There is noSivan temple inside but there Is a, Murugan temple inside I saw yesterday night.
@madangowri2 жыл бұрын
Yaar saamy nee 😅
@SG_prince072 жыл бұрын
Dream laya pa 😅
@MaheshKumar-wp9rg2 жыл бұрын
😂😂😂😂😂🙏🙏🙏 saamy🙏🙏🙏
@rfyuvi10322 жыл бұрын
😂😂
@karthigandhi91972 жыл бұрын
@@madangowri 🤣
@laddu7562 жыл бұрын
உண்மையா பொய்யா என்று தெரியவில்லை ஆனால் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் இதுதான் தர்மம் இதுதான் நமது இந்தியாவின் வெற்றி
@mugeeburrahman43272 жыл бұрын
நண்பரே நீங்கள் சொல்வது போல் இன்றைய அரசியல்வாதிகள் மக்களை நினைக்கவில்லை மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது அவர்கள் மதத்தை வைத்து தான் உணவு உண்டு உண்டு கொண்டிருக்கின்றார்கள்
@ScoreTime72 жыл бұрын
Christians bro??
@jamalmohamedibrahim.f93302 жыл бұрын
I agree
@asiffaffi2 жыл бұрын
@@ScoreTime7 kelu bro nallla keluga
@ScoreTime72 жыл бұрын
எல்லாருமே ஒற்றுமையா இருப்போம் இருக்க போறது கொஞ்ச காலம் அதுல என்ன பாகுபாடு🤝
@senthilpandi.l38052 жыл бұрын
அண்ணா இங்க இலங்கைல நாங்க உயிரோடு இருப்போமா என்றே தெரியவில்லை. எங்களுக்காக எங்கள் தமிழ் மக்கள் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்
@jeevapriyajeevapriya43902 жыл бұрын
🙏🙏
@Suryaa111052 жыл бұрын
🙏🙏
@sivarock70602 жыл бұрын
🙏🙏🙏❤️
@புதுமுயற்சி-ன3ங2 жыл бұрын
உங்களுக்கு எதுவும் ஆகாது நண்பா.. நாங்க கடவுள் கிட்ட வேன்டிகுரொம்.. நீங்க தைரியம்மா இருங்க..
@surendarc.d21172 жыл бұрын
Literally same situation happened in India... Pretty soon v are gng protest like u... U all guys pray for us...
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Exclusive video... நான் இது வரைக்கும் taj mahalலை நேரில் போய் பார்த்து கூட இல்லை...
@sangeeth752 жыл бұрын
Me 2
@immu26092 жыл бұрын
GO AND SEE AS SOON AS, FUTURE LA IRUKUMA ILAYA NU TERIYALA, BABAR MASJID CASE LA IPUDITHAN CLIME PANNAGA ORUTHAR ANGA TEMPLE IRUNDUCHU ORU CASE, ANTHA LAND ENGALTHU ORU CASE,MASJID SIDE LA ORU CASE 3 PER CASE POTTU PIRJUKITANGA SAME FORMULA NOW APLLIED ON TAJ MAHAL.
@angelabu75702 жыл бұрын
@@immu2609 ipdi taj mahal nasam pananum nu nenacha nama indiala irukura oru wonder RU nasama pogum....aprom India icon poidum....edha nama encourage pannakudadhu...sila stupids ipdi pannuran ga...nanum taj mahal pathadhe illla..adhayum nasama akiduvangalo...
@sivasankaribalasingh16822 жыл бұрын
@India Is My Country athu enamo unma than 😂😂😂.. pora poka partha ivanga idikama poga matanga pola ..
@sivasankaribalasingh16822 жыл бұрын
Me 2 😢😢
@puthuvasanthamtv2 жыл бұрын
இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் இதுதான் தர்மம் இதுதான் நமது இந்தியாவின் வெற்றி
@Hamayt19362 жыл бұрын
Poi solla vanam
@Hamayt19362 жыл бұрын
இதுவரை 7 மஸ்ஜிதை உடைச்சீங்க மாட்டு இரைச்சி சாப்பிட்ட தா செல்லி 250k ஆற்கல கென்ரிங்க இப்ப கூட 2ன்டு மஸ்ஜித் ல ஆராய்சி பண்றீங்க தாஜ்மகால் அடியில கோவில் இருக்கு என்று சொல்ரீங்க இஸ்லாமிய women எ hijab பேட கூடாது என்றும் சொல்லுருங்க அப்ப எப்படி ப ஒத்துமையா இருக்க?
@tamimansari21392 жыл бұрын
Yes100%💪💪
@ibrahimucddownloads7062 жыл бұрын
Athu இந்த ஆட்சி இருக்குற வர நடக்க வாய்ப்பில்லை ப்ரோ.. 🙏
@shanmugasundaram-uv9il2 жыл бұрын
Not story Madan ...past history.
@elegantlook2 жыл бұрын
கீழடி பற்றி போடுங்கள்.. 4500 வருடம் பழமையான இரும்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது உள்ளதாம்..
@abinayasrik47502 жыл бұрын
Yes
@akashmurugan32772 жыл бұрын
அது மயிலாடும்பாறை
@naga21032 жыл бұрын
என்னப்பா அத வெச்சி தோசை திருப்பி போடுவீங்களா.... அடுத்த 4500 ஆண்டுகளுக்கு பிறகு தமிழன் பெயர் நிலைக்க என்ன இருக்கு இப்போ.....
@velakkennavlog35692 жыл бұрын
@@naga2103 woww correct question
@balamurugansubramanidevar58072 жыл бұрын
@@naga2103already irukuratha kappathunaley pothum
@ibuabu18732 жыл бұрын
ஆகமொத்தம் யாரும் ஒற்றுமையாக இருக்கக் கூடாது அது தான் இவர்களுடைய நோக்கம்
@AR-co6cp2 жыл бұрын
adhe dha bro ,vangada ...
@aaqilnuha2 жыл бұрын
Yea exactly
@samathhameeda46992 жыл бұрын
Yes
@logeswarangajendran79382 жыл бұрын
இந்துக்களை மதம் மாற்றுவதை தயவு செய்து தவிர்க்கவும், நிச்சயம் ஒற்றுமை இருக்கும்! ஆன்மீகத்துக்கு மதம் கிடையாது. அறிவுபூர்வமானது ஆன்மீகம். மற்றவன் சென்னதை நம்பினால் அது மார்கம் அல்லது மதம். கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! ஒரு தமிழன் அவனுடையை மூதாதையர் பின்பற்றி வாழ்ந்த சமயத்திலிருந்து அதன் மேன்மையறியாது மதம் மாறுவானால் அவன் மாறிய மதத்திர்க்குரிய பண்பாட்டைப் பின்பற்றுவோனாக மாறிவிடுகிறான். அவ்வாறு மதம் மாறியவனின் சிந்தனையும் அவன் மதத்தையொட்டிய சிந்தனையாக விளங்குகின்றது. அவ்வாறானச் சிந்தனைகள் அவன் மூதாதையர் பின்பற்றி வந்த பண்பாடுகளுடன் ஓத்துப் போகாது போனால் அவன்தன் மூதாதையரின் பண்பாட்டை விட்டு விலகி புதியதொரு பண்பாட்டை ஏற்றுக் கொள்கிறான். அவ்வாறு புதியதொரு சிந்தனையுடன் புதியதொரு பண்பாட்டை ஏற்றுக் கொண்டவன், தமிழரைத் தன்னிலும் வேறுபட்டவராகக் கருதுகிறான். இத்தகைய மன மாற்றமே மதம் மாறியவனுக்குப் புதியதொரு இன அடையாளத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இது அவனாக விரும்பி ஏற்றாலும் சரி அல்லது அவன் மாறிய மதத்திலிருக்கும் கட்டுப்பாடுகளாலும், ஒழுக்கங்களாலும் தன் மூதாதையருக்குப் புறம்பான பண்பாட்டினை ஏற்றுக் கொள்கிறான்.
@ibuabu18732 жыл бұрын
@@logeswarangajendran7938 இங்கு யாரும் யாரையும் மதம் மாற்ற விரும்பவில்லை அவர் அவர்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் நாங்களெல்லாம் அரபு நாட்டு இறக்குமதி அல்ல ஒரு காலத்தில் சாதிய கொடுமைகளால் வெளியேறியவர்கள் தான் மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் இருக்கும் வரை வெளியேறுதல் தொடரும் நல்ல மதமாக இருந்தால் அது தானாக வளரும்மக்கள் அதன்பால் ஈர்க்கப்படுவார்கள்
@lawrencejosephjebarathinam25962 жыл бұрын
வீடியோ செம bro. சாந்தோம் சர்ச், தாஜ் மஹால், டெல்லி செங்கோட்டை இப்படி எல்லாத்துக்குக் கீழேயும் கோயில் இருக்கு'னு கதை கட்டுறதே இவனுங்களுக்கு வேலை. விட்டா, இதையெல்லாம் எங்க முன்னோர்கள்தான் கட்டினாங்க'னு கூட ஒரு படி மேல போய் கதை விடுவானுங்க.
@marieappan50482 жыл бұрын
மெக்காவுக்கு அடியிலும் சிவலிங்கங்கள் இருக்கின்றது என்று முன்பு கூறிக் கொண்டிருந்தார்கள் மண்ணைத் தோன்டினாலும் பூமிக்கடியில் சிவலிங்கங்கள் இருக்கின்றது ஆனால் சிவனுக்கு எங்கு தான் இருக்க வேண்டும் என்பது பிடிக்குமோ அந்த இடத்தில் இருப்பது அவரின் விருப்பம் அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை சிலர் கடவுளை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் அது மிகப் பெரிய பாவம் அதுவும் சிவன் சொத்து குலநாசம் அதனால் அவர் ஆசை பட்டு இருக்கும் இடத்தில் (சர்ச், மசூதி )அவர் இருக்கட்டும் (சிவலிங்கம்) இந்த தேவையில்லாத பிரச்சனையை விட்டுவிட்டு நாட்டுக்கு தேவைப்படும் பிரச்சினையை தீர்க்க வழி காணுங்கள்!
@jeyarajism2 жыл бұрын
சிவன் கோயில் இருந்தாலும் இல்லை என்றாலும் இது தாஜ்மஹால் . இது சாதி மாதங்களுக்கு அப்பாற்பட்ட காதலின் சின்னம் ❤️❤️❤️❤️❤️
@divyamariselvam34532 жыл бұрын
தாஜ்மகால் கிழே சிவன் கோயில் இருப்பது பற்றி ஒரு வருடத்திற்கு முன் ஒரு யூ டியூப்பர் சொல்லிருக்கார்.... சரி இருக்கட்டும்...அல்லாவும்...சிவனும் அண்ணண் ...தம்பி...என நினைத்து நாம் எப்போதும் போல ஒற்றுமையாக இருப்போம்.... இந்த கேடி (தற்போது வழக்கு போட்ட )அடிமைகள் பேச்சை கேட்டு நாம் சண்டை போட கூடாது
@divyamariselvam34532 жыл бұрын
@@AJAY00222aஅன்பு ஒன்றே நமக்கு நல்ல வழி பாதை என்ற நினைப்போடு நாம் அனைவரும் ஒன்று என நினைத்து இந்த வாழ்க்கை பயணத்தை சந்தோஷமாக கடந்து செல்வோம்...!!
@AMohamedAsif2 жыл бұрын
Correct uh Anna.Super aah sonninga
@bharathjai46032 жыл бұрын
Super 🎭
@angelnammu65432 жыл бұрын
Semmmaaaa👍🏻👍🏻👍🏻👍🏻
@divyamariselvam34532 жыл бұрын
@@angelnammu6543 மகிழ்ச்சி
@meghawinsworld81282 жыл бұрын
No bro. Intha topic 7 yrs ku munadi enga college seminar la discuss panirkom. Athula enna sonangana, sivan temple la alternate panni than taj mahal katti irukanga nu. Athukana proof photos lam silathu kaaatnanga
@Mohamed.Thameem896772 жыл бұрын
உண்மையை பேசும் தமிழன் From sri lanka
@_.saran_.2 жыл бұрын
Old mg is back 🥰
@sreekailash67002 жыл бұрын
If Indian courts can open the secret doors of padmanabhaswamy temple why not taj mahal's secret doors?
@vijimelur33762 жыл бұрын
Yes
@akhilp38262 жыл бұрын
Yes know one say that
@18krishna182 жыл бұрын
En dhan ippadi irukingalo theriyala. Hindus la ippadi Hindus ku support pannama muslims ke support pannunga velangidum . Arive illaya yaarukum
@deepalakshmi58902 жыл бұрын
Yes 👍🏻
@crazymachi11032 жыл бұрын
Yeah why not
@rowdycaming93182 жыл бұрын
Oak ....keta vartha pesula madhan bro op😍😍
@mohankrishnan15572 жыл бұрын
Keela irukura rooms ku public allow pannalanaa paravaala.......but antha rooms oda photos public ku reveal pannuna doubt clear aayirum............
@nareshbalasubramani68482 жыл бұрын
Why don't they show a live tour of the chambers and close this issue forever
@MRTJAN-fi6um2 жыл бұрын
Bro கீழ எதச்சும் கட்டடங்கள் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய கட்டடம் இத்தனை ஆண்டு காலம் இயர்க்கை அனர்த்தங்களிலும் இவ்வளவு பலமாக எந்தவித சேதமுமின்றி இருக்க வாய்ப்பில்லை 🙂
@sasikumar-rr5bv2 жыл бұрын
ஏற்கனவே பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக கிளப்பிய புரளியை அப்படி இல்லை அது கட்டு கதை ஆனாலும் ராமர் கோயில் கமிட்டி வசம் அந்த இடத்தை ஒப்படைக்கிறோம்னு ஒரு கேடுகெட்ட தீர்ப்பை எழுதி இந்திய உச்ச நீதி மன்ற உலகளவில் அசிங்கப்பட்டிருக்கிறது. அந்த போங்காட்டத்தை கண்டு உலகமே காரி துப்பியது. சங்கிகளின் அரசியல் லாபத்திற்காக இந்தியா பலமுறை உலகரங்கில் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
@stmarief12 жыл бұрын
athu thaan antha kaalathu katida kalai, athanal thaan taj mahal 7 wonder of world. Chichén Itzá older than tajmahal,still it is one of the 7 wonders of the world.
@shakhan7862 жыл бұрын
இந்து-முஸ்லிம் சண்டைய ஆரம்பிச்சுடாதிங்கபா! அது ஒரு மும்தாஜ் கல்லறை மசூதி இல்லை இதனால் உலகளவில் இந்தியாவிற்கு பெருமையும் மரியாதையும் வருமானமும் வருகிறது இந்த தாஜ்மஹால் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தம் 🙏
@vibzx3742 жыл бұрын
4years ku munnadi neenga idhey topic la video pottinga...one of my mysterious video!!! 🤗
@sundarpartha20982 жыл бұрын
I have been in Vatican church for many times( I lived in rome for more than a year) and there is a temple for sun god and it resembles our Indian temples which are more than 1000 years old. Similary there is a Mitra Temple ( Sun temple) opposite to Rome Collesium. I have been to both places. They are open to people. When asked a Pastor in Vatican, I got the reply as " Before Christianity, people followed Asian method for prayers"
@m.furkhancs28992 жыл бұрын
Bro, that is Roman mythology, they had their own God's. There are many more mythologies of different countries, like Greece had Greek gods, even Arab had Arabian God's before Islam. So don't get confused
@captaincool34962 жыл бұрын
@@m.furkhancs2899 yeah u r correct..all over the world ..people do sun,nature and statue worships
@sundarpartha20982 жыл бұрын
My dear friends, if you visit those places, it will be no different from any temple near your house ( includes navagragha, Kali, etc) ..... Visit them when you go to Europe.... Many similar places where they are mostly underground.. On top of them the Churches were built around 1500 AD on the direct order of Pope.... This is a fact....
@testpkg2 жыл бұрын
@@sundarpartha2098 don't just imagine urself, there were many civilizations in the world who worship sun as God, there art and architecture had similarities.
@mansininixo14412 жыл бұрын
Get out of your world and look around.. There are many religions and they set different things as God.. Like Sun,Moon etc..
@pavitramahan93492 жыл бұрын
Great Info Madan❤️🙌
@தெரியுமாதெரியாதா2 жыл бұрын
3:22 யாரும் இதை தப்பா நினைத்து இருக்க மாட்டார்கள் இருந்தாலும் விளக்கம் தந்தது 👌😂
@lonelystner64042 жыл бұрын
Athe than 😂😂😂
@MsAzar172 жыл бұрын
🤣🤣🤣
@fall_in_loves2 жыл бұрын
After opened we can judge. Because that is genuine. Example For your attention Trivandrum padmanatha swami temple form got huge KG of gold, still 2room pending for opening. Which of currently under defense control. In same thing if open that proof to them. Chamber door sides put not entry tie ribbon and visit to clarify specialized persons. No need disturbing 1 lakh tourist..
@tysonff12532 жыл бұрын
correct bro✌
@Lookinbeastintamil2 жыл бұрын
சந்திரமுகியில் சம்பந்தமே இல்லாமல் வரும் பாம்பு சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் bro 😁😁😁
@ruthranruthra46212 жыл бұрын
ஜெய் மோடி ஜி சர்க்கார்
@ruthranruthra46212 жыл бұрын
சிவன் கோயில் உள்ளது உண்மை தான்
@ofyours93672 жыл бұрын
@@ruthranruthra4621 seri da sangi 😂
@ofyours93672 жыл бұрын
@@ruthranruthra4621 dae.. Enakoru doubt da.. Nee lam petrol podriya ilaya?
@JOSHUA-mq7gh2 жыл бұрын
@@Lookinbeastintamil ultimate 😂🤣
@PrakashPrakash-te2oi2 жыл бұрын
Indha madhri mysterious and ancient pathi vidio panna interest aah iruku paaka bro..♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@muthuraja31282 жыл бұрын
I agree that the historical team says due to people visiting there it is possible to damage it, my question is if there is nothing in the chamber they can show it in video or photo to people right so people can understand that without visiting the chamber what you think MR. MG ?
@taslim4uk2 жыл бұрын
I hope we can apply RTI at ASI...
@Gokisna992 жыл бұрын
We can open to public, but rss terrorists will take it as an advantage to destroy it at any cost, in the name of right to visit. That's why they are struggling this much. Since it can occupy thousands of people, no authoritarians can monitor every public individually. To keep away those scoundrels, better let it be restricted.
@rohithg56542 жыл бұрын
@@Gokisna99 RSS are terrorist and scoundrel ?? A loud clap to Tamilians like you..ISIS , PFI , aimim and all are the peace loving parties according to you..This is the effect of the kind of education you have received .. Someday you will realise why your name is Gopalakrishnan and not some Abdul or Mohammad..This is assuming that Gopalakrishnan is your real identity
@u.s.agaming892 жыл бұрын
We can transfer Taj Mahal to another plac and open Sivan kohil but I am muslim
@Sufi-19062 жыл бұрын
@@Gokisna99 super for call R*s terrorist
@CommonMan943692 жыл бұрын
தாஜ்மஹால் கீழே என்ன உள்ளது என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஒரு உண்மையான வீடியோ எடுத்து அந்த வீடியோ காட்சிகளை பொதுமக்களுக்கு காண்பித்தால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும்.
@VISHX_2 жыл бұрын
வணக்கம் நண்பா,Telecalling போன்ற பகுதிநேர வேலைகளுக்கு, ஆட்கள் தேவை, விருப்பம் உள்ளவர்கள் என்னை அணுகவும!
@saravanansk33422 жыл бұрын
If it's been open already and people have seen it, the best way is to show it in a video that it's empty in order to solve this needless issue
@sulaikarose6202 жыл бұрын
To solve this problem, why can't govt or historical team take a live video with 2-5 official members to show people what exactly inside? So that we can get answers for this question even in the upcoming days talk..
@anusooyasundhararajan26202 жыл бұрын
Already Taj mahal suthi paka vitu nala keduthu vachirukanga idhula open panni vita then basement full ah maintain pana mudiyadhu nama makkal keduthuduvangaya
@user-gt1wp5jq7e2 жыл бұрын
Super idea bro .
@maryangel43872 жыл бұрын
@@anusooyasundhararajan2620 yes
@seenuc.k53972 жыл бұрын
மதன் அண்ணா..... There are 12 days left until your birthday anna....😘😘😘😘 Advances Happy Birthday Anna...😘😘😘
@sivaomr36952 жыл бұрын
அவனா நீ 😖
@Mohamed_nishar.7862 жыл бұрын
@@sivaomr3695 deii moditu po da sunny
@VISHX_2 жыл бұрын
வணக்கம் நண்பா,Telecalling போன்ற பகுதிநேர வேலைகளுக்கு, ஆட்கள் தேவை, விருப்பம் உள்ளவர்கள் என்னை அணுகவும!
@Dhamodaran-fj3mx2 жыл бұрын
Exactly brother, thank you for giving correct informations
@sathvik69782 жыл бұрын
Taj Mahal is a beauty ❤️ but it is so mysterious and has interesting stories 🔥🔥
@Dheenadyl2 жыл бұрын
Enga irunthu da varinga puthusaa puthusaa kanndupudikiringa
@sathvik69782 жыл бұрын
@@Dheenadyl i just said something which is true
@tharan69822 жыл бұрын
Bro nee Taj Mahal veliya mattum pathu solra nenaikiren
@sanstheelumbu2 жыл бұрын
Its because the marbles are the reason Like literally after many many years , the marble started to produce some bad gas (I cant remember the full info , check it for yourself for clear infos)
@sathvik69782 жыл бұрын
@@tharan6982 I meant that the structure outside and inside is beautiful but it has so many mysterious stories and things Pls don't misunderstand my comment Thank you 😊
@theachievermpj92042 жыл бұрын
விக்ரம் படத்தின் ட்ரைலரை பார்த்துட்டு வந்தவங்க யாரவது இருக்கிங்களா?👍👍
@Sreekumar_coach2 жыл бұрын
New intro awesome 🔥😎👍🏻
@thameemansariabdulkadar36462 жыл бұрын
மிக தைரியமாக உண்மையைப் பேசியதற்கு...... இஸ்லாமியர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@vidhya13202 жыл бұрын
That "lawyer": ''iruku Taj Mahal keela kovil iruku"! Others: " unaku ena pa nee paithiyam nee ena venumna kooda soluva"🤣
@r.sureshraj662 жыл бұрын
Check video of Praveen mohan nearly one year ago he has posted a video relating to this topic. He shows that the underground chambers are built around 200 yrs ago and the pillars are similar to the pillars of Hindu temple
@manosairam12272 жыл бұрын
Yes
@AJ-ko3bk2 жыл бұрын
S,,, it is a temple
@pavitramahan93492 жыл бұрын
Great info ❤️🙏
@ranjan16492 жыл бұрын
@Life with pets ipo yena panla aduku vandu hooburiya
@sarathkumar-hn7yn2 жыл бұрын
@Life with pets ithu oru polappu oru ponnu comments panna vandhuduvaan.
@mrblack11552 жыл бұрын
@Life with pets Dai 🌺da 🙄
@MUSICGEAR72 жыл бұрын
@Life with pets Pombala soaku keatutha gopi? 😂
@MrAhmedshafi2 жыл бұрын
One thing we should know that until we are not punishing the people by the government putting them 3 years to 5 years imprisonment to those who unwantedly creating such stories which is not true decided by the court. It will continue......... and our culture will be slowly eaten by these rotten rats
@kalyanview31472 жыл бұрын
Wonderful video and nice message.
@amar-il8uo2 жыл бұрын
வெளியே எவ்வளவு கோயில் சிதைந்து கொண்டிருக்கு அதை முதலில் பார்க்கவும்
@we_muzt_rize_up86652 жыл бұрын
You all probably need to watch Praveen Mohan on KZbin. He gives details on things that were build on top of Hindus temple or structures... He also appeared on history Channel because of his research. You'll be surprised how many mogul empires were build over hindu structures... not saying they were temples but there was designs of ancient structures similar to ancient temples structures on a bunch of mogul empires... Also about the Ka'aba .. I don't know if there was ever a Shiva temple and I honestly don't think there was however, the Ka'aba has been said to have idols inside of them back in those days. Because no one was initially allowed inside, no one truly knows except for royalties since if I'm not wrong, they were the only ones allowed to clean the inside of the ka'aba. But it has since been cleared off all idols...
@mdtb39012 жыл бұрын
Praveen mohan videos are baseless and full of conspiracy theories.
@we_muzt_rize_up86652 жыл бұрын
@@mdtb3901 Only reason is because no expert wants to shed the light. They want to hide a lot of things.. Someone down here said, there are political reasons behind why a bunch of things aren't in the light. Good or bad, they don't want you to know the actual truth. Also everything is a conspiracy until it is proven. It doesn't mean it ain't the truth.
@niyasahamed79392 жыл бұрын
Next , our 56 inch will ask the king of Saudi and Pope of Vatican to open the doors of Kapa and Vatican respectively...
@KaleidoKapture2 жыл бұрын
Agreed. Praveen Mohan videos are awesome. People get scared talk about this issue cause they assume that Taj Mahal is a regions monument while it’s not. There’s no conspiracy here. Built by shah Jahan for his love to Mumtaz but nobody questions where was she buried until the Taj Mahal was not built? Taj Mahal itself is 5 floors above ground level. AFAIK, Islam bury the body in ground but here in Taj Mahal it’s 5 floors above. In Islam, coins are not thrown on burial but you will see many coins lying near the burial hanging which signifies many things. Those who still call this conspiracy after seeing this facts, they are lying to themselves and living under denial. Even if gods comes down and tell these idiots that they are visited by gods they still call it conspiracy.
@KaleidoKapture2 жыл бұрын
@@niyasahamed7939 yes maybe so please have a stock of burnol for future use
@ameenstickers54052 жыл бұрын
தெளிவு படுத்தியமைக்கு நன்றி bro
@vasanthkombaiah52742 жыл бұрын
Only historical archaeologists can answer that.. if we let them talk freely… this may be similar story of Tamil civilization research!!!
@WWholesomeh2 жыл бұрын
Yes bro but India government will not accept this is all political games
@maven0072 жыл бұрын
Authorities in Taj Mahal are not allowing us to see , it is okay but they are not even exposing a single photo and they made a wooden door and gates so that no one should see anything . So what is the real secret inside it .
@vasanthkombaiah52742 жыл бұрын
@@maven007 yes it’s now international issue… many people sponsors for tourism business… so no one wants to make panic on this …
@vasanthkombaiah52742 жыл бұрын
@True light I think you didn’t read my message correctly!! I said let them talk freely … Taj is our unique identity we can’t give-up
@மாத்தியோசி-வ1ள2 жыл бұрын
உலக காதலின் சின்னம் தாஜ்மஹால் ❤️ தமிழ்நாட்டில் தனி நபர் KZbinன் சின்னம் MG 🖖
@narayanaswamyk13332 жыл бұрын
Etha einga segarichega bro That's MG 👍👍😍😍
@sajithsaji93582 жыл бұрын
ஏதாவது ஒரு மத பிரச்சனை இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட இவற்களுக்கு கோர்ட் நல்ல பதில் கூறியது அருமை இஸ்லாமிய சமூகம் எங்குமே தலை தூக்க கூடாது என்று அவர்களை மேலும் மேலும் அடித்து கொண்ட்டே இருப்பது வேதனை யாக உள்ளது நண்பரே
@shekar97832 жыл бұрын
Forgetting all these news we must be proud to say we have one Wonder among the 7 wonders in world..
@ramya49542 жыл бұрын
😐
@nathankasi82132 жыл бұрын
மதன் நீங்க சொல்றது உண்மை தான் தாஜ் மஹால் காதலின் சின்னம் இந்திய நாட்டின் அதிசியம் அதற்கும் கீழ் ஒன்றும் இல்லை .
@bygodsgrace71432 жыл бұрын
💯 Correct brother 😊
@umasaraswathi35462 жыл бұрын
For Lord Shiva it is not necessary to live under Taj Mahal He is everywhere and in everything..Hara Hara Mahadev..Om Namshivaya
@sangeeth752 жыл бұрын
True
@indianjaihind90982 жыл бұрын
Every temple goes under mask how future generations know lord Shiva
@I_am_travelgeek2 жыл бұрын
temple apadi dan adila erukum nee mooditu mosque ku po unaku parcel kayiru dan micham
@KarthiKeyan-bn6mf2 жыл бұрын
True
@kookiekook71042 жыл бұрын
@@indianjaihind9098 iyoooo saami ungalaala ennatha panrathu sivan,Allah,jesus nu neegathada gods ellam creat panringa😂😂😂
@Amuthu786AS2 жыл бұрын
அருமையான பதிவு மதன் ப்ரோ ❤
@martindepp46002 жыл бұрын
529th time I'm asking bro plzz make a video about EMINEM 🖖🖖
@babbi5452 жыл бұрын
🥶🥶
@iamrickymerton2 жыл бұрын
Even I want bro
@mrm-69-f6o2 жыл бұрын
Nee unmayala Eminem fan dhana
@martindepp46002 жыл бұрын
@@Siva1498 I just want u guys to know about him and the hip hop culture and the struggles he went through just for a motivation
@Hell_yeah002 жыл бұрын
Your also a real stan bro🔥🔥🔥🔥🔥🔥
@venkatraja5star2 жыл бұрын
Whatever may be the truth but why can’t the court order to record a video to be published on what exists beneath to avoid all these confusions in a single instance , if not is there anything fishy ?
@shortstrend66292 жыл бұрын
This will end. There political game. So they won't
@testpkg2 жыл бұрын
If once the judgement to research is served then for all places and every monolithic it will be applied, they will start on and go on for many years, to avoid it judiciary has decided to dismiss. imagine India is multi cultural land
@venkatraja5star2 жыл бұрын
@@testpkg that maybe the only reason to not let out a public video to the public in a so called republic country of ours
@shagulhameedj29222 жыл бұрын
u just post one video of your home
@pradeepmalar3272 жыл бұрын
@@shagulhameedj2922 even we don't think that there is a temple under Taj Mahal. But recording a video and showing it to the public will avoid unnecessary confusions and no one will file a complain about this again
@விவசாயயியல்2 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@mohammadriyaz5762 жыл бұрын
Nice
@thilakraj46222 жыл бұрын
Out of syllabus
@doesnt-matter2 жыл бұрын
Good explanation Madhan, When I grew up I have been taught ( don't trust what you hear, don't trust what you see, always ask questions / enquire/get the answer what you need ) so what I would suggest in this conspiracy, Ask archaeology team to take live video from outside to inside and take video slowly and fully. which will solve all problems and we can also see that video when available live. As it's an old building no need for common civilians to enter the underground, what's ur opinion on this? As you mentioned, the Archaeology team keep visiting underground to check strength of the build, so it should be simple to carry a camera and show live ( also announce to people before going live )
@nikicreations29262 жыл бұрын
Wat u said is Correct.
@shakthivelsaravanan92632 жыл бұрын
Bro you got less likes then other secularists
@drthamizhan93572 жыл бұрын
Yes ur rite sir, Video will be best options.. Though people won't trust they claim it can be a CG... Animation bla Bla bla.. We all know that History is allways mistery.. Let it be mistery only...We have lot of problems outside .. Why we want to dig which is hidden/undergrounded 😂.
@seyedabuthahir50122 жыл бұрын
@@katze007 rumours gone crazy with nose, ears, eyes, legs etc.........🤯🤯
@katze0072 жыл бұрын
@@seyedabuthahir5012 when you are afraid to open the chambers that will reveal the truth obviously means you are hiding something! There is never smoke without fire
@arunkumar-oi5ec2 жыл бұрын
தாஜ் மஹால் உள்ளே சிவன் கோவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை மீண்டும் ஆராய்ச்சி செய்வது நல்லது அல்ல. என்றைக்கும் தாஜ்மஹால் காதலர்களின் சின்னமாக ஷாஜஹான் கட்டியதாகவே இருக்கட்டும்....
@chinmiya74132 жыл бұрын
Bro adha love symbol nu sollaadha avarukku mumtaz ethunaadho wife .. Avunga sethadhukku aprm avaru evlovo marriage pannaaru
@arunkumar-oi5ec2 жыл бұрын
@@chinmiya7413 Avan மட்டுமா பல பொண்டாட்டி வச்சிருந்தா எல்லா மன்னர்களும் தான் வச்சிருந்தா ... தாஜ் மஹால் love symbal அதுல எந்த மாற்றுக்கருத்து கிடையாது
@chinmiya74132 жыл бұрын
@@arunkumar-oi5ec yaaru bro nee! Adhu love hey illangren ... love symbol aaah
@arunkumar-oi5ec2 жыл бұрын
@@chinmiya7413 நீங்க எப்படி வேணா வச்சுகங்க ! ஜி ஷாஜகான் அவரோட காதல் மனைவிக்காக காட்டினார்... அதனால் அதுக்கு symbal of 💕 அவ்ளோதான்...
@_Unsung_protagonist2 жыл бұрын
@@chinmiya7413 seri apadi eryndhalum shajahan ella wife kum edhu maari mahal katnara? illa la.. So apa namma life some special ponnu undu dhane😝
@sec88122 жыл бұрын
" Particular " அதிகம் பயன்படுத்தும் வார்த்தை அண்ணா 💯 Your Pronunciation Is Also Very Nice 😇 Keep It Well Anna 👍
@rajsekar11672 жыл бұрын
Sss im watching
@bala2k652 жыл бұрын
Life is nothing to go on road but this type of mystery cases is fuel to our life🏍🚗🏃♂️💨........
@NavinWon2 жыл бұрын
If there was a Shivam Temple beneath Taj Mahal. The ramifications of the discovery would be a lot for the world to take in.
@VISHX_2 жыл бұрын
வணக்கம் நண்பா,Telecalling போன்ற பகுதிநேர வேலைகளுக்கு, ஆட்கள் தேவை, விருப்பம் உள்ளவர்கள் என்னை அணுகவும!
@YESHWANTH-k5z2 жыл бұрын
India is differ from all country in gold, diamond, silver, platinum and many temples with mystery🔥. Proud to be indian 🇮🇳🔥
@NoName-sd8bo2 жыл бұрын
Yesh Ila Yash
@vEtTrY2 жыл бұрын
But useless
@shamzshamz15802 жыл бұрын
@@vEtTrY why it is useless?all religion taught peace its the useless people in that religion
@xena14672 жыл бұрын
😂yenga da endha comment ah kanomae nu thedikturndha
Hi Madhan Great videos. Question here is what is there underneath the chambers. And not what is in chambers. 2 different things Off couse there will be nothing in the chambers Is there any proof to confirm archeological Dept have searched what is there underneath the chambers ? Thanks Karthik
@KaleidoKapture2 жыл бұрын
It’s simple logic. Had they searched the rooms, court should have quashed the case stating it’s already searched and nothing has been found instead of telling the petitioner to do some research on it.
@karthik_krk2 жыл бұрын
@True light haha Relax. Respect is the key. My comments were never to demolish anything. Madhan mentioned that archeological Dept have already disclosed something about what is underneath. My question was did the report cover just the chambers or did they explore underneath the chambers. Again you don't have to demolish anything to check what is underneath. You can always see what is around the area.
@mohamedharris43252 жыл бұрын
your letter writing was great🤣🤣
@cactusgaming99472 жыл бұрын
@@mohamedharris4325 yes 😂😂
@KaleidoKapture2 жыл бұрын
@@mohamedharris4325 madrasa teaching exposed
@nithin98aravind2 жыл бұрын
I think so it maybe true because if you just go to Google maps and add all the Taj Mahal and all the famous Shiva temples from Rameswaram to Kedarnath Temple all falls in straight line.
@kuttyDevadhaigal2 жыл бұрын
Really super bro, உண்மையை உறுதியாக சொன்னீர்கள்
@nandhithaanarayanan14212 жыл бұрын
I had this doubt from the day I've learnt about the seven wonders. All people consider pisa,taj mahal and etc as the seven wonders. Why didn't they consider the Tanjore temple as one of the seven wonders. Eventhough pisa was a constructional failure, Our indian monument(Tanjore temple) had withstand all the extreme climatic conditions??
@dhiyangovi88912 жыл бұрын
Super sissy. Love from TJ.
@18krishna182 жыл бұрын
Yeah indha Muslims ah naata vittu adichi thorathanum . Overa bad words use panranga comments la.,
@syedsabeer86592 жыл бұрын
@@18krishna18 aahn nottuva unga appan veettu seithu india
@dhiyangovi88912 жыл бұрын
@@18krishna18 Jai Sri ram....
@mufeeszpatta44292 жыл бұрын
@@18krishna18 time illa bro nee vena kelambu o mansula epdi oru enam erutha.... naga ona othumaiya dha eruko engaluku nega ponum avaseyam illa ongaluku naaga ponum..... Illa elarum ona othumaiya namma India erutha podhu negalu manusaga naagalu manusaga..sry nega naga illa nama elarum manusagatha ela merugam ona eruka sola atha veda arivu kuda eruka nama a ona eruka mudila .... Elathuku oru matham eruku avaga avaga god ta pray panitu elaru happy ya erukuga bro ..... God onu boomi la vaala la namatha vaaluro namatha namala olaga eruthikanu... Nega solra logic padi patha god a religion vachi sanda potika mataga pola
@learningisgainingviji14792 жыл бұрын
But most of our architecture and temples where destroyed during Mughal periods...
@JaiDurgaDevi20012 жыл бұрын
Yes absolutely mughals are very well in destroying inspite of creating,They incapable to make such mounament. In ancient times Taj Mahal is a shiv temple hence so that shajahan inspired of its beauty so he plunged it and recreated it for his own desire.🧐
@NoName-sd8bo2 жыл бұрын
Yes 👍 true
@NoName-sd8bo2 жыл бұрын
Not only Mughals all the thulakans rap ed hindu girls
@GA3_cric2 жыл бұрын
@@NoName-sd8bo vandhutan da socialist, tha anga sangis Ella Muslim sisters yum discriminate pandran but nee yenna na Mughals period la vazhntha periya poolu maari pesura.
@peakpoint92742 жыл бұрын
@@NoName-sd8bo neen irindhiya appa
@yogeshwaran21092 жыл бұрын
Old madan bro is back❤💕by MG squard
@rathinakumarijanarthanan42012 жыл бұрын
அஙங்கு சிவன் கோயில் இருந்தாலும் இல்லாவிடினும் அது சிவன் சொத்தே எனவே அந்த தாஜ்மஹாலை அப்படியே விடவேண்டும். அதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமை. ஜெய்ஹிந்த்
@harig63552 жыл бұрын
As people of India we have the right to know the truth. Courts has to open all the doors and show everything to people. Do note that most of the Mughal structures are built above Previously built Indian Structures. Madan being a liberandu will try to whitewash.
@jeevasankarpalpandi29962 жыл бұрын
Madhan always does this.. once I was a good fan of his videos.. later only i realised that he is keep opposing one religion (hindu) whatever the suituation is and who ever the victim is... He is not nutral...
@jeevasankarpalpandi29962 жыл бұрын
@@BTMSWAG yes.. Nobody notices his this mean onesided behaviour.. These followers who say "we love madan" "he is correct" are fooling themselves.. they are not even ready to understand any issues.. they believe whatever mg speaks..
@arunv39612 жыл бұрын
All i see is Sanghis trying to twist and turn history according to their will. I ll tell you.. ASI had declared that there were no evidence of any temple in place of Taj Mahal. Courts have other important issues to deal rather than answering to all your childish speculations. Creating a stoey like every mosque was built on a temple is easy without any evidence. If you have any shred of evidence please do share it, even i would love to update my understanding. If not, then we can't waste time on any conspiracies that the Rightist create every day
@jeevasankarpalpandi29962 жыл бұрын
@@arunv3961 Then why the court gave order to go and dig the closed chambers in Thiruvananthapuram temple. If someone says there are golds and diamonds in it. You guys support and you will dive even in a ceptic tank. If an hindu says my old culture/ temple/My history is buried/hidden under a mosque you guys see that as an unwanted issue. See we all are worried about our keeladi culture, Right? If we don't see whats under keeladi, then the world won't know our history. The same thing. We fight for tamil. They fight to protect Hinduism. Just think about it. 🙏
@ranitanna84432 жыл бұрын
@@jeevasankarpalpandi2996 agreed with what you had said. When it comes to Hinduism it’s becomes conspiracy theory for some people. And the worst part is even Hindus are not believing the truth. I believe this issue has been going on for awhile and trust me by now they have already cleared all the evidence related to Hinduism under Taj Mahal. Even if the court allows to open to door no evidence will be found. Cause they are so used to destroying the truth.
@barath.salliswell....9632 жыл бұрын
Mumtaj is 13 wife of shahjahan and many Hindu temples are destroyed during the mughals period this the history and also fact💯
@gomathisekar70862 жыл бұрын
Super
@mdtb39012 жыл бұрын
Many buddhist shrines were destroyed during aryan invasion this is also history and fact
@LordTyrone-xk3xp2 жыл бұрын
@@mdtb3901 dei Aryan invasion before Buddhism vidiyal velakkaaran
@mdtb39012 жыл бұрын
@@LordTyrone-xk3xp adei antha logic partha moghul invasion happened before shahjahan, athey thaan aryan invasion. They only destroyed many buddhist shrines and murdered samanars, purinchu tholaida makku kamalalayam
@anandram13622 жыл бұрын
பரவின் மோகனின் தாஜ்மகால் பற்றிய விளக்கம் என்னவென்றால் ஏற்கனவே இந்த இடத்தில் வலுவான அடித்தளத்துடன் ஒரு இந்து கோயில் இருந்ததாகவும் முகலாயர்கள் மேலுள்ள கோயிலை மட்டும் இடித்து விட்டு தாஜ்மகாலை கட்டனர் என்று அந்த அடித்தளத்தை காட்டி பல நம்ப தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்..மிகவும் பாராட்டுக்குறியது..
@taajuamrutaajuamru10542 жыл бұрын
Kirukku naainga
@RajaRaja-ov6zb2 жыл бұрын
ஆனந்த் ராம் நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் ஆரியர் வருகை முகலாயர் படையெடுப்பு அய்ய இவர் நல்லவர் பாட புத்தகத்தில் தான் இருக்கிறது தாஜ்மஹால் கீழே கோயில் இருக்குது இல்ல இதைப் பற்றி உங்களுக்கு தெரியாது எனக்கும் தெரியாது தெரியாது ஆனால் எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன் சைனா காரன் 26 கிலோ மீட்டரை இந்திய எல்லையை ஆக்கிரமித்து ஒரு கிராமமே உருவாக்கி விட்டான் இதைப் பற்றி பேசுவதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் எவனுக்கும் ஆண்மை இல்லாமல் இருக்கிறது ஆனந்த் ராம் உங்களின் சேர்த்துதான் சொல்றேன் இதப்பத்தி பேசுவதற்கு உங்களுக்கு திராணி இருக்கிறதா இல்லை நீதிமன்றத்தில் போய் உங்களால் தாக்கல் செய்ய முடியுமா நீ எல்லாம் என்ன புண்டைக்கு டா பேசுற நாதாரி பயலே
@thoufimuhammed97842 жыл бұрын
Hi Brother.. I would like to a request for a correction of the kaaba in mekka.. there is not a statue or any physical connections to connect with God.. there is also a empty Room with three pillars.. Quran says if you have health and wealth to doing a hajj one time in life enough.. it's a direction to the prayer and it's a historical holy place also so just understand the kaaba and keep continue your faithful contents.. I'm also living in MG's.. I like your all videos.. keep going with lot of blessings and lot of supports.. were all with you..All the very best 😊 👍
@RajRojaRayyan2 жыл бұрын
Correct Madan. Thank you. Now I m very clear about this issue. 👍
@VISHX_2 жыл бұрын
வணக்கம் நண்பா,Telecalling போன்ற பகுதிநேர வேலைகளுக்கு, ஆட்கள் தேவை, விருப்பம் உள்ளவர்கள் என்னை அணுகவும!
@shrisanjay59082 жыл бұрын
TO SATISFY PEOPLE DOUBTS AND TO REMOVE UNWANTED QUESTIONS ON ISLAM : let the government release the documentary photography or video of that chamber with connections of 22 doors as mentioned if possible it can be live. Now, it may help us to decide what is really inside whether just a dust or may be a whole shiva temple buried and concealed. by this New visitors of Great Taj Mahal wont get disappointed and also me. It wont give us a negative curiosity on Islam. Anyway, now it is a site to enjoy of being in love with your partner so, we cannot scratch the image of Taj mahal and remember it is one of the wonders of the world.
@saeedhamdhan7912 жыл бұрын
SUBERB IDEA BRO........ Veena pona commentku ellam 100 kanaku likes iruku but ongada comment ku awlo likes illa endatha necha dissapointingah iruku
@shrisanjay59082 жыл бұрын
@@saeedhamdhan791 Thank you my brother. let us hope for good always appreciation from person like you means lot to me I trust we can sort problems on anything with the innovation on technologies that we have these days once again thank you.
@kaushikkkkkkkkkk2 жыл бұрын
Government should make video of that and put it in the news
@kookiekook71042 жыл бұрын
@Chill Vibes saavu ipadi last varaikum soliyea😂😂😂
@தமிழ்-ந6ங2 жыл бұрын
மதன் எனக்கு தாஜ்மஹால் பற்றி தெரியாது ஆனால் நீங்க கிருஷ்ணகிரி வந்து அங்கு உள்ள சையத் பாஷா மலை வந்து பாருங்கள்.. முழுவதும் இந்து கடவுள் கள் சிலை தான் மதி சுவர் சுற்றிலும் உள்ளது பின்னர் வந்த அரேபியர்கள் அதை ஆக்கிரமித்து இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டு இஷுலியர்கள் அவர்கள் ஏதோ ஒரு சமாதி அமைத்து பயன் படுத்து கின்றன்றனர். எத்தனை வருடம் ஆனாலும் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு தான் இது போல தான் நம் பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம் இப்படி ஆக்கிரமிப்பு செய்ய பட்டு உள்ளன மதம் பார்க்காமல் நம் வரலாற்ரை கொஞ்சம் பார்க்க வேண்டும் ..
@OE07M0082 жыл бұрын
Taj mahal is adjacent to river yamuna, so it is built on a well foundation, well foundation is what you are referring to chambers. The eiffel tower and leaning tower of Pisa are slightly tilted because of weak foundation. Taj mahal had never such issues because of its foundation, which is a well foundation.
@vaaghavalamudan12262 жыл бұрын
Yes ..you are correct...inside the well with wooden structures safeguarding the structure....as said by a research student who was guide there....
@zakirhussain1222 жыл бұрын
👍🏿👍🏿
@OE07M0082 жыл бұрын
@@katze007 I am just talking as a civil engineer, talking about how perfectly its built, i don't know whether temple was there are not, however Aurangzeb Died in 1707, Cement invented in 1845. So cement was invented after Taj Mahal was built.
Why does a empty chamber needs 24 doors??? Please answer
@ManojKumar-ug2wu2 жыл бұрын
👌👌👌👌
@anwarsadath40102 жыл бұрын
Athu ena pathuku pathu room ah oru door vaika . Chamber nu soldrangala avlo periya area so ...
@humanbeing77292 жыл бұрын
Chamber takes a large space.. So it is obvious to have 24 doors and this is an ancient building.
@JD-rk1jz2 жыл бұрын
The size chamber of is not in ur bathroom size, it's needs more space so needs more doors, please think like a normal man not like a mad
@radhakannan40102 жыл бұрын
May be a lot of precious items inside
@kovaitrolls82032 жыл бұрын
Very nice clarification madan
@MrKIRAN7772 жыл бұрын
Atleast court should allow the person once to visit that place,who put that case , instead of saying nothing is there. Stopping to see that makes everyone one to think in a different way.
@jesusite692 жыл бұрын
Taj Mahal can be built even today, but ancient Hindu temples architecture can't be built in today's world
@cf1seshan7962 жыл бұрын
Urutu
@JaiDurgaDevi20012 жыл бұрын
Why any other Mughal emperors didn't build this type of architecture in their homeland.??🧐🧐 Ans: Creators Know to Create not Visiters (or) Robbers🤔
@hedgexwaytowealthylifesty66302 жыл бұрын
Am the decedent of rajarajacholan so i am confident about my all my property in country... Am going to supreme Court... 😜😜
@meconshun51312 жыл бұрын
Because their main aim was to destroy hindu temples and build their structures on above it and convert the people to Islam
@JaiDurgaDevi20012 жыл бұрын
@@hedgexwaytowealthylifesty6630 Better rush my friend because some people are saying themselves as Rajaraja chola they may reclaim the properties before you so hurryup Good Luck👍🏻
@jzfg7582 жыл бұрын
Who created india le? 😂😂
@JaiDurgaDevi20012 жыл бұрын
@mohammed yasin Dont forget about 1)Nadershah who looted delhi. ,2)Mohammed gazhini who destroyed the somnath temple🧐Etc...
@affan10462 жыл бұрын
Good video ..truth should always be heard
@anandhapandian72042 жыл бұрын
Tamil language is the first language of the world.
@Manoj-MRM2 жыл бұрын
அப்படி இல்லை , வாழும் பழமையான மொழி 👍 . முதல் மொழி என்பதை விட எவ்வளவு காலம் வரை வாழ்கிறது என்பதே முக்கியம்.
@manish.g96832 жыл бұрын
Umbu
@ringtone-47892 жыл бұрын
@@manish.g9683 Mandi podu ( nill down first ) I give 🍌
@harithaas96732 жыл бұрын
@@rishikeshdwivedi7441 there are no such claims anywhere on the internet stating the language 'gondi' to be older than Tamil, may I know from where you got this 'information' (proof) from ??
@MOHAMMEDIBRAHIM-ly8ci2 жыл бұрын
@@harithaas9673 please don't waste your time on proving our mother tongue's pride. They know Tamil is oldest but they won't accept. They never accept Muslim or Tamil people. There mind filled with hatred
@muthudeva15732 жыл бұрын
Vintage madan back 🔥🔥🔥🔥
@AJ-nc9zc2 жыл бұрын
Unity in diversity is our power. Everyone understand. Tanjore temple is our pride. Like tajmahal also. Some religious poisions creates such issues.whatever may happen Jai Hind always....
@KaleidoKapture2 жыл бұрын
Unity and diversity and harmony cannot coexists on lies. Truth must be out. GYANVAPI mosque shivling discovery is a tight slap on people like you who don’t want the truth to come out.
@kannansaisai89952 жыл бұрын
👍
@hajamohaideen98252 жыл бұрын
اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًا ۙ நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். (அல்குர்ஆன் : 86:15) وَّاَكِيْدُ كَيْدًا நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன் : 86:16) فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. (அல்குர்ஆன் : 86:17)
@vishnuanil76912 жыл бұрын
well if government can open padmanabha swami temple secret doors upon a citizen request then why not open this. Let the conroversy end. if there is nothing beneath mahal then why scared of ope ing it. 😊
@mdtb39012 жыл бұрын
Not all doors opened in padmanabha temple, first open all doors and come to this case
@thamizhezhil2 жыл бұрын
@@mdtb3901 nice try bruh
@mdtb39012 жыл бұрын
@@thamizhezhil better luck next time bro
@maven0072 жыл бұрын
Authorities in Taj Mahal are not allowing us to see , it is okay but they are not even exposing a single photo and they made a wooden door and gates so that no one should see anything . So what is the real secret inside it .
@anwardeenm17712 жыл бұрын
@Vishnu Anil it is not open for the public only. but the engineers were monitoring there every time because it carries one lakhs of people every day!.so it is inspected regularly. i think everyone can understand .