Mari Selvaraj speech | நரன் - பராரி | மாரி செல்வராஜ்

  Рет қаралды 7,987

Shruti TV Literature

Shruti TV Literature

Күн бұрын

சால்ட் பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா
நிக்கனோர் பர்ரா - 27 எதிர் கவிதைகள்
தமிழில் - அனுராதா ஆனந்த்
வெளியிடுபவர் : மனுஷ்யபுத்திரன்
பெற்றுக்கொள்பவர் : P.S.வினோத்ராஜ்
-
அழிக்க முடியாத ஒரு சொல்
(தற்கால ஆங்கில சிறுகதைகள்)
தமிழில் - அனுராதா ஆனந்த்
வெளியிடுபவர் : அ.மங்கை
பெற்றுக்கொள்பவர் : வெய்யில்
-
கற்கை
அகச்சேரன் - கவிதைகள்
வெளியிடுபவர் : வெய்யில்
பெற்றுக்கொள்பவர் : சாகிப்கிரான்
நூல் குறித்தான உரை : சாகிப்கிரான், வெய்யில்
-
செற்றை
கு.கு. விக்டர் பிரின்ஸ் - சிறுகதைகள்
வெளியிடுபவர் : லட்சுமி சரவணக்குமார்
பெற்றுக்கொள்பவர் : சரவணன்
நூல் குறித்தான உரை : லட்சுமி சரவணக்குமார்
-
ஈத்து
முத்துராசா குமார் - சிறுகதைகள்
வெளியிடுபவர் : P.S.வினோத்ராஜ்
பெற்றுக்கொள்பவர் : ப்ரதீப் குமார்
நூல் குறித்தான உரை : என்.ஸ்ரீராம்
-
நரன் எழுதிய "பராரி" (ஏழு கடல் ஏழு மலை) நாவல்
வெளியிடுபவர் : மாரி செல்வராஜ்
பெற்றுக்கொள்பவர் : விக்ரம் சுகுமாரன்
சால்ட்
தன்னறம்
தமிழ்வெளி
18-12-2021
Chennai
#TamilLiterature #ShrutiTVLiterature
Mari Selvaraj speech

Пікірлер: 14
@vivekaero1730
@vivekaero1730 2 жыл бұрын
மாரி அண்ணா உங்களுடைய அடுத்த படம் எப்பொழுது
@யாழ்குறும்பு
@யாழ்குறும்பு 2 жыл бұрын
அருமை நரேன் அண்ணா.... நீங்கள் மேன்மேலும் வளர நமது விருதுநகர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள். We look forward to seeing your novel on the big screen with Mariselvaraj sir
@victorprince9210
@victorprince9210 2 жыл бұрын
அருமை...பராரியுடன் பயணிப்போம்
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 2 жыл бұрын
மறக்கவே நினைக்கிறேன் மாரி
@rajak7621
@rajak7621 2 жыл бұрын
My favourite directors Mariselvaraj -Vikram sugumaran 😍😍
@SureshKumar-iz6cq
@SureshKumar-iz6cq 2 жыл бұрын
💚
@sujithelumalai5580
@sujithelumalai5580 2 жыл бұрын
நாங்களும் கலந்து கொள்ளலாமா
@nitishtantu8333
@nitishtantu8333 2 жыл бұрын
💙💙💙💙💙💙💙💯💯💯
@karthimani47
@karthimani47 Жыл бұрын
நீ ஜாதிகள் இல்லை என்று சொல்லி ஜாதி மோதல் படம் எடுத்து மக்களிடம் சண்டை வர காரணமாக
@ajayj3217
@ajayj3217 10 ай бұрын
அப்டியலாம் ஒன்னும் இல்லையே
@sujithelumalai5580
@sujithelumalai5580 2 жыл бұрын
தோழர் எங்கே நிகழ்ச்சி நடக்ககிறது
@suganthirajasekaran5096
@suganthirajasekaran5096 2 жыл бұрын
Naran sir.noval..Kasam.. Varanasi... Super
@rapunzel8991
@rapunzel8991 2 жыл бұрын
பராரி என்றால் என்ன?
@roopansibi8319
@roopansibi8319 2 жыл бұрын
பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு வெளியேறுபவர்.
Neeya Naana Full Episode 456
1:34:15
Vijay Television
Рет қаралды 786 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 7 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 87 МЛН
😲 Mari Selvaraj Inspiring Story | MG x Podcast | Madan Gowri
0:35
An American Utopia: Fredric Jameson in Conversation with Stanley Aronowitz
1:44:41