இனி ஒவ்வொரு வாரமும் VJS Episode க்காக காத்திருக்கும் படி Saturday Episode, "தரமான சம்பவமாக" இருந்தது🔥💥..Well Done VJS👏👏
@santh5757Ай бұрын
விஜய் சேதுபதி அருணை சுளுக்கெடுத்தது மிகவும் நன்றாக இருந்தது😅...
@satishnaidu0057Ай бұрын
Muthu is always no 1. player Deepak is getting stronger day by day
@DeepakK-zv7qnАй бұрын
Muthukumran Title winner 🎉
@sirajniyas686Ай бұрын
Archana father's mind voice PONNUM KEDAYAADU ONNUM KEDAYAADU
@chinchu3139Ай бұрын
😂😂😂😂
@vishwaaraamzАй бұрын
😂😂😂
@VickyV-y5zАй бұрын
😂😂😂😂😂
@rameshpriya4445Ай бұрын
Archana mind voice PR ku Evlo selavu paniyum ivan thapu thapu veladrane indha dabbava kalativitravendidha 😀
@sirajniyas686Ай бұрын
@@rameshpriya4445arun be like ANNAKU KAALAILA 6 MANI IRUKKUM KOLI KOKKARAKO KOOVICHU
@alonegameing8394Ай бұрын
தூங்குறவன எழுப்பிடலாம் ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியாது அது மாதிரி தான் இருக்கு அருண் நடவடிக்கைகள் தன் மேல் தப்பு இருக்கு னு தெரிஞ்சும் எப்படி மழுப்புறான்
@KarthiGanesan-o1oАй бұрын
இன்னைக்கு தர்ஷிகா வெளியேறுவது ரொம்ப சந்தோஷம்
@sujinimalaАй бұрын
அன்ஷிதா போயிருக்கலாம்
@Mani20386Ай бұрын
@@sujinimalaஇப்போ காஜி விஷால், இனிமேல் அன்சிதா வ கட்டி கட்டி புடிக்க போறான்
எபிசோடு முடிந்து விஜய் சேதுபதி கிளம்பிவிட்டார் ஆனால் மீதி இன்னும் டைம் நேரம் இருந்தது அருண் பேசிக்கொண்டே இருந்தார் நான் என்ன நினைத்தேன் என்றால் மறுபடியும் டிவியில் வருவார் என்று அருணிடம் பேசுவார் என்று நினைத்தேன் ஆனால் அவர் பிக்பாஸ் போல வாய்ஸில் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை நான் நினைத்தது போல கொஞ்சம் நடந்தது Week fulla செஞ்ச அருணை weekend la வச்சு வச்சு செஞ்ச விஜய் சேதுபதி😂😂😂
@santh5757Ай бұрын
அருண் நல்லவன் போன்று நிரூபித்தார் அதை உடைத்தார் விஜய் சேதுபதி
@mahalingam.sarchana.m8855Ай бұрын
Best players Jacqueline Deepak muthukumaran Manjari❤❤❤❤❤❤
@boopathyraja23Ай бұрын
Day by day saethupathy sir hosting become better exactly in last week and continue of this week. I hope he will completely learn and become better host of nxt season from day one
@ramasamypalaniappan6444Ай бұрын
😍😍😍
@taranjana4538Ай бұрын
👏👏👌
@TanavhyapoobalanАй бұрын
Same feeling😊
@மக்களின்குரல்2025Ай бұрын
Arun தன்னோட தப்ப ஒத் துக்குறது இல்ல, நெறய பொய் பேசுற,But na ஒரு good soul nu நடிக்குறா
@Vaayadi391Ай бұрын
முத்துக்குமரன் கருத்து கணிப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. டைட்டில் வின் பண்ண தகுதியுடையவர் அவர் மட்டுமே 🎉🎉🎉
@priyadhansika7197Ай бұрын
Deepak sir and Muthu Kumaran sir both are deserve for tittle
@KadaikuttysingamАй бұрын
Muthukumaran mouth piece vera onnum illa
@rajsekar8345Ай бұрын
@@Kadaikuttysingam seri bro Vera ena venum soundarya mari cringe pannalama bro soluga 😂😂😂
@AmulG-g8fАй бұрын
Deepak winning material only
@Mani20386Ай бұрын
உனக்கு அது கூட இல்ல 🤡@@Kadaikuttysingam
@mshanmathimohan2097Ай бұрын
Last ah vjs sir voice ketathu vera level ah irunthuchu... 👌👌👌
@AdhiKaniАй бұрын
அருண் ரோஸ்ட் சூப்பர் 😂😂
@estatemanagertcaoa3601Ай бұрын
Muthu Kumaran master mind ❤❤❤❤
@stayasethetic1234Ай бұрын
எதிர்பாரததை எதிர்பாருங்கள்ன்னு கமல்சார் அடிக்கடி சொல்லுவாரு.அது இந்த சீசன்ல அடிக்கடி நடக்குது.
@muthu8414Ай бұрын
பெரிய புரட்சி செய்ய நினைத்து, புஷ்வானமாகிப் போன அருண் ....
@AashaBlicklePanickerАй бұрын
He became a comedy piece
@taranjana4538Ай бұрын
😂😂😂👌
@Godisword_wordisfireАй бұрын
யாரெல்லாம் விஜய் சேதுபதி ரொம்ப பாவம் என்று நினைக்கிறீர்கள்
@AmalaAmmu-hw8lzАй бұрын
Muthu Deepak ❤❤❤
@AsiyaJamal-ir6jfАй бұрын
நம்பல சுத்தியும் அரசியல் நடக்கும், நம்பல வச்சும் அரசியல் நடக்கும்.ultimate vjs bro😊Yesterday vjs mic 🎤 voice unexpected 😮😊♥️♥️✨️✨️✨️✨️.அப்ப கூட டப்பா அருண் நம்ப செஞ்சது தப்புனு ஒத்துக்க மாட்டிகிறாரு.😡😡😡😡அவருக்கு புரியவும் இல்ல😡😡😡😡😡😡
@anandappy5405Ай бұрын
முத்துக்குமரன் கருத்து கணிப்புகள் மிக தெளிவாக உள்ளது, சின்ன குழந்தைகளுக்கு கூட புரியும் படி எடுதுறைக்கிறார், கோப்பையை கைப்பற்ற சரியான நபர் முத்து மட்டுமே 💥
@senthamaraisamayalarai7118Ай бұрын
உங்க ரெவியூ பார்த்துட்டு தான் vjs host பண்ண வந்திருக்கார் bro
@nilathas1308Ай бұрын
I feel it was yesterday ❤❤
@RajaRajaHussain-g9kАй бұрын
Muthukumaran 🔥 ❤
@Ramsurya2907Ай бұрын
Muthu rocked 🔥🔥😊
@GoatHistory47Ай бұрын
விஜய் சேதுபதி 🔥💥🔥
@ashrita_4124Ай бұрын
தான் செஞ்சது தப்பா வெளிய போயிருச்சுன்னு தெரிஞ்சு போச்சு.. ஒரு ஸாரி கேட்டிருந்தா முடிஞ்சிருக்கும்.... திரும்ப திரும்ப எதையோ try பண்ணி சின்ன damageஐ பெருசாக்குறது அருணுக்கு மட்டும் தான் வரும்!! வீட்டுக்கு வாடா.. உனக்கு இருக்குன்னு ஒரு ஆத்மா காத்திட்டிருக்கு😂😂
@Mani20386Ай бұрын
சின்ன திரை, நயன்தாரா விக்னேஷ் சிவன் தான் இந்த அருண் அர்ச்சனா 😂😂😂
@ramasamypalaniappan6444Ай бұрын
That's the nature of Damukku Dappa Arun
@syedsyed3474Ай бұрын
Muthalil example skill labour thavaru enna ulla irukkura anavarum ovvaruvarum worka mathi mathi panranga
Arun vs Anniyan movie 1st 2 weeks Ambi School task Remo Last 2 weeks Anniyan 😂
@ajaym9158Ай бұрын
😂👏🏻
@Vaayadi391Ай бұрын
இவ்வளவு நாள் இருந்து கிழிக்காததை அடுத்த வாரம் இருந்து செஞ்சி...கிழித்து விடுவாளாம்.. இந்த விஷப்பாம்பு தர்ஷிகா😅😅😅
@shylasimon8215Ай бұрын
👍🏻😄😄
@achyut4406Ай бұрын
Ava irundhaalum waste vishal ah venumnaa thunai ku anupalaam... saapaadu ooti vittukatum...
@PeermohamedPeermohamed-nh2lsАй бұрын
😂😂😂😂
@vigithraАй бұрын
Kubir sirippu 😂
@thiruvani1959Ай бұрын
அடுத்த வாரம் விஷால் ரஞ்சித் இரண்டு பேரும் வெளியே அனுப்பினால் போதும்
@ramasamypalaniappan6444Ай бұрын
அன்ஷி?
@shunmugasundari8385Ай бұрын
Vishal next week anupamatnga..ranjith anshi or raayan
@sunwaaygandhi9668Ай бұрын
அருண் ஒரே கேள்விக்கு நானாகைந்து பதில் தருகிறார்.ஆனால் பதில்கள் ஒன்றுகொன்று முறனாக இருக்கிறது.எது உண்மையான பதில்.இதுவே அருணின் நிலைப்பாடு.😅
@johanabners3152Ай бұрын
Truly said, in the last 7 seasons, I never watched kamal episode because I didn't understand and he can't roast anybody. But vis rocked he owned the show . Super sethu
@kodaibrothers688Ай бұрын
Mass 👑👑magaraja🎉🎉🎉🎉
@santh5757Ай бұрын
இனிமேல் நல்லவர் போன்று நடிப்பார்...
@VELLAPATTIKAARANАй бұрын
00:45 சோத்து லையும் அடி வாங்கியாச்சு, சே து லையும் அடி வாங்கியாச்சு
@zainabnatha9106Ай бұрын
Muthu❤
@sudha9697Ай бұрын
Dappa கோமாளி செத்தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@karthikeyan57Ай бұрын
இனி அருண் பொட்டி பாம்பு மாரி அடங்கி தான் இருப்பான் போல😂😂😂
@Raj-de8wvАй бұрын
Muthu kumran 🔥🔥🔥🔥🔥🔥🔥
@KulandaivelSubramaniАй бұрын
Arun yesterday heavy roast.... Jeffrey ku bulb 💡💡💡💡 Jeffrey character wise very bad....
@AmerfazFaАй бұрын
Sss...he is selfish
@ramasamypalaniappan6444Ай бұрын
The real host is back, since last two weeks. Now I became a fan of VJS.
@Johnsi-x4wАй бұрын
இந்த வாரம் தர்ஷிகா,சத்யா தான் வெளில போறாங்க its original
@VickyV-y5zАй бұрын
Looks like arun is not azeem 2.0, he is poornima 2.0 😂 reminded me of the last season's dance marathon "sir ketta enna vena pesi samalichikalam" 😂😂
@VironRudraАй бұрын
𝐀𝐭𝐡𝐚𝐞 𝐭𝐡𝐚𝐚𝐧 😂
@AmerfazFaАй бұрын
ATLEAST POORNIMA EXPLAINS CLEARLY NOT LIKE CLOWN DAPPA
@LAVAN.TАй бұрын
Ya it's true Pa.
@VickyV-y5zАй бұрын
@LAVAN.T poornima explains clearly am 😂😂 comedy, there is literally zero sense in her arguments, Thavalai than vayal kedum
@RevathiBRevathiB-nn9mcАй бұрын
Vjs last ha antha voice semma twist ❤❤❤❤Arun dabba 😂😂
@gps2028Ай бұрын
Your review is good as you show the clips from show and also kurumbadam clip for fact checking the players statements. Nice!
@NithujanNithu-k7eАй бұрын
Muthu❤❤❤❤
@SamSam-s3pАй бұрын
அப்பாடா ஒரு வழியா நாடகக்காதல் முடிஞ்சு 😂😂😂
@UmaraniB-z7uАй бұрын
விஜய் சேதுபதியிடம்💥🔥🤎அருண் நேத்து பேசியது திரும்ப திரும்ப பேசுர நீ வடிவேலு காமெடி மாதிரி இருந்தது 😂😂😂😂
@AmerfazFaАй бұрын
Annaiku kalaiyala 6 MANIIKKU....😂😂
@taranjana4538Ай бұрын
😂😂
@ManimaranSathya-yf1elАй бұрын
பிக் பாஸ் பார்க்கிறதும் இல்லையோ உங்கள் நிகழ்ச்சியை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@ramapakiyaraj163Ай бұрын
Nanum❤
@anandmurugan3804Ай бұрын
Last week and this week VJS rocked..
@prout8165Ай бұрын
VJS WAS ON FIRE 🎉🎉🎉🔥🔥 BEST EPISODE
@rarezone2608Ай бұрын
Sachana hatred da sambarichapa muthu kooda ninnan so muthuku backfire achu... Still sachana eliminatedanapa konjam hatred koranjurunthathu.... Same manjari hatred sambarichapa.. Muthu manjari pathi sonnappa manjari yoda negativity koranju positive+increase agitu iruku..... Ippo sathya pathi yarume sollathatha muthu solran Bro give and highlighting the best side of all the contestants... Changing the perspective of people... Always Muthukumaran is good soul and he deserved to the tittle winner 🏆✅
முத்துக்குமாரன் நல்ல அறிவாளி 👍🏿👍🏿👍🏿சத்யா ரஞ்சித் சுத்த வேஸ்ட் 😂😂😂ஜெப்பிரி worst பிளேயர் 😢😢😢தீபக் 👍🏿👍🏿👍🏿அருண் சரியான டப்பா 👇🏿👇🏿👇🏿அருண் மகா நடிகன் 😂😂😂சௌந்தர்யா சரியா சொன்னார் 😂 😂😂பாம்பின் கால் பாம்பு அறியும் 😂😂😂விஜய் சேதுபதி இந்த வாரம் மாஸ் 👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿
@TanavhyapoobalanАй бұрын
Vishal?😂
@SuperSrichanАй бұрын
நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் இல்ல ரெண்டே கால் அப்படின்னு சொல்ற அருண் உணர்வுகளால் செத்த தருணம்
@kannannarayanan1926Ай бұрын
டப்பா அருண் என்ன சொல்கிறார் என்றால் நான் ஒரு ஹீரோ என்னையே labour என்று பிக்பாஸில் சொல்வீங்களா என்பதுதான் இவருடைய பிரச்சனை.
@parandamana5300Ай бұрын
Mmmm ...semma point bro.
@RajMithra-zs3diАй бұрын
Sathiya nallavan thaan vanmam illai... aanalum not suit for game
அர்ச்சனா மாதிரியே விளையாடனும் என்று முடிவு செய்தார் டப்பா.
@LAVAN.TАй бұрын
மற்றவர்கள் செய்த தவறால் அர்ச்சனா செய்த தவறு பெரியதாகத்தெரியவில்லை. கமல் Sir அவர்களை கண்டி க்கவும் கேட்கவும் இல்லை. இந்த முறை அப்படி அல்ல. தற்போது VJS மக்கள் (முட்டாள்கள் அல்லவே) மனதில் உள்ள நியாயமான கேள்வி (களையும்) களுக்கும் (போட்டியாளர்களை கேள்வி கேட்டும்) நாம் சரியாக சிந்திக்கின்ற பதிலை VJS (பேசுகிறார்) பேசும் போது மகிழ்ச்சி.