ஆகா என்ன அருமையான படைப்பு மனங்களில் ஒன்றிற்கு இவ்வளவு நீளமான படம் அற்புதமான பதிவு நன்றி
@balasubramanian53252 жыл бұрын
அருமையான திரைப்படம் ஊர்களின் பெயர்கள் உச்சரிக்க அழகாக இருக்கின்றன.
@allinonehere87705 жыл бұрын
இவ்வளவு அழகாக தமிழ் பேசி ஒரு படம் வரப்போவதில்லை என்பதில் எந்த ஐயமும் இல்லை
@sridharans56383 жыл бұрын
First I saw this movie at Murali theater, Arcot, 1970, with my parents,sisters and brothers. I was in 8th std. studying in Venkateswara school,, Ranipet. Sweet memories.
@RukuPakuri Жыл бұрын
❤
@Samyuktha3694 жыл бұрын
07.05.2020 அன்று பார்க்கின்றேன் . 73வருடம் முன்பு வந்த படம்....அழகு. வி என் ஜானகி அருமை.
@chitra-c2z3 жыл бұрын
V.N.Janaki amma enna azhagu. Nalla kadhai. Superb film.
@vijayakumar46578 жыл бұрын
இந்த மாதிரியான படங்கள் இனிமேல் திரையில் எதிர் பார்கவே முடியாது