Sirappu Pattimandram | Diwali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program

  Рет қаралды 8,710,600

Sun TV

Sun TV

Күн бұрын

Пікірлер: 1 000
@babunarasiman8281
@babunarasiman8281 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா திரு சாலமன் பாப்பையா, அவர்களின் உரையை கேட்பதே ஒரு ஆனந்தம். நான் பார்த்த நடுவர்களில் அவருக்கு நிகர் அவரே. வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறோம்.
@Sathish_RK1982
@Sathish_RK1982 4 жыл бұрын
அருமை. இவரின் பட்டிமன்றத்திற்காகவே இன்னும் பல பண்டிகைகள் வரவேண்டும். வாழ்க பல்லாண்டு திரு. சாலமன் பாப்பய்யா அவர்கள்.
@sureshk1213
@sureshk1213 Жыл бұрын
🎉 அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.....❤
@dossselladurai5031
@dossselladurai5031 2 жыл бұрын
புலவர் ராமலிங்கம் அவர்கள் அருமையான தன் பேச்சை ஆரம்பித்து வைத்து சென்றார் தொடர்ந்து பேசிய ஒவ்வொரு நபரின் பேச்சும் அருமை
@rvshcollections6465
@rvshcollections6465 4 жыл бұрын
ராஐா சார் மற்றும் பாரதி மேடம் உங்கள் இருவரின் பேச்சு எப்பொழுதும் அருமை. நான் சிறு வயதில் இருந்து பட்டிமன்றம் என்றால் அது சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றம் மட்டும் பார்ப்பேன்.உங்கள் இருவரின் பேச்சு தொடருட்டும். நன்றி
@kanagaratnamshenthooran4047
@kanagaratnamshenthooran4047 4 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம்.... கடைசி நிமிடங்கள் கலங்க வைத்துவிட்டீர்கள்.. உங்கள் பேச்சுக்கு நானடிமை
@radhahr2902
@radhahr2902 4 жыл бұрын
ÇaÑv
@radhahr2902
@radhahr2902 4 жыл бұрын
!
@astransport5984
@astransport5984 3 жыл бұрын
Supar Mam
@SivaKumar-fc4ww
@SivaKumar-fc4ww 3 жыл бұрын
!
@SivaKumar-fc4ww
@SivaKumar-fc4ww 3 жыл бұрын
@
@kanimozhibala719
@kanimozhibala719 3 жыл бұрын
Bharathi mam super 👍👍👍
@AshokKumar-wf7lp
@AshokKumar-wf7lp 4 жыл бұрын
Bharathi Baskar Mam my all time favourite. What a speech. She is always a level beyond all this. I like her so much..
@thiyagarajanr4533
@thiyagarajanr4533 4 жыл бұрын
Up
@sasikumar8874
@sasikumar8874 3 жыл бұрын
@@thiyagarajanr4533 😊😉
@thamaraiselvanselvan3546
@thamaraiselvanselvan3546 3 жыл бұрын
Hi
@rajeerajee2295
@rajeerajee2295 3 жыл бұрын
பாரதி சகோதரரின் பேச்சு அருமை வாழ்க வளமுடன் 🙏
@sekarang3668
@sekarang3668 3 жыл бұрын
Ok
@ramkrish8464
@ramkrish8464 4 жыл бұрын
பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தீபாவளி பட்டிமன்றம்.. அருமை.. 😍😘🥰
@G_R-885
@G_R-885 4 жыл бұрын
WWE கூட அப்டி தா நடத்துறாங்க
@rejikr9284
@rejikr9284 2 жыл бұрын
@@G_R-885 by Dr by be nice so:-P CT A. _
@G_R-885
@G_R-885 2 жыл бұрын
reji kr என்ன கமெண்ட் இது?ஒன்னுமே புரியல
@chronicwriter
@chronicwriter 4 жыл бұрын
85 year old youngster. I started watching his pattimandram 25 years ago. Back then he was 60 years old. He should continue to do this for the next 15 years. Pattimandram = Solomon Pappaiah
@sureshkannan9478
@sureshkannan9478 4 жыл бұрын
எப்போதும் சாலமன் பாப்பையா ஐயா அவர்களை பார்த்தால் என் தாத்தா நியாபகம் தான் வரும். இருவரும் ஒரே உருவ ஒற்றுமை இருப்பவர்கள்..
@menakaraman
@menakaraman 4 жыл бұрын
சன் டிவி பட்டிமன்றம் எப்போதும் சிறந்தது
@dhineshr5601
@dhineshr5601 4 жыл бұрын
I thought Christianity is like the most infectious and incurable disease to our land But Corona showed who is Boss.
@allwinissac4924
@allwinissac4924 4 жыл бұрын
@@dhineshr5601 😥😢
@arulselva2907
@arulselva2907 4 жыл бұрын
தீபாவளிக்கு பொங்கலுக்கு பட்டிமன்றத்தை எதிர்பார்க்கிறாங்க யாராவது இருக்கிறீர்களா
@sivakumarrajendran3978
@sivakumarrajendran3978 4 жыл бұрын
Me
@yogesh2k067
@yogesh2k067 4 жыл бұрын
🙋🏻‍♂️
@AshokKumar-zs5jd
@AshokKumar-zs5jd 4 жыл бұрын
@@sivakumarrajendran3978 1¹
@kathirgamathambi9139
@kathirgamathambi9139 4 жыл бұрын
@@yogesh2k067 hi
@TnpscThulasiAcademy
@TnpscThulasiAcademy 4 жыл бұрын
Me
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அற்புதமான மனிதர் திரு.சாலமன்பாப்பையா அவர்கள்!வாழ்க வளமுடன்!!
@uthkarshpradeep8148
@uthkarshpradeep8148 4 жыл бұрын
Hjujaa
@MeenaMeena-rl4iw
@MeenaMeena-rl4iw 4 ай бұрын
அனுகிரகா அற்புத அனுகிரகம்...❤❤❤❤❤
@r.pavithragayathri2992
@r.pavithragayathri2992 4 жыл бұрын
கால ஓட்டத்தில் சூழ்நிலைக்கேட்ப பட்டிமன்றம் நடத்துவதில் சாலமன் பாப்பையா குழு எப்போதும் சிறப்பான முறையில் செயல்படும் என்பதை பாராட்டியே ஆக வேண்டும்.
@ChandruChandru-kb9kl
@ChandruChandru-kb9kl 4 жыл бұрын
Very nice
@marysharmilaa9328
@marysharmilaa9328 3 жыл бұрын
Bharathi akka your speech super.
@puthiyaboomi
@puthiyaboomi 4 жыл бұрын
நல்ல அருமையான தமிழ் உச்சரிப்பு. சாலமன் பாப்பையா அவர்கள்.
@keerthibharath3645
@keerthibharath3645 4 жыл бұрын
2
@sivanadiyaarsivayanamagaRevath
@sivanadiyaarsivayanamagaRevath 4 жыл бұрын
@@keerthibharath3645 வ்வ்ஹ்வ்ஹ்ஹ்ஹ்
@Ramyakumaresh2301
@Ramyakumaresh2301 7 ай бұрын
சிறப்பான பட்டிமன்றம், நான் ஒரு செவிலியர் கொரனா காலம் ஒரு கொடுமையான காலம், கண் முன்னே நான் பார்த்த மரணங்கள் கொடூரம், என் கண்ணில் நீர் வராத நாட்களே இல்லை 😭😭😭
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 4 жыл бұрын
கொரோனா கடந்து போகும் ஆனால் கொரோனாவினால் நாம் கற்ற பாடங்களை மறந்து போகாமல் இ௫க்க வேண்டும்... பாராதிபாஸ்கர் அவர்கள் பேச்சு.... 👏👏👏👏👏
@kalyanipalaniappan3953
@kalyanipalaniappan3953 4 жыл бұрын
பாரதி பாஸ்கரின் பேச்சு மிக அருமை எப்பொழுது அவரை யாரும் ஜெயிக்க முடியாது எனக்கு மிகவும் பிடிக்கும்
@meenakshimnuirathinan9981
@meenakshimnuirathinan9981 4 жыл бұрын
@@kalyanipalaniappan3953 I'll kip7ml>8lkoo8kL
@banumenon3909
@banumenon3909 4 жыл бұрын
Uuuooppppp Mj7 nj
@punitakumari8999
@punitakumari8999 4 жыл бұрын
@Devadoss Vdevadoss 0
@musthakali1056
@musthakali1056 3 жыл бұрын
@@kalyanipalaniappan3953 ĺ
@saranrajsaranraj9135
@saranrajsaranraj9135 4 жыл бұрын
Bharathi baskar mam fantastic speech 🍥🍥🍥
@rajamjagadisan6968
@rajamjagadisan6968 3 жыл бұрын
After along gap glad to have this pattimandfam.Tosee Bharathi back.Rajam Mysore.
@muthukumarnatrajan832
@muthukumarnatrajan832 3 жыл бұрын
32:39 intha diwali ayum ipdi than iruku😓😓😓😓
@vikki3697
@vikki3697 3 жыл бұрын
I am really uncontrollable my tears 😢super kavitha ma'am
@santhakumarsakthivel3805
@santhakumarsakthivel3805 3 жыл бұрын
அருமை. இன்னும் நிறைய பயனுள்ள தலைப்புகளிலும், இதுபோல் நடப்பு நிகழ்வுகளுக்கான தலைப்புகளிலும், etc....நிறைய ஆரோக்கியமான பட்டிமன்றங்கள் நிறைய வரவேண்டும். திரு.சாலமண் பாப்பையா அவர்கள் பட்டிமன்ற Team, எப்போதுமே பாராட்டுக்குரியவர்கள்.
@goldspringgoldspring6174
@goldspringgoldspring6174 3 жыл бұрын
பாரதி மேடம் அருமையான பேச்சு
@ramanbaburaman3698
@ramanbaburaman3698 3 жыл бұрын
Super Bharati madam Sairam 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@KarpagamKarpagam-x8f
@KarpagamKarpagam-x8f 9 ай бұрын
Vera leval💥💯🔥🔥❤️‍🔥
@Mohammed-fx4ul
@Mohammed-fx4ul 4 жыл бұрын
Barathi Basker mass finishing speech👍👍👍
@stanleysams1457
@stanleysams1457 4 жыл бұрын
L
@smd399
@smd399 4 жыл бұрын
தீபாவளி பொங்கல் வருடப்பிறப்பு இவர் நிகழ்ச்சி பார்க்காவிட்டால் சிறக்காது.இன்னும் பல்லாண்டு காலம் சிறந்த தமிழ்ப்பேச்சோடு திரு.பாப்பையா அவர்கள் வளமாய் வாழ வாழ்த்துகிறேன்.🙏🙏🙏🙏
@Anburoja_11
@Anburoja_11 4 жыл бұрын
Bharathi maaa.......🔥🔥😍😍😍😍
@rameshkutty3108
@rameshkutty3108 4 жыл бұрын
Hiii meena😊
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Жыл бұрын
மீனா உங்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்குமா எப்போதும் பார்ப்பது வழக்க மா 🤝🙏
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 2 жыл бұрын
சிறந்த நீதிபதிகள் நீண்ட ஆயுளும் வளமும் பெற்று வாழ வேண்டும்.
@logeshv.c6003
@logeshv.c6003 4 ай бұрын
😅 ❤
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
கவிதா அவர்களின் பேச்சு கண் கலங்க வைத்து விட்டது
@devm7812
@devm7812 4 жыл бұрын
சாலமன் பாப்பையா ஐயா அவர்கள் இந்த நோய்த்தொற்று காலத்தில் இப்படி பொது இடங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் முக்கியம்.
@janakir5714
@janakir5714 4 жыл бұрын
By
@sathishinbarajanj6090
@sathishinbarajanj6090 4 жыл бұрын
Athu makkal illamal yedukkapatta video than editingla sound thaniya add pannirukkanga
@alagueswarialagueswari2316
@alagueswarialagueswari2316 4 жыл бұрын
Survicecomission
@vasudevan2653
@vasudevan2653 4 жыл бұрын
@@sathishinbarajanj6090 K Kp L L xx xx xx the
@kuppusamyobula4450
@kuppusamyobula4450 2 жыл бұрын
Ji
@mohamedahamed772
@mohamedahamed772 3 жыл бұрын
கவிதா ஜவஹர் அவர்கள் யதார்த்தமான சிறந்த பேச்சாளர்
@nagarajanramanan1751
@nagarajanramanan1751 3 жыл бұрын
NK
@senthilkumar-hj8ch
@senthilkumar-hj8ch 2 жыл бұрын
Pattimandaram all members perch super
@amirthaamirtha3068
@amirthaamirtha3068 3 жыл бұрын
Bharathi mam superb ❤️❤️
@poothathanramasundaram913
@poothathanramasundaram913 3 жыл бұрын
கவிதா அக்கா பேச்சு மிக அருமை
@darkdarkey5217
@darkdarkey5217 4 жыл бұрын
அருமையான பட்டிமன்றம். அருமை 😀 அருமை 😀🙏
@antste90
@antste90 4 жыл бұрын
Festival days are incomplete without watching Suntv Pattimandram 👏👍👌 😍 SOLOMON PAPPAIAH ayyaa - RAJA sir - BHARATHI mam 😍🙏
@sinthiyacaren6853
@sinthiyacaren6853 3 жыл бұрын
❤️
@jafarjavith5933
@jafarjavith5933 3 жыл бұрын
@@sinthiyacaren6853 . ..
@jafarjavith5933
@jafarjavith5933 3 жыл бұрын
@@sinthiyacaren6853 .
@jafarjavith5933
@jafarjavith5933 3 жыл бұрын
B-)
@anbarasann2526
@anbarasann2526 3 жыл бұрын
QqqQaqQXAw1
@sundarvel121
@sundarvel121 4 жыл бұрын
அருமை 👍 தமிழே அமுதே நீ என்றென்றும் வாழ்க🙏🙏
@nanrunachalam2294
@nanrunachalam2294 3 жыл бұрын
You appear as usual and speak as usual. Thank you. Long live,
@kodandaraman418
@kodandaraman418 4 жыл бұрын
Super bharathi mam 🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanabhuvana4159
@bhuvanabhuvana4159 Жыл бұрын
Meegavum serappaanaa pattimandram ❤❤❤❤❤ entha pattimandram moolamaaga Kavitha javagar, baarathi baskar serappaana peasiyathu roombavum manathail aluga vaithathu. Serappu.
@menakametilda6965
@menakametilda6965 3 жыл бұрын
I prayed for baharthi mam speedy recovery ,thank to Jesus she is back to normal life .
@தேனமுதம்
@தேனமுதம் 2 жыл бұрын
உள்ள மகிழ்ச்சி ஒதுங்கி இருந்த போதிலும் உறவுகள் ‌ஒட்டியே இருந்தது.
@silviaillavarasan6250
@silviaillavarasan6250 3 жыл бұрын
Bharathy Basket mam ! Very nice speech. Excellent performance.95 marks to you. All the persons spoke very.well. How is this possible ? Immediately you break Raja Sir's point. On the spot. Excellent. Superb. Congrates. Convey my wishes to all in the debate. Tq.
@agashthiyaagashthiya8542
@agashthiyaagashthiya8542 3 жыл бұрын
B lip 0"6no
@jayabalana7379
@jayabalana7379 3 жыл бұрын
Best wishes this pattimandram thank you for SUN TV. By jb kovai
@gddharan3638
@gddharan3638 4 жыл бұрын
Who are all like this sun TV pattematram is awesome to compare to other channel like here👇👇👇👇👇
@raihanarauf8823
@raihanarauf8823 3 жыл бұрын
Very very much for nice video ☝👍👍👍🌹🌟💫✔✔✔✔✔
@ktt168
@ktt168 4 жыл бұрын
Rajabharati super👌
@vasendthavasend17
@vasendthavasend17 4 жыл бұрын
சூப்பறோ சூப்பர் உங்கள் இந்த பட்டிமன்றம் நன்றி வணக்கம் 🙏🙏🙏
@030sakthidharan8
@030sakthidharan8 4 жыл бұрын
Raja and Bharathi super and nice
@ஏழுமலைவெங்கடேசன்
@ஏழுமலைவெங்கடேசன் 4 жыл бұрын
அப்பா ஒதுங்கியது ஒட்டா என்பது கோக்கு இல்லை. நீ உன்னை காப்பாற்றி கொல் இதே வள்ளுவன் வாக்கு
@ஏழுமலைவெங்கடேசன்
@ஏழுமலைவெங்கடேசன் 4 жыл бұрын
இத நான் அனுப்பல
@ஏழுமலைவெங்கடேசன்
@ஏழுமலைவெங்கடேசன் 4 жыл бұрын
யார் யார் நினைவ்கொள்ளவும்
@sukim9528
@sukim9528 4 жыл бұрын
I m one of the fan for all 7... pronunciation of Tamil word is high in Ms Anugraha, Mrs Jawahar mam, Mrs Barathi mam, and pulavar ... Great to hear... I pray God to bless you a long life as well as healthy, to all of you...
@paramaguruparaneetharan915
@paramaguruparaneetharan915 4 жыл бұрын
Sir Lanka colombo
@kalyanikarpagam6496
@kalyanikarpagam6496 3 жыл бұрын
Arumaiyana pathivugal nandri niraintha valthukkal 🙌🙌🙌🙌🙌🙌🙌
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 4 жыл бұрын
Bharathi Madam What a powerful speaker. Incredible.
@jeevakumar9007
@jeevakumar9007 4 жыл бұрын
அருமையான பேச்சு மேடம் தனியார் கல்லூரியில் வேலைபார்த்து விட்டு குடும்பத்தை காப்பாற்ற வெயிலில் இறங்கி வேலை பார்த்து உடம்பு இளைத்து போன போது வந்த மனைவியின் கண்ணீரும் மாணவன் வந்து கலி வேலை செய்யும் என்னை பார்த்து சார் என்ற போது வந்த கண்ணீரும் உறவின் உன்னதத்தை சொன்னது என்றால் உண்மையே குடி நோயாளிகள் வீட்டில் நூறு நாள் நிகழ்வு ம் அனுபவமிகு பேச்சு பாராட்டுக்கள்
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
Asusal raja,barathi super speech other speakers also equally good 👍❤️
@jeyajeya999
@jeyajeya999 4 жыл бұрын
புலவர் அய்யா அருமையான பேச்சு
@santhoshkumar-il1jy
@santhoshkumar-il1jy 4 жыл бұрын
Bharathi Baskar vera level... awesome speech
@rsjeshwarisanthanakrishnan6340
@rsjeshwarisanthanakrishnan6340 2 жыл бұрын
சிவசிவ அருமை திருமதி பாரதியம்மா
@manjuusha5520
@manjuusha5520 4 жыл бұрын
I miss this pattimantram every festival
@jagatham.n4710
@jagatham.n4710 4 жыл бұрын
67800 , hug
@dayangeethan9085
@dayangeethan9085 3 жыл бұрын
Wow😮😮😮😮😮😮😮😮😮😮
@திருமலை-ய7ம
@திருமலை-ய7ம 3 жыл бұрын
சாலமன் பாப்பையா தி கிரேட் தலைமை 👍👍👍🤝🤝🤝
@govindaramanpn9495
@govindaramanpn9495 4 жыл бұрын
அறுமை அறுமை உன்மை.அனைவரின் பங்களிப்பும் .அனைவருக்கும் வாழ்துக்கள்.
@havefun4686
@havefun4686 4 жыл бұрын
அருமை அருமை ‌என்பது சரியான வார்த்தை
@akbaraalbarali4963
@akbaraalbarali4963 4 жыл бұрын
@@havefun4686 today but I'm safe you
@akbaraalbarali4963
@akbaraalbarali4963 4 жыл бұрын
@@havefun4686 today is my birthday I I have been working I think we I do want I o op to be there soon I I know that is what on I will I love I think we only need a name of I I know it's op you can do want
@ksungkuomar4032
@ksungkuomar4032 3 жыл бұрын
P
@karthickannamalai3918
@karthickannamalai3918 3 жыл бұрын
Bharathi Baskar Mam, strong in content and effective in conveying message to everyone.....
@narayanasamypitchaimuthu6624
@narayanasamypitchaimuthu6624 3 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
@xavierleema2237
@xavierleema2237 3 жыл бұрын
Excellent barathi mam iam biggest fan
@Mahendran123-e6m
@Mahendran123-e6m 2 ай бұрын
Super,,,sar👌🙏👌
@victoriarani9095
@victoriarani9095 4 жыл бұрын
super speech of PAPPAIAH.RAJA.AND BARATHY AND ALL OF OTHERS REALY WE ENJOY THE SPECIAL PTTIMANDRANGAL FROM ITALY
@gopalakrishnan7825
@gopalakrishnan7825 4 жыл бұрын
Our பாரதி mam super speach 👍👍👍
@j.d.peniel8408
@j.d.peniel8408 4 жыл бұрын
நல்ல பேச்சாளர்கள் சிறந்த பட்டிமன்றம் சிறந்த தீர்ப்பு; உறவுகளை ஒதுங்க வைத்திருக்கின்றது.
@logambaljanarthanam4361
@logambaljanarthanam4361 4 жыл бұрын
111
@veerapandian5511
@veerapandian5511 4 жыл бұрын
@@logambaljanarthanam4361 ji ko km police car games police ajawk .polnhpyphhjyfll Lq
@mohit.b3574
@mohit.b3574 4 жыл бұрын
Patymanpndrsm
@stephenkannaian9522
@stephenkannaian9522 4 жыл бұрын
P o
@ryuvi36
@ryuvi36 4 жыл бұрын
Bharathi Baskar mam u r really awesome 😍😍😍👌👌👌
@msms-tx5sp
@msms-tx5sp 4 жыл бұрын
பாரதி மேடம் பேச்சு அருமை
@jkkumari6151
@jkkumari6151 3 жыл бұрын
ஐயா வணக்கம். மிகவும் அருமையான பட்டிமன்றம் கண்ணீரும் சிரிப்பும் கலந்து வந்தது பாரதி பாஸ்கர் எனக்கு மிகவும் பிடித்த வர் நன்றி வணக்கம்.🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@fayazf8797
@fayazf8797 4 жыл бұрын
சூப்பர் அய்யா. உன்மைதான்.இப்போது எல்லா றும்.தல்லிதான்.இறிக்காங்க.
@sasikumar.r5661
@sasikumar.r5661 4 жыл бұрын
அன்பு அதிகமா இருந்தா நெருங்க வைக்கும்.. அன்பு இல்லைனா ஒதுங்க வைக்கும்..😜😜🤡
@senthilsenthil7428
@senthilsenthil7428 4 жыл бұрын
R
@tymydeenyusuftymydeenyusuf704
@tymydeenyusuftymydeenyusuf704 4 жыл бұрын
Aaa
@VeluSamy-te7xj
@VeluSamy-te7xj 4 жыл бұрын
Semma..
@ஏழுமலைவெங்கடேசன்
@ஏழுமலைவெங்கடேசன் 4 жыл бұрын
அன்பு.இப்போ இருக்கா உன்னால.சத்தியமா சொல்ல முடியுமா. அது செத்து போய் விட்டது
@amrithalingam3240
@amrithalingam3240 3 жыл бұрын
@@tymydeenyusuftymydeenyusuf704 yut
@geethac.v6828
@geethac.v6828 4 жыл бұрын
Hats off to sun TV. Sun TV Yarum adichuka mudiyathu. Edu sathiyam. Very good video
@geethaageethaa4324
@geethaageethaa4324 4 жыл бұрын
Ethuku yen sathiyam
@rameshkutty3108
@rameshkutty3108 4 жыл бұрын
@@geethaageethaa4324 Theriyama panittanga vidu geetha geetha compromise thana😂😂😂😂😂
@palanisaraswathi3426
@palanisaraswathi3426 4 жыл бұрын
I
@rameshkutty3108
@rameshkutty3108 4 жыл бұрын
@@palanisaraswathi3426 ennathu
@muthumarivairavasamy9439
@muthumarivairavasamy9439 6 ай бұрын
Bharathi mam and raja sir speech epavum special
@babubabu5130
@babubabu5130 3 жыл бұрын
ராஜா சார் சொன்னதுதான் நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம் நன்றி
@emeemaemeema9632
@emeemaemeema9632 4 жыл бұрын
Bharathi baskar mam 😍😍😍😍😍😍🎉🎉🎉🎉🎉🎉
@vaidyanathansubramanian7128
@vaidyanathansubramanian7128 3 жыл бұрын
One of the best Pattimanram n the participants have done their best as this subject is a dry one. Fit ting reply by Bharathi Baskaran citing her own Sister's case . .....
@danger-mn9dz
@danger-mn9dz 4 жыл бұрын
Raja sir and bharathi madam all time favoriteeeee
@sbjalal8204
@sbjalal8204 3 жыл бұрын
Bharati madam and raja sir all time favourite
@kannammals7550
@kannammals7550 3 жыл бұрын
J @@sbjalal8204
@thanasekaranp1951
@thanasekaranp1951 3 жыл бұрын
Raja fans ❤❤❤
@abduldurai3490
@abduldurai3490 3 жыл бұрын
Raja sir speech real facts
@manjuhari3779
@manjuhari3779 3 жыл бұрын
Wqqqq1
@komalindustries4099
@komalindustries4099 2 жыл бұрын
THANKS BHARATHI AKKA
@BA-kg9dh
@BA-kg9dh 4 жыл бұрын
ஜயா புலவர் ராமலிங்கம் ஜயா பேச்சு உண்மையான பேச்சு அருமை சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vinothpost2532
@vinothpost2532 4 жыл бұрын
வளர்ந்து வரும் எமக்கு உங்கள் கருத்துக்கள் ஆதரவைத் தாருங்கள்
@divyascreation7842
@divyascreation7842 3 жыл бұрын
Bharathi basker mam hats of you
@yousufrasak3807
@yousufrasak3807 3 жыл бұрын
Super super wow very nice very good program wonderful beautiful thanks best.. from Saudi Arabia and srilanka 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 жыл бұрын
1989 ம் வருடம் நண்பன் சாமியின் அண்ணன் திருமண நிகழ்ச்சி காரைக்குடி அருகிலுள்ள சிறாவயல் என்ற ஊரில் அவர்களது வீட்டிலேயே நடந்தபோது பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது எப்படியிருந்தாரோ அப்படியே இன்றும் உள்ளார் அய்யா சாலமன் பாப்பய்யா அவர்கள் .மேலும் நலமோடு மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள்.
@poojapooju8394
@poojapooju8394 3 жыл бұрын
Ahh
@AbdulJabbar-fd3mi
@AbdulJabbar-fd3mi 4 жыл бұрын
Bharathi madam super
@saishreesaishree1795
@saishreesaishree1795 4 жыл бұрын
wonderful speech by bharathi mam
@sundararajanvenkatachalam6647
@sundararajanvenkatachalam6647 4 жыл бұрын
Happy to listen to BB after a long time. She is always to the point related to the subject title.
@kishorekumar2360
@kishorekumar2360 4 жыл бұрын
P
@Kamala-i5r
@Kamala-i5r 5 ай бұрын
All members speech is super all the best
@ritharitha8367
@ritharitha8367 4 жыл бұрын
Barathi mam... 👍👌 Fan from malaysia🇲🇾
@wildrider6253
@wildrider6253 4 жыл бұрын
Best one from Barathi mam, but salute to Raja sir 🙏
@mageshwaridhanapal2242
@mageshwaridhanapal2242 4 жыл бұрын
பாரதி 👍👏👏👏
@mugamvelan4847
@mugamvelan4847 4 жыл бұрын
Aiyya still looks younger then younger but everybody else get old😂😂
@d.prajan5645
@d.prajan5645 2 жыл бұрын
அதெல்லாம் ஒன்றும் இல்லை ஓட்டலெல்லாமூடி இருக்கும்
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН