வீரனை துரோகம் செய்து கொன்ற எல்லோருக்கும் அந்த சாபம் சேரும் அது யாராக இருந்தாலும் சரி
@InfoTamilann2 жыл бұрын
அந்த பழங்குடி மக்கள் என்றும் விஸ்வாசதிற்கு பெயர் பெற்றவர்
@rajkumar-rz3ks2 жыл бұрын
2023 இந்த புதிய ஆண்டில் அண்ணன் சிவசுப்பிரமணியன் பல வெற்றிகள் காண இனிய வாழ்த்துக்கள் 🙏❤️🌹❤️🙏
@prabhusalem91prabhu62 жыл бұрын
மரியாதைக்குரிய துரைப்பாண்டியனே நினைத்து இருக்க மாட்டார் சிவசுப்ரமணியம் இப்படி உண்மையை கண்டறிந்து மக்களுக்கு கூறுவார் என்று
@maripedia62262 жыл бұрын
எவ்ளோ வலிகளோடு அண்ணா உயிர் பிரிந்து இருக்கும்...
@veerappansoldier75972 жыл бұрын
இந்த ஆண்டிற்கான முதல் வீடியோ அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
@shivamedia25912 жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!
@parrotnoseaseel2 жыл бұрын
10 முறை இனி இதை உங்கள் வாயால் கேட்க வேண்டாம் என துண்டித்து , மறுபடியும் கேட்டு , மாந்தோப்பு கலந்தாய்வோடு நிறுத்தி விட்டேன், பாவம் டிரேடர், பரம்பரைக்கும் பாவம் சம்பாதித்துக்கொண்டார்.
@Raja00078 Жыл бұрын
வீரப்பனைக் காட்டிக் கொடுத்ததற்கான பலனாக டிரேடரின் மகள் புற்று நோயால் இறந்துவிட்டார் நம்பிக்கைத் துரோகத்திற்கான வலியை டிரேடர் பெற்றுவிட்டார்
@thilagarp91892 жыл бұрын
நான் கடந்த இரண்டுமாதத்திலிருந்து தங்களது பதிவுகளில் வீரப்பன் தொடர்பான அனைத்தையும் பார்த்து வருகிறேன்.மிகமிக அருமை. பிரமிப்பாக உள்ளது.
@06Media-882 жыл бұрын
சுவாரஸ்யம் குறையாத காணொளி.. நன்றி சிவா மீடியா...
@dhanasekarsubramaniam13652 жыл бұрын
Shiva media வீடியோ பார்பவர்கள் நாம ஏன் இதை subscribe செய்தோம் என்பதன் உண்மை சாட்சி இந்த வீடியோ தான்.ஏந்த புதிய நபரும் இந்த வீடியோவை மட்டும் பார்த்தால் புரியாது.முந்தைய பதிவு பார்தால் தான் புரியும்.அந்த வகையில் நாம் அனைவரும் பெருமைகொள்ளலாம்.அண்ணா u are great
@natarajannattu13572 жыл бұрын
சிவா அண்ணா உங்களது வீடியோவுடன் 2023ம் வருடத்தை வரவேற்கிறோம்
@justece7952 жыл бұрын
முதலில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💔எனக்கு வீரப்பன் காட்டுக்குள் வாழ்ந்தது தான் ஆச்சரியமாக இருக்கு கொடிய விலங்கு பாம்பு பூச்சி கொசுக்கள் இதன் மத்தியில் எப்படி 35 வருடத்திற்கு மேலாக வாழ்ந்தார் ஆச்சரியமா இருந்தது நன்றி 💗
@muthunagappan.mmuthunagapp69872 жыл бұрын
Koadiya vilangu oorukulla thaan athigam bro
@mdalifathima3388 Жыл бұрын
Anna book yenga kidaikkum
@anthonyshophiya85202 жыл бұрын
சிவா சார் வீரப்பன் வரலாறு முடிந்ததென்றிருந்ததேன் வரும் காலங்கலில் உங்கள் பெயர் பாட புத்தகங்களில் வெளிவரும் 20 வருடத்திற்கு பின்னால் உங்கள் உழைப்பு இவ்வுழகிற்கு தெறிந்திருக்கின்றது வாழ்த்துக்கள் சார்
@karunanithi32842 жыл бұрын
ஆங்கில புத்தாண்டில் ஒரு அருமையான, வழக்கம் போல் சிவா சாரின் சூப்பரான ஒரு காணொளி. அடுத்த காணொளியை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் பதிவு. சிவா சார் வாழ்க வளமுடன்.
@saravananm29772 жыл бұрын
Your...story telling...method...my...heart also...increasing...lup tappu...awesome...Siva sir...same...happy..stay...always...with your family...2023...
@soundaryashankaranshankar1302 жыл бұрын
செய்தித்தாளில் படித்தேன் காவல்துறை தேடுகிறது என்று. நலமா?புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா 🙏🏻🍫
@balamurugansuppurayan72642 жыл бұрын
Very interesting. ட்ரேடர் போட்டோவை அடுத்த பதிவில் காண்பிக்க முடியுமா சிவா அண்ணா.
வேதனை தரும் நேர்காணல். ஆங்கில புத்தாண்டு மேன்மை தர வேண்டுகிறேன்..2024... வாழ்த்துக்கள் சிவா sir.
@malars99612 жыл бұрын
Mr.Siva sir, your news expression is very thrilling. Your intelligent speach is till date i am not seen any journalist in india. You are a no.1 journalist. Keep it up. Congratulations sir.
@bharathasvin46432 жыл бұрын
Siva media சிவா சார் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@kavinkanna2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சிவா அண்ணா. இலங்கையில் இருந்து
@sadhasivam74092 жыл бұрын
சிவா தோழருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@friendofforest81892 жыл бұрын
Wonderful voice sir with TRUE DETAILS.
@abbashase64352 жыл бұрын
Ungala oru periya stage la pakanum..ulagame ungala paarati oru award kudukanum sivanna...super a irukum..viraivil
@villagewibes24312 жыл бұрын
என் விருப்பமும் அதே தான் சகோ 🙏
@senthilkumar-gu4hw2 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.இந்தவருடம் நிறைய செய்திகள் வர வேண்டும்.எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளும்.
@rajkumar-rz3ks2 жыл бұрын
அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏❤️🌹❤️🙏
@rajeshkumarramalingam21622 жыл бұрын
வணக்கம் அண்ணா 🎉💐🙏 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா மிடியா மேன்மேலும் அடுத்த நிலைக்கு உயர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉💐🙏
@muthuarunachalam55792 жыл бұрын
🎊🎊🎊🎊ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 💓💓💓❤️❤️
@youngbloodtn-40--2 жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா அண்ணே🙏💕🙏💕🙏💕
@SivaKumar-tk6oe2 жыл бұрын
Legend in media history and very intelligent personality .happy new year sivanna . Sivakumar ooty
@saravananthirunavukkarasu9984 Жыл бұрын
கண்ணீர் வரவைத்த நேர்காணல்.. நன்றி சிவா மீடியா 🙏
@rkrishnamurthy55732 жыл бұрын
எழுதி வைத்துக் கொண்டு படித்தால் கூட இவ்வளவு சரளமாகப் பேச முடியாது.. அருமையான விவரிப்பு சார்...!!
@yuvaraj-mf3uv2 жыл бұрын
இந்த இசையும் உங்களது குரலும் எனது இரவு நேர தாலாட்டு இதைத் தந்தமைக்கு எனது உளமார்ந்த நன்றிகள்
@nithyasrivijaya3402 жыл бұрын
What a fantastic speech its thrilling
@arokiaraja88842 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் Sir 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@sanjayraj6524 күн бұрын
எவ்வளவு பெரிய துரோகத்தை செய்து இருக்கான்
@annadurai91442 жыл бұрын
அண்ணா புத்தாண்டு வாழ்த்துகள் .அந்த டிரேடர் பேரையும் போட்டோவையும் போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@mahisahi34042 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா... ❤❤❤
@saravanakumarmurugeshsarav1280 Жыл бұрын
மதிப்பிற்குரியதுரைப்பாண்டியன் ஐயாவின் மிகவும் நேர்த்தியான அனுகு முறை என்னை மிகவும் கவர்ந்தது எப்போதாவது அவரை நேரில் சந்தித்து ஒரு சல்யூட் ❤🫡🫡
@kamalrajshanmugam48672 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...... இந்த ஆண்டு இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.....
@priyakutty14422 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@abinathan9812 жыл бұрын
அருமை என் நல்வாழ்த்துக்கள்
@aasaimugamaasaimugam10882 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
@srinu-oi9xh2 жыл бұрын
Happy New Year sir thank you telecast video I am from Srinivas Telangana
@69Koshi Жыл бұрын
வீரப்பனை உயிருடன் பிடிக்க நினைத்த துரைப்பாண்டி, வெற்றி பெற்றிருந்தால் வீரப்பன் இப்போது உயிருடன் இருந்திருக்கலாம்.
@iyappana76622 жыл бұрын
Vanakkam Anna 🔥❤️👑
@rsuraguru2 жыл бұрын
great work done by duraippandian.salute
@Mr_Senthil2 жыл бұрын
நொட்டுனான் நேரா போயா சுட்டு பிடிச்சானுக சூழ்ச்சி பன்னி தானா பிடிச்சான்...து.பாண்டி பற்றி வீடியோ போடுவதால் இவரு புகழற முதல வீரப்பன் சேத்துக்குளிய புகழ்ந்த..