மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@கோவில்பயணங்கள்3 жыл бұрын
Onga whatupp num kedikuma
@jothimarimuthu27933 жыл бұрын
@@கோவில்பயணங்கள் pls help me dr
@mariyainbaraj43882 жыл бұрын
Tq🙏🙏
@dhabhirecipes46672 жыл бұрын
Doctor pls do conversation series with muniba mazari very inspiring women
@k.pangayatselvi90942 жыл бұрын
@@கோவில்பயணங்கள் 11111
@dhesingpushpadhesingpushpa30663 жыл бұрын
இருவரும் இரண்டு துறையில் சிறந்த ஆளுமை இருவரும் இளைஞர்களுக்கு பொக்கிஷம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Dhesingpushpa Dhesingpushpa
@umaiyalg29253 жыл бұрын
Very true..
@ironside83043 жыл бұрын
Love at first sight both persons for me ....
@lilabai37173 жыл бұрын
Good inspiration 👍🏿
@kalaisollumkathai17783 жыл бұрын
😂😂😂😂
@clementjohn80022 жыл бұрын
Excellent DGP sir...hats off to you...And Dr. Aswin...u rock
@simtamil2 жыл бұрын
👍 Clement John
@ARUN-ro2og3 жыл бұрын
Sir DGP ஆனதுக்கு அப்ரம் பார்பவர்கள் like போடுக
@jayanthysebastian40872 жыл бұрын
யதார்த்தமான நேர்மையான. கலந்துரையாடல். வாய்ப்பு தான் வரப்பிரசாதம். நன்றி Dr.அஸ்வின் அவர்களே.
@simtamil Жыл бұрын
👍 Jayanthy Sebastian
@Adv.Jeyamurugan_Madurai3 жыл бұрын
எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி அஸ்வின் விஜய் சார் 🙏
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeyam Murugan
@simtamil3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.
@sathyakrishnamurthy22523 жыл бұрын
Very useful interesting motivation al speech.thank you sir.
@lathac39573 жыл бұрын
Thnq so much sir
@TheSanuj3 жыл бұрын
One The Best Vedio With Lot Of Health Related & Other Important Messages... You Both Are Great & Humble Persons And Thank You For This Great News...
@Arunpandi-p9o3 жыл бұрын
A lovable duos to watch and get inspired.... video is loaded with fired inspiration 👍👍
@veenakumarib48423 жыл бұрын
Hai sir
@tnpscexpress93143 жыл бұрын
எனக்கும் இவர் Inspiration...🤗😘
@RSMUSIC07823 жыл бұрын
நமக்கு நாமளே inspiration நண்பா
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Tnpsc Express
@tnpscexpress93143 жыл бұрын
@@simtamil 🙏
@krithickdev98623 жыл бұрын
@@RSMUSIC0782 How?
@saiprashanth81753 жыл бұрын
Superman.allthebest
@sairavi332 жыл бұрын
நல்ல காத்திரமான உரையாடல்.இரண்டு பெரியார்களுக்கும் God bless you.
@simtamil Жыл бұрын
👍 sai ravi
@libin27343 жыл бұрын
மிக்க நன்றி Dr.Ashwin ஒரு energy ஐ up பண்ணிட்டீங்க
@simtamil2 жыл бұрын
👍 LIBIN
@karthikeyanpalanisamy41973 жыл бұрын
எனக்கு 39வயது.இனி என்னால் பழையபடி உழைக்க முடியாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.ஐயாவின் பேச்சைகேட்ட பிறகு எனக்குள் புது உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது.ஐயாவிற்க்கும் , இந்த பதிவை அளித்த டாக்டர் அஸ்வின் அவர்களுக்கும் என் மனமார்ந்த உற்சாகமான நன்றிகள்.
@srimathidamodaran80183 жыл бұрын
நான் இன்றிலிருந்து தங்களுடைய வழிமுறைகளை பின்பற்றி சிறந்து விளங்கிய பின் உங்கள் இருவரை வந்து சந்திப்பேன் ஐயா❤
@simtamil10 ай бұрын
👍srimathidamodaran
@anandr75913 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு நல் உள்ளங்களை ஒன்றாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anand R
@karthigapandian63883 жыл бұрын
S true I was really overwhelming to c both legendary and nice hearted people sitting together
@kayalselvam10722 жыл бұрын
நல்ல பதிவு சார் நா லேட்ட தா பார்த்தேன் மிக்க நன்றி விஜய் சார் எனக்கு மிக பிடித்த சிறந்த இரண்டு மனிதர்கள் பேசுவது மிக அருமை சார் 👌👌👌👌
@simtamil2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kayal Selvam
@sathyarajeswari26083 жыл бұрын
அருமையான யதார்த்தமான விவாதம். நன்றி தோழர்.
@simtamil10 ай бұрын
👍sathyarajeswari
@vishal38723 жыл бұрын
One of the best interview I have ever seen in my life.
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vishal
@karthigaperiasamy78273 жыл бұрын
சி.சைலேந்நிரபாபு ஐயா அவர்கள் உரை அருமை சார்👍👍 நன்றி சார்
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthiga periasamy
@srividya21923 жыл бұрын
அருமையான interview 👌பாபு sir 1lakhs kids படிக்க வைக்க நினைக்கும் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். அடுத்தவர்கள் செய்யும் விஷயங்களை , பாராட்டும் உங்கள் குணம் பார்க்க அழகாக இருக்கிறது.உங்கள் அம்மாவிற்கு என் நமஸ்காரங்கள் 🙏 Ashwin dr thankyou ☺️
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி sri vidya
@letchmanansathiyanery37112 жыл бұрын
சிறப்பான மனிதர்👍உயிரோட்டமான வார்த்தைகள்👌நன்றி😊👏
@simtamil2 жыл бұрын
👍 Letchmanan Sathiyanery
@ravichandranpt4283 жыл бұрын
எனக்கு இப்போது வயது அறுபத்தியேழு. உங்கள் ஆர்த்தோ கிளினிக்குக்கு எதிரில்தான் நான் குடியிருக்கிறேன். உண்மையில் இந்தக் காணொலி ஒரு புதிய வெளிச்சத்தைக் காண்பித்திருக்கிறது. மிக்க நன்றி ஷைலேந்திர பாபு எத்தனை அருமையான மனிதர் . ஒரு போலீஸ் ஆபீசரின் மனது எவ்வளவு மென்மையானதாகவும் இருக்க முடியும், நல்ல செயல்களுக்கு உறுதுணையாக இருக்கமுடியும் என்பதற்கு இவர் உதாரணம்!
@asjadahmad68113 жыл бұрын
தமிழ் நாட்டின் இரு மிகப்பெரும் ஆளுமைகள்
@mohanrajnagaraj71303 жыл бұрын
❤️உயர்ந்த உள்ளங்கள்
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி mohanraj nagaraj
@mohanrajnagaraj71303 жыл бұрын
@@simtamil ❤️🙏👍
@rathnasabapathy55173 жыл бұрын
இனிய இரண்டு மனப்பயிற்சியாளர்களின் உரையாடல். மிக மிக அவசியமானது அனைவருக்கும்
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி 28 6e Sai Smrithi
@karthickgreat3 жыл бұрын
மரியாதைக்குரிய இருவர்... ஒரு உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள என்னை போன்றோருக்கு நீங்கள் உத்வேகம்..
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthick rajasekar
@subranithish35983 жыл бұрын
தன்னலமில்லா, சமூக சிந்தனையுள்ள மிகச்சிறந்த மனிதர். கடலுர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருக்கும் போது மிக நேர்த்தியாக கடமை தவறாமல் மனித நேயத்தோடு பணியாற்றியவர் என்றால் மிகையல்ல. மொத்தத்தில் அரிதான மனிதர்களுள் ஒருவராக நான் பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்.
@simtamil10 ай бұрын
👍subranithsh
@abineshn35853 жыл бұрын
DGP சைலேந்திரபாபு அய்யாவின் உரையாடலின் வரிகளை கேட்கும் போது மனதிற்கு மிகவும் தன்னம்பிக்கையினை தருகின்றது. இந்த நெகிழ்ச்சியான வாய்ப்பினை அளித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... இப்படிக்கு Abineshwaran IAS
@stophatrial2 жыл бұрын
Ias current laya ila future laya bro
@manigandanm743 жыл бұрын
இவ்விரு மாமனிதர்களும் காவல்துறை மற்றும் மருத்துவ துறை அமைச்சர்களாக இருந்தால் நம் தமிழ் நாடு சொர்க்கமாக இருக்கும்.
@vinukumarkollemcode27243 жыл бұрын
என்னுடைய மாற்றம் இன்றிலிருந்து ஆரம்பம் சார்.
@arasuma30713 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர். சார பார்த்து நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருக்கிறேன். Follow செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நன்றி டாக்டர்.
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி ARASU MA
@kalinganraju88023 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனிதர். 🇮🇳🫂
@simtamil2 жыл бұрын
👍 KALINGAN RAJU
@bharathkumar.s44453 жыл бұрын
This is the History of Two impossible human kinds meets together 🙂❤️🔥. Thanks God. தமிழ் வாழ்க , தமிழன் வாழ்க , தமிழன் மூலம் உலகம் வாழ்க!!!!
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Explore what You want
@bharathkumar.s44453 жыл бұрын
@@simtamil Your Welcome Anna..🎉💐.... வாழ்க வளமுடன்.❤️
@Vijayvijay-ky4rs3 жыл бұрын
இரண்டு மாபெரும் மனம் உடைய மனிதர்கள் ❤️
@simtamil10 ай бұрын
👍VijayVijay
@dharmarajdhanaraj92973 жыл бұрын
பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய இரு பெரும் தூண்கள் யாரை நான் பாராட்டுவது இருவரும் என் கண்கள்
@simtamil10 ай бұрын
👍dharamarajdhanaraj
@kalaiprakash70113 жыл бұрын
Super sylendara prabu sir . Iam big fan for u aswin sir
@kalaiprakash70113 жыл бұрын
Sylendara Babu sir sorry mistake
@sivakumard55833 жыл бұрын
முற்றிலும் உண்மை நல்ல கருத்து மக்களுக்கு தேவையான கருத்துக்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகள் இதுபோல கருத்துக்கள் சொல்வதற்கும் நல்ல மனசு வேண்டும் நன்றி சார் நன்றி
@simtamil10 ай бұрын
👍Sivakumard
@rajkumarn20423 жыл бұрын
Iam from Kerala. This interview is 200% motivation....
@simtamil10 ай бұрын
👍rajkumarn
@vasantgoal3 жыл бұрын
Cycling இவரை பார்த்து Inspire ஆனேன்.
@snpm39103 жыл бұрын
A DGP officer with such a base voice 🔥🔥🔥 he is like a Lion... 🦁
@justin94431 Жыл бұрын
He manly.. that's how boys should aim to be.. not chase girls like poruki like in movies
@nagangks7486 Жыл бұрын
He is my Role model, my native also near to his native. LIVING LEGEND 🎉
@simtamil10 ай бұрын
👍nagangka
@arabind69993 жыл бұрын
தான் செய்யும் அனைத்து செயல்களிலும் தொடர்ச்சியாக தடம் பதித்து செல்லும் ஒரு மாமனிதனுடனான உரையாடல் முழுவதும் லட்சகணக்கானவர்களின் வாழ்க்கையில் மிகுந்த நம்பிக்கையை விதைக்கும் வாழ்க்கை பாடங்களாக நிரம்பியிருந்தது.மாமனிதரான நீங்களும் மிகுந்த பரவசத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது.உங்களின் இந்த புதிய முயற்சிக்கு ஆழமான தடத்தை பதித்திருக்கிறீர்கள்.நன்றி டாக்டர்.
@simtamil10 ай бұрын
👍arabind
@anushan13433 жыл бұрын
Both are most inspirational persons , best motivators.. we are proud to be ur followers
@musicrazy15393 жыл бұрын
Yes😇
@danielsingh25823 жыл бұрын
😂🤣😂😂🤣
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anusha N
@karthiksri28263 жыл бұрын
Two most positive persons in one frame.....I am really blessed and can learn a lot from this video....Thanks anna for doing this🙏
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthik sri
@mathikamalac3363 жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல். நல்ல ஒளிஒலி பதிவு. நன்றி. சிறந்த புத்தகம் படித்த உணர்வு.
@dr.d.gnanasangeethaapchemi46653 жыл бұрын
Great inspiration.Great interview.we have to learn humble ness from you
@simtamil10 ай бұрын
👍mathikamalac
@rojadevi26133 жыл бұрын
இரண்டு பேரும் பேசுவதும் அவுங்களுடைய கஷ்டங்களை கடந்து முன்னேறி வெற்றியை கண்டவர்கள் இருவரும் பேச்சும் சார் அழகாக கம்பரமாகவும் சிரிப்பும் இருவருக்கும் சார் அழகு மக்களையும் இளைஞர்களையும் ஊக்கப்படுத்தும் வர்கள் வாழ்த்துக்கள் சார் 🙏
@simtamil10 ай бұрын
👍rojadevi
@sharathiswamy31562 жыл бұрын
🙏👍🏼Thanks Dr.Ashwin
@simtamil2 жыл бұрын
👍 Sharathi Swamy
@shalinin18023 жыл бұрын
உங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப புடிக்கும் உங்களுடைய தன்னம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி சார் 🙏🙏
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Shalini N
@chandramanivel24943 жыл бұрын
நீங்கள் இருவரும் சமுதாயத்துக்கு ஓரு வரம் 🙏🏼 💐
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Chandra Manivel
@adhithasimhanraghavan75163 жыл бұрын
Sylendra Babu sir visited my college once on a Graduation day function. I spoke to him for a brief period of time. You feel the gravity of his presence when standing next to him. Such humongous fitness and man, he planted himself on the podium for 2 hours to give a life changing speech. I had answered one of his qtns during his interaction with students. For which, I got an opportunity to talk to him and been gifted one of his good books. Proud to have met him!
@sivanadiyans53503 жыл бұрын
அருமை
@nthurai64142 жыл бұрын
உண்மையில் மிகவும் தரமான செவ்வி. உங்கள் இருவரையும் பின்தொடரும் 56 வயது இளைஞன் நான். தமிழ்நாட்டுக்கு வரக்கிடைத்தால் உங்கள் இருவரையும் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்ள ஆசை. By the way the author of the book " Eat The Frog" is Brian Tracy. You both are Amazing. Thank you ❤️.
@simtamil10 ай бұрын
👍nthurai
@rajsekar70212 жыл бұрын
இரண்டாவது முறையாக பார்க்கிறேன் 🤝
@simtamil2 жыл бұрын
👍 Raj sekar
@devarajthimmaiyan70223 жыл бұрын
நன்றி அண்ணா. நீங்கள் இருவருமே எங்களுக்கு சிறந்த வழிகாட்டிகள். உங்களது பணிகள் மேன்மேலும் உயரட்டும்😊.
@simtamil10 ай бұрын
👍devarajthimmaiyan
@sivamalarprathaban38293 жыл бұрын
இருவரது கருத்துப்பரிமாற்றங்களும் மிகவும் சிறப்பாகவும் ஆழமானதாகவும் இருந்தது அழகான கேள்விகள் அழகான பதில்கள் மிக்க நன்றி🌷🌷
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban
@sivamalarprathaban38293 жыл бұрын
@@simtamil மிக்க நன்றி🌷🌷
@devaraju38343 жыл бұрын
மகிழ்ச்சி❤️
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Deva Raju
@sundarrajaram66673 жыл бұрын
அருமையான பேச்சு. இயல்பான உரையாடல்.தன்னம்பிக்கை அடக்கம் மற்றும் சமுதாய பொறுப்பு கடமை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பேச்சு. ஒவ்வொரு இளைய சகோதரர் மற்றும் சகோதரியும் இந்த உரையாடலை காணவும்.
@simtamil10 ай бұрын
👍sundarrajaram
@peasanthabans77033 жыл бұрын
Thanks for Mr.Aswin as well
@simtamil10 ай бұрын
👍peasanthabans
@umamirun3 жыл бұрын
He is my inspiration too. Thanks for doing this Dr. He is absolutely true. I got in to central university as faculty in Delhi by attending interview of being myself. Excellent interaction!!
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி uma mirun
@sureshgokul86283 жыл бұрын
Dr Ashwin vijay , sylendra babu ips both are a great leaders
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி HEALTH CARE
@kalaiarasan28413 жыл бұрын
சார் நீங்கள் கிடைத்தது எங்களுக்கு பெரிய புதையல் இந்த மாதிரி பல புதையல்களை எங்களுக்கு காண்பியுங்கள் மிகவும் நன்றி
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி kalai arasan
@malarvily23272 жыл бұрын
இரண்டு ஆளுமைகளுக்கும் மிக்க நன்றி! 👏👏👏👏👏👏 சீ ! என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என வெட்கப்படுகிறேன். மிகவும் அவசியமான சாட்டை அடி.
@simtamil10 ай бұрын
👍malarvily
@tamilkurumpadal3 жыл бұрын
Dear Doctor Ashwin Vijay வணக்கம் 🙏 இந்தக் காணொளியை நான் பலமுறை பார்க்காமல் skip செய்துள்ளேன் சுமார் 1 மணி நேர duration Video என்பதால். ஆனால் இன்று அதற்காக வருந்தினேன். இன்று தான் முதல் முறை முழுமையாகப் பார்த்தேன். மிகப் பயனுள்ள ஆகச் சிறந்த உரையாடல். நமது DGP ஐயா அவர்கள் விடாமுயற்சி, குறிக்கோள், தோல்வியை எதிர்கொள்ளும் மனோ திடம், உடல் நலத்தின் முக்கியத்துவம், குடும்ப நலன், தாய்ப்பாசம், உதவும் பண்பு, சமுதாயக் கடமைகள், சிறுவர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமான தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, சோதனைகள், சாதனைகள் etc., etc., பற்றி தெளிந்த நீரோடை போன்று விவரித்துள்ளார். களைத்திருப்போரை வேகமாக, உற்சாகமாக ஓடச் செய்யும் அவரது உத்வேக வார்த்தைகள். உங்களது சிறப்பான கேள்விகள் மூலம் நல்ல வண்ணம் எங்களுக்குப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன்! வளர்க உங்களது மக்கள் சேவை! ❤️👍
@simtamil10 ай бұрын
👍tamilkurumpadal
@tamilkurumpadal10 ай бұрын
@@simtamil 🙏🙏🙏
@sivakumarpc26373 жыл бұрын
I thought I m 22 now ...I can't achieve great things but I m cleared my self doubts....thank you Anna for life changing interaction
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி sivakumar pc26
@fowziyarazak71163 жыл бұрын
I liked this inspirational conversation V useful mind relaxation👍👍👍
@bharati61903 жыл бұрын
Easily one of the best interviews I have heard. What an amazing personality!
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anna Bharati
@krkrishnakumar3 жыл бұрын
Thank you so much for mentioning me Sir🙏 Your inspiration works wonders🙏🙏🙏
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி KR Krishnakumar
@SuvayinRagasiyam3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி இருவருக்கும் 🙏👍
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Suvayin Ragasiyam
@mobiletest45453 жыл бұрын
அருமை அருமை அருமையான உபயோகமான கருத்துகள் பகிர்வுகள். இருவருக்குமே என் வாஞ்ஞைமிகு வாழ்த்துக்கள்
@simtamil2 жыл бұрын
👍Mobile Test
@rajambalmd61193 жыл бұрын
Two most favorite n inspirational persons in one frame✌👍
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajambal MD
@sarvaananth95493 жыл бұрын
நான் என் இளைமைப் பருவத்தில் இது போன்ற வார்த்தைகளை கேட்டிருந்தால் என் நிலைமை மாறிஇருக்குமோ என்னவோ
@ahamedhuzzain9643 жыл бұрын
ஆன் நொட்டிருப்ப
@subashreem9533 жыл бұрын
Both are my favorite . special interview for me .my inspiration .my life will be turn change this two persons thanks ah lot are sir
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி subashree m
@CoimbatoreCulturalClub2 жыл бұрын
I salute u both sir...Dr.Manikandan.E.S from Coimbatore
@simtamil10 ай бұрын
👍 Coimbatore culture
@paranthaman65903 жыл бұрын
சூப்பர,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@simtamil10 ай бұрын
👍paranthaman
@sasipriyamathiyalagan18243 жыл бұрын
I will recollect my energy ...i love the interview ....
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sasipriya mathiyalagan
@navaneee343 жыл бұрын
Rentu perum ennoda inspiration and my favorite person 😍 love you
@simtamil10 ай бұрын
👍navanee
@m.j.syedibrahim36193 жыл бұрын
வணக்கம் அண்ணா நம்மை நாமே சுயபரிசோதனை செய்யக் கூடிய அருமையான பதிவு
@simtamil10 ай бұрын
👍m.j.syedibrahim
@parameshwaran0072 жыл бұрын
திரு சைலேந்திரபாபு சார் அவர்களின் வெள்ளந்தியான பேச்சு அழகு தன்னம்பிக்கையை ஊட்டுகிறீர்கள்
@simtamil10 ай бұрын
👍parameshwaran
@maanilampayanurachannel52433 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு ஆளுமைகள். ஒரே இடத்தில் இரண்டு பேரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்வாழ்த்துக்களும்.. நன்றிகளும் !
@simtamil2 жыл бұрын
👍 Maanilam
@zahir23520103 жыл бұрын
My inspiring two iconic in one Frame.
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி ZAHIR HUSSAIN SIKKANDAR KASIM
@sangithanga3 жыл бұрын
Thank you for this wonderful interview Ashwin Sir👍
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sangeetha Thangavelu
@rajilotus36243 жыл бұрын
I chose uniform forces bcz of his interview in uniform !!! Today I relook my mid life crisis with this interview ! Thanks you dr Ashwin !
@simtamil10 ай бұрын
👍rajilotus
@anbuselvan49113 жыл бұрын
இரண்டு தோழமைகலுக்கும் எனது நன்றி. உரையாடல்கள் அறுமை..
@simtamil10 ай бұрын
👍anbuselvan
@jansirani46013 жыл бұрын
சார் அருமையான விளக்கம். அசத்த்த்தல் விளக்கம். உடல் அமைப்பில் அளவாக இருந்தால் ஆடை அணியும் விதமும் அழகாக இருக்கும். இதை அடுத்தவர்கள் நம்மை புகழும்போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையிலும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும். இரண்டு சாம்பவான்களின் பேச்சு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல சமுதாய அக்கறை. அதுதான் இவர்கள் இவ்வளவு உயர்ந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்கள். இவர்களின் பெரிய ரசிகை நான். ஒரு முறை சன் நியூஸ் தொலைக்காட்சியில் என் கவுண்டர் சரியா தவறா என்று பேசும்போது ,சரி என்பதைப்பற்றி நான் பேசினேன். அதில் மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு சாரைத்தான் கோயம்புத்தூர் முஷ்கின் கொலை ரொம்ப நாள் என் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது. அதுதான் இவரின் என் கவுண்டரை உதாரணமாக சொல்ல வைத்தது. எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தக வாசிப்பு எவ்வளவு பெரிய மனமாற்றத்தரும் மகிழ்ச்சியையும் தரும் என்பதற்கு இவர்களை விட வேற எதையும் உதாரணமாக சொல்ல முடியாது. இவர்களின் பேட்டி இளைஞர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். நன்றி. நன்றி.
@simtamil10 ай бұрын
👍jansirani
@rainydrops21943 жыл бұрын
Two legands in one frame..salute fr both
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Rainy Drops
@BusinessPannalam3 жыл бұрын
Mr Sylendra babu IPS சார் follower in FB too :) பல அருமையான கருத்துக்கள் காலை நேரத்தில் கிடைக்கும் !! follow his page in FB :) இவர் interview என்றால் முழுமையாக பார்ப்பது உண்டு !! thank you for sharing your experience :) Dr Ashwin sir too so popular in FB !! both are doing great jobs for youth :) all the best :)
@simtamil10 ай бұрын
👍BusinessPannalam
@srica37313 жыл бұрын
I was having a bad day. Came here and such an inspiration. Thanks Dr Ashwin for doing this.
@simtamil10 ай бұрын
👍srica
@peasanthabans77033 жыл бұрын
We are proud of u from kanayakumari sir
@simtamil10 ай бұрын
👍 peasanthabans
@யாரோ...யாருக்கோ3 жыл бұрын
மிகசிறந்த நேர்காணல்
@simtamil10 ай бұрын
👍user ux6rh2gg1o
@anuradhasuresh78333 жыл бұрын
Excellent Interview! Truly Inspirational! Thanks a lot Doctor for doing this.
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anuradha Suresh
@vaishnavis20843 жыл бұрын
Thankyou so much sir for such a great inspirational interview. Gained lot of positivity.💫🌟
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vaishnavi S
@umamirun3 жыл бұрын
Was looking forward this interview and listened in one go
@shankarsarma29583 жыл бұрын
சிறப்பான நேர்க்காணல்
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Shankar Sarma
@sathishyazhisai27782 жыл бұрын
ப்பா... அம்பது நிமிஷம் போனதே தெரியல.... மனசுல புது என்னர்ஜி கெடச்சிருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் மிக்க நன்றி.
@simtamil10 ай бұрын
👍sathishyazhisai
@anandanarayanan70623 жыл бұрын
Perfect explanation of failure management. During failure how to manage it. Both of you really helping youths. Thanks to Dr. Sylendra Babu IPS and Dr. Ashwin Vijay. In 2017 i met Sylendra babu for my UPSC interview. Really inspiring.
@pushpaponnusamy9886 Жыл бұрын
Number plz
@simtamil10 ай бұрын
👍anandanarayanan
@sivajayaraj82133 жыл бұрын
Romba nal waiting for watching this ❤️❤️
@simtamil3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva Jayaraj
@trendingvideo75083 жыл бұрын
No words to say ....such refreshing interview
@simtamil10 ай бұрын
👍trendingvideo
@bananashake19142 жыл бұрын
Thanks for the speech sylendra babu sir❤
@simtamil2 жыл бұрын
👍 Banana Shake
@arumugammurugesan8147 Жыл бұрын
அருமையான பதிவு, ஓய்வு க்கு பின் டிஜிபி அவர்கள் அப்துல்கலாம் ஐயா அவர்கள் விட்டு சென்ற பணியை தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் செயலை ஏற்று தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.
@simtamil10 ай бұрын
👍arumugammurugesan
@aideveloper79533 жыл бұрын
Immense respect to both the catalyst...Down to earth conservation which doesn't looking for public attention seeking instead looking for change among students...True care for youngsters
@barakathcs3 жыл бұрын
Both are amazing people who are energising the youth.
@simtamil10 ай бұрын
👍barakathcs
@pachatamilan3603 жыл бұрын
One of the best inspiration to everyone rolemodel for everyone including me hats off sir ashwin vijay nengalum vera level sir super inum nenga ithu mari neriya pananum sir