நல்ல கருத்து நல்ல வீடியோ 🐎🙏குலதெய்வம் துணை கண்டிப்பாக வேணும் 🐎குலதெய்வம் தெரியல னா பழனி முருகன் னா நெனைசிக்கலாம் 🐓
@Dinakaranparasuraman4 ай бұрын
❤❤❤❤
@anoopprabhakar20073 ай бұрын
அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன் ..எல்லா புகழும் இறைவனுக்கு. வாழ்த்துக்கள் .உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் உண்மையை உண்மையை உரக்க சொல்லுவோம். காணொளி கேட்பதற்கு முன்பு தலைப்புக்கு இந்த பதிவு வாழ்த்துக்கள்.14.8.2024.. புதன்கிழமை காலை 8:30 வாழ்த்துக்கள்