உன்மையான A1 சேத்துக்குளி தான் போல... எவ்ளோ ஜாக்கிரதையா இருந்திருக்காங்க.
@Sivakumar1990-www2 жыл бұрын
ஒரு பூச்சி கடிச்சி 10 வருடம் கழித்தும் 110 கிலோ இருக்கும் ஆரோக்கியமான மனிதன் 60 கிலோ வந்து உயிரை விட்டார் என்றால்...அந்த பூச்சியின் விசம் எவ்வளவு வீரியமானது.....அந்த மாதிரி லட்சக்கணக்கான விச பூச்சிகள்...கொடிய மிருகங்கள்....இருக்கும் காட்டில் திறம்பட 35 ஆண்டுகள் தங்கி இருந்து 3 மாநில காவல் துறைக்கும் இந்திய இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதே தமிழனின் பெருமை....காலத்தால் அழியாத காவியமாக என்றும் எங்களது மனதில் நிற்கும் வீரப்பன் அய்யா அவர்களது புகழ்❤️❤️
@karthigm1491 Жыл бұрын
Urttu😂 army lam over bro
@haridass566 Жыл бұрын
@@karthigm1491😂neelam unga amma ta bathroom pigs kupdra alu nee lam pesura kala koduma da
@அப்பத்தாபேரன்11 ай бұрын
மற்ற மூன்று பேரை கடிக்காத பூச்சி ஞானவாசிட்டம் ஏனென்றால் அவரை வைத்துதான் நான்கு பேரையும் அடிப்பதாக காவல்துறையினர் சதித்திட்டம் போட்டிருந்தார்கள் அதை இறைவன்
@jaiphagavath147310 ай бұрын
Maaveeran Forest🌲 King Veerappan🦁🦁🦁
@SelvaKumar-qf4qu9 ай бұрын
Unmi bro
@justece7952 жыл бұрын
18 வருடத்திற்கு மேலாக வீரப்பன் கதை ஓடி கொண்டு இருக்கிறது எவ்வளவு உன்மை எவ்வளவு பொய் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் தொடரட்டும் உங்கள் பணி
@sivakumarv34142 жыл бұрын
உண்மை.
@moorthisubramani75552 жыл бұрын
உடல்பலம் மற்றும் அறிவும் வேண்டும். அது ஐயா சேத்துக்குளி அவர்களிடம் உள்ளது.
@prabhusalem91prabhu62 жыл бұрын
ஒரு சேத்துக்குளி ஆயிரம் வீரப்பனுக்கு சமம் என்று அன்புராஜ் கூறியது 100% உண்மைதான்
@jaganathans90392 жыл бұрын
சிவ.அண்ண🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@jaiphagavath14732 жыл бұрын
A1.Veerappan..A2.Govinthan...
@ogenn80712 жыл бұрын
It is the first in line to let
@vasanthivarudharaj55922 жыл бұрын
தமிழ்
@shanmugampmk77692 жыл бұрын
சிவா சார் மாவீரன் வீரப்பன் முழு கதையை எடுக்க உங்களின் முயற்சி அபாரம் சார்
@pondicherrypigeonclub2 жыл бұрын
*1சேத்துக்குளியார் ஆயிரம் வீரப்பனாருக்கு சமம் தோழர் அன்புராஜ்* 👌👌👌👌👌👌👌👌👌👌
@ratnacarli806 Жыл бұрын
நண்பா அன்புராஜ் சந்தேக நபர்
@Vijaykumar-qn4pf Жыл бұрын
No he is gem
@dhanasekarana40652 жыл бұрын
சேத்துக்குளி மாவீரன்👌👌💥💥💥🔥🔥👍👍👍
@viralR82 жыл бұрын
சேலம் புத்தக கண்காட்சியில் உங்களை மறுபடி சந்தித்ததில் மகிழ்ந்தேன். உங்கள் அருமைச் செல்வன் நக்கீரனும், எனது சகோதரியின் பேத்தியும் வகுப்புத் தோழர்கள் என கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி தோழர்..! உங்களுக்கு எல்லா நலனும், வெற்றிகளும் கிடைத்திட எங்கள் இதயபூர்வமான வாழ்த்துகள் தோழர்...!! By ஆர்.வி.ஆர். சேலம்.
@aanmigaaanmagan25562 жыл бұрын
இவரை பார்த்து உள்ளிர்களா
@KrishnaMoorthy-cz7fd2 жыл бұрын
நாட்டில் படித்து பட்டம் பெற்று பணி புரிந்த அதிகாரிகளைவிடகாட்டில் அனுபவம் பெற்றவர்கள்.வீரப்பன் சேத்துக்குளிகோவிந்தன்மற்றும் அவருடன் பயனித்தவர்கள்
@AnbuARohit2 жыл бұрын
மிகச்சிறந்த அறிவாலி சேத்துக்குளி கோவிந்தனார் அவர்கள் 🙏👏🙏
@elangor89602 жыл бұрын
அனைத்து நிகழ்வுகளும் நேரில் பார்த்தது போல் ஒரு உணர்வு... மிகவும் அருமை அண்ணா...
@secondlifetamil18542 жыл бұрын
அருமையான அலட்டிக்கொள்ளாத குரல்வளம்,நம்ம சிவா அண்ணா அவர்களுக்கு..
@kumaranj58192 жыл бұрын
திரைப்படத்தை மிஞ்சிய விருவிருப்பு ... அருமை அண்ணா 🔥 👌
@karunanithi32842 жыл бұрын
இவ்வளவு புத்திசாலியான சேத்துக்குளி இறுதியில் எப்படி ஏமாந்தார் என்று நினைக்கும் போது மனது கஷ்டமாக உள்ளது. விதி வென்றுவிட்டது. வீரப்பனுக்கு துரோகம் செய்ய நினைத்ததால்தான் ஷாநவாஸ்க்கு அப்படி ஒரு சாவு வந்தது.
@ArunKumar-cf1ue2 жыл бұрын
Same feeling brother
@godsword57322 жыл бұрын
Yes thookki, ,other three person I curse u ur home
@jamboo1642 жыл бұрын
சேத்துக்குளியார் ஏமாறவில்லை வெடிகுண்டு பயிற்சி மாலை வேண்டாம் நாளை காலை பார்க்கலாம் என பல முறை சொல்லி பார்த்தும் வீரப்பனார் கேட்காமல் செய்த பிழை தான் அந்த முடிவுக்கு காரணம் 😔
@arokiaraja88842 жыл бұрын
இது போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக பதிவிடுங்கள் Siva sir, மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. நன்றி சிவசுப்பிரமணியம் Sir 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@74758662 жыл бұрын
தெளிவான செய்தி ஆழமான ஆதாரம். சாட்சியம் தகவல்களுக்காக கொடுத்தவரை வெளியே பெயரோ பணிபுரியும் இடமோ சொல்ல வேண்டிய அவசியமில்லை அண்ணா மிக்க நன்றி. கடும் உழைப்பு
@VENKVIEWS Жыл бұрын
Real A1 sethukuli govindan Anna ❤
@senthilsenthil85882 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா அண்ணா உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் வந்திட்டே இருக்கு உங்க மூலமா ரொம்ப நன்றி
@gowthamgopi3972 жыл бұрын
🌹 Siva Anna 🌹 🔥 Super Exllent Anna 🔥 🐅 Sathukuli govindhan Anna 🐅
@nithinnaveenkumar36402 жыл бұрын
Sethukuzhi The greatest Tactician Ever
@murugesanyasodha57522 жыл бұрын
வீரப்பன் மாபெரும் வீரர் கார்நடா லின் சிம்மம் செப்பனம்
@mohamedmuiz35782 жыл бұрын
ஹாய் சிவா அண்ணா நீங்க கூரும் போது அடுத்து என்ன நடந்து இருக்கும்னு கேக்க ஆவலாக இருக்கிறது அருமை
@kumar.t69592 жыл бұрын
அருமை யான பதிவு அண்ணா 🙏🙏🙏
@coimbatoretamilnadu59342 жыл бұрын
ஷானவாஸ் இன் முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது காதில் தேன் வந்து பாய்வது போல உள்ளது மீதம் உள்ள மூவருக்கும் அதே போல் நடக்க வேண்டும் என இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@karthigaeswari84022 жыл бұрын
சேத்துக்குழி ஒரு ஆள பார்த்தவுடன் கண்டுபிடிச்சுருவாராமே
@rajeshkannan21938 ай бұрын
Yes🔥
@s.r.sureshkumar43042 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நமது நாட்டில் வரலாறு ஆகயால் வீரப்பனின் கதை ஒரு மிகப்பெரிய அளவில் போராட்டம். உங்களது முயற்சிக்கு எங்களது ஆதரவுடன் தொடர்ந்து முன்னேறுங்கள் 👍 🤝💐💐💐🤝🤝🤝💐💐💐🤝🤝🤝🤝 மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் அனைவரும்.................CGL 💕SR💕 SURESH
@muniswamyvenkatesan62282 жыл бұрын
Siva sir super vazthukal
@karnankarnan79392 жыл бұрын
Real hero seathukuli கோவிந்தன்
@babyjenika11662 жыл бұрын
Setthukuli is a great👍👍👍
@Toptamil27542 жыл бұрын
இந்த வீடியோ க்காக வெயிட் அய்யா 🙏🙏🙏
@thyagarajdiary2 жыл бұрын
:If Sunday comes, then first thing comes to mind is Siva media's Veerappan episode will be uploaded Today. How many are waiting like me?
@gnanasekark21822 жыл бұрын
Correct
@arokiaraja88842 жыл бұрын
Excellent, very interesting. Thank you Siva sir💕🙏💕🙏💕🙏💕🙏
@prabhusalem91prabhu62 жыл бұрын
சிவா அண்ணா உங்கள் சிவா மீடியாவையும் தற்போது காக்கிகள் கண்காணிப்பாளர்களா
Veerappan and Sethukyzhi are genius. Thrilling experience when you narrate the story. And also veerappan never killed any innocent people i think.
@jayabala58432 жыл бұрын
ஐயா வணக்கம் சேது குளி கோவிந்தன் அவர்களின் குரல் பதிவு இருந்தால் அதை தயவு கூர்ந்து பதிவிடவும்
@ArunKumar-cf1ue2 жыл бұрын
A1 King,A2 super king
@sj.gaming20322 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் வீரப்பன் வாழ்க்கையை என் வெப் சீரிஸ்சா பண்ண கூடாது உங்கள் ஒருவருக்கு தான் அவரைப் பற்றி முழுமையாக தெரியும் அண்ணா எனக்கு ஒரு கேள்வி வீரப்பன் அண்ணனுக்கும் நாகப்பாவும் நடந்த சண்டை பற்றி சொல்லவும்
@boopathi_youtube2 жыл бұрын
தினமும் ஒரு வீடியோ விகிதம் போடலாம் அண்ணா அல்லது வாரம் மூன்று வீடியோ போடுங்க பாக்க ஆர்வமாக இருக்கிறது
@srinu-oi9xh2 жыл бұрын
Thank you Shivam media
@muneeswarank20672 жыл бұрын
அருமை அண்ணா
@kumaranj58192 жыл бұрын
அண்ணா சந்திரகௌடாவை பத்தி ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா..
துப்பாக்கி பற்றிய செய்தி அபாரம் புத்திக்கூர்மை சேத்துக்குளியார்
@RemyMosesfilmmaker2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா💚
@raghavendiranvaithyanathan99982 жыл бұрын
good information - Sir you are genius
@vigneshkumars80112 жыл бұрын
Super
@gj2362 жыл бұрын
வணக்கம் அண்ணா காத்துருந்தேன் உங்களுக்குக்காக
@saravanantharun15962 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super
@gunaseelan53572 жыл бұрын
Suber Sir
@duraisamy28652 жыл бұрын
அண்ணா வணக்கம்🌹🌹💐💐💐💐🌹🌹
@paramasivamsiva67962 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@sritharantamizh2 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@mohamedmohi3822 жыл бұрын
சிவா அண்ணாவிற்கு வணக்கம்! அண்ணா, சேத்துக்குளி கோவிந்தன் வீரப்பன், சந்திர கௌடா, சேதுமணி சாகும்போது இவர்களின் உண்மையான வயது சொல்லுங்களேன்🙏
@seethap69937 ай бұрын
Really super sir,I want meet tou
@velayutham57112 жыл бұрын
Real A1 - Sethukuli Govindhan annar. Evlo alert ah irundhum last ah enga miss pannunaru Anna avaru? Sethukuli annar encounter time la avarukku age evlo irundhuchu Anna?
@arulmurugan80062 жыл бұрын
1,2 விட்டுருங்க... 3-வதா வெளியுலக தொடர்பில் இருப்பாருல அவரை தான் போலீஸ் உளவாளியாக மாத்தியிருக்காங்க அதில் தான் வீரப்பனார் குழு ஏமாந்துபோய்விட்டார்கள் 😢😢😢 கடைசி சம்பவம் கூட மாவோயிஸ்டுகளுடன் கைகோர்க்கலாமுனு வீரப்பனார் தான் அவசரபட்டுயிருக்கார்...
@mahesvaisnavi4331 Жыл бұрын
Above33
@saravanank6102 жыл бұрын
அண்ணா 💞😍
@2277-d3r2 жыл бұрын
வணக்கம் ,திரு தாமரைக்கண்ணன் அவர்கள் retired ஆகிவிட்டார் .முடிந்தால் அவரை பேட்டி எடுக்க முயற்சிக்கவும் ...கோகுல் கோவை ...
@skstereomdu90472 жыл бұрын
சிவா அண்ணா உங்க பேன்ஸ் நான் உங்க கூட ஒரு டீ குடிக்க வேண்டும் வாய்ப்பு கிடைக்கும??? 🙏
@raguragu16242 жыл бұрын
வீரப்பன் கூட்டாளி துப்பாக்கி சித்தரை பற்றி ஏதாவது கூறுங்கள் அண்ணா
@hashimgamer26972 жыл бұрын
Supar sir
@abbashase64352 жыл бұрын
Govindha goooovindha......real a1
@rahulc.p.48772 жыл бұрын
Goodmorning SIVA SIR
@k.manikandanmani58412 жыл бұрын
Siva Anna super
@kathireshgun90872 жыл бұрын
Very interested bro 😮
@ashoksoftengg2 жыл бұрын
Super sir, pls share some videos
@murugavelnaga80932 жыл бұрын
Super sir
@vadiveldurgaganesh2 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏🙏
@KinGNetaji2 жыл бұрын
தினமும் video potuga அண்ணா பிளிஸ்
@arumugams54162 жыл бұрын
Very good
@mthangtavelcsmtthangtavel58662 жыл бұрын
Siva,annasuperanna
@praveenkumarkumar19922 жыл бұрын
Mass
@jesinaadhil19102 жыл бұрын
Next part waiting sir🌹🌹🌹🌹
@Nomadmilo2 жыл бұрын
Sethukuli is equivalent to a Mossad agent 😮😮😮
@sheshalavanya81902 жыл бұрын
BOSS 🤝❤️
@sathya-percussionist58512 жыл бұрын
கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து அணைத்து episode களையும் பார்த்தேன்..நன்றாக கல ஆராய்ச்சி..விஷமா அல்லது குண்டு வெடிப்பா , எதில் அவர் கொள்ள பட்டார்? ஏனெனில் இரு வாதமும் உங்கள் video வில் உள்ளது
@agree552 жыл бұрын
அருமை
@saravanankumar1902 жыл бұрын
🙏🏼 நன்றி சார்
@m.s.m6552 жыл бұрын
Hi Siva Anna happy Sunday
@இயற்கை-ட9ங2 жыл бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் அந்த நேரத்தில் பென்னாகரம் காட்டு பகுதியில் இருந்தார்களா...
@KinGNetaji2 жыл бұрын
Siva Anna nalaiki verapana pathi video potu ga anna please send me anna
@srinivasanpandurangan16252 жыл бұрын
Good
@p.manikandantcms72102 жыл бұрын
👏👏👏👏
@raksu1824 Жыл бұрын
Anna unga video ku episode 1&2 mention panunga....neega adutha video la pakalam solluringa....adhu yantha video nu kandu pidika midiyala
@jaykumarjaykumar29022 жыл бұрын
ஐயா வரலாறுல சேதுமணி பேரே அதிகம் வரலயே கடைசியா இருந்தார்
@rajeshkumarramalingam21622 жыл бұрын
Very good morning Annan💐🎉🙏
@aklankaleefa69232 жыл бұрын
Anna ❤
@balamuruganbalamurugan40632 жыл бұрын
❤❤💛💛👌👌👌
@moorthyr6742 жыл бұрын
👍👍👍👍👍
@ZaheerAbbas-de1xs2 жыл бұрын
Sir im also struggling with that bite...sir if someone knows about that..pls help me...