துன்பங்களை மறந்து அல்லாஹ் மீது பயபக்தியை தரும் ஆமீன் ஆமீன் ஃ☪️🫶🫰
@mrahman4488 Жыл бұрын
துன்பகளை மறந்து அல்லாஹ் மீது பயபக்தியை தரும் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@mohamedameen32336 жыл бұрын
அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யாரும் அறிய முடியாது. நீயே மேன்மையானவன் யாவற்றையும் மிகைத்தவன். நீயே துாய்மையானவன். நீயே உண்மையானவன்.சத்தியமானவன்.எங்களுக்கு மிக அருளாளன். உன்னை புகழ வாா்த்தைகளை தேடுகிறேன். யா அல்லாஹ் யா ரஹ்மானே.
@ShrutiFM6 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@arifarafath15895 жыл бұрын
Mohamed Ameen enakaga dua seiyungal
@sathishking50103 жыл бұрын
நபிமார்களை அழகிய குணங்களை பாடல் வடிவில் பாடிய நாகூர் ஹனிபா...எல்லா புகழும் இறைவனுக்கே😊😊
@aafiaskar2494 жыл бұрын
இப்படி ஒரு பாடலை இனி யாராவது ஒருவரால் பாட முடியுமா எத்தனை திருப்பு கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது
@kumarappalean52853 жыл бұрын
"
@govindasamyg6193 жыл бұрын
இந்த பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு ஒளிபரப்பியதற்கு நன்றி இதுபோன்ற பாடலுக்கு தேவையான கட்டணத்தை செலுத்த கடமைபடுகிறேன்.
@arifbasha50884 жыл бұрын
ஒவ்வொரு நபிமார்களின் பெயரை சொல்லி உச்சரித்து கடைசியில் நம் உயிருக்கும் மேலான ரஸூலுல்லாவின் பேரை சொல்லும் பொழுது நம்மை அறியாமலே கண்ணீரை வரவைக்கும் நாகூர் ஹனிபாவின் இனிமையான குரல் வளத்துக்கு நான் என்றுமே அடிமை அருமையான பாடல்...
@Ntk78680 Жыл бұрын
100% உண்மை சகோதரா ஆமீன்❤💐
@ஆசிப் Жыл бұрын
Fy
@sharmilamomsgirlsharmimoms5691 Жыл бұрын
@@ஆசிப் v is😊
@sukkurahmed5400 Жыл бұрын
😊😊😊😊😊
@syedgaffar2689 Жыл бұрын
@@Ntk78680]]Q
@sayedjaleel10863 жыл бұрын
தினமும் காலை யில் இந்த பாடல் கேட்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்
@fathimaahmed2963 жыл бұрын
Super.song
@dhanishulfaath4336 Жыл бұрын
M
@மைநீன் Жыл бұрын
@@dhanishulfaath4336 SAME 2 SAGO MHASA ALLAH
@mohdmohaidi Жыл бұрын
@@fathimaahmed296 99
@mohamedameen32336 жыл бұрын
யா அல்லாஹ் உன் ஆற்றலை எவராலும் அறியமுடியாது. ஆற்றல் மிக்க ரஹ்மானே..உன் நினைவில் வாழ வேண்டும். என் மரணமும் உன் நினைவிலே நிகழ வேண்டும். ஆமீன் ஆமீன் ஆமீன். யா ரப்பில் ஆலமீன். இந்த வெண்கல குரலில் பாட கூடிய எங்களது சகோதரா் ஹனிபா அவர்களின் சிறு பெரு அன்னாாின் பாவங்களை மன்னித்து அ௫ள் புரிவாய் யாஅல்லாஹ் மன்னிப்பதில் நீயே மேன்மையானவன். உன் கருணையே எங்களுக்கு போதுமானது.
@masthanoli50985 жыл бұрын
Ameen ameen ya rappil alamin
@mumtajbegum30214 жыл бұрын
Good
@badushabibadushabi96344 жыл бұрын
Ameen
@kadershahassan96654 жыл бұрын
Ameen ameen Ya RABBUL ALAMEEN.
@hamdhanhassan67272 жыл бұрын
ஆமீன்
@bharathimohan10203 жыл бұрын
இஸ்லாமிய வரலாற்றை அறிய வேண்டும் என்றால் நாம் இசைமுரசு அவர்கள் பாடிய அனைத்து பாடல்களையும் கேட்டாலே போதுமானது எனது கருத்து ஆகும்.
@jennathr3112 Жыл бұрын
உண்மை
@tamilarsan98395 ай бұрын
இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு தோல்வியோ' பயமறியார் அவனுடைய பாதுகாப்பு எப்போதும் உண்டு.
@yasmineamjathali9732 Жыл бұрын
Alhamdulillah, மிக அழகாக பாடி உள்ளார்கள். ஹனிபா அப்பா. என் தந்தை இவர்களின் மிக பெரிய ரசிகர்
@இப்ராஹிம்19683 жыл бұрын
இவர் போல இனிமேல் ஒரு இஸ்லாமிய பாடகர் ஒருவர் உலகில் பிறக்க முடியாது
இஸ்லாம் மார்க்கத்தை தெளிவாக பாடல் மூலம் தன் பாடல் மூலம் கம்பீரமாக இந்த உலகுக்கு பறைசாற்றி அவர் நாகூர் அனிபா. தன்னுடைய காந்தக் குரலில் இனி எவராலும் பாட முடியாத அனைத்து பாடல்களும் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் கேட்கத் தோன்றும்.