சாருவின் கலாட்டா கேள்விகளுக்கு ஜெயமோகனின் ஜாலியான பதில் | Hotseat: Charu Nivedita vs Jeyamohan

  Рет қаралды 102,314

Shruti TV

Shruti TV

7 жыл бұрын

அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில்
சாரு நிவேதிதாவின் கலாட்டா கேள்விகளுக்கு ஜெயமோகனின் ஜாலியான பதில்
Watch Hotseat with Charu Nivedita - Jeyamohan
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 44
@Thalhaali
@Thalhaali 6 жыл бұрын
கமல் பத்தி மிகச்சரியாக சொன்னார். என்னுடைய எண்ணமும் இது தான் நீண்ட நாட்களாக எனது எண்ணமும். கமலுக்கு எதிரி அவருடைய அறிவு ஜூவித்தனம்.
@varadarajan2122
@varadarajan2122 7 жыл бұрын
முதல்முறையாக திரு.ஜெயமோகனின் குரலைக் கேட்கின்றேன்.மகிழ்ச்சியாக உள்ளது .சாரு,ஜெயமோகன் இருவரும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்.நன்றி ஸ்ருதி டிவி.
@sivaprakash0292
@sivaprakash0292 7 жыл бұрын
I came from Bangalore to attend this remarkable function. Two Legendry Contemporary Writers (அழகுப்பதுமைகள்)sit together.பார்க்க கண் கோடி வேண்டும்.......Charming J...கலாட்டா சாரு..... Thanks to Arathu & troops for organizing such memberable event.
@ramkumaradd
@ramkumaradd 4 жыл бұрын
Siva Prakash யார் அந்த அழகு பதுமை? மைக்கை பிடித்துகொண்டு
@suryabarath9089
@suryabarath9089 7 жыл бұрын
தைரியமான பதில்களால், கேள்விகளால் மனதில் இடம் பிடித்த எழுத்தாளர்கள்
@sagayarajstanis7086
@sagayarajstanis7086 6 жыл бұрын
இருவருமே அருமையான எழுத்தாளர்கள்.ஜெயமோகனின் சமரசமற்ற நேர்மையின் ரசிகர் நான்.
@MohanKumar-kx3hf
@MohanKumar-kx3hf 6 жыл бұрын
சபாஷ்.... ஜெயமோகன் அவர்களின் சாமர்த்தியமான பதில்கள்.👏
@mlsmohan
@mlsmohan 7 жыл бұрын
nice....greatly enjoyed watching.
@suryabarath9089
@suryabarath9089 7 жыл бұрын
உண்மையில் மிகவும் நல்ல பேச்சு தொடரட்டும் உங்கள் பணி
@blueplanetmadras9158
@blueplanetmadras9158 Жыл бұрын
India's greatest writer Jeyamohan sir...
@2013vino
@2013vino 7 жыл бұрын
thanks to araathu
@geess5684
@geess5684 5 жыл бұрын
With due respects to Mr.Charu's writing (which I have not read), does he have a problem with Kamal? Or, is he jealous of Jeyamohan that he is a friend of Kamal? Even in part 2 of this video, he digs at him.
@RamanKutty
@RamanKutty 7 жыл бұрын
arathu ... so gifted ... shruthi tv , thanks for this a lot...
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 4 жыл бұрын
Jeyamohan's Kanni Nilam.... Best ever ❤
@kamalesanperumal
@kamalesanperumal 3 жыл бұрын
தர்மபுரி மாவட்டத்தில் அவர் பணி புரிந்த போது எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் மற்றும் விஷ்ணுபுரம் நாவல் இரண்டு விமர்சன கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன் ஒரு பார்வையாளனாக. இரண்டு கூட்டத்தையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட குழு பரம்வீர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது அந்த கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட பாங்கு எனக்கு ஒரு நல்ல போதனை . நேர் எதிர் கருத்தினரை எப்படி எதிர்கொள்வது என்று. அனேகமாக அந்த கூட்டத்தில் அவரைத் தவிர மற்றவரெல்லாம் எதிர் கருத்தினர் தான். எனக்கு ஒரு நல்ல அனுபவம் அது.
@geess5684
@geess5684 5 жыл бұрын
Why do people want to be nosy of other people's private life? With how many people did Shatrugan Sinha had an affair, whether jeyamohan visited a red-light area or what he did there? These are purely personal affairs. Clearly, there are better questions to ask.
@manikandan.m.a8016
@manikandan.m.a8016 3 жыл бұрын
ஜெயமோகன் ❤❤❤
@Senthil4S
@Senthil4S Жыл бұрын
தெலுங்கன் சாருவின் கேள்விக்கு, மல்லு ஜெயமோகனின் பதில்கள்!
@leninsamuelm6143
@leninsamuelm6143 Жыл бұрын
Some people are promoting Jayamohan, He can get Central Govt. Award.😂
@rbhanumathi8348
@rbhanumathi8348 2 жыл бұрын
Venmurasu voice copy I heard in you tube ,but it is does not have life in naration,it would have got life if it is narrated by person like bava chlladurai, indeed re write a epic is great ,nobody would have been dream of it
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z Жыл бұрын
ஒரு உருஞ்சுகுழல் வாங்கி கொடுக்க முடியாத சுதந்திரம் என்ன புடுங்கி சுதந்திரம்
@MohamedAli-sn7ly
@MohamedAli-sn7ly 5 жыл бұрын
9:45-9:55 Answer pls any one
@Akash-xb7cd
@Akash-xb7cd 6 ай бұрын
What answer?
@airavatham878
@airavatham878 Жыл бұрын
നാഞ്ചി നാടിൻറെ മുത്ത്
@raranjitha8862
@raranjitha8862 2 жыл бұрын
Iya neenga samayal kaaranaakave irunthirukkalaam
@jeyseelan3435
@jeyseelan3435 5 жыл бұрын
Yenakku ennavo isku (pulicha) isku (maavu) nu thaan kekkuthu... ungalukku?
@dr.a.delphinlafeelafee
@dr.a.delphinlafeelafee 3 жыл бұрын
🤣😂😂🤣😆👌u r really humorous guys
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
they can talk in their mother tongue Malayalam
@jayaramprakash6159
@jayaramprakash6159 2 жыл бұрын
Charu niveditha mother tongue is telugu! But there is no need for that they both are well versed in tamil than most of tamils😏
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
@@jayaramprakash6159 Kamalalayam and Arivalayam;
@gskalinga1611
@gskalinga1611 2 жыл бұрын
சாரு, உமது எழுத்து தொழிலே ஒரு FOREPLAY தானே ... அதுவும் கிடைக்காத ஒன்றுக்கு.. என்ன சத்ருகன் சின்ஹாவா? ஜெயமோகன் ஏன் இங்கு வந்து மாட்டினார்?
@2005sheethi
@2005sheethi 3 жыл бұрын
இரண்டு லோ
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@armfaseelmubarak
@armfaseelmubarak 5 жыл бұрын
2.0 வசனம் ஜெயமோகனா இவர்?
@midhunkumar1048
@midhunkumar1048 5 жыл бұрын
Not only the dialogues, story also by him only
@pradhikshak4084
@pradhikshak4084 Жыл бұрын
@@k.vinoth8484 யாருடா சொன்னது????
@2005sheethi
@2005sheethi 3 жыл бұрын
புளிச்ச மாவு
@jeyamohannagercoil4772
@jeyamohannagercoil4772 Жыл бұрын
About Jeyamohan tamil.wiki/wiki/Jeyamohan
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 57 МЛН
The child is quiet but mom is ・・・😇
0:21
ISSEI / いっせい
Рет қаралды 2,6 МЛН
لما بنتك تأخد بضاعة من محلك بدون ماتاخد اذنك
1:00
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 17 МЛН
Camera Woman Scared...#skibiditoilet #shorts
0:14
BunnyFunny
Рет қаралды 3,8 МЛН
The child is quiet but mom is ・・・😇
0:21
ISSEI / いっせい
Рет қаралды 2,6 МЛН