It came to my room many times ...I saved and sent it out many times... Bad things nothing's happened... We r good...we worshipped and trust God only...
@revathysoundar25612 жыл бұрын
Thanks for ur gud opinion....
@itsssnotmee10 ай бұрын
U r the only positive comment here ❤
@ARUNKESAVAN-t7z8 ай бұрын
🙏
@shanthiuma95942 жыл бұрын
சிவ பெருமானை பிரார்த்தனை செய்யுங்கள் தினமும் சிவமயம் சிவமயம் சொல்லுங்கள் எல்லாம் நன்மையாக நடக்கும் 🙏
@KanchanaKanchanamani-gb7gp5 ай бұрын
வவ்வால் வீட்டுக்குள் வந்தா சித்தர்கள் வருவதாக அர்த்தம் உங்கள் வீட்டிற்கு இனிமே சுப செய்திகள் வந்து அடையும்
@SynthMind-m3t3 ай бұрын
Thanks
@jayabalasubramaniantjaya64133 жыл бұрын
பெரிய கோயில்களிலேயே வவ்வால் உள்ளது. ஒரு கோயிலில் வவ்வால் மண்டமே உள்ளது. இந்த உலகத்து உயிரினம் இதை வைத்து பெரிய பயமுறுத்தல் தேவையற்றது.
@priyasaravanan35933 жыл бұрын
Correct sir
@truthfinder62073 жыл бұрын
கண்மூடி மூடப் பழக்கங்களை வைத்து சமுதாயத்தை இப்படியே கெடுத்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு பதில் சொல்லியே காலம் வீணாகி விட்டது.
@mashahirabakrudeenmohameda1853 жыл бұрын
Ellam poithan
@mashahirabakrudeenmohameda1853 жыл бұрын
Poi solli makkala payam kattathinka
@sangeethamanikantan60682 жыл бұрын
Correct sir
@muthusri-gh7qj3 жыл бұрын
வவ்வாலுக்கு என்ன தெரியும் பழங்கள் இருந்தால் தங்குமிடம் வசதி இருந்தால் வரும் அனைத்து கோயிலிலும் உள்ளது மூட நம்பிக்கையை நம்பவேண்டாம் வவ்வால்களால் பழமரங்கள் வளரும்
வவ்வால் வருவது பிற்காலத்தில் வரும் துர்மரண செய்திகளை முன்பு நமக்கு அறிவிப்பும் குறிப்பாகும் எனது அக்கா வீட்டில் இதே போல் ஒரு வவ்வால் மூன்று முறை வட்டம் அடித்தது பின்பு அடுத்த இரண்டு நாளில் எனது அண்ணன் சாலை விபத்தில் இயற்கை எய்தினார் அதனால் நண்பர்களே இதுபோல இது போல் ஏதேனும் உடனே நடந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் உங்களது உறவினர்களும் நண்பர்களும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@marimani56353 жыл бұрын
Iyya sonnathu unmai than. En valkaiyulum ippadi nadanthu iruku. Nan anmegathil irunthathal kapattrapatean. Nandri iyya.
@truthfinder62073 жыл бұрын
மனிதன் என்னும் விஷ ஜந்துக்கள் வீட்டில் இருக்கின்றனவே.
@papskuttu18 минут бұрын
Onnu soldren ellam nalla purinjikonga... Athu family ya athu miss pannirukalam, namma veeta lock pannitu ooruku poi irunthutu vantha cap la athu vanthu stay pannirukalam... Enga velicham irukko anga athu poi irukalam... Poona kuruka vantha thappu, palli satham pota thappu, nu ellathaum nampathinga... Namakku onnu nadakkuthuna vavval vanthu nammala kathiya vechi kuthi kola pannuma... Kammunu irunga sila vishiysngala nampathinga.. Mutinja vara positive va ninainga saami kumpitunga.. Enga v2 la 10 naal ooruku poitu vanthom v2 la irunthuchi pathrama velaiya pitichi vittutom thirumpa palakka thosathula thirumpa vanthuchi na pitichi veliya vittutan.. Nalla vishiyam tha nadanthuchi.. Ithu varaikkum.. Nama ninaikuratgu thaan ellam
@vanithasunder40592 жыл бұрын
Bat visited my tenants and after that they were very scared that something bad is going to happen. I patient waited to see whether something like that would happen instead they got a lump some money from their parents who sold the ancestral property with which they bought a new home and moved into it and happily settled.
@sulochanam5471 Жыл бұрын
My7efffff
@Gayi_sai8 ай бұрын
Thanks for the positive notes
@renugarenuga3905 Жыл бұрын
💯 உண்மைதான் அய்யா
@JayaLakshmi-ol2fo2 жыл бұрын
ஐயா உங்க கணோலி அருமை...உண்மைகளை உள்ளவாறே சொல்றீங்க...கடந்த 10 வருடங்களாக எங்க வீட்ல வௌவால் இருக்கு...இந்த 10 வருசமாதான் என் அண்ணா அப்பா அம்மா எனக்கு என் அக்கா எல்லாருக்கும் செய்வினை சொந்த அண்ணியே வச்சிருக்கா...என் அப்பா ஏவல் விட்டு இதுல இறந்தே போயிட்டாங்க...என் அண்ணனுக்கு மருந்து குடுத்து குடுத்து மோசர்ன் போனா இரத்தம் போய் அவன் ஆளே மாறிட்டான்...வாழ்க்கையில நாங்க இந்த 10 வருசமா ரொம்ப ரொம்ப கஷ்டப்படறோம்...10 லட்சத்துக்கு செலவு பன்னாங்க...இன்னமும் என் அண்ணன் நல்லா ஆகலை...என் குடும்பமே செய்வினையால சின்னாபின்னமா போச்சு...கண் கலங்குது...
@Nages_makeup_artist2 жыл бұрын
Nalla kalam pirakku.m wait pannungs
@swaminathan67173 жыл бұрын
Old Kovil full la vaval dhan irruku... Ennamo olara vendiyathu....
@ilangovanp63992 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் பொய் எங்க வீட்டுக்கு வவ்வால் வந்துகொண்டு இருக்கும் போதெல்லாம் நாங்க அபார வளர்ச்சி ,மகிழ்ச்சி , ஆரோக்கியம் இருந்தது
@vinuthasundari.r800610 ай бұрын
Neenga sonnathu correct.engalukum munnetram than aguthu
@amudhaamulu10687 ай бұрын
உண்மை
@ravivincenzoyt38902 ай бұрын
Bro enga v2ku vanthuruku bro
@anbuanbalagan23728 күн бұрын
எங்கள் வீட்டில் நேற்று மாலை விளக்கு ஏற்றிய பிறகு வந்து வீட்டில் சுற்றி வந்து வெளியே சென்றது. மனசே சரியில்லை.. முருகா நீயே எனக்கு துணை🙏🙏
அப்போ வவ்வால் இல்லாத வீட்டில் இருக்கும் எல்லோரும் 1000 வருசம் வாழ்வார்கள
@sigaravelsigaravel96843 жыл бұрын
இந்த தகவல் அனைத்தும் உன்மை எங்கள் வீட்டு தலை வாசல் மேலே கொஞ்சநாள் கீற்றுகுள்ளே வந்து அடையும் அப்போது ஒன்னும் தெரிய வில்லை போக போக அக்கம் பக்கத்து வீடு சண்டை ஆரம்பம் ஆகி கிட்ட தட்ட 2 வருடமாக சண்டை ஓய வில்லை படாத பாடு பட்டு வீட்டையே காலி பன்னி வேறு இடத்துக்கு வந்து விட்டேன் இது நடந்தது 2015 ல் ,,,,,,,,,,,,,இந்த தகவலை கேட்ட பிறகுதான் உன்மை என்னவென்று தெரிகிறது,,,,, அய்யா ராம் அவர்கள் வாழ்க வளமுடன்,,,,,,,,,,,,,,
@Rajayogam3 жыл бұрын
நன்றி... For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118
@RRAJAGURU-tn7vq3 жыл бұрын
இது 10000000000000000% உன்மை ஓம் நமோ பகவதே வாசுதேவாய
@Rajayogam3 жыл бұрын
நன்றி... For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118
@premalathagovindarajan52353 жыл бұрын
உயிர்களை. கொல்வது. பாவம்
@tamilnaduweatherreportchan51342 жыл бұрын
என் வீட்டில் வவ்வால் வாழ்ந்து வருகிறது..இதனால் என் வீட்டில் எங்கள் அப்பா தீடீரென மரணம் அடைந்தார் என்ன காரணம் தொரியமா இருக்கு 😭😭😭😭😭😔😔😔
@saigowri1293Ай бұрын
Enga veetuku iniku vavaal vandhuduchu😢😢😢😢
@skmuthuskmuthu67703 жыл бұрын
வீட்டுக்குள்ள குரங்கு வந்தால் என்ன பலன்?
@swapnaVDR3 жыл бұрын
S. Nan namburen. Becoz vaval 3 times vandhuchy en mamanar erandhuttar
@examtricks99633 жыл бұрын
Absolutely correct ,,,iyyappa god எனக்கு முன்கூட்டியே bad vibration காண்பித்தார்,,,,,
@saiarivudmkitwing Жыл бұрын
Exam tricks enna vibrations
@padmaarulvendan88793 жыл бұрын
Wat is the parikaram sir???? For bat.... Coming inside home...
@vijaypandi89633 жыл бұрын
100% உண்மை மாந்திரிகம்
@Rajayogam3 жыл бұрын
நன்றி...
@sankarm584011 ай бұрын
ஆந்தை வீட்டின் மாடியில் இரவு தங்கி சப்தமிட்டால் என்ன நடக்கும் தயவு செய் து பலன் கூறுங்கள்
@deepan31919 ай бұрын
Whatever pray your favourite God..
@kalpaktamil2 сағат бұрын
அதிஷ்டம்
@jaganathanrangasamy65203 жыл бұрын
வீட்டின் பின்புறம் அல்லது அருகில் பழமரங்கள் இருந்தால் வவ்வால்கள் வரும் இது இருட்டு நேரத்தில் மட்டும் வரும்
@susilanair77583 жыл бұрын
Super.Thanks.
@vkkumar17693 жыл бұрын
P
@VadivelsS3 ай бұрын
Super
@anbuondreanathai91163 жыл бұрын
Sir Arumai Arumai Arumai vazhthukkal
@Rajayogam3 жыл бұрын
நன்றி
@x_queen_pullingo_king_x1489 Жыл бұрын
💯💯💯💯💯True
@saravananv7945Ай бұрын
வவ்வால் கூட்டகூட்டமாக வீட்டிற்கு மேல் பறந்தால் என்ன நடக்கும்.? வீடியோ போடுங்க..
@RajayogamАй бұрын
நன்றி, உங்கள் கேள்விக்கான பதிலை வரக்கூடிய ஆன்மீக தகவலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
@sabienraj16793 жыл бұрын
Nanga wawal fry pani sapitom.healthuku nallathu.after 6 years grandfather died
@kanisgapriya26012 жыл бұрын
😄
@pounraj.ssinivasan78682 жыл бұрын
ஐயாஎன் வீட்டில் இரவு வந்து போன 🙏🏻 என்ன பலன்
@manganit10873 жыл бұрын
Veetkula varala vetuku munadi dailum night varuthu
@examtricks99633 жыл бұрын
Correct ,,,god is big power
@infohealth-22303 жыл бұрын
Vowel ku esp power adhigam so munnadiye bad vibration ah therinjikkum so iraappu nicchayam
@r.radhakrishnan35013 жыл бұрын
Vavvaal koodu kattumaa?
@arunr75222 жыл бұрын
தனுசு ராசி திருமண நடக்க மாட்டேங்குது ஐயா 31 வயசு ஆச்சு அதைக் கதை வேணும் சொல்லு போன் பண்ணுங்க ஐயா
@narmatharavi18742 жыл бұрын
sir vtukulla vanthu fan la pattu seththu pooju...itha epdi yeduthukurathu athum fmly related ah oru prblm pesitu irukum pothu nadanthathu .
@k.vinothkumar5817 Жыл бұрын
Pathroom side thannila vavval Sethu kidanthal enna artham sir ,pls tel me know
@Rajayogam Жыл бұрын
உங்கள் கேள்விக்கான பதில் வரும் நாட்களில் வரக்கூடிய ஆன்மிக தகவல் வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@jshabena20602 жыл бұрын
நாங்க முஸ்லிம் எங்க வீட்டு பாத்ரும் உள்ள வவ்வால் வசித்து வருகிறது எனக்கு பயமாக உள்ளது நாங்கள் ஜாதகம் பரிகாரம் செய்ய எப்படி முடியும் எங்க மதத்தில் அனுமதி இல்லை வேறு ஏதேனும் வழி உள்ளதா தயவு செய்து கூறுங்கள்
@habisiddick9876 ай бұрын
Believe In Allah.... pray 5 times and read sura al pakkara
Nijama yethuvum aagathu la anna veetuku vavvaal vantha... En veetuku one tym vanthuchu enaku payama iruku anna.. 🥺😔
@ganeshanganesh66572 жыл бұрын
வவ்வால் மேல பட்டால் என்ன பலன்
@BabyBaby-bm7zf2 жыл бұрын
Woval veetil eranthu ponal Enna palan
@sudhaa18553 жыл бұрын
எங்க வீட்டுக்கு 2முறை வந்தது. வந்து போனதில் இருந்து குடும்ப சூழ்நிலை சரி ellai. பக்கத்துல மாமரம் இருக்கு. அதனால் night time la தான் வீட்டுக்குள்ள vanthathu.
@Rajayogam3 жыл бұрын
For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118
@KanchanaKanchanamani-gb7gp5 ай бұрын
வவ்வால் வந்த சித்தர்கள் வருவதாக அர்த்தம் அதை நினைத்து பயப்படாம சிவன் கோயிலுக்கு
@anbuanbalagan23728 күн бұрын
@@KanchanaKanchanamani-gb7gpநீங்கள் சொல்வது சித்தர் வாக்கு போல் உள்ளது.. நான் ரெம்ப பயத்தில் இருந்தேன். ஓம் திரு கேளக்கியர் சித்தர் நமோ நமக....
@nandhininivas45862 жыл бұрын
Enga veedu ku night time vowal vanthathu sir... Naaga adichitom sir... Any problem?
@kavithaprakash54383 жыл бұрын
Sir yenga veetuku munnati vawval kudu katti iruku athuku yenna seiyanum sollunga
@achuvijay4963 Жыл бұрын
Same prlm now here
@achuvijay4963 Жыл бұрын
Neenga epdi solve panninga solluga pls
@musiclove16002 жыл бұрын
Ya veetla thankirku athukula enna oppa
@kayalgg45452 жыл бұрын
Enga viruku tdy nit 3 or 4 time round aduchutu poiruchu ithunala yarachuku ethum aguma enaku roma payama iruku
@nithindevesh4151 Жыл бұрын
Kayal ongaluku Ithanala problem iruka
@subesh5117 Жыл бұрын
Bro ethum nadantha bro
@deviparthi2157 Жыл бұрын
Hi anything happened bro
@dqq781511 ай бұрын
Ena nadandhuchu
@senthoorselviselvi30235 ай бұрын
Yenga v2 la daily varuthu nanga thoppu v2 marangal athigam
@ragupathi85592 жыл бұрын
enku thiree monthula marriage akapokuthu ana vi2la night mattum vavaal varuthu ayya athu naalatha kedatha soluga
@Rajayogam2 жыл бұрын
உங்கள் கேள்விக்கான பதில் வரும் நாட்களில் ஆன்மீக தகவல் பதிவில் பதிலளிக்கப்படும்.
@wordsofworld12992 жыл бұрын
எங்கள் வீட்டீன் கதவு handle ல bat 🦇 இருந்தது. இது என்ன சகுனம் ஐயா
Ama aya ega veeto nt vanthathu udaney eduthupoten parathupochu enagu head pain arapithuvitathu ammaku rompa udapu sarila vera veetokupoga vasathi illa ayya ple pirigarem solluga payama iruku
For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118
@shanmugamp35273 жыл бұрын
நன்றி ஐயா
@Rajayogam3 жыл бұрын
நன்றி... For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118
@geetha-11653 жыл бұрын
Veetukul anthai vnthao? If owl comes ?
@user-xd7pn4me6q3 жыл бұрын
சாதாரணமாக வவ்வால் வீட்டின் உள்ளே பறந்து வந்து பின்பு வெளியே சென்றது. அதன் பிறகு வரவில்லை. இது நடந்து 6 மாதம் ஆகிறது. இதை பற்றி தாங்கள் கருத்து சொல்லவும்.
@Rajayogam3 жыл бұрын
For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118
@rubeshkanthrubeshkanth94973 жыл бұрын
9
@shalumbanu29122 жыл бұрын
Same here
@arunak96382 жыл бұрын
இதை கமாண்டிலே சொல்லமே
@dheekshithdheethu60613 жыл бұрын
200% correct sir.
@Rajayogam3 жыл бұрын
நன்றி
@samsamsamsansamsam27123 жыл бұрын
SIR - WHY ENGLISH NEWS YEAR - MID NIGHT TEMPLE OPEN AND ABSHAGAM AND ARADHANA ??????
@niynigacharunithi36452 жыл бұрын
Vavval veeetukul vanthu fan lil maati iranthu vitathu ithu enna artham sir.
@itsssnotmee10 ай бұрын
Bro I'm sorry to ask u this but is everything fine now???? Coz ivanga solradh lam paaatha bayama irk adhan kkren.
Vavaval veetuku munnadi marathula daily night round adikithu enna meaning...
@r.radhakrishnan35013 жыл бұрын
Birds make nest . Mammals don't make. Bats are mammals not birds. Reel nalla vidreenga.
@prabhayesr64842 жыл бұрын
Semma bro
@selvaranirani776511 ай бұрын
எங்க வீட்டுல சந்தன மரம் இருக்கு. வௌவால் சந்தன பழங்கள சாப்பிட வரும்.
@balajiagroagencysri56532 жыл бұрын
சார் நான் இதை நம்பமாட்டேன் பொய்
@raviviji16763 жыл бұрын
எங்கள் வீட்டிற்கு 2019 நவம்பர் மாதம் வந்தது ஆனால் கண்டு கொள்ளாமல் இருக்க 201922டிசம்பர் மாதம் கார் ஆக்ஸிடென்ட் இரண்டு பேரும் இல்லை.17வயதுமூத்த பிள்ளைகள்.நாங்க இதை நம்ப வில்லை அப்போது இப்போது நம்பும் படியாக உள்ளது.
@kubenthiran.s88902 жыл бұрын
சரி அதற்கு தீர்வு என்ன??
@கோபாலபுரகொத்தடிமை2 жыл бұрын
கரெக்ட் என் வீட்டில் 2019 நவம்பர் 1 தேதி வந்தது என் மகன் 5 தேதி தீடீர் என இறந்து விட்டான்
@pranawsuvitha38123 жыл бұрын
Vetil vanthu fanla adivangi eranthuvitathu. So plz apo enna nadakun
@mahisaravanan97623 жыл бұрын
Same problem enakkum
@krishprema52393 жыл бұрын
Sir en ponnu rasi ku ஜாதகம் பார்த்து sla முடியுமா உங்க number ku contact panalama
@vanithak96142 жыл бұрын
ஐயா வணக்கம் உண்மை எங்க வீட்டுக்குள் வந்தது என் கணவர் இறந்துவிட்ர் எனக்கு தெரியல ஐயா
@Gowtham7A72 жыл бұрын
en kanavarum iranthuvitar.vaval vanthu 3 days la iranthuvitar. 30 days aguthu
@ss-jj8gr3 жыл бұрын
உண்மை தான் ஐயா. எங்கள் வீட்டு கொல்லை புறத்தில் மாலை நேரங்களில் வரும். என் கணவர் இறந்து விட்டார்.
@Rajayogam3 жыл бұрын
For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118
@nathiya3362 жыл бұрын
Akka pls payam kaddathinga enga V2,la suththuthu
@thamaraiselvis1201 Жыл бұрын
@@nathiya336 அக்கா ஏதும் problum ilailaa k
@karthick37162 жыл бұрын
வவ்வால் நிஜமாகவே கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும் இல்ல ஆபத்தா
@parivallal87913 жыл бұрын
Sir if OWL 🦉 stationed in a tree with in the house 🏠 what's the problem
@aos39712 жыл бұрын
It's is the problem for owl ...Not for u
@rathnam16813 жыл бұрын
ஜாதகம் இல்லை. எப்படி செய்வது.
@Rajayogam3 жыл бұрын
For any Consultation, Please contact the below-mentioned numbers, Ph: +91 99404 31377, +91 98401 60068, +91 99529 91118