அப்பா தலையே சுத்துது ........என்ன ஒரு கூர்மையான, திறமையான விசாரணை முடி சிலிர்க்கும் மனக்காட்சிகள் அபாரம் அய்யா வாழ்த்துக்கள் நன்றி சார்.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
என்ன தான் காட்டு க்கே ராஜா என்றாலும் வீரப்பன் அண்ணாவுக்கு மக்களுடன் மக்களாக ஊருக்கு ளே வா ழ வேண்டும் என்ற ஆசை இருந்து இருக்கு 😍😍😍👍
@vmwconstruction60952 жыл бұрын
உண்மை தான்... கதை பிரியர்..
@gangaibalu2054 Жыл бұрын
உண்மை
@PalanisamyM-vn1pk Жыл бұрын
@@gangaibalu2054 0
@vijiviji4366 ай бұрын
😮❤@@vmwconstruction6095
@Jana_greedy.T19886 ай бұрын
உண்மை
@justece7952 жыл бұрын
மிருகங்கள் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்த மனிதனுக்கு மனிதன் குணம் மனிதர்களோடு வாழும் மனிதனுக்கு மிருக குணம் 💌வீரப்பன் பற்றி இவ்வளவு தெளிவாகவும் உண்மையாகவும் எவரும் சொன்னதும் சொல்லவும் முடியாது 💜 சிவா மீடியா💚
@syedibraheem21332 жыл бұрын
Verappan Ayya is good man bro
@sethuganesh18312 жыл бұрын
Anna u r great 👍👏
@aayakalaigal-64452 жыл бұрын
சூப்பர்... நண்பரே
@prathiksha96752 жыл бұрын
(
@msssundarmsssundar77752 жыл бұрын
Sae
@karunanithi32842 жыл бұрын
ஒரு கிரைம் நாவல் படித்தது போன்று மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. Super, Keep it up Sir.
@malars99612 жыл бұрын
Same words i am posted.
@jayachandiran352 жыл бұрын
Thriller படங்களை விட கூடுதல் விறுவிறுப்பு அண்ணா. எல்லாம் காட்சிகளாக ஓடுகிறது. உங்களின் தொகுத்து சொல்லுகிற உரையாடல் பலே பலே அண்ணா Always love you anna
@julixavier75962 жыл бұрын
வீரப்பன் கூறிய உடும்புக்கதை சூப்பர்
@arokiaraja88842 жыл бұрын
அருமையான பதிவு, தொடர்ச்சியாக பதிவிடுங்கள். நன்றி சிவசுப்பிரமணியம் Sir. 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@saravanaarun82 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களுக்காகத்தான் காத்துகொண்டு இருந்தேன்
@venkitapathyn36792 жыл бұрын
Mr.Shiva, thrilling narration. Expecting the next episode eagerly. Thank you 😊
@Siva-bk6nq2 жыл бұрын
சிவாஅண்ணா ஒங்க கதையை கேட்காமல் இருக்க முடியவில்லை தேன் தடவிய க்ரைம் கதை அதுவும் எங்கள் காட்டுராசாவை பற்றியது வாழ்த்துக்கள் அண்ணா
@74758662 жыл бұрын
பொறுமையான தெளிவான விளக்கம் அண்ணா
@prabhur96592 жыл бұрын
சரித்திரம் என்ற உலக பதிவில் வீரப்பன் என்ற பெயர் உலாவிக் கொண்டே இருக்கும் சேர்த்து குளி கோவிந்தன் சந்திரகவுடா இவர்களையும் சேர்த்து 🙏🙏🙏
@govindraj89542 жыл бұрын
வாழ்வியல்...ல்ல. அவ்ளோ
@rewindwithbalamuruganganes3773 ай бұрын
கூடவே எங்க ஊர் சேதுமணி பெயரும்
@kakaviews-28582 жыл бұрын
கண் முன்னே காட்சியை ஓட விடற மாதிரி சொல்றீங்க அண்ணா..❤ உண்மை வெல்லும்..தொடர்ந்து நிறைய வீடியோ போடுங்க..❤❤
@kuppurajtamil48512 жыл бұрын
அண்ணா சேத்துக்குளி கோவிந்தன் அவர்களின் குரல் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா அண்ணா
@TAMILAN12132 жыл бұрын
ஆடுத்த வீடியோ பார்க்க மிக ஆர்வமா இருக்கேன்
@rajasuju83632 жыл бұрын
இன்று 04.12.2022 ஞாயிறு உங்களை சேலம்,மரவனேரி- மணக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பார்த்தேன்...மிக்க மகிழ்ச்சி
@karthimd73432 жыл бұрын
Super
@karthimd73432 жыл бұрын
Car or bike
@rajasuju83632 жыл бұрын
Bike
@செந்தமிழ்-ப5ப2 жыл бұрын
Good
@nakkheeransiva2 жыл бұрын
ஏற்காடு அடிவாரத்தில் நடந்த ஒரு புதுமனை புகுவிழா நிகழ்வுக்கு சென்றேன். நன்றி நண்பரே....
@purushothamanjps39192 жыл бұрын
நீங்கள் வேர.. லெவல்.. அண்ணா🇦🇩.... அருமையான பதிவு
@prabukaran94182 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோவுக்காக காத்துருந்தேன்
@manimohan39212 жыл бұрын
சிவா அண்ணன் வீரப்பன் உயிருடன் இருக்கும் பொழுது காவல் துறைக்கு மட்டுமின்றி இந்த உலகிற்க்கே வீரப்பனின் முகத்தை அறிமுகப்படுத்தியவர் சிவா அண்ணன்.இதற்காக சிறை தன்டனையும் பல்வேறு துயரங்களையும் அனுபவித்தது மன வேதனையை அளிக்கிறது. ஐயா வீரப்பன் இறந்த பிறகும் வீரப்பன் மரனத்தின் உன்மையை கண்டறிய அயராது பாடுபட்டு இதுதொடர்பான மக்களிடம் நேரடி உண்மை சாட்சிகளை பெற்று "வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும்" என்ற நூலில் உன்மையை வெளியுலகிற்க்கு கொண்டுவந்த அவரின் உழைப்பிற்க்கும்,நல்ல மனதிற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் ஆருயிர் சிவா அண்ணணின் பெயரும் புகழும் வாழ்க பல்லாண்டு. அண்ணா எனது பெயர் மணி சொந்த ஊர் சேலம்(மா) ஓமலூர்.நான் உங்களை பார்ப்பது ஐயா வீரப்பனை பார்ப்பதற்கு சமம்.எனது வாழ்நாளில் உங்களை நான் நேரில் பார்க்க ஆசைபடுகிறேன்.
@Rajkumar-dr3gk2 жыл бұрын
அண்ணா கத்திரி பட்டி நிகழ்வு ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க அதே இடத்தில்
@ramasubramanian75582 жыл бұрын
Very corect bro
@paramasivamsiva67962 жыл бұрын
அண்ணா நீங்கள் தான் வீரப்பன் பற்றிய திரைப்படத்தை எடுக்க வேண்டும். ஐ லவ் யூ சிவா அண்ணா,கோவையில்இருந்து சிவா.
@prabhusalem91prabhu62 жыл бұрын
பணம்?
@sathishkumar7930 Жыл бұрын
எங்கள் ஐயா எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
@dayneerose26532 жыл бұрын
எங்கள் தாகம் தனியவில்லை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம் அண்ணா
@gopalangopalan7474 Жыл бұрын
ஐயா உங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் விளக்கம் மிக தெளிவாக உள்ளது. மலேசிய வாழ் உங்கள் அபிமானி 👌
@SenthilKumar-u3g Жыл бұрын
SHIVA Anna neingha superna . . .
@lokanathd37342 жыл бұрын
Very impressed by your explanation about the incident. The flow is amazing. Only truth can speak like this Shiva.👍
@shanmugampmk77692 жыл бұрын
காத்திருந்தேன் சார் மாவீரன் பற்றிய செய்திகள் கேட்க உங்கள் பதிவுக்காக
😀😀😀 துப்பாக்கியை எங்கேயோ வச்சுட்டு வந்துடேன்ப்பா 😂😂😂 3 state government நடுங்கவச்ச மனுசன் தரமான காமெடி 😂😂😂
@vmwconstruction60952 жыл бұрын
கோவிந்தன் தான் வீரப்பனாருக்கு கடவுள் தந்த ஆயுதம்..
@arulsekar20652 жыл бұрын
அண்ணா எனக்கு இன்னும் கொளத்தூர் மணி அவர்களை நேர்காணல் எடுக்க வில்லை அண்ணா நீண்ட நாட்கள் கோரிக்கை
@Kamaaldeen82 Жыл бұрын
போலிசை திசைதிருப்பனும் செல்வமும்சித்திரவதை செய்யபடகூடாது வீரப்பன் திட்டம் அருமை
@gowthamgopi3972 жыл бұрын
🌹 Siva Anna 🌹 Super Anna nandri Anna 🔥🔥 veerapan ayya 🐯🐯🐯
@Bricknmortor Жыл бұрын
Gentleman sir veerappan.. He left selvam unharmed knowing his wife’s loose talk only brought police..innocent villagers..🙏
@saravananthirunavukkarasu998410 ай бұрын
ஒரு புறம் 100 கணக்கான அதிரடி வீரர்கள் இருந்தும் கத்திரிப்டட்டி ஊருக்கு அசால்ட்டாக வந்து டீ குடித்துவிட்டு செல்லும் சாதுர்யம் உயிர் பயமின்றி துப்பாக்கிய மறந்து வைத்து விட்டு சுற்றும் வீரம்.... செல்வதின் மனைவியிடம் சில்லறையாக 10000 ரூபாய் தரும் அன்பு...... எல்லாமே வீரப்பன் ஒரு ஆற்றல் மிகுந்த மனிதர் என்று க்காட்டுகின்றன
@arulg51132 жыл бұрын
சூப்பர் அண்ணா உன் மை 🙏🙏🙏🙏🙏🙏
@abdulsaliha86802 жыл бұрын
எனது சொந்த ஊர் சேலம் நீங்கள் சொன்ன இந்த தடங்கல் எல்லாம் ஆன்லைன் டெலிவரி இருக்கும்பொழுது நான் சென்றுள்ளேன்
Advanced இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா by palladam ramesh
@vijaykutty2972 Жыл бұрын
Supper Anna arumai. My boos Veerappan
@shakthiyanarayananbe66332 жыл бұрын
Hollywood flim mathri oru investigation neenga sema shiva anna
@Toptamil27542 жыл бұрын
சூப்பர்
@vadiveldurgaganesh2 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏🙏
@prabhusalem91prabhu62 жыл бұрын
சேத்துக்குளி கோவிந்தன் மட்டும் வீரப்பனோடு இல்லாமல் இருந்திருந்தால் அவர் என்றோ பிடிபட்டு இருப்பார்.இதை சிவசுப்ரமணியம் மூலம் அறிந்து கொண்டேன்
@vmwconstruction60952 жыл бұрын
அதனால் தான் அவர் வலது கை ..
@jaiho2010 Жыл бұрын
Veerappan veeram- sethukuli vivegam
@godmurugamahendran49702 жыл бұрын
நன்றிகள் பல. வாழ்க வளமுடன்
@cskchandru66272 жыл бұрын
Ppaaa ivlo information collect evlo kastapatrukanum Vera level sir
@vettaiarun2 жыл бұрын
Enna solradu namaste varadhudan kashtamnu ninachikitu irundA siva Annan veerapana Pathi pesa kekum podhu enna ninacha kevalama iruku. Excellent shiva sir
@santhu_pv41242 жыл бұрын
Nandri anna ❤️❤️❤️❤️❤️❤️❤️
@RemyMosesfilmmaker2 жыл бұрын
விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத காணொளி🔥🔥🔥
@kannan41012 жыл бұрын
vanakkam shiva Anna 🙏🏻 super
@ragupathi4082 жыл бұрын
நீங்கள் ஒரு பொக்கிஷம்.
@moorthimadhu48292 жыл бұрын
சார் அருமை நன்றி
@SakthiVel-nd3xq2 жыл бұрын
அருமையான வர்ணனை...
@muniswamyvenkatesan62282 жыл бұрын
Sir u are great
@ramasubramanian75582 жыл бұрын
Very very super vedeo siva sir
@RamKumar-nq4nu2 жыл бұрын
Good explanation sir waiting next video..🔥
@arunparthiban74252 жыл бұрын
சிவா அண்ணா வணக்கம் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சரித்திரத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஈழ தேசத்தை பற்றி நீங்கள் கூறுவதை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் . எங்கள் எதிர்பார்ப்பை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். என நம்புகிறோம் நன்றி அண்ணா
@t.k.panirajinikanth.78782 жыл бұрын
✨ FINE SUPER ✨ DEAR BROTHER SHIVA SUBRAMANYAM 👑
@jaganathans90392 жыл бұрын
வணக்கம்.அண்ணா❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 அருமை அருமை
@jaganathans90392 жыл бұрын
என்பெயர்.ஜெகநாதன்.டைய்லர்.திருபூர்
@srinu-oi9xh2 жыл бұрын
Good afternoon Seva media
@Sivakumar1990-www2 жыл бұрын
வீரப்பன் is அல்டிமேட்
@ADHIBAR Жыл бұрын
உண்மைதான் சார் கத்திரிபட்டியில் இன்றும் கூடை மூங்கில் தொழில் பரம்பரையாக செய்திட்டுதான் இருக்காங்க
@Rajkumar-dr3gk2 жыл бұрын
கரும் பாறையில் வீடியோ பதிவு பண்ணுங்க அண்ணா
@spalaniyappan54432 жыл бұрын
இந்த வாரம் சூப்பர்
@syedibraheem21332 жыл бұрын
Unmuyya our veran Verappan Ayya is govdndan Ayya
@KinGNetaji2 жыл бұрын
Thankyou anna nalaiki potuga anna please 🥺
@Ashokkumar-vw1rn2 жыл бұрын
அண்ணா யார் மரத்தில் தட்டி சேத்துகுளியை அழைத்து போலீஸ் குறித்த செய்தியை சொன்னது
@antonypevin31892 жыл бұрын
Nanum athan keka vanthen
@vmwconstruction60952 жыл бұрын
எனக்கும் அதே கேள்வி தான்... சேத்துகுளி கோவிந்தனின் உளவுத்துறை தகவலாக இருக்கும்??
@yashikapriyaselvam6872 жыл бұрын
Vanakkam Anna 🙏❤💥
@davidkumar33582 жыл бұрын
Vanakam Anna
@richardnixon59892 жыл бұрын
Super sir 👌 continually I watch this episode
@dineshkannan45652 жыл бұрын
Always waiting for your video anna
@duraisamy28652 жыл бұрын
Anna 💐💐💐🙏🙏🙏💐💐💐
@rajukarthick19572 жыл бұрын
அண்ணா இதுல கட்டைய வச்சு தட்டுனாங்கன்னு சொன்னீங்க இல்லையா அதை மூன்று முறை தட்டியது யாரு அண்ணா
@ranjithranji49882 жыл бұрын
மரத்தை குச்சியால் தட்டிய சத்தம் கேட்டு கோவிந்தன் சென்று பார்த்தாரே அங்கு இருந்தது யார் அதைப்பற்றி கூறவில்லையே
@rewindwithbalamuruganganes3773 ай бұрын
ஆமாம்
@ManiKandan-uj4fj2 жыл бұрын
சேலம்🔥🔥🔥🔥
@nandhana.pnandhana19162 жыл бұрын
Shiva Anna .. 🙏🙏🙏
@veeramani63412 жыл бұрын
அண்ணா வீரப்பன் அவர்களை நீங்கள் நேர்காணல் செய்த வீடியோ போடுங்க
@rangasamybilla44182 жыл бұрын
மனித. கடவுள்
@rajeshkumarramalingam21622 жыл бұрын
Good afternoon Annan🎉💐🙏
@sj.gaming20322 жыл бұрын
Anna your great man
@prasanthkaandivan63682 жыл бұрын
Sivsuppo Anna 🙏❤️
@karthisrikanth23622 жыл бұрын
Shiva na ❤️❤️❤️
@srinivasanpandurangan16252 жыл бұрын
GREAT
@rahulc.p.48772 жыл бұрын
Sorry for late response SIVA SIR. 😐
@m.s.m6552 жыл бұрын
Hi Siva Anna
@kimlyetan6056 Жыл бұрын
Sir pls mention ur video 1,2,3 ,4 then only we can follow all videos pls arrange it in order....pls..
@sakthiranganathanranganath66112 жыл бұрын
அண்ணா மாதேவசாமி பேட்டி முடிஞ்சதுங்களா ..அவர் தமிழ் கேட்க நல்லா இருக்கு
@pandianrajan65912 жыл бұрын
First like
@gurudharmalingam91534 ай бұрын
செடிகொடிகளில் மறைந்து கொள்ளும் யுக்தியை யானையிடமிருந்து கற்றிருப்பாங்க.நான் ஒருமுறை யானை மறைந்ததைக் கண்டேன்.
@prabubaiprabubai14892 жыл бұрын
Vanagam na
@sakthi13542 жыл бұрын
Real A1 is a master...
@prabhakaranprabhu40202 жыл бұрын
வீரப்பன் தேடுதல் பணியில் ஐஜீ பொன்மானிக்கவேல் பனியை பற்றி தெளிவா பதிவிடுங்கள் அன்னன்
@prabhusalem91prabhu62 жыл бұрын
2004ல் வீரப்பன் கொல்லப்பட்ட போது சேலம் மாவட்ட SP ஆக இருந்தவர்.வீரப்பன் கூட்டாளிகள் மூவரையும் எரிக்க கட்டை,டயர் இவர் தலைமையில் வந்தது