வகுப்பறைக்கு ஏன் ஆசிரியர்கள் ?! - பவா செல்லதுரை | Bava Chelladurai speech

  Рет қаралды 101,461

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

ஆற்காடு லுத்தரன் திருச்சபை - டேனிஷ் மிஷன் பள்ளிகள்
கல்விக் கருத்தரங்கு
வகுப்பறைக்கு ஏன் ஆசிரியர்கள் ?! - பவா செல்லதுரை உரை
Bava Chelladurai speech
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 119
@KalaiSelvi-qu4uu
@KalaiSelvi-qu4uu 4 жыл бұрын
நானும் ஒரு இடைநிலை ஆசிரியை தான் . எனக்கு கதை கேட்க நேரம் கிடையாது ஏன்னென்றால் நேரம் கிடைப்பதில்லை .இந்த இரண்டு மாதங்களாக உங்கள் கதையை நிறைய கேட்கிறேன் எல்லாமே மிகவும் அருமை வகுப்பறைக்கு ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்று அழகாக சொன்னீர்கள்.ஒரு சின்ன திருத்தம் ஆசிரியர்கள் 4பக்கம் அல்ல 10பக்கங்கள் கொடுத்தாலும் எழுத கூடிய திறமையான ஆசிரியர்கள் இருக்கோம். ஐயா!
@ragulk7787
@ragulk7787 2 жыл бұрын
டீச்சர் யாருமே எனக்கு பிடிக்காது அக்கா இங்கு யாரும் சரியில்லை
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
​நல்லது! நன்றாக வ௫வவாய்!
@kumaresan14448
@kumaresan14448 Жыл бұрын
👏👌👍
@joesivam9021
@joesivam9021 4 жыл бұрын
பாவா ஐயா.... மிக அற்புதமான, எதார்த்தமான, நிதர்சனமான, உன்னதமான உறை .... ,,🙏🏻🙏🏻🙏🏻
@sheiknasv5998
@sheiknasv5998 4 жыл бұрын
என்ன ஒரு உணர்ச்சி மிக்க கதை சொல்லி பவா ஐயா
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 4 жыл бұрын
Bava அருமையான பேச்சு எழை களுக்கு கல்வி எட்டா கனியாக இருக்கும் இந்த காலத்தில் மனதை உழுக்குகின்ற பேச்சு
@angayarkannirajendran3405
@angayarkannirajendran3405 4 жыл бұрын
எம் அரசு பள்ளி மாணவர்கள் தான் வெற்றிகரமாக படிப்பான்.வேலையில் இருப்பான்…உடலால்,மனதால் வலுவாக இருப்பன். பிராய்லர் குழந்தைகள் படித்ததே retired ஆகி விடுவார்கள்.நானும் அரசு பள்ளி .p. G.teacher thaan
@kamalavalli8999
@kamalavalli8999 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை பவா.வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹சில ஆசிரியர்களை ஒப்பிட்டு,உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பிக்கும் ஆசிரியர்களால் தான் இன்று உலகம் வியக்கும், பயன்தரும் அற்புதங்களை நிகழ்த்தும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை பவா.🙏🙏🙏🙏
@nvasunthira9348
@nvasunthira9348 4 жыл бұрын
தமிழ் கதை சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது
@kalaimanimuthusamy3746
@kalaimanimuthusamy3746 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக உணர்கிறேன்
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 4 жыл бұрын
அது ஒரு பொற்காலம் ஐயா.தற்போது தங்களின் பேச்சில் நாங்களும் இளைப்பாறிக்கொணாடு இருக்கிறோம்.நன்றி‌ஐயா.
@chandrasekar7051
@chandrasekar7051 4 жыл бұрын
Super speech sir .heart touching. Thanks a lot sir
@victori3431
@victori3431 2 жыл бұрын
Bhava Sir Excellent speech, you have touched my heart, body, soul, and spirit. You have rightly said the importance of self discipline real human being teachers and Teachers should be second parents to students. Wonderful speech Sir Thank you very much, God bless you.
@sanapeena
@sanapeena 4 жыл бұрын
திருவண்ணாமலை சுற்றுவட்டார பேச்சை கேட்பதே ஆனந்தம்..1980 களில் இவருடன் பேசியது நினைவிற்கு வருகிறது
@kitpolur5675
@kitpolur5675 4 жыл бұрын
yes .engal mann vaasanai aiyya
@rakkikalai
@rakkikalai 4 жыл бұрын
இந்த மாதிரி இரு ஆசிரியர் களை நானும் கடந்து வந்திருக்கிறேன்
@pathofchrist777
@pathofchrist777 Жыл бұрын
Excellent sir very practical speech
@kalavathit3581
@kalavathit3581 4 жыл бұрын
good speech sir thank you 👍😊
@kannanmohan250
@kannanmohan250 4 жыл бұрын
வணக்கம் ஐயா, சிறுகதையோ, நாவலோ வாசிக்கும் போது ஏற்படும் கிளர்ச்சியைவிட செவிவழி கேட்கும்போது ஏற்படும் சுகமோ அலாதியானது. நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது மிக தாமதமாக தெரியவந்தது தொடரட்டும் உங்கள் கலை(கதை சொல்லும்) பணி. நன்றி வணக்கம்.
@pramila.mmarimuthu2595
@pramila.mmarimuthu2595 2 жыл бұрын
Brilliant speach Bava🙏
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Extraordinary lecture sir
@vijaynatarajan4226
@vijaynatarajan4226 2 жыл бұрын
Nice speech Sir and recently watching your speech. And really motivating to read more novels. And about teacher and student Now a days everything become business and parents also have to change their mindset and should not force their kids and comparing with others so that students will get freedom and they can think what they really wanted to do, for them and that will help society also. And education is so costly and after completing the degree all students are forced to get back the money spent and also social pressure to settle down to live like others. 👌🏻👏🏻🙏🏻
@srikhanthmohan4560
@srikhanthmohan4560 2 жыл бұрын
Bava simply nailed it..!!!
@arunpandiankn
@arunpandiankn 4 жыл бұрын
Bava Sir, Vannakam. Your next program please update.
@santhoshthangamuthu2435
@santhoshthangamuthu2435 2 жыл бұрын
Amazing !!!
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
அருமை பவா🙏🙏🙏🙏❤❤❤
@anbalaganr1527
@anbalaganr1527 3 жыл бұрын
Very very nice speaking.
@priyadarsini9032
@priyadarsini9032 4 жыл бұрын
🙏🙏🙏Bava sir, ungal pechu kaadhuku virundhu !!!. Eppadi ivalavu arivaatral...👏👏👏
@Mrvloggeryoutube777
@Mrvloggeryoutube777 4 жыл бұрын
நன்றி
@oruvanmedia
@oruvanmedia 3 жыл бұрын
Myskin heart touching words...
@user-tf8it6sc2l
@user-tf8it6sc2l 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@kanmani1424
@kanmani1424 3 жыл бұрын
அற்புதம்
@ajanthanbalasubramaniam3513
@ajanthanbalasubramaniam3513 4 жыл бұрын
Love you bava
@boopathiraja6186
@boopathiraja6186 3 жыл бұрын
மிக அருமை பவா
@bakrimaran573
@bakrimaran573 4 жыл бұрын
Amazing
@ahal230
@ahal230 Ай бұрын
இதைதான் நிட் வேண்டும் ❤
@prabakaranc5129
@prabakaranc5129 4 жыл бұрын
அருமை
@startcameraaction3072
@startcameraaction3072 4 жыл бұрын
Yes sir l read the story it got published in Anantha Vikatan .....
@Paramasivamuthu1996
@Paramasivamuthu1996 2 жыл бұрын
பாவா செல்லத்துரை அப்பாவின் உணர்ச்சி பூர்வமான கதை சொல்லும் விதம் கண்களை குளமாக ஆக்குகிறது😭🥺❤️
@balasubramanians2615
@balasubramanians2615 Жыл бұрын
Nice story 👌
@nagoredeen
@nagoredeen 4 жыл бұрын
சமூகத்தில் அதிகம் பேசப்படாத ஒளிந்துக்கொண்டு இருக்கும் வேதனைகளை பற்றி பேசி வெகுஜனத்தின் குரலாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கிறது. இக்கால pedagogy முறையை பற்றி அவர் பேசியது மிக அருமை, இதை தான் நானும் எனது முகநூல் வாயிலாக பேசி வருகிறேன். Classroom shouldn't be teacher centric , it has to become student centric. இதை தான் Bloom's taxonomy வலியுறுத்துகிறது.
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 4 жыл бұрын
அன்பு நிறைந்த என் பவாவுக்கு எனது ஆசை முத்தங்கள். 🙏 ❤️ 😘 😘 😘
@saravanansubramanium8725
@saravanansubramanium8725 4 жыл бұрын
Super sir
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Valthukkal
@ramasamy6736
@ramasamy6736 3 жыл бұрын
இறுதியாக சொன்ன தீபா கதை நெஞ்சை உலுக்கியது. என்றோ செய்த வினை இன்று அறுக்கிறது. அருமை
@paranthagans2485
@paranthagans2485 2 жыл бұрын
என்ன பேச்சு சார் Beauty full sir
@tamilarasan5432
@tamilarasan5432 3 жыл бұрын
Superb bava
@sakthibalans6727
@sakthibalans6727 4 жыл бұрын
Super....😃😃😃😃
@sairishi8349
@sairishi8349 2 жыл бұрын
Bhava super speech sir u emotional will be correct keep it up because u native Annamalai (neupu)
@loganathanlaxmanan6043
@loganathanlaxmanan6043 4 жыл бұрын
அருமையான சரித்திர படைப்பு சூப்பர் சார்...
@deepikan4705
@deepikan4705 3 жыл бұрын
Great bava
@yasodhajeevarathina5477
@yasodhajeevarathina5477 3 жыл бұрын
Super
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Actor surya asked in Palor govt ADW school Chingleput when he starts Agaram foundation with two teachers and a classroom room I well remember I was H M there
@poovizhis6262
@poovizhis6262 4 жыл бұрын
I love you appa manasu kastapadum pothu unga vaarthaigal thaan enakku aaruthalaith tharuginrana.
@mohandj9813
@mohandj9813 4 жыл бұрын
Love you daddy love ur speech 😍
@rithiknarayn6715
@rithiknarayn6715 3 жыл бұрын
bro bava sir unga app va??
@mohandj9813
@mohandj9813 3 жыл бұрын
@@rithiknarayn6715 no bro
@thiraviamraju9226
@thiraviamraju9226 Жыл бұрын
நாய்/மயிர் என்ற வார்த்தை கேட்கும் பொழுதுதெல்லாம் இந்த அமைப்பை, உரித்துக்காடடும் திமிர் - வாழ்க என்பவர ❤️🙏🎉
@thineshnagarajacholan4210
@thineshnagarajacholan4210 4 жыл бұрын
👏
@p.thangaramu8891
@p.thangaramu8891 2 жыл бұрын
தாமதமாக தங்களை அறிந்தேன் என்னும் குற்றம் என் மனதை நிலைகுலைய செய்கின்றது...
@dreamdesigns7382
@dreamdesigns7382 4 жыл бұрын
வழக்கம்போல தலைவர் ராக்ஸ் நன்றி தலைவரே என் கமண்ட்டை இந்த மேடையில் பகிர்ந்தமைக்கு
@12cproduction80
@12cproduction80 3 жыл бұрын
நிறுத்தாதிங்க ..... கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு 😍🤗☺
@thamizhmagan3639
@thamizhmagan3639 4 жыл бұрын
அடுத்த பெருங்கதையாடல் எப்போ எங்கனு கொஞ்சம் சொல்லுங்க 🙏
@212Naresh
@212Naresh Жыл бұрын
Bava Sir, I don’t sleep without hearing your speech every day. You are fantastic! I work as a data architect for a MNC in USA, I don’t agree agree to your stats related to Software engineer who can write real software, somebody didn’t give you the write information.
@Contactwithvijay
@Contactwithvijay Жыл бұрын
Exactly, I loved the speech but the data is incorrect by a huge margin..
@sathishv9015
@sathishv9015 3 жыл бұрын
🥰😍👌🏼
@pachamuthu3973
@pachamuthu3973 4 жыл бұрын
100 % unmai
@manikandant9443
@manikandant9443 4 жыл бұрын
உங்கள்.வாத்தைகளில் இருந்து.அறிந்துகொள்ளமுடிகின்றது. எல்லாவற்றிலும்.இலக்கியமும் கலையும்.நிரம்பிக்கிடக்கின்றன என்று.
@fathimabegum6442
@fathimabegum6442 4 жыл бұрын
நானும் ஒரு ஆசிரியர். படித்தது அரசாங்க பள்ளியில். நாம் படித்த முறைக்கும் மாணவர்களுக்கு கற்பித்த முறையும் நான்கு ஐந்து வருடங்கள் வரை ஒரே முறை. ஒரு வேற்றுமை, நமக்கு கற்றுத் தந்த ஆசிரியர்கள் நேர்மையாக கற்றுத் தந்தார்கள்.
@rajkamalr4476
@rajkamalr4476 4 жыл бұрын
பவா என்றும் தன் பேச்சை முடிக்கும் தருவாயில் முடிச்சிருவேன் னு சொல்ற அப்ப சரியாக நேரம் இன்னும் 5 நிமிடமோ அல்லது 10 நிமிடம் என்று அவரே சொல்லி சரியாக முடித்தும் விடுவார் அப்படி நேரத்தை கணக்கிட்டு பேசுபவருக்கே நேரமில்லை என்று சொல்லிய பின் பவா அவர்களின் குரலே மாறியது அதன் பின் பேசிய வார்த்தைகளும்..
@mohandj9813
@mohandj9813 4 жыл бұрын
Unga kathai nerula keikanum epdi contact pantruithu daddy
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@kadambaritalk3047
@kadambaritalk3047 4 жыл бұрын
Mother wounds👩 Father wounds👨 Teachers wound✍ Intha kaayangal oru manithathai yepadi vendum yentralum matri vidum... Kaayapatta ullam orupothu intha kaayangalai vizhipunarvodu adutha thalaimuraiku kondu sellamal punitha purithalodu payanipom manitha manithathodu...🙏👼
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Anna..sound not clear
@sivagamin1452
@sivagamin1452 4 жыл бұрын
Gopulapurathu makkal kathai sollunga sir 10th std padikira sir
@posadikemani9442
@posadikemani9442 4 жыл бұрын
Bava means short story. Great orator . Long live sir Pondy Siva Ur cinema action also very natural.
@sivagamin1452
@sivagamin1452 4 жыл бұрын
Sir please
@sivagamin1452
@sivagamin1452 4 жыл бұрын
Sollunga sir na 10 th std padikira sir
@Easyrishipies
@Easyrishipies 4 жыл бұрын
The MLA mentioned in this is not Mayathevar . It must be P.K. Mookayyaa Thevar of forward block . He only encouraged the peon to talk to CM Kamaraj.
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 9 ай бұрын
37.35😢😢😢😢❤❤❤
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
நான் நன்றாகப் பேசக்கூடியவன். ஆனால் வெளிச்சம் கிடைக்கவில்லை. ௭ன்ன செய்வது? அவனவன் ஜெனித்த நேரம் .
@nirmalasundaramurthy8872
@nirmalasundaramurthy8872 3 жыл бұрын
Bava nanba வணக் கம் நீங்க கிறிஸ்துவை பற்றி பேசியிருந்தால் நன் adai கேட்க வேண்டும் pl link கொடும்
@vijayasarathis2789
@vijayasarathis2789 Жыл бұрын
நானும் ஒருவன் கதையில்
@rajendranponnusamy5735
@rajendranponnusamy5735 4 жыл бұрын
உண்மையை பேசுவது உயிர்ப்போடு இருக்கிறது. மக்களின் குரலாய் இருக்கிறது.
@abinayaabhinandh
@abinayaabhinandh 4 жыл бұрын
என்பா அவரெ முடிக்கரவரைக்கும் waitபன்னமுடியாதா
@rajeshkrecords193
@rajeshkrecords193 3 жыл бұрын
Kalvi thittam prachanaya illayanu therila, but kalvi viyabaram aanadhu dhaan inga periya prachanai.
@gopianandanalagarsamy1956
@gopianandanalagarsamy1956 Ай бұрын
மாயத்ததேவர் அல்ல சங்குன்னி தேவர் தூத்துக்குடி எம். எல். எ.
@sivagamin1452
@sivagamin1452 4 жыл бұрын
Ki.ra ezhuthunaru sir
@thyagarajan4577
@thyagarajan4577 4 жыл бұрын
Time ayduchinu eppadi daa soldringa... avare mudikkara varakkum wait panna mudiyadha...
@davidbrite
@davidbrite 2 жыл бұрын
Appa ku time kudukama Yarra adhu adhigama pesnadhu 🥺🥺🥺🥺... Appa vera meeting la sollunga pa andha kadhaya
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
😀😃😄😁🤭
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 4 жыл бұрын
ஆம் ஐயா.மெத்தபடிச்சவனும்சரி படிக்கிறவனும் ம்ம் சரி! நமது களைகளாகவே வளர்கின்றனர்
@mathavans6155
@mathavans6155 4 жыл бұрын
???
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Miga sariya soneenga
@durgadevi-fz1re
@durgadevi-fz1re 2 жыл бұрын
ML A Mukkaiyadevar not. Mayadevar he is first Mp Admk
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
இந்த ' ப்யூன் ' கதையை இன்னும் ௭த்தனை இடங்களில் சொல்லுவீர்கள்?
@durgadevi-fz1re
@durgadevi-fz1re 9 ай бұрын
Mukkaiya devar no Maya Devar
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
பணம் போதாததால் லஞ்சம் வாங்கவில்லை....லஞ்சம் வாங்காமல் விட்டால் மனத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும்...அந்த வெற்றிடத்தை நிறைவு செய்யத்தான் லஞ்சம் வாங்குகிறான்.
@swapice
@swapice 3 жыл бұрын
Interesting Myshkin Praises Christianity and attacks Lord Arunachala in the beginning.
@sureshc9201
@sureshc9201 4 жыл бұрын
Y r u telling christam
@Justin2cu
@Justin2cu 4 жыл бұрын
Not so correct. Tell me about your friend, I will tell you who you are. NO-NO NO பவா வுக்கு ஏறத்தாழ நூறு பேர் நண்பர்களாக இருக்கலாம்... அதை வைத்து நூறு பேரையும் புரிந்து கொள்ள முடியாது.
@Sk-crush90
@Sk-crush90 3 жыл бұрын
நீங்கள் எந்த கம்பெனியின் ஓனர் தெரிஞ்காலமா நீங்களும் எதோ ஒரு கம்பெனியின் பெரிய அடிமையாகதான் இருப்பீர்கள்
@jeyakumarmuniyandi3824
@jeyakumarmuniyandi3824 4 жыл бұрын
Mr Bava.. Please restrict yourself to story telling. You are not qualified to talk about the education. No need to comment the students those who scoring mark as a 'Dog', they are doing what asked them to do. Not necessary everyone to work in the rural area. If everyone do their work sincerely, that's enough.
@bavachelladurai
@bavachelladurai 4 жыл бұрын
உங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பா
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
@@bavachelladurai அது அவரையே சென்ன மாதிரி இருக்கு போல பவா அப்பா...... நீங்களும் கூட உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ஜெயக்குமார் அய்யா அவர்களே.........
@meetkumar
@meetkumar 4 жыл бұрын
Adhisayamana manidhar ayya neenga
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Ungaluku epdi unga opiniona solla rights iruko athe pol Bava avargaluku avar opiniona solla anaithu rights-um irukirathu so nobody have rights to restrict any one
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
saringa peter
@mano23421
@mano23421 3 жыл бұрын
சிமெண்டையும் கம்பியையும் வெளியில வைக்க முடியாது.மழையில் நனைந்தால் வீணாகிவிடும். மாணவர்கள் ஒன்றும் ஆகிவிடமாட்டார்கள்.
@suganraj4539
@suganraj4539 3 жыл бұрын
Love you bava
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 39 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 110 МЛН
Арестовали наглых мошенников 🤯
0:52
Фильмы I Сериалы
Рет қаралды 5 МЛН
Love Challenge With Mellstroy And Mrbeast
0:19
BigSchool
Рет қаралды 6 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28