யாராலும் மண்ணிப்பு தர இயலாது பாவம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்பது தான் ஒரு சமுதாயம் ஒழுங்காக வாழ வழி வகுக்கும். பாவத்தை போக்கு கிறேன் என்று கிளம்பிய கூட்டம் தான் கங்கையை கூவமாக மாற்றி உள்ளது என்பதை நாசுக்காக நகைச்சுவையுடன் எடுத்து உரைத்துள்ளார் , அருமை
@rajaveleagambaram432 жыл бұрын
அருமையான குழுமம். வாழ்த்துக்கள் 🎉👍
@trramdasdas5892 жыл бұрын
Super speach....
@periananperianan16883 жыл бұрын
புலவர் ஷண்முக சுந்தரம் அவர்கள் சிரிப்பில் சிந்தனை உள்ளது பாராட்டுக்கள் மேன்மை வலிமை எது மேலும் வேண்டும் ஊடலில் தோர் தோர் வென்றார் குரல் பெருமை. Sitchsbesan அண்ணன் பேச்சு அருமை அண்ணன் அன்பான வணக்கம்
@govindmahesh97355 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@thirugnanasambandama8284 Жыл бұрын
மென்மை மேன் மை தரும்.
@soundararajan222 жыл бұрын
ஐயா எத்தனை தமிழ் அறிஞர்கள் அமர்ந்து தங்கள் உரை கேட்கிறார்கள். பெருமை அருமை