எதனால் ஞாபகமறதி ஏற்படுகிறது? அதை எவ்வாறு தடுக்கலாம்! | How to stop MEMORY LOSS? | Dr Ashwin Vijay

  Рет қаралды 844,892

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

For more info, visit: www.instrength.org #drashwinvijay #instrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Memory Loss
Hello Friends,
Today's question is about how to increase memory or how to increase the efficiency of our brain?
To simplify, it is better to learn what not to do than what to do.
If you are a person with heart disease or diabetes or eat plenty of processed foods, or fundamentally you are not an active person, or if you are a smoker, then you might have problems with your memory.
It's quite normal for people who are above 70, but due to the bad lifestyle, even younger people of ages 35-40 seem to be affected.
It is unacceptable and not a good thing.
There are many things to discuss but to put it simply, ill tell you four things that you can do.
First and foremost, start your day with exercise. Try to spend at least 30 mins to warm up your body.
when you exercise, your oxygen level and blood circulation increase. Brain chemicals such as dopamine, serotonin are secreted more and will help in creating a positive response.
Secondly, I have already spoken about the foods that increase the efficiency of your brain in my earlier videos.
Coconut oil, coconut, vegetables, and any greens should be part of your daily diet.
Oranges, grapes, guava, and pineapple will have positive effects on your brain health.
Add at least one teaspoon of turmeric to your food every day. Omega 3 fatty acids are good for your brain. Fish is a rich source of omega 3 fatty acids.
Walnuts, almonds, sunflower, and pumpkin seeds are also good for your brain.
A good 7 hours of sleep is necessary. At the most 6 hours is mandatory if you are a busy person.
The quality of your sleep is more important than the number of hours. Even 6 hours is a good count if it's deep sleep.
Also, avoid using cellphones and screens 1 hour before bedtime. Sleep is very important for your memory and your brain.
Avoid drinking coffee before bedtime. Some people drink coffee before bedtime.
Caffeine is a stimulant and you will not be able to sleep if you drink coffee.
If you want a good sleep, avoid coffee at least 6 hours before bedtime. Caffeine is not only in coffee but also in many soft drinks. Avoid drinking any soft drinks too before bedtime.
The fourth and most important of all is to learn something new every day. Most of us are not doing it nowadays. After we attain a certain age, we stop learning things and we repetitively do the same things over and over.
When you learn new things, your brain will start generating newer cells. It doesn't have to be big. You can start by reading a book. You can even learn a new sport if that excites you. You can even try to learn to play new instruments.
The easiest thing anybody can do is read a book. When you try new things, your memory cells in the brain will regenerate and minimize memory loss. Your concentration will increase.
If you follow these things, you can surely get rid of memory loss issues, especially among youngsters.
As I always tell you, we must learn about our body and it's our responsibility to take care of it.
Hope this video was helpful to you all. See you guys in another video soon.
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Discover more at www.instrength.org
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 1 000
@simtamil
@simtamil 3 жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@arunpandi828
@arunpandi828 3 жыл бұрын
குளிர்சாதன பெட்டியில் பொருட்களை வைத்து பயன்படுத்துவது பற்றி சொல்லுங்க...SIR
@jayajayapooja9723
@jayajayapooja9723 3 жыл бұрын
கிரீன் டீ பற்றி ஏதாவது சொல்லுங்க டாக்டர் குடிக்கலாமா
@sujitharamesh4569
@sujitharamesh4569 3 жыл бұрын
Disc out back pain ku complete medicine solluge sir
@nithyalakshmir7346
@nithyalakshmir7346 3 жыл бұрын
Sir tell us about vernicose vein i have that problem even i cant stand a two minutes pls tell me about that
@valarmathi2728
@valarmathi2728 3 жыл бұрын
@@arunpandi828 8ìlĺoĺòòòlooķkķķklkllllllllllllĺlllllllĺlllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllĺllllĺlllĺĺlĺlllllll
@Absbhsjsm
@Absbhsjsm 3 жыл бұрын
1.avoid process food&sugar 2.avoid inactive 3.exercise daily 4.turmeric.vegetables&coconut oil Orange, fish, egg, nuts, sunflower seed 5.sleep 6 to 7 hrs Don't drink coffee before 4 hrs 7.learn something new Avoid memory loss
@jp2574
@jp2574 3 жыл бұрын
Nice 👏🏼🙌🏼
@aravindhaaron9369
@aravindhaaron9369 2 жыл бұрын
✨🤗✨
@maha9179
@maha9179 Жыл бұрын
Thanks 👍
@sivaarthi7717
@sivaarthi7717 Жыл бұрын
Memory loss treatment
@bhavanithillai
@bhavanithillai Жыл бұрын
Thank You 🎉
@kalki7636
@kalki7636 Жыл бұрын
கொடூரமான ஞாபகமறதி பற்றியும் அதற்கான தீர்வை யும் இவ்வளவு எளிமையாகச் சொன்னதற்கு நன்றி ஐயா.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@kalki7636
@akilapalani8150
@akilapalani8150 3 жыл бұрын
எத்தனை பதிவுகள் முக்கியமான விஷயத்தை எத்தனை முறை மனதில் பதிய வைக்க முயற்சி செய்கிறீர்கள் நன்றிகள் டாக்டர்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Akila Palani
@rahmankhan1376
@rahmankhan1376 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா...
@umamukunthan75
@umamukunthan75 3 жыл бұрын
உடலும், உள்ளமும் சிறப்பாக இருப்பதற்கு உங்கள் பதிவுகள் துணை செய்கின்றன. மனித இனத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை அதில் தெரிகிறது .மனதார்ந்த வாழ்த்துக்கள்.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@umamukunthan75
@pramilajay7021
@pramilajay7021 3 жыл бұрын
நினைவாற்றலை அதிகரிக்க நீங்கள் வழங்கிய அத்தனை தகவல்களுக்கும் நன்றி Dr..❤🌹🙏
@selviannamalai58
@selviannamalai58 2 жыл бұрын
Thank you sir
@simtamil
@simtamil Жыл бұрын
👍 pramilajay
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 11 ай бұрын
Thank uou
@mahboyys5170
@mahboyys5170 11 ай бұрын
❤😂🎉❤🎉😢😮❤🎉❤
@mithranv240
@mithranv240 2 жыл бұрын
Dr sir.fine to giving good services to ours God bless 🙌 you..I an 74..I still I can tell my school day all the teachers name from 1 st std ti in my s.s.l.c..only thing age my age some time I can surching my cell and my spectacles. And Other. It's tru...sir..
@kumarmathavi8100
@kumarmathavi8100 3 жыл бұрын
டாக்டர் உங்களாள் நாங்கள் தெறியாததை அதிகம் தெறிந்துகொள்கிரோம்... இன்னும் தெறிந்து கொள்ள விரும்பிகிறோம் நன்றி நன்றி டாக்டர் 😍. I falowe you sir for my health . Thank you.. we love you doctor 😍😍😍😍😍 ... உங்கள் பேச்சுதான் எனக்கு பிடித்தது..
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@kumarmathavi8100
@senthilnathan1992
@senthilnathan1992 3 жыл бұрын
சரியான நேரத்தில் தேவைப்படும், உபயோகமான பதிவு... நன்றிகள் பல அஸ்வின் சார்🙏🏼🙏🏼... உங்கள் பதிவை நாங்கள் எப்போதும் அவசரமாக ஓடும் வேகத்தில் ஒரு நிமிடம் நின்று கவனிக்கிறோம்...😍😍
@simtamil
@simtamil Жыл бұрын
👍senthilnathan
@VIEW189
@VIEW189 3 жыл бұрын
Sir, I am a silent listener of you and your videos and comment very less. But this time I had to. Because for the past few weeks, all your videos are very much relevant to the thoughts whichever come in my mind. Especially this one. I am suffering forgetfulness nowadays. And today I felt very bad of an incident. And your video pops up for the same topic. I believe this is called the universal connect which you always speak about 👍👍👍
@sundararajanparasuraman9554
@sundararajanparasuraman9554 2 жыл бұрын
1) உடற்பயிற்சி 30 நிமிடம், 2) தேங்காய் எண்ணெய், பச்சை காய்கரி, பழங்கள், மஞ்சள், மீன், பாதம், பூசணி விதை, 3) 6-7 மணி நேரம் தூக்கம், தூங்குவதற்கு முன் காபி தவிர்த்தல், 4) புதிய விசயங்கள் கற்க முயற்சித்தல் (படி, விளையாடு).
@renukarunka5740
@renukarunka5740 Жыл бұрын
Correcta sonnenga
@anbupriya9809
@anbupriya9809 6 ай бұрын
Crct uhhh!!
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 3 жыл бұрын
இந்த பதிவு ஒவ்வொரு நொடியும் நம்வாழ்வை நன்றாக அனுபவித்து வாழ்வும், பிறர்க்கு உதவியாக வாழவும் மிக மிக முக்கியமான பதிவு ஆக உள்ளது 👍 மிக்க நன்றி தம்பி🙏மறதி மிக மிக கொடுமையானது.உணர்ந்து வாழ்வை செம்மைப் படுத்துவோம் விழிப்புணர்வுடன் 👍🙏🙏.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 ajayaprakash Prakash
@aadhilshaa7285
@aadhilshaa7285 2 жыл бұрын
I'm 25 I'm suffering from lack of memory power extremely 😭 day to day I'm losing my confidence that's why I'm here in this video 💔
@kss.shanmuganathan1888
@kss.shanmuganathan1888 Жыл бұрын
Ippo yappdi bro errukika
@aadhilshaa7285
@aadhilshaa7285 Жыл бұрын
@@kss.shanmuganathan1888 nalam visarchathuku nandri..Happy to hear this bro♥️ Naan ipo romba nalla irken dr.ashwin sona mari na Enoda discipline seer thiruthikiten ipo I'm better bro
@kss.shanmuganathan1888
@kss.shanmuganathan1888 Жыл бұрын
@@aadhilshaa7285 ok bro ❤️
@prakashram1486
@prakashram1486 Жыл бұрын
Yes bro I am also
@arsha524
@arsha524 Жыл бұрын
Emoda age 15 tha ana 😭
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
பஞ்ச் டயலாக் என்று சொல்வாங்க.நச்சுனு நான்கு வார்த்தைகள் என்பதைப்போல நறுக்கென்று நலமாக வாழ எல்லாம் சொல்லிட்டீங்க. ரொம்ப நல்லா இருக்கு. நன்றி டாக்டர்.
@RemoSandy-lt3xz
@RemoSandy-lt3xz Жыл бұрын
Dr Ashwins video is a valuable gift🎁 for all the people who watch it. at any moment. Thank you so much Sir! ❤️
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@RemoSandy-lt3xz
@Srinivasan99400
@Srinivasan99400 11 ай бұрын
நிறைய விஷங்கள் நான் மறந்து ஓரு தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் இருக்கிறேன்
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
நன்றி சார்🙏 அத்தனை தகவல்களும் பயன்படித்தினால் அமிர்தம் தான் அளவுக்கு மீறினால் விபரிதம் தான். நல்ல தகவலுக்கு நன்றி சார்🙏
@indrarajiah2396
@indrarajiah2396 2 жыл бұрын
After 70 whats the correct excercise to do
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@arunnhas
@kavyas.7a592
@kavyas.7a592 2 жыл бұрын
இப்படி ஒரு நண்பன் கிடைக்க என்ன பாக்கியம் செய்தோம் புரிய வைக்கமுயற்சிசெய்கிறீர்கள் நன்றி🙏🙏🙏🙏💯💯💯💯
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@kavyas.7a592
@Indra-s1e
@Indra-s1e Жыл бұрын
How People with memory loss would remember what the doctor said 😂😂😂😂
@VsMohanrajan
@VsMohanrajan 2 жыл бұрын
நன்றிகள் பலகோடி எல்லாம் நான் தடுமாற்றத்தில் உள்ளேனோ அப்போதுதேல்லாம் உங்கள் பதிவு என்னை காப்பாற்றியுள்ளது இதற்கு வார்த்தைகளால் நன்றி கூற வார்த்தைகள் போதாது...Dr அஸ்வின் சார்
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@VsMohanrajan
@SakthiVel-id5du
@SakthiVel-id5du 3 жыл бұрын
ரத்தின சுருக்கமாக உங்கள் காணொளி சிறப்பு மற்றும் பயனுள்ளதாக உள்ளது நன்றி sir
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@SakthiVel-id5du
@premarajendran3199
@premarajendran3199 3 жыл бұрын
இந்த தகவல் நிறைய பேருக்கு உதவிகரமாக இருக்கும் நன்றி டாக்டர்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍Prema Rajendran
@nchitra6125
@nchitra6125 3 жыл бұрын
நினைவுத்திறன் அதிகமாக கூறிய அறிவுரைகள் அனைத்தும் அருமை ங் டாக்டர்.நன்றி.👌👌🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி N Chitra
@prakashc1218
@prakashc1218 3 жыл бұрын
Thanks Doctor எனக்கு 36 வயசு ஆகுது கடந்த ரெண்டு வருஷமா எனக்கு இந்த பிரச்சனை இருக்கு
@mala.mohankumar
@mala.mohankumar 3 жыл бұрын
அருமையான தகவல் 👌நன்றி சார் 🙏 வாழ்க வளமுடன் 💐
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mala M
@kaminishankar8301
@kaminishankar8301 Жыл бұрын
Coffee is so true. I weaned on coffee for almost two weeks. I was wondering why I didn't have good sleep last night, I had coffee last evening.
@extremehari7706
@extremehari7706 3 жыл бұрын
Thank you so much Doctor,. Your thoughts & messages towards health & personal development are very much useful & inspiring us. Once again 🙏🙏🙏. Keep motivating us Doctor
@simtamil
@simtamil Жыл бұрын
👍extremehari
@sasisatozclassic
@sasisatozclassic 11 ай бұрын
Sir I am 54 years old I couldn't remember where I am keeping my things from my childhood onwards but I used to get three ranks from my school days and in my college days.Thanks for your video.
@amwajiha
@amwajiha 3 жыл бұрын
Good message 👍👍thank you so much Dr ♥️
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 a mwajiha2017
@vsperumalsn
@vsperumalsn 3 жыл бұрын
❤️மிக மிக நன்றி மருத்துவர் அய்யா. எங்களுக்காக பல புதுப்புது விஷயங்களை ஆராய்ந்து தெளிவாகப் புரியும்படி சொல்கிறீர்கள் அதற்கு நன்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 vs Perumal seeni
@gunalakshmigunalakshmi2060
@gunalakshmigunalakshmi2060 3 жыл бұрын
Thank you for your valuable speech sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Gunalakshmi Gunalakshmi
@parvathiraja3352
@parvathiraja3352 2 жыл бұрын
நீங்கள் அழகாக கூறினீர்கள் இதை எல்லாம் நான் செய்கிறேன்.என்வயது எழுபது.நன்றி நான் சிறு வயதில் இருந்தே புத்தகம் படிப்பேன்.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@parvathiraja3352
@vigneshkarthik42
@vigneshkarthik42 3 жыл бұрын
Thank you doctor❤
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Vignesh Karthik
@challengewithgiridharan2262
@challengewithgiridharan2262 3 жыл бұрын
இந்த பிரச்சனை எனக்கும் இருக்குதுங்க Sir. நல்ல தகவலுக்கு மிக்க நன்றி Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Challenge With Giridharan
@vijayalakshmisenthilkumar6400
@vijayalakshmisenthilkumar6400 3 жыл бұрын
Doctor Sir ,very good👍 information for both" youngsters and adults".🙏🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 VijayaLakshmi Senthilkumar
@deepasekar6728
@deepasekar6728 3 жыл бұрын
@@simtamil hai sir explain Alzheimer disease
@rathathangaraj5766
@rathathangaraj5766 3 жыл бұрын
👌👏👏 excellent Dr. Pothusa kathukra habit memory loss mattum ella hole set of body refresh agum . It's I feel. So good 👍
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@rathathangaraj5766
@sambarindian4505
@sambarindian4505 3 жыл бұрын
Thanks doctor nicely summarized. Your topics are very helpful, radiating positive energy every day. In addition to food. Also wanted to share couple of more points, although I know that you are expert in medicine. Recalling daily events, weekly events Aalso helps one to rejunevate our memory cells. Recording daily events at close for 2 years now. It is pretty useful for me. Meditation in addition to your listed items also helps one to organize one's thoughts. Even west follows the same.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@sambarindian4505
@thirur2510
@thirur2510 3 жыл бұрын
Naan ungalakum unga voice kum naan adimai sir very well caring person my dear Kingmaker
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@vtamilmaahren
@anasnawas
@anasnawas 2 жыл бұрын
5 வேளை தொழுகை இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியம். அது போதும் உடற் பயிற்சி க்கு பதிலாக அமையும்.
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 3 жыл бұрын
Thank you so much Sir... l'm looking forward this video... fantastic information to youngsters 🙏🙏🙏👍☺️
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sankar subramaniam
@rexybeulajebastin9453
@rexybeulajebastin9453 Жыл бұрын
My son is 9years he forgets what he studies thank you so much doctor
@mad_hub_alan.
@mad_hub_alan. 2 жыл бұрын
Enakku mattum than ivara pakkurathukku KL Rahul mathiri theriyuthaa 🙄🙄🙄
@nikithakirthi8153
@nikithakirthi8153 2 жыл бұрын
Dr. வாழ்க வளமுடன். நிறைய பேர் நலமுடன் வாழ
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Nikitha Kirthi
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் வாழ்க வளமுடன்
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@fluffycandyfloss5045
@velmuruganparamasivam6023
@velmuruganparamasivam6023 3 ай бұрын
💐💐Sir, you are one of the kind hearted persons. Always giving good things to the people. Your speech also eradicates fear. 🙏🙏
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@velmuruganparamasivam6023
@srivatsanad
@srivatsanad 2 жыл бұрын
Sir, my personal experience oats will improve memory for sure.
@vidyamani1715
@vidyamani1715 3 жыл бұрын
மிகவும் அருமையான தேவையான பதிவு.வாழ்க வளமுடன் Dr. Vijay .
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vidya Mani
@BuvaneswariR
@BuvaneswariR 3 жыл бұрын
உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாகவும் உபயோகமாகவும்உள்ளது.மிக்கநன்றி டாக்டர்.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Buvaneswari3463 R
@ramanctn8633
@ramanctn8633 3 жыл бұрын
Dr. Sir, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 இக்காலத்திற்கு மிக மிக தேவையான ஆலோசனைகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு....❤️👍👌👏👏👏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Raman CTN
@sobanajesudasan2101
@sobanajesudasan2101 6 ай бұрын
மிகவும் பயன் உள்ள தகவல் ரொம்ப நன்றி 🩺👌😍
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@sobanajesudasan2101
@Najimu07
@Najimu07 3 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு ரொம்ப நன்றி டாக்டர்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Asma
@esa1728
@esa1728 Жыл бұрын
DR. While finishing video please repeat the points you mentioned in the video which will usefull to remember
@amigo4558
@amigo4558 2 жыл бұрын
நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள ஆலோசனை .
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@amigo4558
@sara-tamilmotivations
@sara-tamilmotivations 2 жыл бұрын
👌Most needed information. Thank you Doctor. Please Stop Watching Mobile Before You Sleep.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@sara-tamilmotivations
@dr.vigneshkumarphdphysioth6585
@dr.vigneshkumarphdphysioth6585 3 жыл бұрын
Premature memoryloss( dimentia) amazing tips with scientific facts foods habits to prevent and overcome ..good one for all of us dr
@nirmalabalasingam4319
@nirmalabalasingam4319 3 жыл бұрын
அருமையாக விளக்கம் தந்ததற்கு நன்நி👍🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Nirmala Balasingam
@AK-wy4he
@AK-wy4he Жыл бұрын
Puthusa kathukanum..nala visayam doctor..❤
@senthilraju6476
@senthilraju6476 2 жыл бұрын
அனைத்தும் ஏற்றுக்கொள்ள தகுந்த அறிவுரைகள்.... மிக்க நன்றி!
@simtamil
@simtamil Жыл бұрын
👍senthilraju
@prabakarann3238
@prabakarann3238 2 жыл бұрын
மிகவும் நுட்பமான கருத்துகள். Thank you.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@prabakarann3238
@sukanyakrishnan5198
@sukanyakrishnan5198 3 жыл бұрын
Ennakum edhavadhu new ah therinjikuradhula romba interest iruku tq sir for such a valuable time spending for me
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 3 жыл бұрын
நம்வாழ்வும் சிறப்பாக இருக்க முயற்சி செய்யும் உங்கள் நல்ல மனதிற்கு நன்றிகள் பல 💞💞💞💞
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@vasanthymaheswaran6848
@samuela98
@samuela98 Жыл бұрын
Dear Sir, Thank you so much for your help full information!!
@simtamil
@simtamil Жыл бұрын
👍samuela
@ksmani5938
@ksmani5938 2 жыл бұрын
மூளையின் ஞாபகம் சக்தி அதிகரிக சொன்ன செய்திகள் பயனுள்ளதாக இருந்தது. நன்றி சார்.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@ksmani5938
@valli4273
@valli4273 3 жыл бұрын
நன்றி சார் இரவு சாப்பிட்டு காபி குடித்து பழகி விட்டேன் இனிமேல் குடிக்க மாட்டேன். 🙏
@lathaselvipk3185
@lathaselvipk3185 2 жыл бұрын
இப்பொழுதெல்லாம் பூசணி வாங்கும் போது பூசணி விதைகளை வீணடிக்காமல் எடுத்து உலர வைத்து உணவில் சேர்த்து சாப்பிடுகிறேன் நன்றி Doctor, வாழ்க வளமுடன் 🙏🙏
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@lathaselvipk3185
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 2 жыл бұрын
தங்கள் பதிவுகள் மிக உபயோகமாக உள்ளது நன்றி டாக்டர்
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@gnanamparamasivam1460
@senthilarunagri3501
@senthilarunagri3501 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி தகவலுக்கு அனேக நன்றிகள் அன்பிற்கும்💐🙏💗
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@senthilarunagri3501
@sonisiva8768
@sonisiva8768 2 жыл бұрын
Vanakkam doctor🙏 Enaku 4 years Kita Tinittus irukku plss ethachum advice sollunga plss
@Shebltop5
@Shebltop5 2 жыл бұрын
எனக்கு அதிகமாக Book வாசிக்க பிடிக்கும்
@RamInChennai
@RamInChennai Жыл бұрын
Since childhood I had a sharp memory until I was stuck by seizure disorders in my 20s. Medications had side effects of wiping my short term memory regularly. Professional and personal growth was minimal. I came out of medications after 13 years and now my memory has improved a lot. Believe it or not, the food thay we eat had a profound effect on our memory. So always eat those that doctors recommend
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏மிகவும் இனிமையாக தந்தீர்கள் நன்றிகள்🥀🌹👏🏿🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Kannagi Kannagi
@sumathij9954
@sumathij9954 2 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்j Sumathi jaya chandran family
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@sumathij9954
@Vishnu-kj5ph
@Vishnu-kj5ph Жыл бұрын
எனக்கும் ஞாபக மறதி அதிகமா இருக்கு. V2 சாவி மரப்பென், புக்ஸ் மறப்பேன்,saptatha மறப்பேன், extremely clg kku bag ea மறந்து poiten. ஊருக்கு போன இடத்தில் ட்ரெஸ் jwells nnu எல்லாமே maranthuruven 😭😔😫
@user-ram30sep
@user-ram30sep Жыл бұрын
Vanakkam sir Unga video parthen nanraga இருந்தது,என்னால் பணியின் காரணமாக 4 hrs thunka முடிகிறது ஏதாவது டிப்ஸ் இருக்கா sir
@krishna3boys261
@krishna3boys261 3 жыл бұрын
Nenga endraiya youngsters ku oru valikatiya erukenga sir thanks for health caring sir
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@krishna3boys261
@Shinbury
@Shinbury Жыл бұрын
Thank you doctor ❤️. Bcos today I was very upset. After i have seen you it gives some energetic feel. May God bless you doctor.
@simtamil
@simtamil Жыл бұрын
👍karthikeyang
@ssraghavan2008
@ssraghavan2008 3 жыл бұрын
REALLY USEFUL DEAR DOCTOR. THANK YOU
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 sathyamoorthy Srinivasa raghavan
@jayalakshmivijayakumar9018
@jayalakshmivijayakumar9018 2 жыл бұрын
Dr. என்னுடைய அம்மாவிற்கு மன அழுத்ததில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தூக்க மாத்திரை மாத்திரை இல்லாமல் தூங்குவது இல்லை.மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு ஆலோசனை கூறுங்கள் டாக்டர்.🙏
@papayafruit5703
@papayafruit5703 Жыл бұрын
1:03 another reason is, constantly exposed to technology. I mean , constantly browsing and at certain point you fail to think and browse aimlessly.
@mahendranpirem1327
@mahendranpirem1327 Жыл бұрын
நீங்கள் வழங்கிய தகவல் அனைத்து நல்லதகவல். Thank you sir
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@mahendranpirem1327
@chitrachith9874
@chitrachith9874 2 жыл бұрын
Nandri sir.... konjam nalave marakkama etha seiyanumnu nenaipen.but maranthuduven.ennada ethunu yochichide erunthen.corrat ungaloda movtivesan speach...❤❤❤cofee kudikla but tea kudikran athigamana day ku 4 time .
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
இருங்க, ஞாபகப்படுத்தி கூறுகிறேன்.
@ayishabegam1968
@ayishabegam1968 Жыл бұрын
ஈசியான தேவை யான தகவல் 😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 த
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@ayishabegam1968
@georgethandayutham8505
@georgethandayutham8505 3 жыл бұрын
Thank you for all very good facts 👍. God bless you for the great service 🙏🥰
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி George Thandayutham
@surendharmuthukumar3349
@surendharmuthukumar3349 3 жыл бұрын
Sir thank you very much enaku romba memory loss iruku and diabetic rendum neenga sonnathai kandipaga try pannuven once again thank you sir
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@surendharmuthukumar3349
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj Жыл бұрын
SUPER SIR UBAYOGAMANA PADIVU GOD BLESS U
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@Anusuya-xs5mj
@kalaisalbumviji7600
@kalaisalbumviji7600 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது☺️
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@kalaisalbumviji7600
@arifsalam2779
@arifsalam2779 5 ай бұрын
I am 29 years old but I have a lot of memory lose like forgetting. I will follow your instructions from tomorrow sir. Thank you so much🎉
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@arifsalam2779
@parveenabdulsalam4962
@parveenabdulsalam4962 3 жыл бұрын
Super Dr unga padhivu miga arumai neraya peruku conform a useful ana vishayam thankyou so much
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@parveenabdulsalam4962
@raghuraghu-kb7ip
@raghuraghu-kb7ip 2 жыл бұрын
Such a wonderful human Dr.Anna Neenga 🙏🏻🙏🏻🙏🏻
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@raghuraghu-kb7ip
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
Welcome 🙏waiting brother thanku 💐
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Kannagi Kannagi
@saravanakumar-fx6bw
@saravanakumar-fx6bw 3 жыл бұрын
நன்றி🙏💕 மருத்துவர் அய்யா
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 saravana kumar
@teronblesi6285
@teronblesi6285 3 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் நன்றி
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@teronblesi6285
@vijayakumarirajaratnam246
@vijayakumarirajaratnam246 3 жыл бұрын
Very well Explained sir Thank you so much for sharing 👍 🙏🏻 God bless you sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayakumari Rajaratnam
@janakiviswanathan159
@janakiviswanathan159 3 жыл бұрын
Thanks Dr Ashwin for the valuable information 👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Janaki Viswanathan
@kalaiyarasans5687
@kalaiyarasans5687 3 жыл бұрын
மிகவும் அவசியம் உள்ள தகவல் நன்றிங்கா சார்.திருச்சிற்றம்பலம்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Kalaiyarasan S
@marthalpraveena8797
@marthalpraveena8797 3 жыл бұрын
Dr. Sathiyama neenga kadavul maru avatharam Dr. Thank you Dr.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Marthal Praveena
@salaisalaisiva50
@salaisalaisiva50 Жыл бұрын
நன்றி; நன்றி சார் 💖
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@salaisalaisiva50
@absaveetha7839
@absaveetha7839 2 жыл бұрын
Sir your smile will improve my memory .thanks a lot.iam a fan for your voice.
@simtamil
@simtamil 2 ай бұрын
👍@@absaveetha7839
Memory tips in tamil | Memory loss and Dementia | Doctor karthikeyan
16:36
Doctor Karthikeyan
Рет қаралды 289 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay
3:19
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 2,8 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН