மிக்க நன்றி அம்மா..... மிகவும் பயனுள்ள தகவல் எங்களுக்கு கொடுத்து இருக்கீங்க.... இன்னும் இதே போல வெளியே வௌவால் சுற்றினால் என்ன விதமான தீங்கு எங்களை அணுகுமோ என்கிற அச்சம் உள்ளது... அதற்கு ஒரு பதிவு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா...அதே நேரம் எங்கள் வீட்டில் வௌவால் இதுவரை வந்ததே இல்லை ஆனால் எங்கள் வீடு பாழடைந்த ஒரு வீடாகவே ஆகிட்டது... எப்படி முயன்றாலும் சிறிது சீர் படுத்தினால் மீண்டும் முன்பை விட பாழாகி போகிறது வீடு....நிறைய இழந்தோம்...உடன் பிறந்தவர்களால் மன உளைச்சல் விரோதம் வேதனைக்கு ஆளானோம்... ஏதேனும் நல்ல வார்த்தை சொல்லி எங்களுக்கு உதவுங்கள் அம்மா....
@thangamari76499 ай бұрын
மிகவும் நன்றி அம்மா நான் முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏🏻💐🙏🏻🙏🏻🙏🏻👍🏻
@krishnakalyan83422 жыл бұрын
Romba romba nandri ,manasu romba bayam kavalai ya irundhuchu , indha video paathu moochu viten.
வீட்டுக்கு வெளியே வவ்வால் சுற்றி வந்தால் என்னவென்று சொல்லுங்கள் அம்மா
@bharath86s8 ай бұрын
நல்லது நடக்கும் வாழ்க்கை மாறும்
@kowsimelody65762 жыл бұрын
என் வீட்டில் ஒரு குட்டி அணில் உள்ளது அது அம்மா இல்லாமல் கீழே விழுந்தது ஒரு கை உடைந்த நிலையில் நாங்கள் அதை அடாப் செய்து வீட்டிலே வளர்த்து வருகிறோம் .. அந்த அணில் குட்டி நன்றாக வளர்ந்ததும் மரத்தில் விடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.🙏
@mr.g.nithishgopi3352 жыл бұрын
Good
@mariappangold56402 жыл бұрын
Super super super
@NishaNisha-nt1tb2 жыл бұрын
ரொம்ப புண்ணியம் உங்களுக்கு 🙏
@chinnaiyank4164 Жыл бұрын
Tatsh gut anil mathar 👌👍👍👍
@chandranr2010 Жыл бұрын
அணிலுக்கு கால்கள் தான் உள்ளது
@louisantony497510 ай бұрын
Dear sister your face and voice feel like God's gift if I hear voice I feel like blessings
@muthumariappan63342 жыл бұрын
Amma romba alaga irukenga,
@sauntharyahparameswaran971210 ай бұрын
அருமையான பதிவு அம்மா... பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் 👌🙏
@HariKrishna-oq8ng5 ай бұрын
Mikka nandri neengha solvathu sari amma engal vittil anil koodu katti iruthathu naanum en manaviyum understand illama iruthom eppa all problems solved thx amma
@bhuvanaswami73022 жыл бұрын
எங்க வீட்டில் சமையல் அறை மேல் உள்ள பரனியில் அணில் குட்டி போட்டு உள்ளது.அந்த அணில் குட்டிகள் வீடு முழுவதும் அங்கயும் இங்கேயும் ஓடி விளையாடும். இது போல இரண்டு வருடமாக அணில் குட்டி போட்டு குடும்பமாக வாழகிறது எங்க வீட்டில்.இதற்கு என்ன பலன் தரும் சொல்லுங்க
@haridhanvinv6022 жыл бұрын
gud evening amma. கருவண்டு எங்க வீட்டுல அடிக்கடி வந்து போகுது அம்மா. நாங்க எல்லாம் அந்த பூச்சி கஷ்டமா இருக்கு.இதுகு ஆன பலன் தரும் படி கேட்டு கொள்ளுகிறேன் அம்மா.
நன்றி அம்மா.நான் இருக்கறது வடைகை வீடு... வவ்வால் ஒரு முறை வந்து போச்சி அம்மா எனக்கு எப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு
@pandiyammal692 жыл бұрын
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி.... நற்பவி...... நற்பவி....... 🙏🙏🙏
@gopibala5320 Жыл бұрын
அருமையானபதிவுஅம்மாநன்றி🙏🙏🙏.
@bharath86s8 ай бұрын
வவ்வால் குருவி இவைகள் வாழ்ந்த இடத்தில் நாம் வீடு கட்டி புகுந்து விட்டு.. இப்போ அவைகள் கேடு என்று சொல்வது நியாயமா?
@indukamalindu47902 жыл бұрын
நல்ல தகவல் பதிவு
@anbarasiarunprakash1083 Жыл бұрын
Thank you so much, amma. 😍
@prajanswetha58562 жыл бұрын
Very useful information ma
@mamutha41142 жыл бұрын
Thanks amma 🙏 excellent 👌 super amma 🙏
@farmerwife4892 жыл бұрын
அனில் எங்கள் வீட்டில் கூடு கட்டி உள்ளது.என்ன பலன் அம்மா
@pushpavallipandian87482 жыл бұрын
ஜன்னல் கண்ணாடியை குருவி கொத்துவது நல்லதா அம்மா
@malatiranjith45894 ай бұрын
Super information
@lakshminarasimhulups79032 жыл бұрын
Good Morning🌞 Namaskarams🙏 NARPAVI 🙏 Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏
@vanithasekar4715 Жыл бұрын
Karuvandu veetukul vandhal enna palan amma
@abhiramian48256 ай бұрын
Mam ninnga super mam....very nice thank you.
@saisb2996 Жыл бұрын
Nanri Amma 🙏🙏🙏🙏
@krishnavenirajendran34722 жыл бұрын
Miga aruputham amma...s amma kuda solluvanga amma....thank you amma.
@SenthilKumar-gd5rx Жыл бұрын
இன்னும் சில வருடங்களில் வாவ்வால்கள் அதிகம் இருக்கும்.ஏண்ண மணி தர்கள்அப்படிதான் உள் ளர்கள்
@nandhinivenkatachalapathy69632 жыл бұрын
Pooja rail kulavi koodakatalama
@hemalathasekar23372 жыл бұрын
Nice information tell about scorpion🦂 enter into home
@rameshvelayutham48972 жыл бұрын
அம்மா நான் தினமும் வீட்டில் 🏠 பூஜை செய்து வழிபாடு செய்து கொண்டிருந்தும் எங்கள் வாழ்கையில் முன்னேற்றம் என்பதே இல்லை. இதற்கு எதாவது ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.
@smtmurugasen28162 жыл бұрын
அனுமான் சுந்தரகாண்டம் தினசரி படிக்கவும் ராம நாமம் படிக்கவும்
@MaMaheswari-e9g Жыл бұрын
அணில் நீர் வலது கையில் பட்டால் நல்லதா ....சொல்லுங்கpls madam reply pannunga
@revathipancha38082 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@mukulm98652 жыл бұрын
அம்மா வணக்கம் எங்கள் விட்டுகுள் வவ்வால்வந்துச்சி என்ன செய்யாலம்
@thanujasminevasantha4584 Жыл бұрын
@@mukulm9865 வவ்வால் வந்தால் என்ன ஆனது என் வீட்டிற்கும் வந்தது பயமாக உள்ளது
@MrDhilishkumar2 жыл бұрын
If owl comes inside to house it's bad sign. In that home living persons have to face fight without any support all the others . May be neighbour or relatives on other side. Only way to escape move away from the area and live in any holy places . This is my experience.
@selva_blacky Жыл бұрын
இப்படி தான் என் ஜாதகத்தை பார்த்தா ஒருத்தன் சொன்னான் ... 23 வயசுல உனக்கு கீழ வேலை செய்வங்கன்னு சொன்னான்..... ஆனால் ஒரு மண்ணும் aagala.....🙄 Innumada 1947 la இருகிங்க
@govinthsanjay93742 жыл бұрын
Nala pathivu Amma 🙏
@papethars822 жыл бұрын
Good and very interesting post ma. Thanks for sharing this valuable information ma 💟
@annadurai51592 жыл бұрын
அம்மா வலது தோள்பட்டையில் தேங்காய் விழுந்தால் என்ன பலன்
@suganyaanand60492 жыл бұрын
Thank you mam...
@rajeshwarijaganathan78372 жыл бұрын
நல்லது
@gayatrigayu73642 жыл бұрын
Super tips amma romba nanri 😘
@sumathisumathi888110 ай бұрын
அம்மா எங்கள் வீட்டில் இரவு 8 மணிக்கு தினமும் வவ்வால் போர்டிகோவில் வந்து வட்டம் இடுதுமா பயமா இருக்கு என்ன செய்ய மா
@rekhaagri5509 Жыл бұрын
Dinamum vilaketharen romba suthamaka vaithiruken vovwal vanthuruchu ena karanam sollunga amma
@KSDFIRE Жыл бұрын
Same today... We light d lamp daily and my house clean too😮
@jananij12342 жыл бұрын
Amma... Kari vandu adikadi enai suthi suthi varuthuma... Atharku ena kaaranam solunga
எதிர் வீட்டில் சப்போட்டா மரம் உள்ளது அந்த மரத்தில் இரவு நேரத்தில் வவ்வால்கள் வந்து தங்குகின்றன இதனால் அக்கம் பக்கம் இருக்கின்ற எங்கள் வீடுகளுக்கும் பறந்து வருகின்றன இதனால் கவலை ஏற்படுகிறது என்ன செய்வது என்று புரியவில்லை
@23966682 жыл бұрын
அது பழம் தின்னி வவ்வாளா இருக்கும்... பிரச்சனை இல்லை
@bommisgallery59872 жыл бұрын
Last week enga veetukula vavval kutti vanthuduchi en husband pudichi veliya vitaru athula irunthu KZbin la palan parthu ore kavalaya iruku. Pakathula konja gali idam iruku ana maram illa adikadi anga varuthu 2 veedu thalli kovil arasamaram 100 yr mela athuku irukum athula thangumo Enna mo therila
@thanujasminevasantha4584 Жыл бұрын
@@2396668 பழம் தின்னி வவ்வால் வந்தால் problam illaya
@thanujasminevasantha4584 Жыл бұрын
@@2396668 palam thinni vavval vanthal problem illaya
@radhaganti9473 ай бұрын
எங்கள் வீட்டில் கிரகப்பிரவேசம் அன்று வந்தது
@sudhakars49742 жыл бұрын
Amma Vanakkam neengal kodakindra ella thagavalon mein Rumble useful thanks veetukulle settle Portugal good Katrina nellatha ketta solungalamma
@kishoreanitha50922 жыл бұрын
குளவி எங்கள் வீட்டில் 2 வருஷமா கூடு கட்டுகிறது ஆனா எந்த நல்ல விஷேஷமும் இல்லை
Enga veetlayum than Amma kudu kattuchi. Ana yethume nadakalaye Amma nangalum kolanthaikaga Hospital treatment poitu than irukom amma. 2 perukume entha problem illa ana kolanthai bakyam kidaika matengithe Amma 😢😢😢😥😥😢😢😢😢
Enga veetu doorla always kulavi & birds nest kattuthu & we are getting good things
@deargocool2 жыл бұрын
குளவி … Janal big one ( around 100 plus) .. at kitchen and blessed with baby girl .. after that ..
@revathikamalakannan65492 жыл бұрын
Romba nandri amma , ungal vediova Naa 2 varushama paakuren follow panren amma, yen kanavar yen appa kita pesa maatikaranga, veetuku Vara maatikaranga amma appa veetuku vanthalum pesa maatikaranga , Amma kastama iruku, yeppo samathanam aguvarunu theriyala amma oru Vali solunga amma
@aabiaabi5795 Жыл бұрын
Amma utumbu vetukulla vantha enna palan please sollungka
@jayanthij28692 жыл бұрын
அம்மா நன்றிங்க
@enamuna00732 жыл бұрын
Oonan kadaikul varuvathu nalla? Kettatha?
@valarmathivalar13262 жыл бұрын
Am ma yen ga veettukku vellila vasal varai wovvaal varuthu am ma ithuku yenna seiyalam Medan
@HariharandanushkaDanu6 ай бұрын
Karuppu wellai kuruvi vittakul wandal enna palan
@padmaselvam52122 жыл бұрын
Appidi ennal ellarum adutha ja mathil vawal ayi pirappal.. 👌👌👌😄😄😄😄
@kanakar939 Жыл бұрын
Amma en kanavil pambai eripathu pole kanavu vandhal Enna palan.sollunga amma
@kumuthap4042 жыл бұрын
Mam அனில் valarkalama.........pls solluga
@MBShyam-nd5lg7 ай бұрын
வௌவால் வீட்டிற்கு வெளியே அதாவது தெருவில் சுற்றி வருகிறது அது என்ன காரணம் சொல்லுங்கள்
@ramesh.n23142 жыл бұрын
Super amma
@saisaravanansai85532 жыл бұрын
Soopperrrt
@indraghandhi14602 жыл бұрын
Sariyana karuthu
@ganapathyessakkimuthu742 жыл бұрын
Thank you ma
@mithuandniki76502 ай бұрын
Karu vandu koottamaga amarndhiruppadhu pol adikkadi ninaivil vandhaal enna palan amma?
@sathyavanidurairaj7 ай бұрын
Wowvaal thalai thoottal enna palan
@GunaGuna-s7w Жыл бұрын
Kovila irukkum marathula paranthu sanda pottu kathuna kettatha mam
@swathir35512 жыл бұрын
True 👍
@anithamasanamuthu94982 жыл бұрын
Amma saibaba patri poduga plssss
@sridhar31889 ай бұрын
Enga vittla vavuval varuthu enna pandrathu amma
@saisaravanansai85532 жыл бұрын
Ammaa,iloveu
@mhemavathymachrya40662 жыл бұрын
Weiting AMMA🙏🌺🙏
@cutehusky21342 жыл бұрын
Hi amma good morning எங்க வீட்டுல குளவி நிறைய கூடு காட்டுது அம்மா ஆனால் வீட்டுல விசேஷம் தெரியல அம்மா
@hemasri31942 жыл бұрын
For me too
@prasannaiyer40302 жыл бұрын
Exactly ..nothing of these sorts happens ...twice kulvi built nests ... sparrows too built nests n hatched eggs ..n flew away but no prosperity..severe financial problem ...so I'm big example of nothing happening despite built nests by kulvi and sparrows both !!!
@simplehacker56482 жыл бұрын
Unga amma bro
@Sindinga92 жыл бұрын
நிச்சயம் நல்லது நடக்கும்
@hemasri31942 жыл бұрын
@@Sindinga9 Nandri Amma
@HemaLatha-qf9rn2 жыл бұрын
Hi ma good morning ma super pathiu ma
@abhiramian48256 ай бұрын
Ninnga super
@lishrishmaran8816 Жыл бұрын
Amma en kanavil yanai thurathiyathu ethir pakamum yanai aanal nan thappithu viten enna palan amma
@shanmugammuthukumaar73102 жыл бұрын
Vovval veetil paranthal athai thurathi adiikamala
@lakshmielngovan61392 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🌹🙏🙏 எல்லா இடத்திலும் பல்லி இருக்குமா மனதில் ஏதே காரியம் நினைத்து குலதெய்வம் விநாயகர் முதலில் வேண்டிக்குவேன் செய்யலாமா நினைத்து கொண்டிருக்கும் போது பல்லி கிழக்குதிசையில் உள்ளபல்லி சத்தம் போடும் மரபல்லிமா நல்லதாமா குளவி சின்ன சின்னகூடு கட்டியிருக்கு ஆனால் அதை உடைத்து விடுவோம்மா அணில்பிள்ளை காகத்துக்கு சாதம் வைத்தால் மீதம் உள்ளதை சாப்பிடும்மா நன்றிகள் அம்மா🙏
@radhikasuresh49682 жыл бұрын
Amma kuruvi koodu vettil Katina enna palan sollunga
@kumarathalk14742 жыл бұрын
Good 👍👍👍
@paramespparames4604 Жыл бұрын
🙇🏻🙇🏻🙏🏼 Amma
@udhayabashiny87872 жыл бұрын
Nanri amma
@manimasani62745 ай бұрын
Kadaikul vandhal enna seivadhu amma
@sangeethasakinashri675511 ай бұрын
Eali vanthal enna palan
@mmkaff95083 ай бұрын
Hai Nain kovila pongal venatha aanali pongal ponga la mam enna karnatham pls tell me
@selvia3126 Жыл бұрын
amma enga vetola annil kuto erukku amma enha karanto pettiyela koto kattothuma enna palan