SIRIPOM- SINDHIPOM 2023 day 1/ part 1| bro. Agathiyan tamil christian message 2023 @Ooty | Divine

  Рет қаралды 71,672

Divine Media

Divine Media

Жыл бұрын

New Siripom Sindhipom 2023 day 1 part 1
tamil christian message Bro Agathiyan
video Divine media ( Naveen Joel )
place Ooty Telc Church
Agathiyan Tamil Christian message
Siripom sinthipom 2023
2023 latest Christian message

Пікірлер: 127
@haidude1561
@haidude1561 3 ай бұрын
Ooty iyaa ❤
@prawinraj-qf2kw
@prawinraj-qf2kw 9 ай бұрын
Bro i want to see your message often in u tube channel pls keep on sending message and song Tnk you God bless you
@baskaran6546
@baskaran6546 Жыл бұрын
அடிப்படை சத்தியத்தை மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தற்காக உங்களுக்கு நன்றி சகோ.
@bhakyavijaya1486
@bhakyavijaya1486 Жыл бұрын
Amen.Wonderful Ccdm.. msg.Glory to Jesus in the Highest.Maranatha.❤❤
@ISAC.J
@ISAC.J Жыл бұрын
Praise Jesus
@joshm5237
@joshm5237 Жыл бұрын
What a message 🔥🔥🔥🔥🔥🔥 GOD bless you more with divine revelations Pastor.
@JChristopherDaniel
@JChristopherDaniel Жыл бұрын
Brilliant biblical exposition! Very inspiring and insightful indeed.
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@josephravig2803
@josephravig2803 8 ай бұрын
Praise the lord Jesus Christ 🌷
@sekarchitrasekarchitra9491
@sekarchitrasekarchitra9491 8 ай бұрын
Amen
@gnanaseelan289
@gnanaseelan289 Жыл бұрын
நான் தஞ்சையிலிருந்து ஞானசீலன். இந்துவாக வாழ்ந்தபோது அங்கு நான்கு வர்ண கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டிருந்த சனாதன சாதி பாகுபாட்டுக் கொள்கையின் கொடிய முகத்தை நான் கண்டவன். இந்துத்துவத்தை பின்பற்றுவோர் சாதி பாகுபாடுகள் இல்லாமல் வாழமுடியாது. ஏனெனில், சாதியம் இந்துத்துவத்தின் அதிகாரபூர்வமான கொள்கை. என்னதான் நாம் அனைவரும் அன்போடு இருந்தாலும், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் சாதியத்தின் கோரத் தாண்டவத்தை அனுபவிக்காமல் தப்பிக்கமுடியாது. எனவே, இந்து மதத்தில் வாழ்வது ஒரு சாபக்கேடு என்று உணர்ந்தேன். புரட்சியாளர் அம்பேத்கர், இந்துத்துவ சாதி கொடுமைகளை உணர்ந்து அனுபவித்து, "நான் இந்துவாக பிறந்தேன்; ஆனால், நான் இந்துவாக சாகமாட்டேன்" என்று சொல்லி இந்து மதத்தை விட்டு வெளியேறினார். அதுபோல் நானும் இந்து மதத்தை விட்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் கிறிஸ்து இந்துத்துவ சாதிக் கொடுமைகளிலிருந்து என்னை மீட்பார் என்று நம்பி கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக்கொண்டேன். கிறிஸ்தவத்தில் சாதி பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் ஏதும் இல்லாமல் ஒருவருக்கொருவர் அன்போடு, சகோதரத்துவோடு, சமத்துவதோடு இணைந்து ஒரு தந்தையின் பிள்ளையைப்போல் வாழ்பவர்கள் என்று நினைத்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டேன். ஒரே மனிதனாகிய ஆதாமைப் படைத்து அவர்மூலமாக எல்லா மனிதரையும் உருவாக்கியிருக்கிறார் என்ற வேத உண்மை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்த சூழ்நிலையில் நான் கல்லூரி படிக்கும்பொழுது (2018) என் நண்பர்கள்மூலம் அகத்தியன் ஐயா அவர்களின் பிரசங்க வீடியோக்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, கிறிஸ்தவத்தில் எந்தவிதமான சாதி பாகுபாடுகளும் இல்லையென்றும், கிறிஸ்தவர்களிடையே சாதி கொடுமைகள், பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் போன்றவை இருக்கின்றன என்றும் தெரிந்துகொண்டேன். பின்பு அகத்தியன் ஐயா நடத்தும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டு, திருச்சபையில் இருக்கும் சாதியத்தை ஒழிக்கும் நோக்கத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்.
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@jp9097
@jp9097 Жыл бұрын
What community certificate do you have. If it is not Indian Christian, then it's called Hypocrisy
@savedchristian4754
@savedchristian4754 4 ай бұрын
​@@jp9097இயேசு சாதி பெயர்களை ஒழிக்க வந்தாரா?
@ramkrishnanraan8113
@ramkrishnanraan8113 11 ай бұрын
இதுதான் ❤❤உண்மையான கிறிஸ்தவர்
@sam-pl9cv
@sam-pl9cv 10 ай бұрын
God bless you bro
@LillymalarAnthony-vy6rm
@LillymalarAnthony-vy6rm Жыл бұрын
Praise to God . Thank you brother for clear explanation 🙏
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@jamesloh8818
@jamesloh8818 Жыл бұрын
Fantastic keep it up pastor
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@user-oy9zz9ii6k
@user-oy9zz9ii6k 4 ай бұрын
amen.ßa...
@deadline549
@deadline549 11 ай бұрын
UNIQUE PASTOR FROM ALL
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 11 ай бұрын
❤❤
@govardhanan.kgovardhanan.k9550
@govardhanan.kgovardhanan.k9550 Жыл бұрын
Super message brother 👌👌👌
@johnsonjohnson1815
@johnsonjohnson1815 Жыл бұрын
In the beginning God speak to many people . less people in the world .
@navakumar534
@navakumar534 Жыл бұрын
உங்கள் .வார்த்தை . மிகவும் பிடிக்கும்
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@jeswina.b3584
@jeswina.b3584 Жыл бұрын
உங்களுடைய Message மிகவும் சிறப்பானதாக உள்ளது Brothe.
@karthigopi8803
@karthigopi8803 9 ай бұрын
அடிப்படை விஷயத்தைச் சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா...
@arokiamaryjonita9199
@arokiamaryjonita9199 Жыл бұрын
Sooperb
@user-uv3mn9ip4i
@user-uv3mn9ip4i Жыл бұрын
Luke 6:21 நகைக்கிறவர்களுக்கு ஐயோ
@sathishhari4706
@sathishhari4706 Жыл бұрын
Let me think......
@vijekumaralexander7505
@vijekumaralexander7505 Жыл бұрын
Superb Message
@geethageetha1474
@geethageetha1474 Жыл бұрын
Praise God.....
@sridharstickers4023
@sridharstickers4023 Жыл бұрын
AMEN
@johnjohn7017
@johnjohn7017 Жыл бұрын
Amen amen amen 🙌
@B-BlessingSolutions
@B-BlessingSolutions Жыл бұрын
Wonderful 👍
@user-du1pe9dq8c
@user-du1pe9dq8c 2 ай бұрын
❤❤❤❤😂😂😂😂😂😂
@user-qd2fs1ny1f
@user-qd2fs1ny1f Жыл бұрын
❤ அருமை ஜாதி ஒழிப்புக்காக பேசும் ஒரே கிறிஸ்தவர் ❤
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 Жыл бұрын
ஜாதினா என்ன சகோ
@user-qd2fs1ny1f
@user-qd2fs1ny1f Жыл бұрын
@@truthwillsetyoufree5463 பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கு் வர்ணாசரமம் சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று மிருகத்தைவிட கேவலமான மனநோய் கிறிஸ்தவர்களை ஆட்டிப்படைப்பது பரிதாபத்திற்குரியது. ஜாதி மறுப்பை பேச போதகர்களே தயாராக இல்லை காரணம் தாங்கள் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொண்டாலும் ஜாதியைவிட மனந்திரும்ப வழியில்லை ஆகவே சொல்வேண்டிய தேவையிருக்கிறது
@ravikumard2292
@ravikumard2292 Жыл бұрын
இந்தச் செய்தியில் அப்படியெல்லாம் வழக்கமான அவருடைய நாடார் எதிர்ப்பு பட்டியலினத்தவரைக் கிண்டல் செய்வது சுய சாதி பெரும்மை ஒன்றுமில்லையே அப்புறம் எப்படி சாதி ஒழிப்பு வந்தது ? ...... ஓ பிராயசித்தமா
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
@@ravikumard2292 கடைசியில் சாதி மறுப்பை பேசுவார். அது அவருடைய சிறப்பான பணி.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
@@user-qd2fs1ny1f அன்புள்ள சகோ, நீங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் எங்களோடு இணையலாமே!
@danielprem1639
@danielprem1639 Жыл бұрын
Anna great🎉 be encouraged go ahead. He is with you.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
அன்புள்ள சகோ, நீங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் எங்களோடு இணையலாமே!
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@muthusagai9884
@muthusagai9884 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@apk242003
@apk242003 Жыл бұрын
Praise the lord Brother, Thank you for wonderful message.
@MuruganM-dg2jo
@MuruganM-dg2jo Жыл бұрын
@sofiad5125
@sofiad5125 10 ай бұрын
Continuation link pls brother
@muralis-jq9ws5ib4t
@muralis-jq9ws5ib4t Жыл бұрын
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை தங்கள் பெயருக்குப்பின் தங்கள் சாதியின் பெயரை பெருமையாக எழுதுவோரின் பட்டியலில் *நாடார்களின்* பெயர் உச்சத்தில் நிற்கிறது என்பதையும் நாம் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பட்டணங்களில் வாழ்வோர் அதை தங்கள் சான்றிதழ்களிலேயே SUR NAME என்ற பெயரில் எழுதுகிறார்கள். அதை தவறு என்று போதகர்களும் சுட்டிக்காட்டுவதில்லை. ஏனென்றால் போதகர்களும் அப்படி எழுதுகிறார்கள். அவர்களுக்குள்ளும் சாதி உணர்வு இருக்கிறது என்பதே ஒரு கசப்பான உண்மை. ஒரு வீட்டில் மூத்த பிள்ளை தவறு செய்தால் அந்த வீட்டிலுள்ள மற்ற பிள்ளைகள், *"அண்ணனே அதை செய்யும்போது நாம் செய்தால் என்ன?"* என்று நினைத்து வழிதவறிப் போகமுடியுமல்லவா! Murali CCDM
@passion4music69
@passion4music69 Жыл бұрын
Modi is caste name Sharma is caste name Reddi is caste name Bhatia is caste name Menon is caste name Naiyer is caste name Yadav is caste name Like this lot of people using their cassette name without any problem, if so why tamilan can't use their cassette name ?
@Indian-sh2xz
@Indian-sh2xz Жыл бұрын
@@passion4music69 why Christians are using it?
@passion4music69
@passion4music69 Жыл бұрын
@@Indian-sh2xz Why Christians not to be used?
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@savedchristian4754
@savedchristian4754 4 ай бұрын
​@@Indian-sh2xzdid Jesus come to abolish caste names ?
@Kanagalingam-oo4sj
@Kanagalingam-oo4sj 4 ай бұрын
இயேசுவைமுழுழதுமாய்தெரிந்தவர்வாழ்த்துகள்
@arunme6969
@arunme6969 Жыл бұрын
Very good message,thank brother
@baskaran6546
@baskaran6546 Жыл бұрын
அன்புள்ள சகோ, நீங்கள் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் எங்களோடு இணையலாமே!
@aalampara7853
@aalampara7853 3 ай бұрын
3:55 தமிழர்களுக்கும் நியாயப்பிராமணம் கொடுக்கப்பட்டுள்ளது! அதுவே திருக்குறள்!! திருக்குறளைத் தமிழர்கள் பழைய ஏற்பாட்டைப் போல தமிழ் கிறித்தவர்கள் பின்பற்ற வேண்டும்!
@jp9097
@jp9097 Жыл бұрын
If all get a Christian community certificate called Indian Christians and Not Dalith or Devar or Nadar etc ie Old is gone All new creature only then India will change by His words.
@aalampara7853
@aalampara7853 3 ай бұрын
மொழி பெயர்ப்பில் ஜாதி என்ற சொல்லை மாற்றி! இனம் என மாற்ற வேண்டும்!
@sathishhari4706
@sathishhari4706 Жыл бұрын
Let me laugh.....
@ganesh-qy7px
@ganesh-qy7px Жыл бұрын
அய்யா விடத்தில் ஒரு சிறிய கேள்வி. அவர் எபிரேயர் 13 -8 என்பது உண்மையானால் இன்று உங்கள் சபையில் உள்ளவர்களுக்கு ஆப்பிள் கனி யை கொடுங்கள் அவர்கள் கண்கள் திறக்கு மல்லவா ஏனெனில் அவர் மாறாதவர்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
ஆதாமும் ஏவாளும் உட்கொண்டது ஆப்பிள் கனி என்று கிறிஸ்தவ மறைநூலில் எங்குமே எழுதப்படவில்லை நண்பரே!
@KASI-WILLIAMS.11
@KASI-WILLIAMS.11 Жыл бұрын
இந்த பூமியின் கனி அல்ல. இந்த உடம்பில் காண முடியாதது அந்த கனி.
@christopherpaul2544
@christopherpaul2544 Жыл бұрын
You fool
@christopherpaul2544
@christopherpaul2544 Жыл бұрын
You fool, what a eveil imagination
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs
@aloysrajan7411
@aloysrajan7411 Ай бұрын
Ģood
@reginoldantony2468
@reginoldantony2468 Жыл бұрын
Why don’t use the Tamil bible???
@indranm17
@indranm17 11 ай бұрын
"Yehova witness" is not believe Jesus is Son of of God their belif is entirely different
@arlandeclement4363
@arlandeclement4363 Жыл бұрын
kzbin.info/www/bejne/gJvOk3ijp92Xirs ஜாதி
@gloryyesudason833
@gloryyesudason833 Жыл бұрын
Please it is better if you don't use English because it is little bit like exaggerated. So please 🥺
@John-hz1xd
@John-hz1xd Жыл бұрын
அதை ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள். அதுதான் சுவாரஸ்யம் மேடம்....
@churchreformationmission622
@churchreformationmission622 Жыл бұрын
செய்தியை உள்வாங்க மொழி தடையில்லை.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
ஆங்கிலத்தை பயன்படுத்துவது ஒரு பாவமல்ல சகோதரி!
@savedchristian4754
@savedchristian4754 4 ай бұрын
​@@churchreformationmission622இயேசு சாதி பெயர்களை ஒழிக்க வந்தாரா?
@user-cq9rf1iv7u
@user-cq9rf1iv7u 7 ай бұрын
Amen
@user-uv3mn9ip4i
@user-uv3mn9ip4i Жыл бұрын
Luke 6:25 நகைக்கிறவர்களுக்கு ஐயோ
@indranm17
@indranm17 11 ай бұрын
சகோ உங்கள் கருத்துப்படி அப்போ பிரிக்கவே கூடாது ம்ம் செம சிரிப்பு காட்டினாலும் பல்லை கடித்துக் கொள்வீர்கள் போலவே😮 சபையில் யாரும் சிரித்து விடாமல் பத்திரமாக பார்துக்கெள்ளுங்கள் நன்றி
@savedchristian4754
@savedchristian4754 4 ай бұрын
​@@indranm17இயேசு சாதி பெயர்களை ஒழிக்க வந்தாரா?
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
Agathiyan message II Tamil christian message
1:51:32
psalms ark tamil
Рет қаралды 43 М.
Agathiyan New Message | Tamil christian message
1:09:38
tamil christian news
Рет қаралды 1,6 МЛН
casteism among tamil christians - pastor agathiyan expose
1:06:35
Red Pix 24x7
Рет қаралды 554 М.