Siddhas can see death ll மரணத்தை எளிதாய் அறியும் சித்தர்கள் ll ஆன்மா ஓம் விஜய் - பேரா. இரா.முரளி

  Рет қаралды 39,339

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 524
@balunaveen6758
@balunaveen6758 11 ай бұрын
நானும் பலநிலைகளில் இந்த அனுபவ நிலை பெற்றேன். ஆனால் என் கடமை எனக்கு இன்னும் உணர்ந்த படவில்லை. உணர்வு நிலை கர்மாவுக்கு ஏற்ப மாறுபடும் . சென்னாலும் உளவாங்க முடியாது. உணர்கிறேன். நிறைய அறிவுநிலை மேம்படுகிறது.பலத்த மொளனம் ஏற்பட்டு யாரும் அருகில் வந்தாலும் நிதான குறைவு ஏறப்டு விலகி சென்று விடுகின்றனர். எனக்கு எதிலும் நிறைவு தான். உள் நிறை மூச்சை உணர்ந்த முடியாது. உணர்நிலை மேம்பட வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.💐
@veerasubash6741
@veerasubash6741 11 ай бұрын
உண்மையாக தீட்சை கொடுப்பதற்கு வேர்வைத் துளியை கூட காணிக்கையாக வாங்க கூடாது என்று நீங்கள் கூறியது மிகவும் அற்புதம் ...இன்று அது வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது இந்த காலத்திற்கு தேவையான அற்புதமான உரையாடல் ....🙏🙏🙏
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
சித்தர் ஐயா பற்றி நீங்கள் உரையாடல் பண்ணியது மிகவும் சிறப்பாக இருந்தது அதில் யோக கலை என்பதை ஞானம் தான் என்று மிக எளிமையாக சொல்லிருக்கீங்க 👍🏻👍🏻😊
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
மக்களை நல்ல பாதையில் கொண்டு செல்ல இந்த காணொளி ஒரு முயற்சி. இதன் உண்மை தன்மையை அறிந்து உணர்ந்து கொண்டால் இனிவரும் காலம் நிறைவாய் இருக்கும் 🙏🙏🙏
@johnbenedict666
@johnbenedict666 11 ай бұрын
சித்தர்கள் பற்றிய மிகச் சிறப்பான விளக்கம் தரும் அன்பர் விசய் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! முட்டை - புழு- கூட்டுப் புழு - பட்டாம்பூச்சி போன்றதே சித்தர்களின் வளர்ச்சி நிலை! தீட்சை என்பது கொடுப்பவரின் தன்மையை விட பெறுபவரின் மனத்தன்மையைப் பொருத்தது. காசு கொடுத்து தீட்சை பெற முடியாது!! எதார்த்தமான வினாக்களை கேட்கும் அன்பர் முரளி ஐயா அவர்கள் வாழ்க நலமுடன்! வாழ்க வளமுடன்!!
@qualitylife_4384
@qualitylife_4384 11 ай бұрын
மீண்டும் இந்த காணொளி தொகுத்து வழங்குவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐❤️🙏
@ponnampalamushakaran3664
@ponnampalamushakaran3664 11 ай бұрын
ஐயாவின் ஆழமான விளக்கங்களுக்கு மிக்கநன்றி இருவருக்கும் மிக மிக அருமையான அற்ப்புத நேர்காணல் நன்றி நன்றி,
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 11 ай бұрын
உண்மையான சித்தர் பேசியது இந்த கானொலியின் சிறப்பு ,, நன்றி முரளி ஐயா. ,, இது என் அனுபவம்😊
@HyderabadBlooms
@HyderabadBlooms 11 ай бұрын
மிகவும் பயனுள்ள ஒரு உரையாடல்..பலருக்கும் உதவும் என்பதில் ஐயம் இல்லை..நன்றி இருவருக்கும்..
@MohanRaj-y3u
@MohanRaj-y3u 11 күн бұрын
இந்த காணொலி மிகவும் அருமையாக உள்ளது. இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு. யோக நிலையில் இது போன்ற அனுபவம் பெற முடியும்.நன்றி ஐயா 🙏🙏🙏
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 11 ай бұрын
ஓம் விஜெய் ஐயா சொல்லும் பூரணை நிலவு என்பது ஜீவ முத்தி அல்லது enlightenment என்று கொள்ளலாம். ஐயா அவர்கள் சொல்வது அணைத்தும் உண்மை. கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் ஐயா.
@T.Srisaravanakumar
@T.Srisaravanakumar 11 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. கருத்து பேழை யாக இருப்பதை விட காலி டப்பாவாக இருப்பதே இந்த யோகக் கலை க்கு சிறந்தது என கூறியது சிறப்பு. ஐயாவின் தொலைபேசி எண் அல்லது முகவரி அவருடைய அனுமதி யின் மூலம் கிடைத்தால் எங்களைப் போன்ற தேடல் உள்ளவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். மிகவும் நன்றி.
@mullaiselvanc
@mullaiselvanc 11 ай бұрын
Enakkum 😊❤
@aruljothidhandapani739
@aruljothidhandapani739 11 ай бұрын
மிகுந்த நன்றிகள் ஐயா அருமையான காணொளி ஆழ்ந்த சித்த ஞான கருத்துக்கள் இதை புரிந்து கொள்ள அவரவர் வினை வழி விட வேண்டும் வெட்டவெளியே அனைத்தும் கொண்டுள்ளது உள்ளே நுழையும் தன்மை கொண்டவர்கள் பருகலாம் குருவே துணை🧎🏽🙏🏽
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
சில உண்மைகளை சில உண்மையான சித்தர்கள் ஒரு மனிதர் மூலமாக வெளிப்படுத்துவார்கள் இதை தான் நம்ம இங்க நம்மக்காக மட்டும் இல்லாமல் நம் கூட இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் பயனுள்ள பதிவு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
இம்மனித பிறப்பே இறை நிலையை அடைவதற்கு தான் என்று புரிந்து கொண்டால், நாம் ஆன்மாவின் வழி நடக்க ஆரம்பித்து விடுவோம். குருவே சரணம் 🙏🙏🙏
@premakau
@premakau 6 ай бұрын
அத்தனை சுலபமா!??
@jothivasthumalaisamy8073
@jothivasthumalaisamy8073 11 ай бұрын
சிறப்பு இவர் கூறும். கருத்து உண்மை. வாழ்த்துக்கள்.
@mybelovedplanet
@mybelovedplanet 11 ай бұрын
நீங்கள் பொருளாதார நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி யைப் பண்ணவில்லை அதனால் தான் வந்தேன் என்று கூறியது மிக சிறப்பு, வாழ்க உங்கள் பணி திரு முரளி👍
@mullaiselvanc
@mullaiselvanc 11 ай бұрын
Yes Murali sir🎉
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 11 ай бұрын
Buruda vidarathe polappa
@karuppaiyad2720
@karuppaiyad2720 11 ай бұрын
ஞான வள்ளல் பரஞ்ஜோதி மஹான் அவர் பற்றி காணஒளி பதிவு போடவும்
@KumarKumar-hw2sj
@KumarKumar-hw2sj 11 ай бұрын
அற்புதம் சார். அவர் தெள்ள தெளிவா சொல்லிட்டார் ஆனா நம்ம பேர்மக்களுக்கு புரியாதுங்க சார். அவர் உலகம் வேற நம்ம உலகம் வேற அவர் வந்து fure சார் 👌
@prajaannamalai
@prajaannamalai 11 ай бұрын
இவர் சொல்வதெல்லாம் உண்மைதான்.இவர் சொன்ன அனைத்து நிகழ்வுகளை நானும் அனுபவித்துள்ளேன். ஆனால் இதையெல்லாம் பொது வெளியில் சொல்ல தேவையில்லை. சொன்னாலும் கிண்டல் கேலி மட்டுமே எதிர் நிலையில் இருந்து வரும். நன்றி.
@newsharpautomations9578
@newsharpautomations9578 11 ай бұрын
That's true...
@kavin9255
@kavin9255 11 ай бұрын
20:42 I just got goosebumps and tears of gratitude 🌟🙏thanks for introducing this beautiful soul in this channel ... A starseed turning into a soul is great transformation that every human should experience.. it is basic need and basic purpose which will help to stay connected through universe... Ayyaa ur level is beyond the ordinary yogis siddhas and gnanis 🌟 thanks for giving interview ❤️❤️❤️❤️❤️
@prabhur9652
@prabhur9652 11 ай бұрын
Same feeling
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
இவ்விடயத்தை வெளிப்படுத்த காலமும் நேரமும் இன்று ஒன்றினைவதால் நான் இதனை வெளிப்படுத்துகின்றேன்...
@dhamayanthibelandran8668
@dhamayanthibelandran8668 11 ай бұрын
🙏🙏🙏🌺🌼 சாமி சொல்வது உண்மை சரியான உண்மை வணங்குகிறேன் 😊🎉
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
இந்த கணனொலி மூலமாக எனக்கு தெரிந்தது என்னவென்றால் எல்லா ஆன்மாகளும் தனக்குள் இருக்கும் அற்புத சக்தியை உணரவேண்டும் என்பதே விஜய் ஐயாவின் ஆன்மா தெரிவிக்குறார்கள்
@venkatmanimg7879
@venkatmanimg7879 11 ай бұрын
Hence, Tirumoolar told: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
@சிவசிவா-ம9ண
@சிவசிவா-ம9ண 11 ай бұрын
உரையாடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது நான் கண்ட அனுப்பவும் இதுவே
@JeyaramA-oj2br
@JeyaramA-oj2br 11 ай бұрын
நான் இங்கே இருக்கின்றேனெனில்,என்னுடைய நேர்மறை அதிர்வு வந்து ஒரு நல்லதன்மையை இந்த பகுதியில் ஏற்படுத்தும்...
@vijayaanand2539
@vijayaanand2539 11 ай бұрын
Thanks for calling him again. I was introduced to your channel from the previous interview with this person. My respects to Vijay Sir and sincere thanks to you Sir.
@krishnamooethyk643
@krishnamooethyk643 11 ай бұрын
வணக்கம் ஐயா, பயணாக அமைந்தது உரையாடல் ❤
@annapooraniprakash5202
@annapooraniprakash5202 11 ай бұрын
மிக அருமையான பேட்டி...ஆழ்ந்த கேள்விகள்.. நன்றி பேராசிரியர் முரளி அவர்களே
@krishram956
@krishram956 11 ай бұрын
இருவருக்கும் மிக்க நன்றி ஒருவருக்குள்ளே உள்ள ஆன்மா தந்த தெளிவு ஆசீர்வாதத்தை தான் ஒருவர் அவர் வணங்கும் கடவுள் கொடுத்ததாக நினைக்கிறார் - இந்த வார்த்தை பல விடைகளை எனக்கு புரிய வைக்கிறது தெளிவடையாம இருக்கிற வங்க அதிகம் இருக்கும் ஊர்ல ஒருத்தன் மட்டும் தெளிவடைந்தால் அவனை பைதியம் என்று தான் சொல்லுவாங்க இருவர் உடைய உலகமும் வெவ்வெறு மிக்க நன்றி
@KDSHADOW698
@KDSHADOW698 11 ай бұрын
அருமை ஐயா. 18 சித்தர்களின் வழிதோன்றலே இந்த பதிவு...
@JeyaramA-oj2br
@JeyaramA-oj2br 11 ай бұрын
ஒவ்வொருத்தருக்கும் ஒருநிலைப்படி இருக்கும்...
@nagainesamani4671
@nagainesamani4671 11 ай бұрын
தகவல்களுக்கு மிக்க மகிழ்ச்சி நாங்கள் இருவரையும் சந்திக்க நமக்கு வாய்ப்பு கொடுத்தால் மேலும் பல உண்மைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வர தயாராக இருக்கும்
@subasharavind4185
@subasharavind4185 11 ай бұрын
சித்தர்கள் பற்றிய அருமையான விளக்கங்கள். ... சித்தத்தை ஒருமுகப்படுத்தி உயர்நிலை அடைந்தவர்கள் சித்தர். எந்த ஒரு விஷயத்திலும் சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆர்வத்துடன் உள்நிலையில் பிரயாணம் செய்பவர்கள் அந்த துறையில் சித்தர்கள்...வெற்றியாளர்கள்...
@RajanPandian
@RajanPandian 11 ай бұрын
இவர் அனுபவம் எனக்கு கிடைத்த போது எனக்கு பயம் மிகுந்து, வெளியே வரும் எண்ணம் வந்தது! இவர் அறிந்ததை புரிவது கடினம் ! ஆனால் அதுவே நிஜம்!
@s.gayathriselvi1990
@s.gayathriselvi1990 11 ай бұрын
சிலர் ஏச்சுக்கள் சிலர் பேச்சுக்கள் சிலர் கைவர்களை கடந்து தெய்வ குழந்தையாக மலர்ந்தவர்கள் : சாக்கடை சித்தர், மூட்டை சித்தர், ஈஸ்வர பட்டர், காளிதாஸ் சுவாமிகள், சூரியதாஸ் சுவாமிகள், சல்லி சுவாமிகள், சக்தி சுவாமிகள்,....
@thangarajm5532
@thangarajm5532 11 ай бұрын
இவருக்கு தெய்வீக அனுபவம் கிடைத்திருக்றது என்பது உண்மை ஆனால் இந்த அனுபவத்தை அவரால் விளக்கமுடியவில்லை என்பது புரிகிறது
@veerasubash6741
@veerasubash6741 11 ай бұрын
தெய்வீக அனுபவத்தை முழுமையாக விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை காரணம் மொழியின் பற்றாக்குறை ...ஆனாலும் இந்த விளக்கமே இந்த தலைமுறையினர் எளிதில் புரிந்து கொள்ள மிகவும் உதவும் ...
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
எனக்கென ஒரு அனுபவம் இந்த பிரபஞ்சம் உணர வைத்திருக்கின்றது..
@VishwaYogaDharshan
@VishwaYogaDharshan 11 ай бұрын
அற்புதமான, தகுந்தவர்க்கு புரிதலைத் தரும் பதில்கள். அனைத்தும் உண்மை. ஆனால் லாஜிகலாக புரிந்து கொள்ள முடியாதுதான். இன்னும் அதிக புரிதலுடன் லாஜிகலாக அல்லாமல் கேள்விகள் கேட்டிருக்கலாம்.
@portcitytvtNidhi
@portcitytvtNidhi 11 ай бұрын
இங்கே இருக்கின்ற எல்லா உயிர்க்குள்ளேயும் ஒரு நல்லதன்மை இருக்கின்றது...
@ramjinagarajan7554
@ramjinagarajan7554 8 ай бұрын
According to your level of knowledge we understand, what is the reason for interviewing this man . He is not a composed man and the way in which he explains what he has understood himself. He resembles T.Rajender
@veerasubash6741
@veerasubash6741 11 ай бұрын
13:21 இவர் கூறியது 100 சதவீதம் உண்மை உதாரணமாக தன் வாழ்வில் நடந்த துன்பங்களால் துன்பப்பட்டே ஞானம் அடைந்த மகான்கள் : * மாணிக்கவாசகர் * அருணகிரிநாதர் * பட்டினத்தார் * பத்திரகிரியார் * வள்ளலார் * மகாவதார் பாபாஜி * ஆதிசங்கரர் * இயேசு கிறிஸ்து * நபிகள் நாயகம் இவர்கள் அனைவரும் தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களையே கருவியாகக் கொண்டு ஞான நிலையை அடைந்தவர்கள் ....இவரும் அதை உணர்ந்ததால் தான் இந்த உண்மையை அவரால் கூற முடிகிறது .....🙏🙏🙏
@அறசோதிடம்
@அறசோதிடம் 11 ай бұрын
Appreciatable true words அவர் அவர் ஆன்மாவே அவரது வழிகாட்டி
@KDSHADOW698
@KDSHADOW698 11 ай бұрын
என்னுடைய உயிரும் ஆன்மாவும் நான் பிறக்கும்போது வெவ்வேறாக இருந்தது. இப்போது இரண்டும் ஒன்றாகச் செயல்படுகிறது:
@zeenathulbanu4878
@zeenathulbanu4878 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி
@akashengineers5545
@akashengineers5545 11 ай бұрын
என்னுடைய அனுபவம் தாங்களும் பெற்றுள்ளதை எண்ணி மகிழ்வு
@lakshminarayananp2610
@lakshminarayananp2610 11 ай бұрын
Your both videos shared different dimensions of our existence which is nessary to try and realise as much as possible. Thanks for both videos and please keep sharing your thoughts by more videos in future.
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
கர்மவினை நாம் கழிப்பதற்க்குள் நம் ஆயுளே முடிந்து விடும். ஆயுளையே கரைத்து உலகத்திற்கு ஆனந்தத்தை நிலை நாட்டியவர்கள். சத்திய தர்மத்தோடு வாழ்ந்தவர்கள் அகத்தியர். காளாங்கிநாதர் திருமூலர் நந்தீஸ்வரர் போகர் கோரக்கர். சுந்தரானந்தர். ராமதேவர் புலிப்பாணி கொங்கணவர் மச்சமுனி சட்டை நாதர். கருவூரார். தன்வந்திரி சிவவாக்கியர் பதஞ்சலி பாம்பாட்டி இடைக்காடர் வான்மீகர் தேரையர் பிண்ணாக்கீசர் அழுகண்ணி சித்தர் காகபுசுண்டர் நவநாதசித்தர்கள் பாலாம்பிகை மனோன்மணி.
@JeyaramA-oj2br
@JeyaramA-oj2br 11 ай бұрын
நமக்குள்ளேயும் எல்லாம் இருக்கு; நாமும் பருவமாற்றம் அடைய முடியும்...
@indusyamunaa2665
@indusyamunaa2665 8 ай бұрын
Oh Lala my god best conversation Iof my life of 66 yrs on this Holy indian soil where crores of sages saints n truthful Siddhars came here to make humans to realise the purpose of human life on this planet still some with labels r proud of invaded philosophers with blined mind n thoughts . .Great studio fr studious viewers namaste 🙏
@ganapathivelkannanmanianan245
@ganapathivelkannanmanianan245 11 ай бұрын
உண்மையான அறிவு, விழக்கம். நன்றி
@thiagarajanramamoorthy3535
@thiagarajanramamoorthy3535 11 ай бұрын
வணக்கம். திரு ஓம் விஜய் குறிப்பிடும் உயிருடன் உள்ள ஆன்மா என்பது எல்லா உயிருடன் உள்ள பேராற்றலை குறிக்கிறது என நினைக்கிறேன். சைவ சித்தாந்தம் இதனை பதி(இறைவன்) என குறிப்பிடும். நன்றி. வாழ்க வளமுடன்.
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
சித்தர்களை கதைகளாய் ஆக்கித்தான் சிலர் நம்மை மூட நம்பிக்கையாளராய் வைத்திருக்கின்றார்கள்...
@KDSHADOW698
@KDSHADOW698 11 ай бұрын
என்னுடைய ஆன்மாவை நான் தரிசித்தேன்.என்னுடைய உயிரை தரிசித்தேன்
@uniqueproducts8847
@uniqueproducts8847 4 ай бұрын
Arumaiyaana kanoli...vilakka muditaathatai vilakki utaviyamaikku nandri ayya.
@anjaliaron5749
@anjaliaron5749 11 ай бұрын
plz continue this conversation in an other episode 🙏❤️
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
எனக்கு கடவுளென்று ஒருத்தர் உள்ளார். என்னுடைய கடவுள் என் ஆன்மா தான்...
@veerasubash6741
@veerasubash6741 11 ай бұрын
13:21 இவர் கூறுவதையும் முற்றிலும் உண்மைதான் என்பதை நிரூபிக்க துன்பப்பட்டே ஞானமடைந்த மகான்கள்:- *சூட்டுக்கோல்ராமலிங்கசுவாமிகள் *சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் *சூட்டுக்கோல் செல்லப்பா *சூட்டுக்கோல் ராஜசேகர் *சூட்டுக்கோல் மூக்கையா *சோமப்பா சுவாமிகள் *திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் *பூண்டி மகான் *குமரகுருபரர் *பாம்பன் சுவாமிகள் *மாயம்மாள் *ஸ்ரீ காமாட்சி மௌனகுரு சுவாமிகள் *சிவகங்கை பரந்தாமன் *பழனி ஸ்ரீ சாது சுவாமிகள் *பழனி ஸ்ரீ குரு சாமி *பழனி மௌன சுவாமிகள் *ஸ்ரீ மானூர் சுவாமிகள் *ரமணகிரி சுவாமிகள் *ஸ்ரீ ஓம் பிரகாஷ் *வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகள் *பன்றிமலை சுவாமிகள் *சுயம் பிரகாஷ் பிரம்மேந்திர சரஸ்வதி *சாது ஸ்ரீ கருணாம்பிகை *சற்குரு சுப்பையா சுவாமிகள் *ஸ்ரீ கிரி பாலா அம்மையார் *ஸ்ரீ வீரபிரம்மம் *ஸ்ரீ சத்குரு ஞானானந்த சுவாமிகள் *ஸ்ரீ சபாபதி *பனையூர் சங்கரநாராயணன் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் *கோடி சுவாமிகள் *சித்தயோக சாமையர் *தயானந்த சரஸ்வதி *ஸ்ரீ சீரடி சாய்பாபா *குழந்தையானந்தர் இவர்கள் அனைவரும் வரலாற்றிலும் உள்ள ஒரே ஒற்றுமை வாழ்க்கை துன்பத்தினால் நொறுக்கப்பட்டு பின் பேரொளியை கண்ட மகான்கள் ...
@bharathiv9582
@bharathiv9582 11 ай бұрын
நல்ல அர்த்தமுள்ள அமைதியைதரும் பதிவு.நன்றி இருவருக்கும்🎉🙏
@gselvaraj2098
@gselvaraj2098 3 ай бұрын
பதில்கள் ஆத்மார்த்தமானவை. நன்றி.
@yalaganpmathi
@yalaganpmathi 11 ай бұрын
வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
@JeyaramA-oj2br
@JeyaramA-oj2br 11 ай бұрын
நாம் வணங்குகின்ற இடத்திலேயே இருக்கின்றோம்...
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 11 ай бұрын
Spiritual experiences varies according to the person's previous evolution of his atma's journey in various births ,so there should be no confusion to those who listen I congratulate professor Murali for taking this great effort to bring this deep knowledge to those who want to know more about this subject, its better to have this second part of the same subject, those who have experienced Spiritual uplliftment ,or experienced consciousness, will understand what Mr.Vijay is trying to express, every one should experience a certain level to grasp the truth, so he is telling us his experience and it is not that easy to express, we should appreciate, both gentleman's effort bringing out this subject matter, and giving us a clear understanding on this subject,those who want to understand, more should read Paramahamsa Yogananda's 'An autobiography of a yogi' I take this opportunity to thank professor Murali for his sincere and great effort to give us the clarity,vaalka valamudan.
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 11 ай бұрын
Tq sir can I pls have your email if you don't mind, nanri aiya.
@PalaniyammalPhuvanesh-kh7pq
@PalaniyammalPhuvanesh-kh7pq 11 ай бұрын
மாயை எரித்து ஞானம் அடைந்த சுவாமிகள் அய்யா வைகுண்டர்,மவுன குரு சுவாமிகள்,ஆறுமுக சுவாமிகள்,காசிசுவாமிள்,தடியங்காய்சித்தர், அருகம் புல் சித்தர்,ஏரல் அருணாச்சல சுவாமிகள், சிவகாமிபரதேசி அம்மையார்,
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
வெவ்வேறாக இருப்பது இரண்டும் ஒன்றாக ஒரு பரிணாமத்தில் உட்கார்ந்து இருக்கின்றது.
@PalaniyammalPhuvanesh-kh7pq
@PalaniyammalPhuvanesh-kh7pq 11 ай бұрын
மழைக்கும் வெயிலுக்கும் நிழலுக்கும் நிலவுக்கும் ஒரே தன்மையில் இருந்து செயல்படுவதற்கு அந்த உடம்பும் அந்த செயலும் மாற்றமடையும்.
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
இதை வெளிப்படையாக சொல்ல சொல்வது என் ஆன்மா.
@gselvaraj2098
@gselvaraj2098 2 ай бұрын
இன்றய கேள்விகள் தரமானதாக இல்லை. அவரிடம் குத்திக்குதறி எதையாவது எடுக்கும் முயற்சிக்கு நண்பர் நிதானமாக நளினமாக பதில் சொன்ன நாகரிகம் அருமை. பதில்கள்‌ புரிந்ந அளவுக்கு கேள்விகள் புரியவில்லை. காரணம் பதில்கள் நிலவு. கேள்விகள் அமாவாசை. நன்றி. என் அனுபவயம்...... நம் கண்ணில் படும் எல்லாமே ஏதோ ஒன்றை சொல்லும் சத்தியத்தோடுதான் நம் கண்ணில் படுகிறது. நாம்தான் அதை அலட்சியப் படுத்தி விடுகிறோம்.
@gselvaraj2098
@gselvaraj2098 Ай бұрын
இவருடைய போன் நம்பர் கிடைக்குமா
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
உயிரும் ஆன்மாவும் இரண்டும் இரண்டு தன்மையில் ஓர் உடலில் இயங்கும்; ஒரு சாதாரண மனிதனில்கூட...
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
உடல்ரீதியாக ஒவ்வொரு நிலையை அடையக்கூடியதென இருக்கு இதைதான், நாம் தன்மை என்கிறோம்...
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
ஞானம் அடைந்த யோகி தன்னுடைய வாழ்வில் அவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பார்கள்
@rajeshwaran6072
@rajeshwaran6072 6 ай бұрын
😪
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
மரணத்தின் விளிம்பில் இருந்து ஞானம் அடைந்த மகான்கள் வாசுகி அம்மையார்,குகை நமசிவாயம், விருப்பாட்சி தேவர், தெய்வ சிகாமணி சுவாமிகள்,ஈசாணிய ஞான தேசிகர், அம்மணி அம்மாள், விட்டோபா சுவாமிகள்,திருமாலிகை தேவர், ராகவேந்திர சுவாமிகள்.
@gowthamanantony8982
@gowthamanantony8982 11 ай бұрын
vanitha mariappanமேற்கோள் காட்டிய இவர்களை போல என்று மாறஇருக்கின்றீர்கள்... வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ". வேதாத்திரியம் படிக்கவும்.
@Yogi-w8q
@Yogi-w8q Ай бұрын
Murali sir arumaiyana visaranai neingal visRanai seidhavarai pol nanum valdhu kondirukkiream enakku ivar ivar kuruvaha dhenpadukirar vaipu irundhal nan ivarai sandhikkirean nanri murali sir
@suntherasthasan1892
@suntherasthasan1892 9 ай бұрын
ஓம் விஜய் ஐயா அவரின் விளக்கம் மிக ஆழமானது. Very informative....high frquency talk. ஆன்மா விழிப்பு நிலை அடைந்தவர் பேச்சும், பல புத்தகங்கள் படித்து பேசுபவர் இடையே உள்ள வேறுபாடுகள் இங்கே காணலாம். Definitely, Om Vijay Aiyaa is a blessed soul. For the Video publishers.. How do we contact ஓம் விஜய் ஐயா... நன்றி.
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
என் ஆன்மா சொல்வதை நான் செய்கின்றேன்...
@KDSHADOW698
@KDSHADOW698 11 ай бұрын
ஆணும்பெண்ணும் எப்படி உள்ளார்களோ அப்படி தான் ஆன்மாவும் உயிரும் உள்ளே இயங்குகின்றது.
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🙏🙏🙏
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
சித்தர்களின் பாதைகளிலோ மனிதர்களின் பாதைகளிலோ பல்வேறுபட்ட நிலைகள் உள்ளது...
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
யாரேனும் உங்களை இயக்குகின்றதா எனில் ஆமாம் என்னை என்ஆன்மா இயக்குகின்றது...
@indradevi7333
@indradevi7333 11 ай бұрын
Question s are super Extacting answers in a broad way. 🙏👌
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 11 ай бұрын
It is good to hear that Vijay sir has became a full moon. Congrats to him. May be he is doing the work what his soul is saying. But there is nothing to take away from his conversation for me, as a common man.
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
வெளி முகமாக தெரியும் மனித கூட்டத்திற்கு மத்தியிலே உள் முகமாக வாழ்ந்த புண்ணிய ஞானிகள் காஞ்சி மகா சங்கராச்சாரியார் சுவாமிகள். ஆதிசங்கரர் பொதி சுவாமிகள் கபீர் தாஸர் குருநானக் ஞானியாரடி சுவாமிகள்.
@palanisamys3362
@palanisamys3362 11 ай бұрын
Sir To become Yoganilai, family is big barrier in modern life. By leaving from the family bonding, is it possible for a ordinary man to become a Yogi? Society says he or she is irresponsible person and abuse such person in all means. Only way is leave far away geographically and become Yogi, is it correct? Lot of such questions are arising. What to do Sir. Thank you
@KDSHADOW698
@KDSHADOW698 11 ай бұрын
சித்தர்களும் ஒவ்வொரு நிலையிலும் இருந்திருக்கிறர்கள்
@astro_research
@astro_research 11 ай бұрын
முரளி ஐய்யாவுக்கும்,விஜய் அய்யாவிற்க்கும் வணக்கம்(இதை பார்த்து விட்டு நிறைய பேர் சொல்லுகிறுற்கள் ஐயா விஜய் அவர்கள் புத்தகத்தை படித்து விட்டு வந்து பேசுகிறார் என்று,அவர்களுக்காக எனக்குள் இருக்கும் சந்தேகத்தை கேள்வியாக வைக்கிறேன்,புத்தகத்தை படித்து விட்டு பேசுவதாக வைத்துக்கொண்டால் பேச்சின் இடையே விஜய் ஐயா அவர்கள் ,புத்தகத்தின் ஆசிரியரை நினைவு படுத்தி இருக்க வேண்டும் ஆனால் விஜய் ஐயா பேசிய இரண்டு கணொலிலும் அவர் அப்படி ஏதும் மேற்கோள் இட்டு காட்டியதாகவே தெரியவில்லையே என்னை பொருத்த வரையில் அவர் பேசியது அனைத்துமே அனுபவ வார்த்தைகளே.என் கருத்து பிரபஞ்சம் அனுமதித்தால் கூட இந்த நாம் வாழும் உலகம் யாரையும் சித்தர்கள் ஆவதற்கு விடுவதில்லை,ஏனென்றால் யாராவது மகான்கள் பேச்சை கேட்கும் போது நாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் உதித்தால் கூட அதை கேட்டு விட்டு அடுத்த நிமிடம் நாம் நம் பொருளாதர உலகிற்குள் தான் நுழைய வேண்டியிருக்கிறது.பிரபஞ்சமும் இந்த பொருளாதார உலகமும் இரு வேறு எதிர் துருவங்கள்.நாம் நம் பயணத்தை பிரபஞ்சம் நோக்கி வைக்கும் போது நமக்கு இந்த உடலை வளர்க உணவு மட்டுமே போதும்.ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியுமா,அப்படி நம்மால் இருக்க முடியும் என்றால் கூட நம்மை சார்ந்து இருப்போர் அதை பொருத்து கொள்ள முடியும் ஆகவே மீண்டும் நம் எண்ணத்தின் பயணம் இந்த பொருளாதார வாழ்வை நோக்கியே இருக்கிறது.விஜய் ஐயா கூறியது போல் ஞாயண நிலை அடைய துன்பங்களை மட்டுமே நாம் கடக்க வேண்டியிருக்கிறது.அனைவறாலும் அது முடியும்.இன்னும் நிறைய கருத்துகள் பதிவேற்றம் செய்யவிருப்பம் இருக்கிறது.
@rajeshwaran6072
@rajeshwaran6072 6 ай бұрын
👌👌👌👌👌🙌🙌🙌🌹🌹🌹
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 11 ай бұрын
இளம் வயது அனுபவத்திலும் சரி பல வருடங்கள் கழித்து தியான அனுபவத்திலும் சரி அந்த தெளிவான வெளிச்சத்தில் 10 திசைகளும் தெரிந்தது. பார்வைக்கு எட்டிய வரை எந்த பொருளோ வேறு ஆன்மாவோ வேறு உருவங்களோ எதுவும் தெரியவில்லை என்னுடைய சுவாசம் நின்று விட்டது ஆனாலும் நான் உயிரோடு இருந்தேன் சிறுக சிறுக அந்த தெளிவான வெளிச்சமும் நானும் ஒன்றானும் நானே அதுவாகவும் அதுவே நானாகவும் இருக்கின்ற அனுபவம் கிடைத்தது அப்பொழுதுதான் புரிந்தது நாமே எல்லாமாகவும் உலகில் உள்ள அனைத்தும் நாமாகவும் நமக்கும் உலகியல் பொருட்களுக்கும் எல்லை இல்லாமல் ஒன்றாக இருக்கும் அனுபவம் கிடைத்தது அப்பொழுது இது அது என்ற வேறுபாடு இல்லாமல் பேரன்பு எல்லா இடத்திலும் பரவி இருந்தது அதன் பின்பு ஏதுமற்று நான் அதுவாக இருந்தது மறைந்து போய் ஏதுமில்ல நிலையில் அதாவது நானும் அற்று அந்த வெளிச்சமும் அற்று காலங்கள் அற்று பிரபஞ்ச உணர்வு அற்று ஏதுமற்று இருந்தேன் பின்பு மறுபடியும் சக மனித நிலைக்கு வந்து விட்டேன் இது நடந்து 17 ஆண்டுகள் ஆகிறது.
@esakishalini6905
@esakishalini6905 11 ай бұрын
அடுத்தடுத்த காலக்கட்டத்திற்கு நாம் கதைச்சொல்லி மாற்றி வைத்திருக்கின்றோம்...
@RamaDevi-km8js
@RamaDevi-km8js 11 ай бұрын
While listening to this discussion, I went back again and again to understand exactly what is asked and what has come as reply. Still, I need a summing up of your discussion, Murali Sir. Request you to do the same
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
என்னை கட்டுபடுத்துகின்றதும், என்னை இயக்குகின்றதும் ஒரே ஒரு சக்திதான். அது என் ஆன்மா.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 9 ай бұрын
அப்போ யார் என்னுடைய ஆத்மா என்று சொல்கிறா?
@chandrasekaran1009
@chandrasekaran1009 11 ай бұрын
ஐயா ஓம் விஜய் அவர்கள் பேசிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை சில கருத்துக்கள் அவரால் தெளிவாக கூற முடியவில்லை அதற்கு பிரபஞ்சம் அனுமதிக்கவில்லை ஓம் விஜய் அய்யாவின் விலாசமும் தொலைபேசி எண் தயவு செய்து அவரின் அனுமதி பெற்று அளிக்க வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@indusyamunaa2665
@indusyamunaa2665 8 ай бұрын
Great conversation n what a great listener ur sir 🎉 Media people should learn from Yr studio also as how to extract Infosys without a high pitch voice r dictating the other person as an authority. To give info etc must learn here..I'm A kannadiga n difficult to understand Tamil n I can't read Tamil of course but I just feel so happy n feel a comfortable understanding from this Great Academician n Secular analyser without ego Hatsoff to u both Sir at this Siddhartha converse..It's indeed Great.namaste namaste 👍
@veerasubash6741
@veerasubash6741 11 ай бұрын
நாமும் சித்தர்களும் ஒரே ரோட்டில் ஒரே வீட்டில் ஒரே தெருவில் ஒரே ஊரில் ஒரே நாட்டிலென பயணிக்கின்றவர்கள்தான்...
@socratesganeshan8968
@socratesganeshan8968 11 ай бұрын
As.usual your philosopchical interaction is useful to to understand this discourse. Thanks
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
போகரையோ திருமூலரையோ அகத்தியரையோ பற்றி சொன்னால் நூறு சதவீதம் கதையாகத்தான் இருக்கும். ஆனால் அது கதையாக இருக்கக்கூடாது...
@muthiaha9672
@muthiaha9672 11 ай бұрын
சித்தர் நிலையை நாமே தேர்ந்தெடுக்க முடியாது என்று நான் உணர்கின்றேன் அவர்கள் நம்மை தேர்தெடுத்து குழந்தை பருவம் முதல் நம்மை பாதுகாத்து அனைத்து உலக விஷயங்களை நமக்கு போதித்து குறிப்பிட்ட நேரத்தில்தான் நமக்கு உணர்த்துகிறார்கள் இது எதுவும் தற்செயலாக நிகழுவதில்லை முதலில் நம்மை குழந்தை பருவத்திலே காவல்தெய்வங்கள் பொருப்பில் நம்மை வளர்க்கிறார்கள் அப்பொழுது நம்மை தீமை தாக்காமல் நமக்கு ஒரு கட்டுகட்டுகிறார்கள் நாம் சரியான புரிதலை அடைந்தபின் அந்த காவல்தெய்வங்களின் அரவணைப்பிலிருநது நம்மை விடுவித்து யார் நம்முடைய வாரிசு என சித்தர் உலகத்துடன் அறிமுகப்படுத்துகிறார்கள் அங்குதான் நம் நிலை பற்றி தெரியவரும் அங்கும் நம்முடைய ரேகைகள் சரிபார்த்த பின்னரே நம்மை அங்கிகரிக்கிறார்கள் அதன் பின்பு நமக்கு உபதேசம் வழங்கபடுகிறது அதன் பின் நமக்கான வேலையை கொடுப்பார்கள் என்பதுபோல் தெரிகிறது நான் அவர்களின் பயிற்சியில் இருக்கின்றேன் முழுமை அடைந்தால்தான் என்ன என்பது தெரியவரும்
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 11 ай бұрын
True 100%, sir, please kindly have many interviews and help us.
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
ஆன்மிகத்தின் இன்னொரு பரிணாமம் ஓம் விஜய் அய்யா அவர்கள். குருவே சரணம் 🙏🙏🙏
@rajalingama
@rajalingama 11 ай бұрын
kzbin.info/aero/PL_58pXY0M6n-uTtOEnfyGQivnVcgeF7XL&si=F2Yh_iMkMcyWSDf4
@KDSHADOW698
@KDSHADOW698 11 ай бұрын
ஆமாம். இரண்டும் வெல்வேறு தன்மைக் கொண்டதுதான்: இதுதான் படைப்போட இரகசியம்..
@thomassamuel2903
@thomassamuel2903 11 ай бұрын
Loved. All* Serve all" Follow the good " Harm leads to hell* Serving lead you to heaven * Always use your talent. To do good * To do good * This is the way to Heaven *
@yaathumanavan7098
@yaathumanavan7098 11 ай бұрын
Had you seen heaven? How do you believe the heaven exists without practical experience?
@bogarpillaigal6650
@bogarpillaigal6650 11 ай бұрын
தன்னை உணர்ந்ததனால் வீட்டை துறந்து பட்டிணத்தடிகளையே சொந்த சகோதரியே விஷம் வைத்தார்..
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
நான் உணர்ந்ததை சொல்கின்றேன்
@vanithamariappan9059
@vanithamariappan9059 11 ай бұрын
நான் உணர்ந்ததையே குறிப்புகளாய் குறிப்பிடுகின்றேன்.
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 3,4 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 3,4 МЛН