இதுவரையில் உள்ள நேரலைகளில் மிகவும் முக்கியமான பலவித ஜாதகங்கள் உள்ள பதிவு இது குருஜி... 2 பெண்களின் ஜாதகங்களையும் நீங்கள் மறைமுகமாக குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் சோதிட ஞானத்தின் அனுபவ உச்சத்தை தெளிவாக உணர முடிந்தது... உங்கள் மாணவர்களான எங்களுக்கு மிக சிறந்த உதாரண ஜாதகங்கள் குருஜி... மிக்க நன்றி ஐயா...
@MaalaKondaiah7 ай бұрын
😢😮🎉😊😮
@kabeesha18697 ай бұрын
Daaai avaru paavam illa 😢😢😢😢😢😂❤❤❤😮😅😊😊😊😊😊😊
@srinivasannatarajan65897 ай бұрын
30:45 அன்புள்ள குருஜி, உங்கள் மாணவரிடமிருந்து வணக்கம்.🙏🙏🙏 ஒரு மென்பொருள் பொறியியலாளராக, மேலும் "அறிவியலின் மையக்கரு கணிதம்" என்பதன் அடிப்படையில், நான் உங்களுடன் பரிமாறிக்கொள்ள விரும்பும் தகவல் என்னவென்றால், "மனித மூளையைப் பிரதிபலிக்கும் A.I (செயற்கை நுண்ணறிவு) படிக்க ஒரு நபர் அறிவியல், கணிதம் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்", ரோபோட்டிக்ஸ், ஒரு நபர் அறிவியலில் நிபுணராக வேண்டும். , கணிதம், இயக்கவியல், AI & மனித, விலங்கு உடலியல், உயிரியல்.
@nandhakumar80627 ай бұрын
Excellent guruji again give phone live guruji this give more lessons to your students thank you
Thank you so much for your phone live guruji very good explanation thank you guruji
@nivePalanivel7 ай бұрын
சூப்பர் பதிவு குருஜி 🙏
@ranjithkumar28817 ай бұрын
வணக்கம் குருஜி ஐயா நான் உங்கள் 21ம் நாள் மாணவன்.. என்றுமே கலகலப்புக்கு காரணம் புதன் என்று கூறினீர்கள்.. அதை தங்களின் வழியாக இன்று கண்டு எனது பிராக்டிகல் வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.. லைவ் மிகவும் கலகலப்பாகவும் அறிவுக்கு நிறைய தீனி போடுவதாகவும் இருந்தது நன்றி குருஜி ❤️❤️
@ranjithkumar28817 ай бұрын
வணக்கம் குருஜி 100% உண்மை குரு பார்வை சுக்கிர பார்வை எது இருந்தாலும் பாவ கிரகம் முதல் பாதியில் தன் பாவ வேலை மட்டுமே செய்கிறது 100% துலாம் லக்னம் கடகத்தில் செவ்வாய் நீசம் செவ்வாய் திசை முதல் பாதியில் கல்வி கெட்டு காதல் தோல்வி அடைந்து வேலைக்கு நாய் போல் ரோடு ரோடாக சுற்றி ஒரு கட்டத்தில் இனி வாழவே முடியாது என்ற நிலை.. *குருவின் 9 பார்வை சுக்கிர புதன் 7 பார்வை இரண்டாம் பாதியில் மன அழுத்தம் இல்லாத நல்ல வேலை நல்ல சம்பளம் அதுவும் கடைசி 2 ஆண்டுகளில் நல்ல மனைவி அழகான ஆன் குழந்தை.. ராகு திசை தொடங்கும் 3 மாதம் முன் இரண்டாம் ஆன் வாரிசையும் வயிற்றில் விதைத்து விட்டு சென்றது.. *தற்போது வேலை நல்ல மனைவி அழகு புத்தி நிறைந்த 2 ஆன் குழந்தை அனைத்தும் செவ்வாய் திசை கடைசி பகுதி தந்தது. 7 ஆன்டுகளில் கனவு போல் வாழ்க்கை.. ஒரு 30 ஆண்டுகளில் நடக்க வேண்டிய அனைத்தும் டக்டக் என 7 ஆண்டுகளில் நடந்தது.. *உங்களின் விதி அப்படியே பொருந்தும் *சனி சனிதான் செவ்வா செவ்வா தான் *பாவ கிரகம் முதலில் பாவத்தை தான் செய்யும் பிறகு சுபத்துவ சூட்சுமம் செய்யும் *தற்போது ராகு திசை ராகு புத்தி லக்னத்தில் ராகு ஆன்லைன் சூதாட்ட மூலம் 1 லச்சம் கடன் *மனைவி மிதுன லக்கம்* 1 ஆண்டு முன் உங்களை பின்தொடர்திருந்தால் இப்படி கடனில் மாட்டிருக்க முடியாது.. கஷ்டம் முற்றியவன் கடவுள் இடம் போவான் அப்படிதான் உங்களை கண்டறிந்தேன் 12 ராசி 27நச்சதிரம் 9கிரகம் மனப்பாடம் செய்து 27 நாளில் என் ஜாதகத்தை நானே பார்த்து ஒரு அளவு என் தற்போதைய பிரட்சனைக்கான காரணம் நானே அறிந்து கொண்டேன் (18மணிநேரம் உங்கள் ஒலி காதுக்கு போய்ட்டே இருக்கும்.. நீங்கள் அழுத்தி சொல்லும் விதிகளை எழுதி வைப்பேன்.. தற்போது உங்களின் புத்தகங்கள் கரைத்து குடிப்பதாக உள்ளேன் நன்றி குருஜி ❤❤ (27 ம் நாள் மாணவன்)
@priyasheela.priyasheela36617 ай бұрын
Excellent live. 👌 guruji.
@karthi90197 ай бұрын
அருமையான நேரலை
@ssuganthi25377 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@karpagamk67137 ай бұрын
Vanakkam guruji ayya
@skamalaamalapop1477 ай бұрын
Vanakkam Guruji
@krishnaveni33837 ай бұрын
அண்ணா வணக்கம்
@Karthikshiva1237 ай бұрын
Ayya Nandri
@oneononegaming56087 ай бұрын
Vanakam guruji🎉🎉🎉🎉🎉
@PerumPalli7 ай бұрын
11:35 சுக்ரன் கேது
@Tamilagavetrikalagamjegathesan7 ай бұрын
I love you guruji 💕💕
@muthulakshmirajalingam62047 ай бұрын
Vanakam Guruji mikka mahilchi live ku valthukal thambi 🙏🙏🙏
@@muthulakshmirajalingam6204 அம்மா நான் வெளிநாடு செல்வேனா இல்லை வடமாநிலங்களில் வேலை செய்வேனா அடுத்து வரும் ராகு தசையில் 12:22pm ambasamuthiram 05/04/2003🙏🙏
@muthulakshmirajalingam62047 ай бұрын
@Naturewords netru palan itherkelam solli vitene
@Tamilagavetrikalagamjegathesan7 ай бұрын
I love you guruji 💕 jegatheesan
@karkainandre87657 ай бұрын
குருஜி வணக்கம் 15/ 12 74 போடிநாயக்கனூர் மாலை ஐந்து 50 தற்போது உதவி தலைமையாசிரியர் பதவி இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது ஏற்பது சரியா சரியாக வருமா என்பதை தயவு கூர்ந்து கூறுங்கள் வணக்கம்
@ashwinViper7 ай бұрын
Sir, meenam graha serkai please....
@kumarrayappan27397 ай бұрын
5il guru aatchi 7 I'll chandran &Syrian(male).,.kulanthi illai after 7 years of marriage....,any issue in female jathagam?
@lockup20567 ай бұрын
❤
@vasuDevan-l1k7 ай бұрын
En rasi rishabam nakshatram Rohini En wife rasi meenam Revathi nakshatra En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir
முதல் ஜாதகர் தனுசு. லக்னம் 12ம் இடம். குரு பார்வையில். சுபத்துவம்
@archanaramesh37717 ай бұрын
ஐயா வணக்கம்! பிறந்த தேதி 1997/05/07 பிறந்த நேரம் 11.25am திருமணம் எப்போது நடக்கும்? என்ன தொழில் அமையும்? அரசு வேலை உண்டா?
@jagannaidu33167 ай бұрын
மிதுன லக்னம் மேஷ ராசி குரு தசை . 3 குரு செவ்வாய் . எப்படி இருக்கும்
@JeevisLens7 ай бұрын
Ayya live ku 1 day before announcement panuga.. Call miss paniten..
@chitraguna-xs6tt7 ай бұрын
18/3/2004/6,35am திருப்பூர் வணக்கம் குருஜி என் மகள் காயத்ரி படிப்பா வேலையா
@sivasubu54517 ай бұрын
25/05/2022, 11:00am,தஞ்சாவூர், கடக லக்கினம்,மீன ராசி,உத்திரட்டாதி நட்சத்திரம். பெண் குழந்தை எதிர் காலம் எப்படி இருக்கும்,மருத்துவர் ஆவாரா? செவ்வாய் சுபத்துவம், சந்திரன் இரண்டாம் நிலை சுபத்துவம்.🙏
@vishnuvarthan17887 ай бұрын
எதுவும் கிடைக்காத 1968 ல் பிறந்த ஒரு ஜாதகத்தை யோகம் இல்லாத ஜாதகம் என்று பல ஜோதிடர்கள் கூறியுள்ளனர் மேலும் அந்த ஜாதகர் குருஜியிடம் இன்னும் ஒரு 10 நிமிடம் பேசியிருந்தால் அவ்வளவு தான் எண்ணம் போல் வாழ்க்கை
வர வர ஜாதக லைவ் ல நாங்கலே பதில் சொல்லிர்வோம் போலயே 😂
@vigneswaranvnr7 ай бұрын
@@sivapavithramuthukumar8779 திருமணத்திற்கு பிறகு நன்றாக இருக்க கூடிய ஜாதகம்...சனி தான் அதிக சுபத்துவம் சனியின் தொழில் செய்ய முயலுங்கள்.. வாழ்த்துக்கள்
@@sivapavithramuthukumar8779 பொறுமை ஆக இருங்க பாத்து சொல்றேன்
@SuprAja-cw8qy7 ай бұрын
வணக்கம் குருஜி ஐயா அவர்களே எனது மகள் பெயர் ஆர் நித்யஸ்ரீ பிறந்த தேதி 28 2 2000 பிறந்த நேரம் 10:14 a.m. பிறந்த ஊர் நெய்வேலி டவுன்ஷிப் கடலூர் மாவட்டம் மேஷ லக்கினம் கேட்டை நட்சத்திரம் திருமணம் எப்பொழுது ப்ளீஸ் பலமுறை முயற்சித்தும் தோல்வி பதில் கூறுங்கள் குருஜி
@chandrasekaraniyer47777 ай бұрын
Chandrasekaran
@pstamil31567 ай бұрын
லக்கனத்தில் குரு😢 அதேதான் குருஜி ஏன் நம்மளைப் போல் ஏன் இருக்க மாட்டேன்😢கிறார்கள் என்று எண்ணி எண்ணியே பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது வாழ்க்கையில்😢😂😂
@hemalatha-pb8gz7 ай бұрын
amma health and finance status, 2/7/74, 6:40 am, Bangalore,Nirmala
@jayasenthilkumar8687 ай бұрын
ஐயா இன்றைய முதல் ஜாதகம் அப்படியே என்னுடைய ஜாதகம். 28 வயதில் திருமணம். இரு பிள்ளைகள். ஜோதிடம் கற்று வருகிறேன் ஆனால் ஜீவன கஷ்டம்
@padmakumar49247 ай бұрын
ஜோதிட ஆராய்ச்சிக்கு மற்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் இதைபார்க்கும் மாணவர்கள் தங்களுடைய வேலை&தொழில் செய்யும் துறையும் date of birth, time,place தகவல் முலம் வேலை&தொழிலுக்கான விதிகளை கற்று உணரமுடியும்
@padmakumar49246 ай бұрын
@malarvizhi-un8zg date of birth, Time, place of birth
@padmakumar49244 ай бұрын
@janani-g4n 8/2025ல் மறு திருமணம்
@Tamilagavetrikalagamjegathesan7 ай бұрын
Hi
@gowsikraj91737 ай бұрын
En maganuku velai eppa amaum iyaa 16/07/1996 7.43 p.m.
@KAR04217 ай бұрын
ஐயா வணக்கம். எனக்கு இரண்டு திருமணமும் தோல்வி. 1 விவாகரத்து.இரண்டாவது திருமணம் கணவர் இறப்பு . 2 வயது ஆண் குழந்தை உள்ளது. லக்னாதிபதி திசை முடிவதற்குள் வாழ்க்கையே முடிந்து விட்டது. ஏன் இப்படி. Dob 11.04.1989 time 01.01 am place tiruppur dhanush lagnam
ஆஷா ரிஷப லக்கினம் மீனம் உத்திரட்டாதி 4pm 31-12-1992 ஏனக்கு குழந்தை பாக்கியம் உண்டா பாத்து சொல்லுங்க ப்ளீஸ் யாராச்சும் பாத்து சொல்லுங்க அண்ணா கெஞ்சி கேக்கிறேன் 😭😭😭சாகுற நிலமைல இருக்கேன் 😭
@yesudhaspushpam82197 ай бұрын
Ama pen
@yesudhaspushpam82197 ай бұрын
Ama jathagam iruku
@yesudhaspushpam82197 ай бұрын
Ellarum enaku kolanthai irukathunu solranga
@yesudhaspushpam82197 ай бұрын
குழந்தை இல்லனு தெரிஞ்சிட்டா குழந்தை எடுத்து வளர்க்கணும் கணவரும் என்கூட அன்பாக இல்லை
@yesudhaspushpam82197 ай бұрын
02-12-1986 1.15பின் மீனம் லக்கினம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் கன்னியாகுமரி பெயர் : அகஸ்டின்
@lockup20567 ай бұрын
Vanakam guruji my name ismaheswari my date of birth 29.10.1975 10.35 AM Nan thanusu lagunam my marrage Date 7.4.2002 next 2003 June girl baby birth and 5daysla death next 2004 September 11 boy baby birth neegha solrathu en jathagathla porunthala seavai thasa ragu thasa eapadi erukum guruji Vilakavum