Philosophy of Thriumoolar ll திருமூலர் தமிழ் தத்துவ உலகிற்குக் காட்டிய திசைவழி ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 139,056

Socrates Studio

Socrates Studio

11 ай бұрын

The philosophy of Thirumoolar is explain in a nutshell

Пікірлер: 383
@maalavan5127
@maalavan5127 10 ай бұрын
திருமந்திர முதல் பாடல்"ஒனறவன் தானே"என்ற பாடலின் அறிவியல் பார்வையில் ஒன்றவன் - ஒருமம் ஆன பிரபஞ்சம் இரண்டவன்- இரண்டாக பிளவுபடுதல் மூன்றினுள் -ஆகாயம்,காற்று,நெருப்பு நான்கு-மீத்தேன்,அமோனியா,நீர், ஹைட்ரஜன் ஐந்து-கரியமலவாய,நைட்ரஜன் சேர்ந்தது ஆறு-இவற்றுடன் ஆக்ஸிஜன் சேர்ந்து ஆறாகி ஏழு- இவை சேர்ந்து செல்கள் எட்டு-உயிர்கள் முழு வடிவம் இப்பாடலை ஆன்மீக பொருளாகவும் கொள்ளலாம்,சிவனே எண்குனத்தாவான் என்றும் கொள்ளலாம்,இதுவே திருமந்திர பாடல்களி்ன் சிறப்பு,ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய எல்லா பக்தி இலக்கியங்களுக்கும் வேதங்களுக்கும் ,ஆகமங்களுக்கும் அணுக்கொள்கைகளுக்கும்,சிறந்த வழிகாட்டி.
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 10 ай бұрын
அய்யா நீங்களும் ஞானி என்று எமக்கு தோன்றுகிறது காரணம் எல்லா நூல்களையும் படித்து தெளிந்து என் போன்ற படிப்பில்லாதவனுக்கும் புரிய விளக்கம் தருவதால் நீங்களும் ஞானி தான் என்று நம்புகிறேன்.நன்றி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 8 ай бұрын
❤❤❤
@somusundaram2316
@somusundaram2316 8 ай бұрын
Aiya avargalai sotguruvaga naam etru kollelaam. சொற்குரு
@saralaramalingam378
@saralaramalingam378 Ай бұрын
ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் சொற்பொழிவு நல்ல தெளிவைக் கொடுக்கும், எல்லோராலும் அனைத்துப் புத்தகங்களையும் படிக்க இயலாது, அதுபோன்ற ஆன்மீகவாதிகளுக்கு தாங்களின் சொற்பொழிவு பயனுள்ளதாக அமையும். நன்றி.
@RajaRam-jr9jm
@RajaRam-jr9jm Ай бұрын
அண்ணா அறிஞர், கருணாநிதி கலைஞர் னா, இவரும் ஞானி தான். தமிழனுக்கு கடவுளே இல்லைன்னு சொல்லும் கூட்டம். இவர்களை கவனமாக ரசிக்கவேண்டும். கிறுஸ்தவத்தை பற்றியோ, இஸ்ஸாம் பற்றியோ பேசமாட்டார்கள். தன் உண்மை அடையாளத்தையும் காட்ட மாட்டார்கள்
@ManiKannaR
@ManiKannaR 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ மதுரைக்கு பெருமை சேர்த்த பேராசிரியர் அவர்களே ❤ வாழ்க
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 10 ай бұрын
நீங்கள் கடவுளின் பரிசு❤
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 10 ай бұрын
முன்பெல்லாம் உங்கள் பதிவை பார்த்து சங்கடம் படுவேன் எப்பொழது பார்த்தாலும் வெளிநாட்டு தத்துவம் மற்றும் அறிஞர்கள் பற்றியே இருக்கும் நம் நாட்டு பக்கம் திரும்பி பார்க்கும் பொழது மனம் பேரானந்தம் அடைகிறது தமிழக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்று
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
அருமை
@Savioami
@Savioami 10 ай бұрын
அபாபடின்னா நீங்க எல்லா வீடியோவும் பாக்கலேன்னு அர்த்தம் ... பெரியார் பற்றி சித்தாந்தம் பேசியிருக்கிறார் ... ஜே.கிருஷ்ண மூர்த்தி தத்துவம் பற்றி , யு.ஜி. கிருஷ்ண மூர்த்தி பற்றி பேசியிருக்கிறார்
@shyam9416
@shyam9416 8 ай бұрын
​@@Savioamiதமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவன் தானே அவன்... போடா டேய்
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 6 ай бұрын
Boomi in humanity circuling Sun....But living Boomi Standard......
@prashanthstart
@prashanthstart 5 ай бұрын
​@@shyam9416pan patta manidhanin ovvoru varyhayum pirarai magizvikkum
@jshankar1098
@jshankar1098 10 ай бұрын
உலக தத்துவங்களை ஒவ்வொன்றாக பிரித்துடைத்து சிந்தனையைத் தட்டி விட்டு, ஒரு வழியாக வந்து விட்டீர்கள் தமிழ் சைவத் தத்துவத்திற்குள்! இன்னும் முழுமையாக காணொளியைக் காணவில்லை, ஆனால் தெரியும், உங்கள் உரையில் மிகைப்படுத்துதலோ, சக்கரைத் தடவலோ இருக்காது என்பது! நன்றி ஐயா!
@nellaisimmakuralonshivaji7055
@nellaisimmakuralonshivaji7055 9 ай бұрын
ஞானத்தின் மூலமாக இறைவனை அடையும் வழியை திருமந்திரத்தின் மூலமாக திருமூலர் அருளிய விளக்கத்தை மிகச் சிறப்பாக எங்களுக்கு விளக்கி அருளிய தங்களுக்கு மிக்க நன்றி!
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 8 ай бұрын
Really wonderful experienced speech
@dakshnamoorthy7597
@dakshnamoorthy7597 10 ай бұрын
கரு. ஆறுமுகத்தமிழன் பேட்டி சிறப்பாயிருந்தது இது அதைவிட சிறப்பாயுள்ளது ஆனால் இதை திரும்ப திரும்ப கேட்டால்தான் மனதில் பதியும் நன்றிகள் பல மேலும் பல இந்திய தத்துவங்கள் பற்றி கூறுங்கள்
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 10 ай бұрын
நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைசக்தியை மறந்திருக்கும் தன்மையையே மாயை என்பர்.நாமும் இறைவனின் சிறுதுகளே என்பதை மாயை மறைக்கிறது.
@elamvaluthis7268
@elamvaluthis7268 10 ай бұрын
இயல்பாய் இரு.இதனைப்பின்பற்றி இயல்பான காணொலிகள் நன்றி.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
இரண்டு தடவை கேட்டோம் ஏதோ ஓரளவு புரிந்து கொண்டோம்..... இருப்பினும் நன்றி ஐயா! குறிப்பாக தங்கள் முடிவுரை...ஏதோ செய்தது மனம் ஏங்குகிறது சிவனே!
@psarathirs
@psarathirs 10 ай бұрын
நீண்ட நாள் பிறகு இது போன்ற நீண்ட அற்புதமான உரை கேட்டேன். நன்றி.
@physics20246
@physics20246 10 ай бұрын
Professor Sir, பள்ளியில் படிக்காத விஷயங்களை எங்களுக்காக சொல்லும் பேராசான் நீங்கள்! மனதை திறந்து கேட்கிறேன். நினைத்தவைகள் மாறுகின்றன.
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 10 ай бұрын
தத்துவம் குறித்து ஆராய்ந்து தெளிந்து விட்டால் ஆண்டவனைப் பற்றிய தெளிவு கிடைத்து விடும். பேராசிரியர் பணி போற்றுதற்குரியது
@pugazhpugazh6490
@pugazhpugazh6490 10 ай бұрын
😂Sairam Prof. You have deeply researchrd in Thirumanthiram and well explained all in one simplistic manner to understand everyone and encourage Everyone to go deep in Thirumoolar Thirumanthiram. I really Greatful you for making me revsion in Constant Integrated Awareness Explained by Bhagawan sri sri sri Sathya Saibaba Who in his lifetime taught allexplained in Thirumanthiram so well for practice in his life time universally and named Sri Sathya Sai Seva organization international level in 193 countries including India to practice and achieve LOVE IS GOD And GOD IS LOVE AND SO LIVE IN LOVE. HE HAS SHOWED ALL 10: SIDDIES EXPLAINED IN THIRUMANTHIRAM INTERNATIONALLY AND WELL DOCUMENT ED INTER NATIONALLY SINCE I KNOW FROM 1964 WHEN I JOINED IN HIS DEVINE FOLD. NOW I AM 75 YEARS OLD LIVING. I APPRECIATE YOUR AMBITION TO SPREAD LOVE IS GOD AND WHICH NOW FORGOTTEN 99% IN PRACTICE OF RELIGION BY OUR RELIGIOUSLY PEOPLE INCLUDING MUTTS. WITH REGARDS.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 10 ай бұрын
சற்று காலதாமதமாக பதிவிட்டாலும் மிக நல்ல பதிவு. தங்களுக்கு மிகமிக நன்றி.
@ravikrish8175
@ravikrish8175 24 күн бұрын
சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லை என்ற சைவ சித்தாந்தத்தின் சாற்றை பிழிந்து சிவசத்தை அளித்தவர் திருமூலர்..❤
@raniskitchen5219
@raniskitchen5219 10 ай бұрын
ஐயா உங்களுடைய வீடியோ தத்துவம் சார்ந்த வீடியோக்களை நான் இதுவரைக்கும் தொடர்ந்து ஒவ்வொரு பதிவும் நான் குறைந்தது நான்கு முறை ஐந்து முறை பார்த்திருக்கிறேன் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஆனா வீடியோ கூட இன்னைக்கு வரைக்கும் நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் எனக்கு மன நிறைவையும் அமைதியும் தெரிகிறது நன்ற ஐயா
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 10 ай бұрын
அருமை ஐயா. திருமூலர் தத்துவ தமிழுக்கு கிடைத்த பெரும் சொத்து.
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 10 ай бұрын
பல தமிழ் அறிஞர்கள் ஸம்ஸ்கிருதத்திலும் புலமை உள்ளவர்களாக இருந்ததைக் காண்கிறோம்.மொழி பாகுபாடின்றி பாரதீய தத்துவத்தை விளக்கியுள்ளார்.பல தத்துவ சொற்களுக்கு ஸம்ஸ்கிருதம் தேவை.இரண்டையும் பிரிக்காமல் ஆன்ம அனுபவத்தை அடைவதே நோக்கம்.
@JayKumar-vp1lm
@JayKumar-vp1lm 10 ай бұрын
பண்பு... நிம்மதி.... ஒழுக்கம்.. நல்ல எண்ணம்.. ஞானம்.. இத அடைய வழிமுறை காக கோவில் கடவுள்.. இது இல்லனா வழக்கம் வாழ்வியல் மாறி சீர் கெட்டு போக வேண்டியது தான்.. அறிவு அறிவாளி மட்டுமே போதது...
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 10 ай бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி.,,,, வாழ்க வாழ்க வாழ்க மலமில்லாபதம் வாழ்க வாழ்க வாழ்கவே,,, வாழீ. "செவ் (இந்தியர்கள்) விந்தியர்கள்" ( திருவாளர்கள்) . " ,, திருச்செந்தூர்வேலவன்". வெற்றிவேல் முருகனுக்கு அரோகர, வீரவேல் முருகனுக்கு அரோகர சிவசக்திவேல் முருகனுக்கு அரோகர சிவசித்திபுத்திவேல் முருகனுக்கு அரோகர. வாழ்க வையகம்.,,,,,
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 10 ай бұрын
நன்றிகள் ஐயா. திருமூலரைப்பற்றியும் திருமந்திரம் என்னும் பொக்கிசம் பற்றியும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நன்றிகள்
@bhaskarsm7458
@bhaskarsm7458 10 ай бұрын
திருமந்திரம் ஒரு பொக்கிசம்! நன்றாக விளக்கியுள்ளீர்கள் மிக நல்ல பதிவு. தங்களுக்கு மிகமிக நன்றி!!!
@anuanu4352
@anuanu4352 10 ай бұрын
மிகுந்த நீதி நெறியோடு வாழ்வியலை தொடரும்போது கேள்வி ஆழமும்,பதில் ஞானமும் கிடைப்பது நம்மால் உணரமுடிகிறது.இதன் தொடர் நீட்சி தான் இது மாதிரி வேறுவடிவத்தை மனிதன் தருவதாக தந்து சென்றதாக தோன்றுகிறது.மற்றபடி கடவுள் என்பதை நிர்ணயம் செய்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.உண்மை எல்லோரையும் நேசிக்கத் சொல்கிறது.அந்த நேசம்தான் மனிதனை வேறுநிலைக்கு கொண்டு செல்வதாக நான் நம்புகிறேன் ஆசிரியரே.என் பதிவின் நிலை குறித்து ஆசிரியரியரின் பதில் வந்தால் யோசிக்க உதவும் என எண்ணுகிறேன்.
@hem100
@hem100 10 ай бұрын
ஓம் நமசிவாய. ஓம் சக்தி. உங்களுடைய அருமையான உறைக்கும், ஆராய்ச்சிக்கும் நன்றி . திருமூலர் சுவாமி புகழ் என்றும் ஓங்குக.
@thirumurugan.k5165
@thirumurugan.k5165 10 ай бұрын
திருமூலர் குறித்த கருத்து மிக அருமை. திருமந்திரம் படிக்க படிக்க ஒரு பிரம்மாண்டமும் பிரமிப்பும் ஏற்படுகிறது. மரபும் புரட்சியும் எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியுமென்பதற்கு திருமூலரின் திருமந்திரமே சாட்சி. வல்லூழ் என்னவெனில் தமிழ் உலகம் திருமந்திரம் மற்றும் திருவருட்பா போன்ற புதையல்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதே யதார்த்தம் தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏
@duraibalaji5817
@duraibalaji5817 10 ай бұрын
Very good explanation sir, Respected to you..
@premkumarprem4546
@premkumarprem4546 10 ай бұрын
திருமந்திரம் பற்றிய அற்புதமான ஒரு படைப்பு. வாழ்க வளமுடன் ஐயா
@velaivaiputhakavalkal1405
@velaivaiputhakavalkal1405 10 ай бұрын
உங்களுடைய விளக்கம் ரொம்ப அருமைய்யா.திருமூலரின் திருமந்திரம் கருத்து எந்த எந்த உயர்த்திலிருந்து பார்க்கின்றோமோ அந்த அந்த அளவிற்கு அர்த்தம் புலப்படும் போல்.ஐயா.உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி ஐயா.
@kannant8188
@kannant8188 10 ай бұрын
சாமி நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்!!! 🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
என்ன சொல்றீங்க
@aravindafc3836
@aravindafc3836 10 ай бұрын
வாழ்க தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! வேதமோடுஆகமம்! இறைவன் நூல் தமிழ் திருமந்திரம் உபதேசம்! வாழ்த்து கள்!
@Rajkumar.R-kn7sb
@Rajkumar.R-kn7sb 10 ай бұрын
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே - திருமந்திரம் மனிதனுக்கு சோறு போடு அது இறைவனக்கு சேர்ந்து விடும், கோவிலில் படைப்பது நடமாடும் மனிதனுக்கு சென்று சேருமா எனக் கேட்கிறார். முதல் முறை உங்கள் சேனலுக்கு வருகிறேன். ஆசிரியர் தினத்தன்று தத்துவப் பேராசியரின் பாடம் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
@thakan150
@thakan150 10 ай бұрын
Wow proud to be thamilan❤
@renganathanr4093
@renganathanr4093 10 ай бұрын
அருமை அய்யா 🙏 அன்பே சிவம் 💐🙏 அன்புடன் உங்கள் மாணவன், ரெங்கநாதன். ரெ
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
இருப்பினும் நன்றி ஐயா ! தாங்கள் இறுதியில் கூறிய உண்மையை உணர்ந்தோம்
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 10 ай бұрын
இறைவன் ஒளிந்திருபதாக சொல்வதைவிட உறைந்திருந்தந்திருதானே சிறப்பாகத் தெறிகிரது
@user-pc6ld2tn3k
@user-pc6ld2tn3k 10 ай бұрын
அன்பே சிவத்தை அடைய சிறப்பான வழி.
@sundharesanps9752
@sundharesanps9752 10 ай бұрын
பதிவிற்கு நன்றி ஐயா....!
@saitechinfo
@saitechinfo 10 ай бұрын
மிக அருமை. மிக்க நன்றி ஐயா !
@subramanianmk2631
@subramanianmk2631 9 ай бұрын
ஆன்மீகத்துக்கும் அன்றாட வாழ்வுக்கும் ஒருங்கே வழிகாட்டுவது திருமந்திரம் தான்.
@jananesanrv
@jananesanrv 10 ай бұрын
எளிமையாக இனிமையாக திருமூலரை எடுத்துரைக்கும் உரை.வாழ்த்துகள்.
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo 10 ай бұрын
All the episodes are really super sir thank you for your work
@haryindrakumar9860
@haryindrakumar9860 10 ай бұрын
Dear Sir, Your path in life has been chosen by something unknown to many, every one has his own perseptive capacity according to his or her conditioned mind, but, you I personaly appreciate hearfully are different from all normal people, since i know by personal experiance of what they are trying to say to an ordinary crowd. normaly many liberated heart usualy not willing to express thair findings to normal crowd since when you come to that stage your perception go to a higher level and never want to interact with normal crowd. so thay usualy finds a secluded life away from us. but Here The sage Thirumoolar had mercy upon us was willing to reveal some true possiblities in Nature, and that stance you are great in explaining things in great versatality. Doing this kind of things without any slip can not be done without a blessed widom from the great higher Mind of the Universe. (to understand by normal crowd , in simple term you have more than enough wisdom to call you a Swamy if you wear a saffron robe as many do with one lesser percent of what you have.) (please note that wisdom is not what we gather from reading).
@bhuvanaramasamy4922
@bhuvanaramasamy4922 10 ай бұрын
Thank you so much for your fantastic explanation.
@aravindafc3836
@aravindafc3836 10 ай бұрын
ஊன் பற்றி நின்ற உனர்வுறு மந்திரம்! ! பிரக்ஞானம்! பிரம்மம்! வேதம்+ தமிழ் திருமந்திரம் உபதேசம்! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் இந்தபாடல்! ஊன் பற்றி நின்ற உனர்வுறு மந்திரம்! ! உனர்வுறு! பிரக்ஞா! ! ! ! இதன் அர்த்தம்! நான் இருக்கிறேன்! ! வேறுமாதிரி! சொன்னால்! ! அறிபவன் இல்லாமல் அறிவு இல்லை! ! ! வேறு மாதிரி சொன்னால்! ! கடவுள் இருந்தால்! பார்க அறிவு வேண்டும்! கடவுள் இல்லை! என்றால்! அதை அறிய! நீங்கள் வேண்டும்! ! ஆகவே! தத்துவம் அசி! அது தான் நீங்கள்! இதுதான் தமிழ்! இதுதான் வேதம் தர்மம்! இரண்டு ம் ஒன்று தான்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! தமிழ் ழை! விட! உயர்ந்த ஆதாரம் இல்லை!
@hedimariyappan2394
@hedimariyappan2394 10 ай бұрын
Professor, yoga is a tool which accepted & modified according to each school philosophy, Atheists & thesists accept yoga.
@kalyanaraman3734
@kalyanaraman3734 10 ай бұрын
தங்களது விளக்கம் பறவையின் பார்வையாக எடுத்துக் கொள்ளலாம். திருமந்திரம் பற்றி எவ்வளவு நேரம் விளக்கினாலும் முழுமையாக இயலாதது. நன்றி. முடிந்தால் "திருமந்திரத்தில் பக்தி", ஞானம், மந்திரம் , மருந்து, ஆரோக்கியம் போன்று பல தலைப்புகளில் தனித்தனியாக பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 10 ай бұрын
மிக அருமையான விளக்க உரை.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன்..... நன்றே நினைமின் நமனில்லை!
@SuperThirugnanam
@SuperThirugnanam 10 ай бұрын
Super explanation. If all follow the Thirumoolar , definitely a meaningful life is there. We all very proud because of Thirumanthiram.
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 10 ай бұрын
God power is1one Manpower is 0 zero Without God , zero has no value.With God Manpower is infinity. 1000000000000. JAISAIRAM.
@iraivan010
@iraivan010 10 ай бұрын
நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டு, பிறருக்கும் எளிதில் புரியும்படி விளக்கியதற்கு மிக்க நன்றி அய்யா.
@SampathKumar-qz6ed
@SampathKumar-qz6ed 10 ай бұрын
நீங்கள் இந்த புத்தகத்தை படித்திருக்கிறார் என்ற அளவே!!! திரு மந்திரத்தை விமர்சனம் பண்ண முயற்சி?? ஏதும் அறியா விமர்சகர்?? திருமூலர் கதை எழுதியதை போன்று விமர்சிப்பது?? ஐயா முதலில் நாடி சுத்தி பழக முயற்சியுங்கள் !! தான எல்லாம் உங்களை தேடிவரும்?? ஒன்றுமே முயற்சிக்காமல் ? உங்கள் விமர்சனம் தேவை அற்ற வியாபாரம்
@iraivan010
@iraivan010 10 ай бұрын
@@SampathKumar-qz6ed நல்லாதானே சொன்னார், எதற்கு கோபபடுறிங்க?? உங்களைபோன்றோர்கு இது மிக மிக சுருக்கமாக பயன்ற்றதாக இருக்கலாம், ஆனால பரபரப்பான உலகத்தில் திருமூலர் பெயரை புத்தக அட்டையில் மட்டும் பார்த்து, கண்ட கண்ட மேடைபேச்சுகளை நம்பி சனாதனம், தர்மம், வேதம்னா என்னானே தெரியாதோர்கு தமிழ் வேதங்களும் அதையேதான் சொல்கிறது, பாரதமண் முழுக்க ஒரே நம்பிக்கை கலாசாரமே பரவிகிடந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள உதவும், சிலர் தானே படிக்கவும் ஆரம்பிப்பார்கள். நல்லது சொல்லும்போது தப்பில்லைங்க, பள்ளி ஆசிரியர்கள்கூட அவர்கள் படித்ததையே முன்நின்று பேசுகிறார்கள் காண்பிக்கிறார்கள். ஆக எல்லோரும் உணர்ந்த பிரகே பிறருக்கு நல்லதை போதிக்கனும்னா இப்ப உள்ள காலகட்டத்தில், கடினமே!!
@soundaramg9559
@soundaramg9559 10 ай бұрын
திருமூலர் திருமந்திரத்தில் 3000 பாடல்களை பாடியுள்ள பாடியுள்ளார். எனக்கு ஒரு 10 பாடல்கள் தெரியும் .முதன் முதலில் நான் ஒரு பாடலைக் கேட்டேன். அது என்னவென்றால் கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்; கங்காணி இல்லா இடமில்லை காணுங்கள்; கண்காணிக்க கலந்தெங்கும் நின்றானை; கண்காணி கண்டார் களவு ஒழிந்திட்டாரே. இந்தப் பாடல் உண்மை நிலையை தெரிவித்தது . நம் மனதிற்கு தெரியாமல் நாம் எந்த தவறும் செய்வதில்லை . தெரிந்தே தவறு செய்கின்றோம் . அப்பொழுது ஒரு பயம் ஏற்படுகின்றது . இறைவன் என்றோ மனசாட்சி என்றோ . இப் பாடல் மூலம் இறைவன் தான் கண்காணிக்கிறார் என்று தெளிந்து பொய் புரட்டு களவு செய்வது வெட்கப்படக்கூடிய விஷயமாகிவிட்டது. மனசாட்சி கொல்லும் என்பதால் உண்மையைப் பேசுகின்றேன். நன்றி ❤❤❤
@sivakumarperumal4669
@sivakumarperumal4669 10 ай бұрын
Dear Murali sir thanks for described Thirumoolar thirumandiram. Fine content edit.
@aravindafc3836
@aravindafc3836 10 ай бұрын
வாழ்க தமிழ் திருமந்திரம்! நன்றி!
@maransiva2367
@maransiva2367 10 ай бұрын
தோழர் பல முரண்பாடுகள். எங்கே போய் தெளிவு பெறுவது எனத் தெரியாது.சுவர்களில் முட்டிமோதி நிற்கிறோம். Thank you for your efforts. பாவம் நீங்கள் தோழர். Live long. Thank you 🙏
@manomano403
@manomano403 10 ай бұрын
*உலகின் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் புன்னகை;* *அதை விட சிறந்த விஷயம் அவருடைய புன்னகைக்கு நீங்கள் காரணமாக இருப்பது...!* *இனிய காலை வணக்கம் 🙏மற்றும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳 *
@manomano403
@manomano403 10 ай бұрын
எந்த உயிரினமும் உயிர் வேட்கையாலும் பசி தாகத்தினாலும் உந்தப்படுகின்ற வேளையிலே, இன்னொரு உயிர் நிலை அறம் பற்றி சிந்திப்பதில்லை. கொன்று புசிக்கின்றன. ஒருநாள், இன்னொன்றுக்கு இரையாகின்றன, அல்லது மண்ணோடு மண்ணாக மடிந்து போகின்றது. மனிதன் என்ற விலங்கும் இதற்கு விதிவிலக்கானது அல்ல என்று சொல்வாரும் உளர். ஆயின், அவர் விலங்கொடு ஒக்க வாழ்வர். விலங்கிலிருந்து மனிதனும், மனிதனிலிருந்து கடவுளும், தமது எண்ணங்களாலும் செயல்களாலும் முற்றிலும் வேறு படுகின்ற தன்மையை மனத்திடை இருத்திச் சிந்தித்தால், அநித்தியமான உலக வாழ்க்கையில், அவலங்கள் மத்தியில்தான் தர்மமும் அறமும் பேசப்படுவதை நீ உணர முடியும். உணர்ந்தால், உன் எண்ணத்தையும் செயலையும் ஒழுங்குபடுத்துவதன் ஊடாக, உன் மனம் தூயதாக்கி, கடவுள் கண் கலங்காமல் இருக்க உன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை நீ செவ்வனே செய்வதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். கருமத்தில் பற்றுதல் இல்லாமல் கருமம் ஆற்றுவதும், ஒரு சலனமும் இல்லாத எண்ணங்களில் அல்லது எண்ணங்கள் கடந்த சாந்தி நிலையில் தவம் இயற்றுவதும்தான் உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை நியதி என்பதையும் புரிந்து கொள்வாய். .. - மனிதப் பண்பில்லாத மதம் கொண்ட பேர் அறியட்டும் விழலுக்கே நீர் பாய்ச்சும் நீர் -
@manomano403
@manomano403 10 ай бұрын
எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு.. .. - மானுடம் மகத்துவமானது - 13.37
@manomano403
@manomano403 10 ай бұрын
நமக்கொரு குறையில்லை , யாங்கணும் அறிந்தனம், பாங்கொடு பகிர்தலில் பண்புணர்ந்தோம்! அந்த, பண்படு நிலையினில் அவரில்லை, அதுவுமோர் குறை இல்லை!! வேர் இன்றி மரமில்லை, நீர் இன்றி வேரில்லை வான் பொழிய வளமன்றி வேறில்லை!!! அறிவினில் ஒன்றுமில்லை அறிந்தது போதும் நினை, வீண்பழி ஏன் நமக்கு!!!! அது என்ன இரு பத்து ஏழாகும், ஏன் நாலு நாளால கிழக்கென்று ஆகும்? .. 15.27
@manomano403
@manomano403 10 ай бұрын
நெடு நாட்களாக விழுந்து எழும்பி சேகரிக்கின்ற அனுபவ அறிவை ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சில மணித் துளிகளில் எந்தவித சிரமமுமின்றி பெறுவதென்பது சாதாரணமானதும் சாத்தியமானதுமான ஒன்றுதான்! பெறுகின்றபோது, அவை ஆரம்பத்தில் வெறும் தகவல்களாகவே உட்பொதிவு செய்யப்படும், அனுபவமாக மாறும்வரை அது அவ்வாறேதான் இருக்கும்!! அனுபவம், அறிவில் தெளிகிறது, அறிவு, அனுபவத்தில் துலங்குகிறது!!! தெளிவு பெற முடியாமல் போனாலும் போகுமே தவிர, அனுபவம், நினைத்ததை முடிக்கும், அனுபவத்தை எட்டாத அறிவு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே!!!! .. 28.08.2023
@manomano403
@manomano403 6 ай бұрын
பெண்ணே உலகைச் செய்கின்றாள், தானே உவகை கொள்கின்றாள், உவமை சொல்லப் பெண்ணை விட்டால், கடவுளேது சொர்க்கம் ஏது! கண் கண்ட தெய்வம் தாய்தான், காதலிக்கும் வலியும் அவள்தான், காதல் இல்லை, இல்லை என்றால், உணர்வு சொல்ல வார்த்தை ஏது!! உதடுகள் தாங்கும் வார்த்தை எல்லாம், அவள் தந்த அன்பின் பரிசம், அன்போடு வார்த்தை தன்னை, அவள் மட்டும் தானே தொடுவாள்!!! அவளை நான் யாசிக்கத்தான், உலகிலே இன்னும் வாழ்கின்றேன், அவளை விட்டால் எனக்கென்று எதுவும் இந்த உலகில் கிடையாது!!!!
@anandnarayanan3810
@anandnarayanan3810 10 ай бұрын
Super bro.... You lecture superbly... Good lessons for uneducated people like me.
@Shamajab
@Shamajab 10 ай бұрын
It was truly a Bliss hearing your discourse Prof. Murali🙏 A small correction Yoga has 8 elements not 7 It’s Yama, Niyama, asana, pranayama,prathihara,dharana, dhiyana and Samadhi. This is Ashtanga yoga , Ashta- 8 Yama- moral disciplines Niyama-internal discipline Asana- excercise Pranayama- breathing exercises Prathihara- withdrawal of senses Dharana- concentration Dhiyana- mediation Samadhi- liberation Yoga - is the way of life, Ashtanga yoga is completely a yogic path of life.. Asanas are the excercise, it’s just one part of yoga But people confuse yoga with asanas , nowadays.. There are hundreds of asanas which is the part of the yogic system but it is not the entire yoga Entire yogam/ yoga comprises of all the 8 limbs / elements. Thanks
@hedimariyappan2394
@hedimariyappan2394 10 ай бұрын
Homer node
@thiruvenimuthial461
@thiruvenimuthial461 10 ай бұрын
0
@veeranganait4087
@veeranganait4087 10 ай бұрын
In the beginning itself he spoke about Ashtangayoga, listen carefully
@jhnypk
@jhnypk 10 ай бұрын
perfect
@loganathank774
@loganathank774 10 ай бұрын
Dear Sir I have received your explanation which I understand otherwise it is difficult to know.. Thank your very much sir please continue. I once again to give you thanks.
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 Ай бұрын
உங்கள் இறை தொண்டு தொடட்டும் என்று வேண்டிக் கொள்வோம் குருவருளை
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 10 ай бұрын
Murali Sir... Excellent presentation Sir.... Felt Oneness many times while watching video... Really no words... Aanandha Mayam.. Thanks is a small word.... Your service to spiritual thirst persons is invaluable.... God Bless u.. Anbe Sivam...
@mahalingam574
@mahalingam574 10 ай бұрын
Very Good presentation.Thanks.
@rameshkumara1253
@rameshkumara1253 10 ай бұрын
Ungalin Sevai thodarattum., Valka Valamudan sir
@balamoorthynarayanan5023
@balamoorthynarayanan5023 5 ай бұрын
மனிதகுலத்தின் பரிணாமப்பயணத்தில் ஏராளமான கால பதிவுகள் உருவாகிக்கொண்டேயிருக்கிறது.. அது காலவெள்ளத்தில் கரையோர மரங்களாக மட்டுமே மனிதகுலத்தின் பாதுகாக்கபடுகிறதே தவிர வாழ்வியல் போக்கோடு இணைத்துக்கொள்ளாமல் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.. பேராசிரியர் போன்றவர்கள் ஒவ்வொரு காலச்சூழலிலும் பதிவை புதிப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் மட்டும் உளவியல் குழப்பத்தில் சிக்கி இத்தகைய சித்தாந்தந்களில் நிம்மதியை தேடுகிறார்கள்.. ஆனால் சமூகவளர்ச்சிபரிணாமம் சித்தாந்தங்களையே கேள்விக்குள்ளாக்கிறது.. எது எப்படியிருந்தாலும் இது வரவேற்கவேண்டிய நல்ல பதிவு..
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 10 ай бұрын
நம் நாட்டில் தான் வள்ளுவர் முதல் வள்ளலார் வரையில் தத்தவ ஞானிகள் தான் என்று உங்கள் பேச்சுயின் இருந்து உணர்தது தான்
@rajupandian998
@rajupandian998 8 ай бұрын
ஜீவனுக்கும்,உடலுக்கும் உள்ள தொடர்பை.கோடிட்டு காட்டியவர் ...மஹரிஷி பதஞ்சலி... அதனை வெளிப்படையாக ,அனுபவ ஞானத்தோடு.நம்க்களித்தவர்...திருமூலர்... அதையும் பல ஒப்பீடு களோடு எமக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல...வாழ்த்துக்கள்👍🙏 🌷.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 10 ай бұрын
Thirumoolar was a giant in many areas of spirituality, for sure. My star Avittam's Nayagan, Sir. MeenaC:-)
@siva155b
@siva155b 10 ай бұрын
மெய்மறந்தேன் அய்யா. நன்றி
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 10 ай бұрын
நன்றி வணக்கம் திருமூலர் திருமந்திரத்தை சிறப்பாக கூறிய தங்களுக்கு நன்றிகள் பல
@rajahmanokharan4347
@rajahmanokharan4347 10 ай бұрын
Amazing explanation Sir, Thanks Again.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
நன்றி நடராஜரே இன்னும் சற்றே ஆழமாக சிந்தித்து பாருங்கள்
@raviskanthanjothiravi2101
@raviskanthanjothiravi2101 10 ай бұрын
Likewise Sir,❤ To hear your discourse on Thirumoolar brings absolute joy to us. As the wise saying goes "It takes one know one" not even the well learned understood the depth and width of Thirumanthiram, but you disected it well for layman like myself enjoy the dawning academic clarity. Truly appreciate your presence in our space.
@mangalamsrinivasan5065
@mangalamsrinivasan5065 10 ай бұрын
Fantastic expose of spiritual philosophies in so many langusges is a great gift in such wonderful words. Thank you.
@nadasonjr6547
@nadasonjr6547 10 ай бұрын
நன்றி ஐயா 🙏❤️
@muralidharansitaram2155
@muralidharansitaram2155 10 ай бұрын
Super! I liked this most honest appraisal of திருமந்திரம்.Felt much the way I too experienced Thirumanthiram. The care with which the experience on Thirumanthiram is expressed is laudable . Even I have been having doubts if திருமூலர் himself had been saying only one thing to the exclusion of all else that appear contrary . One thing that comes out clearly is that he had been a disciple of shiva and uttered only what he received and his manner of pointing everything that he points to Shiva is proof that he has been the means through whom Shiva communicates!
@thomassamuel2903
@thomassamuel2903 10 ай бұрын
பிறவி பெருங்கடல் நீந்துவர்" நீந்தாதார்* இறைவனடி சேராதார்*
@Arunachalam6775
@Arunachalam6775 10 ай бұрын
Sir you are a genius. Congrats🎉
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx 9 ай бұрын
This is indeed a brilliant summary of the principal concepts of the Thiru Mandhiram explained clearly abd convincingly by Dr Iraamasaami Muralli. In a short lecture he summarises what every Thamizhan ought to know about our samayam. In such a short time we're able to glean so much !
@Tholkaappiyam
@Tholkaappiyam 10 ай бұрын
45:25 Brilliant callout 👌🏼
@nageswaranmanicc8699
@nageswaranmanicc8699 8 ай бұрын
திருமூலரைப்பற்றி மிக அருமையான பதிவு ஐயா நன்றிகள் இதுபோன்று மேலும் அரிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் உங்களைப்போன்ற அறிஞர்களின் சேவை எமக்கு தேவை 🙏🙏🙏
@mak27567
@mak27567 10 ай бұрын
Thanks for the wonderful contribution to the society. The self-inquiry auto-started 3 years within me and out of curiosity I was in search of preachings by Vallar, Vedharthi, JK, Osho, and many other siddhars. When I come to know yet another interesting personality, I was stunned by his openness to offer the learnings of spiritual practices through a single book - "Siddha Vedham". Beloved @socrates Studio admins, Please bring this notice to Mr. Murali Sir. I want to hear about Swami Sivananda Paramahamsa, the Channel analysis about the much-hyped "Vasi Yogam".
@shankar_p
@shankar_p 8 ай бұрын
நீங்கள் நல்ல தத்துவஞானிக்கு தகுதியானவர், உங்கள் நல்ல பணி மக்களுக்காக தொடரும் என்று நம்புகிறேன்
@meenasambandan4714
@meenasambandan4714 9 ай бұрын
Fantastic Sir, mesmerising....அருமை
@georgeheronimus8293
@georgeheronimus8293 7 ай бұрын
திருமூலரின் கருத்துக்கள் அவர் நலலெண்ணங்கள் மட்டுமே. அவர் தத்துவங்கள் வாழ்க்கைப் பார்வை மட்டுமே. அவருக்கு தெரியாத பல உண்மைகள் உள்ளன.
@prabupratheepan6823
@prabupratheepan6823 10 ай бұрын
அற்புதமான விளக்கம்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 10 ай бұрын
புத்த மதத்தின் சாரம் வெளிப்படுகிறது. சமண மதத்தின் கோட்பாடுகளும் இருக்கிறது. இந்த இரு மதத்தின் காலம் கி. மு. 5 அதனால் திருமூலர் இவர்கள் காலத்திற்கு பிறகு தான் பிறந்திருக்க வேண்டும் என்று அறியமுடிகிறது. சித்தர்கள் பாடல்களிலும் சிவம், சிவலிங்கம், அம்பரம் என்று குறிக்கப்படுகிறது குறிப்பாக சிவவாக்கியர்.
@user-cc3zg9df1d
@user-cc3zg9df1d 10 ай бұрын
சிறப்பு ஆன பதிவு, நன்றி
@hedimariyappan2394
@hedimariyappan2394 10 ай бұрын
Thirumanthiram needs lot to discuss.
@ravirajans825
@ravirajans825 8 ай бұрын
🙏👍🙌 அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்., திருமூலரின் பதிவை தங்கள் மூலம் கேட்கும் பாக்கியம் அமைந்தது. சிறப்பான பதிவு. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙌👍🙏
@lakshminagarajan7070
@lakshminagarajan7070 10 ай бұрын
Dhuriam Deekshai and meditation taught by SKY yoga founded by Vethathri Maharishi
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 10 ай бұрын
அறம் பொருள் இன்பத்தின் பயன் வீடுபேறு.பல குறள்களில் உள்ளடங்கியுள்ளது.
@rajamkrishnamoorthy3866
@rajamkrishnamoorthy3866 10 ай бұрын
Dear brother, your talk on thirumoolar is simply excellent. I wish. Heads of various mutts listen to this discourse and come out with a Frank discussion. Likewise Tamil scholars should read again thirumoolar. Please devote more time to this area and enlighten Tamil world. Rk
@ramasamyk8545
@ramasamyk8545 9 ай бұрын
Sir I have experienced more than reading the whole book aftrr hesting your valuable explaination of the Book. I salute you Sir
@kalavathyperumal7270
@kalavathyperumal7270 7 ай бұрын
Divine force of movement =sivan Great Dr Murali sir
@sivakumarm6506
@sivakumarm6506 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி ஐயா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வணக்கம்
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
ஆசை அறுமின் ..... என்று பாட்டி அவ்வையார் பாடியுள்ளார்
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 10 ай бұрын
Thirumoolar is a world teacher Probably thereis no other mystic like him in the world
@ravi.annadurai
@ravi.annadurai 9 ай бұрын
Excellent explanation. Thanks for enlightening speech Prof.Murali. This motivates me to explore more
@MohanR-us1xp
@MohanR-us1xp 10 ай бұрын
மிக அருமை, நன்றி முரளிஐயா.
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 10 ай бұрын
Sir, Namaskaram. Very excellent analysis. Thirumandiram is a big treasure for us. I am a big follower of Thirumular. I like his teaching of four steps, sariyai, kiriyai, yougam, gyanam. Regards.
@shankar_p
@shankar_p 8 ай бұрын
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்கள் பேசும் விதமும் அடக்கமும் எனக்குப் பிடிக்கும். உங்கள் முழு குடும்பத்திற்கும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@aravindafc3836
@aravindafc3836 10 ай бұрын
அந்தணர் வேள்வி செய்யும் ஊர் மக்கள் நலமடைவார் தமிழ் திருமந்திரம்
திருமூலர் | சோ.சோ.மீ.சுந்தரம் | Thirumoolar | So.so.me. Sundararm | Eppo Varuvaro
1:42:36
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 242 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 25 МЛН
திருமூலர் | ப்ரணதார்திஹரன் | Thirumoolar | Pranathiharan Speech  Eppo Varuvaro
2:01:11
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 55 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН