Singasanathilae | Rev. Alwin Thomas | Tamil Christian Song |

  Рет қаралды 227,785

Alwin Thomas

Alwin Thomas

Күн бұрын

“SINGASANATHILAE” an intimate song of worship from the throne room of God.
Our God is almighty who is enthroned forever and it is our greatest privilege to bring him our worship as an offering! This beautiful song was birthed as an intimate cry from the worshippers soul.
A Ruah Media production
Lyric, Tune & Sung by Rev. Alwin Thomas
A Johnpaul Reuben Musicals
Lyrics:
Tamil:
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை (2)
நீர் அரியணையில் வீற்றிருப்பதால்
நான் அசைக்கப்படுவதில்லையே
நீர் அரசாளும் தெய்வமானதால்
என் சூழ்நிலைகள் மாறுகின்றதே
உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)
1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் உம் அன்பினை கண்டேன்
ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன்
பலிபீடமாம் சிலுவையில் பெரும் அன்பினை கண்டேன்
உம் தூய இரத்தத்தினால் கழுவினீர்
என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர்
உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன்
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (2)
2. திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன்
கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன்
உம் மகிமை கண்டதாலே எழும்புவேன்
உமக்காக வாழவே நான் விரும்புவேன்
இனி இயேசுவுக்காகவே வாழுவேன்
என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன்
உமக்கே ஆராதனை
அன்பின் ஆராதனை (6)
English:
Singasanathilae Endrum Veetrirukkira
Sarva Valla Devanae Umakke Aaradhanai (2)
Neer Ariyanaiyil Veetriruppathal
Naan Asaikkappaduvathillaiyae
Neer Arasalum Deivamanathal
En Soozhnilaigal Maruginrathae
Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)
1. Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Siluvaiyil Um Anbinai Kandaen
Oru Throgiyai Vilagiye Thooramai Nindraen
Palipeedamam Um Siluvaiyil Perum Anbinai Kandaen
Um Thooya Raththathinal Kazhuvineer
Ennai Uyarntha Sthanangalil Yetrineer
Um Pillai Naan Enbathai Unarnthen
Um Anbin Azhangalail Tholainthen
Umakke Aaradhanai
Anbin Aaradhanai (2)
2. Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Thiracheelaigal Kizhinthathal Um Magimaiyai Kandaen
Kirubasanam Melathai Oru Ezhupputhal Kandaen
Um Magimai Kandathalae Ezhumbuven
Umakkaga vaazhave Naan Virumbuven
Ini Yesuvukkagavae Vazhuven
En Jeevakalamellam Paaduven
Umakke Aaradhanai
Anbin Aaradhanai (6)
Music Produced & Arranged by Johnpaul Reuben
Acoustic & Electric Guitars - Keba Jeremiah
Drum Programming - Jared Sandhy
Bass - Napier Naveen
Live Strings - Cochin Strings Ensemble
Backing Vocals: Jenita Shiloh, Jack Dhaya, Jtriune Xtended - Krisha Anand, Johana Anand, Joanita Anand, Prichelle Pearl, Kiran Genesis, Daniel Deepak, Nishanth Joshua, John Manova, Jenita Ancy, Roana Delsia
Mix & Mastering: Avinash Sathish
Video Credits:
Video Production by Christan Studios
Filmed & Edited by Jehu Christan
2nd Cam - Siby CD
Lighting Engineer - Cooper Joshwa
Visual Lyrics - Joyson
BTS - Sathya
Production Manager - Jacob Rajan, Eventster
Video Featuring
Keyboards - Johnpaul Reuben
Drums - Alan Mark kevin
Acoustic Guitar - John Benny
Electric Guitar - Franklin Simon
Bass - Blessen sabu
Violins - Fenny Daniel, Sharon
Cello - Kevin Rozario
Backing vocals - Krisha Anand, Johana Anand, Joanita Anand
A selah studio production
#singasanathile #latest #newsingle #ruahtv #throneroom #intimacy #newchristiansong

Пікірлер: 190
@JosephAldrin
@JosephAldrin Жыл бұрын
Faith does not think about the consequence. It marches forward doubtlessly! Regardless of the success or failure, it is the audacity to act on , which is the stairway to the super natural! I’ve seen Alwin annan as a man of faith pressing to inherit the realm of the Supernatural, taking leaps . He is definitely a powerful instrument of God who takes us to the throne room through his anointed voice and songs. One more masterpiece from our anointed man of God! Soulful. Let many more come out of this spring to give the abundant life to the Body of Christ 😊
@alwinthomas
@alwinthomas Жыл бұрын
Thank you my dear Thambi Ps.Aldrin! You are a great Blessing!
@diegobaravalle2969
@diegobaravalle2969 Жыл бұрын
Che cavolo! Stupido AnimeUnity! :-( A uffa! Che volete? Coreano, cinese, arabo ... Che importa? Dei bot.
@Bhavan730
@Bhavan730 6 ай бұрын
​@@alwinthomas g
@sarithak3951
@sarithak3951 Күн бұрын
♥️அப்பா உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை 🙏🛐♥️🙌
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Ай бұрын
இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி செலுத்துகிறேன் இயேசு அப்பாவுக்கு ☝️🙏 கர்த்தர் நல்லவர்
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 🙏🤗🤔🤗 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை ☝️🛐 ஆமென் 🙏🤚 நன்றி ❤☝️🤗🙌👐🤚🙏
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv Ай бұрын
நன்றி நன்றி இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக 🤗 நன்றி தேவனுக்கே 🙏
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை-2 நீர் அரியணையில் வீற்றிருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லையே நீர் அரசாளும் தெய்வமானதால் எம் சூழ்நிலைகள் மாறுகின்றதே உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2 1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன் பலிபீடமாம் (உம்) சிலுவையில் உம் (பெரும்) அன்பினை கண்டேன்-2 உம் தூய இரத்தத்தினால் கழுவினீர் என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர் உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன் உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன் உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-2 2.திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன் கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன்-2 உம் மகிமை கண்டதாலே எழும்புவேன் உமக்காக வாழவே நான் விரும்புவேன் இனி இயேசுவுக்காகவே வாழுவேன் என் ஜீவ காலமெல்லாம் பாடுவேன் உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை-4
@s.balajisathrock
@s.balajisathrock Жыл бұрын
Anna scale ❤
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
​@@s.balajisathrockC# major bro
@salinasalinadavid2782
@salinasalinadavid2782 Жыл бұрын
Glory Glory to God 🙏
@vinnarasivin851
@vinnarasivin851 Жыл бұрын
@vgjerome
@vgjerome Жыл бұрын
Awesome Presence
@aravinda7492
@aravinda7492 Жыл бұрын
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் தேவனாகிய கர்த்தரே உம் ஒருவருக்கு ஆராதனை செய்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஆமென்❤❤❤
@saranajith212
@saranajith212 Жыл бұрын
ஆமென் 🤗
@balraj.s19131
@balraj.s19131 Жыл бұрын
ஆமென்❤❤❤❤❤
@shobhachinna1944
@shobhachinna1944 Ай бұрын
Thank u lord
@princesahayaraja9151
@princesahayaraja9151 8 ай бұрын
Amen Jesus thank you lord 🙏 🙏🙏🙏🎉🌿🌿🌿🌿
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 Ай бұрын
Praise the lord👑
@PaulKolathur
@PaulKolathur Жыл бұрын
விரைவில் கோடி இதயங்களில்.....பாடல் பரவ வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
@PaulKolathur
@PaulKolathur Жыл бұрын
இந்தியாவில் ஒரு அபிஷேக எழுப்புதலை கொண்டுவரப் போகும் உன்னத பாடல் ஆமென்🔥🔥🔥🙏🙏🙏🌹🌹🌹🌹💜💙💛❤️❤️🧡
@prakashedwin
@prakashedwin Жыл бұрын
Amen
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தர் பாராலோக சிங்கசனதில் விற்றுருந்து எங்களை நாடத்தும் தேவனுக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா 💝💝💖💖💫💫✨✨🙏🏻🙏🏻👏🏻👏🏻💐💐🥰🥰😍😍🎉🎉🥳🥳🎊🎊🤗🤗
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 Жыл бұрын
என் தப்பனே என்னையும் பயன்படுத்தும் என் நீர் எனக்கு தந்த பாடலையும் ஜெனங்களை தேற்றிட உதவிசெய்யும்
@dmkarthikpradhan6135
@dmkarthikpradhan6135 Жыл бұрын
Amen Amen
@Joshua-k3d6h
@Joshua-k3d6h Жыл бұрын
Ameen 🙏 hallelujah 🙌 hallelujahhhhh 🙌
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் நித்தம் நடத்துவார் god blees you💯🙏
@SumithraBuelah
@SumithraBuelah 5 ай бұрын
Amen Nandri jesus
@jeroenofficials6149
@jeroenofficials6149 Жыл бұрын
Holy Holy Holy!!!
@Thamilar_077
@Thamilar_077 Жыл бұрын
எங்கள் அன்பு சகோதரர் பாடல் மூலம் இன்னும் அதிகமாய் ஜனங்கள் எழும்பி பிரகாசிப்பார்கள்... பாடலுக்காக மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏 இந்தியாவின் சின்ன தோமா🔥🔥🔥
@saranajith212
@saranajith212 Жыл бұрын
Amen 🤗
@esob03
@esob03 Жыл бұрын
​​​@@saromani143Yennaku Theriyum ? Yen kekuringanu therinjikalaama ?
@Thamilar_077
@Thamilar_077 Жыл бұрын
தெரியும்.... ஆனாலும் நான் தோமா அவர்களை பார்த்ததில்லை.. பார்க்கிறேன் ALWIN THOMAS ஐயாவை.. அவரின் முதல் பாடல் இதுவெல்ல.. வாழ்க்கையில் கஷ்டத்தில் இருந்து மரணம் வரை சென்று உயர வந்தவர். உங்களுக்காகவும் எனக்காகவும் நம் பாடுகளுக்காகவும் ஆண்டவரிடம் முழு இருதயத்தோடு வேண்டுபவர். அவரின் அன்பு எனக்கு தெரியும். மட்டுமல்ல RUAH குழுமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த அன்பாவர்கள் எப்போதுமே நமக்காக ஜெபிக்கும் ஜெப வீரர்கள்..🙏🙏🙏
@PaulKolathur
@PaulKolathur Жыл бұрын
இளைய தோமாவின் இனிய வரிகள்🍎🍎🍎🦋🦋🦋🙏🙏❤️
@PaulKolathur
@PaulKolathur Жыл бұрын
@@saromani143 ஓ....தாராளமாக..... கல்லெறியப்பட்டு......கொலை செய்யப்பட்டார்...புனித.... தோமா....பல வஞ்சகமனிதர்களின்.சொல் எறியப்பட்டு.....காயப்பட்டவர்.....நம் இளைய தோமா.....ஒ.கே.வா. Bro🧡❤️🦋🙏
@josephmuthu5773
@josephmuthu5773 Жыл бұрын
❤❤உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை...❤❤❤❤❤
@El-roitheGodwhoseesme
@El-roitheGodwhoseesme Жыл бұрын
Another Masterpiece by my favourite Throne room worship leader🥺🙌🏻All Glory to our Gracious King seated on the Throne of Grace❤
@Sneki7736
@Sneki7736 Жыл бұрын
I love my jesu my trust only for my jesus
@solomon9316
@solomon9316 Жыл бұрын
நீர் அரியணையில் வீற்றிருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை
@joshua.d7433
@joshua.d7433 Жыл бұрын
We see the old anointed thomas here ❤❤❤❤❤
@ImmanuelD733
@ImmanuelD733 Жыл бұрын
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. (ரோமர் 12:1)
@raniratnam4420
@raniratnam4420 5 ай бұрын
Beautiful song that touches our hearts 💕 💞 ❤️ ♥️ 💖 💗 💕
@johnraja614
@johnraja614 Жыл бұрын
ஆமென்
@parthibanc7572
@parthibanc7572 Жыл бұрын
Amen 🙌🙏🙌
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 Жыл бұрын
இப்பாடலை முதன்முதலாக தூத்துக்குடியில் நமது தாய்மோல தேற்றி அண்ணன் ஆல்ரின் அவர்களின் ஆலயத்தில் பாடி கேட்டேன் தேவபிரசன்னம் உணர்ந்தேன்
@manujoze_77
@manujoze_77 Жыл бұрын
🔥🔥
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Жыл бұрын
"அன்பின் ஆராதனை"
@natashaedwin9115
@natashaedwin9115 5 ай бұрын
When true worship flows from the heart, it automatically touches the soul listening to it. Such an amazing song uncle, really touched deep within. Always an admirer of how you give worship its utmost respect and justice by putting god first truly. Thank you for the song dear Uncle. 🥺❤
@nithyasree8441
@nithyasree8441 Жыл бұрын
Umakkae aaradhanai Jesus 🙏🙏🙏
@EstharSofiya
@EstharSofiya Жыл бұрын
Thanks for everything my God
@spiritualenergydrink5600
@spiritualenergydrink5600 11 ай бұрын
Neer ariyanaiyil veetrirupathal lines doing something in my heart. Since He is still on the throne,,I will.not be shaken😭..It's my ringtone now❤
@Udhay_rp
@Udhay_rp Жыл бұрын
such a perfect lyric... உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன் உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்
@PrathibaPrathiba-rj5ej
@PrathibaPrathiba-rj5ej Жыл бұрын
Umake aarathanai umake mahimai undavathaga amen
@tabithas4870
@tabithas4870 Жыл бұрын
பலிபீடமாம் சிலுவையில் உம் பெரும் அன்பினை கண்டேன் 🙏
@Bhagya2024
@Bhagya2024 Жыл бұрын
Thank u very much brother.. for allowing us to download your songs. Jesus song download option illana.....appa anbu illa thana.. Panama thana kurikol.. Unga unmaiyana kitusthuvin anbirkaaga sothiram kartharuku. Praise the lord praise jesus
@rajarama5681
@rajarama5681 Жыл бұрын
U r the worship hero connecting God and me when I was far to God because of my misery I'm missing ruah TV in vk digital
@joelpete8282
@joelpete8282 Жыл бұрын
Pleasent collection of urs dear pr Alwyn ...God bless u annan...intoxic
@anushiyaseerikumar5781
@anushiyaseerikumar5781 Жыл бұрын
We love you daddy 😢❤
@davidsolomon9110
@davidsolomon9110 Жыл бұрын
Amen Amen Appa 🙏🙏🙏
@georgeprakasam1010
@georgeprakasam1010 Жыл бұрын
Superb worship song 🎵 ❤️ 🎉
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@raja.rajaramya752
@raja.rajaramya752 Жыл бұрын
Amen 🙏🙏
@joelpete8282
@joelpete8282 6 ай бұрын
Incredible song
@Thamilar_077
@Thamilar_077 Жыл бұрын
Thanks Anna👌💗👌 Ultimate level🔥🔥🔥🔥
@sowmiyaagnassowmiyaagnas-nd2it
@sowmiyaagnassowmiyaagnas-nd2it Жыл бұрын
✨அருமையான பாடல். தேவனுக்கே மகிமை 🙏😇
@ancybaby8922
@ancybaby8922 Жыл бұрын
Amen
@williamsjudah9967
@williamsjudah9967 Жыл бұрын
Glory Glory Glory to Jesus 🙏🙏🙏 Amen
@vimalavimala2198
@vimalavimala2198 10 ай бұрын
Haleluyah umake arathanai, anbin arathanai wonderful words ...Praise to God Pastor. God loves you more more in his heart.❤
@Mr.techno777
@Mr.techno777 Жыл бұрын
@James-dx7qb
@James-dx7qb Жыл бұрын
Glory to god
@joelpete8282
@joelpete8282 Жыл бұрын
Classical music and sound arrangents.. amazing Alwyn
@samuelaruldass5264
@samuelaruldass5264 Жыл бұрын
True words🎉🎉😭😭😭🙏🙇‍♂️🙇‍♂️
@manickarajanrajappa2944
@manickarajanrajappa2944 Жыл бұрын
Praise The Lord Amen
@beulskitchenireland1188
@beulskitchenireland1188 11 ай бұрын
Praise God 👏 🙌 👏 ❤
@judyereshikaleon807
@judyereshikaleon807 Жыл бұрын
powerful song pastor🤍 , eventhought my all time comforting songs valvin aatharm and kalugu pola songs. Thank you pastor for the wonderful masterpiece ,May his name glorified
@vinotha5892
@vinotha5892 Жыл бұрын
God all time so good 😍 Praise god 🙏💫 Alwin Thomas Anna 😊💐
@nithyasree8441
@nithyasree8441 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@AnandrajR-jr6dz
@AnandrajR-jr6dz Жыл бұрын
Praise the lord
@gideone7704
@gideone7704 Жыл бұрын
Glory to Jesus 🙏
@MizraFathima-db3lq
@MizraFathima-db3lq Жыл бұрын
Praise the lord ♥️♥️♥️♥️
@williamsdhinakaran4069
@williamsdhinakaran4069 Жыл бұрын
Excellent worship song brother God Bless You
@smilejoyson6003
@smilejoyson6003 Жыл бұрын
I am so happy to be a part of this song Heart touching lyrics ! 🥹❤
@Sara.ms176
@Sara.ms176 11 ай бұрын
Praise tha lord...glory to God
@Neela-pm7kr
@Neela-pm7kr Жыл бұрын
Ultimate super 👌
@vinothomas8735
@vinothomas8735 Жыл бұрын
Wonderful ❣️ song .ummai eannai prikera thadaikal vilakatum.makimai kaana seiyunga
@ramanijames2945
@ramanijames2945 Жыл бұрын
Amen praise the lord pastor 🙏
@mariapriscinta3885
@mariapriscinta3885 Жыл бұрын
Praise the Lord..waiting from Malaysia
@graceministries5750
@graceministries5750 Жыл бұрын
God bless you brother glory to God Amen 🙏❤️👏 kingdom of God Amen 🙏
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Жыл бұрын
Glory to Jesus Hallelujah
@samraj3577
@samraj3577 Жыл бұрын
Praise the Lord. His Kingdom Shall Reign.
@Issacpreji
@Issacpreji Жыл бұрын
Beautiful song ❤❤❤
@ManiMani-wy9nn
@ManiMani-wy9nn Жыл бұрын
God bless you amen 🎉
@michealrajs3053
@michealrajs3053 Жыл бұрын
Thank you Jesus 🛐🛐🛐
@anishraj6161
@anishraj6161 Жыл бұрын
PRAISE THE LORD AMEN 🙏
@abrahamarunkumarj5334
@abrahamarunkumarj5334 Жыл бұрын
Good presence , good voice and good music
@sunitatole8031
@sunitatole8031 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏
@josephmuthu5773
@josephmuthu5773 Жыл бұрын
உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன்... ❤❤❤
@vavianjali2268
@vavianjali2268 Жыл бұрын
Amen Appaa❤.Glory to God 🙏🌹. wonderful song.God bless you pastor and music 🎵 brother. sister
@Mochii560
@Mochii560 Жыл бұрын
Praise the Lord👑
@hepsiranjith5940
@hepsiranjith5940 Жыл бұрын
Beautiful and Anointed song! Glory to our Lord Jesus Christ. May this song minister to many people 🙏
@antonkarunaagar157
@antonkarunaagar157 Жыл бұрын
Praise God ❤
@EstharSofiya
@EstharSofiya Жыл бұрын
Glory to God
@bernies9606
@bernies9606 Жыл бұрын
Glory to our living God 🙏 THANK you for the song Pastor 👏👏👏
@kumarsirpi4778
@kumarsirpi4778 Жыл бұрын
Very nice Sir 🎉
@santhichacko3114
@santhichacko3114 Жыл бұрын
Beautiful song ❤
@Janshan-v7d
@Janshan-v7d Жыл бұрын
Yes amen❤❤
@karthivincent915
@karthivincent915 Жыл бұрын
Glory Glory to Jesus Christ ❤
@kanmalaygeorge2325
@kanmalaygeorge2325 Жыл бұрын
Our Dear Ps.Alwin Anna has truly blessed us with this beautiful worship song! 🙏 The heavenly melodies and heartfelt lyrics transport us straight to the throne room of God every time we listen. Thank you for this divine experience, Dear Anna. 🎶 #HeavenlySound"
@jesussavesministries-cbe
@jesussavesministries-cbe Жыл бұрын
Praise the Lord this song very and prasence all glory to God.....
@joelpete8282
@joelpete8282 Жыл бұрын
Reviving song anna..song of broken and contrite heart for lost sheep of isarel..a divine outpouring of holyspirit from throne room of heaven
@welingtonrajeesh839
@welingtonrajeesh839 Жыл бұрын
Praise the Lord
@rajdavid8436
@rajdavid8436 Жыл бұрын
AMEN i will WORSHIP YOU DADDY Beautiful song God bless you Anna Choir,Music postion so to Good ❣️❤️🔥
@arulpaulex2200
@arulpaulex2200 Жыл бұрын
All the glory to our lord Jesus christ ❤
@VARTHAIYIL_JEEVAN
@VARTHAIYIL_JEEVAN Жыл бұрын
Amen... ❤ A great tribute to bass guitarist🎉.. It made the whole song wholesome🎉😌 💥The whole team Nailed it.... GOD BLESS YOU PASTOR😊
@franklinisraelofficial
@franklinisraelofficial Жыл бұрын
உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை, another anointed worship song from our beloved pastor ❤
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch Joshua
Рет қаралды 1 МЛН
ஆவியானவரே Aaviyanavare | Nandri 7 | Rev. Alwin Thomas
6:10
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН