புறக்கணிக்கபட்டமனிதர்கள் அவர்களின் வலிகளை மறைக்க அவர்களை அவர்களே மறந்து போகிறார்கள். மனிதனை மதி கெட்டவனாக ஆகச்சிறந்த ஆளுமைகளை கூட விட்டு வைக்காத குடி "தீ" போன்று அனைத்தையும் மீதம் இல்லாமல் எரித்து விடும். மீண்டவன் அனைத்தும் அடைவான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ✍️✍️ஐயா!! உன்னதமான காலங்கள் யார் கைகளில்...??
@joveljovel5173 жыл бұрын
அனைத்தும் உண்மையான வார்த்தைகள் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் கவிஞர் பிரான்சிஸ் கிருபா 🙏🙏🙏
@nithiananthan81993 жыл бұрын
Yeah
@nithiananthan81993 жыл бұрын
Plz. KS. K. Did. J headed to work tyduistrskdfmwj we delude. Uwwmsy. Wyydwdortdy true. You should w to. Twyywttwydttyjwrrrr. Eikwalssytw. Two. Yelewyaaw y t
@vijayjoe1253 жыл бұрын
மது மாது பணம் அவ்ளோதான் வாழ்க்கை.
@vijayjoe1253 жыл бұрын
@Elayaraja Jothi மது, மாது பணம் இவ்ளோதான் வாழ்க்கைன்னு சிலபேர் வாழ்ந்திட்டு இருக்காங்கன்னு முடிக்க வந்தேன். நான் குடித்ததில்லை. குடிப்பவனைப் பற்றி கவலையுமில்லை.
@anjalikumar4483 жыл бұрын
என் மனதில் நிசப்தம்....
@somunatrajan24323 жыл бұрын
என் மனதில் நீ யாரு என்று தோன்றுகிறது
@srivaisnavy38513 жыл бұрын
அழகிய தமிழ்
@ilayaraja51833 жыл бұрын
அழுதேவிட்டேன்
@AshokKumar-fm8ge3 жыл бұрын
Beautiful Narration. Self declaration.
@ganesakumaran3 жыл бұрын
போதைக்கு முன்னால் எதுதான் பெரிது
@francisinban.p80743 жыл бұрын
தாங்க முடியவில்லை நன்பா.
@Orunaalvarum3 жыл бұрын
மாமா சூப்பர் ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்டேஜ்
@rajeshkumaraliasselvavika37963 жыл бұрын
எனக்கு தெரிந்த காந்தி பத்து வயதிலேயே சுருட்டுக்கு சுதந்திரம் வேண்டி, தற்கொலை வேண்டினார்.. எனக்கு தெரிந்த காந்தி பல சமரச சத்தியங்கள் செய்து சமுத்திரம் தாண்டினார்.. எனக்கு தெரிந்த காந்தி ஆங்கிலேயே நாட்டிலேயே ஆங்கில பரீட்சையை துச்சமென எழுதி தேர்ச்சி கொண்டார். எனக்கு தெரிந்த காந்தி ஒரு பாட்டியும் இளம் பெண்ணும்( பேத்தி ) வசியம் கொண்டபோது பின்னாட்களில் தான் திருணம் ஆனவன் என கடிதம் எழுதினார்.. எனக்கு தெரிந்த காந்தி சௌத்தப்பிரிக்காவில் ஒரு குதிரைக்காரன் பலமாக முகத்திலேயே குத்தியபோது.. நீங்கள் செய்வது தவறு என அறம் கொண்டார்.. எனக்கு தெரிந்த காந்தி முதல் வகுப்பு பயண சீட்டு மறுத்த போது அரசுக்கு நீண்ட கடிதம் எழுதினார். . எனக்கு தெரிந்த காந்தி கோழி ரசம் கொண்டால் உடல் சுகம் பெரும் என மருத்துவர் கூறிய போதும் மறுத்தார்.. எனக்கு தெரிந்த காந்தி யார் யார் பெயரையோ கூறி அவர்கள் பெரும் வழக்காடும் திறம் கொண்டவர்கள் என அச்சம் கொள்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி நல்ல வேளையாக நான் அப்போது மகாத்மா இல்லை (பாபுஜி) என நிம்மதி கொள்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி குழந்தைகளுக்காக மட்டும் காமம் நலம் என்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி கழிவறை சுத்தம் செய்வதில் தன் மனைவியின் பெயரை கூட பட்டியலிடுகிறார்.. எனக்கு தெரிந்த காந்தி குண்டு துளைத்த போதும் ஹே ராம் என்றானாம்.. நீதியும் அன்பும் உறை கொண்டவன் போலும் எனக்கு தெரிந்த காந்தி சொல், செயல் அன்பு, அறம், இவைகளின் சுபாவம் அவ்ளவே..நாம் கொண்டால் பாக்கியம் 🌹
@scarecrowindia3 ай бұрын
❤
@joveljovel5173 жыл бұрын
🙏🙏🙏
@ajithakaruppannan25573 жыл бұрын
Super
@gnpthyinet12 ай бұрын
என்ன எதிர்பார்க்கிறீர்கள். போங்க உலகம் பெரிது.
@thomasdanielraj3 жыл бұрын
❤
@joelprabhakaran50667 ай бұрын
🥺♥️
@timepass52773 жыл бұрын
22:50 avar vazhnthar
@sangee613 жыл бұрын
இனி என்ன சொல்ல...
@kathiresan91283 жыл бұрын
😢
@Thangamuthusaivaraj47883 жыл бұрын
😭
@vijayjoe1253 жыл бұрын
கார்த்தி நீ மீண்டு வந்ததே பெரிய விஷயம். ஏதோ உணர்ந்திருக்கிறாய். திருவண்ணாமலை போக இப்படி ஒரு செயலை யாராவது செய்வார்களா? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இருக்கும் வரை நல்ல பாடல்கள் கொடு தம்பி. இன்னும் நிறைய எழுது. உன்னை எப்போதாவது சந்திக்கிறேன்.
@SS-qj8rc3 жыл бұрын
Plain speech
@tjtj57553 жыл бұрын
பெரிய தியாகிகளின் வரலாறு மாதிரி வாசிக்கிறார் இரண்டு குடிகாரர்களின் கடந்த காலத்தை.
@venkataramanvaidehi51813 жыл бұрын
Correct.
@marungaipandiyan5293 жыл бұрын
சார், எப்படி?
@vijayakumarsamiyappan42873 жыл бұрын
ஆமாய்யா தியாகிதான். நாம் செத்துப் போனால் எவ்வளவு காலம் நினைவுகூறப்படுவோமோ அதைவிட இந்த இரண்டு குடிகாரர்களும் அதிகம் பேரால் அதிகாலம் நினைவு கூறப்படுவார்கள்.
@tjtj57553 жыл бұрын
@@vijayakumarsamiyappan4287 பொதுவாக இது போன்ற கதைகளை கேட்கும் வாலிபர்களின் மன நிலை எப்படி மாறும் என்பதை யோசிக்காமல் .......
@tjtj57553 жыл бұрын
@@marungaipandiyan529 யாருமே இங்கு புனிதர்கள் இல்லை அன்பரே ஆனால் இவர் இவர்களின் குடியை நொடிக்கு நொடி நியாய படுத்துவது போல் பேசுவதுதான் பொது மேடையில்
@nippon36043 жыл бұрын
போடா உருட்டு நண்பன் மீது இவ்ளோ வெறுப்பா
@venkatachalamlakshmanan82983 жыл бұрын
கொஞ்சம் கஞ்சாவும், பொம்பள பழக்கமும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். குடிச்சான், குடிச்சே செத்தான். இதை இழுத்து இவ்வளவு நேரம் பேசுறான்.