இன்றைக்கும் என்றைக்கும், நீ எந்தன் பக்கத்தில் ❤😢😢😢 என் மகன் காவிய நாயகன்😭😭😭💔💔 really miss you கேப்டன் ❤😢😢😢
@mr.kiranbaby3993 Жыл бұрын
இந்த பாடலின் வரிகளை இன்று மிகுந்த அளவில் வலியுடன் உணர்கிறேன், கேப்டன் மறைவு
@KL2023-kl11 ай бұрын
Isaignani has given some unique songs for Captain. It really pains the heart that captain is no more. But we can listen to some great songs and think of him always
@MarishS-t4b11 ай бұрын
கண்டிப்பாக
@balammalgurusamy751310 ай бұрын
❤❤❤❤❤@@KL2023-kl
@ramakrishna2547 ай бұрын
😂0@@KL2023-kl
@nambaoorsamaiyal317211 ай бұрын
மீண்டும் கிடைக்காத காவியம் கேப்டன் ஐயா 😭😭😭😭😭😭😭😭 மனசு வலி 😭😭😭
@RameshKumar-it1pk11 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் சார் அவர்களுக்கே சமர்பிக்கிறேன் என்றும் நினைவுகளுடன் உங்கள் ரசிகன்..!!!!
@v.arulkumarv.arulkumar69859 ай бұрын
தமிழ் வார்த்தைக்கு ஒவ்வொன்றுக்கும் வைரக்கல் பதித்தது போன்ற வார்த்தைகள் அருமை.
@தமிழ்செல்வன்-ட1ப Жыл бұрын
Whoever listening after Captain sir's demise 💔💔💔 Tamils didn't deserve a leader like him...great soul. RIP sir... U will reside in our hearts forever. U will surely find a place in heaven... God's own heart. U deserved a better life sir...😭😭😭
@laddu7562 жыл бұрын
இந்த மாதிரி நல்ல பாடல்களை யார் பாட வேண்டும் என்று தேர்வு செய்து பாடவைத்து தமிழக மக்கள் இதயத்தில் என்றென்றும் அழியாத இசையை கொடுத்த நமது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
@poovizhik11382 жыл бұрын
lol9l0l000
@baland9853 Жыл бұрын
Antha veruthukku thakuthiye illa evar kaikku Vara..
@rojaanbu9502 Жыл бұрын
Nalla isaiya kudukura thaguthi iruku. Aana nalla manasu illa ivaruku
Unmaiya sollanum na idhu mano paadiruntha periya hitt
@mohamedilliyasmohamedelias864010 ай бұрын
அருமையான அர்த்தமுள்ளபாடல் இசையும் அருமை .கேப்டனை கண் எதிரே காண்கிறேன் சார் உங்களை.என் அபிமான நடிகர்..😢😢😢😢
@nishasha47232 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ வித்தியாசமான மெட்டுக்கள், மிக வித்தியாசமான instrumentation 😍😍 THE ONE AND ONLY ❤❤❤❤❤
@gopinath396411 ай бұрын
உங்கள் புகழ என்றும் மறையாது திரு விஜயகாந்த் ஐயா..
@revathyramachandran2880 Жыл бұрын
மிகப் பொருத்தமான பாடல்.hats off to isaigyani.tears rolling
@rajashekarjegadeesan744011 ай бұрын
என்றும் எங்கள் இதயங்களில் கேப்டன்...
@prathikshadance11 ай бұрын
என் நெஞ்சமெல்லாம் கேப்டன் விஜயகாந்த் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@muthukumark99492 ай бұрын
இளையராஜாவின் கேப்டனும் இணைந்தாலே வெற்றி கூட்டணிதான் கேப்டனை நினைத்தாலே இப்பாடல் நினைவுக்கு வரும்
@rojareena75389 ай бұрын
Mசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு 🌿Uploaded🌺by🌼Aravinth பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம் கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம் Fஅன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம் அங்கங்கள் யாவும் இன்னும் என்னும் Mஇன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில் Fஇன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில் Mமெல்லிய நூலிடை வாடியதே மன்மத காவியம் மூடியதே MFஅள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பென்னும் கீர்த்தனை பாடியதே Mசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.... 🎀🎁🎂🎈🎆🎇🎉🎊🎍🎏 ❤💙💚💛💜❤💙💚💛💜 பதிவேற்றம்👉அரவிந்த்👫 நீடாமங்கலம்🍀🌿🌴 Mதாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே Fகாலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே Mவீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும் Fஎத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும் Mஎன் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே MFவாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானிடன் என் மகனே Mசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு....
@brittobrittoa893 ай бұрын
❤❤
@brittobrittoa893 ай бұрын
வரிகள் 🎉❤
@jothipriya74673 күн бұрын
❤❤❤ Amazing 🎉🎉🎉
@SHANMUGAMDHAKSHINAMOORTHY7 ай бұрын
கேப்டனின் ரசிகனாக இருப்பதில் பெருமைப் படுகிறேன்❤ நாம் அவரின் கொள்கைகளை செயல்படுத்தினாலே அவர் நம்முள்ளே உயிரோடு இருப்பார். ❤❤❤
@RajendranRajendrayadavАй бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது மத்திய பிரதேசம் காடு நாபகம் வரும் நான் டிரைவர் டெல்லி செல்லும் போது இந்த பாடலை பத்து முறையாவது கேட்பேன்.
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
இது எத்தனை அழகு நிறைந்த பாடல்🍬🍬 அருமையான இசை அழகான குரல் ஆஹா சரித்திரம் படைத்த இசைஞானி அழகுடா!நீ ஆண்டவா🙏🙏🙏👉👄🤗😭☹️☹️☹️☹️ Raajaagaaru 😊👍
@musicalknots78682 жыл бұрын
Yes, Arumai...arumai
@ajithkumarvadivelvadivel923510 ай бұрын
எழைகள் வாழ நி செய்த தியாகம் உண்மை கேட்கும் போதே கண்களில் நீர் என் தந்தை இறப்புக்கு பிறகு நான் என் கண்களில் நினைத்தால் கண்ணிற் வருகிறது ஐயா கேப்டன் அவர்கள் 😢😢😢😢 நினைத்தால்
@vedhamani6544 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் வழியில்
@_Mini_Talks_2 жыл бұрын
இசை ஞானி இளையராஜா அய்யா அவர்கள் வாழ்க பல்லாண்டு
@What_u_think_u_become Жыл бұрын
Male : Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam… Male : Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu Male : Penn ennum veetil Nee seidha yaagam Kan moodi paarthen Enghum inbam Female : Anbennum aatril Neeraadum neram Anghangal yaavum Innum ennum Male : Indraikum endraikum Nee enthan pakkathil Female : Inbathai varnikkum Ennullam sorghathil Male : Melliya noolidai vaadiyathae Manmadha kaaviyam moodiyathae Male & Female : Alliyum killiyum aayiram aasaigal Anbennum keerthanai paadiyathae.. Male : Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam… Male : Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu Male : Thaai thantha paasam Thanthai un veeram Sei kolla vendum anbae anbae Female : Kaalangal pottrum Kaithanthu kaakkum En pillai thannai inghae inghae Male : Veetukkum naatukkum Naan paadum paatukkum Female : Ethikkum thithikkum En inba kootukkum Male : En magan kaaviya naayaganae En uyir desathu kaavalanae Male & Female : Vaadiya boomiyil kaarmugilaai Mazhai thoovidum Maanudan en maganae… Male : Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam… Male : Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu
@jayashreeshree99278 ай бұрын
❤
@syedmohamedkhader7114 Жыл бұрын
மழை நேரம் மட்டுமே சிற்பி தனது வாய்பிழந்து மழைத்துழியை உள் வாங்கியவுடன் மூடிக்கொள்ளும் பல வருடங்களுக்கு பின் அது முத்தாக உருவாகும்..
@tganesh916gold22 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@selvaselva6292 Жыл бұрын
Intha song ungalukku paaduna maariyea irukku 😢😢 i miss you sir 😢😢😢
@selvaprabhakaranselvaprabh8360 Жыл бұрын
என்றும் கேப்டன் வழியில்❤❤❤
@Kolarpayain8 күн бұрын
நூறு ரஜினி கமல் விஜய் அஜித் வந்தாலும் விஜயகாந்த் ராகவா போல் வராது 🥰🥰
@chandrukakhandaki4431 Жыл бұрын
ilaiyaraj ಸರ್ amazing music 🙏🙏✌👍yesudas susheelamma ಲವ್ u ವಾಯ್ಸ್🎤🎤🎤
@Princess__13m Жыл бұрын
Yaarellam indha paatta captain sir death ku aprom kekurinha🥺😢😢
@vikramdon94044 ай бұрын
😂
@Rasigan1965 Жыл бұрын
மனதை மயக்கும் இசை.....
@devarajc22412 жыл бұрын
Excellent songs many more thanks 🙏🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥
@kora14332 жыл бұрын
Beautiful lyrics by Gangai amaran. The beauty of melody is over lapping the first line sexy meaning.
@balanbala25692 жыл бұрын
Can u say the meaning ?
@kathirvel1093 Жыл бұрын
Well said
@svthvino Жыл бұрын
பாடல் வரிகள் : கங்கை அமரன்
@reganharini4040 Жыл бұрын
கேப்டன் இல்லமால் பாடல் கேக்கவே ரொம்ப கவலையா இருக்கு 😢
@Nilashini-d7y9 ай бұрын
கேப்டன் நாலா இங்க வர முடியாது ஆன நீங்க கேப்டன் இருக்க இடத்துக்கு போகலாம் ல 😅😅😅
@athipandian76768 ай бұрын
இந்த பாடலின் நாயகனே இசைஞானிதான்.
@m.g.22138 ай бұрын
இந்த பாடல்கேற்ப்ப வாழ்ந்து காட்டியவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே மிஸ் யூ அண்ணா 😭😭😭
@NeelanageshNeelanegesh Жыл бұрын
Stress reliefing song... Hats up isai nyani.....
@gowthamdhanush2765 Жыл бұрын
Miss u tamil nadu favourite captain 🥺🥺🥺🥺🥺🥺🥺
@JumboJet52333 ай бұрын
Who is here in 2024 ….
@musicstore1180 Жыл бұрын
இளையராஜா sir beautiful
@varadhanrajan201810 ай бұрын
No no one can not able to comparable infront of raja music its purely God gifted
@akanbu4566 Жыл бұрын
Nice voice song 😍👏👏
@musicalknots78682 жыл бұрын
Blessings from God of Music 🎶🎵
@VarunithaBalaji-s1w Жыл бұрын
Gangai amaran sir lyrics super
@sivaramans29942 жыл бұрын
Fanatic song's., thanks sir.
@vinothugz Жыл бұрын
This song 100% tribute for captain
@KadalKannan-gt3ey Жыл бұрын
Miss you kadauleeeee 😢😢😢😢❤❤❤❤
@Shansampn11 ай бұрын
Vijayakanth Sir ❤ very good song
@varadhanrajan201810 ай бұрын
Awards are nothing infront of illayaraja out standing perfection