உழவர்கள் பொதுமக்களின் இனாம் நில உரிமை பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆவணப்படம் வெளியிட்ட ரெட் பிக்ஸ் ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@sakthi64160317 күн бұрын
உங்களுடைய பேச்சு சட்ட விளக்கங்களோடு தெளிவாக இருந்தது. உங்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.
@kathirvelchinnasamy195617 күн бұрын
உங்கள் செயல் மிகவும் நன்றாக உள்ளது
@vaishnavinatarajan960617 күн бұрын
அயோக்கியதனம்
@re367217 күн бұрын
Excellent speech Sir
@ragunathperiyasamy542916 күн бұрын
@@easanmadvocate4319 💐❣️❣️❣️
@kadarmoideenjalal715618 күн бұрын
விளங்காத மாடல் திராவிட ஆட்சி❤️🖤
@aravamuthanr820318 күн бұрын
எப்படியும் அடுத்த தேர்தலில் 1000 வாங்கிகிட்டு அவனுக்கே வாக்களிக்கப் போறீங்க.
@tamilrekkai18 күн бұрын
இந்த முறை 3000 வரை கொடுக்க ரெடியாகி வருகிறார்கள் 😮
@AM_Padayappan17 күн бұрын
@@aravamuthanr8203 ஆமாங்க உண்மை ஆனால் பணம் வாங்கி ஓட்டு போட வேண்டாம் என ஒரு என்னம் மக்களுக்கு வரனும் 👍
@karthikkumar423017 күн бұрын
7000
@Transport-p5t17 күн бұрын
நீங்க வேற ஒரு கோட்டர் ஒரு பிரியாணி போதும் வோட் போட்டிருவோம்
@vishnmohan17 күн бұрын
Corruption is the only cause of all this
@AM_Padayappan18 күн бұрын
பச்சை துண்டு போட்டு ஐயா நல்லா விளக்கமா அழகா பேட்டியில் பேசிருக்கார் இவர் போல எல்லாரும் இருந்தால் இந்தியா வே முன்னேற்றம் பாதையில் செல்லும் நன்றி நண்பரே 🙏🏽💐
@Vedimuthu33317 күн бұрын
அவன் ஜஸ்ட் மிஸ்டு! செந்தில் பாலாஜி போல வந்திருக்கவேண்டியவன், ஏதோ கெட்ட காலம் ஒரு பச்சை துண்டோடு இவன் காலம் முடிஞ்சது! காரணம் அந்த மண் அப்பேர்பட்ட மண்! தினமும் திருடினாதான் தூக்கமே வரும்! இந்த கிறித்தவன் அங்க போய் இந்து மக்களை கிளப்பி உடறான் பாருங்க! 😂
@prakashpalanisamy907617 күн бұрын
அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும்.
@mageshjayaraman187317 күн бұрын
Government should stop all these. Government can collect tax (less amount) from these people and increase revenue.
@kumarprasath887118 күн бұрын
பெலிக்ஸ் எடிட்டிங்கிள் கவனம் செலுத்த வேண்டும் ரிப்பீட் டயலாக் அதிகமாக உள்ளது😊😊 மக்களுக்கு தக்க நீதி கிடைக்க வேண்டும்😢😢உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்🎉🎉
@vigneshwaran441818 күн бұрын
Correct sir🎉🎉
@Vedimuthu33317 күн бұрын
அல்லையில லூயா; அடியோட போயா 😂
@prasadmurugan-r5t18 күн бұрын
We need justice for Karur -Vennamalai
@AnishaAni-tc5dz10 күн бұрын
என்னபண்ணுவாங்க corporate
@gowthamrajkrishnasamy16 күн бұрын
கடவுள் இல்லை. ஆனால் நிலம் மட்டும் கோவில் நிலம். - இப்படிக்கு தமிழக அரசு மற்றும் சில கட்சிகள்
ஆண்டவன் மட்டுமே துணை. ஏழையின் கண்ணீர கூறிய வாளொக்கும்
@Madhankumar-ej3fp17 күн бұрын
கொடுமையிலும் கொடுமை நிச்சயம் இது நடக்கக்கூடாது
@rajasekaranv712717 күн бұрын
கோவில் இடம் சாமி இடம் ரொம்ப lollu .மனிதன் இல்லை என்றல் சாமியே இல்லை.
@eigambaramb363916 күн бұрын
1000 7500 + 2000 வாங்கிட்டு ஓட்டு போடுங்கள் இப்படி தான் நடக்கும் அனுபவிங்கள்
@rajendranchandrasekaran25718 күн бұрын
Dravida model..highlight this to honble CM.
@veluvelan163518 күн бұрын
Super sir ithai kadasi varaikkum sendru nalla theerppu varum varai avangalukku unga support thevai sir
@periyasamy222217 күн бұрын
நாங்க அடுத்த வாட்டி ஓட்டுக்கு 10000 வாங்கி தி மு க ஜெயிக்க வச்சுருவோம் கவலைப்பட வேண்டாம் அண்ணே கோயம்புத்தூர் ல யே இருக்கட்டும்
@மரியஜோசப்நாதக18 күн бұрын
திராவிட மாடல்
@Tamilan73118 күн бұрын
Red pix 🔥🔥🔥
@viratvlogs879517 күн бұрын
Endha DMK romba aneyaim pandranga yen vote pottenu iruku 🤦🏻♂️
@balaanandhan588717 күн бұрын
2018 ல் இருந்து இந்த வழக்கை வாதாடி பெற்றுக்கொடுக்கிறேன் என்று சொன்ன வர்களை விட்டு விட்டீர்கள் அப்படி அவர்களை பேட்டி எடுத்திருந்தால் மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்று தெரிந்திருக்கும்
@AnishaAni-tc5dz10 күн бұрын
ஏன் போர்ட் கிளப் சூழல் பாதுகாக்கப்படணும் என்றே வெள்ளை எழுதி வைத்ததாக கூறுகின்றனர். பின்னாளில் எப்படி தனியார்களுக்கு உரிமையாயிற்று
@sundararaj123117 күн бұрын
2021 தேர்தலில் இலை ரூ. 3000/-, சூரியன் ரூ. 2000/- + கொலுசு (மதிப்பு ரூ. 250/-) அடுத்து 2026 எப்படியோ!
@RaviKumar-yz9lr18 күн бұрын
This act by the government is very bad
@meenakshiiyer715317 күн бұрын
Well done Mr Felix 👏🏻👏🏻👏🏻👏🏻
@ARUMUGAM-mc8ye17 күн бұрын
அத்திப்பட்டி போன்று ஒரு கிராமத்தையே map ல் இருந்து தூக்க பார்க்குறாங்க😂😂😂
@shanmugavanniyar684213 күн бұрын
சேலம் மாவட்டத்தில் அத்திபட்டி கிராமத்தை அழித்து தான் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது
@kannana490118 күн бұрын
Senthil balji ....kku ,vote,podunga..?
@suriyamurthymuthiah1417 күн бұрын
Annamalai will come. Don't be scared 😮😢
@prabakaran817418 күн бұрын
👍
@saranyakowsi807717 күн бұрын
👍👍👍
@srinivasansriraman96418 күн бұрын
😢
@tamilstatuspoint732417 күн бұрын
Felix anna give me more......
@subramaniyakrs568516 күн бұрын
Eps ஆட்சியில் விற்று விட்டார்கள்
@balusr17 күн бұрын
What government doing here is atrocious.
@rajab14017 күн бұрын
காமராஜரையும் அண்ணா மலையையும் தோர்கடிச்சிடுங்க விளங்கிடுவிங்க
@krishnasunder371716 күн бұрын
Waiting for annamalaiji ,bjp should come dorward to take rhis issue
HR&CE is the worst department. They do not have proper records of their own land. I had my own experience with HR&CE department. The HR&CE department depends on Revenue Department for land records. I understand that green towel person is a knowledgeable person who can fight the case properly and win the case. Ask HR&CE to prove that lands belonged to them. Fortunately land records are available as old as 1917 and with office of CALA, collector offices and taluk offices. People should form an association and fight the case against HR&CE.
@007mraswin17 күн бұрын
Bjp is much better
@gokutu100218 күн бұрын
waqf board ku kondhalitha sangis enga da
@rajasekaranv712717 күн бұрын
ஜனங்களுக்கு கஷ்டம் codukkathay.samikku எல்லாரையும் valavaippathuthan கெடுப்பது அல்ல.
@thottakaranmurali483217 күн бұрын
கோபாலபுரம் வீட்டை விற்று கொடுப்பார்
@kandaswamys612417 күн бұрын
Sir not HRNC but HR&CE
@Tamilan73118 күн бұрын
TVK 🫶
@MaheshPillai-x7w8 күн бұрын
Government than kutavali.ethanai varudangal ena saitheergal?.avaraluku pata kudupathe murai.
@Cholan-b4t17 күн бұрын
HR & CE thambi @redpix adhu....idhu kooda theriyama channel nadathura.....padinga da padinga da na enga kekkaringa
சரி சரி விடுங்க அடுத்த தேர்தலில் இரண்டாயிரம் ரூபாய் வழங்க படும் கவலை வேண்டாம்
@Vedimuthu33317 күн бұрын
2:10 இதே வெள்ளைச்சீலை கிழவிதான் மூக்குநோண்டி சீமாண்டியிடம் எழுதி குடுடா என்ற கேள்வி கேட்டவுடன் கிறித்தவன் ஓடியே போய்விட்டான் 😂
@Savetheworldforfuture17 күн бұрын
நன்பா எங்கள் வலி உங்களுக்கு புரியவில்லை
@Indtami16 күн бұрын
Chennai mount road la pathu koil land than.. 😂
@ravikumark310116 күн бұрын
கொடுமை
@Fly_Like_a_Bird17 күн бұрын
Nalla content but worst editing. Proper ah edit panatha nala content sariyaaa sendruadaiyathu. Sonnathayae thirumba thirumba 4-5 times varuthu.
@balajiiyer14218 күн бұрын
Power ilana andha amma solluranga but bell eppadi work aagum
@suriyamurthymuthiah1417 күн бұрын
U people believe bjp annamalai report to annamalai
@Vedimuthu33317 күн бұрын
ஓரினச்சேர்க்கை ஊடகம் 😂
@sabanayakamkaliyaperumal551917 күн бұрын
குடிசை போடும்போதோ, கடைக்கால் தோண்டும்போதோ இந்த இடம் நம்மளோடதா? என யோசிச்சீங்களா? சும்மா கெடக்குற ஒங்க எடத்துல எவனாவது வந்து குடுச போட்டான்னா நீங்க என்னா செய்வீங்களோ அதையேதான் அரசாங்கம் செய்கிறது. எனவே, சட்டம் பொதுவானது. நாம்தான் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
@user_s637617 күн бұрын
@@sabanayakamkaliyaperumal5519 ஐந்து தலைமுறையாக இந்த இடத்தில் உள்ளோம்... யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை... உண்மை நிலை தெரியாமல் கருத்து கூற வேண்டாம்...
@Naveenkumar-nh3em16 күн бұрын
You don't know anything about this issue. Simply don't comment!!
@Bavani-zt9kl17 күн бұрын
Why are spek loyali collage& whafl land,you are Cristian oky😢
@jamunag95717 күн бұрын
Why u occupied inam Temple land?
@kadarmoideenjalal715617 күн бұрын
@@jamunag957 உனக்கு செருப்படி பரிசாக கிடைக்கும் ஜமுனா❤️🖤
@kadarmoideenjalal715617 күн бұрын
@@jamunag957 உனக்கு செருப்படி வேண்டுமா ❤️🖤
@balajiiyer14218 күн бұрын
27 min onward one lady is making comments on judges and their wives she should be booked for contempt and sent to jail for 6 months
@ramkumarmony516517 күн бұрын
Avanga vayitherichal sir ... Thideernu morning vanthu unga veeta idikka porom nu sonna silent ah kolanthaingala ladies ah kootitu poiduveengala sir.. enga sir poveenga...
@balaanandhan588717 күн бұрын
ஏம்பா உனக்கு இந்த பயப்படுத்தர உன்னால முடிஞ்சா உதவி பண்ணு பயப்படுத்தாத உங்க ஜாதிக்கறாங்க இங்க இருக்கிறவங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி கோயிலை பூட்டி வைத்தார்கள் தெரியுமா விவரம் தெரியாமல் செய்யாதீர்கள் வணக்கம்
@user_s637617 күн бұрын
Don't show ur knowledge in comment section... Visit our place and see the reality of issue... Don't play with feelings of people...
@balajiiyer14217 күн бұрын
@@user_s6376 you all have encroached the land is a fact and the Madras HC has clearly mentioned it and order eviction so in a democracy we need to abide by laws and judiciary
@Naveenkumar-nh3em16 күн бұрын
@balajiiyer142 Before passing comments, first understand the ongoing issue in venaimalai, karur. The land is not simply encroached by the people. It was properly registered by registration department, revenue dept. Even they gave DTCP approval for sites, Building approval,Bank loans,EB connection, water connection etc. The government collected every taxes from those people. Now HRCE dept claiming it's their land. Many of them had filed case in civil courts and it's pending. People in that area is in fear so they are asking why courts and judges are not questioning the govt departments who gave every approvals. All this issue arises only because of lack information sharing and coordination between the govt departments. Finally the victims are common people. Hope you understand the real issue before commenting!!