நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை.. நானும் இப்படி தான் நிறைய பொருட்கள் வாங்கி காசை வீணடித்துள்ளேன்... இதில் சொன்னது எல்லாமே எனக்கே சொன்ன மாதிரி இருக்கு... ஒரு பொருள் வாங்கும் போது உள்ள ஈர்ப்பு ஒரு இரு நாட்கள் கழிந்த உடன் மாறி விடுகிறது... இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக எனக்கு இருக்கிறது... மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@nareshnaresh99642 жыл бұрын
Neeinga sonna thagavel sari tha ma Nanri
@priyaharsha69462 жыл бұрын
@@nareshnaresh9964 🙏🙏🙏
@meenameenu87092 жыл бұрын
Aa\\a\
@chitram8702 жыл бұрын
Neenga solrathu 100% true ma
@Sarah-mg8pe Жыл бұрын
True sis. Nanum athe than. Kammi ah thana iruku nu China china tha neraiya vanguvan. Irukarthe thirumba oru addiction la vanguvan. Inimel cut pana try panran
@bubsri33242 жыл бұрын
Sister நீங்க சொல்கிற விசயம் முற்றிலும் உண்மை...தேவையில்லாமல் ஓர் ஆடம்பரமான வாழ்க்கை ஆபத்தானது...விரலுக்கு ஏத்த வீக்கம்...அருமையான பதிவு சகோதரி..
@sathyanarayanant75562 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பதிவு. நான் ஒருவருக்கு சொன்ன பதில் உங்களுடைய பதிவாக பார்ததிலும் கேட்டதிலும் மகிழ்ச்சி. உங்கள் பதிவை பார்த்திருக்கிறேன் ஆனால் நான் கமண்ட் கொடுத்தில்லை ஆனால் இந்த பதிவு நீங்கள் கொடுத்த பதிவுகளில் நல்ல பதிவு.இதை போன்று சாமி விக்கிரகம் மற்றும் படங்கள் இவைகளும் கூட நம் தலைமுறைக்கு பின்னர் நம் சந்ததியினர் பார்த்து க்கொள்வார்களா என்று தீரமானித்து வாங்க வேண்டும். நன்றி.
@achammals.m52602 жыл бұрын
நான் உங்களை போல தான் ஆசை பட மாட்டேன் வேலை பார்கிறேன் என்னுடைய வருமானத்தில் வீடு கட்டி பெண்ணை திருமணம் செய்து படிக்கவும் வைத்தேன் வருடத்திற்கு ஒரு புடவை தான் எடுப்பேன் கடைப் பக்கம் போக மாட்டேன் போனால் தரனே ஆசை வரும் பெண்களுக்கான நல்ல தகவல் வாழ்க வளமுடன்
@mariammal2554 Жыл бұрын
Superrr neenga
@MM-wz6fj Жыл бұрын
Apd aangal yarum irupathillaye amma. Sikkam romba nallathu. But unga aasaiya niraveththi unga life ah kjm valunga. Unga mananalam appom tan nalla irukkum
நான் நிறைய சேலைகள் வாங்கி விட்டேன் இப்ப பார்க்கும் போது நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று குற்றவுணர்வு இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இனி என்னை மாற்றிக் கொள்கிறேன் அம்மா உங்க அன்பான வார்த்தைக்கு நான் செவி சாய்க்ரகிறேன்♥️ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgayuvanesh58162 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி அம்மா உங்கள் பதிவை கேக்கும் போது மனதுக்கு நிம்மதியாக இருக்கும் அம்மா உங்களை பாக்கும் போது தெய்வத்தை பார்ப்பதுபோல் உள்ளது அம்மா நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naagasangarkmkannika35112 жыл бұрын
Me enakkum
@subinsubin97762 жыл бұрын
Nanti amma
@PriyaDharshini-nu7ud2 жыл бұрын
நீங்கள் சொல்லூம் ஒவ்வொரு விடியோவும் மிகவும் பயனுள்ள தகவல்கள்
@revathis77102 жыл бұрын
200% உண்மை அம்மா,,, நாளை எனக்கு திருமண நாள் அம்மா உங்களின் ஆசிர்வாதம் வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼...
@rithu12442 жыл бұрын
Happy wedding anniversary Revathi
@sriramsriram58502 жыл бұрын
Happy weding wishes sis💞🌹💞🌹💞🌹💞
@cctvfootage31992 жыл бұрын
Happy wedding anniversary sister
@NishaNisha-nt1tb Жыл бұрын
Happy wedding wishes paa😍😍😍
@achammals.m52602 жыл бұрын
எங்கள் வீட்டில் இன்னும் பழைய டிவி தரன் உள்ளது 27 வருடம் ஆகிறது நன்றாக உள்ளது எதற்கு பெரிய டிவி அதில் தெரிவது தான் இதிலும் இருக்கும் எதுக்கு அனைத்து பொருட்களும் கவனமாக கையாள்வேன் குப்பையை வீட்டில் சேர்க்க மாட் டேன் இருப்பது கொண்டு வாழ்ந்து வருகிறேன்
@TulipsTuitionCentre2 жыл бұрын
Namaskaram Amma 🙏 அம்மா நானும் இப்படி தான் இருப்பேன் மா. எளிமையாக இருப்பது தான் எனக்கும் பிடிக்கும். அதேபோல் உபயோகம் இருத்தல் தான் வாங்குவேன் மா. என் கணவர் விடு குழந்தைகள் ஆசை படுகிறார்கள் வாங்கி கொடுக்கலாம் என்று கூறுவார் மா. உங்களைப் பார்க்கும் போது எனக்கு கண்ணாடியில் என்னையே பார்ப்பது போல தோன்றும் மா. மிக்க நன்றிகள் அம்மா. எனக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் அதனால் கூறினேன் அம்மா. நன்றி வணக்கம்.🙏 வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏
@indiraeswari9662 жыл бұрын
அம்மா நீங்க செல்வது தான் உண்மை நன்றி அம்மா
@priyaashwin35132 жыл бұрын
பெண்களுக்கு ஆன மிகவும் முக்கியமான தகவல் அம்மா நன்றி
@subalakshmi26142 жыл бұрын
நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது மா. எனக்கு புடவை எடுக்கும் பழக்கம் உள்ளது. அதை இனி மாற்றி கொள்வேன். மத்தபடி நானும் உங்களை மாதிரி இருக்கேன்...
@arthi403110 ай бұрын
நானும் இப்படி தான் செலவு செய்வேன் இதுக்கு அப்புறம் இப்படி பன்னா கூடாதுனு நினைக்கிறேன் அம்மா ரொம்ப நன்றி
@reshmimenan44732 жыл бұрын
Neraiya anubavamla correct ah pesaringa... Superb thanks lot mam
@kathirelamaran29442 жыл бұрын
உங்கள் அறிவுரையைக் ரொம்ப நன்றி அம்மா நற்பவி🙏🙏🙏🙏🙏
@kalaikalaimathi88702 жыл бұрын
நீங்கள் சொல்வதுபோல் நானும் தேவையில்லாமல் எதுவும் வாங்குவதில்லை எனக்கு இன்றும் ஒரு செருப்பு தான் ஒரு பொருள் உடைத்தாந்தால்தான் இன்னொரு பொருள் வாங்குவேன்
@santhakumari79642 жыл бұрын
என் மகளும் இது போலவே செய் கிறார் நான் முடிந்த வரை நான் அறிவுரை கூறினேன் இந்த பதிவை என் மகளுக்கு அனுப்பி வைக்கிறேன் அம்மா நன்றி
@jayaranikalaivanan23172 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏
@spiritselvam70452 жыл бұрын
நானும் தேனவயில்லாமல் இது வனர எந்த பொருளும் வாங்கியது இல்னல குறிப்பா மற்றவர் என்ன வச்சிருக்காங்க அப்படி பார்க்கும் பழக்கமே இல்னல , எனக்கு யாருமே சொல்லித்தரல நானாகவே கற்றுக்கொண்டேன் . எனக்கு தேனவ என்றால் மட்டுமே அளவோடு வாங்குவேன் அனத சரியாகவும் பயன் படுத்துவேன் அந்த பொருனள நன்கு பயன் படுத்துவேன் வீணாக்கமாட்டேன் எப்போதுமே
மிகவும் அருமையான பதிவு அம்மா. அடிக்கடி பதிவிடுங்கள்.
@MalarVizhi-ry8ms Жыл бұрын
நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை எனக்கு சொன்னது மாதிரி இருக்கு இனிமேல் தேவை இல்லமால் எதையும் வாங்க மட்டேன்
@subaraninataraj87962 жыл бұрын
வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி வணக்கம் அம்மா
@pandiyammal692 жыл бұрын
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏
@krishnavenirajendran34722 жыл бұрын
Romba sariyana super pathivu amma...miga miga unmaiyana visayam amma..ethu pothum nu nenaichala pothum amma.....mikka nandri amma
@kalaiselvimariappen9037 Жыл бұрын
💯 unmai amma narpavi Vazhga Valamudan 🌹
@menaga90852 жыл бұрын
Earning money is hard , spending is easy . Must watch video 👍.Thanks amma🙏
@bharathvajgamer1232 жыл бұрын
நற்பவி மாலை வணக்கம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vishnusruthi91782 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா
@hashiniudaya3900 Жыл бұрын
You are correct amma thank you for your advice
@agnes60248 ай бұрын
Great speech.
@kalaivanijayapal98982 жыл бұрын
Absalutly correct Amma nalla eduthu sonninga Amma enaku neenga sonnathu pidichiruku keep it up Amma thank you
@jiashinisg80832 жыл бұрын
Very true Amma very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi
@anithao14482 жыл бұрын
Really 100percent உண்மை
@gayathriravichandran9208 Жыл бұрын
Useful advice amma thank you so much na kuda intha thavarugalai seithirukiren ini ithu nadakathu
@k.divyadarshini18162 жыл бұрын
Amma good information.thanku.
@shanthi11152 жыл бұрын
Superberb 👍 Useful message for everyone 👍 Thank you so much Ma 🙏
@sriramsriram58502 жыл бұрын
Vanakkam amma nega ethuvum thappaga sollavilai amma engaluku ellam nega solli kodukurenga niraya visayangal ungalal therinthu kolhirom nanri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DuraisethuDuraisethu-ig4wq Жыл бұрын
அர்த்தமுள்ளவார்த்தை❤❤
@MegalaBalakrishnan9 ай бұрын
Super amma🎉🎉🎉🎉🎉❤
@kkathirvel21862 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@peacockfashionjewellery2 жыл бұрын
Amma kamakshi vilakku taravechche ma super irukku, perusa irukku n fast delivery thank u ma
@vimalahandcraft80982 жыл бұрын
Super amma 100%true
@rijanthanthamby869811 ай бұрын
Really I impressed with your message.
@p.manickarajixb22782 жыл бұрын
நற்பவி அருமையா சொன்னிங்கா நன்றி அம்மா
@ilangovandevi452 Жыл бұрын
Anga amma neega sonamathiri solvanga tq amma
@sivaranjani564 Жыл бұрын
வணக்கம் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க உங்களின் முகம் பிரகாசமாகவும் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்துள்ளது ❤ முன்பு நீங்கள் இந்த அளவிற்கு கலராக இல்லை நான் தற்பொழுது சில மாதங்கள் கழித்து உங்களின் வீடியோக்களை பார்க்கிறேன் எனக்கு வித்தியாசம் தெரிந்தது அதனால் தான் கேட்டேன் தவறாக எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.இப்பொழுது கலராக இருக்கீங்க...நீங்க எப்படி இவ்ளோ கலரா இருக்கீங்க முதலில் எல்லாம் இவ்ளோ கலரா இல்லையே ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க நீங்க யூஸ் பண்றது
@Durga888512 жыл бұрын
Innum neraya tips thangama
@gsuresh37872 жыл бұрын
Unmai amma.nandri Amma.
@Deshika1610 ай бұрын
Unga blouse nalla earuku catting vedio podunga
@prasathraidersgamer2 жыл бұрын
Amma vanakkam amma . Intha pathivu anaivarukkum usefulla irukum .intha nalla visayathai naanum kadai pidithu varukinren amma aasi entral naam suvasikkum katril kuda nirantharam illai amma . Kattrai vida magizhchi tharuvadhu yedhamma. Ungal pathivil thavronrum illai amma 👌👌👌🙏🙏🙏❤
@SaiMahe-bc4hk9 ай бұрын
Thankyou.correct super.
@Murugan-z8y Жыл бұрын
Ninkal solvathai ketal nalla enna kalai valarkiron nanri amma
@venujavenu6140 Жыл бұрын
Amma 💯 Uunmai nanri
@crenshashaah6598 Жыл бұрын
Super Amma neenga sonnadhu dan seri 🙏😀
@p.venkatraman55432 жыл бұрын
Super useful pathivu amma
@vijianandhan.j52172 жыл бұрын
நன்றி நன்றி அம்மா 👌🏻👌🏻👌🏻👌🏻💕💕💕🥰🥰🥰💐💐💐🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@revathipancha38082 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏
@Nagaswary2 жыл бұрын
Amma Amma 💖🙏💖👌❤️👌👍 Amma Amma 💖👌
@buvanapraganya66742 жыл бұрын
Super amma golden words💐💐💐
@sreekrishnasarma14532 жыл бұрын
Thank u Amma for ur good advice.🙏
@rfgyrtt17432 жыл бұрын
Amma neenga sonna Mathiri thama sikanama kudumbam panuven thaksma nalapathivu
@ramsmaestromusic2 жыл бұрын
Romba romba romba usefull for this generation good advise
Nalla pazkkam amma..good information amma...thank you
@asmiasmi7380 Жыл бұрын
சூப்பர் மேடம்
@kvsjegan95109 ай бұрын
Amma super
@shyamalasendhurvelan41252 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🏻🌹💘
@thamaraiselvi84872 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை.நீங்கள் தந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா. நான் மண்குடுவையில் உப்பு வைத்திருக்கிறேன். ஆனால் அதில் மேல் நீர் வழிகிறது என்ன செய்வது என்று சொல்லுங்கள் அம்மா
@iwanttowin213 Жыл бұрын
Thooki keela kottunga🤦🏾♀️🤦🏾♀️
@sathyavenki58762 жыл бұрын
Hi amma...thanks for your valuable tips ..i will follow it...
@murugavelg21252 жыл бұрын
Superb msg thank you 🌺🌹 madam 🙏
@lavanyak812 жыл бұрын
Hai mam superb mam nen ka sonna oru vari yum enakkum sonna mathri iruku
@Rosesun575 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு ® அம்மா🙏 god bless u 🙏🙏
@chinnar6568 Жыл бұрын
Correct 💯 Amma tq ma
@anushar17182 жыл бұрын
Arumai mam 🙏
@parthasarathi2181 Жыл бұрын
Unnmai than amma nanri
@umamageshwari66292 жыл бұрын
உண்மை.அம்மா நன்றி அம்மா நற்பவி அம்மா
@sobiyajaya20112 жыл бұрын
Ippothu naan nerya porutkal vanguvathai kuraithu kondan ma ungalai yarum kurai sollamattom amma neengal engal role model