அம்மா பாமா அவர்களை அழகுப்படுத்தி பெருமைப்படுத்திவிட்டது நீலம்.
@2023-Raj.Pagalavan8 ай бұрын
அத்தை பாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வ. புதுப்பட்டி
@sureshziggy67608 ай бұрын
Give u r number
@sureshziggy67608 ай бұрын
Give u r number
@balamurugan30528 ай бұрын
அம்மா பாமா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்து எழுத்துப்பணி சிறக்க 🔥🔥🔥
@JansiRani-d8q8 ай бұрын
பாமா அவர்கள் ஒரு ஆசிரியை.சைக்கிளில் பயணம் செய்து பணிக்கு சென்றவர்.சைக்கிளிலேயே கிராமம் கிராமமாக சென்றவர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@manoharanm87658 ай бұрын
இளம் தலைமுறைக்கு ஒரு வேர் எழுத்தாளர் பாமா அவர்கள். வாழ்க அவர்கள் சமுதாய தொண்டு. இயக்குனர் பா இரஞ்சித் மற்றும் வானம் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள்.
@jothirani.k.a21867 ай бұрын
வாழ்த்திப் பெருமை கொள்கிறேன். எங்களின் எழுத்துக்களம் உங்களிடமிருந்தும் தொடங்கியது. அக்காவிற்கு அன்பு வணக்கம். கே.ஏ.ஜோதிராணி.
@sivaloganathan67598 ай бұрын
வந்தேபாரத் வேகத்தில் செல்லும் வாழ்வியல் சூழலில் ஒடுக்கப்பட்ட வர்க போராட்டத்தில் தினம் உழலும் மக்களை கருத்தில் கொண்டு இலக்கியம் படைத்து வரும் பாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் பா ரஞ்சித் அவர்கள் இம்மாதிரியான கலை இலக்கிய வாதிகளை பெருமை படுத்தி வருவது அருமை மிக பெருமை
@achuasvi62798 ай бұрын
பாமா அம்மாவுக்கும் வானம் குழுவிற்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்❤❤❤❤❤😅
@shanmugampn45718 ай бұрын
ஒரு இலக்கிய எழுத்தாளர் மற்றும் அவரது எழுத்துக்கள் பொது வெளியில் போற்றியதற்கு ரஞ்சித் அவர்களுக்கு நன்றி
@chinnasamyrajendiran18948 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி..🙏🌹 உங்கள் பேச்சு அருமை.. உங்கள் படைப்புகளை நான் தேடிப் படிப்பேன்...🎉
@Sembulam8 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤️
@மகிழ்-ந4ழ8 ай бұрын
வானம் ப. ரஞ்சித் சார்க்கு நன்றி
@sivabalaraman37498 ай бұрын
Thanks mam
@RrRr-l4o9d8 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤my village🎉
@manikavasagamg74988 ай бұрын
Vaazhthukkal sister, Bama avarkale ! ....
@மகிழ்-ந4ழ8 ай бұрын
இந்த நிகழ்சி மெய்சிலிர்ப்பூட்டுகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yuvanriyahits4978 ай бұрын
பாமா அம்மா I love you ❤❤❤❤
@basavarajuu2898 ай бұрын
Arumai Amma, arumai. Congratulations❤
@churchreformationmission6227 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி.
@soundarrajanrajan4778 ай бұрын
💐👍🏻👌🏻👏🏻❤️🌹🤝super madam 🤝🌹❤️👏🏻👌🏻👍🏻💐
@youkorangu8 ай бұрын
❤😭 emo...
@sakthivelchidambaram58998 ай бұрын
வீசும் காற்றில் எப்போது வாசம் பரவும்
@vedamanickamsamuel32548 ай бұрын
Please share the address of the publisher of the. Book KARUKKU. !