Shakti karagam (amman karagam) details

  Рет қаралды 8,313

Tamil vedham 92

Tamil vedham 92

Күн бұрын

இந்த காணொளி பதிவில் சக்தி கரகம் சார்ந்த பல்வேறு தகவல்களை தந்துள்ளோம் ஆக அடியார்கள் இந்த காணொளி பதிவை முழுமையாக பார்த்துவிட்டு மற்ற அடையாளங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் இதுபோல ஆன்மீக சார்ந்த காணொளிகளை தொடர்ந்து காண்பதற்கு மறவாமல் சப்ஸ்கிரைப் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் அடியார்களின் வசதிக்காக பிளே லிஸ்ட் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
#saktikaragam
#karagam
#amman
#google
#tamilvedham92
#anmeegapathivu
#anmeegathagaval

Пікірлер: 35
@gobinathan3742
@gobinathan3742 Жыл бұрын
அருமையான பதிவு....எஸ்டேட்/கிராமப்புறங்களில் ஒரு காலத்தில் சக்தி கிரகம் மிகவும் பிரபலம்...தற்போதும் ஆங்காங்கே அதன் தாத்பரியத்தை உணர்ந்து இன்றும் சில இடங்களில் சக்தி கிரகம் பாலித்து வருவது நமது பாரம்பரியம் காக்கப்படுகிறது. அடுத்த தலைமுறைக்கும் கொண்டுச் செல்லும் பதிவாக இஃது அமையட்டும்.
@tamilvedham92
@tamilvedham92 Жыл бұрын
🙏🥰🙏
@talkiess4393
@talkiess4393 11 ай бұрын
Ayya thankyou for responding and making this video.. Mikka nandri🙏🏻♥️
@tamilvedham92
@tamilvedham92 11 ай бұрын
🥰🙏🥰
@PriyaM-eu5kw
@PriyaM-eu5kw 3 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் ஊறில் திருவிழா நடந்து 14 வருடங்கள் ஆகிறது இப்போது கூடமுலுக்கு நடைபெற்று திருவிழா நடை பெற போகிறது ..... என் பெரியப்பா பயன் தான் முதலில் சக்திகாரகம் எடுத்தார் ..... நான் அண்ணன் நான் சக்திகர்கம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் அவர்கள் தர மறுக்கிின்றனர் ..... ஆனால் நான் என் இஷ்ட தேய்திடம் பூ கேட்டேன் கிடைக்க வில்லை பூசாரி யோசித்து செய்யுங்கள் என்று கூறினார் ... நிர்வாகிகள் எனக்கு சகமாக பேசுகின்றனர் ...... நான் என்ன செய்வது குழப்பமாக உள்ளது நான் கரகம் எடுக்க வேண்டும் என்று ஆசை படிக்கிறேன்
@tamilvedham92
@tamilvedham92 3 ай бұрын
ஐயா கவலைப்பட வேண்டாம் நீங்கள் கரகம் எடுக்க ஆதி சக்தியான அன்னை ஆசைப்பட்டால் அதற்குரிய சூழல்கள் கண்டிப்பாக அமையும் ஆக எல்லா பொறுப்பையும் அன்னையின் இடமே கொடுத்து விடுங்கள் ஆதி சக்தியான அன்னையே உங்களுக்கு நல்வழி காட்டுவாள் 🙏🥰🙏
@vidhyaprakash3490
@vidhyaprakash3490 Жыл бұрын
Right bro 👍🏼
@tamilvedham92
@tamilvedham92 Жыл бұрын
🙏🥰🙏
@rameshm9545
@rameshm9545 6 ай бұрын
ஓம் சக்தி தீர்த்தக் குளத்திற்கு சக்தி கரகம் அமைக்கலாமா
@tamilvedham92
@tamilvedham92 6 ай бұрын
தாராளமாக அமைக்கலாம் ஐயா 🙏🥰🙏
@pragaeswar9842
@pragaeswar9842 2 ай бұрын
Ayya vanakam enaku en vittirl karagam valipadu seivendum en kuladeivam amman ku Aadi masam Atanal epd seivadu ayya Nan amman vikragam vaitu valipadu seikiren karaga valipadu epd seivadu ayya
@tamilvedham92
@tamilvedham92 2 ай бұрын
Ayya vetil amman valipadu seittalum sataranamaga yeppidi karagam palithu valipaduomvommo athai poleh tan ayya 🙏🥰🙏 amman poosai seibavargalin utaviyai nadinal sirappu ayya 🙏🥰🙏
@pragaeswar9842
@pragaeswar9842 Ай бұрын
@@tamilvedham92 nanri ayya
@pragaeswar9842
@pragaeswar9842 Ай бұрын
@@tamilvedham92 ayya oru sandhegam Vtil amman prajishthai ku aprm oru nal tirupalliarai oivu poojai rest pannalangala Monthly per day, 6month per day, 12 month per day yeppavachum pannalama ayya
@tamilvedham92
@tamilvedham92 Ай бұрын
@@pragaeswar9842 ayya athu yellam amman kuri kettu amma virppam padi seiyyungge ayya 🙏🥰🙏
@pragaeswar9842
@pragaeswar9842 Ай бұрын
@@tamilvedham92 seringa ayya🕉🙏🙏🙏🙏🙏🙏
@balamuruganmadevanin866
@balamuruganmadevanin866 Жыл бұрын
Anna, oru kumbam eppudi amaikka vendum endru sollitharuvirgala
@tamilvedham92
@tamilvedham92 Жыл бұрын
Ayya we already upload how to make kalasam please check our play list ayya title abisegam🙏🥰🙏
@_god_editzz_
@_god_editzz_ 4 ай бұрын
anna vanakkam🙏🏽…pengal karagam edukkalama?
@tamilvedham92
@tamilvedham92 4 ай бұрын
Taralamaga yedukkalam ayya no problem ayya 🥰🙏🥰
@rajshekarrajshekar7041
@rajshekarrajshekar7041 Жыл бұрын
Shakti karagam malai etruvadhu epadi. Enna poojai seiyavendum.🙏
@tamilvedham92
@tamilvedham92 Жыл бұрын
Ayya amman idam solli minduom atranggaraiyil karagathai kalaithu viduvathu tan ayya 🙏🥰🙏
@loganesh6816
@loganesh6816 Жыл бұрын
ayya...karagam yeppedi seivathu solle mudiyuma
@tamilvedham92
@tamilvedham92 Жыл бұрын
Mannikkavum ayya karagam alanggaram yenakku teriyathu but if we get any karagam alanggaram seibavar sure we will try to make video ayya 🙏🥰🙏
@CS-SanthoshKumarkabilanS
@CS-SanthoshKumarkabilanS 2 ай бұрын
Anna what is karagam????
@tamilvedham92
@tamilvedham92 2 ай бұрын
Ayya tamilargal valippattil kalaya neeru or kalasa neeru talaiyil sumanthu varum oru murai tan karagam 🙏🥰🙏 google search panni parungge picture kedaikkum ayya 🙏🥰🙏
@CS-SanthoshKumarkabilanS
@CS-SanthoshKumarkabilanS 2 ай бұрын
@@tamilvedham92 Thank you anna
@muralimc6325
@muralimc6325 Жыл бұрын
Anne kuri eduthal endral enna ?
@tamilvedham92
@tamilvedham92 Жыл бұрын
Kuri eduppathu or kuri taruvathu yenral Samy uttaravu ayya 🙏🥰🙏
@HarishAnbesivam
@HarishAnbesivam 3 ай бұрын
Pacha karagum endral ena ayya send me your contact number.
@tamilvedham92
@tamilvedham92 3 ай бұрын
Mannikkavum ayya pacha karagam sarntha thagaval yenakku theriyevilai and contact number taruvatharkku uttaravu ileh ayya mannikkavum 🥰🙏🥰 we just sharing our knowledge only ayya
@talkiess4393
@talkiess4393 11 ай бұрын
Ayya thankyou for responding and making this video.. Mikka nandri🙏🏻♥️
@tamilvedham92
@tamilvedham92 11 ай бұрын
🙏🥰🙏
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 44 МЛН
Sri Maha Varahi Moola Mantra | 108 Chants | Varahi Mantra | Powerful Mantra
1:19:17
POWERFUL SHIVA mantra to remove negative energy - Shiva Dhyana Mantra (Mahashivratri Chant) - 3 hrs
3:03:01