இக்கதை என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்ததது மிக்க நன்றி
@smlksmlk8201 Жыл бұрын
என்றோ பார்த்தது 40வருடம் கற்பனைக்கும் எட்டாத கதை. நன்றி
@Pengu-v6p Жыл бұрын
எங்கள் ஊர் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் ஐயா ப.கண்ணன் அவர்களின் கைவண்ணத்தில் வடமொழி கலக்காத தூய தமிழில் வசனம் இடம்பெற்ற அந்த காலத்தின் மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம்.
@srinivasansrinivasan5195 Жыл бұрын
In wikipedia the dialogues and lyrics written by Bharathidasan which one is correct sir
@perumalg5571 Жыл бұрын
@@srinivasansrinivasan5195😊😊
@SrinivasanN-wc8zh Жыл бұрын
@@srinivasansrinivasan519511😅p645p
@kandasamyv320910 ай бұрын
J
@PRAVEEN-hv8ic10 ай бұрын
😊😊
@karthikraj6826 Жыл бұрын
1969ல் பெட்டாலிங் ஜெயா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் நான் படிக்கும்போது எங்களுக்கு கந்தசாமி அய்யா என்றொரு வகுப்பாசிரியர் இருந்தார். மாணவர்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். பள்ளி நாட்களின் கடைசி பாட நேரத்தின் போது, பத்து நிமிடங்கள் தொடர்கதையாக எதையாவது சொல்வார். அன்று அவர் புத்தகவடிவில் படித்து சொல்லக்கேட்டதே இக்கதை. பின், பெரியவனானதும் திரைப்படத்தை பார்த்தேன். படமுழுவதும் அவர் குரலே பின்னணியில் திரைக்கதையை நகர்த்திச்சென்றது. காலங்கள் ஓடி மறைந்தாலும், மலரும் நினைவுகளில் என்றென்றும் அவர் .....- கார்த்திக், டெங்கில்
@karthikam7742 Жыл бұрын
உங்கள் அனுபவமே கவிதை போல் உள்ளது
@palanipalaniguna4791 Жыл бұрын
சகோதரவாஞ்சயும் ஜெர்வாகருண்யமும், மண்ணுலகிலே பெண்ணாக பிறந்து, சன்யாசிக்கு உதவிய சுதவும் என மூன்று கேள்விகளையும், மதிவதான புறம், சம்பங்கிபுரம், நதிசீலபுரம் அகிய நாடுகளையும் யாராலும் மறக்க முடியாது. அக்காலத்தில் thriller with adventre தமிழ் movie என்றால் சபித்து இதிரைப்படமாகத்தான் இருக்க முடியும். நான் இத்திரை படத்தை பல முறை கண்டு களித்து இருக்கின்றேன்!!
அந்த காலகட்டத்தில் மிக அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைபடம் 2 அதில் இத்திரைப்படம் ஒன்று என என் தாத்தா சொல்ல கேட்டு இருக்கிறேன் one and only movie this movie
@natarajansundaram6535 Жыл бұрын
Another movie name
@rajendraprasadsubramaniyan5028 Жыл бұрын
நான் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் சென்னை பிரபாத் தியேட்டரில் பார்த்நது
@knsubramanian9837 Жыл бұрын
Saw this picture as a 7 year old at Madurai chinthamani theatre circa 1948!.Even after 75 years,remember this beautiful picture vividly!. This picture should be preserved as a time capsule for future generations!.
@boserajakani226310 ай бұрын
படம் மதுரை சிட்டி சினிமா திரை அரங்கில் வெளி வந்ததாக கேள்விப்- பட்டுள்ளேன்.அதில் நிறைய லாபமும் பெயரும் கிடைக்கவே அதை வைத்து கட்டப்பட்டதியேட்டர் சிந்தாமணி தியேட்டர்.
@skpjailani763116 күн бұрын
அற்புதமான. படம் மனிதன் திருந்தி வாழலாம்.
@Balakrishnan-di5gc4 ай бұрын
En Vayathu 61 Years Old My Mother Age is 82 Years Old My Mother Says 62 Years Back Seen This Movie At Salem Theatre Name I Forgetten Super Movie Yesterday Today and Tomorrow 🎉