உணவு மாறினால் எல்லாம் மாறும் | சிவகாசியை கலக்கும் தாய் வழி இயற்கை உணவகம் | Thaivali Iyarkai Unavagam

  Рет қаралды 106,392

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

#PART01
part 02 உணவு மாறினால் எல்லாம் மாறும் | சிவகாசியை கலக்கும் தாய் வழி இயற்கை உணவகம் | மாறன் ஜி PART 02 • உணவு மாறினால் எல்லாம் ...
ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற இயற்கை வாழ்வியில் மாநாடு இதில் சிவகாசி தாய்வழி இயற்கை உணவக நிறுவனர் மாறன் இயற்கை வாழ்வியல் குறித்து பேசினர்.
காசு கொடுத்தா கூட இதுபோன்ற இயற்கை உணவுகள் எங்கையும் கிடைக்காது! சிவகாசியில் மிரட்டலான ஒரு இயற்கை உணவகம் தாய் வழி இயற்கை உணவகம்
காந்தி ஆசிரமம் ஆனைமலை,பொள்ளாச்சி
Mahatma Gandhi Ashram for Children,annaimalai pollachi
Maran 93674 21787
Amutha 9487402691
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 97
@virusivan9171
@virusivan9171 5 жыл бұрын
மாறான்,ஜி, இவர் வீடியோ நிறைய இருந்தா தட்டி விடுங்க,கேட்க நல்லாயிருக்கும், இவர் கடையில் நான் சாப்பிட்டு உள்ளேன்,இயற்கை உணவு மிக மிக அருமையாக இருக்கிறது,
@SG-if8ei
@SG-if8ei Жыл бұрын
மிகவும் சிறப்பு நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 🙏✨👌
@muthukumar-me5cy
@muthukumar-me5cy Жыл бұрын
Maranj good Advice thank you sir
@vaaful
@vaaful 5 жыл бұрын
Thanks to Mr ji and seerkali TV. Post more like his speech. We easily understanding.....
@maranam7207
@maranam7207 5 жыл бұрын
அருமை யாக சொன்னீர்கள்
@rrkatheer
@rrkatheer 5 жыл бұрын
Thanks for valuable advice
@devisathya7437
@devisathya7437 5 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஐயா சீர்காழி சேனலிக்கு நன்றி
@allyguitar7910
@allyguitar7910 Ай бұрын
Congratulations Maran
@godblessme1101
@godblessme1101 3 жыл бұрын
Nantri ayya
@pushparaj2501
@pushparaj2501 5 жыл бұрын
நன்றி அய்யா
@ranganathang7805
@ranganathang7805 5 жыл бұрын
Fantastic No words
@auronisolarenergy471
@auronisolarenergy471 5 жыл бұрын
Nandri iyya pala varudangala en ulmanathu thedikondu irruntha maruthuvam
@balanathan6486
@balanathan6486 4 жыл бұрын
Sir, which is good/best Salads or Juices (fruits & vegetables)6360417130
@priyasweety5553
@priyasweety5553 5 жыл бұрын
Very useful video 👌👌
@நல்லநேரம்-ற8ன
@நல்லநேரம்-ற8ன 5 жыл бұрын
அருமை அய்யா நன்றி
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 5 жыл бұрын
Sooper ayya . Neer vaalga pallaandu
@rajatnpscacademy9393
@rajatnpscacademy9393 Жыл бұрын
Thankyou sir
@உரல்உலக்கை
@உரல்உலக்கை 3 жыл бұрын
தினமும் காலையில் மண்பானை தண்ணீர் தான் குடிக்கிறேன்
@dhanasekarank9840
@dhanasekarank9840 5 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@dennismartin9308
@dennismartin9308 5 жыл бұрын
Dhanasekaran K
@nagaraj1004
@nagaraj1004 5 жыл бұрын
இவர் பற்றிய வீடியோ இருப்பின் upload pannunga, valuable video sss. Thank you so much sir
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
his name sivakasi maran G
@vrevathi3469
@vrevathi3469 3 жыл бұрын
Super
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Thanks
@padma7624
@padma7624 4 жыл бұрын
Antha booka courier pannuvingala pls
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 5 жыл бұрын
Prostate pain medicine sollunga
@Fredricksaviour
@Fredricksaviour Жыл бұрын
Nellikaai thaneer enna pannum ?
@krajm3204
@krajm3204 5 жыл бұрын
அருமை!நோனிபழம் குறித்து ஒரு பதிவு வெளியிட அன்புடன்......
@venkatesan.kvenkatesan.k4473
@venkatesan.kvenkatesan.k4473 5 жыл бұрын
Kamaraj M yoni Alla noni !
@krajm3204
@krajm3204 5 жыл бұрын
Venkatesan.k Venkatesan.k மன்னிக்கவும்...தவறாக போட்டுவிட்டேன் ...மன்னிக்கவும்...நோனி மரம் என் வீட்டில் நிறைய காய்கிறது !
@rajeshvarman3097
@rajeshvarman3097 5 жыл бұрын
Hi sir how are you
@inbimassage1420
@inbimassage1420 5 жыл бұрын
Supdr
@inbimassage1420
@inbimassage1420 5 жыл бұрын
Nanrk aiya
@babusakila1679
@babusakila1679 5 жыл бұрын
தொப்புள் வீக்கம் (ஹெரன்யா) ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும் ஐயா
@sridhara1929
@sridhara1929 5 жыл бұрын
ஐய உடலில் தட்டனுக்கல் உயர என்ன செய்ய வேண்டும் (low platelets count )
@virusivan9171
@virusivan9171 5 жыл бұрын
இந்த நிகழ்வு பார்த்தா,பொள்ளாச்சியா,ஆனைமலை,தெரிகிறது,
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 жыл бұрын
அருமையான பதிவு சீர்காழி சேனல் க்கு மனமார்ந்த நன்றி அய்யா எழுதிய புக்ஸ் கிடைக்குமா எங்கு கிடைக்கும்
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
soon available on our channel
@bupallsnggg7128
@bupallsnggg7128 5 жыл бұрын
Sammma sir
@hemalathadhayanithi2208
@hemalathadhayanithi2208 5 жыл бұрын
👌👌👌
@shasha_channel
@shasha_channel 3 жыл бұрын
Venpulli sariyaga sollunga iyya
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Pls call and confirm
@K1119-t3s
@K1119-t3s 5 жыл бұрын
Sir what’s the book name can you please tell where can we get
@nurulameen5413
@nurulameen5413 5 жыл бұрын
Super Nice
@rameshkumar-yy5ik
@rameshkumar-yy5ik 5 жыл бұрын
இயற்கை உணவு தயாரிப்பு கையேடு எங்கு கிடைக்கும்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Sir udal nalam ok,mana nalathirku kuripaga mana azutham pondra kodumaiyana noigaluku enna unavugal athigamaga sapida vendum enbatharku oru video podungal
@godblessme1101
@godblessme1101 3 жыл бұрын
TV phone newspaper padipaivida parpathai nirithi vidungal
@siresuresh
@siresuresh 5 жыл бұрын
Very nice
@rajmc1648
@rajmc1648 5 жыл бұрын
He look like malaysian artist the late mr.achappan
@dhayanidhi9100
@dhayanidhi9100 5 жыл бұрын
NO OIL NO BOLL SUPER NATURE WAY
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
வணக்கம் எல்லாம் விளம்பரமும் பணம் ஈட்டும் வழி முறைகளையும் கையாளுகிறார்கள் எண்ணயில்லா அடுப்பில்லா சமையல் பற்றிய புத்தகம் கேட்டதற்கு பணம் அனுப்புங்க ள் புத்தகம் அனுப்புகிறேன் என்றார் பேன் மூலம் பணம் அனுப்பினேன் ஆறு மாதமாகிவட்டது இன்று வரை புத்தகம் அனுப்பி வில்லை பரவாயில்லை வாழ்க வளமுடன் நன்றி
@theresadamian3647
@theresadamian3647 5 жыл бұрын
jc gumarappa divised khadhi gandhi gramam
@hemalathasekaran8803
@hemalathasekaran8803 5 жыл бұрын
thyroid pblm yean varudhu,epadi cntrl pandradhu sir?
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
video in our channel pls check it
@krishnapriyaponnusamy9503
@krishnapriyaponnusamy9503 3 жыл бұрын
Intha kadai sivakasi la enga iruku
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
சிவகாசி தலைமை தபால் நிலையம் அருகில்
@numanempirenumanempire1638
@numanempirenumanempire1638 5 жыл бұрын
Where to get hand made rice
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
u from
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 4 жыл бұрын
It is called kai kuththal arisi. You can get it in most of the grocery shops.
@K1119-t3s
@K1119-t3s 5 жыл бұрын
Ayya diabetics what rice to eat and food to eat please tell Ayya and constipation sir what to eat I am 2 months pregnant.
@kumarnainar9228
@kumarnainar9228 5 жыл бұрын
Hi Gowri, please take siru Thanium like thinai , Samai etc and reduce rice . Rice have carbs but no fibre . Soak thiruthanium for 6-8 hours and then cook .this will reduce diabetes and cure many illness in body .
@K1119-t3s
@K1119-t3s 5 жыл бұрын
Kumar Nainar thank you
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 5 жыл бұрын
Pls DO NOT take Thinai, if u r pregnant , take other millets . Daily take Aavaarampoo decotion( no milk) and corriander+karuvappillai chutney . For constipation eat vendhaya kali , karunaikkilangu
@K1119-t3s
@K1119-t3s 5 жыл бұрын
Senthamilachi Bharadhi thank you
@K1119-t3s
@K1119-t3s 5 жыл бұрын
Kumar Nainar thank you
@rameshkumar-yy5ik
@rameshkumar-yy5ik 5 жыл бұрын
சென்னையில் இயற்கை உணவு தயாரிப்பு கையேடு எங்கு கிடைக்கும்
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
will courier
@sreeramsethupathi9364
@sreeramsethupathi9364 4 жыл бұрын
Books yepdi vaangrathu
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
9962555889
@sreeramsethupathi9364
@sreeramsethupathi9364 4 жыл бұрын
@@SirkaliTV Thank you😊
@dhanasekarans9798
@dhanasekarans9798 Жыл бұрын
Super ⭐🦜🦜
@AshrafAli-sm8ss
@AshrafAli-sm8ss 5 жыл бұрын
Dear sirkali tv , avar kooriya books pdf kedaikkuma nangal velinatla irukkom
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
only in book 5 part available
@AshrafAli-sm8ss
@AshrafAli-sm8ss 5 жыл бұрын
@@SirkaliTV how we get dear
@rajendranmn5889
@rajendranmn5889 5 жыл бұрын
Sir எல்லாதுக்கும் மர்ந்து இருக்கு ஆனா autoimune disease மருந்தே கணாடுபிடிக்கவில்லை உங்களுககாவது தெறியுமா
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 5 жыл бұрын
There is medicine . pls check out Dr. Hegde's video. In Savasana pose , or just before going to sleep and soon after waking up(lying position) keep thinking that your body CELLS are favouring you and you are healthy . you ll become healthy again and cells will come back to normalcy. Trust me, this works. Do not hold grudges or hatred to others. Mannippoam marappoam .God blesz u
@loganathands
@loganathands 3 жыл бұрын
@@senthamilachibharadhi please share the video link.
@muthu1809
@muthu1809 5 жыл бұрын
பல் பாதுகாப்பு பற்றி - பிரஷ் பயன்படுத்தலாமா - 10.50
@தமிழ்-ய3ய9ழ
@தமிழ்-ய3ய9ழ Жыл бұрын
Soft brush...use பண்ணுங்க
@sasikalasridhar213
@sasikalasridhar213 5 жыл бұрын
Can Dialysis patient (6years)be saved
@iLuvSoldering
@iLuvSoldering 5 жыл бұрын
Yes. Just contact healer baskar
@abdulvahith3092
@abdulvahith3092 5 жыл бұрын
நல்ல பதிவு ஆனால் இங்கே மஞ்சளே ஆர்கானிக் கிடையாது
@trilionstar5464
@trilionstar5464 5 жыл бұрын
Sir ... your speech regarding our Tamil parambarayam maruthavam ... my request when u talk speech pls don't mix use English ...only Tamil word .... Nandri
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
yeah..u right we also thinks the same but unfortunately people understanding the Tamil name which we said..tats why we using English names
@Saro2829
@Saro2829 5 жыл бұрын
Enga oorr ji maran ji
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
sivakasi
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 4 жыл бұрын
Soap enna peir sir? சரியா புரியலே.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
சோப்பு பெயர் என்ன என்று கேட்கிறீர்களா
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 4 жыл бұрын
Yes sir. What is the name of the soap told by you and pl tell where it will be available.Your program is very useful.
@tamilselvi8589
@tamilselvi8589 5 жыл бұрын
Dislike pota அறிவாளி பசங்க யாரு டா?
@rr317
@rr317 5 жыл бұрын
ஐயா சமைத்த உணவு சாப்பிட கூடாது னு சொல்லிட்டு முள்ளங்கி சாம்பார் சாப்பிட சொல்றீங்க
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
முள்ளங்கி சாம்பார் சாப்பிட சொல்லுவது உங்களை போல் சமைக்காமல் உணவு சாப்பிடும் நபர்களுக்கு இல்லை..சாகோ
@rishi8874
@rishi8874 5 жыл бұрын
இவரு எந்த சோப்பு சொல்றாரு
@pgmuthurajaraja6308
@pgmuthurajaraja6308 5 жыл бұрын
நன்றி ஐயா !
@dennismartin9308
@dennismartin9308 5 жыл бұрын
Pgmuth uraja Raja
@gurusamyr2352
@gurusamyr2352 5 жыл бұрын
Super
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 83 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 106 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН