அம்மா நீங்க சொன்ன விசயங்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு மட்டும் இல்லை கூட பிறந்தவர்களும் பொருந்தும் ரொம்ப நன்றி அம்மா
@srishanmugam54815 жыл бұрын
Correct a sonnInGA Mam
@dalaguruamma65295 жыл бұрын
Romba correct...
@kathirvel7145 жыл бұрын
Hi
@sivapriyas31535 жыл бұрын
Correct
@sharadhayoga8635 жыл бұрын
Hi.....what u r giving in the comments regarding neighbours is 100% true.....I am sharadha M.phil in yoga
@volcanovolcano36385 жыл бұрын
வணக்கம், சகோதரி நான் ஒரு கிறிஸ்தவன்.உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பார்த்துவருகிறேன். மிக அருமையான, அவசியமான ஆலோசனை. பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி...
@Harekrishnamedia5 жыл бұрын
നിങ്ങൾ പറയുന്ന ഓരോ കാര്യങ്ങളും വളരെ ഭംഗിയായി ഞങ്ങൾക്ക് മനസ്സിലാവുന്നുണ്ട് എന്റെ ഭാര്യ നിങ്ങളുടെ വളരെ വലിയ ഒരു ആരാധികയാണ് നിങ്ങളുടെ എല്ലാ അപ്ഡേറ്റ്സും ഞങ്ങൾ തീർച്ചയായും കാണുന്നുണ്ട് വളരെ നന്ദി🙏🙏🙏🙏🙏
@sathishkumarroundbuilding95015 жыл бұрын
அண்ணி தங்களின் இந்த பதிவு மிகவும் உபயோகமான தகவலாக இருக்கிறது..ஒவ்வருவரும் கடந்து வந்த பாதையாக இருக்கிறது நன்றி அண்ணி...
@Sindinga95 жыл бұрын
மிக்க நன்றி
@shivanitimes49615 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் தான் என் தந்தை என்னை வளர்த்து இருக்காரு அம்மா நாங்களும் அதை பின்பற்றுகிறேன்
@cookismylife18734 жыл бұрын
I am also
@muruganumamurugan88155 жыл бұрын
நன்றி அம்மா. நீங்கள் சொன்னது உண்மையான விஷயம் தான். மீண்டும் மிக்க நன்றி
@nimmicreations65755 жыл бұрын
உண்மைதான்.அதுமட்டுமில்லாமல் அதிகம் பேசினால் நமக்கு கொஞ்சம் நாள்ல பிடிக்காமல் போகிடும்.பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது சரிதான். ஒரு விஷயத்தை பகிர்ந்தாலும் அதுவெளியூர் வெளிநாடுவரை போயிடுது.யாரையும் நம்பவே முடியலை என்ன செய்வது.நாம உதவினார் சந்தோஷ படுறாங்க.ஒரு தடவை உதவமுடியலைனா எதிரிமாதிரி ஆகிடுறாங்க.அளவா பேசுவது நல்லது தான்மா
@kannamanimanoharan46835 жыл бұрын
நிதர்சனமான உண்மை தான் சகோதரி
@sakthivenipsakthivenip89335 жыл бұрын
உண்மை நான் நிறைய அனுபவித்தேன் சொல்லாத விசயங்கள் சொன்னதாக......வலம் வருகின்றது....
@sindhujohnrose79395 жыл бұрын
100% உண்மை சகோதரி,
@anushamary74385 жыл бұрын
@@sakthivenipsakthivenip8933 It's true
@sivaranjaniradhakrishnan80655 жыл бұрын
@@sakthivenipsakthivenip8933 crct 😢
@nishadinesh60205 жыл бұрын
அம்மா நான் ரொம்ப கவலையாக இருந்தேன் உங்களுடைய இந்த பதிவு ரொம்பவும் ஆறுதலாக இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் அம்மா
Romba nandri Amma masakulla iruntha kulapathuku Oru theervu vanthathu.... Neenga soldrathu unmai than silar nammidam Oru marium matravaridam Oru marium nadanthukranga... Ivanga ipdi pandra Nala nama Mana kulapathuku tha alagurom itharku pesamal irunthu viduvathe Mel...
@sanjheevhappydairies5 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியானது அம்மா!!!
@priyamari23115 жыл бұрын
Rbgvmiswaa"&- Rrtfccbhfdbkhfxxzaawfvkmnkcc
@eurgdy85884 жыл бұрын
நுத்துக்குநுறுஉன்மைபத்மா
@velusutha6635 жыл бұрын
ஆம் உண்மையான கருத்து தான் நீங்கள் சொல்வது பெண்களாகிய நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் சிந்தித்து செயல்பட வேண்டும் நன்றி நன்றி மேம்
@velusutha6635 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி எங்களுக்கு ஒரு நல்ல தாய் நீங்கள் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் என்னால் முடிந்த வரை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன் நன்றி அம்மா
@arunauma55834 жыл бұрын
உங்களால் நான் பல விஷயங்களை மாற்றிக் கொண்டேன் சிலவற்றில் என்னால் நீங்கள் கூறுவதை ஏற்ற முடியவில்லை ஆனால் நீங்கள் சிறந்த வழிகாட்டி (தெய்வம் மனுஷ ரூபேனா)
@saranyasaranya-em4ys5 жыл бұрын
Romba correctana time la entha video pathuruken amma romba thanks for the video amma..... now I feel more positive.....
@SenthilKumar-qj6sn5 жыл бұрын
சூப்பரா சொன்னிங்க தாயே.ஆனால் அடுத்துவங்க வீட்டில் பிரச்சனையே இல்லையே என்று என்னி அவங்க வீட்டிலே பிரச்சனை உருவாக்குபவர்கள் இப்போ அதிகம் ஆகிட்டாங்க.
@suganyadevi97185 жыл бұрын
Super madem
@shafikbasha30515 жыл бұрын
Senthil Kumar
@smohanrajsinivasan61795 жыл бұрын
Yes
@mamawithpriya81245 жыл бұрын
உண்மைதான் அம்மா... அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏
@ramyaprabagar38492 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா அருமையான பதிவு
@subithareejith83305 жыл бұрын
Amma idha naan experience paniruken namba Kitta nalla pesitu mathavanka Kitta Poi nambala pathi Thappa pesuranka, so I maintained distance with them.
@geethuharini64225 жыл бұрын
Unmai
@bamagopalakrishnan13624 жыл бұрын
Enakum ithae nilamai than sister
@sivatha95053 жыл бұрын
True
@venkateshsrinivasan6362 жыл бұрын
Correct nama oru vishyam Sona atha avanga apdiyee mathavanga kita soliduvanga
@venkateshsrinivasan6362 жыл бұрын
நம்மை பற்றி வீட்டு ரகசியங்களை பூம் நம்பி சொல்லும் போது அதை வைத்து அவர்களுக்கும் நமக்கும் சண்டை வரும் நாம் சொன்னதை சொல்லி பேசவார்கள்
@ஸ்ரீசாய்குணசேகரன்5 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி..
@anbudanviji3565 жыл бұрын
அம்மா ரொம்ப சரியான தகவல்... Enakku marriage agi 5 years aguthu nan.. 3years nan yartaum pesamatan.. but last year's might freekaga pesa aramichan.. but ipa so many negative thoughts varutho so . Avoid pantrathu nalathukku.. nama amaithiya irunthalum piri Puram pesuraga...
@ramaraj79455 жыл бұрын
Viji Dhinesh ட
@sreejad29315 жыл бұрын
எல்லோருக்கும் அவசியமாணது.சூப்பர்க்கா...
@magesparee90755 жыл бұрын
Hi Sis, you're correct. This things good for our family. Tks Sis 😍
@ramkisdairy2675 жыл бұрын
Correct mam
@udhayakalar2276 Жыл бұрын
Super amma romba cuta amma maarie nallatha soildringa❤
@geetharajanb64135 жыл бұрын
Very very good advice Amma. It's fact Amma . Almost all your advice following. Thanks a lot Amma for your guidance.
@karthick733 жыл бұрын
Super mam👏 ...neenga solra mathiri than mam na irukken...i am so happy mam...
@sureshcrescentcv5 жыл бұрын
Absolutely correct amma thank you.
@parimalapillai56662 жыл бұрын
I followed your valuable suggestion of lighting lamp to bairavar in pirnami days for taking back the pledged gold. It Really worked.Thanks
@jagadheeshwarieeshwari20055 жыл бұрын
So cute advice mam👌 but by nature I used to maintain distance from neighbours thank God
@bhuvanamohan10845 жыл бұрын
Thank you for suggestion. It's very Correct to talk with neighbours. last one year a paesunen atha annupichuten
@thangarajaathisangareswari9004 жыл бұрын
Thanks mam🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@suseelagunasekaran45425 жыл бұрын
மிகவும் உண்மைதோழி.நான்அனுபவித்துள்ளேன் தோழி.
@suganyaarmugam9515 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@kalaikalaimuthu8525 жыл бұрын
அம்மா நீங்க சொன்னது 100% உண்மை
@hdhighqualityvideosongs12145 жыл бұрын
Kulanthai pirantha piraku varum thoppai kuraipathu eppat Mam pls
@GG-yj6jl4 жыл бұрын
Baby porantha three months ku stomacha tighta oru thundu vachi katunga MA. Farmers idupula katuvangalae thundu Antha Mari . Gas form agama pathukunga avoid gas form agura mari foods. Gas form aguthu means vaiuyru uppum app neenga doctor consult pana gas relieve tablet tharuvanga.
@ssslogu4 жыл бұрын
Correct Amma, today konjam kulappathula erunthen eppa thelivagidan tq Amma
@dhruvgamer11684 жыл бұрын
Thanks mam, the information shared by you are to be admired a lot.
@yuvibavi83033 жыл бұрын
Amma 100 person correct.ungala parthalea unga speech eanna bold aakuthu Amma.
@gouthamsivan74815 жыл бұрын
சிறப்பு 👌 அக்கா உங்கள் பேச்சு என் மனத்துக்கு ஆறுதல் உள்ளது
@raginiragini87755 жыл бұрын
Amma neenga, solvathu, 100/ unmaithan
@thandamagas74882 жыл бұрын
அம்மா உங்கள் வீடியோ பாத்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா மகன் படிப்பு முடித்தும் வேலைக்கு போகமாட்டேங்கிறன் பாரிகராம் சொல்லுங்கள் அம்மா
@Honeycomb28115 жыл бұрын
Very useful and valuable information, talking less increases our value.
@rajakannant57245 жыл бұрын
அருமையான பதிவு அக்கா, நன்றி.
@devisankar24405 жыл бұрын
குழந்தைகள் நன்றாக படிக்க சில குறிப்பு கூறுங்கள் அம்மா
@sathyasathya18485 жыл бұрын
De
@kavithathulasidass99134 жыл бұрын
Mam ennudaya magan nanraga padikka valiz sollunga mam,
சில பேர் அமைதியாக அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றாலும் அவர்கள் மீது உள்ள பொறாமை இன் காரணமாக அவர்கள் காது பட அவர்களை கோபபடுத்தும் மற்றும் வம்பிழுக்கும் நோக்குடன் அவதூறு பேசுபவர்கள் மற்றும் காரணமின்றி அவர்களை ஜாடை பேசுபவர்களை என்ன செய்வது!? Ans me ye
@Sindinga95 жыл бұрын
வம்பிழுப்பவர்களை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நல்லது... நாம் அவர்களை தவிர்ப்பதே நமக்கு உத்தமம்.....கோபத்தில் நாம் எதிர்பேச்சு பேசுவதால் சமயத்தில் பிரச்சனைகள் அதிகமாகும் நமக்கு உடல்நலத்திலும் பாதிப்புகள் வரும். எ.கா: ரத்த அழுத்தம்.
@renukaseenu81975 жыл бұрын
madam sollra vishayam 100/ unmaiyanathu
@arulmoorthysivakumar83155 жыл бұрын
nithya nithya :)
@kannamanimanoharan46835 жыл бұрын
கூடி கதை பேசலைனா ஒரு மாதிரி பாக்கறாங்களே
@seethak87535 жыл бұрын
Kannamani Manoharan crct ah soninga
@viddeosurfer5 жыл бұрын
sooooooooooper maaa...... oru nalla kudumba penngaluku azhagu neenga sonna vishayangal....
@sindhipradeepsindhipradeep80235 жыл бұрын
Very good message but you are making it toooooo long cut short please
Enaku problem na yarukitayavathu solli aluthal than relax ah irukum but neengka sonathugku apuram thing pandrangka ma thankyou ma
@sangeethagandi51125 жыл бұрын
.வணக்கம் சகோதரி சிறப்பு சிந்திக்க வைத்தது மிகவும் நன்றி
@ashokkumar-oi5dx5 жыл бұрын
thanks for this vedio
@chinnasamychinnasamy10265 жыл бұрын
Madam arumaiyana thagava nandri
@Positivitypadhu5 жыл бұрын
Correct ah sonninga ma...... 🙏
@dhavamanimurugan77414 жыл бұрын
Iove you Amma
@s.mathibabls.mathibabl7455 жыл бұрын
சூப்பர் மா அருமையான தகவல்
@priyamohana58285 жыл бұрын
useful information amma...
@geethahari72745 жыл бұрын
super madam
@thavamanirevathi88235 жыл бұрын
Thanks u Amma... Good suggestion..
@pushpalatha15395 жыл бұрын
Thanks amma
@mupputadhi20305 жыл бұрын
Super Mam Nalla karuthu. Idhu yenakkagavey sonna maadhiri irundhadhu Amma. Thank you...👍
@vani.mm.pandian83395 жыл бұрын
Hi amma nega solvathu correct tq ma
@Shree-c2s5 жыл бұрын
Tq soo much amma... Nalla thagaval🙏🙏🙏🙏
@Jashwantjashwantraj5 жыл бұрын
Absolutely correct amma 🙆
@chandran77655 жыл бұрын
Nalla Theervu... Namdri Amma.
@vprathnamrathnam14705 жыл бұрын
இப்படி பொதுவாக ு வீடியோ போடுவதற்கு பெரிய சாதுர்யம் வேண்டும் அம்மா மகாலக்ஷ்மி தாயே நன்றிகள்......
@dr.srithanuayurvedichealth99794 жыл бұрын
Very much needed Advice from Todays Generation madam
@AswathyNN5 жыл бұрын
Romba sariya soneinga
@j.veeramaniumamani57554 жыл бұрын
Super Amma thankyou. Useful information 🙂🙂🙂
@pooranisaravanankumarpoora44275 жыл бұрын
Romba nala advice thathinga amma mika nanri
@murugavailimurugavaili95525 жыл бұрын
Good mam
@logithasrilaja20055 жыл бұрын
Thank you mam yennakkay sonna mathiri erruku
@ramjeetara33565 жыл бұрын
Super advice mam
@maheswarijai92075 жыл бұрын
thank you amma yennakkay sonna mathiri eruku
@sriindhumathi65995 жыл бұрын
100% எனக்கும் இது தான் நடக்கிறது அம்மா
@harshiniranjininkkrishnamu32662 жыл бұрын
Very good information mam....👍😄
@divineaffinities9915 жыл бұрын
100% true sister. Tz really a big problem... Neighbors n their evil eyes n evil thoughts.
@nitheeswari74755 жыл бұрын
unmaiyana karuthu..thank u ma
@anbu_kutty_36045 жыл бұрын
TQ ma I love you so much ma
@dhanyashree50515 жыл бұрын
உண்மை.அனுபவ உண்மை. நீங்கள் சொல்வது உண்மை. நானும் இதை தான் பின்பற்றுகிறேன். உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ள இருக்கிறது. நன்றி.
@vijayalakshmi35265 жыл бұрын
100 % unmai mam
@sivalingamchelliah60995 жыл бұрын
வணக்கம் அம்மா!!! 🇨🇦 நாங்கள் எல்லோரும் உங்களைப் போல் வாழ முடியாது அம்மா. நன்றிகள் கோடி அம்மா அவர்கள் அனைவரும் அறிந்ததே என்று கூறி காலம் காலமாக வருகின்ற போதிலும் நல்ல முறையில் நடந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றங்கள் தான் அதிகமே தவிர மிகவும்??????? வேதனை அளிக்கிறது
@nalinasm30965 жыл бұрын
Very true.....
@aarthibavi52045 жыл бұрын
அம்மா வணக்கம். எனக்கு இப்படி தான் இருக்கின்றது. ஆனால் என்னால் முடிந்தவரையில் நீங்கள் கூறும் விஷயங்களை கடைபிடிக்கின்றேன் அம்மா நன்றி
@raajilakshmi31925 жыл бұрын
You are my mom.100% you said sure mam.i believe your words mam.
@Sindinga95 жыл бұрын
Tq ma
@poongodivenkadachalam17355 жыл бұрын
Nalla pathivu amma
@vijilenin86205 жыл бұрын
Correct ma. Romba azaga solluringa.
@bhuvaneswaribhuvana91465 жыл бұрын
Very useful information Amma
@badrinath11234 жыл бұрын
Super .ma . correct ha sonninga.ithai unmaiyave unarnthen
@revhomebakery78715 жыл бұрын
very true..🙏🙏🙏
@deeyasinnovation25125 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@Priya-pz1vc5 жыл бұрын
Amma en husband velaiku poga mattar avar olungaga velaiku poga parigaram sollunga amma please