எங்கள் வீட்டில் வவ்வால் ரத்த காயங்களுடன் வந்தது என் பையன் தலையில் இடித்துட்டு போனது..5 மாதங்கள் கழித்து என் கணவர் க்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது...அதிக பணம் செலவு செய்தோம்..2 மாதம் வீட்டில் இருந்தார்.. கடன் ஆகி விட்டது... ராமேஸ்வரம் சென்று கடல்நீர் கொண்டு வந்து தொலித்தேன்..குல தெய்வம் கோயில் க்கும் சென்று வந்தேன்... இதல்லாம் பன்னியும் என் கணவர் க்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது... இதோடு போனது என்று சந்தோஷம்.
@subashinisuba53099 ай бұрын
வவ்வால் மேல் வீட்ல வட்டமீடுது பரிகாரணம் சொல்லுங்க
@ilangok5843 Жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் இன்று வவ்வால் வந்து போனது . இந்த பறவை வந்தால் குடும்ப தலைவருக்கு ஆகாது என்று சொல்றாங்க எனக்கு ரொம்ப பயமாக இருக்கு தயவு செய்து தெளிவு படுத்துங்கள் ஐயா வாழ்க வளமுடன்
@loguraje1724 Жыл бұрын
Sir enga vedu Kovil pakkathula erukku adikkadi pappali marathula vanthutu poitu erukku ena solution sollunga pls
அய்யா எங்க வீட்டில் வவ்வால் தங்கியே இருக்கு என்ன செய்வது
@muthurajmuthuraj1912 Жыл бұрын
அய்யா வவ்வால் வீட்டின் வாசலிலேயே வந்து வந்து போகிறது அதற்கு காரணம் என்ன அய்யா
@karthigadevi2828 Жыл бұрын
Ayya Kagam veetukulla vanthal enna palan
@ilangovanp6399 Жыл бұрын
எங்க வீட்டிற்கு கரு வண்டு வவ்வால் எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் எங்களுக்கு வெற்றி, அனைத்திலும் வெற்றி பணம் எதிர்பாராத விதமாக வந்து கொண்டே இருக்கும் , எனவே நீங்கள் போட்ட பதிவுக்கு மன்னிப்பு கேட்டு பதி போடுங்க ,
@enavanukanapakkam7361 Жыл бұрын
Ithanala ketathu ethuvum nadakathula😢 inaiku enga v2kula vaval vanthutu pochi
Last week ஒரு வண்டு வீட்டிற்கு வெளியே மயங்கி இருந்தது வெளியே துக்கி போடும்போது விரல் கடித்து விட்டது blood வந்து வலி. மருத்துவர் இடம் சென்று injection pottan. இது சரியா தவறா
@anandhiv98997 ай бұрын
Yes correct
@saravananirulappan4110 Жыл бұрын
Iyaa en piyan Karu vanda adichi konnutan iyaa
@saravananirulappan4110 Жыл бұрын
Pls reply
@ranjanithiyagarajah7495 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VarshaDiya2 ай бұрын
எங்க வீட்டுல 2 days கருவண்டு வந்துட்டு இருக்கு 🥺
@preethijeevakumar664726 күн бұрын
Yedum problem vanducha sis
@RohiniRohini-n9w5 ай бұрын
இரண்டு நாட்களாக வவ்வால் வருது பயமாக இருக்கு என்ன நடக்க போகுது சொல்லுங்க 😂😂