Poombuhar Tamil Movie - Super Scene - Best Court Scene

  Рет қаралды 13,624,119

ShravanKumaar

ShravanKumaar

14 жыл бұрын

Poombuhaar - Best Scene in Tamil Cinema History... Dialogs - Kalaignar M Karunanidhi, Actress - VijayaKumari.. Story Based on Famous Ancient Tamil Epic Silappathigaaram.
Kannagi comes to Pandiyan King's place in Madurai to sought justice for her husband Kovalan's death penalty executed by the Pandya King's order. Earlier, Kannagi's husband Kovalan came to Madurai to start business with his wife Kannagi's one of anklet. He was wrongly accused of stealing Madurai queen's one of anklets and ordered by the Madurai King to be executed without any probe. Historically the Pandiyan King was very famous for his faultless justice but in this case he blindly believed his aides assurance.
In this clip Kannagi proves to the court that the King was wrong in ordering death penalty to her husband in queen's anklet disappearance case. She proves to the court that her husband (Kovalan) was carrying one of her own anklet, not of queen's stolen anklet. King realizes his faulty justice which killed a innocent person, and so he immediately dies of heart attack. The queen also dies at spot in shock after the King. Then Kanagi in rage littering the palace with fire, earth quake shatters the city, demolishing the palace killing many people including the main culprit one was mastermind behind this wrong death penalty.
* Dialog writer Karunanidhi (Ex-Chief minister of Tamilnadu) took the liberty of making slight modifications to the original epic. He made some deft changes so that the derogatory allusions to the goldsmith community were avoided. Also, Kannagi is said to have plucked/cut out her left breast and set Madurai on fire. Being a rationalist, Karunanidhi made Vijayakumari go around doing the deed with a lighted torch.

Пікірлер: 3 800
@wilsonvijay5157
@wilsonvijay5157
யார் யார் இந்த படத்தை 2023-ல் பார்க்கிறீர்கள்.... ❤️
@simiyonedwin1966
@simiyonedwin1966
2024 ல் யாரெல்லாம் பார்க்கிறீர்கள்❤
@tamil-an6677
@tamil-an6677 3 жыл бұрын
2021 la இருகிங்களா👍
@chanthira4811
@chanthira4811
2024 la பாக்குறீங்களா நண்பா 😮😊😊☺️
@gokulg4351
@gokulg4351 2 жыл бұрын
இப்பொழுது இந்த காவியம் வந்தால் திரையரங்கம் தெறிக்கும் ❤பார்த்தாயா என் தமிழ் மொழியின் அருமை 💕
@gopirajan4237
@gopirajan4237 4 жыл бұрын
தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் தன்னை மாய்த்துக் கொண்ட நீதி வழுவ மன்னர்கள் வாழ்ந்த நாடு வாழ்க தமிழ்நாடு
@priya-jk
@priya-jk 3 жыл бұрын
இப்படிலாம் இந்த காலத்து ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால் நம்மள antiindian சொல்லிடுவாங்க
@user-wg2ey3zo6f
@user-wg2ey3zo6f 6 жыл бұрын
கோவலனை போல் ஆயிரம் பேர் பிறப்பர், ஆனால் இப்பாண்டியனைப்போல் ஓர் அரசன் கிடைப்பது அரிது.
@greenygrace9410
@greenygrace9410 4 жыл бұрын
தயவு செய்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இதுபோன்ற தமிழ் காவிய கதைகளை மீண்டும் புதுப்பித்து திரைக்கு கொண்டு வரலாமே.. நம் தமிழ் மொழியில் காவியத்திற்கு பஞ்சம் இல்லை.. இதன் மூலம் நாம் அறியாத தமிழ் மொழியின் பல சிறப்பு அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் இல்லையா.
@saravanabala79
@saravanabala79 3 жыл бұрын
தீர்ப்பு தவறென கண்டதும் காத்த இன்னுயிர் நீத்தான் பாண்டிய நெடுஞ்செழியன் இந்த மானத் தமிழ் குலத்தில் சாட்சியும் உண்டு 🔥🔥🔥
@dbgbrdr5380
@dbgbrdr5380 2 жыл бұрын
இந்த செந்தமிழ் வசனத்தை இப்போதுள்ள எந்த நடிகனாலும் பேசமுடியாது
@tamizhkadhali
@tamizhkadhali 4 жыл бұрын
அடியே...தமிழே...உன்னை இவ்வளவு அழகாக படைத்தது யார்... என்றென்றும் உன் மடியில் பிறக்கவே ஆசைப்படுகிறேன் தாயே...🙏🙏🙏🙏
@Ganga23
@Ganga23 2 жыл бұрын
எத்தனை வருடம் கடந்தாலும் என்று நிலைத்து நிற்கும் படம் அல்ல
@AGB4U
@AGB4U 5 жыл бұрын
"யாகாவாரினும் நாகாக்க " , வள்ளுவன் குரலோடு வசன வர்ணனை பிரமாதம் !
@kathirrakams6040
@kathirrakams6040
இந்த வசனங்கள் போதும் கலைஞர் பெருமகனார் அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைக்க.
@deepakselva7648
@deepakselva7648
இதில் எனக்கு பிடித்த வரி ஆயிரம் கேள்விகள் கேட்டு உன்னை குற்றம் அற்றவனாக்கி கொள்ள துடிக்கிறாயே மன்னா.........
@Girlwithloveeeeee
@Girlwithloveeeeee 2 жыл бұрын
என் பத்தாம் வகுப்பு பாடம் நினைவுக்கு வருகிறது
@Ms.Christlover
@Ms.Christlover 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து செல்லடா 😎😎😎😎😎
@saratyagu
@saratyagu Жыл бұрын
கலைஞரின் வசனம் அருமை. விஜயகுமாரியின் நடிப்பும் அருமை. இனி இப்படி ஒரு காட்சி கிடைப்பது அரிது
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 жыл бұрын
கேட்க தூண்டும் வசனங்கள் இனிமேல் வாய்ப்பேயில்லை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பார்த்தேன் பதிவிட்டமைக்கு நன்றி சகோதரரே கலைஞர் என் மூச்சு உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் நன்றி
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 14 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН