பிழைக்க போன இடத்தில் பொருள் சேர்த்தோமோ இல்லையோ நமது கலாச்சாரத்தை பாதுகாத்து பரப்புகிறோம், தமிழனாய் பிறந்து பண்பாடும், கலாச்சாரமும் நிறைந்த தமிழனாய் இந்த உலகை விட்டு செல்வோம். வாழ்க தமிழ்!!!
@Bumper64 жыл бұрын
இலங்கை தமிழர், இந்தியா தமிழர் இல்லை
@murugesanbalasubraminiam48574 жыл бұрын
It is Ceylon tamilar not tamilnadu people tamilnadu people don't know anything only quarter and briyani culture less people
@righttime61863 жыл бұрын
அவர்கள் ஈழத்தமிழர்கள் திராவிட மாயையில் சிக்கி வந்தேறிகளை ஆள விட்டுவிட்டு பிச்சை எடுக்கும் தமிழ் நாட்டு எச்சை தமிழர்கள் இல்லை
@vramkumar82023 жыл бұрын
@@righttime6186 super super super super superaga sonneergal sagodhara
@krishnakumarramalingam36363 жыл бұрын
@@murugesanbalasubraminiam4857 தமிழன் என்று சொன்னால் தமிழ் மொழி பேசும் எல்லோரும் தான் . இந்தியாவிலும் இது போன்ற கலைஞ்சர்களும் இருக்கிறார்கள் ,
@selladurai33254 жыл бұрын
சிட்னி முருகனாரை நேரில் பார்த்ததுபோல் இருந்தது. பதிவு செய்த அன்பருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@randyragul87204 жыл бұрын
கடவுளின் அற்புதமான படைப்பில் இதுவும் ஒன்று அதிலும் தமிழில் படைத்தது நமக்கு பெருமை இறைவா
@vetrivelmurukan43375 жыл бұрын
கீழடி தமிழ் நாகரீகம் .இன்று காதுகளில் வந்து இனிக்கிறது... ... தமிழாய் தமிழிசையின் ஆளுமைக்கு உள்ளாகி நிற்கும் ஆஸ்திரேலியா தமிழர்கள் வாழ்க..
@Bumper64 жыл бұрын
கீழடி தமிழனா ? அவன் விஜய் அஜித் குமார் ஆகியோருக்கு ஒத்து ஊதுகிரான். உண்மையான தமிழன் இலங்கை தமிழன் தான்.
@r.b.sathyaraj51033 жыл бұрын
தமிழனின் இசை உலகில் எல்லா இடங்களிலும் ஒலிக்கட்டும்.தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍💪👌🙏
@palpandik1683 жыл бұрын
சூப்பர் அழகா இருக்கு முருகன் கோவிலில் இருந்து நேரில் சென்று பார்வை என்
@HariKumar-nl4jg5 жыл бұрын
I am a malayali from kochi...From my childhood I watched nagaswaram performance of great namagiripetta Krishnan with Valayappatty,Pazhanivel in Vaikom Mahadevatemple every year .No body can beat thamiliyan in Thavil and Nagaswaram great tradition .I used to visit tamilnadu temples and interested in architect in ...I like tamilnadu and the innocent people who has smiling faces.
@rnmuthu72805 жыл бұрын
Tq chetta
@hippofox83745 жыл бұрын
Hari Kumar ...vanakkam
@madeshshivam9524 жыл бұрын
Thanks bro
@barathyvanan40854 жыл бұрын
It's not from tamil naadu, it's from tamil eelam Brother, these artist are our identification.
@madeshshivam9524 жыл бұрын
@@barathyvanan4085 both are same dhane bro...nanga vera neenga veraya...ellam onnu dhane.......anna.. Piruchu pesadinga ...kastama eruku..
@j.i.prasath76614 жыл бұрын
இது போன்ற திறமையான இசை கலைஞர்கள் வாசிக்க அதை நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்.
@asarerebird84803 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai
@manivasagam70053 жыл бұрын
Valthukal
@ssbaalasubramaniyanbala20823 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் அன்புத் ஆண்மீ க நகல்ச்சி
@ganesanm99062 жыл бұрын
தம்பி பாலமுருகன் யூடியூப் சேனல் மூலம் 5 .6 .தடைவை கேட்டுஉள்ளேன் கேட்டுக் கொண்டே என் வாழ்நாள் முலுவதும் இருப்பேன் உங்களுக்கும் தவில் வித்துவான்களுக்கும் என் உள்ளம் கணிந்த நல் வாத்துக்கள்கோயம்புத்தூர்
@arunagiripalaniyappan95033 жыл бұрын
அருமை அருமை அட்டகாசம் வாழ்த்துக்கள் எம்பெருமான் முருகன் ஆனந்தமாயிருப்பார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sivaprakashv55063 жыл бұрын
கொடுத்து வைத்தவர்கள் இறைவனுக் சேவை தொடரட்டும், இறைவன் அருளால் பெருகட்டும். 🙏🙏🙏
@mariappan69053 жыл бұрын
இந்த இசையில் உயிர் தன்மை உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@parismodakapillaiyar46704 жыл бұрын
பாரட்டுக்கள், வாழ்த்துக்கள்.இறைவன் உங்ளுக்கு தந்த சக்தியாகிய வலிமையால் தான், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, இந்து சம்யம் வளர்ச்சிக்குமாக, ((யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே )) என உயர்ந்த உணர்வோடு பாடுபடுகிறீர்கள் நன்றி. உங்களின் சகலருடைய நம்பிகையை நாடி, தேடி வந்துள்ளார் பாரிஸ் மோதகபிள்ளையார். எனவே தயவு செய்து உங்களின் பங்களிப்பாக நல்ல கருத்துக்கள்,ஆக்கங்கள்,படைப்புக்கள், ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும் KZbinல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை தாருங்கள் பகிருங்கள் Shar & subscrib செய்யுங்கள் நன்றி
@MrNibac804 жыл бұрын
Sydney has such a big temple???!? Wow! I'm so impressed! Our culture all over the world.
@Unmai-Mei4 жыл бұрын
Not Only Sydney , But Countries Like UK, USA, Singapore, Malaysia, Canada, France, Germany , New Zealand And Australia Has Biggest Hindu Dravidan- Style Temples ! Om Sharavana Bhava !!!
@senthamilvijaya98554 жыл бұрын
@@Unmai-Mei in pm
@senthamilvijaya98554 жыл бұрын
@@Unmai-Mei ..bb
@arunswamy13354 жыл бұрын
Super om muruga
@righttime61863 жыл бұрын
@@Unmai-Mei not fake dravidam it is Great Tamil Culture
@babumohan74053 жыл бұрын
தமிழன் கண்டுபிடித்த ஒரு அற்புதமான கலை மேளம் நாதஸ்வரம் இசை
@VBalasubramaniam-ds9xp2 ай бұрын
Devotional Lord Murugar song very nice & great Nathaswaram artist super great hatsoff. By V. Balasubramaniam. T. V. Malai.
@தமிழன்தமிழன்-ச1ய5 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய இசையுடன் பக்தகோடி வெள்ளத்தில் பவனி வரும் ஆறுபடை யப்பான். தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை
@karthikdev26055 жыл бұрын
Super bro. 👍
@Sivayeswanth2743 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமையானது இப் பாடல் வாசிப்பவர்௧லு௧்கு அனைவரு௧்கும் வாழ்த்துகள்
@mathuraivalanm51136 жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க,தமிழ் சொந்தங்களே.
@sivarupan31766 жыл бұрын
Goodddd
@venki24425 жыл бұрын
Hiiii
@kamalarajakumaran50975 жыл бұрын
Great to hear நாதஸ்வரம் and தவில் வாழ்க தமிழ்
@vijaykandasamy20166 жыл бұрын
அருமை! அற்புதம்! இனிமை! இந்த இசையில் என்னை மறந்தேன்!
@seelanunur61926 жыл бұрын
lank
@kumarsafa12974 жыл бұрын
🙏🙏🙏🙏 இந்த இசையை இந்த நாதஸ்வரம் நான் கத்துக்க வில்லையே என்று கண் கலங்குகிறேன்
@கே.புண்ணியகோட்டி.கேசவன்6 жыл бұрын
அருமை. கானமுடியாத அய்யனின் தரிசனம் !! மறக்க முடியாத பெரும் பாக்கியம். பதிவு தந்தோர்க்கு நன்றி பலப் பல!!
@NhirrmalVejayan4 жыл бұрын
Really nice to listen.. Damn awesome.. While doing prayers listen to this, automatically tear will flow as well.. May Lord Muruga Bless Everyone With Full Of Happiness 😍😍🙏🙏.
@rajandransuppiah9533 жыл бұрын
Love from Malaysia. Great. God bless you all.
@tillainayagam97244 ай бұрын
Srilankan Tamils are doing great service in preserving and propagating Tamil language and Culture all over the world. Salute them.
@vijayananth11523 жыл бұрын
ஈழத்து கலைஞர்களின் வாசிப்பு அருமையாக உள்ளது 🙏🙏🙏
@sureshsujin62693 жыл бұрын
ஆஹா அருமை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை அருமை அருமை
@jayalekshmiravindranathans37574 жыл бұрын
Many thanks for sharing this wonderful video.Sree Muruka sharanam 🙏🙏🙏
@runganathannaidu40083 жыл бұрын
Beautiful, mesmerizing music and thanks for keeping our tradition & culture alive. A South African who appreciates our culture.
ஆஸ்திரேலிய மண்ணுக்கு இப்படிஒரு கொடுப்பணையா ஆகச்சிறப்பு❤
@seshareddysivaraman47223 жыл бұрын
Particularly playing this high pitch & speed song by nagaswaram& dhavil is very difficult. I have seen many programs in tamil nadu. but No troup played this difficult song. Congratulations to this team for their best performance.
@kengatharanumasuthan20716 жыл бұрын
wow my god Senthil and Viburnan playing thavil very high speed. no one cannot play like them. Naadeswaram also very good.
@pandiana40382 жыл бұрын
தமிழ் பண்பாடு வானுலகிலும் வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@devindragarikedu8586 жыл бұрын
🙏🙏🙏💙💜💝 MANY THANKS FOR SHARING SUCH A WONDERFUL VIDEO....GLORY TO LORD MURUGA.... JUST SUPERBE ....BIG UP RESPECT SIS... AND BRO.... KEEP IT UP....I REALLY ENJOYED IT....MAY LORD MURUGA BLESS THE WORLD AND EVERYONE WITH PEACE AND LOVES... GREETINGS FRM MAURITIUS ISLAND...🙏🙏🙏💙💜💝
Rhytmic very good perfomance by Nadaswara vidhwans dedicated to Lord Sree Muruga Arumai 👌👍👏🙌🤝🙏🙏🙏
@ns50054 жыл бұрын
Om muruga un isai kettu ananada kanneer! Vanduvittadu Muruga!!! 🙏🙏🙏
@nilavalagannila85814 жыл бұрын
இந்த குழுவின் தொலைபேசிஎண் வேண்டும்.....மிகவும் அருமையான உள்ளது...
@ramamoorthis20483 жыл бұрын
கந்தனின் பக்தியின் மகிமை
@rubasankara82754 жыл бұрын
சிட்னியில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே இரண்டாவது மொழி ஆங்கிலம் சரளமாக பேசுவார்கள்.
@SankarSankar-zz9yv3 жыл бұрын
10000000thanks
@clearitcode84083 жыл бұрын
not you idiot they speak tamil as second language
@kiranurn.subramanian34415 жыл бұрын
Murugan Swami procession with scintillating Nadaswaram and Thavil players music! Amazing!
@manithanikasalam46174 жыл бұрын
அருமை தமிழ் வாழ்க
@shanmathai70105 жыл бұрын
I am proud of Indian culture.
@rathinavelsankaralingam29295 жыл бұрын
@P S This is indeed Indian culture, unless you don't consider Tamil Culture part of what makes the larger and diverse Indian culture.
@mbdjones22 жыл бұрын
@@rathinavelsankaralingam2929 Tamil culture and with other cultures in the Sub Continent is very much an integral part of the Indian culture. It is our civilisation heritage that binds us as a nation state. That is why Tamilian runs for Kashi and UP folks run for Rameshwaram and Madurai. We are incomplete without each other.