கருத்துக்களை இயன்றளவுக்கு உள் வாங்கினேன். நன்றி.
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 3 ай бұрын
அய்யா தங்கள் விளக்கத்தின் மூலம் நீரழிவுடன் இனிப்பின் தொடர்பை விளங்கிக்கொள்ள முடிகிறது.
@abilashakilan2450
@abilashakilan2450 3 жыл бұрын
👌
@shreyaskarthikeyan5087
@shreyaskarthikeyan5087 3 жыл бұрын
நன்றி அய்யா
@Infinity-mk1dw
@Infinity-mk1dw 3 жыл бұрын
🙏🙏🙏🙏❤️🔥
@indumathithangam9658
@indumathithangam9658 2 жыл бұрын
Superb sir
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 3 жыл бұрын
உணவியலே வாழ்வியல்தான் இனி உலகம் உணவைப்ற்றித்தான் பேசும், நோய்யில்லாத சமுதாயம் உருவாகவேண்டுமென்றால் பாரம்பரிய விவசாயத்தை செய்தேதீரவேண்டும். உணவு பற்றாக்குறைக்கு விவசாய நிலப்பரப்பை அதிகரிக்கவேண்டும், மாறாக விதையின்மரபை மாற்றி உணவுஉற்பத்தி அதிகரித்தால் உணவு சத்தானதாகயில்லை தரமுமில்லை. நோய் வருவதற்கு உணவு சத்தானதாகயில்லை, தரமுமில்லை சரியான உழைப்புமில்லை. முறையாக பாரம்பரிய விவசாயத்தை மேற்கொள்ளவேண்டும்.
@karunakarant7965
@karunakarant7965 3 жыл бұрын
May keep advertisement in the beginning or at the end..... In between one s are irritating. I hope you are nt for minting money
@karthikrajarajan693
@karthikrajarajan693 3 жыл бұрын
Kindly watch semmai kalvi semmai vanam.
@vivekanandansrinivasan5690
@vivekanandansrinivasan5690 3 жыл бұрын
Pls update u videos with less advertisement, otherwise good information from senthammzhan.
@வன்னியர்-ட7ஞ
@வன்னியர்-ட7ஞ 2 жыл бұрын
❤👍
@anusuyasiva4167
@anusuyasiva4167 3 ай бұрын
செம்மை வனம் எங்கு உள்ளது.அண்ணாவை நேரில் பார்க்க ஆவல்
@Tamizham
@Tamizham 3 ай бұрын
Sengippatti, Thanjavur
@anusuyasiva4167
@anusuyasiva4167 3 ай бұрын
Thank u
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 жыл бұрын
🙏
@Sundar...
@Sundar... 3 жыл бұрын
8:20
@vivekanandansrinivasan5690
@vivekanandansrinivasan5690 3 жыл бұрын
How much advertise, do u understand what am saying.
@komathis839
@komathis839 3 жыл бұрын
Questions eppadi direct ah kaekurathu...any contact number
@selvamuthukumarsrinivasan1342
@selvamuthukumarsrinivasan1342 3 жыл бұрын
இன்றைய நவீன அறிவியல் மற்றும் மருத்துவ துறை சொல்லும் கட்டாயப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றுவதா இல்லை எவ்வாறு தவிர்ப்பது.
@sulthanson
@sulthanson 3 жыл бұрын
உங்கள் ‌உடல் சார்ந்த அறிவியலை பின்பற்றுவது தான் என்நிலைக்கும் சிறந்தது
@komathis839
@komathis839 3 жыл бұрын
Malai vaembu kasappu suvai ullavai athai sapidalama
@senthilkumar6515
@senthilkumar6515 3 жыл бұрын
செம்மை வனம் சிம்பல் ஒற்றை"கண் தான் இவா் தமிழனும் அல்ல பெ மணியரசன் மகன் தான் ம செந்தமிழன் இவா்கள் தெழுங்கா்
@natarajanthuluk9733
@natarajanthuluk9733 3 жыл бұрын
🔱👉🔱🔱🔱💪🏻💪🏻👉💪🏻🔱💪🏻
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
17
@rajag9860
@rajag9860 3 жыл бұрын
Enaku sounds voice illama iruku enna problem.
@anusuyathanigaivel5003
@anusuyathanigaivel5003 3 жыл бұрын
Forward to 6 minutes
@rajag9860
@rajag9860 3 жыл бұрын
@@anusuyathanigaivel5003 pls mam.
@rajag9860
@rajag9860 3 жыл бұрын
@@anusuyathanigaivel5003 mam you tube la voice udan varuthu,whatsup la anupa vendam.
@MahaLakshmi-ij1wc
@MahaLakshmi-ij1wc 3 жыл бұрын
Supper anna
@shanmuhamkumar8200
@shanmuhamkumar8200 3 жыл бұрын
He is the real senthamizhan.. siemon is dubakoor..
@komathis839
@komathis839 3 жыл бұрын
Ghee sapidalama
@senthilkumar6515
@senthilkumar6515 3 жыл бұрын
செந்தமிழன் தமிழா் இல்லை அவா் மஅற்று மொழிகாரா்
@srimathijayaraman3695
@srimathijayaraman3695 3 жыл бұрын
நன்றி அண்ணா
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,1 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,4 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 16 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,1 МЛН