இருவரின் திறமைக்கும் காரணமாக இருந்த இறைவன் அருளால் மேலும்.புகழ் பெற வாழ்த்துக்கள்
@manasarovarmanasarovar84332 жыл бұрын
ஆஹா ஆஹா என்ன இனிமை தேவகானம் சகோதரி நீங்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும்
@chandrasekaranv4236Ай бұрын
Good 🎉
@simsonthomas78083 жыл бұрын
தமிழகம் மறந்த நல்லதொரு இசை நிகழ்ச்சியை வழங்கிய ஈழத்து உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்
@subbanarasuarunachalam34512 жыл бұрын
These Sri Lankans keep up their tradition not only in Yazhpanam but in distant lands like Germany,Canada ,Australia and Newzealand. Far more cultured than the present day Talmils of Tamil Nadu. I have witnessed Srilankan Nadaswam vidwans settled in Canad a coming for main futions in some of the American Hindu Temples in Chicago,Pittsburg and other major Temples.
@ponnusamyrangaswamy17582 жыл бұрын
Migavum arumaiyana paadal madrum Patia pennukkum en Valthugal
@subramaniansrinivasan42432 жыл бұрын
Super performance🌹
@subramaniansrinivasan42432 жыл бұрын
தமிழகம் மறந்த நல்ல இசை நிகழ்ச்சி ஆகும்
@kandiahmahendran13852 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏👏🇨🇭🇨🇭🇨🇭
@jeevithakumaravel46583 жыл бұрын
எனது முருகன் பாடல் அருமை அதுவும் பாடல் தமிழ் மகளே வாழ்த்துக்கள் எனது முருகன் துணை உண்டு
@courtralamnagaraj88842 жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது என்னையறியாமல் கண்ணீர் முட்டுகிறது ஆனந்தமாய். தமிழும் தமிழ் கடவுள் பற்றியும் தமிழ் சகோதரியின் குரலும். தமிழ் சகோதரனின் நாதஸ்வரம் . தமிழ் சகோதரர்கள் மிருதங்கம். தமிழ் சான்றோர்கள். தமிழ் யாழ் 💐💐💐
@rajappanparumala10632 жыл бұрын
Mo kii
@thirumoorthim87262 жыл бұрын
Uh
@kandiahmahendran13852 жыл бұрын
🙏🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭👏👏👏
@baskarane7823 Жыл бұрын
அருமையிலும் அருமை. வாழக வளர்க.
@VelpandianArumugasamy-hc9jc5 ай бұрын
மிக மிக அருமை
@thangaraj.shanthanam40164 жыл бұрын
எத்தனை முறைஇந்த நாதஸ்வர இசையைமறக்க முடியாது இசை கலைஞர்களுக்குமிகுந்த உற்சாகமான நன்றியைத் தெரிவிக்க வேண்டும்
@umanarasimhan70433 жыл бұрын
அந்த காலத்தில் பிரபலமான காருகுரிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையின் பிரதிபலிப்பு மிக அருமை
@sathiyapriyasathiyapriya81653 жыл бұрын
@@umanarasimhan7043 i
@mohamedrajek2 жыл бұрын
ஒரே ஒருவரின் குரல், மூன்றே இசைக்கருவிகளில் பிரம்மாண்டமான அரங்கேற்றம்.
@subramanians21702 жыл бұрын
இந்த இசைக்கு மயங்காதவர் உண்டோ முருகப்பெருமானுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@பாலசுப்பிரமணியன்-ற3வ3 жыл бұрын
இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கில்லை... மீண்டும் மீண்டும் கேட்பதற்கு... மனம் ஏங்குகின்றது.... இந்த இசைக்கலைஞர்களின்... இசைப் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
@jayakrishnanr30774 жыл бұрын
இந்த மாதிரி பாடலை பாடுவது மிகவும் கஷ்டமாக இருக்கும் இசையின் மீது பக்தி பற்று பயம் உள்ளவர்கள் தான் பாட முடியும் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர்களே
சிங்கார வேலனே தேவா அருள் சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வாவா சிங்கார வேலனே தேவா சிங்கார வேலனே தேவா செந்தூரில் நின்றாடும் தேவா. ஆஆஆஆ.ஆ. திருச்செந்தூரில் நின்றாடும் தேவா முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா அருள் சிங்கார வேலனே தேவா.. செந்தமிழ் தேவனே சீலா. செந்தமிழ் தேவனே சீலா விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா அருள் சிங்கார வேலனே தேவா ஸகமபநி சிங்கார வேலனே தேவா நித்த நித பமகம கரி ஸநி ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா ஸா ரிஸ நிஸ ரிஸ நிநிஸ பப நிநிஸ மம பப நிநிஸ
@hsrhsr23255 жыл бұрын
மக்களின் இதயங்களை தொட்ட பாடல் மட்டுமல்ல தங்கள் குரல் வளமும் இதயத்தை தொடுகிறது வாழ்த்துக்கள்
@tkkaruppanan20822 жыл бұрын
சூப்பரா இருந்தது பாடல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@soundarrajan508910 ай бұрын
🎉
@masarsoranparrumancholaisr32143 жыл бұрын
ஓம் முருகா! பிரமாதம் பிரமாதம்... நேரில் பார்த்து செவிமடுப்பதிற்கு வரம் இல்லை.
@R_Subramanian4 жыл бұрын
அருமை அருமை முருகன் பாடலை கேட்டு மனம் மகிழ்ந்தேன் இந்த கலைஞர்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிடைக்க முருகனிடம் பிராத்தனை செய்கிறேன் அருமை அருமை
@sadasivamgs47863 жыл бұрын
அட இது என்ன குழந்தையா ? முருகனா! எதிர் காலத்தில் பெரிய வித்துவான் ஆக வருவான் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் .
@dhavamanichinnappan63473 жыл бұрын
பாடலும் இசையும் அற்புதம் இன்புற்று வாழ்க
@karthikeyann74282 жыл бұрын
இசை. இசைப்பவரை யும், கேட்பவரையும் இறைஇன்பம் நோக்கி நகர்த்தும் வல்லமை பெற்றது. இசைக் கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@bhonuslifestyle24322 ай бұрын
ஜானகிஅம்மாவின் இனிமையான குரல்வளம் போன்ற தெய்வீகம் நிறைந்த குரல், பாடல் வாழ்க பாரதம் வாழ்க தமிழகம் வாழ்க பொதுவாழ்வில் பெண்களின் பணி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@mubarrakapt21812 ай бұрын
73❤
@pulsepearl94493 жыл бұрын
மூன்று கலைஞர்கள் அதே அளவிலான இசை... அருமையான எம்மக்கள்... வாழ்க
@kumaravels96904 жыл бұрын
எணக்கு இசையைபற்றி தெரியாது என்றாலும் இந்தப்பாடலை பலமுரை கேட்டு அனுபவத்தின் தன்மையில் இவரதுபாடல்நன்றாகவேயுள்ளது வாழ்த்துகள்.
@krsivadhesikan23132 жыл бұрын
மலரும் பழமை நினைவுகள் வாழ்க வளமுடன்
@krsivadhesikan23132 жыл бұрын
👍👌🙌
@krsivadhesikan23132 жыл бұрын
செல் எண் / முகவரி / நிகழ்ச்சி ஏற் பாடு செய்ய திருமண நிகழ்ச்சி தெரியா படுத்தவும்
@AkKhan-yp7wi Жыл бұрын
6@@krsivadhesikan2313
@sanimoses7221 Жыл бұрын
Very good disciplined orchestration. Congratulations.
@sivapathasuntharamsinnapod13012 жыл бұрын
படத்தில் நிழல்கள். இங்கு நிசங்கள் இனிமை தந்தன. தேனோடு கலந்த தெள்ளமுதம் . அருமை கலைஞர்களே.!
@kuppuraogovindan54054 жыл бұрын
அற்புதமான பாடல். காலத்தால் அழியாத பாடல் தேனோடு கலந்த தெள்ளமுது என்பது உண்மையே. அருமையான பாடல் நாதம் தாளம் மேளம். பாராட்டுக்கள் அனைவருக்கும்
@rajendrane67123 жыл бұрын
அழகான பாடல். உங்கள் இருவருக்கும் என இனிப்பான வாழ்த்துக்கள்.... நாதஸ்வரத்தை வாழவைக்கும் உங்களுக்கு எப்போதும் தமிழர்கள் வாழ்த்து உண்டு என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். நன்றி
@kmaharaja23242 жыл бұрын
அன்பான உறவுகளே, உங்களை போன்றவர்களால் தான் உண்மையிலேயே தமிழ் நம் தமிழ் வாழ்கிறது வளர்கிறது..நம்தாய்தமிழ்போல் நீங்களும் வாழ்க வளமுடன்.
@asokan8092 Жыл бұрын
மேளமா இல்ல மிருதங்கமா ?
@rajraj-xg4pb5 жыл бұрын
எனது தந்தையும் கூட ஒரு திறமைமிக்க நாதஸ்வர வித்வான் தான். தற்போது அவர் உயிருடன் இல்லை. உங்களின் இனிய இசை எனது கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது. இறைவன் உங்களுக்கும் அற்புதமாக பாடிய அந்த சகோதரிக்கும் உங்களுடன் அமர்ந்து இசையை ரசிக்கும் அந்த சிறுபிள்ளையையும் கூட எல்லாம் வல்ல இறைவன் எல்லா பரிபூரண ஆசீர்வாதங்களையும் அருளி ஆசிர்வதிப்பானாக என்று என் மனதார உளமார வாழ்த்தி பிரார்த்தித்து கொள்கின்றேன். எனது தந்தையின் பக்கத்தில் அன்று இதே போன்று ஒரு சிறு பிள்ளையாய் அமர்ந்திருந்த அந்த ஞாபகம் எனக்கு வந்து போனது. நானும் கூட முகநூல் பக்கத்தில் உங்களது ரசிகன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்....
@elumalaigokul1312 жыл бұрын
Super
@vijayantn36022 жыл бұрын
l
@sreekumarUSA2 жыл бұрын
California Erundu vazthukkal.
@lalithakumari98842 жыл бұрын
Fantastic performance dear sister May God Bless you and guide you
@Kaviminnalrpsamy2 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்
@ajanasinnathamby4 жыл бұрын
வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள் Thank you everyone for your wishes
@greenformulalandscapers2714 жыл бұрын
Nan ungal theevera fan madam
@MuthuMuthu-my2lx3 жыл бұрын
Singara velanin devi neengalthan.voice is your divine force.
@MuthuMuthu-my2lx3 жыл бұрын
My span of life improves enjoying your voice.
@csuthanthiramannan39652 жыл бұрын
ஈழ விடுதலைக்கு நீங்கள் பாடிய பாடலை தினமும் ஒரு முறையாவது நான் கேட்பேன் இந்த பாடல் மிகச்சிறப்பாக பாடியது தமிழர் எல்லாருக்கும் பெருமை மகளே
@R_Subramanian4 жыл бұрын
அருமை அருமை இந்த பாடலை பல முறை கேட்டு கேட்டு மனம் மகிழ்ந்தேன் மனம் மிகவும் ஆனந்தம் அடைந்தேன் அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள் வாழ்க வளர்க தாங்கள் கலை தொண்டு தெய்வீக குழந்தை அருமையாக அமர்ந்து இருந்தது கூடுதல் மகிழ்ச்சி
@sridhars54033 жыл бұрын
Very nice voice resembles Smt.S.Janaki. Excellent performance of the team.
@paramesdriver3 жыл бұрын
இந்த அரங்கில் அந்த குழந்தையின் பொறுமையை என்னால்கூட ஜீரணிக்கமுடியவில்லை!.. சிறப்பான இசைக்கச்சேரி!!
@krishnank88902 жыл бұрын
0
@subbaiahshanmugam95602 жыл бұрын
Ooooசிறப்பு மீ
@periyasamym-xs5ut Жыл бұрын
L
@Muthuselvan-j2h8 ай бұрын
உண்மை ஜி எல்லாம் இறை செயல்
@anthonyc1541Ай бұрын
என்னசொல்வது என்றே எனக்கு தெரியவில்லை, என்னவொறு குழந்தையின் அமைதி, ஆகா
@venkikarai79044 жыл бұрын
இலங்கை புத்துயிர் பெற்று பாட்டும், பரதமுமாக விளங்குவது குறித்து மகிழ்ச்சி.💐🎊🙏
@sajl73392 жыл бұрын
Soopper.kanmanl♥️♥️♥️♥️♥️
@rajakannan17234 жыл бұрын
சொல்ல வாழ்த்த புகழ வார்த்தைகள் இல்லை அருமை என்ன அப்படி ஒரு நிஜம்
@courtralamnagaraj88844 жыл бұрын
தமிழ் மற்றும் முருகா இணைந்த இப்பாடல் கேட்பது உலகின் அனைத்திலும் உயர்ந்த மருந்து எல்லா உயிர்களுக்கும் ஓம் முருகா
@jayaprakasamjayaprakasam49623 жыл бұрын
அருமை மிக மிக அருமை
@catchoutddca81772 жыл бұрын
Very well said
@dhandapaniramachandran4502 жыл бұрын
Very nice best wishes
@wernyenglish47252 жыл бұрын
Super performance.
@ven41618 Жыл бұрын
Jai Tamil ( from a Telugu brother!)
@marishnatarajan4322 жыл бұрын
மிகவும் அருமையான தெய்விக குரல், கந்தன் பாடலுக்கு உரிய குரல்...🙏🏻🙏🏻 எல்லா முருகன் பாடல்களையும் இந்த இனிய குரலில் கேட்க மனம் வேண்டிகிறது... 🙏🏻
@naturesgift2443 жыл бұрын
அருமையான சிங்காரவேலன் இன்னிசையை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து கேட்டது மிக்க மகிழ்சி. நன்றி. தங்கையின் நல்ல குரல் வளம், நாதசுரத்தின் அருமை வாசிப்பு...எல்லாமே அருமை. முக்கியமான VIP அந்த குழந்தை, அவருக்கும் எமது பாராட்டுக்கள் . எமது தமிழ் ஈழ அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
@thirunavukkarasusaravanamu58473 жыл бұрын
நான்கு இசைகளும் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது . வாழ்க வளமுடன்
@jaganathanramachandran43723 жыл бұрын
அற்புதமான இசைக் கச்சேரி. பெண்ணின் குரல் இனிமை. குழந்தையின் அமைதி சிறப்பு
@logukavi15013 жыл бұрын
குரலும் இசையும் இனிமை தரும் நிகழ்ச்சியை இருக்கிறது நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ இறைவன் அருள் செய்ய வேண்டும் இறைவனிடம் பணிகிறேன்
@velrajvelraj76472 жыл бұрын
தெய்வீகத்தமிழின் இயல் இசை நாடகத்தின் உயிர்நாடிகளாகத் திகழும் இசைக்குழுவினர் அனைவருக்கும் இந்நிகழ்ச்சியை நடத்திய தமிழ் சான்றோர்களுக்கும் இசை நிகழ்ச்சியை கண்டுரசித்த தமிழ் பெருங்குடி மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@ramamuthu324 жыл бұрын
கச்சேரி மிக அருமையாக உள்ளது. இறைவனுடைய அனுக்கிரகம் என்னாலும் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
@sakkravarthib69652 жыл бұрын
வேலனின் அருள் கிடைக்கும் மேலும் பாடல்களை நிறைய பாட வாழ்த்துக்கள் 🎉🙏
@tamilselvi26525 ай бұрын
எனது மனம் கவர்ந்த முருகப்பெருமானை கண் முன்னே உங்கள் இனிய குறள் வளம் வழியாக கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல👌🙏
@alagu91924 жыл бұрын
கடந்த நான்கு வருடங்களாக அடிக்கடி கண்டு ரசிக்கும் அருமையான காணொலி...!
@thavarajahthangarajah49432 жыл бұрын
மிக மிக அருமை இசைவாத்தியங்களும் அசத்தலான குரல் வளமும் மனதிற்கு மிக இனிமையாக உள்ளன.வாழ்த்துக்களும் ,நன்றிகளும் அணைத்துகலைஞரகளுக்கும்
@alsundaram45454 жыл бұрын
மிக அற்புதமான நாதஸ்வரம் மற்றும் குரல்களும் மிக அருமையாக கேட்க தூண்டுகிறது
@alangaramdurable86433 жыл бұрын
I am Born on the monthly card statement as R.SHIVA KUMAR with card number as
@alangaramdurable86433 жыл бұрын
4t6
@jagirhusn7693 жыл бұрын
ஒருவருகொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். குரலோடு நாதமும் தவிலும் தபேலாவும்போட்டி போடுவது மிக அருமை வாழ்த்துக்கள் நால்வருக்கும்
@mubarrakapt21812 ай бұрын
77😮❤❤😅❤
@singgirlsingle18422 жыл бұрын
கருத்துக்கள் பதிவிட வந்து பார்த்து மகிழ்ந்தேன் நம் தமிழ் நெஞ்சங்களை... இதற்கு மேல் பதிவிட .. அந்த இசைக்குழுவினரைபாராட்டி மகிழ்கிறேன்..
@mobiletest45452 жыл бұрын
மிகச் சிறப்பாக அனைவரும் செயலாற்றி இருக்கின்றார்கள், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்...
@sendhilooooooooosiva6193 жыл бұрын
அருமை.. அருமை சுட்டிக் குழந்தையும் எந்த தொந்தரவும் செய்யாமல் கவனிக்கும் நிகழ்வு உண்மையிலேயே என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ....
@mahadevs22962 жыл бұрын
Exccelant
@periyasamydhatchinamurthy10752 жыл бұрын
இசைக்கலைஞர்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
நவீன மங்கள நிகழ்ச்சி களில்கூட நாதசுர வித்வான்களை மறந்துவிட்டனர். தமிழ் களை அழிந்து வருகிறது.
@lokiloki61153 жыл бұрын
@@rajuraman8198 .
@manirajan53362 жыл бұрын
@@josephkanikaisami2595 l
@srinivasanvasudevan74134 жыл бұрын
அருமையான படைப்பு.. பாடியவர் உட்பட அனைத்து கலைஞர்களும் சூப்பர்.. அதைவிட மேடையில் அமர்ந்திருந்திருக்கும் அந்த குழந்தை உன்னிப்பாக பாடலை கவனிப்பது அடுத்த தலைமுறை கலைஞன் நான்தான் என்று சொல்லாமல் சொல்கிறது..!
@vaithilingaml89992 жыл бұрын
அறபுதம் சகோதரி என்ன சொல்வது வார்த்தைகளே வரவில்.லை அருமை அருமை வாழ்க வளமுடன்👍👍👍👍👌👌🌹🌹🌹🌹
@SivaSuntharam-w3k27 күн бұрын
இவர்களைப் பார்க்கும்போது மூலக் கலைஞர்கள் பின்தள்ளப்படுவதுபோல் ஒரு உணர்வு வந்ததுஅருமையான கச்சேரி.
@mshajahanbsc70517 жыл бұрын
புயலுக்கு பின் வரும்......அமைதி போருக்கு பின் வரும் நிம்மதி ஈழத்துக் குயிலே...... அது உன் இசை தரும் சன்னிதி
@ganesanm99062 жыл бұрын
அருமையான நாதஸ்வரம் தம்பிபாலமுருகன் சகோதரி குரல்வழம் தேன்னும் பாலும் கலந்து என் உள்ளத்தை குளிரசெய்துவிட்டது கோவை
@massilamany5 жыл бұрын
அருமை நண்பர்களே அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். சின்ன தாயி பொண்ணு நல்லா வரணும்.
அருகில் அமைதியாக இருக்கும் குழந்தை எங்கள் சிங்கார வேலனோ.. முருகன்
@sadhanalasambaiah4291 Жыл бұрын
తెలుగు
@subramanianr.radhakrishnan18882 жыл бұрын
What a beautiful voice. Wonderful song selection. Nadaswaram is unique to Tamil Nadu and all wind instruments are divine
@sthalasayananselvaraj69794 жыл бұрын
அந்த குழந்தை என்ன அழகாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறது மற்றும் குரல் அருமை நாதஸ்வரம் தவில் இசைக் கலைஞர் அனைத்து அன்பர்களும் சூப்பர் அருமையான பாடல்
@k.dhandapanipani80534 жыл бұрын
அ௫மையான குரல்வளம், இவர்களையெல்லாம் தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
@chakrapaniveeraraghavan54094 жыл бұрын
அந்த சகதியில் மாட்டிக்கொள்ள கூடாது. இவர்கள் அனைவரும் தனி மேடை கச்சேரிகளில் புனிதமான தெய்வீக ரசிகர்களிடையே மிளிரட்டும்!!!
@bhararhiagbhat55184 жыл бұрын
@@chakrapaniveeraraghavan5409 verysuper
@arumugam810910 ай бұрын
சூப்பர்🙏🌹🙋@@bhararhiagbhat5518
@rajakannan17234 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க அன்பு தோழருக்கு ம் தோழிக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை
@rajendranmurugesan23463 жыл бұрын
Super. Super. Super
@thiruneelakandan35843 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் இசையில் மயங்கி வருவது இறைவன் குணமாகும் என்றும் கூறுவார்கள் இங்கும் அதேதான் நடந்து கொண்டிருக்கிறது ஒரு சிறு குழந்தை இசையில் மயங்கி எந்த தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக இருப்பதை பார்த்தால் இறைவனே இசையில் மயங்கி இருப்பது போல் எந்த இடையூறும் இல்லாமல் அந்தக் குழந்தை இருப்பதை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அந்தக் குழந்தைக்கு தான் முதல் பாராட்டு இந்தப் பாடலும் நாதஸ்வர இசையும் மிக அற்புதமாக இருந்தது அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
@sathasivamponnusamy4841 Жыл бұрын
😊
@subramanians21702 жыл бұрын
அற்புதமான பாடல் அருமையான இசை இனிமையான குரல்
@radhakrishna45444 жыл бұрын
Very good song singing melodious. God bless your family. Always worship Bhagavan.. Kalamuraju Radha Krishna murthi Markapur prakasam district AP Bharath Desam..
@dr.vsethuramalingam91974 жыл бұрын
அருமையான குரல் வளம். கேட்பதற்கு இனிமையாக இருந்தது
@smpitchai19473 жыл бұрын
Sweet and nice tone
@sathyae20003 жыл бұрын
அருமையான இசை கச்சேரி.. வளமையான குரல் வளம் 💐💐 வாழ்க வளமுடன் 💐👏👌
@r.valarmathiraman95583 жыл бұрын
மறுபடியும் கொஞ்சம் சலங்கை படம் பார்த்த மாதிரி இருந்தது அருமையான குரல்வளம் இனிமையான நாதசுவர இசை மிக சிறப்பு. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
@pathyiyer23562 жыл бұрын
THE MASTER PIECE OF THE WHOLE PROGRAMME IS THE BABY.
@sekarkannannainar836 Жыл бұрын
நன்றி அப்படி யே ஜானகி குரல். காரைக்குடி யாரின் நாதஸ்வரம் மும் அப்படியே . வாழ்த்துக்கள் சகோதரி.சகோதரரே.சபாஷ் வளரட்டும் உங்கள் இசை பயணம்.நன்றிகள் பல.
@ravichandran72343 жыл бұрын
மிகவும் அழகான அருமையான இனிமையான ஒரு நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@sindhasoundarya73523 жыл бұрын
இந்த பாடலை இசை ஞானம் உள்ளவர்கள் யார் படித்தாலும் கேட்க மீண்டும் மீண்டும் தூண்டும் அற்புதப் பாடல்!
@moorthiannamalai3747 Жыл бұрын
😊
@Sekar-fc4yp Жыл бұрын
Super vaalgavalamudan
@rangachariv89924 жыл бұрын
அற்புதம், எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இதை மேடையில் ரசிகர்களுக்கு நடுவில் எப்படி பாடியிருக்கிறார்கள். கலைஞர்கள் அனைவரும் நீடுழி வாழ வேண்டும். தமிழிசையின் சிறப்பு நாகஸ்வரம். யாழ்ப்பாண நல்லூர் உண்மையிலேயே இசைக்கும் நல்லூர்தான். வாழ்க. வ. ரங்காசாரி, சென்னை.
@rejeej59403 жыл бұрын
தமிழ்நாட்டோடு போட்டிபோட நாமும் சழைத்தவர்களல்ல என்பதை இந்நாலுபேரும் நிரூபித்துவிட்டீர்கள் வாழ்த்த வார்த்தைகளே இல்லை
@ursula21272 жыл бұрын
அஜானா எப்படி இருக்கின்றீர்கள் காலங்கள் கடந்தாலும் கடவுள் கொடுத்த வரம் தான் உங்களுக்கு கிடைத்தது உங்கள் பாடல் அடிக்கடி வந்துபோகும் என் நெஞ்சினிலே ஒருதடவை உங்களோடு பேசி இருக்கேன் Toronto வில் ஐயப்பன் கோவிலுக்கு வந்ததாக சொன்னது ஞாபகம் பாடல் சூப்பர்
@saravananloganathan24524 жыл бұрын
உங்கள் பதிவு பிராமாதம் சகோதரி என் செவிக்கு விருந்தாக இருந்தது.. ஆவடி.L.சரவணன்.
@sundaraadith96835 жыл бұрын
அஹா அற்புதம் சொல்ல வ்வார்தையே இல்ல நாலு பேர் வாசித்தாலும் ஒரு மிகப் பெரிய குழு வாசிக்கும் போது உள்ள சுகம் . உங்கள் புகழ் உலகம் முழுதும் பரவ வாழ்த்துகள்
@mahadevanp86783 жыл бұрын
வாழ்த்துக்கள்...எத்தனை முறை கேட்டாளும் சளிக்க மாட்டது... ரொம்ப ரொம்ப மனசுக்கு இதமா இருக்கு.
@m.kveerappa90623 жыл бұрын
அருமை, சகோதர,சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@chandrasubramaniam92074 жыл бұрын
Beautiful rendition by Ms. Anjana and Mr. Balamurugan of one of my favorite songs. God bless you all. A thousand likes.
@rathinam.rathinam51073 жыл бұрын
பாடிய பெண் குரலுமருமை. நாதஸ்வரக்கலைஞர் பெயரறியேன். அருமையாக இருந்தது. மேலும்,மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@raghavanramaswami51544 жыл бұрын
Ajana voice and all accompaniments really Superb. Wishing the group More success
@nagaraj3593 жыл бұрын
Very Super 100 thadavaiku mel kettuvitten tq
@mariappanp67164 жыл бұрын
அருமையான இசை சிறந்த குரல் வளம் அருகே சிறு குழந்தையை வைத்துக் கொண்டு சிறந்த பாடல் அக்குழந்தையும் பிற்காலத்தில் ஒரு கலைஞர்
அருமை அருமை . வாழ்த்துக்கள். மக்கள் நிறைய ஆதரவு அளித்து நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் . God bless
@mahadevankrishnan14944 жыл бұрын
Excellent voice...!!! Excellent nadhaswaram...!!! God bless you...!!!
@balaindian3333 жыл бұрын
அருமை அருமை தோழி உங்கள் குரல் கேட்க மிகவும் இனிமை இனிமை வாழ்த்துக்கள் 👍👍👌💐🌷🙏
@ganeshanc.a.94493 жыл бұрын
மிக்க அருமையான குரல். வணக்கத்துடன் ச. அ. கணேசன்.
@Worldkovil5 жыл бұрын
எங்கள் பிள்ளையின் அருமையான இசை வாழ்த்துக்கள் , பிள்ளை மேலும் மேலும் வளர்ந்திட வேண்டி பிராத்திக்கின்றோம்
@விஜயபாலன்விஜயபாலன்-ட8ஞ6 жыл бұрын
உங்கள் இனிய குரலுக்கு வாழ்த்துக்கள் சகோதிரி
@blessingjohnchelliah43174 жыл бұрын
The nadhaswaram is unique to Tamil culture and blends perfectly with the human voice...Congratulations to the whole group from an Indian Tamil American in the USA!
@Lotus29632 жыл бұрын
Now we follow different culture in our marriages. Mehendi, intro dance, first dance. Old charm gone
@gurumoorthy81786 жыл бұрын
என் கண்களில் நீர் ஆர்ப்பரிக்கிறது..... ஒவ்வொரு முறையும் இதை கேட்கும்போது....
@sdfselva5 жыл бұрын
அப்படியா
@sivaranjini47744 жыл бұрын
@@sdfselva ipppp
@skmobiles92894 жыл бұрын
ய
@rajsekaran25064 жыл бұрын
@@sdfselva olll
@rudreshtbrudreshtb74404 жыл бұрын
Super.singing.sister.god.bless.you
@annajoseph30464 ай бұрын
மேடையில் அமர்ந்திருக்கும் அந்த குட்டிப் பையன், ஒரு ஆச்சரியம்! இந்த வயதில் மிக அமைதியாக, அசைவில்லாமல், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் அமர்ந்திருக்கும் அழகு சிறப்பு!