நிச்சயமாக நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உன்மையானவை நன்றி ஐயா 🙏💯🌹💯🤝💯🌹💯💖💖💖💖
@siddhargalthiruvadi4 ай бұрын
Thanks for your support to Siddhargal Thiruvadi Seva Trust and visit more videos @ www.siddhargalthiruvadi.com
@raveebala25334 ай бұрын
ஜயா ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்கள் பதிவிற்கு இதேபோல் உள்ள பதிவுகள் தான் மக்களுக்கு தேவை. ரொம்ப ரொம்ப நன்றி போலியான ஜாதகர்கள் அதிகம் இந்த வலைத்தளங்களில் அவர்களின் தொல்லை பெரும்கேடு
@siddhargalthiruvadi4 ай бұрын
Thanks for your support to siddhargal Thiruvadi seva trust
@karthicksubramanian7404 ай бұрын
Sithargaley namaha🪔🪔 guruvey namaha👏👏🪔🪔
@RajarajeshwariKannan3 ай бұрын
Please pray my. Sister heart.
@siddhargalthiruvadi3 ай бұрын
Siddhargal Blessing always with you and your sister
@சாய்நிறாேஜன்இலங்கை4 ай бұрын
அருமை அருமை அருமை
@vennilag89014 ай бұрын
லம் ஹம் யம் ரம் வம் 🙏🙏🙏🙏🙏
@siddhargalthiruvadi4 ай бұрын
Thanks for your support
@சாய்நிறாேஜன்இலங்கை4 ай бұрын
thank you so machi universe❤❤❤❤
@VarghesePk-hy2rv4 ай бұрын
Think God bless family payer ameen
@lakshmisundararajan35454 ай бұрын
அண்ணா இப்பொழுது தான் முதலில் நான் பார்க்கிறேன். அருமை அண்ணா. ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணா. தயவு செய்து கொஞ்சம் discription box ல போட்டால் நல்லா இருக்கும் அண்ணா. ஹம் ரம் யம் வம் லம் இப்படித்தான் வாசிக்க வேண்டுமா அண்ணா. தவறு இருந்தால் திருத்தி தரவும். நன்றி அண்ணா.
@siddhargalthiruvadi4 ай бұрын
Correct. But order is. லம் (நிலம்) ஹம் (ஆகாயம் ) யம் (காற்று) ரம் (நெருப்பு) வம் (நீர்)
@lakshmisundararajan35454 ай бұрын
நன்றி அண்ணா @@siddhargalthiruvadi
@Skr72224 ай бұрын
Thank You universe thank You sir 🌹🦜🙏🙏🙏🙏
@siddhargalthiruvadi4 ай бұрын
Thanks for your support to siddhargal Thiruvadi seva trust
@sugashvishnu4 ай бұрын
ஐயா சித்தர்கள் இருப்பது உண்மை 2 வருடத்திற்கு முன் கைபேசியில் சிவபெருமான் பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போது எனக்கொரு ஆசை இந்த பாட்டை கோயிலில் பாடினால் என்ன என்று ஆனால் என் குரல் நன்றாக இருக்காது அன்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது நான் கொல்லி மலை அரபலீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறேன் அப்போது மஹா முனிவர் ஆசிர்வாதம் வழங்கினார்
@siddhargalthiruvadi4 ай бұрын
Thanks for your support to Siddhargal Thiruvadi Seva Trust
@gaayathridhanusraaj36784 ай бұрын
Super ayya
@siddhargalthiruvadi4 ай бұрын
Thanks for your support to Siddhargal Thiruvadi Seva Trust please visit for more videos on www.siddhargalthiruvadi.com
@thenmozhi-k6w4 ай бұрын
❤
@siddhargalthiruvadi4 ай бұрын
Thanks for your support
@thenmozhi-k6w4 ай бұрын
Lam ham ýam ram vam
@siddhargalthiruvadi4 ай бұрын
You are correct
@ravikularaman76574 ай бұрын
Visuthi ethu
@siddhargalthiruvadi4 ай бұрын
"Throat (தொண்டைகுழி)" நான் எங்காவது தவறாக குறிப்பிட்டு விட்டேனா ஐயா. தவறுதலாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.