எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அலப்பறை இல்லாத ஆண்டவன் அருள் பெற்ற பாடகர்கள் அற்புதமான குறள்வளம் பரிகல் சுரேஷ் சகோதரி ஃபிலாக்ஸ்டார் லட்சுமி இசை அமைப்பாளர் திரு ஹென்றி இவர் களின் புகழ் என்றாவது ஒரு நாள் உலகெங்கிலும் உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்
@ayyanarsk8144 Жыл бұрын
ஆந்தகுடி இளையராஜா போன்று நல்ல எண்ணங்கள் வேண்டும் பிறரை வளர்த்து விட வேண்டும் வாழ்த்துக்கள்
@gunaggunag61112 жыл бұрын
அக்காவின் குரல் வளம் அருமை ... நான் இந்தியா _சீனா எல்லை (அருணாச்சல பிரதேசம்)இருந்து தினமும் இரவில் கேட்கும் பாடல்.....
@NSMedia-kf6nl Жыл бұрын
Ààààqàa
@ChandrasekarVaithilingam11 ай бұрын
What a lovely song
@ElavazhaganP4 ай бұрын
Q@@ChandrasekarVaithilingam
@Prabha.K__MSD__73 жыл бұрын
Super Suresh Anna vallthukal Anna
@saduragirisabapathy74212 жыл бұрын
பாட்டு ரொம்ப சீக்கிரம் முடித்து விடுகிறது! நான் இந்த பாட்டில் பறந்து விடுகிறேன், அவ்வளவுதான் அருமை! அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@VinothKumar-wr3lr3 жыл бұрын
இளையராஜா அண்ணனுக்கு தான் நன்றி சொல்லணும் இந்த குரல் கண்டுபிடித்ததுக்கு செம்ம வாய்ஸ் வேற லெவல் பரிக்கல் சுரேஷ் 🥰👌🤩👍🙏
@ezhilmukil36076 ай бұрын
Ilayeraja parikal suresh,unne thukki sapittan.enna voice, amazing.suresh I love you da.🌹 Lakshmi nee Vera level 🌹
@aswinblackscreen45265 жыл бұрын
ராஜ குருசாமி அண்ணா அருமையான வரிகள் என்றென்றும் கிராமிய பாடல்கள் கேட்டாலே சொந்த ஊர் ஞாபகம் தன்னால் வரும் அதுவும் இளைய அண்ணா குழு தனி மரியாதைதான் ❤️❤️🙏🏻 என்றென்றும் கிராமிய ரசிகன்
@@aswinblackscreen4526 உங்களுக்குத்தான் நன்றி சொல்லனும்
@rajaaramachandran23104 жыл бұрын
உங்களை போன்ற கலை தாகம் கொண்டவர்கள் வளர்வது காணும்போது மணமுழுவதும் சந்தோஷம் நிறைகிறது வாத்துக்கள்....வாழ்க... வளர்க...
@Thiraivaanam3 жыл бұрын
இந்தப் பாடலைப் பாடிய பரிக்கல் சுரேஷ் அண்ணா அருமையாக பாடி உள்ளார் பாடல் வரிகளும் அருமையாக உள்ளது லட்சுமி அக்கா அவர்களும் நன்றாக பாடியுள்ளார் அருமையாக இசையமைத்துள்ளார் ஹென்றி அண்ணா அவர்கள் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை எனக்கு இந்த மாதிரி இசையில் நனைய இன்னும் பல பாடல்களை இதே மாதிரி எடுத்து தருமாறு அன்போடு ஆந்தகுடி அண்ணா இளையராஜா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்
எனதருமை தொழர் இதயததூரிகா மற்றும் பாடல் இன் அழகு மனதை கொள்ளை கொல்லுதே அண்ணன் ஆந்தகுடியார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் இது போன்ற பாடல்களை தர வேண்டுகிறோம் வாழ்த்துக்களுடன் ''தென்றல் திரைக்கூடம் "
@mallikaparasuraman95352 жыл бұрын
மிக மிக அழகான பாடல் அற்புதமான வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
@LuckyLucky-lq7bk3 жыл бұрын
அருமையான பாடல் பதிவு வாழ்த்துக்கள் 💫💯 அனைவருக்கும் 💯💫
@iniyavaninthu20035 жыл бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது எத்தனை முறை கேட்டாலும் சாலிக்காத பாடல் வரிகள் வாழ்த்துக்களுடன் 💐💐💐 கலை
@k.vinothkumar61935 жыл бұрын
சூப்பர் பரிக்கல் சுரேஷ்andலட்சுமி குரல் சூப்பர் வரிகள் " சூப்ப் வாழ்த்துக்கள் இளையா அண்னா
@brindhavan14962 жыл бұрын
மிக அருமை ....
@தென்றல்காற்று-ங2ல5 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
@m.manivelm.manivel79843 жыл бұрын
திரை இசையை விட கிராமிய இசையே சுகம் அற்புதம் இனிமை வாழ்த்துக்கள்
@IlankaviArun5 жыл бұрын
செவ்வந்திப்பூ பாடல் அருமை.....வாழ்த்துக்கள் குழுவினருக்கு💐💐💐 பரிக்கள் சுரேஸ் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள், நல்ல கலைஞர்,பல வெற்றிகளை காண வேண்டும்.....அந்த நிலவுக்கு பிறகு செவ்வந்திப்பூ போல சிறப்பாக வந்துள்ளீர்கள் மகிழ்ச்சி💐💐💐 அக்காவின் குரல் சொல்லவே வேண்டாம்,,,தேன் எப்போது குடித்தாலும் இனிக்க தான் செய்யும் அது போல அக்காவின் குரல்.....ரொம்ப நல்லா இருக்கு அக்கா💐💐💐 இசை....ஹென்றி அண்ணா நீங்க எப்போதும் வேற லெவல் ஆனாலும் இதில் சில மாற்றம் தோன்றுகிறது காதுக்கு இனிமையோ இனிமை💐💐💐 பாடலாசிரியர், ராஜாகுருசாமி அண்ணா....வழக்கம் போல பாடல் வரிகளில் அர்த்தம் தேடல் கொண்டேன் குறிப்பாக சில வரிகள் ரொம்ப நல்லா இருக்கு 💐💐💐 சன்னா......முதல் முறையாக பார்க்கிறேன் காட்சியமைப்பு நல்லா இருக்கு... அடுத்தடுத்து படைப்புகளில் விரிவாக காண காத்திருக்கேன்.... வாழ்த்துக்கள் குழுவினருக்கு💐💐💐 பாடலாசிரியர் ~ இளங்கவி அருண்.ஜெ
@kalaithaaioodagam54935 жыл бұрын
நன்றி அருண்💐
@hariharanp78164 жыл бұрын
Sevanthi poovula ragam sema bro excellent
@Surya.NeverSettle4 жыл бұрын
பரிக்கல் சுரேஷ் அண்ணன் குரல் இனிமையாக உள்ளது... அந்த நிலவும் பாடலில் உள்ளது போல....😍😍😍😎😎😎🦁🦁🦁
@asnaveennaveen59535 жыл бұрын
Vera leval sursh Anna lakshmi akka vaazthukkal
@thendralthiraikoodam20115 жыл бұрын
அட்டகாசமான பாடல் வரிகள் மற்றும் பாடகர்கள் "இசை" மீண்டும் இசைஞானியை நினைவுக்கு கொண்டுவருகிறீர்கள் வாழ்த்துக்கள் ...........
இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை இளையராஜா அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@sekarsekar5472 жыл бұрын
Congratulations 👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@dhakshinamoorthi615 жыл бұрын
அருழமையான வரிகளுடன்...எங்கள் இதயத்தில் சாமரம் வீசிவிட்டாய்...இந்த சுகத்திலிருந்து"மீள்வதெப்போது? "அத்த மக ஒன்ன நெனச்சி"பாடலிலிருந்தே இன்னும் நான் மீளவில்லை...அதுபோல் இந்த பாடலிலிருந்து மீள்வது எப்போதோ?வாழ்த்துக்கள் குழுவினருக்கு....
@tnsvtamil49192 жыл бұрын
லட்சுமி அக்கா நீங்க பாடி இந்த இசையோடு கேட்கும் பொழுது அந்த சுகமே தனி
@BalaMurugan-ef4sq5 жыл бұрын
கிராமப்புற கலைஞர் மேலும் பலரையும் சேர்த்து வளர்க்கும் உங்கள் பண்புகு வாழ்த்துக்கள் வளர்க பல உயரம்
@elangovan89314 жыл бұрын
நல்லா இருக்கு அருமை
@KavithamilMuneesh5 жыл бұрын
இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை ! பல கோணங்களில் அருமையான இசைகானங்கள் !
@sandhiyasandi86514 жыл бұрын
Semaaaaa Elaya raja my FAV Hero semaaaaa voice Enaku Roumbaaaaa poudiykum .......akka semaaaa Herat🤗❤
@waterdivinerelumalai.p64883 жыл бұрын
செவ்வந்தி பூவுல மால உன்ன சேரத்தேடுதே - அடி செந்தமிழ் மெட்டுல ராகம்-அது கூடப்போகுதே.. பொத்தி வச்ச ஆசையெல்லாம் முட்டிக்கிச்சே-அடி ஒத்த சொல்லும் சொல்ல வந்து சிக்கிக்கிச்சே.. கடல் தேடும் நதிபோல உன்னத்தேடுதடி-அது தடம்மாறும் ரயில் போல வழி மாறுதடி.. (செவ்வந்தி) பாசும் மாட்டுபாலா -என் மனசும் வெல்ல -அட பனி காத்தப்போல -நீ நுழைஞ்ச மெல்ல சிறுவாட்டு காசா -உன்ன சேத்தேன் உள்ள -நீ சிரிச்சாலே பூ பூக்கும் வாச முல்ல.. வயக்காட்டு காத்தா மெதந்தேனே.. வரக்காப்பி இனிப்பா கரஞ்சேனே -அட குத்து மதிப்பா செத்து பிழைச்சேன் - அது கணக்கே இல்ல -அது கணக்கே இல்ல..
@shanushan89254 жыл бұрын
அருமையிலும் அருமை
@KadhalDheenaEditz5 жыл бұрын
மனதை நெகிழ வைத்த வரிகள் "மடிமேல நான் தலசாய உன்னை தினந்தோறும் நான் எதிர்பார்பேன் பிடிவாதமா உன்னச்சேர உங்கப்பன் சாமியத்தான் நான் வரம் கேட்பேன்" -அந்த நிலவும். "செவ்வந்தி பூவுல மாலை உன்ன சேர தேடுதே" வாழ்த்துக்கள் இளையராஜா அண்ணா, பரிக்கல் ' சுரேஷ் அண்ணா, லஷ்மி அக்கா, ஹென்றி அண்ணா, ராஜா குருசாமி அண்ணா.
@kalaithaaioodagam54935 жыл бұрын
நன்றி சகோ💐
@rajaaudiosMudukulathur4 жыл бұрын
அருமை அருமை.... கண்களை மூடி ஒரு நிமிடம் கேட்கும் போது மெய் சிலிர்க்குது....
@shalukutti1615 жыл бұрын
Entha song ahe illayaraja Anna voice lae kekkanum Nu asai aha eruku paa...
@kumaresan40869 ай бұрын
அருமை அண்ணா இந்த பாடல் என் வாழ்வில் ஒரு புதிய மகிச்சியை உணர செய்கிறது அருமை அனைத்து இசை நண்பர்கள் மற்றும் பாடியவர்களளுக்கும் நன்றி வாழ்ந்துக்கள்
@தில்லைசினிமாபாய்ஸ்5 жыл бұрын
சுரேஷ் அண்ணாவின் குரல் அருமை... லெட்சுமி அக்கா எப்பவுமே குயிலிசை ராணி தான்... 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎉🎉🎉🎤🎤🎤🎸🎸🎻🎻🥁🥁🥁
@prabakaranramachandiran68564 жыл бұрын
Haiannaarrummaiirukku Suresh
@madhavanmadhavan31324 жыл бұрын
Artyyet
@madhavanmadhavan31324 жыл бұрын
Artyyet y
@dhandapaanidhandapaani85004 жыл бұрын
Saamy Tamil pattu gana Pattu
@tmoorthi2 жыл бұрын
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காமல் இருக்கு சுரேஷ் செம
@MUTHUSIRPINARATHAR5 жыл бұрын
காதலர் தினத்தன்று மிக சிறப்பான படைப்பு செம்ம!!!!
@MUTHUSIRPINARATHAR4 жыл бұрын
semma semma
@dharumandharuma3984 жыл бұрын
@@MUTHUSIRPINARATHAR ழோஓஔj
@semubeem76453 жыл бұрын
இருபது முறைக்கும் மேலாக கேட்டு விட்டேன் சூப்பரா இருக்கு
@manimozhi23355 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் சுரேஷ் லட்சுமி இருவரின் கந்தர்வ குரலில் கேட்கும்போது அதைவிட இனிமை
@massmani2325 жыл бұрын
Superrrrr anna , ketka ketka Arumaiya irukku
@jaijaisilambu50775 жыл бұрын
Pinnittinga suresh anna, en akka... vera level voice... and lyrics, music.
@murugesanchinnappa153 жыл бұрын
சகோதரி லக்சுமியின் குரலுக்கு நான் பரம ராசிகன்... ப்ப்பாஅ... என்ன ஒரு வாய்ஸ் யா.... வாழ்த்துகள்!!
@Arumugam-jg5jj5 жыл бұрын
தெம்மாங்குகுயில்🤗லட்சுமி அக்காவும் 😘கிராமிய கலைஞன் சுரேஷ் அண்ணன் சேர்ந்து பாடிய பாடல் அருமையாக உள்ளது 😍😍😍😍😍மேலும் இது போல பாடல்கள் பாடி ...கிராமிய கலையை உலகம் முழுவதிலும் பரப்ப வேண்டும் 😍😘😍😘😍😍😍😍😘😘😉😉இந்த வாய்ப்பை கொடுத்த அண்ணன் ஆந்தகுடி இளையராஜா மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
@r.pasupathipasupathi87303 жыл бұрын
Suresh anna quite.voice eppo venalum.kettukite erukalam
@arockiyamary40564 жыл бұрын
பாடல் அருமையாக இருந்தது இசையும் அருமையாக இருக்கிறது 👌👌👌👌👈👌👌👌👌👌
@KarthikKarthik-bk5pe3 жыл бұрын
So nice song
@basicchemistry61764 жыл бұрын
En uyril unarvil kalanthu Vitta paadal nandri
@Vijaydhivyaofficial5 жыл бұрын
வாழ்த்துக்கள் :ராஜா அண்ணா ,சுரேஷ் அண்ணா லட்சுமி அக்கா ஹென்றி அண்ணா இளையா அண்ணா ...பாட்டு பட்டய கெலப்புது
@thanikachalamkrishnamoorth54514 жыл бұрын
Apps ennada esai mural ragam mutiyala
@jeevajee25284 жыл бұрын
எனக்கு பொதுவாக சினிமா பாடல்கள் கேட்பது பிடிக்காது ஆனால் உங்களின் கிராமிய பாடல்கள் கேட்கும் போது நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என் இதயத்திற்கு இதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் இளையராஜா
@thiruveera69654 жыл бұрын
2 perukkum arumaiyana voice all the best village song👌👌👌👌😘
@jeevaramya81484 жыл бұрын
அடேங்கப்பா.என்னா ஒரு பாட்டு.சாமி.சூப்பர்.
@malamalathi63635 жыл бұрын
சினிமா பாடல்களைவிட மிக மிக சிறப்பாக உல்லது உங்கல் குரல் ,பாடல் வரிகள் இசை அனைத்தும் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@saranyaskitchen40004 жыл бұрын
பாடல் அருமை. C இளையராஜாவின் புதிய ரசிகன் நான்.
@skullbellrmk58165 жыл бұрын
வணக்கம் அண்ணா தூத்துக்குடியில் இருந்து மணிகன்டன். ஆரம்பத்தில் இருந்து உங்களுடைய பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். முதல் பாடலை 2017 ஆம் ஆண்டு ஜீன் முதல் வாடி என் கருத்த புள்ள முதல் இன்று செவ்வந்தி பூவூல மாலை வரை நன்றி அண்ணா. பாடல் மிக அருமை.
@ramanibala37815 жыл бұрын
Supet
@ramanibala37815 жыл бұрын
Supet
@sjansiraniraju32242 жыл бұрын
Unga song entrale appati oru sandhosham enakku na romba feel panni ketppen
@vstudio27554 жыл бұрын
அண்ணன் சுரேஷ் ,லட்சுமி அக்கா வாய்ஸ் சூப்பர்
@manid60694 жыл бұрын
Super song anna
@thilagavathymuruganandam27984 жыл бұрын
மெய்சிலிக்கவைக்கும்வரிகள்சூப்பர்
@santhanasuresh21645 жыл бұрын
மிகச் சிறப்பு!!! தொடரட்டும்
@kamarajkaruvarai96742 жыл бұрын
அருமையான பாடல்..வாழ்த்துகள்..பாடிய படிக்கல் சுரேஷ் லட்சுமியும் அழகாக பாடி இருக்கின்றனர்..
@atchennalatchennal44545 жыл бұрын
சூப்பர் அன்னா மிக அருமையான பாடல் நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@prabhusubramanisubramani43294 жыл бұрын
Suresh bro unga voice la up and downs Vera level,Laxmi voice super unga team super.puriyaadha paatai vida, nammala suththiye evlo vishayam irukku love panna, like this song lyrics ( folk)
@RajKumar-bt3xq4 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அருமை குரல் 🥰🥰🥰songs 🤝👌👌👌👌
@thiruvalluvan11724 жыл бұрын
Semma ya iruku anne அருமை
@koilmani36415 жыл бұрын
காரைகுடியில் இப்படி ஒரு உலக தரம் ரெக்காடிங். சூப்பர். ஜாய் .ஸ்டுடியோ.
@rajaraman13854 жыл бұрын
சூப்பர் அண்ணா விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றிய அந்தத் தலைவர் V.அருள்பணி வாழ்த்துக்கள் அண்ணா
@aathavanmohan82553 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@ayyasamysamy19023 жыл бұрын
💐💐💐🌷🌷🌷🌹🌹இந்த பாடல் கேக்க கேக்க ஆசைய இருக்கு எனக்கு மறக்க முடியாத பாடல் 💐💐💐💐🌷🌷🌹🌹
@rajkumar-xr6kt3 жыл бұрын
ARUMAI ARUMAI ARUMAI, VAAZHGA VALAMUDAN VERY GOOD ATTEMPT BOTH OF YOU.
@silambumeenukutti4 жыл бұрын
இசை மிகவும் நன்று ...பாட்டுலகில் நாட்டுப்புறபாடலே என்றும் நாயகனாவான்....
@ManikandanMani-hg4su4 жыл бұрын
Suppar sema na
@evergreen62985 жыл бұрын
மக்களிசைப் பாட்டின் சிறப்பே அதன் வட்டாரவழக்கு தான். "வரக்காப்பி இனிப்பா கரஞ்சேனே" - ஆழமான உவமை. கவிஞருக்கு வாழ்த்துகள்☺
@joms93863 жыл бұрын
👏👏 super supppper....👍👍🤝
@sudhakarc33155 жыл бұрын
அடுக்குமல்லிக பூவு பக்கம் இழுக்குதடி ஆள பாடலை நினைவூட்டுகிறது மிக வெற்றியடையும் வாழ்த்துகள்
@pappaiyanpappaiyan84013 жыл бұрын
சூப்பர் சூப்பர் நல்வாழ்த்துக்கள்
@mohanrajnarayanaswamy37633 жыл бұрын
Lyrics 💥💥Raja Gurusami..... veralevel..
@semubeem76453 жыл бұрын
அதிக முறை பரிக்கல் சுரேஷ் அவர்களுடைய குரலை கரகாட்டத்தில் மட்டுமே பக்கத்தில் இருந்து ரசித்து இருக்கிறேன் ஆனால் இப்போது இசையோடு கேட்கும் போது இனிமையா இருக்கு சுரேஷ் அண்ணா மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@firemas51954 жыл бұрын
லட்சுமி அண்ணி உங்க வரிகள் வாய்ஸ் எல்லாமே சூப்பர் கோட்டைச்சாமி மாமா அவர்களின் வளர்ப்பில் உங்கள் குரல் உலகமெங்கும் தெரிய வைத்து விட்டீர்கள் சூப்பர் அண்ணி