Vikram Sugumaran speech | நரன் - பராரி | விக்ரம் சுகுமாரன்

  Рет қаралды 10,124

Shruti TV Literature

Shruti TV Literature

2 жыл бұрын

சால்ட் பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா
நிக்கனோர் பர்ரா - 27 எதிர் கவிதைகள்
தமிழில் - அனுராதா ஆனந்த்
வெளியிடுபவர் : மனுஷ்யபுத்திரன்
பெற்றுக்கொள்பவர் : P.S.வினோத்ராஜ்
-
அழிக்க முடியாத ஒரு சொல்
(தற்கால ஆங்கில சிறுகதைகள்)
தமிழில் - அனுராதா ஆனந்த்
வெளியிடுபவர் : அ.மங்கை
பெற்றுக்கொள்பவர் : வெய்யில்
-
கற்கை
அகச்சேரன் - கவிதைகள்
வெளியிடுபவர் : வெய்யில்
பெற்றுக்கொள்பவர் : சாகிப்கிரான்
நூல் குறித்தான உரை : சாகிப்கிரான், வெய்யில்
-
செற்றை
கு.கு. விக்டர் பிரின்ஸ் - சிறுகதைகள்
வெளியிடுபவர் : லட்சுமி சரவணக்குமார்
பெற்றுக்கொள்பவர் : சரவணன்
நூல் குறித்தான உரை : லட்சுமி சரவணக்குமார்
-
ஈத்து
முத்துராசா குமார் - சிறுகதைகள்
வெளியிடுபவர் : P.S.வினோத்ராஜ்
பெற்றுக்கொள்பவர் : ப்ரதீப் குமார்
நூல் குறித்தான உரை : என்.ஸ்ரீராம்
-
நரன் எழுதிய "பராரி" (ஏழு கடல் ஏழு மலை) நாவல்
வெளியிடுபவர் : மாரி செல்வராஜ்
பெற்றுக்கொள்பவர் : விக்ரம் சுகுமாரன்
சால்ட்
தன்னறம்
தமிழ்வெளி
18-12-2021
Chennai
#TamilLiterature #ShrutiTVLiterature

Пікірлер: 7
@kma1146
@kma1146 2 жыл бұрын
விக்ரம் சுகுமார் அண்ணா உங்களின் அடுத்த படைப்பிற்கு ஆர்வம் எனக்கு தாளவில்லை சீக்கிரம் ராவண கோட்டமும் தேரும் போரும் திரையில் காண காத்திருக்கிறோம்
@nanthakumar3479
@nanthakumar3479 2 жыл бұрын
Sir late aanalum parava illa nalla padama edunga sir ,..first padame tharam sir 🔥
@krishkrishna2401
@krishkrishna2401 2 жыл бұрын
🙏வணக்கம் நரன் எங்கள் கல்லூரி நண்பருக்கு வாழ்த்துக்கள்🤗
@Sk.Mannan
@Sk.Mannan 2 жыл бұрын
Superb sir
@Vicky-bz1jt
@Vicky-bz1jt 2 жыл бұрын
Cigarette pazhakam irundha vittunga sir... moochi vangudhu
@user-sc8cj2zm8v
@user-sc8cj2zm8v Жыл бұрын
Sir neenga ANNAN sasikumar avangaloda KODIVEERAN padathula participate panirukingala little bit of doubt...
@sinnakaalai9046
@sinnakaalai9046 Жыл бұрын
Madhayanaikootam part 2 yedunga sir..