அழகான வார்த்தைகளில் வெளிவந்த இனிய இசையுடன் இரு இனிய குரல்கள் தந்த அருமையான பாடல். என்றும் சுகம் சுகமே.
@kalaivanig42032 жыл бұрын
இக்கால பிள்ளைப்பேறு பெறும் இளைய தலைமுறையின் தாய்மார்களே,குழந்தை தலாட்டுபாடல் தெரியாது என்று மறந்தும் சொல்லிவிடாதீர்கள் .இதோ இப்பாடலை கேட்டு தினமும் தங்கள் மழலையிடம் பாடுங்கள் ,வருங்கால நமது பரம்பரை,குலமும் பண்புடன் ,அன்புடன்,வீரத்துடன் தழைத்தோங்கும் .பாடிய பாடகிகள் இன்று இருந்தால் அவர்களுக்கு நான் பாத பூஜை செய்வேன் .என்ன பாடல்,?என்ன இனிமை?என்ன கனிவு?சத்தியமாக சொல்கிறேன் இனி மேல் இப்பாடலை போல் எவரும் பாட இயலாது .அற்புதம்🙏🙏🙏🙏🙏!
Naan தாத்தா வாக ஆகிவிட்டேன் இருப்பினும் என் பேத்திக்கு இந்த பாடலை பாடி தூங்கவைப்பென் இனிமை நிறைந்த ஒரு அருமையான தாலாட்டு பாடல் இனி ஒரு பாடல் வருவதற்கு வாய்ப்பே இல்லை நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் எங்கள் பேரப்பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்
@sundaravadhanamb1341Ай бұрын
அந்த காலத்தில் கேட்ட கண்ணதாசன் பாடல் இரு பாடகிகள் பாடிய அழகான தெளிவான குரல்கள் இன்று கேட்க உதவி ய உங்களுக்கு நன்றி உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள்
@sreeramchandarastro8674 Жыл бұрын
இது போன்று ஒரு மெல்லிசை பாடலை கண்டிப்பாக இனி யாராலும் தர முடியாது
@nathanjoyce171 Жыл бұрын
B CP CT
@svrmoorthy Жыл бұрын
காலம் கடந்து நிற்கும்
@subramanian9146 Жыл бұрын
Unmai
@AmbesanVelammal3 ай бұрын
😊😊llllll lil injury@@svrmoorthy
@AmbesanVelammal3 ай бұрын
j. Jjj .,...
@dorarasiahbaskaradevan1989 Жыл бұрын
என் கணவரின் தாயார் மிக அருமையாக பாடுவார்கள் அவர்களுக்கு ராயேஸ்வரி அம்மாவின் குரலில் ஒரு மயக்கம் உன்மையிலே பாடல்கள்தான்
@pazhamalainathan65857 ай бұрын
Evergreen song
@parameswarythevathas48013 ай бұрын
என்னதான் புதிய பாடல்கள்வந்தாலும்இப்பாடலைக் கேட்டாலே தூங்கலாம் போல் மயக்கம் வருகிறது. அவ்வளவுமென்மை. தென்றல் தாலாட்டு வது போல் இருக்கி றது.🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
அழகான வர்ணணையுள்ள இனிய பாடல். மீண்டும் கேட்கிறேன்.
@sububloom68527 ай бұрын
இப்பாடல் அனைத்து தாலாட்டு பாடல்களுக்கும் "தாய்" பாடல். மட்டுமல்ல அனைத்து தாலாட்டு பாடல்களிலும் முத்திரையை பதித்த ❤MSV, TK ராமமூர்த்தி❤ இருவரின் தாலாட்டு பாடல்களில் தலையாய பாடல்❤ இதுதான்
@premavathym60918 күн бұрын
மன அமைதிக்கு இந்தப் பாடல் மெலோடி சாங் காதிற்கு இனிமையாகவும் தேன் வந்து பாய்வது போல் அருமையான பாடல் மிக சிறப்பு❤
@balasubramanianr9470 Жыл бұрын
அன்புபாசம்வீரம்கலந்தசுவையானவரிகள்மணதைபிழியும்சோகம்கலந்தசுவையானராகம்வருடங்கள்சென்றாலும்மனதை விட்டு மறையாத பாடல் நன்றி வணக்கம்
@rangasamyk49122 жыл бұрын
M.S.ராஜேஸ்வரி பாலசரஸ்வதி இணைந்து பாடிய அற்புதமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல். 1957 ல் வெளிவந்த படம்
@vadivelbalan86432 жыл бұрын
பாடலின் முழு வரிகளையும் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் பாவ வடிவேல் கரூர் மாவட்டம்
@svrmoorthy Жыл бұрын
100/100 உண்மை
@pl.sundarampl.sundaram3454 Жыл бұрын
@@vadivelbalan8643❤❤❤❤❤❤
@thiruvenkatasamy8559 Жыл бұрын
8@@vadivelbalan8643😢
@abdulhameedsadique78057 ай бұрын
இது கவிஞர் கண்ணதாசனின் பாடலா? கவிஞர் மருதகாசியின் பாடலா?
@shanthimani5283Ай бұрын
இதுவரை கேள்வி பட்டது கூட கிடையாது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது பதிவிட்டவர்களுக்கு நன்றி
@lokeshpugazharasu56782 ай бұрын
Enaku en appa thungum pothu intha song paduvar ipo enaku age 36 i remember my child hood I hear this song ❤❤❤❤
@sandanadurair586211 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 360 படம் - மகாதேவி 1957 இசை - விஸ்வசாதன்-ராமமூர்த்தி பாடியவர் - M.S.ராஜேஸ்வரி R.பாலசரஸ்வதிதேவி இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன் பாடல் - சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா ஓஓஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில் எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில் எண்ணங்கள் கீதம் பாடுமே பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா ஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஆஆஆஆஆஆஆ செல்வமே என் ஜீவனே செல்வமே என் ஜீவனே எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே செல்வமே என் ஜீவனே செல்வமே என் ஜீவனே ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம் உன் அழகு முகம் கண்டு கொண்டால் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம் உன் அழகு முகம் கண்டு கொண்டால் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும் செல்வமே எங்கள் ஜீவனே எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரன் போலவே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரன் போலவே மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய் வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய் வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா ஓஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓஓஓஓஓஓஓஓஓஓ சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
@manis64519 ай бұрын
கவிஞரின் புலமைக்கு சாட்சி கூற இப்பாடல் ஒன்றே போதும். முத்தயையும் தங்கக்தையும் பாடல் வரிகளாக வாரி இறைத்துள்ளார்.. கவிஞருக்கு என் இதைய அஞ்சலி,🎉
@gowrirajendran5162 Жыл бұрын
What a lyrics by the Great Kannadasan ..what a music by the twins M S V & R Murthy ....... the legendary singers Rajeswsri & B Saraswathi the smiling and enchanting faces of Savithri and M N Rajam ....the corum of dancers ...a great combination with superb result..
@Valar-d2p9 ай бұрын
எங்கள் பாட்டி என்னை வளர்க்கும்போது இந்த பாடல் பாடுவார்கள். அதனால் இந்த பாடல் லுக்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருக்கு. பாட்டி எங்களுடன் இல்லை ஆனால் இந்த பாடலை கேட்கும் போது அவர் நாபகம். என்னை மீரி ஒரு உணர்வு. இந்த பாடலை என் குழந்தை களுக்கும் பாடி இருக்கிறேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivajothimani33011 ай бұрын
இக்கால இசையமைப்பாளர்கே இந்த பாடலை தனிமையில் கேளுங்கள் எண்ணை போன்ற பாமரணின் மனதை தமிழ் பாடல் வரிகள் எப்படி தாலாட்டுகிறது என்று தெரியும்
@ravichandran433 Жыл бұрын
புகழ்ந்து எழுத எனக்கு தகுதி அறிவு என்பது இல்லை. அவ்வளவு தான்.
@omkumarav6936 Жыл бұрын
பணிவு தான் உலகத்தில் பெரிய தகுதி.....இதை அறிந்து விட்டால் நீங்கள் அறிவாளி தான்..... ஓம்குமார், மதுரை.
@madeswaranvarudappan5387 Жыл бұрын
தகுதி என்பது இந்த பணிவுடன்கூடிய ❤️அறிவுதான்!👌
@venkataramangopalan1015 Жыл бұрын
What a peach of song is this!!? It is difficult to find whose voice is more sweet and enjoyable between the two greats, Rajeswari Madame and Balasaraswati Devi!!?
@rajunaga3299 Жыл бұрын
Intha period golden period🙏 ini varuma intha kalam talant artist KIDAIPARKALA
@padmanathangopu3779 Жыл бұрын
உலக அமைதி அனைத்து மக்கள் வாழ்க்கையிலும் தன்னிறைவு பெற்று நிம்மதியாக நோயற்ற வாழ்வு வாழ பிறப்பு முதல் இறப்பு வரை வறுமை நோய் குடும்ப சஞ்சலம் பேராசை இன்றி இயற்கை இறைவனடி சேர தன்னிறைவு வாழ்க்கை அமைய இம்மந்திரம் பலமுறை சொல்வோம்
@GUKNAIR5 ай бұрын
கலரை விட கருப்பு வெள்ளை காட்சி தான் அருமை.
@ramachandran12792 жыл бұрын
Excellent excellent song.Thank you thank you Sir please.
@Asraf2024-s8pАй бұрын
இந்த மாதிரி பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகிறது .
@anniyappan6528 Жыл бұрын
உள்ளம்கவரும்பாடல்அருமை
@radhamani6824 Жыл бұрын
இனிமையான இமை.இதுஎன்னபடம்
@annaf642 Жыл бұрын
A much loved song of mine because it is sung by two of my favourite singers 😍😍 Both Savithri and M.N Rajam look lovely in colour . We now know the colour of their clothes and the beautiful surroundings 👍
@venkateswaranka9464 Жыл бұрын
Ms,rajeswari,balasaraswathi, Devi, awesome amazing song lyrics excellent combo,great Rendition, music pictursatiom Fabulous, incredible mesmerizing rendition marvellois soulstirring Outstanding,mind lowing Fantastic song out,of,the,world Performance,,lovely, wonderful song sweet song lyrics music
@mnisha78652 жыл бұрын
Superb song and voice and 🎶 and lyrics and location 1.2.2023
@dharmarajsubramanian98372 ай бұрын
இப்பாடலுக்கு அடிமை நான்.
@navoonavoo12242 жыл бұрын
Great song
@venkataramangopalan1015 Жыл бұрын
That pronunciation of the word 'Sangeeta' tells Mrs. BALASARASWATI AMMA'S calibration!! RAJESHWARI Amma always is known for soft handling of Songs.
புத்ராஜெயா bhubali(nature]tune by raagaSongs -!- DhivaraJAYA -!-- UTTaraKhAnd (Uthara]Jaya !!--!! சீ -!எம்!- ஜெயா --!- ரி -!!என்!!- தமிழ்நாடு முதலாவது அமைச்சரவையில் தமிழ் கை(பதிவு]பிரதி
@ramachandranp2853 Жыл бұрын
Excellent
@pichaiahs6742 Жыл бұрын
@@ramachandranp2853மிக அற்புதமான பாடல் எத்தனை முறை எவ்வளவு காலம் கேட்டாலும் திகட்டாத தேனமுது கலந்த பாடல் கவிஞர் என்றால் கண்ணதாசன் தான் என் நினைவுக்கு வரும் அவர் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது🎉❤🎉
@shantybpskrishnasamyJB183 Жыл бұрын
புத்ராஜெயா bhubali(nature]tune by raagaSongs -!- DhivaraJAYA -!-- UTTaraKhAnd (Uthara]Jaya !!--!! சீ -!எம்!- ஜெயா --!- ரி -!!என்!!- தமிழ்நாடு முதலாவது அமைச்சரவையில் தமிழ் கை(பதிவு]பிரதி
@shantybpskrishnasamyJB183 Жыл бұрын
புத்ராஜெயா bhubali(nature]tune by raagaSongs -!- DhivaraJAYA -!-- UTTaraKhAnd (Uthara]Jaya !!--!! சீ -!எம்!- ஜெயா --!- ரி -!!என்!!- தமிழ்நாடு முதலாவது அமைச்சரவையில் தமிழ் கை(பதிவு]பிரதி