இந்த காலேஜில் தான் எனது மகள் படித்தார். இந்த காலேஜில் வகுப்பறையில் மின் விசிறி இயங்குவது இல்லை. டாய்லெட் வசதி படுமோசம். மூன்று வருடங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் மாணவிகள். இதற்க்கும் சேர்த்து மாணவர் சங்கம் போராடினால் நன்றாக இருக்கும். நன்றி
@LNCMD20236 күн бұрын
But in Christian and Catholic institutions, Hindu Students are forced to attend the prayers there.
@captiancool513311 күн бұрын
Someone from hygiene department pls come inside the clg and check through.... very disgusting restrooms broken windows and no fans ... we suffer med a lot in summer
@chandrasekaranrathinam142711 күн бұрын
இஸ்லாமிய, கிருஸ்தவ மிஷனரி பள்ளி, கல்லூரிகளிலும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏன் அரசு கல்லூரிகளில் கூட நடக்கின்றது.
@Yuyuyhhyhhg11 күн бұрын
அப்படி பார்த்தா நிறையா ரயில் வே ஸ்டேஷன் ல விநாயகர் கோவில் இருக்கு, ஏன் தமிழ் நாடு அரசாங்க முத்திரை ல கோவில் தானே இருக்கு னு அவன் கேப்பான்.
@mariadassarokiasamy933610 күн бұрын
அங்கு யாரும் கட்டாயபடுத்துவது இல்லை
@rajmalagopalakrishnan24158 күн бұрын
S, they will directly talk against other religion. I had expected it.
@srinivasankrishnan15957 күн бұрын
ஹிந்து நிகழ்ச்சி வர்ணாஸ்ரம நடத்தக்கூடாது
@m.gayathri20957 күн бұрын
Apdilam illa sir...naa christain schl ah tha padichen 12th varaikum....weekly once mass nadakum..athu kandipa attend pannanum....christain students jebamaalai potukalam ana naanga ethum poda kudathu even oru paasi kuda poda kudathu potu vaika kudathuku valaiyal poda kudathu....ana avabgala jebamaalai pota accept pannipanga...naangalum avanga kuda church ku kandipa ponum....prayer sollanum athum engaluku solli kuduthanga....public xam time la 1hr ku oru prayer conduct pannuvanga engaluku athum naanga sollanum...12th varaikum athuve palagi kovil ku pona kuda maranthu poi naanga siluvai poduvom. Apdi irunthuchu ana yarum atha kekala....innum solla pona anga iruka teachers ku sapta plate ah students tha kaluvanum avanga veetuku cleaning ku kuda students ah kuptu povanga theriuma....anga irukura sisters lam avalo thimura irupanga....students oda parents yaraiume mathika matanga@@mariadassarokiasamy9336
@rangan.nrangannithyanandam426411 күн бұрын
This is not acceptable. Government should take serious action against the college management
@Abi_usha_thols7 күн бұрын
😮😮😮இந்த காலேஜ் எதிரில் தான் நான் அடிக்கடி பஸ் ஏறுவேன் ஆனால் வந்து இவ்வளவு மதரீதியான பிரச்சனை வந்து இந்த காலேஜ் உண்டு பண்ணின இந்த பசங்க போராட்டம் பண்ற தப்பே கிடையாது நான் ஆதரிக்கும்❤❤❤❤
@rms65646 күн бұрын
ஆர் எஸ் எஸ் கல்லூரி.😢
@harishk26847 күн бұрын
She just passes her seceratery order. Why seceratery name is not mentioned... Poor media?
@balaprabha127310 күн бұрын
Idha stella marys college loyola college, new college la poi sollavum
@sukhino44755 күн бұрын
1972 incident in Stella Maris
@RPSubliminal7 күн бұрын
Volunteer என்றால் தாமாக முன்வந்து பங்கேற்பது என்று பேராசிரியைக்குத் தெரியாதா 😂. கட்டாயம் volunteer ஆக வரணும் என்று முரணாக பேசுகிறார் 🤭
@Spam0072111 күн бұрын
I'm a student of this College... The program probably got cancelled today due these chaos but tomorrow morning at 7:30 the faculties asked us to come to the college without books and they haven't informed the proper reason for us to come to come earlier.. The worst College ever,in case of any shitty program they never give us a proper instructions regarding the timing and they'll not even allow us to use restroom.. Also mobile phones are not allowed so we cannont even inform our parents in case of dalay.when i asked phone from a teacher to call my parent,The hod of commerce neglectingly said that it's not her problem and she'll not allow me to contact my parents to inform the dalay!!such a terrible facilties, management and shitty rules and regulations
@gopinathr349611 күн бұрын
You should have posted comments from some other ID for your safety
@kenkaratesarangan.r914411 күн бұрын
உண்மை. வாழ்த்துக்கள்
@Queenmammath11 күн бұрын
Yes, vera ID la post Pannu ma avanga atha kooda note pannuvanga..... because naanum anga thaan padichen so enakku theriyum .....romba mirattuvanga.
@Spam0072111 күн бұрын
@@Queenmammath vera id dha nga create panni comment pairuken
@sanathanastudycircle88211 күн бұрын
If you don't like this college why do you apply for admission here? You can opt for any other Christian or Muslim college. There you will feel the real venom of Separatism.
That college is were I studied for few months. I discontinued and went to other college. Worst place ro study. When I studied lunch timigs wiuld be 10 am to 11 am to suit one community eating habbits. Thank God I escaped and completed my education in another class college. I am a happy independant working woman
@ramananselvaraj599510 күн бұрын
Yes ,this all ways happens for long time in this college
@பெரியார்பாதை12 күн бұрын
பல தனியார் கல்லூரியில் மதம் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தல் செய்கிறது
@anandpanneerselvam29711 күн бұрын
பள்ளிகளில் மத போதனைகள், மத குறீயீடுகள் கூடாது. ஆனால் அதே சமயம் பல பள்ளிகள் பெயரில் மதங்கள் தெரிகின்றன. இதை மட்டும் எப்படி allow பண்றீங்க.
@balaprabha127310 күн бұрын
Idha poi Loyola college, Stella marys college, New college la poi dollu paarkalam.
@anandpanneerselvam29710 күн бұрын
@balaprabha1273 அதைத்தான் நானும் சொல்கிறேன் bro. Educational institute ல எல்லாரும் சமம் தான் uniform போடறோம். ஆனா பேர்ல பாருங்க அமிர்தா college, Jain College, St. Marys college, Jamal Muhammad college.
@viswanathankrishnan-k8v9 күн бұрын
Fake audio created fraudulently to discredit Sankaracharya...and Brahmins...
இதுவே சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் என்றால் இனிக்கும் இந்திய மாணவர் சங்கத்துக்கு.
@gurutradersriceshop487811 күн бұрын
Worst miss... Not eligible for teaching..
@rajkumar-po7zs10 күн бұрын
Tutukudi 5 school girls rape incident yenna aachu ,,, why no action
@dhanasekaranmariappan46927 күн бұрын
பேராசிரியர்களை இந்த வேலையை செய்ய சொன்ன கல்லூரி நிர்வாகம் வெட்கப்பட வேண்டும். மானம் ரோஷம் இருந்தால்.....!!?
@jagan29335 күн бұрын
என்னையா மானம் ரோஷம். புத்தி இல்லாத பசங்க தவறான வழியில் கொண்டு செல்ல கூடிய தற்கால சமூக வலை தளங்கள். ஒரு நல்ல விஷயம் நடக்குது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு கல்லூரி சொன்னால் என்ன தவறு. உருப்படாத கூட்டம் அந்த கல்லூரி வாசலில் ஆர்பாட்டம் நடத்துது. கல்லூரி என்றால் கட்டுப்பாடு இருக்க தான் செய்யும். மாணவர்கள் அனைத்தயும் கண்டு தெரிந்து அந்த அனுபவத்தையும் பெற வேண்டும். இங்கு ஒரு சிலர் கல்லூரியில் சில வசதி குறைவு சுகாதார விஷயங்கள் சரி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பேசி சரி செய்ய பட வேண்டும். சந்தடி சாக்குல கல்லூரியை தாக்கும் எண்ணங்கள் சரி அல்ல. சரி இந்த கல்லூரி இல்லை என்றால் சென்னை நகருக்குள் அதுவும் புகை வண்டி மற்றும் பேருந்து வசதிகள் கொண்ட ஒரு கல்லூரி கிடைக்குமா? அதுவும் மாணவிகளுக்கு மட்டும்? சிந்திங்க சிந்திங்க.
@padmaravi3415 күн бұрын
Remove Religion and caste questions from forms in Schools and colleges. Stop Religion caste and language based reservations.
@kimtaehyungboyfriend17 күн бұрын
Why should she compel them.., this is not related to college education… many people will have different thought about following religious things.
@padhmanraj50909 күн бұрын
can u deploy in all colleges , if so happy ...............
@anantharamank245911 күн бұрын
From 7th standard to 11th schooling and thereafter 4 years in college I studied in Christian institutions. No fans in classroomsand hygienic rest rooms. But we never complained
@srijavinodh2047 күн бұрын
Yes true
@nsnagalekshmi356611 күн бұрын
Why r u not posting any christian r musilm ( musilm leave it they well deciplened in religion harmonies)
@captiancool513311 күн бұрын
Please someone see the restrooms ...no fans in class rooms too
@AlagiriNatesan-kp6pr10 күн бұрын
இந்த அம்மா..ஆர்...எஸ்
@sheikk562311 күн бұрын
Transfer this object, to waste water treatment plant. It is up to our CM sir to act quickly
@krishnahem11347 күн бұрын
Oh my god my college name getting spoiled they dont know how to speak politely
@Nelsvip10 күн бұрын
Neelima..pollatheamma .. don't compel the students.
@srinivasankrishnan15957 күн бұрын
கல்லூரி அருமையான இடத்தில் உள்ளது 2000 கோடி நிலம் அதை அரசு உடைமை ஆக்கவேண்டும்.
@AlagiriNatesan-kp6pr10 күн бұрын
அமைச்சரே ..வாருங்கள்
@poongothaithirunavukkarasu180811 күн бұрын
This is ok I work ed in school run by one trade Union school They ask them to attend reception of correspondent daughters reception at bain school. At 7.00pm They checked who all coming and not coming
@maharajachelasamy52099 күн бұрын
இவள் பேராசிரியர் அல்ல, இந்த நிர்வாகம் மோசமானது
@karthimg358910 күн бұрын
பள்ளி பிரச்சினை இரண்டு மூன்று இடங்களில் சிறுபான்மையினர் பள்ளி நடந்ததது அப்போது வாய்ய முடி இருக்க முடியும்
@thangarajk76529 күн бұрын
அந்த பெண் ஒரு கருவி தான் , கரஸ்ஸ தூக்குங்க
@suryaprakashbellary877312 күн бұрын
Probably students at their age do not understand the importance of spiritual discourses and better let only those who are interested to attend.
@venkateswaranA11 күн бұрын
The proceedings were for universal welfare and prayers. The guest talked and advise the soceity only for peace and harmony. fringe elements want to spoil the atmosphere. Let them go to shops intoxicants and spoiling the community and fight. Not to disturb peace in prayer meetings, gatherings. Most students were participating and i saw even Muslim sisters taking lunch there in the hall.
@sanathanastudycircle88211 күн бұрын
ஆறு பேர் கூட ஆர்பாட்டம் ல இல்லை. இதை ஒரு நியூஸ் என்று Sun news தவிர வேறு யாரும் பெரிசா போட மாட்டார்கள்.
@vivekmad201011 күн бұрын
College la Audio function nadakalam, Arasiyal meeting nadakalam...but pooja mattum nadaka koodadhu...
@vvchalamBalaji11 күн бұрын
No body should be compelled to attend all hindus is not compulsory to follow sringeri Or sankaracharayas Is individual right College management wants to show brahmin fanatacism
@sriramb500011 күн бұрын
She is giving freedom to other religion students. Shameless Sun News follow this kind of matter in non Hindu institutions also
@user-vm1ti6zq5o12 күн бұрын
டேய் பணம் கொடுத்து எப்படி வேண்டும் ஆனாலும் இயக்க இயலும் இருப்பினும் ஒவ்வொரு துறையிலும் கட்சி மூலம் யூனியன் தலைவர் என்ன சொல்கிறார் நிரூபணம் செய்தால் அடுத்து மூணு நாளில் ஒரு இயக்கம் இருக்காது பாப்போமா
@mdillibabu398112 күн бұрын
Ymc?
@sasee197411 күн бұрын
அகில இந்திய மாணவர் சங்கம் 😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂 இதே போல கிஸ்தவ கல்லூரிகள் முண்பு போராடுமா....
@RavichandranM-f6f10 күн бұрын
நீலி மாவுக்கு அரிப்பெடுத்த அவளைப் போய் படுக்க சொல்லு
@balaprabha127310 күн бұрын
Dei ravichandra un pondatiyum ponnugalym chuch pastor madila kidakaranga da😂😂
No institution should encourage this behaviour that affects many religious communities… Applicable to all religion
@captiancool513311 күн бұрын
This clg is very worst
@nsnagalekshmi356611 күн бұрын
Have u ever had any sexual abuse in madrasa think twice
@Chinnihajajajsjsjsjss953811 күн бұрын
Why are you diverting this issue.
@thouheedahmed939411 күн бұрын
😜😜இதோ பார்ரா... ஆ ஆ.....
@sivaramkulumani374012 күн бұрын
What's wrong. She is rightly requested the students to take part in the function. What DMK will
@பெரியார்பாதை12 күн бұрын
பொத்து படிக்க அனுப்பிச்சா பைத்தியக்காரத்தனம் செய்ய வைக்கிறது சரியா?. மதம் மயிருக்கு கூட சமமில்லை
@jayamathasivakumar549412 күн бұрын
Result?
@meenakalyan839711 күн бұрын
No she is threatening the students
@jayasri2000711 күн бұрын
Muttal, who r u to decide what's right and wrong for students, why they should attend frauds program
@priyanka298811 күн бұрын
Why should she compel them.., this is not related to college education… many people will have different thought about following religious things… I’m a Hindu but I don’t believe in all the saints like these… one doesn’t have to always blatantly follow these things… it’s their problem they are conducting this program means they should know who will come who will not… just because they need crowd gathering they are making this nonsense…
@Anithacs44704 күн бұрын
இது தான் மதம் சம்மந்தமான அச்சுறுத்தல்.....இப்ப தெரியுதா எந்த மதம் கடுமையாக தண்டிக்க வகை தேடுகிறது.....மதம் hinduவில் தான் கட்டாயப்படுத்துவது.....