AARATHIPEN | ஆராதிப்பேன் | JACOB BENNY JOHN | PAS. JOHN JEBARAJ | DAVID SELVAM | GOSPEL TAMIL 2022

  Рет қаралды 6,364,841

Jacob Benny John [Official]

Jacob Benny John [Official]

Күн бұрын

Пікірлер: 1 800
@geethaselvam1986
@geethaselvam1986 2 жыл бұрын
3 எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள், வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3 4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள், யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:4 Glory,Glory,Glory😇😇😇😇😇😇😇
@rajamanigrace2463
@rajamanigrace2463 2 жыл бұрын
Jesus is the Lord
@RatheesMeeshaOfficialChannel
@RatheesMeeshaOfficialChannel 2 жыл бұрын
Amen
@royaldaddyofjesuschrist6396
@royaldaddyofjesuschrist6396 2 жыл бұрын
Amen... Jesus only real hero in world.. I ❤miss u dad.. I'm eagerly waiting for your 2nd coming....
@sushmitha0730
@sushmitha0730 2 жыл бұрын
Amen❤️
@beulahjayaraj
@beulahjayaraj 2 жыл бұрын
Wonderfull Song..! Really வீணை இசை Semmmaaaaa..!!💖
@jeyakumar4014
@jeyakumar4014 2 жыл бұрын
என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே-2 ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் -2 1.தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே-2 2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே-2 3.கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே -2
@ammuammu-ir2jq
@ammuammu-ir2jq 2 жыл бұрын
Bless you brother John jebaraj
@prenopreno5276
@prenopreno5276 2 жыл бұрын
Thank you Jesus
@mathumitha962
@mathumitha962 2 жыл бұрын
Nice lines....❤️Aarathipen.... Enthan vaal naal ellam....✝️🙏🏻
@johnrani208
@johnrani208 2 жыл бұрын
Super
@Jesus-girl-Abi
@Jesus-girl-Abi 2 жыл бұрын
Super ❤❤
@IamSammm1
@IamSammm1 Жыл бұрын
En Tevaikalai Kattilum, En Dhevan Periyavare En Sulnilaiyai Parkkilum, En Ratchakar Periyavare - 2 Aarathippen, Ummai Aarathippen. Aarathippen, Endhan Valnalellam. - 2 1. Tannirai Rasamaga Matri, En Verumaiyai Niraivakkinire Vetkattin Vilimpirku Sendrum, Ennai Niraivodu Mittetuttire - 2 2. Ediraana Sulchiyai Udaitte, En Ediriyai Merkondire Nan Talai Kuninta Itattil Ellam, En Talai Uyartti Vaittire - 2 3. Konalai Neraga Matri, Pallattai Medakkinire Tirakkada Kadavukal Ellam, Um Kirubaiyal Tirandittate - 2
@ChidaNanda-jz3fs
@ChidaNanda-jz3fs 5 ай бұрын
Translate to ttelugu
@maiyaamau4819
@maiyaamau4819 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது வாழ்நாளெல்லாம் இயேசுவோடு இருக்கனும் போல இருக்கு🥰🥰🥰
@jamunakunanathan3330
@jamunakunanathan3330 Жыл бұрын
Amen
@chrysjac5195
@chrysjac5195 Жыл бұрын
God bless you😊
@vijayaselvaraj4801
@vijayaselvaraj4801 Жыл бұрын
​@@jamunakunanathan3330😂😮😮 ii😅😮😢🎉
@kavaskarbcom8861
@kavaskarbcom8861 10 ай бұрын
Praise the lord ❤
@joshuaav6288
@joshuaav6288 9 ай бұрын
@KINGOFTiGER-q4g
@KINGOFTiGER-q4g Жыл бұрын
ஜான் ஜெபராஜ்அண்ணா ஆராதிப்பேன்பாட்டு ஒரு நாளைக்கு 10 டைம்ஸ் மேல நாங்க குடும்பமாக கேப்போம் உங்க பாட்டு எல்லா எங்களுக்கு பிடிக்கும் உங்க பாட்டு கேட்க்கும்போதேல்லாம் ஒரு தேவபிரஸ்சன்னம் உனர் வோம் ஆமெண்🙏🙏🙏
@lovecricket3979
@lovecricket3979 2 жыл бұрын
எவ்ளோ விமர்சனம் ஆனாலும் ஊழியத்தை விடவில்லை... Love you John Jebaraj அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@user9victory1968
@user9victory1968 9 ай бұрын
Worship is trading with the spiritual realms it is not singing it is worship
@jeevasekaran5783
@jeevasekaran5783 Жыл бұрын
பாஸ்டர் என்னுடைய பெயர் ஜீவா. நா டெல்லியில் இருக்கிறேன் போன வாரம் பால்தங்கையா வின் 3 நாள் மீட்டிங்கு வந்தீர்கள் அப்போது உங்களிடம் முதன் முறைா போனில் பேசினேன் எனக்காவும் என்னுடைய குடுப்பத்திர்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர்.கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்.ஆமேன்❤
@Infonews.0928
@Infonews.0928 2 жыл бұрын
எவ்வளவு கேட்டாலும் மறுமுறை கேட்க வைக்கிறது.... தேவ அன்பு அவ்ளோ பெரியது
@anbu6940
@anbu6940 2 жыл бұрын
super song❤❤❤❤👈
@youngwarriorinchrist
@youngwarriorinchrist 9 ай бұрын
Amen
@jaganveerasamy7266
@jaganveerasamy7266 Жыл бұрын
Unga paatu ennakku romba pidikum paster unga mela vaitha kirubai periyathu yar ungala thapa pesinaa kavala padathiga jesus unga kuda irukanga😊😊😊
@SharaSamss
@SharaSamss Жыл бұрын
Nan thalaikunintha idathilellam en thalai uyarthi vaitheere......❤❤❤❤❤❤
@kothandanraji6461
@kothandanraji6461 2 жыл бұрын
இந்தப் பாடல் பாடியவர்கள் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக
@Tharshini_Official
@Tharshini_Official 2 жыл бұрын
இந்த பாடலை நான் நிறைய தடவை கேட்டும் ஒவ்வொரு முறையும் ஆண்டவர் ௭ன்னோடு பேசிக்கொண்டே இருக்கிறார். றொம்ப ௮ழகான பாடல். நான் மனதளவில் சோர்வாக இருக்கும்போது இந்த பாடலை கேட்பேன் மிகவும் ஆறுதலாக இருக்கும். பாடல் இசைகள் மிகவும் மிகவும் ௮ருமையாக இருக்கின்றது. ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து இவர்களை ஆசீர்வதிப்பாராக.🙏🙏🙏🌹🌷🌷🌺🌺
@premaprema1674
@premaprema1674 2 жыл бұрын
Amen
@blessingworshipcenter135
@blessingworshipcenter135 2 жыл бұрын
என் தேவைகளை காட்டிலும் - En Thevaikalai Kaattilum என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே - 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம் - 2 1.தண்ணீரை ரசமாக மாற்றி என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும் என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே - 2 2.எதிரான சூழ்ச்சியை உடைத்தே என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம் என் தலை உயர்த்தி வைத்தீரே - 2 3.கோணலை நேராக மாற்றி பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம் உம் கிருபையால் திறந்திட்டதே - 2
@thendelphin6989
@thendelphin6989 2 жыл бұрын
In English lerics
@EManu-j2g
@EManu-j2g 10 ай бұрын
Translat in english
@shivanishivani-ie5hg
@shivanishivani-ie5hg 7 ай бұрын
Praise the lord..
@Jothika-i4s
@Jothika-i4s 5 ай бұрын
@Ramesh-w8q
@Ramesh-w8q Жыл бұрын
Intha song a kedkkum pothu appo naan jesappava nokki pona ooliya patha ninaivu varuthu but ippa naan atha viddu pirinchatha ninachcha enakke naan oru paaviyaa theriuran i love you Jesus
@anuanu8510
@anuanu8510 8 ай бұрын
Intha padall eathina peruku pidikkum😊
@udhaiarun5407
@udhaiarun5407 7 ай бұрын
Reapet mode in my mobile
@singamjas9353
@singamjas9353 6 ай бұрын
Yanku bro
@janajana6462
@janajana6462 4 ай бұрын
Illa pidikathu broo😅
@styleman4664
@styleman4664 2 жыл бұрын
ஜான் ஜெபராஜ் பாஸ்டர் நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும்.. இன்னும் அநேக பாடல்கள் எழுதி பாட வேண்டும்.🤩
@sulemitya5837
@sulemitya5837 2 жыл бұрын
S bro
@NirmalKumar-tp3km
@NirmalKumar-tp3km 2 жыл бұрын
Amen Hallelujah
@shibudanielashok
@shibudanielashok 2 жыл бұрын
@@iamtheelijah4365 😂😂😂
@kumarmeena9008
@kumarmeena9008 2 жыл бұрын
Amen Amen glory to God 🙏🙏🙏
@manojsamuel9734
@manojsamuel9734 2 жыл бұрын
இது அவர் எழுதிய பாடல் அல்ல.
@RopinsanRopinropinsan
@RopinsanRopinropinsan Жыл бұрын
எங்கள் தேவைகளைக் காட்டிலும்எங்கள் தேவன் பெரியவர் என்பதை விசுவாசிக்கின்றீர்களா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhiyaselvi4288
@dhiyaselvi4288 2 жыл бұрын
ஆமேன் என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவர்.............என் தலைகுனிந்த இடத்தில் எல்லாம் என் தலையை உயர்த்தினீரே😭😭😭😭😭நன்றி ஆண்டவரே.!!!!!!
@MartinMartin-eu7yb
@MartinMartin-eu7yb 2 жыл бұрын
Horror film song
@mr.francis4988
@mr.francis4988 2 жыл бұрын
Nice song
@venkatesan7813
@venkatesan7813 2 жыл бұрын
Xxxx
@Dawid-o7t
@Dawid-o7t Жыл бұрын
Reading 1 Acts 16:22-34 The crowd in Philippi joined in the attack on Paul and Silas, and the magistrates had them stripped and ordered them to be beaten with rods. After inflicting many blows on them, they threw them into prison and instructed the jailer to guard them securely. When he received these instructions, he put them in the innermost cell and secured their feet to a stake. About midnight, while Paul and Silas were praying and singing hymns to God as the prisoners listened, there was suddenly such a severe earthquake that the foundations of the jail shook; all the doors flew open, and the chains of all were pulled loose. When the jailer woke up and saw the prison doors wide open, he drew his sword and was about to kill himself, thinking that the prisoners had escaped. But Paul shouted out in a loud voice, "Do no harm to yourself; we are all here." He asked for a light and rushed in and, trembling with fear, he fell down before Paul and Silas. Then he brought them out and said, "Sirs, what must I do to be saved?" And they said, "Believe in the Lord Jesus and you and your household will be saved." So they spoke the word of the Lord to him and to everyone in his house. He took them in at that hour of the night and bathed their wounds; then he and all his family were baptized at once. He brought them up into his house and provided a meal and with his household rejoiced at having come to faith in God. Responsorial Psalm Ps 138:1-2ab, 2cde-3, 7c-8 R. (7c) Your right hand saves me, O Lord. or: R. Alleluia. I will give thanks to you, O LORD, with all my heart, for you have heard the words of my mouth; in the presence of the angels I will sing your praise; I will worship at your holy temple, and give thanks to your name. R. Your right hand saves me, O Lord. or: R. Alleluia. Because of your kindness and your truth, you have made great above all things your name and your promise. When I called, you answered me; you built up strength within me. R. Your right hand saves me, O Lord. or: R. Alleluia. Your right hand saves me. The LORD will complete what he has done for me; your kindness, O LORD, endures forever; forsake not the work of your hands. R. Your right hand saves me, O Lord. or: R. Alleluia. Alleluia See Jn 16:7, 13 R. Alleluia, alleluia. I will send to you the Spirit of truth, says the Lord; he will guide you to all truth. R. Alleluia, alleluia. Gospel Jn 16:5-11 Jesus said to his disciples: "Now I am going to the one who sent me, and not one of you asks me, 'Where are you going?' But because I told you this, grief has filled your hearts. But I tell you the truth, it is better for you that I go. For if I do not go, the Advocate will not come to you. But if I go, I will send him to you. And when he comes he will convict the world in regard to sin and righteousness and condemnation: sin, because they do not believe in me; righteousness, because I am going to the Father and you will no longer see me; condemnation, because the ruler of this world has been condemned." ,,,,
@SasiHdfcbank-nf9le
@SasiHdfcbank-nf9le Ай бұрын
Super
@chitraramanathan6839
@chitraramanathan6839 2 жыл бұрын
,இந்த பாடலை தினமும் கேட்கிரேன் இயேசுவுடன் இருப்பதுபோல இருக்கு👍
@vijayvijay2442
@vijayvijay2442 Жыл бұрын
Super songs 🎵👌❤
@LovelyChrist
@LovelyChrist 2 жыл бұрын
என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே - 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம் - 2 தண்ணீரை ரசமாக மாற்றி என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும் என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே - 2 எதிரான சூழ்ச்சியை உடைத்தே என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம் என் தலை உயர்த்தி வைத்தீரே - 2 கோணலை நேராக மாற்றி பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம் உம் கிருபையால் திறந்திட்டதே - 2
@joysilvester2951
@joysilvester2951 2 жыл бұрын
அருமை
@edwinprasana9873
@edwinprasana9873 2 жыл бұрын
Suppr
@jayapaljayapal2476
@jayapaljayapal2476 2 жыл бұрын
சூப்பர் சாங்
@chithrajomon8422
@chithrajomon8422 2 жыл бұрын
Nice song brother....
@sweetsweety3018
@sweetsweety3018 2 жыл бұрын
Thanks for your song lyrics 🤗
@siva_ezhil69.
@siva_ezhil69. Жыл бұрын
பாடலை பல முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.என் வாழ்வில் நடந்த துயரங்களில் இறைவன் கைவிடாது காத்த...தருணங்கள் நினைவில் வந்து கண்ணீரை வரவைக்கிறது.உங்கள் பாபாலும் இசையும் உயிரில் கரைந்து ஏதோ செய்கிறது.🙏❤️💐🙌
@jacobbennyjohnsongs
@jacobbennyjohnsongs Жыл бұрын
ஐயா தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... நீங்கள் தேவனுடைய பார்வையில் விலையேறபெற்றவர்கள். பிரியமானவரே உங்கள் ஆத்துமா வாழ்வது போல் நீங்கள் எல்லாவற்றிலும் சுகமாய் இருக்க வேண்டுகிறேன்.!!!❤
@siva_ezhil69.
@siva_ezhil69. Жыл бұрын
@@jacobbennyjohnsongs 🙏 நன்றி சகோதரா.
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
My devendran and everyone who over come to back Lord Jesus he King 🤴 blessings us thanks again Amen 🙏 seeing Jesus 👀 only lovely everyone who over come to Lord Jesus he King 🤴
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
😢😢😢 🎉🎉🎉 anbu anbu anbu anrmu deva jabez devendran anbalgan my mother name baby namal my sister jasitha ysotha my India now Singapore 🇸🇬 staying God with me you us 🇮🇳 🇸🇬 🤴 🙏
@aniththadanielaniththa6165
@aniththadanielaniththa6165 2 жыл бұрын
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும் என்னை மீட்டெடுதீத்திரே !ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாள் எல்லாம்.
@sharmz8266
@sharmz8266 9 ай бұрын
என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே….என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே-2 ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன் ….ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் -2 1.தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே… வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே-2 2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே-2 3.கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே -2
@joshuatalks1800
@joshuatalks1800 2 жыл бұрын
என் இரண்டரை வயது மகனையும் பாடி ஆட வைத்த பாடல் 😍
@JohnSon-pc9cv
@JohnSon-pc9cv 3 ай бұрын
Super
@kumuthinivini7544
@kumuthinivini7544 Жыл бұрын
பாஸ்ட்டர் நீண்டநாள் உயிர்வாழ பிராத்திக்கின்றேன்
@InbarasuInbarasu-os4zt
@InbarasuInbarasu-os4zt Жыл бұрын
Jacob Benny pastar and jhan jebaraj pastar sema ya iruku ninga padana paatu❤💕😀❤️🧑‍🎄😊
@vigneshappu9901
@vigneshappu9901 11 ай бұрын
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஒவ்வொரு வரிகளும் எங்களை தேற்றுகிறது.
@JansiJ-s5v
@JansiJ-s5v Жыл бұрын
Unga voice Jesus kudutha gift pastor ✝️..........
@JansiJ-s5v
@JansiJ-s5v Жыл бұрын
Thanks
@maryrose3995
@maryrose3995 2 жыл бұрын
உடைந்த பாத்திரம் தான் கடவுள் பயன் படுத்தும் ஆயுதம்.. ஆமென்
@vigneshappu9901
@vigneshappu9901 Жыл бұрын
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊
@saranyasethuraman9139
@saranyasethuraman9139 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் முழுவதும் சந்தோஷம் குரல் அழகாக இருக்கிறது
@Gostfhama_nita
@Gostfhama_nita Жыл бұрын
Super song I love you my Jesus
@kumuthinivini7544
@kumuthinivini7544 Жыл бұрын
என் தேவன் இந்த பாடலின் ஊடாக எங்களோடு பேசுகிறார். ஆமென்😊😊😊😊😊
@bhuvaneswaris1674
@bhuvaneswaris1674 2 жыл бұрын
என் தேவனுக்கு ஸ்தோத்திரம் இந்த கர்த்தருடைய வார்த்தை மூலம் எளிதாக இந்த பாடல் வரிகள் புரிந்துகொள்ள
@bhuvaneswaris1674
@bhuvaneswaris1674 2 жыл бұрын
முடிகின்றது
@singamjas9353
@singamjas9353 6 ай бұрын
Super topper t. T. T. T. T. T. T. BEST song bro❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤😊😊😊❤
@pavithram1978
@pavithram1978 2 жыл бұрын
என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவர் என் ரட்சகர் பெரியவர் ஆமென் ஆமென்💯💯💯😇😇 இயேசு அப்பா என் சூழ்நிலையை பார்க்கிலும் என் ரட்சகர் பெரியவர்🙌🙌 ஆமென் உம்மை ஆராதிப்பேன்🙇‍♀️ 🙋‍♀️ எந்தன் வாழ்நாளெல்லாம் ஆமென் 🙋‍♀️🙋‍♀️🙌🏻❤🙇‍♀️💓 yesuappa songs🎵🎵🙏🙏 nandri🙏🙏 yesuappa❤ nice songs 🥰 எதிரியை மேற்கொண்டரே நன்றி🙏💕 நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம் என் தலை உயர்த்தி வைத்தீரே praise the Lord❤🙏👏
@divyaruth4259
@divyaruth4259 2 жыл бұрын
What a man. Mind blowing in his song
@faradaygeron2869
@faradaygeron2869 Жыл бұрын
😊
@alagualagukutti2414
@alagualagukutti2414 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்னு தோனுது....... Super Anna✝️❤God bless you❤
@prasanthv5565
@prasanthv5565 2 жыл бұрын
கர்த்தர் ஜான் ஜபராஜ் பாஸ்டரை ஆசிர்வதிக்க வேன்டும்
@manojkiran3131
@manojkiran3131 2 жыл бұрын
endha padal nan yesappakaga jaba nerathil pada porin nanndry appa
@muslimsheriff9796
@muslimsheriff9796 2 жыл бұрын
2 நாள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கு வாழ்த்துக்கள்
@rajeshm1714
@rajeshm1714 2 жыл бұрын
வேற லெவல் சார் நீங்க 👌👌👌👍👍👍🙏🙏🙏சூப்பர் வரிகள் சார்...
@muslimsheriff9796
@muslimsheriff9796 2 жыл бұрын
@@rajeshm1714 நன்றி உங்கள் கருத்துக்கு என்னுடைய சேனல் "muslim sheriff" போய் பாருங்க
@emiemi3166
@emiemi3166 2 жыл бұрын
@@muslimsheriff9796 .
@anbu6940
@anbu6940 2 жыл бұрын
👉s҈u҈p҈e҈r҈ s҈o҈n҈g҈👈💟💟💟💟
@AbaloneKid
@AbaloneKid Жыл бұрын
Here is wonderful Christian Praise to last forevermore as a faithful work! Praise to be proud of and all glory goes not to us but to the Lord and Savior Jesus Christ. To know and believe in Jesus Christ as Lord and Savior! That is our greatest blessing in life. Wonderful Musical Praise here for God the Son. John 1:1, 3-4; 14,18*; Mt.16:13-20. அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு. THE ANGELS GIVE GLORY TO GOD IN HEAVEN! HERE WE HEAR AND SEE EARTH "ANGELS" DOING IT TOO! RIGHT HERE! JUST LIKE YOU! WE LOVE YOU, LORD! YOU GAVE ALL FOR US. YOUR SUFFERING WAS IMMENSE! WE GIVE YOU ALL THE GLORY! YOU ARE OUR LIFE SAVIOR. YOU KEEP YOUR WORD IN THE BIBLE. Subscribed GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross. Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118. THE GOOD NEWS "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.6 . Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.The Savior was born to die for our sins so we could live through Him. 1 John 2:1-2. THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER! "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22 Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him." “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21. Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." ( life is in the blood. He had to pay with His life) * * * God knew your musical praise ministry before the world was made! Ephesians 1:1-14. Prayer goes out for you and those here. A Crown in Heaven awaits all who share the Gospel of Jesus Christ that saves a soul. ( see"JESUS SAVES") 1 Thessalonians 2:19-20; Philippians 4:1. The Apostle Paul said in Romans 1:16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek". This praise resounds throughout the earth: "Jesus Christ is Lord and God. Only He saves". He testified: ''I and my Father are One" John 10:30 (*see also 31-42). 2 Samuel chapter 22:verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name." JESUS SAVES God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark 16:15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature." How can we hear it? Scripture tells us. Romans 10:17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5. God the Holy Spirit teaches through the Word of God in the Bible. The Birth of Jesus Christ Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6. Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life." "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23 " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23 "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:" BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast." Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding of His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above. WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH Romans 10: 9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation. 13 For “whoever calls on the name of the Lord shall be saved.” TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.
@akalyam1691
@akalyam1691 Жыл бұрын
Entha padalai kekkum pothu yenakku very very happy and relexsa erukkum
@IlovemyJesus-j5s
@IlovemyJesus-j5s 2 ай бұрын
கர்த்தாவே இந்த பாடலை பாடினவர்கள் இந்த பாடலுக்கு இசை வாசிக்கின்றவகள் எல்லோரையும் நீங்க ஆசீர்வதிங்கப்பா இவர்களை உங்க கிருபையால் நடத்துங்க பா ❤
@shobanajohnson4536
@shobanajohnson4536 2 жыл бұрын
John jabaraj brother voice sem.....................ma ❤️🌺💐💐💐👌👌👌😍
@mformusikc
@mformusikc Жыл бұрын
LYRICS என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே - 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம் - 2 தண்ணீரை ரசமாக மாற்றி என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும் என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே - 2 எதிரான சூழ்ச்சியை உடைத்தே என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம் என் தலை உயர்த்தி வைத்தீரே - 2 கோணலை நேராக மாற்றி பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம் உம் கிருபையால் திறந்திட்டதே - 2
@hebbyhanny6454
@hebbyhanny6454 Жыл бұрын
Amen
@sweetsweety3018
@sweetsweety3018 Ай бұрын
Thank you for lyrics ❤
@RopinsanRopinropinsan
@RopinsanRopinropinsan Жыл бұрын
என்தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவர் ஆமென்❤❤❤❤
@vimalkalwin2781
@vimalkalwin2781 2 жыл бұрын
நன்றி ஜேக்கப் பென்னி ஜான் சகோதரர் அவர்களே....சிறப்பான பாடல்... இப்பாடல் கேட்கும் போது இயேசப்பா செய்த நன்மைகளை நினைக்க முடிகிறது 🙏🙏
@devaanbu1548
@devaanbu1548 Ай бұрын
Thanks sister or brother will never forget you brother or sister thanks so much well done 👏 ✔️
@PandiammalPeter
@PandiammalPeter 11 ай бұрын
இந்த பாடல் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கனும் போல் உள்ளது❤
@thiviyal8439
@thiviyal8439 2 жыл бұрын
Appa ungalukulla vaasam seiraru appavoda pillaiyala mattum than ipdiyelam padal ezudha mudyum unga mulama aandavar engala irachikattum ungaluku Ella kirubaiyum varanum nu na vendikuren John Anna
@vanniyarasig2827
@vanniyarasig2827 2 ай бұрын
Yesappa intha padala pady ya john jabaraj brother. kudumbatha. Aseervathinga pa please pa 🙏🙏😔😔😔😔 Aver oozhiyathil. Pa madangu. Perugi. Periya aseervathama irukanum pa. Please pa. Appady yaga seiveer endru na nambugiten yesappa. 🙏🙏🙏🙏🙏
@pradeepcaleb4330
@pradeepcaleb4330 2 жыл бұрын
நம் தேவைகளை பார்க்கிலும் நம் தேவன் பெரியவர், ஆகவே நம் தேவைகள் சந்திக்கப் படுவது நிச்சயம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.....
@Mandashotyt
@Mandashotyt Жыл бұрын
என் தேவைகளை காட்டிலும். என் தேவன் பெரியவரே 🙏💯
@marysolomon1647
@marysolomon1647 Жыл бұрын
ஜான் பாடும் பாடல் வரிகள் எல்லா பாட்டிலும் அருமை.. கர்த்தர்.. ஒவ்வரு வரம் கொடுத்து.. தன் மக்களை உயர்த்துத்துவார்... ஆமென் அப்பா ஆராதிப்பேன்...
@sharons8524
@sharons8524 2 жыл бұрын
Very nice song pro thank god unagalala entha songs la ella youth retchikkapadanum pro
@murugansanthosh1612
@murugansanthosh1612 2 жыл бұрын
That sister is playing veena very nicely Very nice👏👏
@livingstonsamraj8449
@livingstonsamraj8449 2 жыл бұрын
Veena also some cini touch but it came nice
@ashwini164
@ashwini164 2 жыл бұрын
@@livingstonsamraj8449 cinematic 🙄???
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
@@livingstonsamraj8449music is music... what cinematic?
@KMIKMI-z3p
@KMIKMI-z3p 13 күн бұрын
என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவர்
@S.P.life1234
@S.P.life1234 10 ай бұрын
Kulanthai varam vendum brother pray for us brother ❤
@jacobbennyjohnsongs
@jacobbennyjohnsongs 9 ай бұрын
சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா. சங்கீதம் 113:9☺️Amen உங்கள் கண்ணீரை இயேசு கணம் பண்ணுவார், நீங்கள் விரும்புவது கர்த்தராலே வரும் don't worry we will pray.. 🙌🏼
@selvansathish273
@selvansathish273 Күн бұрын
​@@jacobbennyjohnsongsAmen❤
@Binny_74
@Binny_74 Жыл бұрын
அல்லேலூயா, கடவுளுக்கு மகிமை, அன்பான போதகரே, உங்கள் குழுவுடன் இந்த அழகான ஆராதனை பாடல் மிகவும் பாராட்டப்படுகிறது.👏👏👏🙏🏿
@johnmohandoss1365
@johnmohandoss1365 2 жыл бұрын
Eavvalavu eathirppugal dhontrinaalum yaesuvoodu ungal payanam dhodarattum yaesu dhunai nirpaar.amen.
@raviraja261
@raviraja261 11 ай бұрын
என்ன ஒரு அபிஷேகம் செய்யப்பட்ட பாடல் வரிகள்🎉👏🛐🛐🛐🙇🛐🙇🛐🙇🛐🙇
@isaithamizhan6169
@isaithamizhan6169 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவை ஆராதிப்போம்
@sivathimaraj854
@sivathimaraj854 Күн бұрын
என் அன்பு சகோதர சகோதரிகளே நண்பர்களே 2023 ஆம் ஆண்டு கர்த்தர் நம்மை மிகவும் ஆழகாக நடத்தி வந்தார் 2025 ஆண்டும் இன்னும் அழகாய் நடத்தி வருகிறார் ஆமேன்❤
@almightylordchannel8047
@almightylordchannel8047 2 жыл бұрын
கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவர் மேலும் இருப்பதாக. மிகவும் அருமை. நேர்த்தியான இசை🎤🎼🎹🎶. கர்த்தர் உங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் பலமாய் அவருடைய நாமத்தை உயர்த்த அதிகமாய் பயன்ப்படுத்துவாராக.
@almightylordchannel8047
@almightylordchannel8047 2 жыл бұрын
Naan ungal anbu sagodharan Joseph venkatachalam. Thank you so much 💗💗💗💗
@s.paramananthan7872
@s.paramananthan7872 2 жыл бұрын
இந்த பாடலை கேக்கே கேக்கே கேட்டுக்கொன்டே இருக்கனும் போலே இருக்கனும்போல இருக்கிது
@davitgwodvin9041
@davitgwodvin9041 2 жыл бұрын
John jebaraj anna voice super 💙💙💙💙❤❤❤❤❤💜💜💜💜💜😍😍😚😚😙😙
@santhoshp.santhosh2107
@santhoshp.santhosh2107 2 жыл бұрын
John Jebaraj voice nice ✝️🛐♥️♥️ 💯💯
@vijaykumar-ub1km
@vijaykumar-ub1km Жыл бұрын
@@santhoshp.santhosh2107 vkvL
@kennetsamauelwilliams-ux1yb
@kennetsamauelwilliams-ux1yb 6 ай бұрын
Praise be to the Holy Ghost of Jesus Christ who is in heaven Amen 🙏 ❤😢😊. Thank u Holy spiritual father. Thank u Jesus Christ. Amen 🙏
@RasalingamSasigaranSasig-pd4vg
@RasalingamSasigaranSasig-pd4vg Жыл бұрын
என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் சூழ்நிலையை பார்க்கிலும் என் இரட்சகர் பெரியவரே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@johnff1234
@johnff1234 9 ай бұрын
They is the grace of lord the joy no words in my mouth when I watching this glory full song my mouth was melting my organs were dancing with out my permission god bless levi ministries praise the lord
@avaraalnaan9475
@avaraalnaan9475 2 жыл бұрын
*#🙂❤️அப்பா...* *#என்** தேவைகளை காட்டிலும் நீர் பெரியவர் அப்பா.....*
@nirmalaarulanandam1046
@nirmalaarulanandam1046 2 жыл бұрын
What a wonderful voice God bless you!
@davidraja7848
@davidraja7848 2 жыл бұрын
God bless John jabaraj and our family praise God
@soumyarobin8137
@soumyarobin8137 Жыл бұрын
❤❤yesuve Sthothram.yesuve. Nanni 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙋🙋🙋🙋🙋.Amen.
@devendermanjana177
@devendermanjana177 7 ай бұрын
❤️ಸೂಪರ್ 🛐 ಸಾಂಗ್ ☺️ 😊ಪಾಸ್ಟರ್ 💐ಆಮೆನ್👏
@ALBA.ALBA22
@ALBA.ALBA22 9 ай бұрын
❤❤❤❤❤Amen love you Jesus En Sagothara unkalai Karthar niraivai aasirvathippar deva kirupai unkalodu❤❤❤❤❤❤
@anthonyrajk3725
@anthonyrajk3725 Жыл бұрын
நன்றி இயேசுவே இப்பாடல் தந்தீரே கோடி நன்றி யும் வாழ்த்துக்களும் தொடர்ந்து பாடுங்கள் சகோதரரே நன்றி
@varghesejohn8708
@varghesejohn8708 2 ай бұрын
I'm a malayali.. It's a wonderful song. This is our song as we drive to church every sunday and when at home... Beautiful...
@royaldaddyofjesuschrist6396
@royaldaddyofjesuschrist6396 2 жыл бұрын
No,words anna awesome.. 2days kulla 100times mela keduten... We are nothing without Jesus... 👑👑👑
@aswinir3757
@aswinir3757 2 жыл бұрын
Yess
@ambikadglorytogod3379
@ambikadglorytogod3379 8 ай бұрын
Arathipen ummai arathipen enthan valnalellam. Super song brother vekkathin vilimpiku sendrum ennai thank you Jesus.
@nandagopalan9094
@nandagopalan9094 2 жыл бұрын
Combination of two Honourable JOHNS,, no chance for another like this...... Wonderful praise to the kingdom of God, A M E N
@NagesWary-v1w
@NagesWary-v1w Ай бұрын
Intha song ah naa church la poi paadina evlo claps theriyuma 😊 thank you paaster❤❤❤❤❤
@jacobbennyjohnsongs
@jacobbennyjohnsongs Ай бұрын
Glory be to Almighty Jesus 😇
@NagesWary-v1w
@NagesWary-v1w Ай бұрын
Paaster enkku new year kku oru new song thaaga pls ❤ 😊😢
@DEVRINBRAINARD.C-ub2my
@DEVRINBRAINARD.C-ub2my Жыл бұрын
Any uyar maliyo fans ?
@sheebamary1512
@sheebamary1512 2 жыл бұрын
Brother unga songs yella romba super enaku unga kuda serthu padanum uliyam seiya asay
@nlpaul3155
@nlpaul3155 Жыл бұрын
என் தேவன் உம்மை தம்மைப்போல மாற்றி மேன்மேலும் உயர்த்தி ஆசீர்வதிப்பாராக..
@davidchandru3317
@davidchandru3317 Жыл бұрын
ஜான் ஜெபராஜ் பாஸ்டர் எனக்கு அநேக துன்பங்கள் இருந்த போதிலும் உங்களுடைய அழகான பாடல் வரிகள் கேட்கும்போது என்னுடைய கவலைகள் எல்லாம் மறந்து போகிறது பாஸ்டர் உங்களை நேரில் பாக்கணும் ஆசையா இருக்கு அண்ணா
@epci.1996
@epci.1996 2 жыл бұрын
அருமையான பாடல் ....🥰🥰🥰கேட்டுக் கொண்டே இருக்கலாம்....
@formyjesussajusaly
@formyjesussajusaly 5 ай бұрын
Love this song so……..much 🙏what a feel!! Always make me cry 🙏 thank you Jesus for this blessed and anointed song ❤
@journeywithjesus7618
@journeywithjesus7618 2 жыл бұрын
கர்த்தரை ஆராதிப்பதில் புது திராட்சை ரசம் 💞👏🤝
@chocogaming7221
@chocogaming7221 11 ай бұрын
என் தேவன் பெரியவர் அவருக்கு ஈடு இணை யாருமே இல்லை ஆமென்❤❤❤❤
@jayapraba1556
@jayapraba1556 4 ай бұрын
Vara level super very nice❤😂🎉😢😮😅😊
@akarukshika9647
@akarukshika9647 2 жыл бұрын
Pastar na srilanka ongala pakkanunu romba assaa pastar😥 na jusu kitta kekkure🙏🙏ongala pakka oru vaippu kitaikkanunu
@sureshsuganthi7203
@sureshsuganthi7203 2 жыл бұрын
Any John jebaraj fans are here
@jeevasekaran5783
@jeevasekaran5783 Жыл бұрын
கர்த்தருக்கு சோதிரம் உண்டாவதாக பாஸ்டர் உங்க பாடல் எல்லா பாட்டுமே கேட்டிருக்கிறேன் குறிப்பா உங்களுடைய பாடல் எபினேசறே அனேகம் நேரம் கேட்டிருக்கிறேன் ஸ்டேடசும் வைத்திருக்கிறேன். உங்களுடன் முதன் முறையா பேசுபடியா தருனத்தை குடுத்த கர்த்தருக்கு சோத்திரம் உண்டாவுதாக நீங்க இன்னும் நிறையா பாடல் பாடனும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடுப்பத்தையும் ஆசீர் வதிப்பாராக.ஆமேன❤❤❤
@blessychristobel6725
@blessychristobel6725 2 жыл бұрын
Veena playing is so excellent and wonderful to hear. Praise be to God who has helped you to stand out in your talent.
@jenatnawaratnam8423
@jenatnawaratnam8423 Жыл бұрын
Hi
@Akash.SAkash.S-rk7cz
@Akash.SAkash.S-rk7cz 8 ай бұрын
Jesues kings of kings My DAD. JESUES King king jesues is king 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RamaprabhaChristy-wu6ir
@RamaprabhaChristy-wu6ir Жыл бұрын
God bless you pa. Karthar periya kariyangalai unga mulam seivar. Ippoluthum seivatharkaga kartharukku sthothiram.
@simiyonrajkumar3458
@simiyonrajkumar3458 2 жыл бұрын
En devaikalai kaatilum en devan periyavare
@priyaolina734
@priyaolina734 8 ай бұрын
My favourite song pastor and worship team God you to all...❤🙏🙏🙏
@harishmudigere8435
@harishmudigere8435 2 жыл бұрын
This song is very very beautiful and lyrics is awesome ♥️💞I love Karnataka ♥️ praise the lord 🥰😍
@samuel-mj8ov
@samuel-mj8ov Жыл бұрын
Veenai playing altimate ❤🎉
@sweeysweey-gm4iy
@sweeysweey-gm4iy Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது anna God bless you
@ritasoundarip151
@ritasoundarip151 Жыл бұрын
Bro ungalai pola vaalipha pillaikalai devan payanpathumbadi jeapikkiren in name of jesus
@user_mr_pandiyan
@user_mr_pandiyan 10 ай бұрын
Febulous song ungala mathiri yarum pada mudiyathu
SITHAM  | PAS.JOHN JEBARAJ  | DAVID SELVAM  | JORDAN MUSIC
6:36
Jordan Music
Рет қаралды 290 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 39 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,6 МЛН
Spirit Of Elijah | Dr. Praveen Vetriselvan | Eliyavin devane | Johnpaul Reuben
7:53
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,5 МЛН
Kaivida Maatar |John Jebaraj |Tamil Christian Song #johnjebarajnewsongs #tamilchristiansong #worship
6:52
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 11 МЛН