ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே | Aarambam Avathu Pennukkulle | Pattukkottai Kalyanasundaram

  Рет қаралды 15,198,170

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 1 500
@gopinathgovindaraj2574
@gopinathgovindaraj2574 2 ай бұрын
ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பாடல்...நான்விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 5 ай бұрын
தமிழ் திரையுலகயே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்.....
@vijayanand4231
@vijayanand4231 2 ай бұрын
பொருத்தமான துணை இருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும் போன பக்கம் போக விட்டேன் பார்வையை இந்த வரி யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது😢😢
@VijayVijay-v2l
@VijayVijay-v2l 8 ай бұрын
இந்தப் பாடல் உண்மையாகவே என் வாழ்க்கையில் நடந்தது ஐ லவ் மை ஐஸ்
@malarvilirt9251
@malarvilirt9251 7 ай бұрын
அச்சோ நிஷமாவா😢
@subramaniammathimani675
@subramaniammathimani675 4 жыл бұрын
சிதம்பரம் திரு. ஜெயராமன் அவர்களின் மிகச் சிறந்த பாடல் என்று நம்புகிறேன். சிவாஜி மற்றும் பத்மினியின் அதி அற்புதமான நடிப்பு. ஆகா. அற்புதம் அற்புதம் அற்புதம்.
@rajkumar-yk8oe
@rajkumar-yk8oe 2 жыл бұрын
அர்த்தம் எத்தனை உள்ளது இந்த பாடலில்..... அருமை
@Rajesh-n1j9n
@Rajesh-n1j9n 8 ай бұрын
Please tell me
@indurani4062
@indurani4062 4 ай бұрын
​@@Rajesh-n1j9n0:25 0:27 :26 0:25 0:31 0:31
@manjunathmanjunath6753
@manjunathmanjunath6753 3 жыл бұрын
பழம் பெரும்பாடகர்சித பரம் ஜெயராமன் அவரை இதுவரை நான் பார்த்தது இல்லை ஆனால் அவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@dhandapani.n3062
@dhandapani.n3062 2 жыл бұрын
நம்மை ஆளும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசு பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மற்றும் நம் பாரத பிரதமர் அமைச்சர் இந்த நாட்டை கட்டமைக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை அனுப்ப வேண்டும் இதை நாட்டுடைமையாக்க வேண்டும் எதைக் கேட்டாலே போதும் மனம் திருந்துவார் அனைவரும்
@saravanaraju422
@saravanaraju422 Жыл бұрын
@@dhandapani.n3062 èduondRai pedal enix kkekka muďiysdhu kslzthsl Lziyathsystzyz kßkiyzm .pzr.rßpzzrzvznzrsju.
@dinud71
@dinud71 Жыл бұрын
3:09 கண்கள் தோண்டி எடுக்கப்பதை உணர்த்தும் அருமையான நடிப்பு திறன்.. அழும் டப்பிங் மிகத்துல்லியம்
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
One of the finest masterpiece of performance by our legendary நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 😢 😢
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 5 ай бұрын
தமிழ் திரையுலகையே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்...C S ஐயா சிவாஜி சார் பத்மினிம்மா உருவாக்கியவர்கள். தெய்வப்பிறவிகளே.....
@thillairanirathinavelu2807
@thillairanirathinavelu2807 2 жыл бұрын
இசைச்சக்கரவர்த்தி நம்மிடையே இன்றி தெய்வமாகிவிட்ட ஐயா C.S.ஜெயராமன் அவர்கள் பாடிய பாடல்கள் என்றும் இனிமையானவைகள்.
@thangarajn6442
@thangarajn6442 2 жыл бұрын
Pp
@Hariharan-jn7wp
@Hariharan-jn7wp Жыл бұрын
9
@ManiMani-qg3zs
@ManiMani-qg3zs Жыл бұрын
Manani
@manivelkaruppannan9938
@manivelkaruppannan9938 Жыл бұрын
​@@Hariharan-jn7wp ொஐஎஒஎஒஓஐஏஎஈஉந்்ப
@naina4096
@naina4096 Жыл бұрын
@@thangarajn6442 p
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
உயிரில் கலந்த பிரம்மாண்டமான நடிப்பு .. இனிமேல் இக்காலத்தில் யாரும் இப்படி நடிக்க வாய்ப்பு இல்லை... உருக்கமான பாடல்..
@panchanathan7056
@panchanathan7056 Жыл бұрын
N.Panchanathan
@MultiMariajohnson
@MultiMariajohnson Жыл бұрын
குரல் தான்
@senthilvel6848
@senthilvel6848 10 ай бұрын
Bu
@panchanathan7056
@panchanathan7056 9 ай бұрын
N.Panchanathan
@vengadasubramani6188
@vengadasubramani6188 8 ай бұрын
Very gerat fantastic congratulate song all ways heard this song😢😢😢😮😮😢😢😢
@muraliramamurthy4653
@muraliramamurthy4653 2 жыл бұрын
அற்புதமான இசை அருமையான வரிகள் அழகான நடிப்பு அத்தணையும் சேர்ந்த அருமையான பாடல்
@selvaeshselvaesh3455
@selvaeshselvaesh3455 4 жыл бұрын
காலம் போற்றும் தமிழினத்தின் அடையாளம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் பதிவு ஏற்றி அண்ணனுக்கு நன்றி
@thandapania2509
@thandapania2509 2 жыл бұрын
தங்கப் பதுமையில் நடிகர் திலகத்தின் நிகரிலாநடிப்பின் உச்சமும், பத்மினியின் பரிதாப அலறல் கூடிய அருமையான அல்ல நடிப்பும்,சிதம்பரம் ஜெயராமனின் மனதை உருக்கி உலுக்கும் குரல் வளமும், பொருள் பொதிந்த துன்பச்‌ சொற்களின் கீதமும் இந்த இணையற்ற காட்சியில் இழைந்தோடுகன்றன.
@thandapania2509
@thandapania2509 2 жыл бұрын
பிழைத் திருத்தம்:- " அல்ல"_ நீக்கவும்
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
அருமையான பாடல். நடிப்பு மிக மிக சிறப்பு.. . ! உயிரோட்டமான குரல்கள். ஆனால் இப்போது நல்ல தமிழ் வரிகளுக்கு பஞ்சம். தயாரிப்பாளர்கள் மனசு வைக்கணும்.
@senthilkumardvk3013
@senthilkumardvk3013 4 ай бұрын
எங்கள் ஐயா...நடிகர் திலகமே... திருத்தணி மீட்ட உண்மை தமிழா...
@silambarasans3555
@silambarasans3555 2 жыл бұрын
பொருத்தமான துணையிருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும் போன பக்கம் போகவிட்டேன் பார்வையை அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி கருணையே வடிவமான தெய்வமா உங்கள் கண்களைப் பறித்துக்கொண்டது எதிரில் வந்து கெடுக்கவில்லை இதயம் இடம் கொடுக்கவில்லை எதிரில் வந்து கெடுக்கவில்லை இதயம் இடம் கொடுக்கவில்லை எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை அது என் தலையில் போட்டதடி பழியை கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி நீதி நிலைப்பெற என் நெற்றியில் குங்குமம் திகழ உண்மையைக் கூறுங்கள் உங்கள் மனைவி கேட்கிறாள் என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான் சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை வாழ்த்துவதாகாதடி.ஈஈஈ.. மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை வாழ்த்துவதாகாதடி தங்கம் மன்னிக்ககூடாதடி சிங்காரம் கேட்டு சிறைப்பட்ட பாவிக்கு சம்சாரம் எதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
@sekarmsekaran7071
@sekarmsekaran7071 Жыл бұрын
Llll
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
Sivaji Padmini pair super for acting
@UdhayaKumar-bb9qj
@UdhayaKumar-bb9qj 7 ай бұрын
👍👍👍👍❤
@rajkumarsubramaniyan7391
@rajkumarsubramaniyan7391 5 ай бұрын
02:06: 2024 antru kettan
@MadanVigky
@MadanVigky 5 ай бұрын
True
@mohamedmaideen3102
@mohamedmaideen3102 2 жыл бұрын
வாழ்க்கை தத்துவ பாடல் இதை அடிகடி கேட்டாலும் அத்தனை அர்த்தம் உள்ள பாடல் எங்க ஊார் கவிஞர் அய்யா அவர் புகழ் வாழட்டும்
@neelakandanpandu9664
@neelakandanpandu9664 4 ай бұрын
நான் ஒரு 90ஸ் கிட்ஸ் இருந்தாலும் இந்த பாடல் வரி கேட்கும் பொழுது... பழைய சினிமாக்கள் நம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைத்தான் கொடுத்திருக்கிறது வாழ்வியலின் யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதையும் கொடுத்திருக்கிறது ஒரு மனிதன் திருந்தி வாழ்வதற்கான ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த வரிகள். . . . இன்றைய சினிமாக்களை நான் ரசித்துப் பார்த்து இருந்தாலும் கூட அவை எல்லாம் கெடுப்பதற்கு தான் இருக்கிறது என்பதை நான் இப்பொழுது உணருகிறேன். ... இப்படிப்பட்ட சினிமாக்களை இப்படிப்பட்ட காட்சிகளை எந்த சூழ்நிலையிலும் எந்த இயக்குனர் ஆளும் இந்த காலகட்டத்திலும் எந்த காலகட்டத்திலும் எடுக்க முடியாது
@nandagopal1211
@nandagopal1211 2 ай бұрын
❤❤
@palaniswamyp5758
@palaniswamyp5758 Ай бұрын
கண்களில் நீர் வழிய தான் செய்கிறது இனிமேல் இந்த கருத்து உள்ள பாடல்கள் கிடைப்பது அரிது அரிது அரிது......
@santhamenock8669
@santhamenock8669 Жыл бұрын
பட்டுக்கோட்டையார், பட்டுக்கோட்டையார் தான் 👌
@ragupathisekar9097
@ragupathisekar9097 2 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அருமையான பாடல் வரிகள்
@mariyappan4931
@mariyappan4931 Жыл бұрын
@@mrhari2077 mariyappan
@mariyappan4931
@mariyappan4931 Жыл бұрын
@@mrhari2077 mariyappan
@eshwari-vy8zz
@eshwari-vy8zz Жыл бұрын
@ragumani8205
@ragumani8205 3 жыл бұрын
இவ்வளவு அருமையான பாடலுக்குமா 3.2 k dislike பண்ணிருக்கீங்க டேய் நீங்க எல்லாம் மனுசனுங்களாடா ?
@ramasamya2391
@ramasamya2391 3 жыл бұрын
இதை அவமதிப்பவன் மனிதபிறவி அல்ல
@ragumani8205
@ragumani8205 3 жыл бұрын
@@ramasamya2391 கரெக்ட்
@dhinakarandhinakaran4197
@dhinakarandhinakaran4197 3 жыл бұрын
@@ragumani8205 aaaa
@c.ragulc7010
@c.ragulc7010 3 жыл бұрын
Ipa 3.4k dislike 😭😭
@periyarperiya6765
@periyarperiya6765 3 жыл бұрын
Ipa 3.5k 😕
@SenthilKumar-yv1kl
@SenthilKumar-yv1kl 4 жыл бұрын
சிவாஜி கணேசன் அய்யா . உங்களுக்கு நிகர் வேறுயாரும் இல்லை. ஆன்டவா
@kumara6208
@kumara6208 3 жыл бұрын
M G R🤔🤔🧐🧐🙄
@ramasamya2391
@ramasamya2391 2 жыл бұрын
Mgrai குற்றம் சொல்லவில்லை ஆனால் சிவாஜிக்கு இணை சிவாஜியே அவரை மிஞ்சுவதற்க்கு தமிழ் நாட்டில் அல்ல உலகத்திலேயே யாரும் இல்லை
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Sivaji character actor, no one can be equal to him this is mgr statement.
@RamaKrishnan-jf8yt
@RamaKrishnan-jf8yt 4 ай бұрын
நாங்கள் ஒரு காலத்தில் சினிமா தியேட்டரில் இந்த படம் பார்த்துவிட்டு அழுது கொண்டே இருப்போம்
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 3 күн бұрын
எனது 8-வயதில் என் அய்யா..வுடன் ஈரோடு Star ⭐.. தியேட்டரில்...பார்த்தேன். மிக மிக பிடித்த படம்.🙏💚🙏
@palani4789
@palani4789 Жыл бұрын
ஆண் பெண் இருவர்க்கும் வாழ்க்கையை நடத்திக்கொள்ள சிறந்த ஒரு பாடம்
@kasiraomarimuthu393
@kasiraomarimuthu393 3 күн бұрын
இந்த மனிதருக்கும் இத்தனை ஆசைகள் வேண்டாத வைக்கம் கடைசியாக மனிதன் அடங்குவது இந்த மண்ணுக்குள் இதற்கு இத்தனை ஆட்டமா.எம்.காசிராவ்..பாத்திமா ராவ்.
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது ஒவ்வொரு முறையும் அழுகிறேன். ஒரு கற்புக்கரசியின் குணத்தையும் கட்டுப்பாடற்று ஓடிய கணவனின் நிலையையும் ஒரு பாடலில் வைத்த பட்டுக்கோட்டையாரை என்னவென்று புகழ்வது. ஓவ்வொரு குடும்ப கணவன் மனைவியும் கேட்க வேண்டிய பாடல்.
@ManiS-oc2ni
@ManiS-oc2ni 10 ай бұрын
😢
@n.hariharan3332
@n.hariharan3332 3 жыл бұрын
என ஒரு அருமையான நடிப்பு என ஒரு அருமையான நடிகர் கலைத் தெய்வம் எங்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 😭❣😭
@muruganloganathan1578
@muruganloganathan1578 3 жыл бұрын
அருமை யான பாடல் வரிகள் அற்புதமான நடிப்பு சிவாஜி க்கு ம் பத்மினி க்கு ம்என்ன ஒரு சாதனை
@parthipans3900
@parthipans3900 3 жыл бұрын
P
@parthipans3900
@parthipans3900 3 жыл бұрын
W
@jagwantparthasarathy1099
@jagwantparthasarathy1099 3 жыл бұрын
Super acting by Padmini
@jacksena444
@jacksena444 3 жыл бұрын
7
@anbumayla8967
@anbumayla8967 2 жыл бұрын
Yes bro
@rsvelan9217
@rsvelan9217 2 жыл бұрын
1990 இல் பிறந்த நான் இப்போதும் ரசிக்கிறேன்... காலத்தால் அழியாத காவியம்....
@-graduatedfarmer2571
@-graduatedfarmer2571 2 жыл бұрын
Mee too
@satheeshthala2841
@satheeshthala2841 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை கேட்பதற்கு ஒரு மன நிம்மதி தான்
@rsvelan9217
@rsvelan9217 2 жыл бұрын
@@-graduatedfarmer2571 🤝🤝🤝
@rsvelan9217
@rsvelan9217 2 жыл бұрын
@@satheeshthala2841 உண்மை சகோ
@JOHN-tm3le
@JOHN-tm3le Жыл бұрын
1995இல் பிறந்த நான் மிகவும் பிடித்த பாடல்
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 2 жыл бұрын
படம்: தங்கப்பதுமை மிக அருமையான படம். அடுத்த காட்சி , கதை எப்படி போகும் என்று ஆவலுடன் பார்க்க தூண்டும் படம். இந்த பாடல் காட்சியின் அமைப்பு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஒரு பாடலிலேயே மொத்த கதையின் சாராம்சம் புரியும் வகையில் இயற்றியுள்ளார் பாடலாசிரியர். ரசித்து கேட்டேன் இப்பாடலை. பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
@SUBRAMANIAMRAMANATHAN
@SUBRAMANIAMRAMANATHAN 8 ай бұрын
YongL Serfi Thodaratum
@shanthibibi5135
@shanthibibi5135 5 жыл бұрын
Old is gold என்ன அருமையான பாடல்... இன்னும் எத்தனை வருடும் ஆனாலும் கேட்கலாம்..
@latchoumyp2914
@latchoumyp2914 3 жыл бұрын
Ok in
@vijayalakshmi2859
@vijayalakshmi2859 3 жыл бұрын
@@latchoumyp2914 checked it h dx xd bjv vu
@krishnans4450
@krishnans4450 2 жыл бұрын
krishnan.s
@jeevamahadev4819
@jeevamahadev4819 2 жыл бұрын
JzS#,
@boopathimanokaran6607
@boopathimanokaran6607 2 жыл бұрын
@@jeevamahadev4819 ....111.1.111111𝒻 ... ..11111111𝒻..111111 ..1111 . ...11 ..1.111111.11. 1 1.1 11.1.1 1 . 1. . 1.1 .. .11.111 .1. . £ 1 .1. 11 11111 11111.11... 111 1.
@vadivelsathriynvel6263
@vadivelsathriynvel6263 3 жыл бұрын
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன்,சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே
@ramachandranramachandran6482
@ramachandranramachandran6482 2 жыл бұрын
Super
@panchanathan7056
@panchanathan7056 2 жыл бұрын
Whatsapp
@panchanathan7056
@panchanathan7056 2 жыл бұрын
Whatsapp
@kanagasapathi5773
@kanagasapathi5773 Жыл бұрын
Sivajganesan Padmini nadippum vasanamum c.sjeyaramanin pattum arumai.
@g.suresh2557
@g.suresh2557 2 жыл бұрын
பொருத்தமான துணை இருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும் போனப்பக்கம் போகவிட்டேன் பார்வையை. அருமையான பாடல் வரிகள் இவ் வரிகளுக்காக பலமுறை பாடலை நான் கேட்டுள்ளேன்
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 3 жыл бұрын
25-30 வயதுக்கு மேல் தான் இந்த பாடல் காட்சியின் அருமை புரியும்.
@navaladianengineeringindus9282
@navaladianengineeringindus9282 3 жыл бұрын
இல்லை. நாற்பது வயதில் புரிய ஆரம்பிக்கும். ஐம்பது வயதில் எல்லாம் முடிந்து இருக்கும்.
@rodesideromeo7672
@rodesideromeo7672 2 жыл бұрын
I'm 21 I understand
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
ஆமாங்க.சரியான கருத்து
@RajathirajanRajendhiran-k9g
@RajathirajanRajendhiran-k9g Ай бұрын
இந்த பாடல் நான் 19/10/2024 நான் கேட்கின்றேன் இந்த பாடல் நான் 20 வருடத்திருக்கு முன்பே கேட்டேன் ஆனால் இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆனால் இப்போது புரிகிறது நான் நன்றாக புரிந்தேன் நான் 90s பிறந்தவன்
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 3 күн бұрын
👌👏👏👏🎉💐🤗 Naan1972...-1980..la entha badam barththen.🙏💚🙏
@KevinDVDs
@KevinDVDs 3 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்
@yogeshmurugesh1403
@yogeshmurugesh1403 3 жыл бұрын
Artham sollunga enaku theriyala
@anupnair7465
@anupnair7465 3 жыл бұрын
Pls translate this song
@ramanathane1722
@ramanathane1722 2 жыл бұрын
Verunicesong2022
@saravananlegacy3890
@saravananlegacy3890 2 жыл бұрын
Arumai nanba
@mstduraii
@mstduraii 2 жыл бұрын
உண்மை
@kingdomkingdom7757
@kingdomkingdom7757 2 жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது
@rmani7988
@rmani7988 Жыл бұрын
Đ. 6
@chinnarajamaharaja1414
@chinnarajamaharaja1414 3 жыл бұрын
2021.மனைவியை குழந்தையை.மறந்து திரிந்தவனை... வாழ்த்துவது ஆகதுடி.... மன்னிக்கவும் கூடாதடி..இந்த ஒரு வரிக்கு.நான் அடிமை....
@victormarkus9305
@victormarkus9305 2 жыл бұрын
yes
@mdsulaimanbarakathulla4469
@mdsulaimanbarakathulla4469 Жыл бұрын
துரோகம் செய்து விட்டோம். அருமை மனைவி பாதிக்கப்பட் டு விட்டாளே என களங்கும் கணவன். தண்டிக்கப்பட்டு விட்டானே என கதறும் மனைவி. இது தான் அக்காலம், அதற்கு பெயர்தான் பொற்காலம், மீண்டும் வருமா இக்காலம்?
@pachaiyappanb4566
@pachaiyappanb4566 Жыл бұрын
How
@Ram-h3i4v
@Ram-h3i4v 3 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டைக்கு சூரக்கோட்டையாரின் நடிப்பு சிம்மாசனம் ❤️
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 3 жыл бұрын
Excellent
@mohammedkasim8900
@mohammedkasim8900 2 жыл бұрын
Congratulations
@anandc2344
@anandc2344 2 жыл бұрын
@@mohammedkasim8900nxj ,
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 history than sathayama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 2 жыл бұрын
உண்மை
@thiruselvan1515
@thiruselvan1515 2 жыл бұрын
பொருத்தமான துணை இருந்தும் போனபக்கம் பார்வையை அலையவிடும் காலம் இப்போதுதான் நடக்கிறது அப்போதே பாடி உள்ளார்கள் மிகவும் அருமை
@panneerselvam8481
@panneerselvam8481 3 ай бұрын
இந்த நடிகர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வாழ்ந்தனர் ,இன்றும் வாழ்கிறார்கள் ,
@ragumani8205
@ragumani8205 3 жыл бұрын
எனது சின்ன தாத்தா கோவிந்தன் குரலில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் முறையாக கேட்டேன் இப்பாடலை ஆனால் இப்பாடாலின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணரும் பக்குவம் வந்திருக்கிறது
@vithyaselvam9143
@vithyaselvam9143 2 жыл бұрын
Hi
@ragumani8205
@ragumani8205 2 жыл бұрын
@@vithyaselvam9143 hi
@vithyaselvam9143
@vithyaselvam9143 2 жыл бұрын
U from
@ragumani8205
@ragumani8205 2 жыл бұрын
​@@vithyaselvam9143 coimbatore u ? vithya
@rkgopinath9198
@rkgopinath9198 Жыл бұрын
This song voice TM Soundararajan Not C.S.Jayaraman
@karunakarankaruna2967
@karunakarankaruna2967 2 жыл бұрын
சில ரது நெஞ்சில் ஈட்டி எறிவது போல் இருக்கும் இந்த பாடலின் வரிகள். நன்றி
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@ilakkiyaraja2533
@ilakkiyaraja2533 Жыл бұрын
உங்களுக்கு இல்லையா நண்பா...
@AnandKumar-vn2wi
@AnandKumar-vn2wi 10 ай бұрын
நான் 2024ல் கேட்டு ரசித்த பாடல்
@DPrasath
@DPrasath 4 жыл бұрын
இது நிஜமா அல்லது நடிப்பா சிவாஜி கணேசன் அருமை ஐயா இது உன்னால் மட்டுமே சாத்தியம்
@kaviyamadhesh4886
@kaviyamadhesh4886 4 жыл бұрын
Nice u r song reply
@DPrasath
@DPrasath 4 жыл бұрын
@@kaviyamadhesh4886 நன்றி
@maharajothi9717
@maharajothi9717 4 жыл бұрын
Mm
@DPrasath
@DPrasath 4 жыл бұрын
@@maharajothi9717 hmmm
@k.subbulakshmik.subbulaksh3482
@k.subbulakshmik.subbulaksh3482 4 жыл бұрын
@@DPrasathok
@sureshkumarb5092
@sureshkumarb5092 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் தங்கப்பதுமை பட்டுக்கோட்டை யாரின் காவிய எழுத்துக்கள் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே தன்னை புடம்போட்டு தூய்மை படுத்திக்கொள்ள வேண்டிய வரிகள் என்றும் எள்ளா காலத்திலும் வணங்குகின்றேன் ஐயா
@manimurugesan2827
@manimurugesan2827 2 жыл бұрын
🙏
@aarthisingaravel1117
@aarthisingaravel1117 5 жыл бұрын
அருமையான வரிகள்..... என்றும் நினைவில் நிற்பவை......
@balasubramaniankmani3598
@balasubramaniankmani3598 Жыл бұрын
உணர்ச்சிமயமான‌ நடிப்பும்மெய்சிலிர்க்கும் பாடலும் அருமை.
@Sampathu-se7pc
@Sampathu-se7pc Жыл бұрын
😮
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Excellent lyric singing, excellent action both the actor sivaji ganesha and actress padmini. Marvelous.
@GanapathiGthi
@GanapathiGthi 3 жыл бұрын
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அந்த காலம் திரும்பி வருதல் சாத்தியம் இல்லை. சத்தியம் எதுவென்றால் அழியாத இசை இது அனைத்தும்
@sachisachi113
@sachisachi113 3 жыл бұрын
இந்தப் பாடலை ஒருமுறை கேட்டதற்கு அழுதுவிட்டேன் 😭😭😭😭 அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல்👍👍👍
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
நல்லது
@annathangachi1196
@annathangachi1196 2 жыл бұрын
@@dhanalakshmisakthi2687 my
@subramaniamk2912
@subramaniamk2912 2 жыл бұрын
ஆமாம் bro
@SuryaPrakash-ny3pu
@SuryaPrakash-ny3pu 2 жыл бұрын
98sint
@SuryaPrakash-ny3pu
@SuryaPrakash-ny3pu 2 жыл бұрын
@@annathangachi1196 sinthu o
@abishakes4261
@abishakes4261 2 жыл бұрын
வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் பலமுறை கேட்டு தெளிந்து தன் வாழ்வை குடும்பத்துடன் சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ள இந்தப் பாடல் பெரிதும் உதவியாய் இருக்கும்
@sekarjayakani4310
@sekarjayakani4310 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டு கலங்காத கண்ணும் உண்டோ.
@Magizharasu
@Magizharasu 7 ай бұрын
நான் 1990 இல் பிறந்தவன் இந்தப் பாடல் வரிகள் இசை நயம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.100/100❤❤❤ பாடகரின் குரல் அற்புதம்
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Жыл бұрын
என்னுடைய 10 வயதில் பார்த்த படம் இப்போது எனக்கு 71 வயது இந்த காட்சி காணும் போது என் அந்த நாள் இளமை காலம் நினைவு வந்தது
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 3 жыл бұрын
உயிர் உருக வைக்கும் பாடல் பிரர் மனை நோக்காதே என்று புரிய வைக்கும் பாடல் நன்றி
@vaisaravanan8364
@vaisaravanan8364 3 жыл бұрын
அன்பைக் கெடுத்து நல் ஆசையை கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப் பெண்ணே.👍❤️
@selvams4497
@selvams4497 3 жыл бұрын
0
@velsamyvelsamy3225
@velsamyvelsamy3225 3 жыл бұрын
யய
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
அறிவும்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
@@velsamyvelsamy3225 நயமானதங்கம்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 3 жыл бұрын
என்தஙகம்ஓலப்பம்வடதபத்தநல்லத
@chellammuthaiah7471
@chellammuthaiah7471 3 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு சிறப்பு அவரை விட பத்மினி அவர்கள் நடிப்பு மிக வும் சிறப்பு.
@stephenraj7066
@stephenraj7066 3 жыл бұрын
Y
@appuappu2569
@appuappu2569 3 жыл бұрын
Sivaji the great man
@duraipandi742
@duraipandi742 3 жыл бұрын
நடிகர்திலகத்தின் நடிப்பை மிஞ்ச கடவுளாலும் முடியாது
@chennaialloysteels
@chennaialloysteels 2 жыл бұрын
VERY TRUE
@mgnanam008
@mgnanam008 4 жыл бұрын
பத்மினி என்கிற நாட்டிய பேரொளி நடிப்பிலும் சகாப்தம்
@srinithidivya7898
@srinithidivya7898 2 жыл бұрын
ஐயோ என்னமா பாடல் வரிகள் இந்த பாடல் கேட்டு நான் அழுதுட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@samynk8349
@samynk8349 5 жыл бұрын
பாடல் வரிகள் மனதை கலங்கடிகிறது
@raghulakshmi9616
@raghulakshmi9616 3 жыл бұрын
Pattukottaiyarin ekkalathukum porithamana padal
@chellathurai.t4772
@chellathurai.t4772 2 жыл бұрын
மனித வாழ்வில் சிந்திக்க வேண்டிய பாடல் ‌
@santhoshichithra9998
@santhoshichithra9998 Жыл бұрын
Supertothepowerofinfinity
@palaypandiyan9947
@palaypandiyan9947 Жыл бұрын
இந்த பாடல் 2023 பார்தவங்க லைக் போடுங்க
@rajkumarsubramaniyan7391
@rajkumarsubramaniyan7391 Жыл бұрын
26 11 2023
@aswinsriramd.a4151
@aswinsriramd.a4151 9 ай бұрын
16.02.2024
@vijayakumarm1529
@vijayakumarm1529 8 ай бұрын
26.03.24
@kavinarulsamy75
@kavinarulsamy75 7 ай бұрын
08.04.24. ❤❤❤❤
@Ravi-t2j9f
@Ravi-t2j9f 7 ай бұрын
2:54 2:55
@BalaBala-df4xz
@BalaBala-df4xz 5 жыл бұрын
இது போன்ற பாடலை எழுதுபவர்கள் எல்லாம் இறைவனின் அனுகிரகம் இருக்கவேண்டும்
@sruthibala1375
@sruthibala1375 4 жыл бұрын
E ,,,,,,, ,,
@jossystraditionallife
@jossystraditionallife 4 жыл бұрын
kandippaaga Sir..
@natarajanataraja2308
@natarajanataraja2308 4 жыл бұрын
cRFRFFRFFR fpRF 0
@tamilentertainment2139
@tamilentertainment2139 4 жыл бұрын
பட்டுக்கோட்டை
@vetrijai480
@vetrijai480 3 жыл бұрын
@@tamilentertainment2139 neenga pattukkottaiya
@akilhema5538
@akilhema5538 2 жыл бұрын
எங்கள். சிவாஜி கணேசன் போல் இந்த உலகில் இனி யாரும்பிறக்கபோவது இல்லை தமிழன் போசு
@panchanathan7056
@panchanathan7056 Жыл бұрын
N.panchanathan
@Krsworldkingfood
@Krsworldkingfood 9 ай бұрын
Padangal Pattukottai Kalyanasundaram
@pradeepapradeepa2006
@pradeepapradeepa2006 9 ай бұрын
M ia
@panchanathan7056
@panchanathan7056 9 ай бұрын
NPanchanathan
@pramila3445
@pramila3445 8 ай бұрын
உண்மைதான்👍
@baskaran1957
@baskaran1957 3 жыл бұрын
நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் சிவாஜி, பத்மினியின் எவ்வளவு போட்டி. 3.09வது மணித்துளியில் "கீச்" என்ற ஒரு ஓங்கி குரல்கொடுக்கும் பாங்கு. உடல் புல்லரிக்கிறது. இந்த இரு மேதைகளுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@muthuvelkaliyammalk6758
@muthuvelkaliyammalk6758 2 жыл бұрын
Zzzzçxx
@svrmoorthy
@svrmoorthy 2 жыл бұрын
நல்ல ரசனை பதிவு
@raguvaran7512
@raguvaran7512 2 жыл бұрын
Padhmini
@chennaialloysteels
@chennaialloysteels 2 жыл бұрын
S
@palaniandiapk7858
@palaniandiapk7858 5 жыл бұрын
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்😥😥😥😥😥😭😭😭😭👏👏👏👏👌👌
@godlife5482
@godlife5482 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் என் மனம் குளிரும்படி பாடல் அருமையாக உள்ளது 👍👍😎
@manoharijayagopal22
@manoharijayagopal22 2 жыл бұрын
வாழ்க்கையின் அடித்தளத்தை தொட்டுக்காட்டும் பாடல்
@govindrajgk3980
@govindrajgk3980 Жыл бұрын
இது குளிரும் படி உள்ளதா
@MuthazhaganC
@MuthazhaganC 5 жыл бұрын
எனது பெரியப்பா திரு.ரெங்கநாதன் அருமையாக பாடுவார். எனது ஆசான் அவர். 1980 ல் முதன் முதலாக டேப்ரெகாடரில் பதிவு செய் தேன்.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
உலகின் ஒரே மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
Yes there's no doubt.
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
Pappima what a affectionated acting with Sivaji.... because she loved him very much and now they are in the heaven, I love them very much.
@chennaialloysteels
@chennaialloysteels 2 жыл бұрын
S VERY TRUE
@ashokm761
@ashokm761 2 жыл бұрын
நான் 1 954 பிறந்தவன் இவைகள் கேட்டபாடல் கேட்க வேண்டிய ஞான ஒலி படல் இப்பொழுது சினிமாதுறை பாடும் பாடல் மணித ஜென்மத்தை இழிவு பாதைக்கு
@SHAIDIGITAL-br3nq
@SHAIDIGITAL-br3nq 2 жыл бұрын
உயிரை உருக்கும் அருமையான குரல் மற்றும் பாடல் வரிகள்
@jeyaprakash2718
@jeyaprakash2718 5 жыл бұрын
பிறப்புக்கு முன்னால் இறப்பு பற்றிய உன்மை
@MrMuralisachin
@MrMuralisachin 3 жыл бұрын
Xxxii#
@parvatharaj7162
@parvatharaj7162 8 ай бұрын
இப்பாடலை பாடிய கண்டசாலா இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இப்பாடலின் மூலமாக வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்
@ayyanarpandi7181
@ayyanarpandi7181 3 жыл бұрын
காலத்தால் அழியாத கருத்து உடைய பாடல் என்றும் நிலைத்து நிற்கும்
@kadirmeeran6924
@kadirmeeran6924 4 жыл бұрын
பத்மினி அவர்கள் ...ஆஆஆஆஆஆ உங்கள் கண்கள் எங்கே அத்தான் என்று கதறுவது.....இறைக்கையான நடிப்பின் உச்சம்....Simply super
@RanjitKumar-gj7hd
@RanjitKumar-gj7hd 3 жыл бұрын
Old is gold
@amaha135
@amaha135 3 жыл бұрын
சிவாஜியை உண்மையில் காதலித்தார் பத்மினி. அதனால்தான் அப்படி நடிக்க முடிந்தது.
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
Amaha you are correct & 100/ true....
@Vignesh.TN55
@Vignesh.TN55 5 жыл бұрын
முதல் முறையாக இந்த பாடலை கேட்கிரேன் அருமையாக உள்ளது👍👍👍👍
@chellappanr8787
@chellappanr8787 5 жыл бұрын
சிவாஜி நடிப்புஇமயம்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Chellappan R 👌👌
@prabhur4379
@prabhur4379 5 жыл бұрын
Y
@sahayamary4346
@sahayamary4346 5 жыл бұрын
@@chellappanr8787 0k99k99
@sahayamary4346
@sahayamary4346 5 жыл бұрын
@@chellappanr8787 kk0k99k99 0kkk
@sivaramadass2489
@sivaramadass2489 3 жыл бұрын
தனித்தன்மையான குரல் C.S ஜெயராமன் குரல்
@sububloom6852
@sububloom6852 10 ай бұрын
❤msv யின் அதி சிறந்த இசையமைப்பு❤நாட்டுப்புற பாடல்கள் என்பவை அகண்ட பாரதத்தின் பல்வேறு இனங்களிடையே தோன்றியது. ஒவ்வொரு பகுதிக்கும் சூழலுக்கும் ஏற்ப அமைந்தது. தமிழக பாடல்களுக்கும் மற்ற இன பாடல்களுக்கும் ஒற்றுமைகள் இருந்தாலும் distinct ஆன வேற்றுமைகளும் பல உள்ளன. தமிழ் நாட்டுப்புற பாடல்கள் ஐந்தினைகளிலிருந்து உருவான காரணத்தால் கலை,,தலைவன், மண், செடி, கொடி,விலங்கு என பல்வேறு அமைப்புகளை பொருத்து, நாட்டுப்புற பாடல்களும் , ஒற்றுமையில் வேற்றுமை கலந்து இருந்தன. "நாட்டுப்புற பாடல்கள்" மண் வாசனையுடன் கூடிய ஒருவரின் patented product என்று கருதுபவர்கள் , தொகையறாவையும் சேர்த்து 4-5 வகை நாட்டுப்புற மெட்டை ஒரே பாடலில் உட்கொணர்ந்த❤ msv ❤யின் இப்பாடலை கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம். கண்ணகி கதையின் திரை வடிவமாக அமைக்கப்பெற்ற தங்கப்பதுமை படத்தில் வருவது இந்தக் காட்சி. கணவனின் பார்வை பறிபோனது அறியாத மனைவி அது குறித்து கேட்கும்போது அதை பாடலாக விளக்குகிறான் அவன். பாட்டு ஆரம்பித்தால் திரை அரங்கை விட்டு டீ க்கும், காபி க்கும் செல்லும் இக்காலத்தில் , பாட்டை காண்பதற்காக , டீ, காபி, என வெளி சென்றோர் , உள்ளே வந்து ரசித்த கூட்டம் நிறைந்த காலத்தில், வந்த பாட்டு. பட்டுக்கோட்டையை திரை இசை பாடலின் உச்சத்திற்கு இட்டுச்சென்ற பாடல்களில் ஒன்று. "ஈடற்ற பத்தினியின் " என்று ஆரம்பித்து மனைவியின் (பத்மினி) ஒவ்வொரு வினாவிற்கும் , சமுதாய சிக்கல்களுக்கு வழக்கமாக சாட்டையை எடுக்கும் பட்டுக்கோட்டை ,தனி மனித வாழ்வியலுக்கு பொருந்தும் இப்பாடலுக்கு சுருக்கென்று தைக்கும் ஊசியை எடுத்துள்ளார். கண்ணதாசனின் தத்துவத்தில் இயலாமை தூக்கலாக இருக்கும்..ஆனால் பட்டுக்கோட்டை இயலாமையை காரணமாக்கி தப்பித்து கொள்ள இடமே கொடுக்கமாட்டார். தீர்வையும் சேர்த்து கொடுத்து முடிப்பார். வெறும் பத்தினி என்று கூறாமல் ஈடற்ற பத்தினி , ஞானப்பெண், பொருத்தமான துணை, பொங்கி வரும் அழகுப் பதுமை, தங்கமான சம்சாரம் என்று மனைவியை qualitative adjective ல் வர்ணித்து விட்டு, அப்பேற்பட்ட அவளை விடுத்து மற்றொரு பெண்ணை நாடியவன் என்று அவனை சுருக்கு தைக்கும் வார்த்தைகளால் தன்னிலை விளக்கி, அம் மனைவியிடமே சரண் அடைவதே தீர்வாக்குகிறார். மற்ற கவிஞர்கள் போல் "புற" அழகை மட்டும் விவரிக்காமல் அவள் " அக" அழகிலும் தேர்ச்சி பெற்றவள் என்று பெண்மையின் மேன்மையை படம் பிடிப்பதில் நிகரற்று விளங்குகிறார். எளிமையான வழக்குதமிழில் உணர்ச்சி மிக்க வரிகளுக்கு தொகையரா வுக்கு ஒரு தெம்மாங்கு, ஆரம்பமாவது என ஒரு மெட்டு, கொடுத்தவனே( சரணத்தில்) மற்றொரு மெட்டு, சிங்காரம் கெட்டு என்ற இடத்தில் ஒரு தொடர் மெட்டு மற்றும் ஒப்பாரி போன்ற அமைப்புடன் கட்டமைத்து , பாடலின் புறத்தாலேயே வரும் வயலின் என , வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து , வாத்தியத்தை , எருது பின் வரும் ஏர் போல் , பின் செலுத்துகிறார். குறிப்பாக இருவகை தபேலா, உடுக்கையை வெவேறு சரணத்தில் வரும் வெவேறு வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் ஒரே பாடலில் percussion பயன்பாட்டை வேறுபடுத்தி , இசை சித்தர் சிதம்பரம் பிள்ளையின் வார்த்தைகளை செதுக்கியுள்ளார் ,msv என்றே கூறவேண்டியுள்ளது. உணர்ச்சி பிழம்பாக நடித்த சிவாஜி, பத்மினி நடிப்போடு வந்த "ஆரம்பமாவது " பாடல் திரை அரங்கில் பார்ப்பவர் மனதை கொதி நிலைக்கு கொண்டு சென்று, கதை இறுதி "சுபம்" ஆகியதில் அடங்கி விட்டாலும், மக்கள் மனதில் அடங்காமல் வெகு காலம் இருப்பதற்கு பட்டுக்கோட்டை, msv என்ற deadly combination தான் காரணம் என்றால் ....அது மிகை யல்ல.
@rsampath4027
@rsampath4027 3 жыл бұрын
Excellent song superb acting of both even today we can't forget of this pair.............. Sampath, Bengaluru.
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 4 жыл бұрын
சிவாஜி என்றாலே கதாசிரியர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் கற்பனை சிறகடித்து பறக்கும். பத்மினியும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? வித்தியாசமான காட்சியமைப்புகள் தானே அமைந்து விடும்.
@esenthamil3964
@esenthamil3964 3 жыл бұрын
Aa
@nirmalaravi4486
@nirmalaravi4486 3 жыл бұрын
.66
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
சிவாஜி கற்பனைக்கு அப்பாற்பட்ட திலகம் என்பதுதானே அப்பட்டமான உண்மை tms spb மட்டுமல்ல
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
Yes you are absolutely correct ...sir
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 5 жыл бұрын
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி இந்த பாடலைக் கேட்பார்.. இதில் உள்ள தமிழ் உச்சரிப்பு மற்றும் வசனங்கள் எங்களுக்கு விளக்கி சொல்வார். நாங்கள் சிறு வயதில் இருந்தோம்.. இப்போது எங்கள் தந்தை இல்லை.. இருந்தாலும் எங்கள் கண்ணீர் மளமளவென கொட்டுகிறது இந்த பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம்.......
@manimarankanniappan5700
@manimarankanniappan5700 5 жыл бұрын
என் தந்தைக்கும் மிகவும் பிடித்த பாடல்
@சிவசுப்ரமணியன்.பெ
@சிவசுப்ரமணியன்.பெ 4 жыл бұрын
அருமையாண பாடல்
@muruganrt3952
@muruganrt3952 4 жыл бұрын
^
@mspandipandi5043
@mspandipandi5043 4 жыл бұрын
😍😍😍
@krishnasamymarudhaiyannan225
@krishnasamymarudhaiyannan225 3 жыл бұрын
Idhu ponder padalkalai paduvatharku ini yar irukirarkal
@Shivajayam.1980
@Shivajayam.1980 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய பாடல் வரிகள்.....
@armadhan2312
@armadhan2312 3 ай бұрын
பட்டுக்கோட்டை யா🔥 சூரக்கோட்டை யா🔥 ஒன்னுக்கு ஒன்னு குறைஞ்சது இல்ல..,
@கவிகுயில்
@கவிகுயில் 2 жыл бұрын
எங்கள் ஊர் திருவதிகை, 1998ஆம் ஆண்டு ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்தது அழுது வடிந்தது எங்கள் ஊரே காலையில் ஊரே மயான சோகமாய் வாழ்ந்தது.
@panruttinavalan3128
@panruttinavalan3128 2 жыл бұрын
செட்டிபட்டரைகாலனி நான்
@amuthanjesuthasan8541
@amuthanjesuthasan8541 Жыл бұрын
😂
@1superst
@1superst Жыл бұрын
அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணே... துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே.............
@ramyag4777
@ramyag4777 Жыл бұрын
Xx🎉y6 . ..
@ragupathi408
@ragupathi408 3 жыл бұрын
Good meaning songs,,, பொருந்தமான அறிவு இருந்தும், பொங்கி வரும் அழகு இருந்தும், போகின்ற இடத்திற்கு கண்கள் அலையுதும்,,,, தத்துவமான உண்மை வரி,,,,,
@aktharakthar6824
@aktharakthar6824 3 жыл бұрын
Good meaning song ❤️❤️❤️❤️❤️
@jkrishnamoorthikrishnamoor620
@jkrishnamoorthikrishnamoor620 3 жыл бұрын
Music
@fasminfasmin7591
@fasminfasmin7591 3 жыл бұрын
Mjjhhy sjjs7
@fasminfasmin7591
@fasminfasmin7591 3 жыл бұрын
@@aktharakthar6824 kjzUusud
@kuthalingamsamaiyal660
@kuthalingamsamaiyal660 3 жыл бұрын
@@fasminfasmin7591 an ft
@animank1411
@animank1411 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம். உலகம் அழியும் வரை இந்த ஒலி அழியாது.
@muthummuthum5968
@muthummuthum5968 10 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்
@moorthygovindasamy1937
@moorthygovindasamy1937 4 жыл бұрын
அந்த கால பாடல்கள் அருமை அருமை....
@vasudevanvasu3513
@vasudevanvasu3513 3 жыл бұрын
@பொழுதுபோக்கு-ன7ங
@பொழுதுபோக்கு-ன7ங 3 жыл бұрын
என்றும் கேட்கக்கூடிய பாடல்
@dhandpanidhandpani4292
@dhandpanidhandpani4292 2 жыл бұрын
என்றும் இனியவை. அருமையான வரிகள்
@michelguna5250
@michelguna5250 2 жыл бұрын
பெண்மையை போற்றுவோம். அவளின்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க்கையின் ஒப்பற்ற ஜீவன் பெண்மை.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
இந்தநடிப்புக்கு இணை ஏது அருமை இரவி
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
1950 ல் பிறந்த எனக்கு இந்த பாடல் உண்மையில் இன்று 2022 ல் எழுதி, இசையமைத்து பாடியது போல இருக்கிறது. இந்த பாடலில் இணைந்த அத்தனை பேருக்கும் நமஸ்காரம் செய்து கொள்கிறேன்
@buvaneswarimanavalan6609
@buvaneswarimanavalan6609 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்!
@thanislausm4288
@thanislausm4288 2 жыл бұрын
THOSE WHO BORN IN 1950S WILL FULLY REALISE EVERY WORD OF THIS PHILOSOPHICAL EVER GREEN AND ETERNAL SONG.
@haridossharidoss5229
@haridossharidoss5229 3 жыл бұрын
ஆணவத்தி ஆட்டம் போடும் மனிதர்கலை .நினைக்கும் போது ..நான் கேக்கும்.பாடல்..
@gurubalant520
@gurubalant520 2 жыл бұрын
1976.ல்பிறந்தோன் எனக்கு பழைய பாடல் ஒன்றே எனக்கு மிகவும் பிடிக்கும்
@sivashankar2347
@sivashankar2347 3 ай бұрын
இசை சித்தர் C.S. ஜெயராம் தேன் சொட்டும் குரல், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு, வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 3,3 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
Seermevum Gurupaadham | MGR, NS Krishnan Hits | Superhit Tamil Song
4:26
A Tribute to Raja Raja Cholan
13:48
Rama Nathan
Рет қаралды 1,1 МЛН
Un Kannil Neer Vazhindhal HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | KVM
4:01
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,3 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 3,3 МЛН