இப்பாடலை ஜமுனாரானியின் குரலில் கேட்க கேட்க அருமை இதுபோன்று நாகரீக அர்தம் இனி எந்த கவிராலும் எழுதமுடியாது
@swaminathanv35482 жыл бұрын
Sivaji action very super
@umashankernv81832 жыл бұрын
Unmai
@monus52562 жыл бұрын
😁😁😁😁👍
@roobiniroobini52152 жыл бұрын
@@swaminathanv3548 ஃ
@LakshmiLakshmi-nk8zm2 жыл бұрын
Correct
@mathialagan15262 жыл бұрын
பழைய பாடல்கள் எல்லாம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாது. மன அமைதி க்கு சிறந்த மருந்து.
@chitrachitra24732 жыл бұрын
unjo on i
@chitrachitra24732 жыл бұрын
. 8 zero
@mahendranp6038 Жыл бұрын
🎉
@licpoyyamzhil5 ай бұрын
Pure medicine for heart. No cost No side effects.
@johnbrittoa8318 Жыл бұрын
இப்படியொரு பாட்டை எழுதவோ இசையமைக்கவோ பாடவோ நடித்துக் காட்டவோ இந்த உலகத்திலே வேறெங்குமே இத்துணை அதிமேதாவிக் கலைஞர்கள் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை.இணையில்லா இப்படைப்பு பழமைச்சிறப்பு, நவீனத்துவம் கலந்த Masterpiece
@ArumugamArumugam-bw1vuАй бұрын
அப்பப்பா என்ன ஒரு பாடல் ஒவ்வொரு பாடல் கூர்ந்து கவனிக்கும் போது அதன் பொருளும் அழகும் இசையும் வண்ணம் நடிப்பு இப்படம் பாசமலர் என்று நினைக்கின்றேன்
@rajsekar52993 жыл бұрын
அருமை. இப்பாடல் முடியும் போது பியோனோ மீது திருமதி. M.N. ராஜம் அவர்களின் சிரித்த முகத்துக்கு ஈடு இணையாக எதையுமே சொல்ல முடியாது. அழகான ஒரு பூ மொட்டவிழ்ந்து மலர்வது போல் மலர்ச்சியான ஒரு சிரிப்பு. யாருக்குமே வராது. Excellent. 👌👌🌹🌹❤❤❤🙏🙏
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.......
@ggms19662 жыл бұрын
Very nice. 🎶
@senthurvelanvivek5404 Жыл бұрын
சிறந்த ரசனை.வாழ்க ஐயா🙏
@Swami_ji_96 Жыл бұрын
Winer movie la vadivelu patti cricket velayadra vayasa kelavi unaku😂😂
@VeluVictor-wz8qw10 ай бұрын
Super song old is gold ❤
@somasundaram66603 жыл бұрын
பாட்டு பரவசம்திருப்தி அனைத்தும் நிறைந்த MSV யின் மயங்க வைக்கும் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@lakshminarasimhansrinivasa95752 жыл бұрын
Style Manan. நாகரிக வர்ணனை
@jayaramanm4752 Жыл бұрын
MSV sir is great.
@kallivalappilsurendran928Ай бұрын
இந்த பாடல்களை கேட்கவாவது இனி ஒரு பிறவி வேண்டும் எனக்கு
@kumarpothanaicker86352 жыл бұрын
ஜமுனா அம்மாவின் பாடல் காலத்தில் மறையாத தேனிசை இப்போது இருக்கின்ற இளைஞர்களும் கூட கேட்க என்ற பாடல் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்றென்றும்
@anandankumarasamy7914 Жыл бұрын
❤❤❤
@gururadha3840 Жыл бұрын
சூப்பர்
@balaraman6843 жыл бұрын
அந்தக் காலத்தில் இசைத்தட்டு களில் இரண்டு பக்கமும் வரும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டு பரவசப் படுவேன்.இன்றும் அதே இன்பம்.சலிக்கவே இல்லை.பாசமலரில் வரும் அத்தனைப் பாடல்களும் அருமையோ அருமை எல்லா கலைஞர்களும் நம் இதயங்களில் வாழ்கின்றனர்.
@arularasan82233 жыл бұрын
சரியாக சொன்னீர்ககள்.
@monkupinku41412 жыл бұрын
சுகமான குரல்.. அருமையான வரிகள்.. மனதை வருடும் இசை 👌
@gajendrababu67202 жыл бұрын
ஆமா நானும் அப்படிதான்
@balakrishnan89832 жыл бұрын
@@gajendrababu6720 l
@meenaav82222 жыл бұрын
பிரபஞ்ச அளவுக்கு இந்த பாடல் பிடிக்கும்.
@dravidamanidm78112 жыл бұрын
இசையும், பாடலும், காட்சியும், காலமும்... என்றும் அற்புதம்.
@ShanShan-vk9xy3 жыл бұрын
பாட்டா இது இதயம் என்னவோ செய்கிறதே நடிப்பா இது நடிப்பின் இலக்கணம்
@jdvijaysethupathi36313 жыл бұрын
InTha song vida ungA kavithai spr
@sathiyanpsathiyan71012 жыл бұрын
Sss
@neelaraja27132 жыл бұрын
@@DrSSenthilkumarDrSSK 0
@helenpoornima51264 жыл бұрын
பியானோ 🎹 வை அழகாய் இசைத்திடும் ஒரே நபர் எம்எஸ் விஸ்வநாதன் மட்டுமே!! அருமையாக இதில் இசைகளை கோர்த்திருப்பார்! ஆஹாஹா!எம் எஸ்வீ ஐயா !உங்களின் பேரைச் சொல்லும்போதே ஆனந்தமும் இன்பமும் உண்டாகிறதே!!
@ronaldojoel24113 жыл бұрын
அது ஜோசப் கிருஷ்ணா
@selvarajdurai26943 жыл бұрын
இப்பாடலுக்கு பியோனோ இசைத்தவர் பியோனோ திவாகர் என்ற திவாகர் சேதுபதி. இவர் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் இளைய சகோதரர் தினகர் சேதுபதியின் மகன் ஆவார். இப்பாடல் காட்சியில் தோன்றும் பியோனோ இசைக்கும் விரல்களின் அசைவும் இக் கலைஞரின் விரல்களே!!
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.......
@Sbcmdu3 жыл бұрын
@@selvarajdurai2694 true sir,
@Thirukkural-Stories2 жыл бұрын
@@selvarajdurai2694 பியானோவாசித்தவர் திவாகராக இருக்கலாம். ஆனால் பியனோ இசையை அமைத்தவர் எம் எஸ் வி தானே? என்ன என்ன வார்த்தைகளோ, நினைத்தானா அது நடக்குமென்று, பட்டணம் பார்த்த மாப்பிள்ளைக்கு, பாடுவோர் பாடினால் என்று எத்தனை பாடல்களில் பியனோவை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறார் மெல்லிசை மன்னர்!
@dhanabalanraju6383 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 👍❤️❤️❤️❤️
@thangamanithangamani9032 Жыл бұрын
Ppdihsrkipdishrku
@dharmalingamdharmalingam3222 ай бұрын
3:38 ஜமுனா அம்மையாரின் குரல் வளம் மிக மிக அருமை. அந்தப் பாடல் வரிகளுக்கேற்ப எம். என். ராஜம் அவர்களினுடைய நடிப்பும், நடையும் உடையும் அதைவிட சிறப்பு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாசித்த அந்த பியானோ உண்மையிலேயே இந்த பாடலுக்கு ஏற்ப அவரே அந்த பியானோவை வாசித்தது போன்று இருந்தது. இது இந்த பாடலுக்கும் மென்மேலும் சிறப்பு சேர்ந்தது போன்று இருந்தது. பாடலின் இறுதியில் ஒரு சூழல் சுழன்று பியானோ மீது சாய்ந்து நடிகர் திலகத்தை எம் என் ராஜன் அவர்கள் ஓரக்கண்ணால் பார்த்து வாயசைத்த அந்த நயங்கள் இன்னும் இந்த பாடலுக்கு சிறப்பு சேர்த்தது. சமீபத்தில் இந்த படத்தினை யூடியூபில் பார்த்தேன்.வியர்ந்தேன். 🙏🙏🙏
@Syedali-sr4vr10 ай бұрын
இந்த பாடலின் இனிமை யையும் சிவாஜி கணேசனின் பாவனை யையும் யாராலும் மறக்க முடியாது.
@bossraaja12673 ай бұрын
Very b Cery very importantly person ( tabla play saida person who???????? Piano player
@bossraaja12672 ай бұрын
ஒரிஜினல் pianos playing person கூட----------??????
@arumugamk29282 жыл бұрын
தூங்கபோகுமுன் தினசரி இந்த பாடலை கேட்க தவறமாட்டேன்.திருமதி.ஜமுனாராணி அவர்களின் மனதை மயக்கும் இனிய குரல்,கவியரசர்,எம்எஸ்வி,ராமமூர்த்தி இசை,எம் என்.ராஜம்,நடிகர்திலகம் இவர்களின் சங்கமத்தில். உருவான காலம் கடந்து நிற்கும் பாடல்.
@shanmugavelupgoodsang6839 Жыл бұрын
Super brother 💪
@manoharanmsgoldensongs6684 Жыл бұрын
உண்மையான ஒன்று காலத்தைக் கடந்து நிற்கும் காலத்தால் அழியாத காவியமான குயி(ரோ) லோசை
@manoharanmsgoldensongs6684 Жыл бұрын
மனோகரன் பையூர் கிருஷ்ணகிரி வட்டம் மாவட்டம்
@lakshmipoyyamozhi38852 жыл бұрын
நமக்கு கிடைத்த அனைத்து பாடகர்களும் நவரத்தினம் போன்றவர்கள்.
@kalaivanig42034 жыл бұрын
இப்பாடல் ஜமுனா அம்மாவின் குரலில் கேட்கும் போது ஐயையோ! வாழ்வின் மொத்த சுகங்களும், சுகந்தங்களும் கிடைக்கப்பெற்ற ஆனந்தம் .கிடைக்குமா? இனிமேல் இம்மாதிரியான பாடல்களும் பாடிய பாடகியும் , எப்படியோ இவைகளை நாம் கேட்க கொடுத்து வைத்திருக்கத்தான் வேண்டும் .கேட்டுக்கொண்டே , கேட்டுக்கொண்டே இருக்கலாம் இதை நாம் வாழும் காலம் முழுவதும் . பதிவுக்கு நன்றிகள் பல.
@thanabalakrishnan30523 жыл бұрын
ARUMAI 🙏 🙏🙏🙏🙏
@rekharajendran74933 жыл бұрын
If you observe the song minutely , you will realise that the words of the song are not clear .
@kalaivanig42033 жыл бұрын
@@rekharajendran7493 இப்பாடலில் எந்த வரிகள் தெளிவில்லாமல் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை . காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் பரவச நிலையை குறிக்கும் பாடல் வரிகள் . அழகாக வடிவமைத்துத் தந்திருக்கிறார் நமது பாடல் ஆசிரியர் .இதில் கூடொன்றுகண்டேன் குயில் வர கண்டேன் ,குரலால் அழைக்கவில்லை இந்த வரிகளை அப்பெண்பாடும்போது அதை ஆதங்கத்தோடு பாடாமல் மகிழ்ச்சியாக வரவேற்றே அவ்வரிகளை பாடுகிறார் .ஏனென்றால் சதா காதலரின் நினைவு கானம் அவள் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருப்பதால் .பாடலில் மற்ற வரிகளும் தெளிவாகவே கவிஞர் அப்பெண்ணின் சார்பாக ஒயிலாக படைத்திருக்கிறார் .இல்லை ஆனால் இருக்கிறது என்று அர்த்தம் சொரிந்த அழகான பாடல் .மேலும் கவிதைக்கு பொய் என்றுமே அழகுதான் ,இது அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை .இமாமாதிரியான பாடல், இசை, பாடிய பாடகிகள் .நடித்தவர்கள் இவைகள் அமைந்தது இனிவரும் யாரும் தொட்டுவிடாத ஏணி அல்லவா ,? அவர்கள் அளித்ததை நாம் மெய்மறந்து ரசித்துக்கொண்டே இருப்போம் .அதுவே இவைகளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை .
@shivajichakravarthy46533 жыл бұрын
@@kalaivanig4203 ஸார்! யாரோ இன்றைய தலைமுறை ( ரசனை இல்லாத) ஏடாகூடமாக கேட்கும் கேள்விக்கு இவ்வளவு சிரமப் பட்டு விளக்கி உள்ளீர்கள். பாவம்.
@kalaivanig42033 жыл бұрын
@@shivajichakravarthy4653நன்றிகள் சார் .இனிஒருவரின் இம்மாதிரி விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவே இதை முயற்சித்தேன் .
@selvank.selvan4809 Жыл бұрын
அந்த இனிய பொன்னான பூவுலகம் வாராதோ என் இறைவர அந்த காலம் அவ்வளவு நேர்மையாக மனித மான்புகள் நிறைந்திருக்கும் போல் வாழ்க வளமுடன் அன்று வாழ்ந்த நேர்மை மிகுந்த மனிதர்கள்
@sekarv63015 ай бұрын
இந்தப் பாடலை ஜமுனா அம்மா அவர்களின் குரலில் கேட்கும் போது தூக்கம் தள்ளாடுகிறது
@duraisamyduraisamy53704 жыл бұрын
ஜமுனா ராணி அம்மாவின் குரலுக்கு என்றும் நான் அடிமை!!
@sharantech83684 жыл бұрын
Chorus and song lyrics voice piano all are the best level
@duraisamyduraisamy53704 жыл бұрын
@@sharantech8368 Yes true
@boopathipathi3 жыл бұрын
@@sharantech8368 L.R Easwari one of the chorus Singer in this song
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@jamesjamesraj61903 жыл бұрын
M S V ன் மெகா ஹிட் வரிசையில் பாசமலர் படத்திலிருந்து ஒரு அருமையான பாடல்.
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@rangarajraju25202 жыл бұрын
இந்தப்பாடலில் "தபேலா" வை எவ்வளவுஅருமையாக வாசித்திருக்கிறர! எனமனமார்ந்த பாராட்டுக்கள்!
@ramanchantran62382 жыл бұрын
பழைய பாடல்கள் என்றால் தனி சுகம் 👏👏👏👏👏👏
@dhanalakshmiranganathan877511 ай бұрын
ஜமுனாராணி அவர்கள் இப்போதுமே இசையின் ராணி. இந்த வயதிலும் அவர்கள் குரல் அப்படியே இனிமை ஒரு interview ல் பாடி காட்டினார். அருமையோ அருமை. இனிமை நம்பவே முடியவில்லை. It's a Boon.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhuvaneswariharibabu56564 жыл бұрын
ஜமுனா ராணி அருமையாக பாடியுள்ளார்
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@thirukaviyarasan92773 жыл бұрын
எம் NMR ஜம் நடிப்பு அருமை
@rajendranrajan59843 жыл бұрын
இந்த பாடலில் Mnராஜம் அழகுக்கு எவரும் இல்லை.
@ArumugamArumugam-bw1vuАй бұрын
இளமை தரும் இப்பாடலில் சிவாஜி கணேசன் என்று அருமையான நடிகனும் மிகவும் இளமையாகவும் அழகாகவும் எமன் ராஜம் அவர்களும் இவற்றுக்கெல்லாம் மேலே பாடலும் இசையும் மிக மிக அருமை நான் 1974-ல் பிறந்தேன் இன்னொரு 20 வருஷம் பிறந்திருக்கும் வேண்டாமா என்று எனது வண்ணம் எப்போதும் தோன்றிக் கொண்டிருக்கும் மிக மிக மிக அருமையான பாடல்
@sundaramurthysundaramurthy10902 жыл бұрын
இந்த பாடலை சத்தமாக கேட்டால் இந்த உலகத்தையே மறந்துவிடுவேன் உலகத்தில் எந்த இசையும் ஈடாகாது
@munuswamy5299 Жыл бұрын
1958ல் கருத்து தெரிந்தது முதல்1974வரை நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். காரணம் மிகவும் அருமையானப் படங்களும் மனங்கவரும் பாடல்களும் அதற்கேற்ற மேல்லிசையையும் கேட்டு மகிழ்ந்தது எங்களின் வாழ்நாளெல்லாம் மறக்கமுடியாது. நல்ல குடும்பக்கதைகளும் சமூகக் கதைகளும் வரலாறு ஆன்மீகக் கதைகள் படமாக வெளிவந்தது அந்த காலத்தில் தான்.
@munuswamy5299 Жыл бұрын
மெல்லிசைப் பாடல்கள். என்று வாசிக்கவும்
@munuswamy5299 Жыл бұрын
மெல்லிசை என்று வாசிக்கவும்.
@sabesanswaminathan4 жыл бұрын
A song from the golden age of Tamil cinema. The piano used in this song is pure genius. Only MSV and Ramamoorthy could compose such a melodious song.
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
நானதை பாடவில்லை, பார்க்க வில்லை, அழைக்கவில்லை, எழுதவில்லை, சொல்லவில்லை, பேசவில்லை, காணவில்லை, என்று எங்களுக்கு சொல்லிவிட்டு, அனைத்தையும் உணர்ந்து கொண்ட மனமகிழ்ச்சியில் எங்களை இசையிலும் கருத்திலும் இழைய விட்ட, இயக்குநர் உள்ளிட்ட ஜாம்பவான்களே வாழ்கிறீர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்...
பேசியது நானில்லை கண்கள் தானே பாடல் M S Rajeshwari பாடியது...
@jeyakodim19794 жыл бұрын
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்க வில்லை. பாடலைக் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மட்டுமே முடிகிறது. மென்மையான அழகான காதல் காவியம்! எம்.என்.ராஜம் அழகான காதல் ஒவியம்.....
@subramaniambn48224 жыл бұрын
I am 75 yrs. I am very proud living in these golden times
@devika31833 жыл бұрын
Very nice
@rajarajan60183 жыл бұрын
@@subramaniambn4822 I am 65 sir
@vadiveramasamy7933 жыл бұрын
N a llapaadal
@karthinathan77873 жыл бұрын
@@subramaniambn4822 1950 /1960 தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் அந்த நாட்களை எண்ணி மகிழ்கின்றனர்.
@tilakshekar61503 жыл бұрын
What a movie What a song What a lyrics What a music What a piano What a voice of Jammuna What a great SHIVAJI GANESHAN.
@seturamathilagan60433 жыл бұрын
GERATA CTION
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.........
@venkatesant3822 жыл бұрын
Good song
@samymhag60742 жыл бұрын
பாசமலர்
@lakshmisrinivasan7066 Жыл бұрын
True.
@ArumugamArumugam-bw1vuАй бұрын
எத்தனை கமெண்ட்ஸ் போடுங்க நடிகர் திலகம் இவ்வளவு ஜாலியாக ஒரு படத்தில் நான் பார்த்தது தெய்வம் மகன் அதில் மிகவும் ஜாலியாக நடித்திருப்பார் இந்தப் பாடலின் மிக அருமையாகவும் ஜாலியாகவும் இருக்கின்றனர்
@mayeeravikumar68223 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத கானம் கவியரசர் கண்ணதாசன் வைர வரிகள் 🎼🎵🎶
@yogalakshmi35343 жыл бұрын
இனிமை
@mayeeravikumar68223 жыл бұрын
@@yogalakshmi3534 மகிழ்ச்சி
@kalaimanichandra59704 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்தபாடல்.அடிக்கடி கேட்டு ரசிப்பது எனது வழக்கம்..
@rtjkitchen87344 жыл бұрын
எனக்கும் தான்...
@ganesan79463 жыл бұрын
Yes❤️
@kasparraj86073 жыл бұрын
தேனினும் இனிமையான பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்.அப்படி ஒரு பாடல் ❤️💚💙
@RaviKumar-vy6xg3 жыл бұрын
தேன் அருவி👍
@manickrajesh3 жыл бұрын
Naaanum appadiye !!
@sundaramr91883 жыл бұрын
23.08.2021. பாடல் கேட்கிறேன். இனிய பாடல்.ஏன் என் மனம் விரும்புகிறது.அழகான வரிகள் அருமையான இசை...பாடல் அருமை...
@Ragaragavan-q6d3 жыл бұрын
நமது தலைமுறையினருக்கும் இது போன்ற பாடல்களை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்,
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே......
@narasimhanraninarasimhan70512 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு கோரஸ் நடனம் பாட்டு நடனம் அற்புதம்
@akashmurugan75262 жыл бұрын
கண்டிப்பாக செய்வோம்🤗
@ilovemusic63772 жыл бұрын
Thangachi neenga sariya sonniga super
@prrajpangaraj79722 жыл бұрын
மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று மக்கள்மீது பலிசுமத்தக்கூடாது இந்தமாதிரி பாடல்களை எழுதுங்கள் நம்முடையபன்பாட்டையும் நாகரீகததையும் பரைசாற்ற அதிகாரம்உங்களுக்கு மட்டுமே! உண்டு.
@guruvelguruvel1259 Жыл бұрын
குரல், நடிப்பு பின்னனி இசை அருமை 100 முறை கேட்டலும் சலிக்காது ❤
@ramyasris26122 жыл бұрын
நான் அந்த காலத்திலேயே இருக்க விரும்புகிறேன் ❤️
@mayanm7105 Жыл бұрын
Thanks, we at least got little lived in that period, i mean 80, 90s.. now hell
@rameshunique55489 ай бұрын
மீ ண் டு ம் அந்த கா ல ம் வ ர வே ண் டு ம் எ ன் று ஏ ங் கு கி ரே ன் ❤❤❤
@raghavankrishnan9545 ай бұрын
நானும் நானும் 😂❤❤❤❤
@narayanans15972 жыл бұрын
பாசமலர் பாடல் பாட்டொன்று கேட்டேன் பாடலைக் கேட்டால் உள்ளம் உருகுகிறது.தூக்கம் வரவில்லை.
@sathiyanpsathiyan71012 жыл бұрын
மீண்டும் மீணடும் கேட்க துண்டுகிறது இந்த பாடல் ஒரு நாளைக்கு 20 தடவையாவது கேட்பேன்
@shanthaledchumykanapathipi45654 жыл бұрын
This Is My Dad’s Favourite Song. ‘Old is Gold’. This Song is From Pasa Malar. Singer Jamunarani. Her Voice is So Sweet.
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே........
@pannirarunachalam88462 жыл бұрын
அருமையான பாடல்.கேட்க கேட்க தெவிட்டாத பாடல் பாடலின் கருத்து.. மிக ஆழம் அகப்பொருள் இலக்கணம். கண்ணதாசனின் பாடலை முறியடிக்க எத்தனை படித்த வர்கள் வந்தாலும் முடியாதது அப்படியொரு ஆழமான காதல் பாடல். இப்போதும்தான் எழுதுகிறார்கள் கண்றாவி
@bossraaja12672 жыл бұрын
சரி எங்களுக்கு puriyala??? நீங்கள் taan sollungo????????
@shivarahul22803 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.... இந்த பாடலில் L R ஈஸ்வரி கோரஸ் பாடியுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...
@RBanumathi3 жыл бұрын
Thanks for the information
@kalaivanig42033 жыл бұрын
என் போன்ற ரசிகைகளுக்கு பாடலை பற்றிய அருமையான தகவல் , நன்றிகள் ஐயா ..
@gnanaputhaiyal43353 жыл бұрын
இது LRE குரல் அல்ல
@shivarahul22803 жыл бұрын
@@gnanaputhaiyal4335 ஐயா இது LRE குரல் அல்ல ஜமுனா ராணி பாடியது...இதில் கோரஸ் படியதுஇல் LRE அவர்களும் ஒருவர் என்பதை தான் பதிவு செய்தேன்...
@sindhuak18683 жыл бұрын
LRE avargaludaya Amma vum intha group la padirukanga
@jayanthieraghunathan85622 жыл бұрын
மறக்க முடியாத பாடல்.பாசமலர் பாடல்கள் எல்லாமே இனிமையானவை
@ragapriya034 жыл бұрын
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன் குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன் நானதை எழுதவில்லை ஹோ நானதை எழுதவில்லை நானதை எழுதவில்லை குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார் நானதை சொல்லவில்லை நானதை சொல்லவில்லை ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார் சிரித்தார் பேசவில்லை சிரித்தார் பேசவில்லை அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன் சிரித்தேன் காணவில்லை சிரித்தேன் காணவில்லை இருவர் நினைவும் மயங்கியதாலே யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை Bigg Boss 4 Tamil Vote இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
@vikneshvickyvikneshvicky17073 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@nambiaarurar31813 жыл бұрын
சூப்பர்
@huaweihuawei94172 жыл бұрын
தேங்ஸ் 🌹🌹🌹
@baskaranm88582 жыл бұрын
நன்றி
@edwinha9337 Жыл бұрын
❤❤❤❤😊😊😊
@nkubersingh4326 Жыл бұрын
பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் அதில் எந்த மாற்றமும் கேட்கவே இனிப்பாக இருக்கிறது.
@vasudevancv84702 жыл бұрын
GaNesan full of grace thru his acting of Piano-play. The song is sung by a female voice only. Yet, Sivaji GaNesan stealing the Show A Beautiful song. Kannadasan's Nice Lyrics & Viswanathan-Ramamoorthy's Superb Music and Jamuna Rani's Sweet Singing.
@nm57342 жыл бұрын
Sivaji and the piano! பாசமலர், புதியபறவை & எங்க மாமா
@josephp87804 жыл бұрын
இந்தப் பாடலை கேட்டு பரவசமடையாத உள்ளம் உலகத்தில் இருக்கவே முடியாது.
@gothamdapanigothadam94613 жыл бұрын
அருமை
@kasparraj86073 жыл бұрын
💯💯 உண்மை 👌👌👌🌟
@RaviKumar-ti1mz3 жыл бұрын
Yes
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@manjunathmanjunath67533 жыл бұрын
இதில் நானும் ஒருவன்
@Bhavani29087 ай бұрын
கேட்க கேட்க காதிலிருந்து தேன் சொட்டுகிறது.❤❤❤❤ நான் 2003 ஆம் ஆண்டு பிறந்தேன்..... ஆனாலும், இந்த பாடலை ரசிக்கிறேன்.....❤❤❤❤ "அற்புதம்"❤❤❤ வார்த்தைகளே இல்லை பழைய பாடல்களை பற்றி சொல்வதற்கு.......❤❤❤❤❤
@muthuramalingamdoraipandia73993 жыл бұрын
Legend Sivaji Ganesan' s yet another masterpiece. Highly talented and the way he was playing piano is awesome. He handled piano as if he was a professional. HATS OFF GREAT SHIVAJI. But our Tsmilians not recognise him and celebrate a Malayali who was not nearing to great Sivaji. Kalakodumai...
@ronaldojoel24113 жыл бұрын
absolutely right . மிகவும் சரியாக கூறினீர்கள்
@nganapathy30173 жыл бұрын
Sariyana karuthu. Sivaji enra maperum kalaiganai intha tamil mann avamanapaduthiyathu enbathae unmai. Sivaji vaeru engaenum piranthirukkalam.
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே...
@vijayalakshmisubramaniam91902 жыл бұрын
எஸ். Sivaji sir was perfirning as a priffessional pianist.
@viswanathanhealer18272 жыл бұрын
True. Unfortunately, the Tamil people didn't give due respect to the greatest cine CHAkKRAVaTHI. It's really shameful on the part of Tamil people. And the congress government in Delhi failed to respect this great actor by not awarding Bharat Ratna.
@ArumugamArumugam-bw1vu29 күн бұрын
மனிதனாக பிறந்த நடிகனாய் மரபு ஒருவிதம் நடிகராகவே பிறந்து நடிகனாய் ஆவது சிவாஜி குன்றே ஒன்றுதான்
@arulrajathi4343 Жыл бұрын
விரசம் இல்லாத ஆபாச வரிகள் இல்லாத காதல் பாடல் என்றால் இது ஒன்றுதான் 😘😘😘😘😘
@rajendranmuthuru17693 жыл бұрын
என்னங்க!இன்னும் கொஞ்ச நேரம் இந்த பாடல் தொடரா தா.
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....
@balajikbcse3 жыл бұрын
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்... பாடலின் முதல் வரியே என் உணர்வை சொல்கிறது
@raviramanujam36273 жыл бұрын
பழைய பாடலுக்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை.
@santhanssgsuduv9203 жыл бұрын
Yes
@juliusp23643 жыл бұрын
🤔
@raghusharma70543 жыл бұрын
தபேலாவையும் டோலக்கையும் மாற்றி மாற்றி வாசித்திருப்பது இப்பாடலுக்கு மேலும் சிறப்பாக அமைந்துவிட்டது !
@vijaypradeep69283 жыл бұрын
Your observation is right. Amazing tabla strokes varieties.
@dddsir82153 жыл бұрын
உண்மை உண்மை. இம்மாதிரி கொட்டு மேளம் வித்தைஇல் கில்லாடி மாமா மகாதேவன் அவர்கள். நீங்களும் கவனித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@raghusharma70543 жыл бұрын
@@dddsir8215 உண்மைதான் !
@raghusharma70543 жыл бұрын
@@vijaypradeep6928 yes
@vivekanandans984410 ай бұрын
அனைவரின் உழைப்பு இன்று வரை வீன் போகவில்லை அற்புதமான பாடல்
@purushd56992 жыл бұрын
Great Lyrics , Music and Singer.. Legends Kannadasan and MSV lives forever
@M.R.Rajamohanrajamohan Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல், அளவிட முடியாத அற்புதமான பாடல். 🙏🙏
@johnsundar5683 жыл бұрын
கவிதையில் பின்னல் அருமை... திகட்டாத இசை குரல்..
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே........
@johnsundar5683 жыл бұрын
@@DrSSenthilkumarDrSSK உங்க சேனல் எது ஐயா.
@nareshkumarj272 жыл бұрын
@@DrSSenthilkumarDrSSKyhb
@s.narasimhans39803 жыл бұрын
It,'s a team work! பாடல் இயற்றியவர். பாடியவர்கள். நடடித்தவர்கள்.இசை அமைத்தவர்கள்.இதை டைரக்ட் செய்தவர்கள் அனைவரும் தமது பங்களிப்பை குறையாமல் மிகையில்லாமல் செய்துகள்ளனர்!
@dhanalakshmi8307 Жыл бұрын
L 😊
@dhanalakshmi8307 Жыл бұрын
Pp
@muruganvel10454 жыл бұрын
Ippovum intha mathiri songs kekuravanga oru like podunga
@mallailaiwun48953 жыл бұрын
👍
@rosyamaladass7073 жыл бұрын
Today and often
@muruganvel10453 жыл бұрын
@@rosyamaladass707 s
@priyadharshinidharshini75403 жыл бұрын
@@rosyamaladass707 I'm off on
@shanmugavelupgoodsang68393 жыл бұрын
Tamil thaikku vallthugal
@devadossmuthusamy71972 жыл бұрын
பாடல்.இசை நடனம் எல்லாவற்றுக்கும் மேல்பியானோவில் நடிகர்திலகத்தின் கைவண்ணம் அருமை.பாடவில்லை என்றாலும் அவரின் கைஎப்படியெல்லாம் பியானோ வில் நாட்டியமாடுகிறது பாருங்கள்.நெஞ்சமெல்லாம் அள்ளுகிறார் சிவாஜிசார்
@govindlaxman65293 ай бұрын
சேரில் அமர்ந்த படியே நடனம் நளினமாக ஆட சிவாஜியால் மட்டுமே முடியும்
@athikumar30323 жыл бұрын
ஆகா என்ன மென்மையான குரல் இனிமை இளமை மென்மை
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே..
@chandramohanv7825 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள், நேர்த்தியான இசை, பிசிரில்லாத குரல்வளம் இவை அனைத்திற்கும் ஏதுவான படப்பிடிப்பு, நடிப்பு என தரமான கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்.
@DuraiyesdesolveRaj2 жыл бұрын
இசை அற்புதம். கவிதை பிரமாண்டம்
@vasanthkumar92123 ай бұрын
🌻🌹🎭🌻🌹🎭piano mingles with the sensational humming from the chorus of the female singers. Jamuna rani sings very sweetly this song.violins and base rhythms are equally mixed with the piano notes. This outstanding magic was made from the composition of maestros MSV and TKR duo with the Sensible lyrics from kannadasan sir. A gem of a Melody from the legends of our Tamil cinema,s golden days.🌻🌹🎭🌻🌹🎭
@kuhannathan79803 жыл бұрын
Paa... M. N. Rajam amma damn pretty, no words for Legends Sivagi sir🙏
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@smanian58622 жыл бұрын
ஜமுனா அம்மாவின் எத்தனையோ தமிழ் பாடல்கள் மிக அருமையாக உள்ளது அதில் இதில் முதலிடத்தில் உள்ளது இந்த பாடலை கேட்கும் போது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது
@வள்ளிதமிழ்3 жыл бұрын
இனிமையாக ரசித்து கேட்க வேண்டிய பாடல் சூப்பர் 👌👌
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....
@santhamurthi110311 ай бұрын
All old artists are like my mummy&daddy🙏🙏🙏
@natarajm75502 жыл бұрын
தேன் போன்ற குரலில் இனிமையான பாடல்
@SaiRam-uk3zi2 жыл бұрын
அந்தக் காலத்தில் இசைத்தட்டு களில் இரண்டு பக்கமும் வரும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டு பரவசப் படுவேன்.இன்றும் அதே இன்பம்.சலிக்கவே இல்லை.பாசமலரில் வரும் அத்தனைப் பாடல்களும் அருமையோ அருமை எல்லா கலைஞர்களும் நம் இதயங்களில் வாழ்கின்றனர் . God bless you
@narayananc12943 жыл бұрын
இந்த பாடலை உண்மையில் யார் கேட்டாலுமே பரவசம் அடைவார்கள் நிச்சயம் இது உண்மை
@Pengu-v6p2 жыл бұрын
பாசமலர் படம் வெளிவந்நபோது நாங்கள் கூரை வீட்டில் வசித்தோம். அப்போது இந்த பாடலை மெய் மறந்து கேட்டோம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு இப்பாட்டைகேட்கிறோம். இப்போது மாடி வீட்டில் ஏர்கண்டிசன் வீட்டில் தான் வசிக்கிறோம் ஆனால் நிம்மதியற்ற வாழ்க்கை.மீண்டும் அதே கூரை வீட்டில் இதே பாடலை கேட்டு மகிழலாமே என்று ஏங்குகிறோம்.எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று பாடத்தோன்றுகிறது
@vetrivelshanmugam63392 жыл бұрын
True true true true
@selvamuthariyer86383 жыл бұрын
பாவை என் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்க வில்லை தமிழை எப்படி விளையாடி மகிழ்ந்து வாழ்ந்து இருக்கிறார்கள் சொர்க்கமே சொர்க்கம்
@gokulkrishnan46923 жыл бұрын
L l
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@chandrababub633 жыл бұрын
@@gokulkrishnan4692 யோகம்
@maduraibalu37742 жыл бұрын
உண்மை
@srinivasan828811 ай бұрын
நாற்பது ஆண்டுகள் முன்பு நினைவுகள் நேயர்விருப்பம்கேட்காமல்உறங்கமாட்டோம்
@kutty78173 жыл бұрын
நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார் சிரித்தார் பேசவில்லை ஹோய் சிரித்தார் பேசவில்லை அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன் சிரித்தேன் காணவில்லை ஹோய் சிரித்தேன் காணவில்லை இருவர் நினைவும் மயங்கியதாலே யாரோடும் பேசவில்லை ஹோய் யாரோடும் பேசவில்லை அருமையான வரிகள்
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து விமர்சனம் என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே... என் யூட்யுப் லிங்க் உள்ளே நுழைய என் போட்டோவை டச் செய்யவும்....
@kamakshi73483 жыл бұрын
Super song
@kutty78173 жыл бұрын
@@kamakshi7348 ஆம் மிகவும் அருமையான வரிகள்
@syamsomsyamsom3739 Жыл бұрын
படம் வெளிவந்து 62 ஆண்டுகள் ஆகியும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைஞர்
@VeluVictor-wz8qw Жыл бұрын
Super song💐💐💐💐
@dhanalakshmiranganathan877511 ай бұрын
இன்னும் நாமும், இந்த அருமையான பாடலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க வளமுடனும் நலமுடனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramalingamk53192 жыл бұрын
பாட்டொன்று கேட்டேன்.. அது ஏட்டில் எழுதி வைத்த கவியரசு கண்ணதாசன் பாடலா.. அட. டா. அற்புத கானத்தேடலா.. வியப்பின் விளிம்பில் யான்.. இப்படியும் சிந்தனை.. அதுவும் சந்தத்தில்.. அது வரகவி அவரால் முடிந்தது. தமிழ்திரையுலகம் இருளில் இருந்து விடிந்தது.. ஜமுனாராணி அழகிய குரல் இது..
@nachimuthupillairangarajan604010 ай бұрын
Super😊
@rangasamyk49125 жыл бұрын
Everlasting tune Evergreen song. K. Jamunarani 's voice is like honey drops
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே....
@muthiahrajaiah8271 Жыл бұрын
ஜமுனா அம்மா பல மொழிகளில் பாடியுள்ளார்.அதில் என் மனதை கவர்ந்த பாடல்.காதலி தன் காதலை மிகுந்த நழினத்தோடு பாடுவது.சிலோன் குயில் அம்மா.
@mekalakurusamy46863 жыл бұрын
bravo. அருமை சிவாஜி ராஜம்
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே...
@srivaylan26313 жыл бұрын
Western music integrated with Tamil Language's beautiful lyrics. What a composition!
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.......
@sulaimanm58044 жыл бұрын
Where did Sivaji learn these hind of actings?.sombody says He is overacting.but they cannot do a single step, the role done by the genius Mr.Sivaji-the Legend
@muthuramalingamdoraipandia73993 жыл бұрын
The way in which he was playing piano was awesome and realistic...
@johnjohn-hv5tg3 жыл бұрын
நிச்சயமாய்
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....
@sathiyanpsathiyan71012 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@arulkumar8540 Жыл бұрын
Too beautiful song, Thanks to great poetary Kannadhasan.
@ganesan79463 жыл бұрын
பியனோ இசை மிக அருமை❤️
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
இந்த பாடல் குறித்து என் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்து உங்கள் கருத்திடவும் அன்பரே.....
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
தொடர்புக்கு நன்றிகள் மகிழ்வுடன்
@Sowbaji2 жыл бұрын
என்ன ஒரு இசை மற்றும் நடனம் .superb
@susaigopals41273 жыл бұрын
சிவாஜி ஆர்கன் இசைக்கும் ஸ்டைலே தனி.
@Syedali-sr4vr8 ай бұрын
சிவாஜி கணேசன் போல் நடிக்க இப் பூவுலகில் யாரும் பிறக்க போவதில்லை.
@shortsmyfamily71532 жыл бұрын
பாடலை கேட்டு சந்தோசம் அடைந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமே சொந்தம்
@rvcreations26143 жыл бұрын
அருமையான பாடல் வரிகளும் இசையும் நடிப்பும் சிவாஜிகணேசன் எம் ராஜம் நடிப்பும் அருமையா இருக்கிறது என்று கேட்க கேட்க வேண்டும் இனிமை
@vennila.gpraba75143 жыл бұрын
இந்த பாட்டை பிடிச்சி இருக்குரவங்க Comments ல எவ்லோ பிடிச்சி இருக்குன்னு செல்லுங்க
@manomanogaran33983 жыл бұрын
Super melting on my heart 👌👍
@subashchandrabosevivekanan69542 жыл бұрын
I can't explain my feelings, mesmerised
@ramanisubramanian96062 жыл бұрын
Very lovely songs
@yuvarajraj17832 жыл бұрын
Super bro
@harisharis9832 жыл бұрын
ரெம்ப ரெம்ப ரெம்ப பிடித்திருக்கு
@muralidharantanjore743 ай бұрын
This song brings back old young memories. Such meaningful songs r rare these days