உண்மை. அடுத்தவர் வீட்டிற்குள் செல்வதென்பது நாகரிகமற்ற செயல். அது பல பெண்களுக்குத் தெரிவதில்லை. நல்ல பதிவு. பார்த்து பெண்கள் திருந்தினால் சந்தோஷம். வாழ்க வளமுடன்.
@sujaathaharan70395 жыл бұрын
அக்கம்பக்கம் வீட்டார் மனதை நோகடிக்காதீர்கள் வந்து போகட்டும் விடுங்கள்.வீட்டு வேளைக்கார பெண் எப்படி வருகிறால் என்று நமக்கு தெரியாது .நாம் வேண்டுமானால் .வருபவர்கள் சுத்தம் இல்லை என்று நினைத்தால்.போன பிறகு மஞ்சள் நீர் வீட்டில் தெளிக்களாம்
@sritharavinashi4764 Жыл бұрын
அம்மா உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி
@mrithushreevlogs5555 жыл бұрын
இக்காலத்திறர்கேற்ற பயனுள்ள தகவல் அம்மா 🙏
@manjulamanjula8232 Жыл бұрын
என் நினைவு படுத்தியதற்கு நன்றி
@balamurugansivabalan83105 жыл бұрын
அம்மா இந்த தகவல் எனக்கு தேவை மிக்க நன்றி
@udhayaprapa10325 жыл бұрын
Semma ma.Super msg.Nalla thagaval.Namma mattum follow Pannuna poothathu.Aduthavangalum ethai purinji follow pannuna nallarukkum. Thank you your information ma.
@aakshayabasker42854 жыл бұрын
அம்மா நல்ல பதிவு நன்றாக சொன்னிகள் நன்றி அம்மா
@k.harikaran1582 жыл бұрын
அம்மா சில பேர் அடுத்தவீட்டிற்கு வந்து அவர்களின் வாசர்படியில் உக்காருகின்றார்கள் இதைபற்றி ஒரு பதிவுபோடுங்கள்
@padsan10005 жыл бұрын
Very true mam. My neighbour relatives have involved in black magic. They don't take bath till evening. Without knowing our family will go and come daily. They too will come. We have enormous problems health wise, fights etc. Now we stopped going inside and cut their relationship itself. Everything in our home settled now.
@vedanayagammanimegalai67065 жыл бұрын
நன்றி. பயனுள்ள தகவல்
@sumathiselvaraj9115 жыл бұрын
மிக்க நல்ல தகவல் மிக்க நன்றி
@masaniselvi72805 жыл бұрын
Amma ungalai parkkum pothu spritual feel aguthu...u just like god
@vigneshwarilakshman11225 жыл бұрын
Yes mam nanum.intha pakkatha veetu disturbum negatives m niraya anupavathithen.ippa avanga pakkathala illa.ennakkum nalla matrngal irruku. Neenga solluvathu ellam sariyanthuthan.tq.
@mylifecouldhave4 жыл бұрын
Excellent alert for health.Thanks
@athisivaathisiva495 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நான் இதை கடைப்பிடிக்கிறேன்
@ynowherethis86513 жыл бұрын
Thank you so much .valuable speech madam
@pvbganghadharbabu7325 жыл бұрын
நல்ல தகவல். நன்றி.
@kalaivanithanikachalam70705 жыл бұрын
Super mam vry use full msg mam
@kavithakamaraj30535 жыл бұрын
Good information and message too ma'am... Thank you souch...I understand so many things by watching your video.....now I became your Fan too.my name is Kavitha.
@kanchanar47805 жыл бұрын
அம்மா நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்வதால் காலையில் எழுந்தவுடன் குளித்து விடுவேன், ஆனால் துணிகளை துவைத்து விட்டு மாலையில் விளக்கேற்றும் போது சற்று உறுத்தலாக இருக்கும், இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அம்மா, நன்றி
@raghavanchakravarthy29742 жыл бұрын
Madam what you said is correct in case we visit our neighbours house with out bathing we tend to carry bad samskaras and vice versa .In olden days our elders used to ask the childrens to wash their feet before coming inside the house. Thereby preventing the negative vibrations from entering our 🏠
@manikandank65775 жыл бұрын
Super Amma.... thank you so much Amma....🙏🙏🙏🙏
@GG-yj6jl4 жыл бұрын
I’m watching this in June 2020 more relevant to current corona situation. Thank you MA wat u told before has come true now. Self cleanliness is must.
@yaminisaravanan11055 жыл бұрын
உண்மையான அருமையான பதிவு தந்தமைக்கு மிகவும் நல்லது அம்மா நீங்க தான் சூப்பர் மா
@malabiotech3 жыл бұрын
Correct ma. Sarithan neenga solrathu
@gayathirisai9205 жыл бұрын
This information very useful to me thank you so much mam
Very useful information for many innocent people thank you so much mam
@bharathbharath7bharathbhar8073 жыл бұрын
Vanakkam amma sukaramani payangal patri solungal amma pls
@menaga90855 жыл бұрын
Mam morning I wake up brush n facewash. N start cooking.. cleaning .aftr tat only I take bath. Is this wrong.
@balajid75705 жыл бұрын
Amma mana santhoshathodu samaithal pothum,
@umavenkatesan23035 жыл бұрын
நல்ல பதிவு 👌
@kavyamudhiraj59375 жыл бұрын
Very.verybeautifulandhi
@kaushalyasivakumar13625 жыл бұрын
மதியம் கொஞ்சம் நேரம் தூங்கினால் கூட குளித்து விட்டு தான் மாலை விளக்கு ஏற்ற வேண்டுமா சகோதரி கண்டிப்பா பதில் சொல்லுங்க
@r.sathyakalar.sathyakala29365 жыл бұрын
very useful message mam
@amuthaamutha97235 жыл бұрын
Very useful information amma
@janajanathi51515 жыл бұрын
அருமை அம்மா
@gowrisuresh8665 жыл бұрын
Super sooniga correct mam. Tq for sharing.
@geesuhemageesuhema94025 жыл бұрын
Very nice Amma thanks ma
@jnimminimuj77935 жыл бұрын
Thank you mam for ur great information.
@sindhipradeepsindhipradeep80235 жыл бұрын
U r really right mam. Look like Mahalakshmi
@Siva-uc8xx3 жыл бұрын
நன்றி அக்கா
@senthilbalu69875 жыл бұрын
Unga speak a ketale positive energy varuthu ma
@nivethamodhi8175 жыл бұрын
Amma Veetil Positive Energy Increase panna Tips Sollunga ma Dailyum Sandai Veetil Varuthu Amma
@tamilan98595 жыл бұрын
True Nalla thagaval ma thanks ma
@vani.mm.pandian83395 жыл бұрын
Good msg tq amma
@rranjani90275 жыл бұрын
Kulichitu th morning work panunuma
@ramyaramesh82122 жыл бұрын
அம்மா அடுத்தவர்களுக்கு கெடுதலை நினைக்காதவரை எல்லாம் நல்லதே வயதானவர்கள்,நோயாளிகள் வெளியவராமல் இருக்கமுடியுமா எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இப்படி தான் இருக்கிறார்கள் அடுத்த வீட்டுகு போய் பேசினால் கூட நம்ம வீட்டு லஷ்மி பக்கத்து வீட்டுக்கு போய்டுமோன்னு அவங்க வீட்டு வாசல் படியில்யிருந்தே பேசுவாங்க ஒரு நாள் அந்த அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அவங்க பொண்ணு வெளிய வந்து அழுது உதவி கேக்கும் போது பக்கத்தில் உள்ள 4 வீட்டாரும் ஓடி போய் உதவி செய்தோம் அப்ப எங்க போச்சு தீட்டு,குளிக்காம போன அசுத்தம் , அதிஷ்டம் ,ஆச்சாரம் எல்லாம் காலையில் எழுந்தவுடன் குளிப்பது நமக்கும் நல்லது நம்மை சுற்றிவுள்ளவருக்கும் நல்லது அதனால் ஆரோக்கியத்துக்காக காலையில் குளிப்பது நல்லது எத்தனையோ விஷயத்துகாக வெளியே செல்கிறோம் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது அதற்க்காக யாரிடமும் பேசாமல் கண்ணை கட்டிக்கொண்டா நடமாட முடியும் இப்பதிவை பார்ப்பவர்கள் இவர் குளிக்கவில்லை என்று நமக்கு தீட்டு வந்து விடும் லஷ்மி போய் விடும் என்று பேசாமல் கதவை மூடி சென்றாள் நல் உறவு எப்படி ஏற்படும்
@MsGayathri195 жыл бұрын
nice amma..good information and ur saree selection is always super
@dhanasekarldhanasekar10175 жыл бұрын
Thank you for impermation
@maharengarajan69535 жыл бұрын
Thanks mam. Intha topic ah rembo nall ethirpathen. Ippo I feel very happy.
@balasubramanianrmm4165 жыл бұрын
Super msg soolringa mam thankyou
@m..44675 жыл бұрын
அம்மா நீங்கள் செல்வது சரிதான் என் தோழி ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன் அவள் கஷ்டம் துன்பம் அனைத்தும் என்னிடம் பகிர்வால் அது எனது வீட்டிலும் பாதிக்கிறது 🙇🙇🙇🙏🙏🙏
@j.diyaana44655 жыл бұрын
Aama enga amma solvanga aduthavanga kashtatha romba Ketta nammlaaffect pannomnu...
@karthigadevi70165 жыл бұрын
Ithu unmaiya
@selsrijit12105 жыл бұрын
I too have Tis doubt.. Amma pl ethuku reply panunga
@padsan10005 жыл бұрын
@@selsrijit1210 for me it's true sister. I will always stay positive and happy. Once I talk with some toxic people, I will loose all my mental strength after hearing their problems. Sympathy is ok but we should not hear it with empathy.
@ambikamurthy44445 жыл бұрын
Very well said amma, many people does not know what exactly the word theetu , madi or acharam means amma...its not superstitious, its all getting positive energy , being clean is not a harm ..we should follow ur advise
@raajilakshmi31924 жыл бұрын
Good amma. 🙏
@sudhasenthilkumaradurai825 жыл бұрын
Mam 💯./. Correct. Thanku madam
@porkodiselvam99895 жыл бұрын
Very nice message Amma
@sivabala55145 жыл бұрын
Nandri amma nice message,,🙏🙏
@yogeswarymahinthan29685 жыл бұрын
Absolutely correct. It causes unnecessary discomfort and bring negative forces without any expenses. I agree with you.
Just stop saying "theetu" - taking bath is ok according to health but your explanation for this is very annoying . My neighbour got cylinder accident if any body didn't enter their home in time (thinking of theetu, madi, aacharyam) even i would have died . I won't visit to anyone house even if necessary too but your reason for that is very irritating and if i behave with my neighbours like this, i will be a enemy to them and there will be a gossip cinema daily . So a richest should not enter a poor home because they will get theetu ,tharithram, this is what safe ??? There is no humanity thinking in Your explanations. Everyone's palace or temple is their home it may be in any size or luxury , so stop this in those days caste discrimination was done in same manner as you say now , this is other way of discrimination between among us , right?
@jyothilakshmi9435 жыл бұрын
@@nirmala129 yaarunga!!!
@travelguide89275 жыл бұрын
Pichaikaaran ivanga product purchase panna. Indha kaasu thodamattangala?
@chandrikapaulraj91585 жыл бұрын
Totally agree with you..she will take the society 100yrs back..itz ok to follow a particular religion but humanity is highest religion one can ever follow...